"பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் தலையீடு” - பாரிசாலன்| பாரியின் பார்வையில் | Episode 23

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 630

  • @658chinna
    @658chinna 5 ปีที่แล้ว +68

    பாரி= google
    எந்த topics ஆக இருந்ததாலும் தேடினால் அருமையான பதில் கிடைக்கும். இந்த வயதில் பாரியின் சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் யாரிடமும் ஒப்பிட முடியாது. அருமையான பதிவு.

  • @balaiyakrishnaswamy6419
    @balaiyakrishnaswamy6419 5 ปีที่แล้ว +4

    பல விஷயங்களில் பாரிசாலனை நான் மறுப்பு நோக்கைக் கொண்டவன். ஆனால் இந்த பேட்டி அவரின் சிறந்த சமுதாயம் அமைய வேண்டும் எனும் சீரிய நோக்கம் உணர்கிறேன் . வாழ்க இளைஞனே 👌

  • @dmiserv2093
    @dmiserv2093 5 ปีที่แล้ว +33

    பாரிசாலன் சொன்னது அனைத்தும் சரி . சமுதாய சீர்கெடுக்கு முதல் காரணம் சினிமா( rowdy, kidnap, rap, dubble mening words,& western life style )

  • @jai0758
    @jai0758 5 ปีที่แล้ว +22

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம் 👏👏

  • @mksofttech7124
    @mksofttech7124 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு.....
    பெண்கள் தேவையில்லாத வலைத்தளங்கள் உபயோகிக்க வேண்டாம்..

  • @சுட்டபழம்-ஞ6ழ
    @சுட்டபழம்-ஞ6ழ 5 ปีที่แล้ว +21

    தெளிவான பேச்சு 🌺🌺🌺

  • @MuraliMurali-mg5sc
    @MuraliMurali-mg5sc 5 ปีที่แล้ว +4

    சமூக போராளி திரு. பாரிசான் அவர்களுக்கு எமது புரட்சி கரமான வாழ்த்துக்கள் நண்பரே

  • @antonmariathasan2624
    @antonmariathasan2624 2 ปีที่แล้ว +1

    Parri not only young genius. He is an all rounder. Certainly he belongs to a great family

  • @rohith6512
    @rohith6512 5 ปีที่แล้ว +2

    பாரிசாலனின் விளக்க உரை தெளிவான அருமையான பகிர்வு

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 ปีที่แล้ว +1

    பாரிசாலன் நல்ல கருத்துக்களையே எப்போதுமே சொல்வார்.பாராட்டத்தக்கது.
    உதாரணம்,Sub-Conscious மேட்டரை சொல்லும்போது,நாம் பார்ப்பது பேய் படம் தான்,ஆனால் ஏன் பயப்படுகிறோம் என்றால்,ஆழ் மனதில் உளவியலாக உணர்வுகள் பாதிக்கபடுவதே அதற்கு காரணம் என்ற பாயின்ட் அருமை.
    ஒன்றை பொதுவாகவே,நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
    இந்த இயற்கை சில அமைப்புகளை உருவாக்கி வைத்திருகின்றது.
    இயற்கை அமைத்த அமைப்புக்குள்ளே பொருந்தி வாழ்வது தான் வாழ்க்கை என்பதை மனிதர்களுக்கு நம் முன்னோர்களான சித்தர்கள் அறிவுரை தந்துள்ளார்கள்.
    படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்துமே காமத்தின் பால் உயிர் உருவாக்கங்களை செய்கின்றன.அதன் தத்துவமே,ஒரு சிந்தனையில்,(வேறு சிந்தனைகளும் உண்டு) சிவ லிங்கம் எனும் அடையாளத்தை உணர்த்துகிறது.
    ஆக,உயிரின் இயல்பு நல்லதை விட கெட்டதிலே அதற்கு நாட்டம் அதிகம் போகும்.
    அதிலும்,மனிதனின் மனம் எனும் உயிர் எப்போதுமே கேட்டதை நோக்கிதான் உளவியலாக பயணிக்கும்.வரம்புகள் இதில் உண்டு.
    வரம்புகள் மீறப்படும்போது அது குற்றமாக கருதப்படுகிறது.குற்றம் செய்வதே,நேர்மையிலிருந்து ஒழுக்கத்திலிருந்து தவறுவதால்,வக்கிரபுத்தி என்கிறோம்.
    மாதா,பிதா,குரு,தெய்வம் என்பதின் பொருள் மனித மாண்பு போற்றப்படவேண்டும் என்பதற்காக, மாதா என்றால் அந்த வார்த்தை சொல்லும் உறவு என்ன?பிதா என்றால் அந்த வார்த்தை சொல்லும் உறவு என்ன?இவர்கள இருவருமே ஒரு உயிருக்கு (உருவாகிற உயிருக்கு) எப்படி குருவாக இருக்கிறார்கள்?பிறகு தெய்வம் என்ற பண்பட்ட நிலையை எப்படி அந்த உயிருக்கு அடைய இவர்கள் வழி செய்கிறார்கள் என்பதே!
    இதற்கு மாறாக,இன்று நமது கல்வி முறையே பொருளாதாரத்தை மையமாக கொண்டே இயங்குகிறது என்பதால் உண்மையான வாழ்கை நெறிக்குள் செல்லாமல் திசைமாறி சமூகத்தை மாற்றியமைக்கிறது.
    இதற்காகத்தான்,சட்டம்,நீதிமுறை இப்படி நமக்கு தேவைபடுகிறது.
    இந்த சட்டமும் நீதியுமே இன்று அக்கிரமங்களை ருசிக்கும் மனிதர்கள் கையில்.(இதிலேயும் இப்போதையை பொருளாதாரம் சம்பாதிக்கும் கல்விமுறை அடக்கம்)
    இப்படி,பொருளாதார ஆசையின் பேரில் இந்த சமுதாயமே தறிகெட்டு போகும்போது நாம் அனைவருமே குற்றவாளிகளாக தான்ஆக்கபடுகிறோம்.
    இதன் உச்சகட்டமே இந்த பொள்ளாச்சி கொடூரம்.
    பொதுவாக, பெண்கள் தாங்கள் அறிவாளிகளாகி விட்டால் இந்த இயற்கை தந்த இயல்புநிலையிலிருந்து வேறுபட்டு நிற்க துணிந்துவிட்டோம் என்கிற ஒரு தாழ்வு மனநிலையே (எல்லோருக்குமே அறிவு இருக்கிறது என்பது வேறு விடயம்) அவர்களை கலாசார சீரழிவு பாதைக்கு பெற்றோர்களை மீறி செயல்பட வைக்கிறது.
    அதை குரூர புத்திகொண்ட ஆண்மகன் கண்காணிக்க தவறுவதில்லை.
    இதைதான் இன்றைய கல்வி நிலையங்கள் அனைத்திலும் தாங்கள் பெண்சுதந்திரம் பெற்றுவிட்டோம்,ஆண்களுக்கு இணையாக நாங்கள் வாழ துணிந்துவிட்டோம் என்கிற நிலையை காணமுடிகிறது.
    விட்டில் பூச்சிகள் போல அதில் சில அகப்பட்டுக்கொண்டு விடுகின்றன.
    இதுபோன்றவர்களை சமுதாயத்தில் எல்லா நிலைகளிலுமுள்ள (மந்திரிகள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,கல்வியாளர்கள்,டாக்டர்கள்,காவல்துறை அதிகாரிகள்,நீதியாளர்கள் இன்னும் பல) குரூர புத்தியுள்ளவர்களும் பயன்படுத்திகொள்கிறார்கள்.
    இந்த ஒட்டுமொத்த சமுதாயமுமே சாக்கடைகுழியை நோக்கி பயணிக்கிறது.
    அரசு,காவல்துறை,நீதிமன்றம்,மக்கள் சரியில்லையே!

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 5 ปีที่แล้ว +39

    தமிழ் இனத்தின் கலாச்சாரம்,பண்பாட்டின் சிந்தனையாளர் பாரிசாலன் அருமை

  • @_thamilanda
    @_thamilanda 5 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம் பாரியின் பெற்றோரை போன்று அனைத்து பெற்றோர்களும் மாற வேண்டும்

  • @VKC_EDIT
    @VKC_EDIT 5 ปีที่แล้ว +97

    பள்ளி புத்தகத்தில் தமிழ் பாடம் உள்ளதை(மனப்பாடம் காலம்).
    கல்லூரிகளில் தமிழ் பாடம் கொண்டுவந்தால் தமிழ் மரபு மீண்டும் வளரத்தொடங்கும்.

    • @toney31
      @toney31 5 ปีที่แล้ว +2

      Yes

  • @dominicalbert1149
    @dominicalbert1149 5 ปีที่แล้ว +27

    Parisalan 2.0. Vera level...😍

  • @sofigaraj4468
    @sofigaraj4468 5 ปีที่แล้ว +18

    உழவியல் தாக்கம் மாற்ற வேண்டும் உன்மை பாரி சிறப்பு.

    • @nitharsanam630
      @nitharsanam630 5 ปีที่แล้ว +1

      sofiga raj @ உளவியல்

    • @sofigaraj4468
      @sofigaraj4468 5 ปีที่แล้ว

      @@nitharsanam630 மன்னிக்கவும்

  • @dineshdhina6128
    @dineshdhina6128 5 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ் தேசியம் ... தமிழர் நலம் ஓங்குக ... தமிழர் மரபு வாழ்வியல் பரவட்டும் ... பெண்களை பாதுகாப்போம் .. புகழ்வோம் ...

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    அருமை அரிவு பேட்டக பாரிசாலனே நீனும் தமிழகத்தின் தலைசிரந்த
    போராளி

    • @swaggerjagg3r
      @swaggerjagg3r 5 ปีที่แล้ว +4

      அருமை அறிவுப்பெட்டகம் பாரிசாலனே நீயும் தமிழகத்தின் தலை சிறந்த போராளி**

    • @rohith6512
      @rohith6512 5 ปีที่แล้ว

      ஆமாம் எழுத்து பிழைகளை திருத்திக்கொள்ளவும் 👍💐

    • @monishap9966
      @monishap9966 5 ปีที่แล้ว

      Super

    • @வந்தேறிதெலுங்கன்
      @வந்தேறிதெலுங்கன் 5 ปีที่แล้ว +1

      பொள்ளாச்சில் தமிழர்கள் செய்த காமக்கொடூர காரியத்தை பார்த்தால் தெரிகிறது தமிழர்களின் ஒழுக்கம்.. தமிழன் என்பது வெறும் அடையாளம் தான் அது பெருமை அல்ல.. அப்படி அதை பெருமையாக நினைத்தால் பொள்ளாச்சி சம்பவத்திற்க்கு தமிழர்களாக வெட்க படவேண்டும்...

    • @anguraj4368
      @anguraj4368 5 ปีที่แล้ว

      @@வந்தேறிதெலுங்கன் ஓய் தெலுங்கா சிங்களர் வேடம் பூண்டு ஈழப்போர் சமயத்தில் எத்தனை தமிழ் பெண்களை சீரழித்தீர்கள். அதனை நீ நினைவில் கொள்ள வேண்டாமா ??
      தமிழ் என்பது எங்கள் உயிர். இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தப்பட்டு இருக்கிறோம். வடுக தெலுங்கு திராவிடத்தாலும் கார்ப்பரேட் மோகத்தாலும் சிதைந்து உள்ள தமிழ் இனத்தை எப்படி சரி செய்வது என்று எங்களுக்கு தெரியும் நீ மூடிட்டு இருடா வந்தேறி.
      தமிழ் என்பது வெறும் அடையாளம் என்று கூவுற ஏன்டா அப்பதான எங்களின் இன உணர்வை நீர்த்து போக செய்யலாம். அதை தானே உனது தெலுங்கு இனம் பல ஆண்டுகளாக செய்து அதன் மூலம் தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தன் வசம் வைத்து இருக்கிறது திராவிடம் என்ற மாயையும் பயன் படுத்தி. திராவிடம் முற்றிலுமாக ஒழித்து எரிந்தால் மட்டுமே தமிழகம் பிழைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

  • @karuthannagu4383
    @karuthannagu4383 4 ปีที่แล้ว

    அருமையான மற்றும் பெண்களுக்கு மிக சிறந்த முறையில் அறிவுறைகள் வழங்கிய பாரிசாலன் அய்யாவுக்கு மனமார்ந்த நன்றி

  • @ravichandranchandran6754
    @ravichandranchandran6754 5 ปีที่แล้ว +52

    நல்ல பதில்கள்.தற்காலத்துக்கு ஏற்றது.ஆனால் இளைஞர்கள் சில பேர்தான் இப்படியிருக்கிறார்கள்.பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றிதான் சிந்திக்கிறார்கள்.

    • @lazarusbro2925
      @lazarusbro2925 5 ปีที่แล้ว +1

      இந்த நாய்க்கு வேலையுமில்லை..உட்கார நேரமுமில்லை

    • @radhakrishnanradhakrishnan6006
      @radhakrishnanradhakrishnan6006 4 ปีที่แล้ว

      @unicorn tales in

  • @shivasiva9140
    @shivasiva9140 5 ปีที่แล้ว +5

    அண்ண கட்டுபாடு அற்ற சுதந்திரம் ஆபத்தானது ,,, சிறப்பு பாரி

  • @rajouc3737
    @rajouc3737 5 ปีที่แล้ว +45

    சினிமா பார்த்து தான் ஆண் அதிகமாக சிறுவயதில் பாலியல் பற்றி இதைத்தூண்டுது அது நாள்ழடைவில் பணம் அதிகமாக இருப்பவன் இதில் எந்த மனசாட்சியும் சின்ன சின்ன தவர் செய்து பெரிதாகிறது சினிமா வில் வன்முறை பாலியல் பலாத்காரம் உடம்பின் உறுப்புகளை காட்டாமல் காட்டுவது இதுகட்டுபடு கட்டாயம் கெண்டு வரவேண்டும்

  • @masilamanis.vasantharajah7690
    @masilamanis.vasantharajah7690 5 ปีที่แล้ว +1

    அத்தனையும் உண்மையான விடயம் சரியான தமிழ் கல்வி சைவசமய போதனை சமுதாயத்தை நல்வழிபடுத்தும்

  • @aruns8325
    @aruns8325 5 ปีที่แล้ว +48

    Paari nanba.. ne pesrathu yellamey correct👍🏼🙏🏼

  • @Ahamadullah-pr5ys
    @Ahamadullah-pr5ys 5 ปีที่แล้ว +11

    Intelligent speech, correct 90ml மாறி movie தான் மக்களை yennakal mathutu, so stop a bad movie

    • @dmiserv2093
      @dmiserv2093 5 ปีที่แล้ว

      Ahamadullah 1699 exactly pannaveedu Rape guesthouse Rap Ellam Cinema la thaan paarthu irukan society kedupathu 1st cinema thaan.

  • @babuswiss1
    @babuswiss1 5 ปีที่แล้ว

    அபாரமான பேச்சு. இன்றைய யதார்த்த நிலையை அப்படியே விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @_thamilanda
    @_thamilanda 5 ปีที่แล้ว +9

    இளம் வயதில் முதிர்ச்சியான பேச்சி வாழ்த்துக்கள் பாரி

  • @skkaran3868
    @skkaran3868 5 ปีที่แล้ว +18

    You are genius paari.👍👍👍

  • @jeniferb8966
    @jeniferb8966 5 ปีที่แล้ว +1

    Pari always mass and correct speech......MY VOTE ALWAYS FOR PARI 👏👏👏👏👏.....HATS OFF PARI....FOR UR GREAT INFORMATION 👏👏👏💐💐💐

  • @Rubashaa
    @Rubashaa 5 ปีที่แล้ว +31

    I'm Proud of you ...my Dear Brother Parisaalan!!!

  • @soundaramsekar9067
    @soundaramsekar9067 5 ปีที่แล้ว +14

    @ 7:15 to 7:24 - Paari's quote is worth million. "" CRADLE TO GRAVEYARD "". This philosophy was intentionally categorized to evaluate one's moral life based on characters, was taught by the elders, when JOINT FAMILY SYSTEM was practiced, in our culture long back. Do we still practice this wonderful concept??
    In the name of PAMPERING to their wards, today's parents opened the gates to HELL.
    As Paari Saalan said about the SUBCONSCIOUS MIND AND IT'S FUNCTIONING, our grandparents INCULCATED THE AWAKENING AND LISTENING TO SELF CONSCIENCE AND INTUITION, ALONG WITH THE FOOD IN EARLY DAYS, BY STRICT MORAL ETHICS RIGHT FROM CHILDHOOD.
    That's the reason why, youngsters those who belong to this category, could skip, irrespective of surroundings and circumstances that lured them to make fall into pit wherever they were put to live.
    @ 14:19 to 14:32 the anchor's quote:
    (Forgive me if i am wrong. This is what i understood.)
    The screaming of the victim was not because of the disappointment or dismay, that she encountered at that threatening juncture, BUT, IT WOULD BE CERTAINLY, THE REALIZATION OF THE BLUNDER, WHAT SHE MADE, DESPITE THE WARNING BEEN GIVEN BY SOME TRUE LOVING SOUL, (COULD BE ANYONE), WHICH SHE MIGHT HAVE IGNORED INITIALLY.
    HER FAMILY, HER PRIDE, HER HAPPINESS, AND HER DESPERATION, ALL WOULD HAVE JUMPED AT ONCE IN HER MIND AT THAT TIME.
    BOY OR GIRL - TRY TO LISTEN TO YOUR CONSCIENCE. YOUR OWN INTUITION WOULD WARN YOU, WHEN YOU MAKE A WRONG MOVE. N E V E R / E V E R / I G N O R E / T H A T / S E N S E ---- PLEASE PLEASE.

  • @ARajaa
    @ARajaa 5 ปีที่แล้ว

    பாரிசாலன் தமிழ் இனத்தின் சிந்தனைவாதி +. சமுதாய போராளி வாழ்த்துக்கள் பாரிசாலன்

  • @balasaroradha1626
    @balasaroradha1626 5 ปีที่แล้ว +6

    எல்லா காரணத்திற்கு cinema என்னும் ஊடகம் தான்.

  • @rangaswamy1836
    @rangaswamy1836 5 ปีที่แล้ว +13

    I fully agree with you. Our country, particularly our Tamil children are going astray due to cinema TV serials reality shows and loss of faith in our traditions.

  • @itsmenisha92
    @itsmenisha92 5 ปีที่แล้ว +1

    Hats off Pari for this mindblowing speech. His statements were pure practical which must be agreed and implemented by everyone in our society.

  • @kuganallai9674
    @kuganallai9674 5 ปีที่แล้ว +4

    நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @sweet-b6p
    @sweet-b6p 5 ปีที่แล้ว +4

    100% CORRECT - PAARI IS GREAT GENIUS

  • @ksiva99
    @ksiva99 5 ปีที่แล้ว +2

    Ungal munneetraththukkaaga paadupadum neraththil samuthayaththai patri akkaraiyudan pakirnththu kondamaikku nandri.

  • @nithisandrol5825
    @nithisandrol5825 5 ปีที่แล้ว +5

    Vaazga valamudan Paari

  • @magicmagi4881
    @magicmagi4881 5 ปีที่แล้ว +18

    Great speaking

  • @tasridhar8730
    @tasridhar8730 5 ปีที่แล้ว +9

    One of d best interviews.. My god, will people watch this n change for d Good? Will d next governments change d education system, towards developing human values, humanitarian n kind behaviour n not towards vikas of money mindedness?

  • @sameerchemist
    @sameerchemist 5 ปีที่แล้ว +4

    Real and True words...............Superb

  • @vamtamizh2199
    @vamtamizh2199 5 ปีที่แล้ว +15

    அருமை பாரி... மிக அருமை சரியான கண்ணோட்டம்

    • @kumartv8496
      @kumartv8496 3 ปีที่แล้ว

      UN.AMKALAI.INTHA.PARI.THEY.MAVAN.SONNAAL.UNAKKU.INIKKU.ENNA.AVAN.KAVUNDAN

  • @vishvabest3240
    @vishvabest3240 5 ปีที่แล้ว +2

    paari thambi nee oru genius, good deep speech.god bless you, son.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +32

    அருமை தம்பி பாரிசாலன்

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 5 ปีที่แล้ว +10

    சிறப்பு

  • @VKC_EDIT
    @VKC_EDIT 5 ปีที่แล้ว +82

    மகளிர் ஆணையம் தூங்குகிறதா.
    மரணதண்டனையை நடைமுறை படுத்த வேண்டும்

    • @suryasuryaheartly3971
      @suryasuryaheartly3971 5 ปีที่แล้ว +1

      Antha pakki naiga kaasu correct ah irukanu counting poitu irukum neenga veara athugala theerpu sollathu namma thaan punishment kudukaporom

    • @tttddd5008
      @tttddd5008 5 ปีที่แล้ว +1

      மகளிர் ஆணையமாவது, மயிராவது

  • @subramaniamlenin3677
    @subramaniamlenin3677 5 ปีที่แล้ว +4

    ஐயா என் மனைவி ஒரு வழக்குரைஞர். என் இரு பெண்குழந்தைகளைக்பார்த்துக்கொள்ள பெரியவரகள இல்லை.அதனால் என்மனைவி மிக நன்றாக போய்கொண்டு இருந்த வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டார். பெண்குழந்தைகளைகாப்பதைதவிர தனக்குபணம் முக்கியமில்லைஎன்று.சினிமா .டிவி யை ஓழித்தாலே போதும் .நாட்டில் பல தவறுகள் குறையும்.

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 5 ปีที่แล้ว +49

    வணக்கம்! பாரிசாலன். ஆடை கட்டுப்பாடு ஒழுக்கம் .இருபாலாருக்கும் வேண்டும்.தவறினால் ஆபத்து பெண்மைக்கே.We r in India not western countries .

  • @vijayanandvictory5279
    @vijayanandvictory5279 5 ปีที่แล้ว +1

    Very accurate thoughts, he is a very good human being, ...this type of speech need our society for prevent this type crimes

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 5 ปีที่แล้ว

    சூப்பர் இதை தான் நிறைய தடவை கமெண்ட்ல சொன்னேன் யாரும் கேட்கமாட்டேங்கிறாக

  • @suresh3435
    @suresh3435 5 ปีที่แล้ว +1

    பாரி அண்ணா நீங்கள் அறிவார்ந்த பேச்சு செம்ம

  • @umardharini2011
    @umardharini2011 5 ปีที่แล้ว +220

    கள்ளக்காதல் தவறில்லை - நீதிமன்றம்.....
    தாலி தேவைல்லை - திராவிடர் கழகம்
    திருமணத்திற்கு முன்பு sex தவறில்லை - குஷ்பு காங்கிரஸ்
    முத்த போராட்டத்திற்கு ஆதரவு - கனி
    சரக்கு மிடுக்கும் உண்டு _திருமா விசிக
    காதலர் தினத்திற்கு கட்டி பிடிக்க பாதுகாப்பு - பெரியார்திரவிடகழகம்
    அப்பா அம்மா பேட்சை கேட்க வேண்டாம்_ போராளி கௌசல்யா குரூப்
    பெண்கள் எப்படி இருந்தாலும் கேள்வி கேட்க கூடாது _.
    அப்படி கேட்டல் அது ஆண் அதிக்கம் என்பது,
    6 லட்சம் 2 தவணை....கொளத்தூரான் மணி, தியாகு...
    ...Shame with DRAVIDIYAN Culture :(

    • @dragonballfan9997
      @dragonballfan9997 5 ปีที่แล้ว +1

      seriously?

    • @sudhakarans3048
      @sudhakarans3048 5 ปีที่แล้ว +5

      well said bro

    • @ஜெய்உழவன்
      @ஜெய்உழவன் 5 ปีที่แล้ว +15

      aasifa கொடூரம் எந்த சித்தாந்தம் ராஜா.அத விட்டிட்டீங்களே லிஸ்ட்ல

    • @rangaswamy1836
      @rangaswamy1836 5 ปีที่แล้ว +3

      Excellent analysis

    • @kavinl1151
      @kavinl1151 5 ปีที่แล้ว

      Nethiadi bro...👌👌👍👍👍

  • @dayatec
    @dayatec 5 ปีที่แล้ว +1

    Pari salan' s Father is really a gud human and great father. He grown his child with a need to open third eye to see the society.

  • @sulaimanj2239
    @sulaimanj2239 5 ปีที่แล้ว

    arumaiyana sindanai parisalan. arpudam

  • @asvvideos477
    @asvvideos477 5 ปีที่แล้ว +7

    Excellent speech paari

  • @Tamilpasanganaanga
    @Tamilpasanganaanga 5 ปีที่แล้ว +19

    unmai...oru oru vaarthaiyum..!!! Tamilargale...vizhithidungal..!!!

  • @shreenathan2144
    @shreenathan2144 5 ปีที่แล้ว +49

    Waiting for your interview bro.... 💪💪💪

  • @Top10Points
    @Top10Points 5 ปีที่แล้ว +2

    I never missed paari speech.

  • @Mama-zj1yo
    @Mama-zj1yo 5 ปีที่แล้ว +2

    You are very intelligent for your age. Hats off to your speech!!

  • @tharanit4856
    @tharanit4856 5 ปีที่แล้ว +2

    பாரி... நீ வயதில் சிறியவன் ஆனால் அறிவில் முதியவன் ...

  • @jvinsevai3034
    @jvinsevai3034 5 ปีที่แล้ว +21

    மேலைநாடுகளில் தோற்று போன வாழ்வியல் நமக்கு எதுக்கு

  • @khaleelmohamed2446
    @khaleelmohamed2446 5 ปีที่แล้ว

    Epdi solradhuna therila.
    U r too genius.
    Neenga innum neraya social visayangala pesanum.
    Good luck bro 🙋🙋🙋🙋

  • @Thangasamy-qo7fx
    @Thangasamy-qo7fx 5 ปีที่แล้ว +7

    Super பாரிசாலன் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mikemib74
    @mikemib74 5 ปีที่แล้ว

    என் மனதிர்க்குல் இருக்கும் சிந்தையை அப்படியே வெளிப்படித்திய பாரிசாலனுக்கு மிக்க நன்றி. நான் சொல்ல வந்ததை நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள்.
    ஆண் பெண் இருபாலருக்கும் ஈர்ப்பு உண்டு வசதியான பெண்ணை காதலித்து திருமணம் செய்யவேண்டும் என்று எந்த ஆணும் நினைப்பதில்லை.மிக சிலறை தவிற. மாறாக பென் மட்டும்தான் வசதியான ஆணை காதலித்து கார் பங்களஉடண் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்து காதல் வலையில் விழுந்து சீரழிந்து விடுகிறார்கள்.
    அதே சமயம் திருமணத்திற்க்கு முன்பே எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கட்டுபாடற்ற சிந்தனையும்,தனிமையில் ஊர் சுற்றுவதும் தனிமையான இடங்களளுக்கு சென்று உள்ளாசமாக இருக்க வேண்டும் என்ற மனனிலை இருபாளருக்கும் இருப்பதுதான்.பொள்ளாசி போன்ற சம்பவங்கலுக்கு காரணம். அண்ணன் தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லி ஊர் சுற்றுபவர்கள் அண்ணன் தன் உடன் பிறந்த தங்கையோடும் தங்கை தன் உடன் பிறந்த அண்ணணோடும் சுற்றுவது இல்லையே ஏன்?.
    ஒரு பெண்ணின் அழகை பார்த்து ரசிப்பது வேறு உடம்பை இச்சிப்பது வேறு. இது போன்ற இச்சைகளுக்கு காரணம் மேற்க்கத்திய கலாச்சார்த்தை திரைபடம் மூலம் மக்களிடையே பரப்பி ஆடைஅலங்கார பொருட்கலை சந்தை படுத்துவதும் ஆட்சியாளார்கள் அதை அனுமதிப்பதும் தான் காரணம்.
    ஆண்களுடைய ஆடையை கண்டு பெண்கள் வசீகரிக்கபடுவதில்லை மாறாக பெண்களுடைய ஆடையை கண்டுதான் ஆண்கள் வசீகரிக்கப்படுகிறார்கல்.
    பெண்கள் தன்னை அழகுள்ளவலாக காட்டுவதே எதிர் பாலினரை ஈர்க்க வேண்டும் என்பதற்க்காகதான். இதற்க்காக அவர்கள் மேர்க்கத்திய கலச்சாரத்தை தழுவிய நாகரீகம் என்ற பெயரில் நாகரீகமற்ற ஆடை அலங்காரங்கலை பயண்படுத்தி அலங்கரித்து தன்னை அழகுள்ளவளாக காட்டி எதிர் பாலிணத்தவரால் ஈர்க்க வேண்டும் என்பதை தாண்டி எதுவும் இல்லை.
    இயற்க்கையில் எல்லா உயிரினங்கலிலும் ஆண் இனத்திற்க்கு ஒரு சுரப்பி அதிகம் அது இனச்சேற்க்கைக்கு தூண்டும் சுரப்பி. இதை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பத்ற்க்காக சொல்கிறென்.
    உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் ஒரு குறிபிட்ட காலகட்டத்தில் தான் இனச்சேர்க்கைக்கு தூண்டபடுகின்றன. எல்லா உயிர்களுக்கும் மேன்மையானவன் மனிதன் ஆனால் இவனுக்கு மட்டும் இனச்சேர்க்கைக்கு கால அலவு இல்லை ஏன்?

  • @yogispyogisp206
    @yogispyogisp206 3 ปีที่แล้ว

    இந்த இளம்வயதில்(பாரிசாலன்)தொலைநோக்குப் பார்வையும், பதிவும் எதிர்காலத்தில் மாமேதையாவீர், வாழ்த்துக்கள்மகனே!

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 5 ปีที่แล้ว +2

    Nandri Paari. ...

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 5 ปีที่แล้ว +2

    உண்மையான பதிவு

  • @zibrail657
    @zibrail657 5 ปีที่แล้ว

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் பாதுகாப்பும் என்றேன்றும் நிலவட்டுமாக

  • @shrisaienterprises3137
    @shrisaienterprises3137 5 ปีที่แล้ว

    அருமை , பல முட்டாள்தனமான பதிவுகள் இவர் விட்டாலும், இந்த விஷயத்தால் அருமையா தெளிவா கொடுத்துள்ளார் .. வாழ்த்துகள்

  • @davidlamech2750
    @davidlamech2750 5 ปีที่แล้ว +6

    அறிவார்ந்த சிந்திப்பு.

  • @mknmsr2219
    @mknmsr2219 5 ปีที่แล้ว +48

    Arumai my support for you

  • @michaelraj3323
    @michaelraj3323 5 ปีที่แล้ว +115

    ஆண்களும் யோக்கியம் இல்லை பெண்களும் யோக்கியம் இல்லை. நான் கல்லூரி படிக்கும் போதே நிறைய பெண்களை பார்த்துள்ளேன், கல்லூரி முடிந்து வீட்டுக்கு போகும் போது ஆண் நண்பர்களுடன் ஜோடியாக போவார்கள். விடுமுறை நாட்களில் அவர்களுடன் சேர்ந்து ஊரும் சுற்றுவார்கள்.

    • @goodthinkchannel6332
      @goodthinkchannel6332 5 ปีที่แล้ว +4

      சூப்பர் சகோ,தவறு நடந்ததற்கு ஆண்நை மட்டும் குறை கூறுகிறது, பெண் என்பவலுக்கு கட்டுபாடு வேண்டும் அதை மீறும் போதுதான் இப்படி எல்லாம் நடக்கிறது ,காதல் என்பது ஒரு தகுதி அது இல்லைனா உலகமே இல்லை என்கிற மாதிரி சொல்லுவாங்க

    • @balorclub3708
      @balorclub3708 5 ปีที่แล้ว +3

      @@goodthinkchannel6332 ஏன் பெண் பேச வந்த ஒதிங்கி போன ஆண் உண்டா

    • @goodthinkchannel6332
      @goodthinkchannel6332 5 ปีที่แล้ว +2

      @@balorclub3708 இருக்காங்க ,எனக்கு தெரிஞ்சி நிறைய பேர் இருக்காங்க,எல்லா பையன்கலும் கெட்டவங்க கிடையாது, இந்த கமெண்ட்டுக்கு ரீப்பிலே போடும் போது உங்களை நினைச்சிகிட்டேதான் போட்டேன்.நீங்க கமாண்ட் போடுவீங்கனு எதிர்பார்க்கல

    • @balorclub3708
      @balorclub3708 5 ปีที่แล้ว

      @@goodthinkchannel6332 என்னை நினைத்து போட்டிங்கள எனக்கு புரியலை

    • @goodthinkchannel6332
      @goodthinkchannel6332 5 ปีที่แล้ว +2

      @@balorclub3708 நேத்து நான் பொள்ளாச்சி பத்தி நான் கமெண்ட் போட்டதது எனக்கு புரிதல் இல்லனு போட்டிங்கல அத சொல்லுரேன்,மைக்கேல் போட்டு இருக்காருல அவர் படிக்கிரப்ப ஜோடியா போவாங்க ஊர் சுத்துவாங்கனு அதையே நானும் சொல்லுரேன் ஆண், பெண் ரெண்டு பேர் மேலும் தப்பு இருக்கு,ஒரு பக்கம் மட்டும் குறை சொல்லகூடாது,அதுக்குக்காக அந்த நாலு பேரும் நல்லவங்க நான் சொல்லல,பொம்பல பிள்ளைக ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்

  • @prabhuleenice1928
    @prabhuleenice1928 5 ปีที่แล้ว +1

    Pari always great speech

  • @sree8230
    @sree8230 5 ปีที่แล้ว +16

    Pls interview 90ml director, oviya and simbhu. Pari sir just because people like you, tamil nadu still got rain.

  • @kandasamyr2999
    @kandasamyr2999 5 ปีที่แล้ว +8

    Super speech bro

  • @muruga666
    @muruga666 5 ปีที่แล้ว +42

    Paari bro... Keep rocking...

  • @kannansivadass
    @kannansivadass 5 ปีที่แล้ว +2

    பாரிக்காகவே காத்திருந்து பார்க்கிறேன்...

  • @nishanasa6512
    @nishanasa6512 5 ปีที่แล้ว +6

    Good speech

  • @sedhupathi9738
    @sedhupathi9738 5 ปีที่แล้ว +12

    Super. Saudi Arabia law was come in!

  • @vmnaveenvijay
    @vmnaveenvijay 5 ปีที่แล้ว

    Super. Super. Super

  • @peermohamed3736
    @peermohamed3736 5 ปีที่แล้ว +12

    Neengal solvathu unmai...varai
    Murai illathathu thaan .. parents
    Should be very careful for your
    Children's

  • @tamilan20103
    @tamilan20103 5 ปีที่แล้ว +3

    Supper talaiva .....Vannakkam

  • @shivkaka
    @shivkaka 5 ปีที่แล้ว

    👍 Hats off to paari. Perfectly said. Let's all stand AGAINTS movies which shows skin... AND irrelevant movies which destroys culture.

  • @antonystalinm1596
    @antonystalinm1596 5 ปีที่แล้ว +16

    இந்த டாக்டர் ஷாலினி.. சுந்தரவள்ளி.. நியூஸ் 7 பனிமலர்... கொசள்யா.. போன்ற அதிமேதாவிகல் இதை பார்த்தாவது திருந்துங்கள்

    • @05stanlykumar
      @05stanlykumar 5 ปีที่แล้ว +2

      Avanga ellam paid pechaalar bro. Athunga ellam therinje than pesuthunga.

  • @yuvaraniselvarajan8843
    @yuvaraniselvarajan8843 5 ปีที่แล้ว

    Excellent speech Paari Saalan.

  • @TheMpadhu
    @TheMpadhu 5 ปีที่แล้ว

    Indha chinna vayasula Paari'ku evlo maturity. Theliva pesurar. Avar paesiya vishayangal purindhu kolla vaippu kidaikamal palar irukkirargal. Puriya veiyungal.

  • @santhisingaravelu4153
    @santhisingaravelu4153 5 ปีที่แล้ว

    Awareness speech... superbly talks!👍👍👍

  • @arumugamn7908
    @arumugamn7908 5 ปีที่แล้ว

    Excellent! Well said sir..Every woman should watch this video..

  • @tsvmanigee
    @tsvmanigee 5 ปีที่แล้ว +6

    Excellent example, our basic education is very worst.

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 5 ปีที่แล้ว

    Mr.pari you are the best person and very intelligent. (Canada)

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +1

    பாரி சாலன் சொல்வது சரி விளம்பரங்கள் சினிமா பெண்கள் கவர்ச்சியாக காடுவது தவறு ஊடகம் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது தண்டனை தவறு செய்து தண்டிக்க வேண்டும்

  • @sambarath4137
    @sambarath4137 5 ปีที่แล้ว

    Super mr.parisalan i like ur speech

  • @habibyami
    @habibyami 5 ปีที่แล้ว

    சரியான சிந்தனை

  • @peopleslover8750
    @peopleslover8750 5 ปีที่แล้ว +7

    தோழா பாரி உன்னுடன் எப்போதும் நன் உண்டு .

  • @sg7953
    @sg7953 3 ปีที่แล้ว

    தமிழ் பொக்கிஷம் பாரி அண்ணா 💓

  • @seemanseeman2220
    @seemanseeman2220 5 ปีที่แล้ว

    பாரிசாலன் ஐ மக்கள் பாதுகாக்க வேண்டும்.

  • @nadimuthus219
    @nadimuthus219 5 ปีที่แล้ว

    Arumaiyana pathivu anna super

  • @lingapandim5702
    @lingapandim5702 5 ปีที่แล้ว

    நான் பிரமித்த இளைஞன் சகோ.பாரி; என் சிந்தனை இவருடன் ஒத்துப்போகிறது;

  • @rabiahmed4556
    @rabiahmed4556 5 ปีที่แล้ว +3

    *கருத்தாழமிக்க மிக்க சிந்தனை. பதிவு"

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 ปีที่แล้ว

    சூப்பர்... பாரி சாலன்...👏👏👏