வாழ்க்க இப்டியே போயிருமா? | Unposted Letter | Tamil Book Summary | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 148

  • @ramachandiran8013
    @ramachandiran8013 11 วันที่ผ่านมา +6

    மோட்டிவேஷன் வீடியோவில் நீங்கள் முதலிடத்தில் இருக்கிறீர்கள் இது மிகவும் அற்புதமான வீடியோ

  • @devadeva354
    @devadeva354 6 วันที่ผ่านมา +2

    உங்களது தனித்தன்மை எங்கள்ளுக்கான சக்தி வாய்ந்த ஆயுதம்❤ நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் பாராட்டு வரவேற்பு ❤

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 13 วันที่ผ่านมา +14

    நன்றி தம்பி ❤❤❤ இந்த சிறிய வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் உள்ளது ❤❤

  • @vijaibuddy9274
    @vijaibuddy9274 13 วันที่ผ่านมา +60

    அண்ணா நீங்கள் ஒரு நாள் "குடல்" (The second brain)புத்தகத்தை பற்றி பேசினால் வயிறு சார்ந்த தொந்தரவு இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்

  • @ksravian
    @ksravian 9 วันที่ผ่านมา +2

    நல்ல குரல்வளம். சிறப்பான modulation. வாழ்த்துகள்.

  • @sathiyaselvanS
    @sathiyaselvanS 12 วันที่ผ่านมา +6

    இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது.இதில் எனக்கு மிகவும் பிடித்த கருத்து வெற்றி, தோல்வி பற்றியது மற்றும் ஆசிரியர் மீதான நன்றி உணர்வு, புறம் பேச கூடாது, இயற்கையிடம் கற்றுக்கொண்ட பாடங்கள், புதிய முயற்சிகளை மேற்கொள்வது... மேலும் இது போன்ற பல கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல... உங்கள் இந்த பணி தொடர எனது வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤😊👍👌🙏💐🌹🌟

  • @n.suguna4250
    @n.suguna4250 8 วันที่ผ่านมา

    தம்பி அருமை .மாற்றத்திற்கான வழிகளை எளிமையாக அழகாக புரியும் படி தெளிவாக விளக்கினீங்க .நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @Live-and-let-live-SM
    @Live-and-let-live-SM วันที่ผ่านมา

    Miga sirandha pani seithu varreenga. Arasiyal, cinema, propaganda, elite agenda kaga velai seiyyum TH-cam ilaygnargal madhdhiyil neengal oru real youtube star! Men melum valara Vazhthukkal thambi!

  • @drkarpagavalli5553
    @drkarpagavalli5553 4 วันที่ผ่านมา

    Really worth watching... Indha book ah naaney padichi irundha kuda ivlo theliva indha book irundhu irukamanu enaku theriyala. Thank you for sharing this book bro

  • @MYTime-hr8tj
    @MYTime-hr8tj 7 วันที่ผ่านมา

    Motivational gurunatha ✨😇🚶‍♂️✌😌 ipo tha mind relax a iruku

  • @bhuvaneswarirajaganapathi1951
    @bhuvaneswarirajaganapathi1951 3 ชั่วโมงที่ผ่านมา

    Wounderful explanation. Thankyou bro❤❤❤❤

  • @shanmugam2143
    @shanmugam2143 วันที่ผ่านมา

    எனக்கு தெரிந்த நல்ல வார்த்தைகளில் ஒன்று
    நீங்கள் நல்லா இருக்கணும்.
    ❤❤❤

  • @saravananbalamurugan2230
    @saravananbalamurugan2230 12 วันที่ผ่านมา +1

    Sir iam a teacher.Thankyou for asking people to respect teachers.Excellent

  • @parathani8593
    @parathani8593 12 วันที่ผ่านมา +3

    இயற்கையின் மொழியே என்னால் முடியும் என்பதே😍😍🙏

  • @kaaviya0506
    @kaaviya0506 6 วันที่ผ่านมา +1

    Wow wow wow wow....❤❤❤

  • @kamaladevi599
    @kamaladevi599 8 วันที่ผ่านมา

    i watched 40 videos of your channel, This is the one easiest to understand for common Man, and it will be come, top 3 of your best videos list, in my point of view, Great Sir🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉

  • @uthamarajk
    @uthamarajk 11 วันที่ผ่านมา

    Your book summary in tamil is awesome and your voice modulation with authentic expression of statements is brilliant 🎉❤

  • @Doraimayil
    @Doraimayil 8 วันที่ผ่านมา

    Excellent narration bro...Thank you so much for your extraordinary service using digital media...God blessed

  • @muthukumaran1706
    @muthukumaran1706 13 วันที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்வில் வெற்றி பெற நல்ல பதிவு.🙏🙏👍👍💐❤️

  • @senvo28
    @senvo28 12 วันที่ผ่านมา +1

    #dccomics @dcstudio
    #batman - justice ,#superman - hope , #flash - responsibility, #wonderwoman - brave, #aquaman - manipulation

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 12 วันที่ผ่านมา +3

    Rompa arpputhamaa irundhuchu ❤kadaisiya aasiriyargalai patri solli mudichadhu innum ❤❤❤eluthikkonghae nu sonneenghae eludhittom❤️nalla kettukkonghae nu❤kettuttom❤association key pathi sonneenghae miga miga mukkiyamaana karuthu❤yaar kooda associated enbhadhu avloo mukkiyam❤adhavida edhu kammiya irukko adhu needikkum❤edhu adhigama irukko adhu kaalapokkulae kaanaama pogum enbhadhu 👍👌ipdi sonna... Purindha... Ulvaanghina ovvoru mukkiyamaana karuthum❤pun patta... Manadhukku Maatranghal thevappadukindra vadivamaippu❤️❤unghalaaaal mattummeee seyalpadutha... Ookkamailikka.. Urchaagapadutha.. Mukkiyamaa.. Unmayaana unghalidam.... Irundhu ennidam... 🙏🙏ARPPUTHAMAANA KARUTHU.... ❤️❤️❤️EXXXCELLENT VIDEO👌.

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 12 วันที่ผ่านมา +1

    Nice , Kris thank you very much 🙏❤❤❤in this content have lot of questions I love that .

  • @warffDeadly
    @warffDeadly 13 วันที่ผ่านมา +6

    இயற்கைக்கு முன்னேற்றம் மட்டுமே தெரியும் 100 -/- உண்மை

  • @amudan
    @amudan 9 วันที่ผ่านมา

    "I just watched this summary of Unposted Letter, and it was so inspiring! The way you broke down the key lessons on personal growth and handling life’s challenges was insightful. This book offers such practical wisdom for self-improvement and mindfulness. Thanks for making this summary so engaging-it's a great resource for anyone looking to better their mindset and habits!"

  • @amalvasan
    @amalvasan 9 วันที่ผ่านมา

    Good work bro. Thanks alot❤

  • @umamaheswarir4587
    @umamaheswarir4587 8 วันที่ผ่านมา

    Really awesome video bro❤

  • @AkilanMuthu-p3e
    @AkilanMuthu-p3e 6 วันที่ผ่านมา

    Nandri Nandri Nandri very very super

  • @antonyjansi3311
    @antonyjansi3311 10 วันที่ผ่านมา

    Excellent presentation. Voice modulation is so good 💯

  • @devadeva354
    @devadeva354 13 วันที่ผ่านมา +1

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் பாராட்டு வரவேற்பு ❤

  • @meenakshianu9576
    @meenakshianu9576 วันที่ผ่านมา

    நீங்க சொன்னதில ரொம்ப என்னை யோசிக்க வெச்சது பணத்தில ஆசையில்லைனு பணத்தைகெட்டவன் கையிலோ அல்லது முட்டாளின் நான் கொடுக்க நினைத்ததை ரொம்ப யோசிக்க வெச்சுட்டீங்க எனக்கு ரொம்ப நெருங்கியான சமயத்தில என்னை விட்டா போதும்னு பண்றாங்க

  • @danishdanish2556
    @danishdanish2556 2 วันที่ผ่านมา

    You are doing wonderful job every word and meaning are very clear and specific 🫡

  • @5sundaram405
    @5sundaram405 12 วันที่ผ่านมา

    நன்றி சகோ
    உங்களுடைய பதிவு எல்லாம் தொடர்ந்து கேட்டேன்.
    மகிழ்ச்சி
    ஆங்கிலம் சார்ந்த புத்தகங்களை மட்டும் நீங்கள் உதாரணம் காட்டி பதிவிட்டு வருகிறீர்கள் .
    தமிழில் யாரும் அதிகமான புத்தகங்களை எழுதவில்லையா இல்லை அது சார்ந்த அறிவு உங்களுக்கு இல்லையா என்று தெரியவில்லை ஆனால் கருத்துக்கள் வரவேற்கக் கூடிய விஷயமாக இருக்கிறது நன்றி உங்களுடைய சேவை தொடரட்டும்
    நன்றி!!
    வாழ்த்துக்கள்.

    • @Harisanju-g8e
      @Harisanju-g8e 11 วันที่ผ่านมา

      தாங்கள் அனுப்பிய பதிவுக்கு நன்றி. தமிழில் புத்தகம் நிறைய இருப்பது உண்மைதான். ஆனால் படித்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். புரியாத ஒன்றுக்கு தான் விளக்கம் தேவை.

  • @madhankumar7174
    @madhankumar7174 2 วันที่ผ่านมา

    Thanks for the video sir

  • @learnhindi56
    @learnhindi56 9 วันที่ผ่านมา

    Thank you bro,,,I think this video is one of your best

  • @WilliamRosh
    @WilliamRosh 10 วันที่ผ่านมา

    good one as usual bro,,, keep doing it...

  • @ushashalini336
    @ushashalini336 12 วันที่ผ่านมา

    Good example good explain 👌👌👌

  • @navaneethakrishnan706
    @navaneethakrishnan706 12 วันที่ผ่านมา

    Honestly, cant explain the satisfaction if this summary based on the book is like this influencing me or the way you explained it with real life current examples are so satisfying … but really a good one to change many life and people … A Warm blanket in cold temperature.. Good one Krishna !

  • @abdulbasit-bp4dc
    @abdulbasit-bp4dc 7 วันที่ผ่านมา

    No words to say. Thanks bro

  • @raghunandan2677
    @raghunandan2677 11 วันที่ผ่านมา

    Ohh very nice man 👏🏻👏🏻🌺🙏

  • @shanthic9156
    @shanthic9156 12 วันที่ผ่านมา

    Excellent video Thambi.
    Unnoda video touch pannita ennala oru second kooda stop panna mudiyathu. Last varaikum kandipaga parthiduven.

  • @sudhachandran204
    @sudhachandran204 13 วันที่ผ่านมา +3

    Hello. I hope you are doing good.I wanted to say that I am big fan of your speech. Now a days I started to read books. It changed me a lot. Really want to say Thank you 🙏. Can you review the LET THEM book by Mel Robbins.

  • @anithadhandapani6175
    @anithadhandapani6175 12 วันที่ผ่านมา

    Excellent narration. Keep posting bro

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 13 วันที่ผ่านมา +1

    100% true 👍 same thinking thank you brother 👏😊

  • @Vanitha-Anand
    @Vanitha-Anand 13 วันที่ผ่านมา

    Fantastic Bro 👏🏻👏🏻👏🏻
    The way u explained the book Semma🎉
    Keep going ❤

  • @svsco8012
    @svsco8012 13 วันที่ผ่านมา +3

    சிறப்பு உங்களுடைய பதிவு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது🎉

  • @Vicscafe_10
    @Vicscafe_10 13 วันที่ผ่านมา

    Amazing pa .. such a wonderful thoughts you are sharing ❤... God bless you pa...

  • @warffDeadly
    @warffDeadly 13 วันที่ผ่านมา +2

    அருமை தம்பி மிக்க நன்றி

  • @vijinatraj902
    @vijinatraj902 13 วันที่ผ่านมา +2

    One of my favorite guru

  • @radhathiya3641
    @radhathiya3641 12 วันที่ผ่านมา +8

    🎉 வால்காவிலிருந்து கங்கை வரை அப்படிங்கிற புக்கை நீங்க ஒரு ரெண்டு மூணு எபிசோட் கூட போடலாம் தம்பி நீங்க அதை போடுங்க எனக்கு கேக்கணும் போல இருக்கு🎉 வால்காவிலிருந்து கங்கை வரை🎉

  • @surendar099
    @surendar099 13 วันที่ผ่านมา

    Bro fantastic thank to explain summary of this book 📖 🙏🙏🙏

  • @sumathrak1857
    @sumathrak1857 13 วันที่ผ่านมา +1

    Excellent brother.

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 12 วันที่ผ่านมา +2

    ஆசிரியர்களுக்கு நன்றியுணர்வோடு இருப்போம்.அருமை ❤❤❤

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 13 วันที่ผ่านมา

    Thank you so much bro wonderful book 📖 advice 💯❤🎉😊

  • @thilagasamiappan222
    @thilagasamiappan222 10 วันที่ผ่านมา

    Super.

  • @ranjithranjuu14
    @ranjithranjuu14 12 วันที่ผ่านมา

    Don't find an answer , find a question line... This line tells about life perspectives ✨

  • @lakshmiomanakuttan8510
    @lakshmiomanakuttan8510 13 วันที่ผ่านมา +1

    It is very nice.

  • @music.tamizha.x7p
    @music.tamizha.x7p 9 วันที่ผ่านมา

    நல்ல கருத்து தம்பி🎉

  • @AkilanMuthu-p3e
    @AkilanMuthu-p3e 6 วันที่ผ่านมา

    Nandri Nandri Nandri

  • @thilagasamiappan222
    @thilagasamiappan222 10 วันที่ผ่านมา

    நன்றி.

  • @Fayiz-o9f
    @Fayiz-o9f 13 วันที่ผ่านมา

    Super power all words..thanks a lot

  • @mahalakshmiyoga8155
    @mahalakshmiyoga8155 12 วันที่ผ่านมา +1

    🎉 நன்றி

  • @manickamasokan
    @manickamasokan 11 วันที่ผ่านมา

    Super sir

  • @velumanivelu6639
    @velumanivelu6639 13 วันที่ผ่านมา

    Thanks brother 🙏 🎉❤🎉❤🎉❤

  • @siyamalam3026
    @siyamalam3026 11 วันที่ผ่านมา

    Thank you

  • @kathiravelsubbaihshanmugas261
    @kathiravelsubbaihshanmugas261 12 วันที่ผ่านมา

    Thank you Friend

  • @srajagopalan1272
    @srajagopalan1272 12 วันที่ผ่านมา

    Good one

  • @somethingnew2084
    @somethingnew2084 11 วันที่ผ่านมา

    Thank you na✨😄

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 11 วันที่ผ่านมา +2

    Hi ,
    All your videos are amazing .
    But what gave me happiness is you referring to Gandhi ji often.
    Because now a days, younger generations find the word Gandhi as a demeaning word .when i travel to North ,I have heard my cousins who live there saying funnily that so and so day
    cow dung had been thrown on Gandhiji 'statue by some people .
    I say people like them only one thing .
    Gandhi may not be the greatest human of his era but he was more humane than all of the humans who lived then .
    If world had found better human than him that time ,not every corner of the world would be talking about himin such regards for such long years.
    Noone is perfect .

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 11 วันที่ผ่านมา

    Thank you so much🤍🤍

  • @anbalaganp2930
    @anbalaganp2930 13 วันที่ผ่านมา

    அருமை..அருமை.

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 12 วันที่ผ่านมา

    WOW!!! 🎉🎉🎉

  • @nagabalajip
    @nagabalajip 12 วันที่ผ่านมา

    Great video brother❤🎉. Letters from stoic by seneca book summary podunga brother.

  • @mohanmunusamy8075
    @mohanmunusamy8075 13 วันที่ผ่านมา +1

    Tku very much

  • @Ashaarumugam
    @Ashaarumugam 13 วันที่ผ่านมา

    அருமை தம்பி!!

  • @boopathy3924
    @boopathy3924 12 วันที่ผ่านมา

    Super bro 😊

  • @pravshiv
    @pravshiv 12 วันที่ผ่านมา

    Thank you so much bro ❤

  • @thavarajasinghamampalavan2492
    @thavarajasinghamampalavan2492 12 วันที่ผ่านมา

    ❤❤அருமை

  • @worldridecherry451
    @worldridecherry451 4 วันที่ผ่านมา

    The secret antha book oda summary poduga bro ❤

  • @ganesangceb1481
    @ganesangceb1481 13 วันที่ผ่านมา

    best motivated videos

  • @shri9933
    @shri9933 13 วันที่ผ่านมา

    yes good update

  • @abicutz4025
    @abicutz4025 11 วันที่ผ่านมา

    Good

  • @sebastianrex6697
    @sebastianrex6697 9 วันที่ผ่านมา

    Bro pls make a summary of the Book Behave by Robert saplosky

  • @karthickc1988
    @karthickc1988 12 วันที่ผ่านมา

    Nice videos 💯

  • @thilagavathy4799
    @thilagavathy4799 13 วันที่ผ่านมา

    Super bro🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @angukanaga3848
    @angukanaga3848 13 วันที่ผ่านมา

    மனிதர்களுக்கு மிகவும் தேவையான கருத்து...

  • @SeethaLakshmi-i4w
    @SeethaLakshmi-i4w 12 วันที่ผ่านมา

    Super thambi

  • @maniuniqueruler4270
    @maniuniqueruler4270 13 วันที่ผ่านมา +1

    super bro

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 13 วันที่ผ่านมา

    Super🎉

  • @Jinxgaming-w7g
    @Jinxgaming-w7g 13 วันที่ผ่านมา +1

    Addiction quit pandradhu ku oru video podunga bro plz🥺

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 12 วันที่ผ่านมา

    Wow!

  • @gpkarthiek
    @gpkarthiek 13 วันที่ผ่านมา

    @20:49 Nice bro

  • @9a01jukitha.t6
    @9a01jukitha.t6 13 วันที่ผ่านมา

    Super bro

  • @rajasekaran78
    @rajasekaran78 7 วันที่ผ่านมา

    33:00💥🔥🔥🔥

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 13 วันที่ผ่านมา +1

    Kettadhu piragu vareen ❤️❤️❤️❤️❤️

  • @dhivakars2413
    @dhivakars2413 13 วันที่ผ่านมา

    Anna the social dilemma book pathi podunganna ...

  • @indhumathy5069
    @indhumathy5069 11 วันที่ผ่านมา

    Pls tell the secret book summary sir

  • @sasidharanr2318
    @sasidharanr2318 10 วันที่ผ่านมา

    Bro master your emotions book pathi sollunga bro pls pls pls

  • @ais5lux328
    @ais5lux328 13 วันที่ผ่านมา +1

    ஆசிரியர் பற்றி கடைசியாக சொன்னது❤ டச்சிங்

  • @MrKbalac11
    @MrKbalac11 12 วันที่ผ่านมา

    Bro it can more crisp and clear.

  • @dearking2450
    @dearking2450 10 วันที่ผ่านมา

    Bro art of war book pathi solluinga brooo❤