மகர லக்கினம் | வாழ்க்கை துணை ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ค. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 224

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +42

    சார்.. என்ன சொல்றதுன்னே தெரியல.comment பண்ண வார்த்தைகளே வரலை.you are really GREAT.

    • @dolton7abraham
      @dolton7abraham ปีที่แล้ว +2

      Dp mass...🤣🤣🤣

    • @muthuiahkandan7897
      @muthuiahkandan7897 ปีที่แล้ว +2

      @@dolton7abraham 🙏 Thanks Bro 👍

    • @SelviHari-ie3qq
      @SelviHari-ie3qq 3 หลายเดือนก่อน

      Magara lagnam dhanusu rasi.sukrqn in kadagam and chandran in dhanusu.how is it marriage life.

  • @Pavi203
    @Pavi203 2 ปีที่แล้ว +20

    True 100%, I'm maagara lagna born in theipirai ashtami. Life good after marriage only..love marriage first child girl only.. sandai samadhana aayidum ☺️

  • @moorthy781
    @moorthy781 2 ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்வது உண்மை எனக்கும் என் மனைவிக்கும் 25வருடம் ஆக வாய்க்கால் சன்டை இனி மேலும் தொடரும் போல ம்ம்ம் நடக்கட்டும்

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 2 ปีที่แล้ว +5

    Excellent sir I was waiting for this video. It clarified all my doubts

  • @jayanthiganesh3199
    @jayanthiganesh3199 2 ปีที่แล้ว +1

    Perfect prediction. Vazhga valamudan

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว

    Good morning sir
    மிக முக்கியமான மற்றும் அருமையான பதிவு

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว +1

    நீண்ட கால சந்தேகங்கள் தீர்ந்தது... நல்ல பயனான பதிவு... நன்றி சகோ🙏

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @saravanans9095
    @saravanans9095 2 ปีที่แล้ว

    ஐயா மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள் நன்றி நன்றி

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சுவாமி எனக்கு மகரலக்னம் எனது நீண்ட கால சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள் நீங்கள் மிகப் பெரிய ஜோதிடர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் சுவாமி

  • @saianu1071
    @saianu1071 2 ปีที่แล้ว +6

    Sir I am regular follower ,sir videos are very useful 👌 and easy to understand congratulations 🎊 👏 keep rocking sir and this is very perfect and it's suitable for me

  • @sureshsamy5474
    @sureshsamy5474 2 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ குருஜீ

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு சார் எனது சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது உங்களின் ஜோதிட புழமையால் நீங்கள் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று பழனி முருகனை நான் மனதார வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருஜி👍

  • @hansikaharshithahansikahar9404
    @hansikaharshithahansikahar9404 2 ปีที่แล้ว +1

    Lot of thanks ji,, very nice this session 💯

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar1192 2 ปีที่แล้ว +1

    Nice video for Makara Lagnam

  • @mahessrinivas1583
    @mahessrinivas1583 2 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா👍

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஜீ

  • @syedyakhoob6673
    @syedyakhoob6673 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி

  • @nagainfo
    @nagainfo 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @Godha465
    @Godha465 ปีที่แล้ว +3

    Awesome 👍
    I am really surprised! Our known family friend makara lagnam man got married very early at the age of 24 yrs and girl side was quite well off. Within 6 months they got separated! After 6 yrs at his 30th year he got married less status and also motherless girl! They are happily married and they don't have girl child! Though the girl is very nice as you told motherly affection, their life is full of frequent quarrels and life goes on as you told!. Though the man had Mama's daughter, they did not offer him! I feel though he has difference of opinion with his wife , he loves her very much and he takes care of his old mother , devoted Son! I feel Makara lagnam Men are really gems they are like Palapazham! Outside they behave hard but inside they are really kind towards their Mothers, wife, sisters etc.
    Hats off to you!!

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว +1

    Vanakkam jii. 👌 megavum nandri.

  • @rameshb7856
    @rameshb7856 2 ปีที่แล้ว +2

    ஐயா, நான் எதிர் பார்த்த கானொளி. மிகவும் நன்றி. என் மகன் மகர லக்னம். தேய்பிறை சந்திரன். நன்றி.

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 2 ปีที่แล้ว +1

    Super Guru ji excellent services

  • @vinovino4713
    @vinovino4713 2 ปีที่แล้ว +1

    அனைத்தும் உன்மை குருஜி

  • @amarasinghamjayaraja3918
    @amarasinghamjayaraja3918 2 ปีที่แล้ว +3

    உங்களின் ஜோதிட ஆராட்சி அலாதி.

  • @pheonixraj
    @pheonixraj ปีที่แล้ว +3

    தலைவா நீங்க வேற லெவல்!!!!!

  • @sreenivasan2121
    @sreenivasan2121 2 ปีที่แล้ว +1

    அருமையா சொன்னிங்க

  • @natarajans8153
    @natarajans8153 4 หลายเดือนก่อน

    மிக சிறப்பு குருஜீ

  • @aachilic3929
    @aachilic3929 8 หลายเดือนก่อน

    Ama neenga eppavum ankalukkutha palan sollringal thank you sir

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 2 ปีที่แล้ว

    The predictions are very correct

  • @r.duraisamy5385
    @r.duraisamy5385 ปีที่แล้ว +1

    இதுவரை யாரும் இந்த‌அளவுக்கு சொல்லவில்லை நன்றி வணக்கம்

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி.
    எதிர்பார்த்து காத்திருந்த காணொளி.
    அருமையான விளக்கம்.
    நீங்கள் ஜோதிட கல்லூரியையும் ஆரம்பிக்கலாம்.
    நன்றி குருவே.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மகரலக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருந்தேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @PbalasubramaniamBala-kf9nv
    @PbalasubramaniamBala-kf9nv 4 หลายเดือนก่อน

    You are correct calculation Ramji sir thankyou God bless you

  • @karthishivamyoga
    @karthishivamyoga ปีที่แล้ว

    முற்றிலும் உண்மை ஐயா

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருஜி.. Thank u for tne information Ji..🙏🙏

    • @Diya9217
      @Diya9217 2 ปีที่แล้ว +1

      Ayya rasi kku itha palan irukkuma

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      35%

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +4

    குருவே வணக்கம் நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு
    நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுப்பதை விட ஒரு கல்லூரியே ஆரம்பிக்கலாம் அப்படி செய்தால் மிக அருமையாக இருக்கும்

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +2

    Waiting meena lagnam🙏

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว

    உண்மையில் உண்மை ஐயா

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @vijayakumari438
    @vijayakumari438 2 ปีที่แล้ว

    You are really great

  • @karthiyayininithin1209
    @karthiyayininithin1209 10 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது எல்லாம் எழுத்து மூலமாக சொல்லி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma3644 2 ปีที่แล้ว

    👌👌arumai ayya

  • @pandiselvam2874
    @pandiselvam2874 2 ปีที่แล้ว

    Nanri sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 10 หลายเดือนก่อน +1

    Sir just 23 waiting for alliance interview nice advice

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 ปีที่แล้ว +2

    Super Guru ji 🙏💯💯💯💯💯💯👌

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 ปีที่แล้ว +1

    Guruji
    Magarathiruku extra care panni palangal sonnathuku thank you thank you guruji
    Valarpirai theipirai chandran pathi video pls
    En ponnu magara lagnam
    7ill suriyan buthan combination
    8ill chandran sukran
    Bless me

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @kanagaraj3319
    @kanagaraj3319 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி ஐயா

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 ปีที่แล้ว

    அருமை குருவிற்க்குநிகர்வேறுஎவரும்இல்லை.

  • @krishnamoorthykunchithapat1173
    @krishnamoorthykunchithapat1173 2 ปีที่แล้ว +4

    10000000000% true sir...........

  • @abirami6071
    @abirami6071 2 ปีที่แล้ว +6

    Good evening Sir. A small request can you provide a video regarding "when can one expect a transfer in job posting. The bhavas responsible for a transfer and how to predict it through our chart with respect to dasa and bhuti. "

  • @shanthiashokkumar7219
    @shanthiashokkumar7219 2 ปีที่แล้ว +1

    உண்மை sir

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว

    Goodeveng sago💐

  • @tirumalaij5642
    @tirumalaij5642 2 ปีที่แล้ว +1

    Cent percent correct sir

  • @rmadhu78
    @rmadhu78 2 ปีที่แล้ว +1

    100 percent true 👏🏻👏🏻👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thanks, sir 🙏

  • @kavyaprabahar6537
    @kavyaprabahar6537 2 ปีที่แล้ว +3

    Sir neenga solrathu ellame 100 percent correct

  • @CYS229
    @CYS229 ปีที่แล้ว +3

    👌100% true 🙏

  • @rajalakshmir5041
    @rajalakshmir5041 2 ปีที่แล้ว

    Very true sir🙏

  • @chithras5056
    @chithras5056 ปีที่แล้ว +1

    Super sir..

  • @udhay1977
    @udhay1977 2 หลายเดือนก่อน

    Thank you Guru Ji . 🙏.

  • @UmaMaheswari-qx7kf
    @UmaMaheswari-qx7kf 2 ปีที่แล้ว

    vanakkam ayya. very good info ❤

  • @veeratamizha96
    @veeratamizha96 ปีที่แล้ว +2

    Unmai dhaan

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 2 ปีที่แล้ว

    Very good information Guruji .. accurate too

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 ปีที่แล้ว

    Guruji, please explain 'karago bhava nasaya' in detail.

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr ปีที่แล้ว

    Good!!

  • @user-yj7tj7go9n
    @user-yj7tj7go9n 11 หลายเดือนก่อน +2

    Good

  • @bellarminb1819
    @bellarminb1819 2 ปีที่แล้ว

    Super sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว +1

    Good evening sir first viewer

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் சார்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏✨✨💐

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน

      👍👍🌹🌹🤝

  • @udhayakumar20005
    @udhayakumar20005 ปีที่แล้ว

    ❤❤❤❤Super Sir

  • @vidhya9128
    @vidhya9128 9 หลายเดือนก่อน

    Super 👍

  • @dominicsavio774
    @dominicsavio774 ปีที่แล้ว +1

    Correct sir

  • @vijis565
    @vijis565 2 ปีที่แล้ว

    S my husband also mahara lagnam. I m kadaga lagnam

  • @balasubramanian6341
    @balasubramanian6341 2 ปีที่แล้ว

    Aurumai ji

  • @vmkannan15
    @vmkannan15 7 หลายเดือนก่อน

    vanakkam sir, iam Makara lagnam Kadaga rasi, your Astrology prediction is correct sir My date of Birth 27/10/1986 12.37pm Afternoon Time 👍

  • @shahchivscienceexperiments7732
    @shahchivscienceexperiments7732 2 ปีที่แล้ว +1

    Correct sir. About my husband and my life.I born in chitra poornima . Any parigaram sir. Please.

  • @manjulathivakaran1052
    @manjulathivakaran1052 2 ปีที่แล้ว +3

    100% accurate. I agree whatever you said👏

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 2 ปีที่แล้ว

    How to find valarpirai or theipirai chandran in my lagnam

  • @jeevithapradhipkumar
    @jeevithapradhipkumar ปีที่แล้ว

    Neengal sonnathu 100 ku 200% unmai sir.ennoda husband magaram lagnam than.engalukku mudhal kulandhai pen kulandhai than.2 avathu kulandhaiyum pen kulandhai than.enaku sagodharan illai.2 sagodharigal mattumey undu.nangal love marriage seithu kondom.avar urukkum en urukkum 25 km thuram.avar uril irunthu en uru kilakku dhisaiyil ullathu.adikkadi engalukkul sandai varum.adhu viraivil samadhanam aagum.iruvarukkum muranbaadugal adhigam.kadantha irandarai andugal avarukku astama sani enaku jenma sani.maranathin uchikku sendru vanthu en kanavar uyir pilaithar.nangal pirindhu vaalum nilai yerpattathu.ippothu padippadiyaga prachanaigal kurainthu sernthu vaalgirom.

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว

    Sriramji sir nan mahara lagnam 4 IL sani 7 suriyan 8 IL chandran budhan rahu upsc exam clear panra amaippu irukka 3 IL guru vakram

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @islandsingai
    @islandsingai ปีที่แล้ว

    ayya ..pen (mahara lagnam .. uthiradathy)aan..(thanush lagnam..ayilyam 2 patham...love merige aakuma ..ayya🙏 pls reply

  • @shanthiashokkumar7219
    @shanthiashokkumar7219 2 ปีที่แล้ว +1

    100%true

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 ปีที่แล้ว +1

    ❤️

  • @vvkoil
    @vvkoil 2 ปีที่แล้ว +5

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      All is nice and good

    • @vvkoil
      @vvkoil 2 ปีที่แล้ว

      Thank you very much for your reply

  • @SelviHari-ie3qq
    @SelviHari-ie3qq 8 หลายเดือนก่อน

    Sir my daughteris.magara lagnam dhanusu.rasi . வளர்பிறை சந்திரன் இன்ட்வெல்த் house sukrean in seventh house how is my daughter life.

  • @reshmishankar9530
    @reshmishankar9530 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @monishalolita
    @monishalolita 10 หลายเดือนก่อน +1

    Hi sir my Lakna Kadayam my boyfriend lakna Maharam … we need match making

  • @naveenkamal4383
    @naveenkamal4383 10 หลายเดือนก่อน +1

    🎉😊

  • @suriyagandhivs7513
    @suriyagandhivs7513 2 ปีที่แล้ว +2

    இந்த உலகத்துல இவ்வளவு துல்லியமான ஒரு ஜோதிடர் சொல்றாங்க அது நீங்கதான் குறி

  • @gengarajp3557
    @gengarajp3557 2 ปีที่แล้ว

    I am 29 year old. I have construct two houses. And earned a lot of money in share market. When I get married.and I would like to change current govt job to another department. When it happen. Currently Astana sani going on

  • @kanagamkanagam9952
    @kanagamkanagam9952 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว +1

    Vanakkam......for me??/ thanks..

  • @ragavenragav2576
    @ragavenragav2576 2 ปีที่แล้ว

    Magara laganam rasi magarasi Life duration?