பெரியார் எனும் ஆல்ஃபா ஆண்! Periyar - The Alpha Male!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2018
  • பெரியார் என்ன பெரிய அப்பா டக்கரா? | Periyar Enna Periya Appa Takkara ?
    Doctor Shalini, shares her view about the Alpha Male of Tamilnadu - Periyar !
    மருத்துவர் ஷாலினி தமிழகத்தின் ஆல்பா ஆணான பெரியாரை பற்றி தன கருத்தை பகிர்கிறார்.
    Music Courtesy: Second Nature by Audionautix is licensed under a Creative Commons Attribution licence (creativecommons.org/licenses/... audionautix.com/
    #Periyar #ThanthaiPeriyar #DrShalini #rdotp003 #rp003

ความคิดเห็น • 627

  • @rajagopalanns5117
    @rajagopalanns5117 6 ปีที่แล้ว +27

    I am a Brahmin,I accept EVR as PERIAR,great human was he with full of humanitarian feelings& principles.

    • @nasrathbanu7172
      @nasrathbanu7172 6 ปีที่แล้ว +2

      Very good. proud of u..

    • @kondaswamynews18tamilnadu73
      @kondaswamynews18tamilnadu73 6 ปีที่แล้ว +1

      நீங்கள் வேண்டுமானால் உங்களை பிராமணராக கருதிக் கொள்ளலாம் ."பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவரின் கூற்றுப்படி நீங்களும் மனித இனத்தின் ஒரு அங்கமே. பாலின வேறுபாட்டால் ஆண் அவ்வளவே

    • @ka73670
      @ka73670 6 ปีที่แล้ว

      இந்த ஜாதி வெறியனுங்களை எல்லாம் தலை வான்னு சொல்லிக்கிட்டு காட்டுமிராண்டி கூட்டம் தான் திரியும் அதான் சொரியான் சொன்னது தமிழ் காட்டுமிராண்டி மொழி தமிழன் காட்டுமிராண்டி அப்படின்னு ....அவன் நாயக்க மற்றும் பிற வன்னியர் போனற ஜாதிகளை வளர்க்க கையாண்ட உத்தி நாத்திகம் .இந்த காட்டுமிராண்டி பயல்கள் அவன் பின் போய் இன்று மிக பெரிய ,வெறியை ஜாதி வெறியர்களாக ஆகி உள்ளனர் ....யேசுக்கட்சி,துலுக்க மதம் மாற்றும் மிஸ்சோனரி களின் ஏஜென்ட் கள் தான் இந்த பெரியார் குஞ்சுகள் ....என்னபண்ணஇந்த சொரியானின் கேடு கேட்ட ஜாதி வெறி சித்தாந்தம் மறைய இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் ....இந்த மாதிரி புரோக்கர் பயலுகளின் பிளான் க்குள் ப்ராஹ்மணர்கள் யாரும் நம்பக்கூடாது .......

    • @deepanrajendran8699
      @deepanrajendran8699 6 ปีที่แล้ว +2

      yes. your correct human beings

  • @santhkumar9415
    @santhkumar9415 6 ปีที่แล้ว +28

    தந்தை பெரியார் ஒருவர் தான் பெரியார்

  • @Kyjdhrjd
    @Kyjdhrjd 6 ปีที่แล้ว +16

    அவர்தான் பெரியார் ....

  • @MrAnbu12
    @MrAnbu12 6 ปีที่แล้ว +7

    அருமையான கருத்துரை.. தந்தை பெரியாரின் பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும். இன்றைய இளைஞர்கள் பெரியாரைப் படிக்கத் துவங்கிவிட்டது மகிழ்ச்சிக்குரியது.

  • @chandrakrishna7841
    @chandrakrishna7841 6 ปีที่แล้ว +17

    'மதுரை வைத்தியநாத ஐயர்' - இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும்.
    தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். இவர் பின்னர் வழக்கறிஞராக மாறினார்.
    வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிரகு அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது "புளியமர விளாரால்' அய்யரை ஆங்கிலேயர் தாக்கினர். மற்றும் வைத்தியநாதையரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்து உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.
    இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேயரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பலதடவை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். வைத்தியநாத ஐயர் விடுதலைப் போராட்டத்திற்கான செலவிற்காக தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற்றும் பணம் அளித்தவர் ஆவார். நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.
    தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவர் எனலாம்.ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி 'கக்கன்' இவருடைய சீடர். 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்..
    1939 ஜூலை 8 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர்( பசும்பொன் தேவர் ஆதரவுடன் ) மதுரை வைத்யனாதய்யர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் பலரும் பிராமணர்களுக்கெதிரான வசைகளையே முன்னிறுத்தி பேசுவார்கள். அதே தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்கு தலைமை தாங்கியவர் இந்த பிராமணர் என்பதை எங்குமே பேசமாட்டார்கள்.
    ஆனால் பாருங்க தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளே கூட நுழையாத அதுவும் வைக்கத்தில் யாரோ போராடியதற்க்கு இவர் பெயர் வாங்கிய ராமசாமியை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் மதுரை வைத்தியநாதய்யரை மறந்துவிடுவதை..
    இங்கே இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றியும் பார்ப்போம். '
    பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி' என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.
    1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி.க மாநாடு நடந்தது. தி.க தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி.க தொண்டர்களை விரட்டி, மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த ஈ.வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி ஈ வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார்.
    ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியிம் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாக பெரிதும் பாடுபட்டனர்.
    மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர்.
    சுதந்திரப் போராட்ட தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்..

    • @rafhael616
      @rafhael616 6 ปีที่แล้ว +3

      Chandra Krishna உங்களது பெரியார் வெறுப்பிற்கு நன்றி. இன்னொரு சம்பவம் வைத்தியநாத ஐயரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் வைத்தியநாத ஐயர் மதுரையில் கோவில் நுழைவு போராட்டத்தை நடத்திய போது அதற்கு ஆதரவு தந்த பார்ப்பனர்களின் மனைவிமார்கள் கோவிலை தீட்டுப்படுத்தி விட்டடீர்களே என்று தங்கள் தாலியை அறுத்து எரிந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்,தமிழ்நாட்டில் முதலில் நடந்த தாலி அறுப்பு நிகழ்வு அதுதான்.இந்த தகவல் திரு P. A. கிருஷ்ணன் எழுதிய அக்ரஹாரத்தில் பெரியார் என்ற புத்தகத்தில் உள்ளது. P. A. கிருஷ்ணன் ஒரு பிராமணர் என்பது கூடுதல் தகவல். பெரியார் தன் வாழ்நாளில் எந்த இடத்திலும் 'பாம்பை கண்டால் விடு பார்ப்பானை கண்டால் அடி'என்று கூறியதில்லை இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் தகவல். பெரியார் எந்த ஒரு தனிப்பட்ட பார்பனரையும் வெறுக்கவில்லை, பார்ப்பனியம் என்ற ஆதிக்க கோட்பாட்டை வெறுத்தார்.வைத்தியநாத ஐயரை எந்த பிஜேபி மாநாட்டிலும் காங்கிரஸ் மாநாட்டிலும் பேசவோ நினைவுகூறவோ மாட்டார்கள் ஆனால் கோவில் நுழைவு போராட்ட தலைப்பில் பேசும் எந்த ஒரு திராவிட கழக மாநாட்டிலும் நீங்கள் வைத்தியநாத ஐயரை அறியலாம் நான் இந்த தகவல்களை அறிந்ததும் வைத்தியநாத ஐயரை அறிந்ததும் அங்கு தான். பெரியாரை பற்றி பரப்பப்படும் பொய் தகவல்களை கூறுவதற்கு முன் அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள், ஒரு பார்பனராக இருந்தும் கோவில் நுழைவு போராட்டம் நடத்திய வைத்தியநாத ஐயர் மிகவும் போற்றுதலுக்குரியவர். கூடுதல் தகவல் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், நீதிக்கட்சி ஆட்சியில் 1922ல் கொடுவரப்பட்ட Communal GOவை நடைமுறைக்கு கொண்டுவர நடேச முதலியார்க்கு மிகவும் உதவியவரும் ஒரு பிராமணரே,பெரியார் ஆதிக்கத்தை எதிர்த்தார் அது எந்த வடிவில் இருந்தாலும் சரி, மொழியோ, இனமோ, ஜாதியோ அதை எதிர்த்தார், அவரை முழுமையாக படியுங்கள் பிறகு உங்களுக்கு அவருடைய கருத்தில் மாறுபாடு இருந்தால் நீங்கள் தாராளமாக உங்களுடைய கருத்தை முன்வைக்கலாம்.1970ல் பெரியாரின் பணிகளை பாராட்டி UNESCO அவருக்கு தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கியது. பெரியார் தமிழரோ, தெலுங்கரோ,கன்னடரோ எனக்கு தெரியாது ஆனால் அவர் இம்மண்ணில் பிறந்ததை ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.
      மேலும் பாம்பை கண்டால் விடு பார்ப்பானை கண்டால் அடி என்பது ஒரு இந்தி பழமொழி அதை பெரியார் எந்த இடத்திலும் பயன்படுத்தியதில்லை. அந்த பழமொழி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கீழுள்ள பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
      www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=m.facebook.com/viduthalaidaily/posts/842580745795871&ved=2ahUKEwi5zomppYjaAhUL3Y8KHW9bBHAQFjAAegQIABAB&usg=AOvVaw22dMJ0CapVISg9H-m8JK58
      முதலில் நீங்கள் உங்களின் பெரியார் வெறுப்பை விட்டு வெளியே வாருங்கள் தோழரே, அவர் ஈ.வே. ராமசாமி மட்டுமே நாயக்கர் என்பதை அவர் தூக்கி எறிந்து விட்டார், ஆனால் ஜாதி உங்கள் மனதில் பதிந்த அழுக்கு அதை உங்களால் தூக்கி எறிய முடியவில்லை. இன்னும் தலித்துகள் நுழைய முடியாத கோவில்கள் எத்தனையோ உள்ளன,உங்களுக்கு பெரியாரை பிடிக்கவில்லை என்றாலும் வைத்தியநாத ஐயர் போன்றாவது அவர்களுக்காக பாடுபடுங்கள் அதை விடுத்து பிஜேபியும்,ஆர். எஸ். எஸ். உம் பரப்பும் பொய் தகவல்களை பரப்புவதால் எந்த பயனுமில்லை.
      நீங்கள் பெரியார் சிலையை உடைக்கலாம் ஆனால் அவர் சித்தாந்த ரீதியாக என்னை போன்ற பலரின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

    • @discussion7953
      @discussion7953 6 ปีที่แล้ว

      Chandra Krishna ,,,, why do not you make video in this topic of Vidhya nadha Iyer, purposely these people hide these , shadow this. The contributors to the tamil society other than periyar is being avoided , they want to showcase
      Plrase. Make video

    • @ka73670
      @ka73670 6 ปีที่แล้ว +1

      Rafhael616 டேய் யேசுக்கட்சி ,துலுக்க புரோக்கர் பயலே நீ மொதல்ல உன்ன சுத்தி என்ன நடக்குதுங்கறத மொதல்ல படி அப்பறம் பெரியார் ,பெரியார் னு ஒரு ஜாதி வெறி மிஷனரி புரோக்கர் பயல ,காட்டுமிராண்டிங்க கிட்ட எப்படி பேர் வாங்கி அவங்கள யேசுக்கட்சி ,துலுக்க மதம் மாறுற மாதிரி மனசாலை ஜெயிச்சன் அப்படின்னு பாக்கலாம் ...

  • @ranjith8912
    @ranjith8912 6 ปีที่แล้ว +28

    அருமை. ஷாலினி மேடம் என்னளவில் நீங்களும் ஒரு அப்பாடக்கர் தான். நன்றி .

  • @surusvr3503
    @surusvr3503 4 ปีที่แล้ว +10

    என்றும் தந்தை பெரியார் வழியில்❤

    • @velichammk644
      @velichammk644 4 ปีที่แล้ว +1

      Poda sunni , para punda

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 4 ปีที่แล้ว +1

      @@velichammk644 ommala thevdiya paiya.muditu poda sunni badu

    • @viswanathan796
      @viswanathan796 3 ปีที่แล้ว +1

      @@velichammk644 ada thevitiyaa paiyaaa ungommaa koothi la oakka 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @jeffyzhappyevent0416
    @jeffyzhappyevent0416 4 ปีที่แล้ว +7

    ஈரோட்டு கிழவன்😘😘😘😘 mam,,,enakum edhadhu pesumbodhu ipadi fingers rotate pandra habbit iruku ivlo days i thought adhu nerv problem nu😍😍😍😂😂but ipa ungala pathadhum enaku adha pathunaa kavala poiduchuu mam love u mam😍😍

  • @whoam7571
    @whoam7571 6 ปีที่แล้ว +8

    Periyar..the man of modern philosophy

  • @gamer6371
    @gamer6371 5 ปีที่แล้ว +10

    100 percent true.Great Periyar

  • @kasthuriravilla902
    @kasthuriravilla902 6 ปีที่แล้ว +11

    People (capable of thinking on their own) are likely to understand the works of Periyar. Unfortunately it is very clear now that they are only a few. Listening to Dr Shalini gives me some hope that people are still ready to appreciate.

  • @chandrakrishna7841
    @chandrakrishna7841 6 ปีที่แล้ว +9

    A. Vaidyanada Iyer (1890-1955), also known as Madurai Vaidyanatha Iyer or Ayyar was an Indian activist, politician and freedom-fighter who spearheaded the temple entry movement in Madras Presidency in 1939.
    Early lifeEdit
    Vaidynatha iyer was born on May 16th, 1890 in Thanjavur in then Madras Presidency in 1890 as the second of eight children in a Tamil brahmin family to Arunachalam Iyer and Lakshmi Ammal[1]. His siblings were Raamanaathan, Kamalaamba, Sankaran, Vaalaamba, Parvathi, Subramanian, Sivakaami. He entered the Indian independence movement in 1922 when he participated in the Non-Cooperation Movement.[1] He also participated in the Vedaranyam Salt Satyagraha (1930) and the Quit India Movement of 1942.[1]
    Temple Entry MovementEdit
    The Temple Entry Authorization and Indemnity Act was passed by the government of C. Rajagopalachari in 1939 by which restrictions prohibiting Shanars and Dalits from entering Hindu temples was removed.This was done by C.Rajagopalachari to save his friend Vaidyanatha Iyer from legal action who entered the Temple surreptitiously. During this time, Vaidyanatha Iyer was the President of the Tamil Nadu Harijan Seva Sangh.U. Muthuramalingam Thevar Strong supported this reform, U. Muthuramalingam Thevarissued a warning statement. He said, "I would be there at the entrance of the Meenakshi Temple. Those who dare to prevent the Dalits’ entry into the temple, could come there and meet me. I will answer them". After this statement, the caste Hindus hesitated to prevent.[2] [3] [4] On 8 July 1939, Vaidyanatha Iyer entered the Meenakshi temple at Madurai in the company of L. N. Gopalasamy and six of his Dalit friends, P. Kakkan, Muruganandam, Chinniah, Purnalingam and Muthu.[5][6][7] This was stringently opposed by upper-caste Hindu leaders and those seeking to preserve Varnashrama Dharma.[7]
    Death and legacyEdit
    Vaidyanatha Iyer died in 1955.[1] A postage stamp was issued in his memory by the Government of India on 9 December 1999.[1][8]
    ReferencesEdit
    ^ a b c d e "Special postage stamp on freedom fighters and social reformers". Press Information Bureau, Government of India.
    ^peoplesdemocracy.in/2014/0713_pd/tamil-nadu-75-years-historic-entry-madurai-meenakshi-temple.
    ^ www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/he-who-removed-fear-and-changed-history/article4499295.ece
    ^ B. R. Ambedkar. Dr. Babasaheb Ambedkar, writings and speeches, Volume 5. p. 122.
    ^ He who removed fear and changed history
    ^ South Indian Studies Issue 3-4. 1997. p. 267.
    ^ a b Naan Tamizhan Part-25. Kumudam (in Tamil). 15 July 2009.
    ^ "Stamp Gallery". Tamil Nadu Postal Circle.
    PublicationsEdit
    A. Vaidyanatha Ayyar, P. S. Chandraprabu (1999). Voice of a great soul: speeches of Shri A. Vaidyanatha Ayyar in Madras. Gandhi Memorial Museum.
    Madurai A. Vaidyanatha Iyer
    Last edited 9 months ago by Siva.

    • @rafhael616
      @rafhael616 6 ปีที่แล้ว +1

      Chandra Krishna உங்களது பெரியார் வெறுப்பிற்கு நன்றி. இன்னொரு சம்பவம் வைத்தியநாத ஐயரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் வைத்தியநாத ஐயர் மதுரையில் கோவில் நுழைவு போராட்டத்தை நடத்திய போது அதற்கு ஆதரவு தந்த பார்ப்பனர்களின் மனைவிமார்கள் கோவிலை தீட்டுப்படுத்தி விட்டடீர்களே என்று தங்கள் தாலியை அறுத்து எரிந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்,தமிழ்நாட்டில் முதலில் நடந்த தாலி அறுப்பு நிகழ்வு அதுதான்.இந்த தகவல் திரு P. A. கிருஷ்ணன் எழுதிய அக்ரஹாரத்தில் பெரியார் என்ற புத்தகத்தில் உள்ளது. P. A. கிருஷ்ணன் ஒரு பிராமணர் என்பது கூடுதல் தகவல். பெரியார் தன் வாழ்நாளில் எந்த இடத்திலும் 'பாம்பை கண்டால் விடு பார்ப்பானை கண்டால் அடி'என்று கூறியதில்லை இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் தகவல். பெரியார் எந்த ஒரு தனிப்பட்ட பார்பனரையும் வெறுக்கவில்லை, பார்ப்பனியம் என்ற ஆதிக்க கோட்பாட்டை வெறுத்தார்.வைத்தியநாத ஐயரை எந்த பிஜேபி மாநாட்டிலும் காங்கிரஸ் மாநாட்டிலும் பேசவோ நினைவுகூறவோ மாட்டார்கள் ஆனால் கோவில் நுழைவு போராட்ட தலைப்பில் பேசும் எந்த ஒரு திராவிட கழக மாநாட்டிலும் நீங்கள் வைத்தியநாத ஐயரை அறியலாம் நான் இந்த தகவல்களை அறிந்ததும் வைத்தியநாத ஐயரை அறிந்ததும் அங்கு தான். பெரியாரை பற்றி பரப்பப்படும் பொய் தகவல்களை கூறுவதற்கு முன் அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள், ஒரு பார்பனராக இருந்தும் கோவில் நுழைவு போராட்டம் நடத்திய வைத்தியநாத ஐயர் மிகவும் போற்றுதலுக்குரியவர். கூடுதல் தகவல் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், நீதிக்கட்சி ஆட்சியில் 1922ல் கொடுவரப்பட்ட Communal GOவை நடைமுறைக்கு கொண்டுவர நடேச முதலியார்க்கு மிகவும் உதவியவரும் ஒரு பிராமணரே,பெரியார் ஆதிக்கத்தை எதிர்த்தார் அது எந்த வடிவில் இருந்தாலும் சரி, மொழியோ, இனமோ, ஜாதியோ அதை எதிர்த்தார், அவரை முழுமையாக படியுங்கள் பிறகு உங்களுக்கு அவருடைய கருத்தில் மாறுபாடு இருந்தால் நீங்கள் தாராளமாக உங்களுடைய கருத்தை முன்வைக்கலாம்.1970ல் பெரியாரின் பணிகளை பாராட்டி UNESCO அவருக்கு தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கியது. பெரியார் தமிழரோ, தெலுங்கரோ,கன்னடரோ எனக்கு தெரியாது ஆனால் அவர் இம்மண்ணில் பிறந்ததை ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.
      மேலும் பாம்பை கண்டால் விடு பார்ப்பானை கண்டால் அடி என்பது ஒரு இந்தி பழமொழி அதை பெரியார் எந்த இடத்திலும் பயன்படுத்தியதில்லை. அந்த பழமொழி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கீழுள்ள பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
      www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=m.facebook.com/viduthalaidaily/posts/842580745795871&ved=2ahUKEwi5zomppYjaAhUL3Y8KHW9bBHAQFjAAegQIABAB&usg=AOvVaw22dMJ0CapVISg9H-m8JK58
      முதலில் நீங்கள் உங்களின் பெரியார் வெறுப்பை விட்டு வெளியே வாருங்கள் தோழரே, அவர் ஈ.வே. ராமசாமி மட்டுமே நாயக்கர் என்பதை அவர் தூக்கி எறிந்து விட்டார், ஆனால் ஜாதி உங்கள் மனதில் பதிந்த அழுக்கு அதை உங்களால் தூக்கி எறிய முடியவில்லை. இன்னும் தலித்துகள் நுழைய முடியாத கோவில்கள் எத்தனையோ உள்ளன,உங்களுக்கு பெரியாரை பிடிக்கவில்லை என்றாலும் வைத்தியநாத ஐயர் போன்றாவது அவர்களுக்காக பாடுபடுங்கள் அதை விடுத்து பிஜேபியும்,ஆர். எஸ். எஸ். உம் பரப்பும் பொய் தகவல்களை பரப்புவதால் எந்த பயனுமில்லை.
      நீங்கள் பெரியார் சிலையை உடைக்கலாம் ஆனால் அவர் சித்தாந்த ரீதியாக என்னை போன்ற பலரின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

  • @sakthitoday5588
    @sakthitoday5588 5 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்..

  • @balakrishnanrm3738
    @balakrishnanrm3738 6 ปีที่แล้ว +8

    Periyar "The Man who made me to believe myself"

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m 5 ปีที่แล้ว +5

    அரிய வரலாற்றை அழகுற விளக்கும் அம்மா வாழ்க...

  • @emmessbeeansari8612
    @emmessbeeansari8612 6 ปีที่แล้ว +10

    தந்தை பெரியார் புகழ் என்றென்றும் வாழ்க--- மிக எளிமையான ஆனால் உண்மை யானபேச்சு நன்றி சகோதரி 👌

  • @mvrmanoj
    @mvrmanoj 6 ปีที่แล้ว +11

    தந்தை பெரியாரைப் பற்றி தவறான தகவல்கள் பல இணைய தளத்தில் வேகமாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன அவைகளை முறியடிக்க இதுபோன்ற காணொளிகள் அதிகம் வேண்டும்

    • @vikasarul
      @vikasarul 6 ปีที่แล้ว

      aravekadunga bro........

    • @manivannancn1844
      @manivannancn1844 6 ปีที่แล้ว

      பெண்களை பற்றி பெரியாரைபோல் யாராலும் கேவலமாக பேசமுடியாது

    • @vikasarul
      @vikasarul 6 ปีที่แล้ว

      manivannan cn நீ சூத்திரன்னு சொல்லி எல்லோருடைய தாயையும் கேவலப்படுத்தினரா ?

  • @kircyclone
    @kircyclone 6 ปีที่แล้ว +7

    எல்லாம் சரிதான் ஆம்பளையா இருந்து பொம்பளைக்காக போராடுறாருன்னு சொல்றீங்களே... ஆண்களை பெண்களின் விரோதிகளாக சமூகத்தில் கட்டமைப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பது ரொம்ப கேவலமாக இருக்கின்றது...
    பெண்கள் எப்போதும் தங்களுக்கு உரியவர்களாக ஆண்கள் நினைப்பது ஆணாதிக்கம் என்றால்...
    ஆண்கள் எப்போதும் தங்களுக்கு உரியவர்களாக பெண்கள் நினைப்பதும் ஆதிக்கம் தான்... அதை நிறுத்தும்படி உங்கள் எல்லா பேச்சுகளிலும் சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • @musasiva8864
    @musasiva8864 6 ปีที่แล้ว +7

    அவர் பெரியார்....

  • @user-tw4yv4hk8i
    @user-tw4yv4hk8i 6 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்...
    கூடுதலாக இதையும் தெரிந்து கொள்ளுங்கள்...
    பெரியார் தன் இறுதி காலத்தில் ஒரு இளம்பெண்ணை மணந்தார் என்ற அதிருப்தி அனைவருக்கும் இருந்தது. அவர் தனது சொத்துக்களை திராவிடர் கழகத்திற்கு வழங்க ரத்த சம்பந்த வாரிசு வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என்பதை இந்த தருணத்தில் கூறிக் கொள்ள விழைகிறேன்...

  • @arulanandraj8388
    @arulanandraj8388 5 ปีที่แล้ว +3

    Salini mam eppadi oru ñallaullangal TN erukinga very proud full TN makkal kita unga speach seranum

  • @kaviyanelango8024
    @kaviyanelango8024 5 ปีที่แล้ว +8

    பெரியார் 💕❤

  • @dakseelanraj2612
    @dakseelanraj2612 5 ปีที่แล้ว +13

    Nobody can replace periyar's space. He is an universal wonder.

    • @smarul2011
      @smarul2011 5 ปีที่แล้ว +4

      Nobody can replace periyar space at vibachari house

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 4 ปีที่แล้ว

      @@smarul2011 your house prostution

  • @shyanroy1532
    @shyanroy1532 6 ปีที่แล้ว +7

    Very eloquent interview... Very good one!!

  • @user-hk8ko7ri7s
    @user-hk8ko7ri7s 6 ปีที่แล้ว +11

    சரியான கருத்து ஆனால் இதை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அரசியல் செய்பவர்கள் விடுவதில்லை...

    • @luxprakash
      @luxprakash 6 ปีที่แล้ว

      Well said sister!!!!!!👍👍👍👍

  • @navithrahman
    @navithrahman 6 ปีที่แล้ว +7

    அருமை சகோதரி.....................தந்தை பெரியார்

  • @excellentelectronics7928
    @excellentelectronics7928 5 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்... அம்மா உம்மை போல் ஒருவர் போதும்...

  • @arulmolhisuthagar6139
    @arulmolhisuthagar6139 6 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு

  • @pagutharivalanindian2482
    @pagutharivalanindian2482 6 ปีที่แล้ว +3

    Poet Bharathi was much educated dignified nd has fought more for women's liberation but alas unlucky caste

  • @balaaraja5408
    @balaaraja5408 11 หลายเดือนก่อน

    கற்பு முக்கியம் இல்லை என்றாலும்.. Adolescence பருவத்திற்கு பாலினம் சார்ந்த புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் என்பது மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக முக்கியம்..

  • @queenofhillsshyamala1379
    @queenofhillsshyamala1379 5 ปีที่แล้ว +4

    Super Mam... I like your speech

  • @donsharan
    @donsharan 6 ปีที่แล้ว +10

    i could just say one thing..."Wawwww"...Thanks Shalini...Thanks for showing the real "Alpha Male" of TamilNadu... :-)!

  • @tilagaarya1452
    @tilagaarya1452 6 ปีที่แล้ว +26

    அருமையான தகவல்கள்.
    தலைப்பு இதுமாதிரி வைத்தால்தான் பெரியாரை எதிர்ப்பவர்கள் கவனிக்கட்டும் என்ற கருத்தை புரிந்துகொண்டோம்

    • @shakujaku4255
      @shakujaku4255 6 ปีที่แล้ว +2

      tilaga arya என்னதான் தலைப்பு வச்சாலும் ஈவேரா தமிழனை சிதைத்த தெலுங்கன்

  • @tamilselvan1675
    @tamilselvan1675 6 ปีที่แล้ว +6

    தமிழனை தலைநிமிர வைத்தவர்.

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 6 ปีที่แล้ว +7

    Now day all changing.
    ..need men freedom

  • @manigandanjegannathan8739
    @manigandanjegannathan8739 5 ปีที่แล้ว +8

    I am gonna clone you and give that clone free for everyone in Tamil Nadu. You know what we need exactly as a society. Please someone tell this to Shalini madam

  • @thiru9322
    @thiru9322 6 ปีที่แล้ว +6

    pls tell the truth about kamaraj life history also

  • @raki1973
    @raki1973 6 ปีที่แล้ว +3

    What a clarity in your speech !! Inspirational sister .. salute you

  • @abc614621
    @abc614621 6 ปีที่แล้ว +4

    thank u sister..great massage.

  • @premlanson845
    @premlanson845 5 ปีที่แล้ว +7

    👌👌👌👌👌 great speech genius 👌

  • @vengateshraja3863
    @vengateshraja3863 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தோழர்

  • @manimalarkumariah9357
    @manimalarkumariah9357 5 ปีที่แล้ว

    Nice speech dr. Informative

  • @veeranthiranr9911
    @veeranthiranr9911 2 ปีที่แล้ว +7

    Vada nadukku Gandhi na thennadu thandhai periyar 💯👍

  • @arunachalaboopathi4759
    @arunachalaboopathi4759 3 ปีที่แล้ว +3

    Ulagam erukkura varaikkum prachanaikal erukkathan seium madam

  • @SheriffHassan
    @SheriffHassan 6 ปีที่แล้ว +5

    Super Messgage Sister. bcoz currently bjp destroying the history and Periyar's revoloution...

  • @user-tr3zy1dx5f
    @user-tr3zy1dx5f 5 ปีที่แล้ว +5

    பணி‌ தொடரட்டும்

  • @haseenanazar227
    @haseenanazar227 5 ปีที่แล้ว +4

    Super mam 👍😊

  • @nagaraj2033
    @nagaraj2033 5 ปีที่แล้ว +2

    Nice speech

  • @smartfurry25
    @smartfurry25 6 ปีที่แล้ว +5

    Love ur speech

  • @jeyseelan3435
    @jeyseelan3435 6 ปีที่แล้ว +2

    The more Dislikes the more your information is relevant. Not necessarily the Likes.

  • @wahidsaifudeen1651
    @wahidsaifudeen1651 5 ปีที่แล้ว +3

    Che Guevara is know as 'El Che' in Spanish speaking South American countries.

    • @vgavani7586
      @vgavani7586 4 ปีที่แล้ว

      Thank you for the information

  • @sethupathii4147
    @sethupathii4147 5 ปีที่แล้ว +4

    Mam fantastic

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 6 ปีที่แล้ว +7

    We all Indians first free ourselves from brahminishm, it's very dangerous to our entire India.
    All people's first study periyar.
    Man has been a Rational animal. Not irrational like Indo Ariyan

    • @ka73670
      @ka73670 6 ปีที่แล้ว

      Sri Ganapathi vasudev Raj s டேய் சாதிவெறி புண்டை நீயி நாயுபிஉ வா ,முதலி ,கவுண்ட ,வன்னிய ,செட்டி ,நாடார் இல்ல வேற என்ன ஜாதி டா ஜாதி வெறி பொட்ட புண்டை ....சொரியான் சொரியான்னுட்டு இன்னும் ஜாதி ஒதுக்கீட்டை நக்கி தான நாட்டை கெடுத்துட்டு இருக்கற ...அரசு அலுவலகம் லஞ்சம்,அரசு வேலை லஞ்சம் ,அரசு ஹாஸ்பிடல் லஞ்சம் ...thoo. .போடா...

  • @kathirvelan4918
    @kathirvelan4918 5 ปีที่แล้ว +5

    Etharkku pinnadi erukkum politics pathiyum konjam sollunga....aprm Tamil language pathi periyar elivaga pesinathaiyum sollunga

  • @user-pk3eq7iy7i
    @user-pk3eq7iy7i 6 ปีที่แล้ว +7

    பெரியாரைப்பற்றிய புத்தகங்களைப் படித்தவர்கள் பெரியாரிப்பற்றி எந்த குற்றமும் சொல்ல மாட்டார்கள்.

    • @vvvrrr7446
      @vvvrrr7446 6 ปีที่แล้ว

      மோதிலால் ஜே ஸ்
      prachanai ennana ezhuthiyathu poora dravidan. innum 10 varudam kazhithu jj oro kadavul thanga thaaragai endru book varum. athai nambuviya karunanidhi vallal nallavae book varum

  • @moorthyakil1762
    @moorthyakil1762 6 ปีที่แล้ว +7

    அருமை தோழர்...

  • @mohamedrafiq3637
    @mohamedrafiq3637 6 ปีที่แล้ว +10

    பெரியாரின் புகழ் என்றென்றும் காலம் கடந்து நிலைத்துநிற்கும்.............

  • @godscreation1494
    @godscreation1494 6 ปีที่แล้ว +4

    super madam

  • @mithrasignage2991
    @mithrasignage2991 5 ปีที่แล้ว +3

    Super madam

  • @DavidJones-hj1lq
    @DavidJones-hj1lq 5 ปีที่แล้ว +5

    Akka arumayana padhivu ka

  • @karthickg5702
    @karthickg5702 6 ปีที่แล้ว +4

    Good shalini madam, suya mariyathai ungalidal therigirathu

  • @user-hn6et3zm4x
    @user-hn6et3zm4x 6 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரி

  • @Aarifunnoor
    @Aarifunnoor 6 ปีที่แล้ว +14

    நீங்கள் பேசும் தமிழ், அழகு! 👍

  • @pavithran079
    @pavithran079 6 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு 👌

  • @madenafarveennowsathali9016
    @madenafarveennowsathali9016 6 ปีที่แล้ว +7

    உங்கள் பேச்சு நல்லாயிருந்தது

  • @UsFamilyTube
    @UsFamilyTube 6 ปีที่แล้ว +1

    Ithai vida sirappa periyar patri yavarum pesa mudiyaadhu. Well done

  • @manikandanbalasubramaniyam5358
    @manikandanbalasubramaniyam5358 6 ปีที่แล้ว +9

    அருமை சகோதரி அருமையான பதிவு 👏👏👏🤝🤝🤝

  • @rajpradhan8704
    @rajpradhan8704 6 ปีที่แล้ว +7

    The Legend great periyar,,,,,,,
    Avar peyar la award vanguna allakai nadhariku kooda avara pathi indha alavula one percent kooda theriyadhu 😈😈😈😈😈
    Super madam.
    Periyar is really Appa takkar.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raajvinayaghem
    @raajvinayaghem 6 ปีที่แล้ว +5

    Super mam you live more I will pray to God. Work more.
    Raajvinayaghem

  • @s.sakthivel5256
    @s.sakthivel5256 5 ปีที่แล้ว +3

    அருமை தாயே

  • @daisymadona5330
    @daisymadona5330 6 ปีที่แล้ว +8

    I realy like your speech mam

  • @aadhanacademy5589
    @aadhanacademy5589 5 ปีที่แล้ว +18

    கி. பி, கி. மு என்று காலத்தை கணக்கீடு செய்வது போல பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று சுய மரியாதை மனிதனின் வாழ்க்கையை பிரிக்கலாம்

  • @kamaladevi8953
    @kamaladevi8953 5 ปีที่แล้ว +1

    super

  • @sivapriyatextiles5468
    @sivapriyatextiles5468 6 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.

  • @sivabalankesavan4339
    @sivabalankesavan4339 6 ปีที่แล้ว +2

    What about Tasmac

  • @prapuu1987
    @prapuu1987 5 ปีที่แล้ว +13

    Psychologist training க madam. கட்ட விரலை சுழற்றி கொண்டே பேசுவது.

    • @nklonelyheart3808
      @nklonelyheart3808 5 ปีที่แล้ว +3

      Adai super pa etha ellam note panra

    • @stark7509
      @stark7509 5 ปีที่แล้ว

      😁😁😁

    • @kadhirs1488
      @kadhirs1488 5 ปีที่แล้ว

      Prabhu Deva super noticing da chellam

  • @parimalabaste9310
    @parimalabaste9310 6 ปีที่แล้ว +8

    Très bon explication. Il doit être connu dans le monde entier. Merci madame.

  • @rajakaliyaperumal2655
    @rajakaliyaperumal2655 6 ปีที่แล้ว +16

    I agree with you but why Mr.Ramaswamy second marriage conducted in old age? and why not protest against Hinduism in karnataka state of his own land (birth place).

    • @ganesankuppusamy8343
      @ganesankuppusamy8343 6 ปีที่แล้ว +5

      mani Raja your questions are correct. Because Ramasamy was residing in Tamil Nadu he played his part for the welfare of poor people affected by community/cast. Regarding his marriage it is purely his personal. As he was sick he has to depend on some body to look after him.
      Accept one Almighty one humanity concept. The Almighty has not created any religion/gods/goddesses. Religion is not the basic need to live. Earthians designed 4727 gods/goddesses and fooling religious hungers. Humans designed gods have no powers to save the Earthians. Humans given re birth based on past track deeds and humans must face up and downs. Entomb your religious sentiments and live peacefully and happily without religious menace.
      RESPECT FEMALES.

    • @karthickg5702
      @karthickg5702 6 ปีที่แล้ว +4

      Avar antha vayathil thirumanam seyya koodathu enbathu engu irunthu katreergal, thirumanam enbathu udal uravuka mattum illai

    • @karthickg5702
      @karthickg5702 6 ปีที่แล้ว +2

      Yen karnataka vil seyyavillai, endru varuthama, allathu Tamilnatil seythaar endru santhosama, manithargal seithavatrirku thaan porupu erka mudiyum, seyyathavaika alla

    • @rajakaliyaperumal2655
      @rajakaliyaperumal2655 6 ปีที่แล้ว +6

      Brother, All thiravida party including Mr.Ramaswamy, They insulting the trust of Hindu religion & Bharamins community only (I am not a Bharamin). Now Bharamin domination is very less then still higher and lower community problems going on all over India how? can you tell me which leader talk about god of the other then Hindu religion. Brother the politicians not interested to solve the problems and they not like our unity.

    • @mohanrs3082
      @mohanrs3082 6 ปีที่แล้ว +2

      mani Raja He would have simply hired a nurse or helper as he was uber rich, no need to marry & waste a young chick's life, most probable reason could be itch...the reason he was not protesting in Karnataka was fearful of getting his ass ripped apart

  • @ilangoilango6843
    @ilangoilango6843 5 ปีที่แล้ว +1

    அறிவார்ந்த பேச்சு, வாழ்த்துக்கள்.

  • @subbulakshmisenthilkumar3955
    @subbulakshmisenthilkumar3955 3 ปีที่แล้ว +7

    Periyar is a Icon for all human beings.

  • @sudhagargovindan9370
    @sudhagargovindan9370 5 ปีที่แล้ว +12

    சகோதரி shaliniஉங்களுக்கு ஒரு கேள்வி?? சுகந்திரதை குடுக்க முடியுமா? பெண்களுக்கு சுகந்திரம் குடுக்க நீங்கள் யார்? இதுவே ஆணாதிக்க மணபான்மை தானே?

    • @dhineshkumar7646
      @dhineshkumar7646 5 ปีที่แล้ว +1

      Aangal pengala sudandiramaga irukkavutta, avanga edukku sudandiratha unga kitta kettkaporanga

  • @baladevanj3891
    @baladevanj3891 4 ปีที่แล้ว +2

    நன்றி மேடம்

  • @rangarajanprabhakaran887
    @rangarajanprabhakaran887 6 ปีที่แล้ว +4

    MY NAME IS PRABHAKARAN RANGA RAJAN. I AM REALLY ADMIRED BY THE SPEECHES OF SHALINI ABOUT THE FAMOUS LEADER THANTHAI PERIYAR.

  • @deepakpandi3857
    @deepakpandi3857 5 ปีที่แล้ว

    super
    speech deepak pandi

  • @rajanikanthss
    @rajanikanthss 6 ปีที่แล้ว +4

    Respect perriyar today only I came to know that periyar name is Ramasamy nice video but bad tittle

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 ปีที่แล้ว +3

    Super. Super. Super

  • @PeriyaRsince
    @PeriyaRsince 4 ปีที่แล้ว +3

    PeriyaR 🎩

  • @sureshgopi8778
    @sureshgopi8778 4 ปีที่แล้ว +1

    Superb

  • @TheMraman1991
    @TheMraman1991 6 ปีที่แล้ว +4

    Super speech great periyar

  • @Thambi696
    @Thambi696 6 ปีที่แล้ว +4

    periyar kodeswarar than kolgaigaga anaithaiyum thuranthar. aanal periyar payarai pinpatrugirom endru solbavargal indru kodeesvarargal.

  • @pavendarvendar1538
    @pavendarvendar1538 6 ปีที่แล้ว +2

    Nice

  • @jayaselvam1380
    @jayaselvam1380 6 ปีที่แล้ว +10

    Super video I love periyar

  • @entertainmentaddictor3308
    @entertainmentaddictor3308 5 ปีที่แล้ว +6

    Unkal pathivu arumai...

  • @madevikaliamoorthy8160
    @madevikaliamoorthy8160 6 ปีที่แล้ว +3

    Very interesting information on the great personality!
    Kindly post the video with same information in English so that it reaches to the Non- Tamil speaking people who have a big misconception and lack of understanding about us

  • @dr.rajarosari5797
    @dr.rajarosari5797 6 ปีที่แล้ว +14

    Periyar Em Thalavar,Periyar our Leader,Periyar = Humanism.We Tamil people with all gratitude love him. Really He is a father figure to the oppressed,marginalised people

    • @k7lord152
      @k7lord152 6 ปีที่แล้ว +5

      Mr. RAJA Rosari we Tamil people ? . Not all likes him in TN from the day he is active till now

    • @dr.rajarosari5797
      @dr.rajarosari5797 6 ปีที่แล้ว +3

      you talk about Periyar,I too .It means he is still active in our minds

    • @k7lord152
      @k7lord152 6 ปีที่แล้ว +3

      Mr. RAJA Rosari yes he is cuz he's the reason for birth of Dravidian culture inside Tamil Nadu who ruins our people by corruption. Both DMK and ADMK follows his preaching which e.v.r himself not followed nor succeeded in it.

    • @dr.rajarosari5797
      @dr.rajarosari5797 6 ปีที่แล้ว +2

      Tamil NADU ruined..Ha Ha..FYI TN stands No 2 in Human Development Index.TN is the benchmark for inclusive growth. Do not have prejudice... Let us see the facts. Periyar succeeded in his struggle in his life time itself. we love him,we owe our gratitude to him

    • @k7lord152
      @k7lord152 6 ปีที่แล้ว +5

      Mr. RAJA Rosari every state stands for something but what is e.v.r's role here ?. Just talk any one source full thing about him instead of "ha ha". I can see you like him . I like Tamil Nadu so much that's why I'm just asking in what he succeeded while living ? .i hope you wont suggest me any hooked up story books nor leave a just like that comment about him.

  • @anbumani7626
    @anbumani7626 6 ปีที่แล้ว +1

    Yes u r true, the same to u also.

  • @ManikandanManikandan-op1ry
    @ManikandanManikandan-op1ry 6 ปีที่แล้ว +4

    Katta virala en appadi pandringa,,,,?

  • @surajm4547
    @surajm4547 6 ปีที่แล้ว +4

    Tamil Nadu needs a leader like Rajajee. He stood up to Nehru at a time when it was considered anti-national to do so. And he questioned the imposition of Hindi. But at the same time he didn't support the so-called Dravidian politicians,either.
    Unlike Cho or Subramanian Swamy,he never supported the hindi imperialists blindly.

    • @rajaarp
      @rajaarp 6 ปีที่แล้ว +2

      Rajaji supported dmk during 1967 elections...

    • @surajm4547
      @surajm4547 6 ปีที่แล้ว +1

      HARIRAJA M But the fact remains that he was neutral. He didn't completely support the Dravidian movement, and nor did he justify Brahmin supremacy or for that matter hindi imperialism. Not like today's Subramanian Swamy or S.V.Sekar.

    • @immanuelebbiefrancis2675
      @immanuelebbiefrancis2675 6 ปีที่แล้ว

      Please do read about the KULA THOZHIL stance of Rajaji

    • @ISHLAME1234
      @ISHLAME1234 6 ปีที่แล้ว +4

      Ebbie Francis ..... KULA THOZIL was not a scheme by Rajaji. That colour was given by others to defame him. His scheme was thus made to fail to defame him. He resigned then. BUT the UN adapted his scheme with some modifications later to make the INDUSTRIAL TRAINING INSTITUTE in India to develop the artison skills. Not withstanding the fact, the Industrially advanced country GERMANY is even now famous for the KULA THOZIL with family traditions being followed with honour. Idiots of TamilNadu could only defame Rajaji... donkeys can not realise the smell of camphor

    • @OreoDec
      @OreoDec 4 ปีที่แล้ว

      @@ISHLAME1234 kula thozhil was not invented by Rajaji but why did he support it?

  • @thanigavel8388
    @thanigavel8388 5 ปีที่แล้ว +1

    Dr.shalini I have doubts?how a youngester like 24 age could became a leader to state and how to began with and to become the CM of this Tamil nadu.like Alpha male

  • @arun777madura
    @arun777madura 6 ปีที่แล้ว +7

    Super madam your speech

    • @nainamohammed9112
      @nainamohammed9112 6 ปีที่แล้ว

      Periyar patriya vishama pracharathukku thakka pathiladi magaley.. Arimanaina

    • @senthilkumarssp
      @senthilkumarssp 6 ปีที่แล้ว +1

      நல்ல வேளை சேகுவேரா உயிரோடு இல்லை இதை கேட்பதற்கு..,