ஆடு,மாடு கொட்டகை அமைக்க ரூ.210000 இலவசம் | TN Government free shed for cow 2023 | Cow free shed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • In This Video explain About
    ஆடு,மாடு கொட்டகை அமைக்க ரூ.210000 இலவசம் | TN Government free shed for cow 2023 | Cow free shed
    FORM:
    drive.google.c...
    *** தொழிலாளர் நலவாரியத்தில் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது? | Claim online | NALAVARIYAM
    • தொழிலாளர் நலவாரியத்தில...
    ***தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைனில் பதிவு செய்து அட்டை பெறுவது எப்படி / Labour Welfare Board
    • Video
    ***அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி || How to Register Nalavariyam
    • அமைப்புசாரா தொழிலாளர் ...
    *** 2021 வறுமை கோட்டு பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்து கொள்ளவது எப்படி? | BPL List
    • 2021 வறுமை கோட்டு பட்ட...
    Contact Our Team:
    E-Mail : level2clevertech@gmail.com
    Twitter page : le...
    Telegram : t.me/level2clever
    Subscribe Our channel :
    / @level2clever

ความคิดเห็น • 111

  • @SaravananSaravanan-xe8rd
    @SaravananSaravanan-xe8rd ปีที่แล้ว +100

    நான் இந்த கொட்டகை போட்டுள்ளேன், செம்மறி ஆடுகள் 15 வைத்து உள்ளேன் அதற்கு 10×10 க்கு தான் போட்டு கொடுத்தார்கள்,50,000 மதிப்புள்ள கொட்டகை க்கு 1,50,000 பில் போட்டு உள்ளார்கள், இந்த கொட்டகை போட்டு முடிக்க 1 வருடம் எடுத்தார்கள், எனது சொந்த பணம் 5000 செலவு செய்தேன், இலவசம் என்று சொல்லி லஞ்ச பணம் நிறைய வாங்குகிறார்கள்

    • @crazymunivlogs
      @crazymunivlogs ปีที่แล้ว +3

      Epadi bro kottai vangurathu solunga bro

    • @senthilkumar5301
      @senthilkumar5301 ปีที่แล้ว +11

      வாங்கறதுக்குள்ள செத்துருருவோம் பரவா இல்லையா

    • @crazymunivlogs
      @crazymunivlogs ปีที่แล้ว

      @@senthilkumar5301 yen bro.. Unga whatsapp no send panunga bro

    • @harihsjharihsj34
      @harihsjharihsj34 ปีที่แล้ว

      How do apply brother

    • @DACHSTEAM
      @DACHSTEAM ปีที่แล้ว

      we
      provide
      p

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t ปีที่แล้ว +41

    கட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே அதுவும் ஒரு ஊராட்சிக்கு இரண்டு மூன்று மட்டுமே அனைவருக்கும் கிடைப்பது இல்லை முக்கிய புள்ளிகளுக்கு மட்டுமே கிடைக்கும் திமுகவில் உள்ளவர்களுக்கு

    • @user-uy2um7jp1g
      @user-uy2um7jp1g 5 หลายเดือนก่อน

      Unmathan avathan kollakkaran

  • @krishnamoorthyn9775
    @krishnamoorthyn9775 ปีที่แล้ว +50

    இந்தத் திட்டத்திலிருந்து 2017 ல் இருந்து 2022 வரை மனு கொடுத்துள்ளேன் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் கட்சிக்காரர்கள் மட்டும்தான் இந்த ஸ்டீம்

  • @aravindhanaravindhan187
    @aravindhanaravindhan187 11 หลายเดือนก่อน +6

    இந்த செய்தி உண்மை , ஆனால்அந்த ஊர் தலைவர் கையில் இருக்கு; ஏழை மக்களுக்கு இல்லை; அரசியலில் இருப்பவர்களுக்கு தான் முன்னுரிமை

  • @vasukiaravindan2682
    @vasukiaravindan2682 ปีที่แล้ว +16

    தெருவில் உள்ள நாய்களுக்கும், ஏதாவது ஒரு வழி கண்டுபிடிதால் மிக சிறப்பு, நன்றி வணக்கம்

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 ปีที่แล้ว +10

    திட்டம் எல்லோருக்கும் சென்றடையும் வகையில் இருக்கவேண்டும்... அங்கு நேர்மை இயல்பாக செயல்பட வேண்டும்...

  • @venkatachalamr8929
    @venkatachalamr8929 ปีที่แล้ว +22

    தயவுசெய்து இந்த மாதிரியான செய்திகள் போட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் ஒருபோதும் கிடைக்காது

    • @venkatesanjaganathan2208
      @venkatesanjaganathan2208 ปีที่แล้ว

      மனித ன்வாழகொட்டகைஇல்லைஆடுமாடு...210000....இதுவெல்லாம்ஒருஉழைப்பாஅல்லதுபிழைப்பா😊

    • @ramamoorthiarumugam5471
      @ramamoorthiarumugam5471 ปีที่แล้ว +1

      @@venkatesanjaganathan2208அந்த காசுக்கு பேனா வைக்கலாம் அப்படித்தானே?

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li ปีที่แล้ว +5

    எற பெற்ற இந்த பதிவு முழுக்கத் முழுக்கத் எல்லாம் ரீல் ராஜா ரீல் நான் எழுதிக் கொடுத்து 2 வருடம் ஆகிவிட்டது எல்லாம் கணவு போல் ஆகிவிட்டது

  • @samysamy2923
    @samysamy2923 ปีที่แล้ว +6

    இந்த திட்டத்தில் கட்டப்பட்ட கொட்டகை யை எவரும் பயன்படுத்தவில்லை ஆடே இல்லாதவங்களுக்கு ஆட்டு கொட்டகைகொடுத்தா அவங்க என்ன broசெய்வாங்க

  • @sekark5978dhashanth
    @sekark5978dhashanth ปีที่แล้ว +14

    3 years achu mattu கொட்டகை applay panni இன்னும் வரெல

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x ปีที่แล้ว +6

    ஆக சிறந்த பயனுள்ள....ஏமாற்று...பதிவு...🤔🤔🤔🤔

  • @selvakumarsivalingam3129
    @selvakumarsivalingam3129 ปีที่แล้ว +8

    லஞ்சம் வாங்காமல் முதலில் மனிதர்களுக்கு கொட்டகை கொடுங்க போஸ் எல்லாம் நல்லா இருக்கு செயல்ல ஒன்னும் இல்ல

  • @trendingtamilan3391
    @trendingtamilan3391 ปีที่แล้ว +11

    அய்யா வணக்கம் இத்திட்டத்தின் மூலம் எத்தனை பேர் பயன் படுத்தி உள்ளனர் என்று கூறமுடியுமா எதற்காக இப்படி ஒரு பதிவு அனைத்தும் கற்பனையே

  • @naveenainiya6080
    @naveenainiya6080 ปีที่แล้ว +44

    நண்பர்கள் இந்த திட்டம். மத்திய அரசின் மூலம் வழங்கப்படுகிறது இது உண்மை. மாநில அரசு திட்டம் கிடையாது

    • @appum7801
      @appum7801 ปีที่แล้ว

      Ungaluku scheme kedachatha

    • @parthiban1196
      @parthiban1196 ปีที่แล้ว

      Vellore district no bro

    • @mothilal5356
      @mothilal5356 ปีที่แล้ว

      மத்திய அரசு திட்டம் என்று எப்படி சொல்றீங்க

  • @shanmugamvali992
    @shanmugamvali992 9 หลายเดือนก่อน +2

    நான் மாடு வளர்ப்பு செய்து வருகின்றேன் மாட்டு கொட்டகை கிடௌக்குமா

  • @kaviyarasank27
    @kaviyarasank27 หลายเดือนก่อน

    அரசியலில் உள்ள நபருக்கு மட்டுமே இது பொருந்தும்

  • @SARAVANA.TN45
    @SARAVANA.TN45 ปีที่แล้ว +3

    எந்த ஒரு செய்தியும், செய்தியாளர் பக்கம்
    நியூஸ் சேனல்களில் வரும் செய்திகளை மட்டுமே உண்மை.. இதனை நம்ம வேண்டாம்

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 ปีที่แล้ว +2

    Thanking you sir ,ours Honerable Respected responsible CM, we are also trying to live in yours rooling ,_ the"" Sirappu Ooivoothiyam perum , RTD GOVT worker. Please with out still more delay consider we PEOPLES suevaivail . We believe yours kind consideration. Thanking you.

  • @mnarashimman1794
    @mnarashimman1794 ปีที่แล้ว +7

    இதுசும்மா கிடைப்பதில்லை.லஞ்சம் வரணும் ராஜா ரீல் விடாத.

  • @udayaagriculture7843
    @udayaagriculture7843 ปีที่แล้ว +4

    Sir I asked it in vetnary hospital govt . But they said the scheme were not came

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf ปีที่แล้ว

      VAO kitta kelunga or president..

  • @lnpkesavamoorthy8170
    @lnpkesavamoorthy8170 ปีที่แล้ว +3

    ஆடு மாடு கொட்டகைக்கு 210000 ரூ.
    குடிசைமாற்று வாரியம் மூலமாக 400 சதுர அடி வீடு கட்டிக்கொள்ள 210000 ரூ.

    • @mlokesh7714
      @mlokesh7714 ปีที่แล้ว +1

      All rade Parombogi edam erunthal apply panna mudiyatha

  • @subburajsubburaj7913
    @subburajsubburaj7913 ปีที่แล้ว +2

    Aaga arasiyal vaathigal 2,3 cinna veedu kattikalam

  • @user-ze7zw2cy1l
    @user-ze7zw2cy1l ปีที่แล้ว +1

    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்பது மத்திய அரசு திட்டம்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 11 หลายเดือนก่อน

    தம்பி மெத்தையில் பர்ணபோட்டு வளர்க்க#மாணையம் லோன் குடுப்பாங்கலா

  • @MuthuSalvaraja
    @MuthuSalvaraja ปีที่แล้ว +1

    ஐயா இதுக்கு இந்த கொட்டாம்பட்டி முதலமைச்சர் இதுவரைக்கும் விளங்கவே இல்லையே திமுக ஆட்சியில் வரவே இல்லை

  • @bjpit4namakkal
    @bjpit4namakkal 9 หลายเดือนก่อน

    This is given by Central Government of India.

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh ปีที่แล้ว +2

    தம்பி நான் எழுதி விட்டுட்டேன் தம்பி கிளப்புக்கிட்டே எழுதி கொடுத்துட்டேன் தம்பி இந்த கம்யூனிட்டி கொடுத்தானா என்னன்னே தெரியல எழுதி ரெண்டு மாசம் ஆயிட்டு வரவே மாட்டேங்குது

  • @user-ze7zw2cy1l
    @user-ze7zw2cy1l ปีที่แล้ว +2

    வங்கி மேலாளர் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள்

  • @user-oo7dp9xz2p
    @user-oo7dp9xz2p 11 หลายเดือนก่อน

    Bro pasumatugaluku matum thana bro na jallikattu kalai vachi erukean

  • @sakthikavitha799
    @sakthikavitha799 10 หลายเดือนก่อน

    இந்த சலுகை ஊராட்சிக்கு மட்டுமா அல்லது பேரூராட்சி மாநகராட்சி க்கும் உண்டா

  • @PandiSuresh-ky5ro
    @PandiSuresh-ky5ro 10 หลายเดือนก่อน

    புதுசா ஆரம்பிச்சா மாட்டு கொட்ரம் போட்டு தருவாங்கலா

  • @latchapathi9812
    @latchapathi9812 11 หลายเดือนก่อน +2

    எந்த மாவட்டத்தில் எத்தனை கொட்டகை ஒதுக்கீடு உள்ளது சொல்லாமல் எதையாவது சொல்லி விடியோ போட்டு விடுங்க

  • @GopiNath-lo1ht
    @GopiNath-lo1ht 9 หลายเดือนก่อน

    ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைகள் கொட்டகை போடுவதற்கு மனு கொடுத்தூல்லேன் எனக்கு இன்னும் பதில் வரவில்லை

  • @rjsons8053
    @rjsons8053 ปีที่แล้ว +2

    they are not given ?

  • @alexbeaulah7982
    @alexbeaulah7982 ปีที่แล้ว +2

    பிரதர் இந்தத் திட்டம் நகராட்சிக்கு இருக்கா

    • @rameshbabu2656
      @rameshbabu2656 หลายเดือนก่อน +1

      அத யாரும் சொல்ல மாட்டார்கள் ஏனயா நகரத்திலும் தான் ஆடு மாடு வளர்கிரார்கள் அவர்கள் விவசாயி இல்லையா ஏன் இந்த ஓரவஞ்ஜனை

  • @a.dineshkumar2612
    @a.dineshkumar2612 ปีที่แล้ว +1

    Entha thittathodu per enna

  • @selvarajvelusamy9651
    @selvarajvelusamy9651 ปีที่แล้ว +1

    Super

  • @Vshanmugam-be5np
    @Vshanmugam-be5np ปีที่แล้ว +1

    Good news🙏❤

  • @shanthinis8204
    @shanthinis8204 หลายเดือนก่อน

    Enga veedil kottagai pottathugu 20000 vangeruganunga

  • @vicraman2632
    @vicraman2632 ปีที่แล้ว +1

    Ok. Engu apply pannanum rules enna howmuch pancham kofukkanum

  • @kavithas3812
    @kavithas3812 ปีที่แล้ว +3

    DAI NAYA NAYA NE MUDU NAYA NAYA NAYA NAYA NAYA NAYA NAYA

  • @Mt_raj_01
    @Mt_raj_01 6 หลายเดือนก่อน

    கிராம புறம் மக்கள் மட்டும் தனா இந்த scheme நகர புறம் மக்கள் கு இல்லையா

  • @Transport8888
    @Transport8888 ปีที่แล้ว +2

    I asked many time...
    No use
    Political person only use this scheme...

  • @virat18sathi67
    @virat18sathi67 11 หลายเดือนก่อน

    வருமைக்கோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்

  • @VEDIYAPPANVEDIUAPPAN
    @VEDIYAPPANVEDIUAPPAN 10 หลายเดือนก่อน

  • @user-kj9dg2yj3o
    @user-kj9dg2yj3o ปีที่แล้ว

    Nil

  • @boat_engine_work
    @boat_engine_work ปีที่แล้ว

    ரஜினி காதர் 🎉🎉🎉

  • @jeyakumarsolomon4566
    @jeyakumarsolomon4566 ปีที่แล้ว +1

    Good news

  • @TharmaRaj-pe3dy
    @TharmaRaj-pe3dy หลายเดือนก่อน

    Eppo erukka

  • @Transport8888
    @Transport8888 ปีที่แล้ว +1

    தவறான தகவ‌ல்...

  • @abilash3622
    @abilash3622 ปีที่แล้ว

    Town panchayat unda?

  • @Rajchella501
    @Rajchella501 6 หลายเดือนก่อน

    Sir enaku intha form kedaikala

  • @Channel-nw2eq
    @Channel-nw2eq ปีที่แล้ว +2

    வீட்டு மாடியில் ஆட்டு கொட்டகை அமைக்க மானியம் கிடைக்குமா

    • @AnanthKumar-xe4jo
      @AnanthKumar-xe4jo ปีที่แล้ว

      மாடியில் மட்டும் இல்லை, bedroom, கிச்சன், காக்கூஸ் கூட கொட்டகை அமைக்க முடியும்😂😂😂😂😂😂

  • @virubha1238
    @virubha1238 ปีที่แล้ว +8

    வணக்கம் மாடு இளவசமாக கொடுப்படது எந்த ஊர்❤😻

    • @danapala7234
      @danapala7234 6 หลายเดือนก่อน

      A.Dhsnapal TV

  • @manojeeva6123
    @manojeeva6123 ปีที่แล้ว +1

    சும்மா நடைபெறாத ஒரு விஷயத்😮 போட்டு மக்களை ஏமாற்றும் செயல் வேண்டாம்

  • @PandiSuresh-ky5ro
    @PandiSuresh-ky5ro 10 หลายเดือนก่อน

    Eppa applay pannalama

  • @kanagarajo9033
    @kanagarajo9033 ปีที่แล้ว

    நண்பரே மகாத்மா காந்தி தேசிய வேலை என்று கூறுகிறீர்களே அப்படி என்றால் அது மத்திய கவர்மெண்ட் தானே

  • @rjsons8053
    @rjsons8053 ปีที่แล้ว +1

    can we get the address ?

  • @Dhanalakshmi-wp9or
    @Dhanalakshmi-wp9or ปีที่แล้ว +2

    Tamil la pesunga.

  • @chermansamy7017
    @chermansamy7017 ปีที่แล้ว +2

    தர மாட்டார்கள்

  • @praveenmathieu1040
    @praveenmathieu1040 9 หลายเดือนก่อน

    Dai edhu centre government scheme sticker ottadha 😂

  • @abdulsamathu986
    @abdulsamathu986 ปีที่แล้ว

    Nam vari vayil varugithu

  • @shanmugamvali992
    @shanmugamvali992 9 หลายเดือนก่อน

    ஆடு மாடு கொட்டகௌ அமைக்க யாருக்கு

  • @karnankarnan1280
    @karnankarnan1280 11 หลายเดือนก่อน

    Enkka erukku

  • @ravikumarr1461
    @ravikumarr1461 8 หลายเดือนก่อน

    Waste of time and our money 😢

  • @logithmathilesh2967
    @logithmathilesh2967 ปีที่แล้ว +2

    Enga kidaikum

  • @Dhanalakshmi-wp9or
    @Dhanalakshmi-wp9or ปีที่แล้ว

    U r telling the word " so" offen.
    Avoid it.

  • @veluvelu3543
    @veluvelu3543 9 หลายเดือนก่อน +1

    சும்மா சொல்லி நிதி ஒதுக்குதல் நீங்க சம்பாதிக்கிறது எல்லாம் உங்க உங்கள் கட்சிக்காரர்கள் மக்களுக்கு எதுவும் கிடையாது

  • @dhina319
    @dhina319 ปีที่แล้ว

    Town panchayat ku entha scheme avail ah

    • @happy-56
      @happy-56 ปีที่แล้ว

      இல்லை 😔

  • @kumarchinnappan7714
    @kumarchinnappan7714 ปีที่แล้ว

    Seruppaliya atikkanum

  • @rockmurugan1970
    @rockmurugan1970 4 หลายเดือนก่อน

    உருட்டுங்கடா

  • @ananthakumarkumar4251
    @ananthakumarkumar4251 ปีที่แล้ว

    Frad news

  • @yuvarajb1450
    @yuvarajb1450 ปีที่แล้ว +2

    Fake

    • @nammavillage1234
      @nammavillage1234 ปีที่แล้ว +1

      Engalukku order copy vandhurchi

    • @Gautham7760
      @Gautham7760 ปีที่แล้ว +1

      @@nammavillage1234 bro how to apply for this scheme please reply

    • @Jayaprakash-ix4qg
      @Jayaprakash-ix4qg 9 หลายเดือนก่อน

      @@nammavillage1234 epdi apply panninga

  • @gowthamgowtham2156
    @gowthamgowtham2156 ปีที่แล้ว +8

    இதுல பாதிய சில பூசாரிகள் லஞ்சமா கேப்பானுங்கடா.நம்பாதிங்க..சீமான்தான் நமக்கெல்லாம் ஒரே நம்பிக்கை

  • @santhoshkumar-rb6xd
    @santhoshkumar-rb6xd 11 หลายเดือนก่อน +1

    அய்யோ அடுத்தது எவன் தலையில என்ன விழப்போகுதோ