Deepika is a Christian name also. I saw the same type of fruits which we see in lndia. Delhi Public School is having a branch in Hyderabad. I am glad, ISRAEL workers constructed the houses in Uganda. I like your place because it is like Tamilnadu. Nobody should say I bad of Uganda.
நமது ஊரு சாப்பாட்டுக்கும் அங்கே உகாண்டா சாப்பாட்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கா பீர்க்கங்காய் நாங்களும் பயன்படுத்திருக்கிறோம் குளிக்கும்போது சோப்பு போட்டு பின்பு உடம்பில் தேய்த்து குளிப்பேன்
உகண்டா நாட்டில் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வளர்ச்சி அடையும் வகையிலும் தாங்களின் படைப்பு உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி. ச.இராசபாக்கியம் கோவில்தாவு. ஆதனூர் வேதாரண்யம்.
உகண்டா நாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் அன்பு சகோதரி, தீபிகா காளிதாஸ் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் உகாண்டாவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் மே 1 புதன்கிழமை 2024
Oh sister that boy is selling Lufa, it's not Ridge Guard dried pulp,it's Lufa we too Using the same thing in Kerala for taking bath, using this Lufa for our skin.
என் அன்பு உடன் பிறந்த சகோதரிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்கள் பணி சிறக்க மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். செந்தில்குமார் பெரிய கொடிவேரி கோபி தாலுகா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்..
Video நன்றாக இருந்தது நல்ல குரல் வளம் உங்களுக்கு பள்ளி , கல்லூரி ஆசிரியர்களுக்கான குரல் வளம் உங்களுக்கு உங்கள் கணவரை பேச வைத்து அவர் present செய்வது போல் , ஒரு அரை பகுதி Video போடுங்கள் ! பார்ப்போம் ! வணக்கம் 🙏
@@venmaikitchen Thx Deepikaji Visit RWANDA plus GITARAMA RWANDA AND DO A VIDEO FROM THERE. UR appearance plus mannerism in ur videos are good in terms of ur dialogue delivery which is natural. Ur lip action and lip display is very attractive as well.
உகாண்டாவில் பழங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. மாம்பழம் நல்ல கலரா சதைப்பிடிப்பா இருக்கு. வாழைப்பழம், அவகோடா, அன்னாசி லாம் வேற லெவல்ல இருக்கு. நம்ம ஊர்ல கூட இப்படி கிடைக்காது. எல்லாம் ஹைபிரிட். டேஸ்ட் ரொம்ப கம்மி. ❤❤❤❤❤
Please Note Down Today ( 24.05.2024 ) is African Liberation Day or Africa Day. 🌴🎈🌲🙏 An annual celebration of African independence, sovereign rule, and identity is known as African Liberation Day or Africa Day. 🌹🙏
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.
நன்றி அக்கா
ஆப்பிரிக்க தமிழர்களுக்கு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
Deepika is a Christian name also. I saw the same type of fruits which we see in lndia.
Delhi Public School is having a branch in Hyderabad.
I am glad, ISRAEL workers constructed the houses in Uganda. I like your place because it is like Tamilnadu. Nobody should say I bad of Uganda.
நமது ஊரு சாப்பாட்டுக்கும் அங்கே உகாண்டா சாப்பாட்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கா
பீர்க்கங்காய் நாங்களும் பயன்படுத்திருக்கிறோம்
குளிக்கும்போது சோப்பு போட்டு பின்பு உடம்பில் தேய்த்து குளிப்பேன்
உகண்டா நாட்டில் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வளர்ச்சி அடையும் வகையிலும் தாங்களின் படைப்பு உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி.
ச.இராசபாக்கியம்
கோவில்தாவு. ஆதனூர் வேதாரண்யம்.
நன்றி 🙏
❤❤❤❤🎉🎉🎉
ஆப்பிரிக்கா உகாண்டாவில் மாம்பழம் கிடைக்குதா
நீங்கள் போகும் இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமை அக்கா
உகண்டா நாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் அன்பு சகோதரி, தீபிகா காளிதாஸ் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் உகாண்டாவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் மே 1 புதன்கிழமை 2024
மிக்க நன்றி 🙏
@@venmaikitchen 🙏
உகாண்டா அமைதியாக உள்ளது என்று உங்கள் vidio பார்த்து தெரிந்து கொண்டேன், நன்றி சகோதரி
உண்மைதான் உகாண்டா நாடு அமைதியான நாடு குறிப்பு சாலை விதிகளை பின்பற்றும் நாடு மிகவும் அருமை
நன்று 🙏
Oh video paythiyama nengalam 😅
@@antonypevin3189 உன்னைவிடவா
Mam gud eve i am in Nigeria
இந்தi இடத்தில் தான் வீட்டுக்கு வேண்டிய ஸ்பெஷல் ஃபுட்டெல்லாம் வாங்குவோம்...
தமிழ்நாடு கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சோமனூர் கருமத்தம்பட்டி வளைய வளம் பிரிவு அன்னூர் வாழ்த்துக்கள் அக்கா உலகம் முழுதும் தமிழ் வாழ்க 🌹🌹🌹
நன்றி 🙏
Hi kariyampalayam Arun Kumar spnning mill running la irukka i miss u so much Annur
Somanurugov
Coimbatore singanallur
Coimbatore ondipudhur
கள்ளம் கபடமில்லா சகோதரி..வாழ்த்துக்கள்
Thanks for your posting.
உகாண்டா நாட்டிலிருந்து நன்றி வணக்கம் அருமை சகோதரி
Uganda மக்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும். I love uganda
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி
உங்கள் உகாண்ட video நிறைய பார்க்க விரும்புகிறேன்
Thanks
உங்கள் காணொளி அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி🎉
நன்றி 🙏
Super..sister...ur dressing sense very nice..and u follow our culture
Thanks you🙏
Oh sister that boy is selling Lufa, it's not Ridge Guard dried pulp,it's Lufa we too Using the same thing in Kerala for taking bath, using this Lufa for our skin.
Thanks for your info🙏
அக்கா சிரிப்பு முகம் அழகு ❤❤❤❤
நன்றி 🙏
naan senegal a irukken.inga roadside la than cheap a irukkum.very humble and nice people
Super👍
அருமை சகோதரி சூப்பர் உகாண்டா சூப்பர்
Thanks
Azhaga irukuea .... Namma oorula irukura trees ah vetti vetti ella pakkam um heat.... Anga trees paakuraku azhaga iruku
Beautiful Places to see in Uganda..👍
Nalakanu iyyavayum pidikum. Karl mark sir pudikum.🇩🇪
2017 to 2019 i lived there, Bugolobi flat 3rd gate. Antha memories lam neabagam varuthu sis
👍👍
ஓகே சூப்பர் மே தின வாழ்த்துக்கள் 🌹
Thanks
Mangos look good. Uganda is World Leader in AVACADO PRODUCTION AND SALES.
Yes👍
Your narration in tamil is nice. Greetings from Malaysia bye
Thanks and welcome
சூப்பர் 👌
Thanks
அவகோடா பழம் என்ன விலை? தங்களது வீடியோ அருமை சகோதரி
உங்கள்
முகம்.பேச்சு.மிகவும்.அறிவும்.அழகுடையது.சேச்சி.
நன்றி 🙏
You are right she must be having Malayalam background. Listen to her Tamil.
சகோதரி,, உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை,,, வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி சகோதரி!!
Thanks
என் அன்பு உடன் பிறந்த சகோதரிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்கள் பணி சிறக்க மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். செந்தில்குமார் பெரிய கொடிவேரி கோபி தாலுகா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்..
மிக்க நன்றி 🙏
Nice video and clear presentation.superb🎉
thanks
முதல் கமெண்ட்
Thanks🙏
Uganda wildlife video poddunghaa akkaa
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏💐🌼🌷🍎❤️⭐🌈😇
So nice of you
Exalent we too travel with you. Happy though we can't come but through you we are enjoying. Thank you
So nice
அருமையனாபதிவுசாகோதிாிநன்றி
நன்றி 🙏
Very interesting video. Keep up good work.
Thank you very much!
Very useful for students
Anga irukum Indians kita interview yedunga
ஆர். நல்ல கண்ணு தோழரை எல்லோருக்கும் தெரியும் பிடிக்கும்
💚 வாழும் காமராஜர்
மிகவும் அருமை உகண்டாவில் Temble, Church, Masuthi இது இருந்தால் Video போடுங்கள் Sister
நிறைய போட்டு இருக்கிறேன்
VERY NICE👍👌
Thanks a lot
Uganda ivlo amaidhiya nalla irukku mam. Ungala familya anga parkumpothu innum niraiva santhosama irukku.
Thanks
Thanks ma very useful video
Welcome 😊
பூவன் பழம்
Nalla kannu ayyava pudikku.
Good
Your voice is so sweet sister...very nice video❤
Thanks a lot 😊
nice to see your video
Thanks for watching
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் வாதி நல்லக்கண்ணு அய்யாவை தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா😊 ஊழலற்ற ஒரே அரசியல்வாதி நல்லக்கண்ணு அய்யா❤
கார்ல் மார்க்ஸ் மற்றும் நல்லக்கண்ணுவின் படம் கண்டதில் மகிழ்ச்சி.❤
நன்றி
🌍 jimthalakadi bamba
மே தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நன்றி
Qatar.
Thanks 🙏 happy may dhina vaithukkal.
நன்றி 🙏
ஐயா நல்லகண்ணு எல்லோருக்கும் புடிக்கும்
நன்றி 🙏
Video நன்றாக இருந்தது
நல்ல குரல் வளம் உங்களுக்கு
பள்ளி , கல்லூரி ஆசிரியர்களுக்கான
குரல் வளம் உங்களுக்கு
உங்கள் கணவரை பேச வைத்து அவர் present செய்வது போல் ,
ஒரு அரை பகுதி Video போடுங்கள் ! பார்ப்போம் !
வணக்கம் 🙏
மிக்க நன்றி 🙏
You have child like innocence. Very good and clear presentation.
Thanks a lot
Your voice so nice sister❤
Thanks a lot 😊
உகாண்டா சலூன் கடை பற்றி போடுங்க அக்கா
Pottu irukiren
Uganda appears to have lots of land but less people.A country blessed with underpopulation. That's a major plus point.
Yes
@@venmaikitchen Thx Deepikaji Visit RWANDA plus GITARAMA RWANDA AND DO A VIDEO FROM THERE. UR appearance plus mannerism in ur videos are good in terms of ur dialogue delivery which is natural. Ur lip action and lip display is very attractive as well.
அருமை
நன்றி 🙏
நன்றி sister...
Thanks
Super😮
கேரளா பக்கம் இந்த பழத்தை அரிசி பழம் என்பார்கள் ஏதோ வாழைப்பழம் அதில் நிறைய ரகம் வாழ்த்துக்கள்
அப்படியா தகவலுக்கு நன்றி
மே தினம் நல்வாழ்த்துக்கள்
.... சகோதரி அங்க ஜாப் கிடைக்குமா nga
Apply in naukri.com
My kids also studied in Kampala Parents School
Good
அது கற்பூர வள்ளி வாழைப்பழம்
No No Andha vaalayppalam NAME....Metth Ganja Stahlin😂
Super akka unga veettukar ugandala enna Vela pakkuranga sollunga
Romba super
Thanks
❤Hi. Akka.. Nalama ❤
Good
உஹாண்டா என்றதும் என்நினைவில் வருவது இடிஅமீன்தாள் வருது.உங்க வீடியோ பார்த்தால் அந்தநாட்டு மக்கள் நல்லவர்கள் தான் போல இருக்கிறார்கள்!
Not only uganda... whole Africa is very nice and safety compare to north India
ஆமாம் 👍
பழைய ஷாப்ரைட் மார்க்கெட் பக்கம் போகும் ரோட்டில் உள்ளது இல்ல இந்த கம்பாலா பேரண்ட்ஸ் ஸ்கூல் என் பேத்தி படிச்சா...
இப்போ ஷாப்ரைட் இல்லை 👍
Nice
Happy evening mam very nice
Please tell me about optometrist job vacancies
And how mush cost of living mam
Super sister
Enakku ethavathu job kidaikkuma ange
Super sagodhari
Thanks
Very nice mam ❤
Assalamualaikum Mahal super
Arumaiyana pathivu Assalamualaikum
Vazlthukal amma
உகாண்டாவில் பழங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. மாம்பழம் நல்ல கலரா சதைப்பிடிப்பா இருக்கு. வாழைப்பழம், அவகோடா, அன்னாசி லாம் வேற லெவல்ல இருக்கு. நம்ம ஊர்ல கூட இப்படி கிடைக்காது. எல்லாம் ஹைபிரிட். டேஸ்ட் ரொம்ப கம்மி. ❤❤❤❤❤
நன்றி 🙏
good blog.. and informative.. congrats team...
Thanks a lot
It seems better than & more comfortable than Chennai
🥰
😁☘️ - EAST OR WEST HOME ( INDIA ) IS THE BEST - ☘️😁 - a senior friend from MADURAI - became a REFUGEE , because of political change in Uganda.
Super sister uganda
Thanks
India varapo yenga market Kum vaanga sister
Karanatak kara anga erukingala
Nice vlog
Thank you 😊
Please tell us in uganda how much time lasts will the restaurants and shop open
சிஸ்டர் எனக்கும் உகன்டா இருந்து வாழனும் ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு
🙏
Then vazhai
Ohh
Even in USA they sale in road side on country side
Super🙏
Congo area video podavum
Congo போனது இல்லை
Super sister
Thank you
Very interesting
Glad you think so!
Please Note Down
Today ( 24.05.2024 ) is
African Liberation Day or
Africa Day. 🌴🎈🌲🙏
An annual celebration of African independence, sovereign rule, and identity is known as African Liberation Day or Africa Day. 🌹🙏
Thank you
Pakka India Mari dan iruku
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.
Tamil girl boy yaru pakuriyka video like pannu😊
புரியலை
Tamil girls boys yaralam unka videos pakkurika.like Pannuka sonna sister.
🎉veri nice 🙂 ma
Thanks