உங்கள் ஜாதகத்தில் கேது நின்ற இடத்திற்கான சூட்சம பலன்கள் & பரிகாரங்கள் | KETHU BHAGAVAN IN JATHAGAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • உங்கள் ஜாதகத்தில் #கேது பகவான் நின்ற இடத்திற்கான சூட்சம பலன்கள் & பரிகாரங்கள் | KETHU BHAGAVAN IN JATHAGAM - RAHU KETHU PEYARCHI 2023 PALANGAL PARIGARANGAL. - Effects of Ketu in different houses - Kethu graham in 12 houses.
    93844 22298
    #Ketu in Astrology | ஜாதகத்தில் கேது அமர்ந்திருக்கும் பலன்கள்
    ஜாதகத்தில் கேது சொல்லும் சூட்சுமம் | kethu in jatagam.
    Kethu graham in jothidam jathagam - ketu in horoscope.
    27 நட்சத்திரத்தில் கேது பகவான் என்ன செய்வார் - கேது கொடுக்கும் யோகம் - Kethu Yogam.
    கேது பகவானை சாந்திப்படுத்தும் முத்தான மூன்று பரிகாரம் | Kethu baghavan #pariharam | Dosham
    • கேது பகவானை சாந்திப்பட...
    உங்கள் ஜாதகத்தில் கேது ஆதிக்கம் | திதி யோகம் கரணம் முறையில் ஜோதிடப் பலன்கள் | jothidam free online jathagam
    நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    93844 22298
    #thithi yogam karanam
    #jathagam
    #jothidam
    திதி யோகம் கரணம் ஆசிரியர் சௌபாக்கியம் மணிவண்ணன்
    யோகி அவயோகி
    கரண நாதன்
    திதிகளில் மறைந்து இருக்கும் சூட்சமங்கள்.
    #devotional #spiritual #aanmeegam #youtubeshorts #bakthi #bhakthi #jothidam
    ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025
    ketu in 7th house,ketu in 8th house,ketu in 1st house,ketu in 10th house,rahu ketu tamil,guru ketu tamil.
    6 house ketu tamil,5th place ketu tamil,ketu dasa in tamil,ketu 10th house tamil,ketu 12th house tamil,ketu 2nd house tamil.
    JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
    / @jothidaragasiyangal
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal

ความคิดเห็น • 61

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 ปีที่แล้ว +3

    கேது பகவானை பற்றி இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா

  • @pushpanethaji7723
    @pushpanethaji7723 ปีที่แล้ว +2

    ஐயா அருமையானசூப்பரான விளக்கம்.தயவு செய்து கரணத்திற்கும் பரிகார விளக்கம் சொல்லுங்கள் ஐயா.

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 ปีที่แล้ว +2

    ஐயா அவர்கள் மாணவன் என்பதில் மிகவும் பெருமை அடைகின்றேன் நன்றி வணக்கம்

  • @PriyaPriya-dv7qk
    @PriyaPriya-dv7qk 4 หลายเดือนก่อน

    சுக்ரன் நட்சத்திரத்தில் கேது negative. Positive பற்றி யோகம் , கரணம் சொல்ல வில்லை, அதனை தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும், நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @PriyaPriya-dv7qk
    @PriyaPriya-dv7qk 4 หลายเดือนก่อน

    Madam வணக்கம், என் வீட்டில youtube பார்த்து ஏதாவது செய்துகொண்டு இருக்க அப்படினு திட்டுவாங்க ஆனால்
    உங்களுடையது செய்தேன் மாற்றம் சிறுது சிறுது ஆக நல்லது நடக்கிறது நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களுக்கு இனிய காலை வணக்கம்

  • @subramaniang7512
    @subramaniang7512 ปีที่แล้ว +1

    magara lagnam . Suryan in mesham barani , kethu in 8th place simmam , in pooram 4th . 72 yrs . nothing to loss in life . just started kethu dasa . pls advice .

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    01:11:51 punarpoosam visagam purattathi

  • @nakarthikeyannakarthi5034
    @nakarthikeyannakarthi5034 ปีที่แล้ว +3

    ....கார்த்திகை 3ம் பாதம், லக்னம் மேஷம்,இராசி இரிஷபம், சனி மகாதசை நடந்து கொண்டடுளது... லக்னத்தில் கேது உள்ளார்.. செவ்வாய் பக்தி நடக்கிறது... பிறந்த தேதி 19.5.1958 திங்கட்கிழமை காலை மணி 5.20...

  • @kartikksuthantiram
    @kartikksuthantiram 7 หลายเดือนก่อน +1

    பூசம் ஆரம்பம் 1:16:45 நிமிடம்

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 9 หลายเดือนก่อน +1

    ஜாதகத்தில் பூம்பன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று நீங்கள் கானொலியில் பேசியதில் சந்தேகம் " பூம்பன் " என்றால் என்ன என்பது தான்

  • @malathia7601
    @malathia7601 6 หลายเดือนก่อน

    Good

  • @geethanarayanan8785
    @geethanarayanan8785 ปีที่แล้ว

    Lagnam and rasi. .....Rishabam
    Karthigai 4 padam
    Age 71==- female
    Ketu i Simma rasi in Magam star 2 padam.
    Please give your opinion.

  • @manimegalai-fu9oe
    @manimegalai-fu9oe 11 หลายเดือนก่อน

    ஐயா, கேது வக்கிரமாகி கும்ப லக்கினத்தில் சதயம் 4ஆம் பாதத்தில் சூர்யன், செவ்வாய், புதன், குரு ஆகிய நான்கு கிரஹகளுடன் இணைவு பெற்றுள்ளது. பெற்றுள்ளது. மூல நட்சத்திரம் என்னுடைய நட்சத்திரம். இப்போ சூர்யா தசை நடக்கிறது. என்ன செய்ய வேண்டும் ஐயா தயவு செய்து கூறுங்கள்.வஜ்ர யோகம். தேய்பிறை தசமி திதி, விஷ்டி கர்ணம்.

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    56:16 mirugasirisam chithirai avitam

  • @muthulakshmiv6600
    @muthulakshmiv6600 11 หลายเดือนก่อน +1

    கேது 11ம் இடம் தனுசு வீடு மூலம் நட்சத்திரம் அய்யா வழிகாட்டவும்,வணிசை கரணம்.கும்பலக்னம்

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    30:22 மூலம் நட்சத்திரம் பாதிப்புகள் 32:45 பரிகார கோவில் 33:35 திதி

  • @nag1953
    @nag1953 ปีที่แล้ว +2

    Kadakam - Pushya Nakshatram 3 padattil Ketu irukkirar. Dayavu chidu enna pariharm thevai, eppadi cheyyanumgaradhai dayavucheydhu therivikkavum ayya.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 11 หลายเดือนก่อน +1

    மதுரையில்
    இரட்டைப் பிள்ளையார் கோவில்
    இருக்கும் இடம்.
    "தல்லாகுளம்" பகுதியில்
    தெற்கு திசைபார்த்தபடி.... பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு மேற்கில்
    அருகில் .
    கிழக்கு திசை பார்த்து
    இருப்பார்.

  • @tamilselvit9483
    @tamilselvit9483 ปีที่แล้ว +3

    மிதுனம் கேது திருவாதிரை சந்திரன் கேது மதிமாறன்

  • @PriyaPriya-dv7qk
    @PriyaPriya-dv7qk 4 หลายเดือนก่อน

    நானும் ஜாதகம் படிக்கணும் ஆசைப்பட்டேன் , ஆனால் TNPSE விட கடினமாக இருக்கும் போல கடல் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    44:12 kiruthigai uthiram uthiradam

  • @ManiK-uv8jv
    @ManiK-uv8jv ปีที่แล้ว +1

    Gunapadi Engay Irukku sir.Distic sollunga sir pls

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    01:12:40 vishagam😢 01:13:37 yogam

  • @GanesanKK-nw9hf
    @GanesanKK-nw9hf 3 หลายเดือนก่อน

    Guru kethu combination palan enna Iyya.

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    15:22 parikara temple list

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    01:28:10 revathi

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    24:17 1) kethuvin natchathiramum athu sarntha kovilum

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    01:25:07 ayilyam kettai revathi

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    54:01 100%true😢😢

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    28:47 பிராமியம், மூலம்

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 ปีที่แล้ว +1

    ரோஹினியில் கேது 53:45

  • @karpagamv3115
    @karpagamv3115 ปีที่แล้ว +1

    Kethu @6 th place karthigai job dificulties danusu lagnam

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 9 หลายเดือนก่อน

    கேது 9ல் கடகத்தில் இருந்தால் என்ன பலன்

  • @elangovanp8304
    @elangovanp8304 10 หลายเดือนก่อน

    திருநீர்மலை அடிவாரத்தில் உள்ள தூமகேது‌ விநாயகர் கோவிலில் விளக்கு அல்லது தேங்காய் உடைத்து பூஜை. தூமன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்றால் அந்த நாளில் தரிசனம் செய்வது நல்லது

  • @thulasishanmugam7838
    @thulasishanmugam7838 5 หลายเดือนก่อน

    கேது கும்ப ராசி sadaya நட்சத்திரம்

  • @UDHAYAKUMARSRISrimathy-xy9nc
    @UDHAYAKUMARSRISrimathy-xy9nc ปีที่แล้ว +4

    கடகம் இராசி பூசம் கேது பரணி

  • @rajavijay9613
    @rajavijay9613 7 หลายเดือนก่อน

    குன தல பாடி எங்க இருக்கு சொல்லுங்கள் ஐயா

  • @rajavijay9613
    @rajavijay9613 7 หลายเดือนก่อน

    Gunathalapadi enga iruku Aya a sollunga🙏

  • @dailynewfuns
    @dailynewfuns 5 หลายเดือนก่อน

    18:14 natchathiramum athu sarntha kovilum

  • @swamybgm513
    @swamybgm513 ปีที่แล้ว +1

    ‌கேது ரேவதி நட்சத்திரத்தில் மீனராசியில்
    கும்பலக்னம்

  • @deenadhayalan5876
    @deenadhayalan5876 ปีที่แล้ว +2

    Apparmahalam enge ullathu?

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 ปีที่แล้ว +3

  • @chandranks6379
    @chandranks6379 6 หลายเดือนก่อน

    54:40

  • @murugesanc5530
    @murugesanc5530 ปีที่แล้ว +1

    Sir,,jathegetthil,magerathil,,sank,gethu,,ullethu,s8r,

  • @mohansunmugam9811
    @mohansunmugam9811 ปีที่แล้ว +1

    Meenalaknam lakanthil kethu uthrathi1patham

  • @nag1953
    @nag1953 ปีที่แล้ว +1

    Kadakam - Pushya Nakshatram 3 padattil Ketu irukkirar.
    Thithi : Shukla Ashtami
    Vyathipata Yogam
    Bhava Karanam
    Dayavu chidu enna pariharm thevai, eppadi cheyyanumgaradhai dayavucheydhu therivikkavum ayya.

  • @MeenakshiMeenakshi-u6h
    @MeenakshiMeenakshi-u6h ปีที่แล้ว +1

    Simmam magam

  • @raviravi-lh8kj
    @raviravi-lh8kj ปีที่แล้ว +1

    ❤ Super Ji 🎉

  • @karthigar6065
    @karthigar6065 8 หลายเดือนก่อน

    ரிஷப ராசி கார்த்திகை நக்சதிரம்

    • @udhaya4450
      @udhaya4450 6 หลายเดือนก่อน

      Mehran 8mvedu

  • @subbaiahvellammal8679
    @subbaiahvellammal8679 10 หลายเดือนก่อน

    Ayya

  • @rajendranaruvachettiar2090
    @rajendranaruvachettiar2090 11 หลายเดือนก่อน

    21.5.1967.time.7.13.kovai..chitharai.kanni.rishpalaknam.sir.en.nilsmai

  • @Manikandan-fv9oy
    @Manikandan-fv9oy ปีที่แล้ว +1

    Thiruvathirai muthunam , 11 house sir ,

  • @kumarmn8128
    @kumarmn8128 ปีที่แล้ว +1

    ஐயா என்‌ ஜாதகத்தில் கேது4ஆம் வீட்டில் உள்ளது. அவிட்டம் 4ம் பாதத்தில் சாரம் பெற்று ள்ளார்

  • @srivaaru1912
    @srivaaru1912 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம். தனுசு ல. குரு கேது 10ல் ஹஸ்தம் உள்ளது. யேகாதிபதி கருணாதிபதி குரு. பலன் எப்படி அய்யா.

  • @revathip6016
    @revathip6016 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் u r contact number