Kovil Nagaram 1- Kumbakonam part II

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • கோவில் நகரமாம் கும்பகோணத்தில் இரண்டாவது நாளாக சென்றிருதேன் நிறைய கோவில்கள் ஆதி கும்பேஸ்வரர், சக்கரபாணி பெருமாள் கோவில், ராமசாமி கோவில், தாரசுரம் கட்டிட கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது, பட்டிஸ்வரம் துர்கா அம்மன் கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், மகா மகா குளம் 6.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. எல்லாம் டவுன் உள்ளேயே அமைத்துள்ளது சிறப்பு. இரண்டு நாட்கள் இருந்தால் எல்லா கோவில்களையும் பார்த்துவிடலாம். மாசி மாதம் மகா மகா குளத்தில நீராடுவது சிறப்பு. நன்றி
    பித்தளை பாத்திரங்கள், பில்டர் டிகிரி காபி, வெற்றிலை இவற்றிற்கு கும்பகோணம் சிறப்பு.

ความคิดเห็น • 2