உன்னை கண்ணீர் சிந்த வைத்தவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தேன்/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 30

  • @kalaik2675
    @kalaik2675 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம்சக்தி🌺 ஆதிபராசக்தி🌺 அய்யா🦚 ஸ்ரீ🪔 கருப்பசாமி அய்யா🦚 எங்களுக்கும் எல்லோருக்கும் துணை🦚 இருங்கள் அய்யா🦚 போற்றி போற்றி

  • @jdeva7014
    @jdeva7014 12 ชั่วโมงที่ผ่านมา +3

    கருப்பசாமி துணை

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 17 ชั่วโมงที่ผ่านมา +5

    Muthukaruppan thunai 18padi karupan thunai chinna karuppa periya karupan thunai ellagudi appa karupan thunai nandri appa karupan thunai

  • @thirumangais5424
    @thirumangais5424 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பா என்னை காத்து நிற்கும் கருப்பா அய்யா எல்லாதிருக்கும் நன்றி ,🙏🙏🙏

  • @SGowtham-x8b
    @SGowtham-x8b 17 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்பா. கருப்பா. காப்பாத்துப்பா

  • @palanisami6336
    @palanisami6336 ชั่วโมงที่ผ่านมา

    Om seri karuppusamy potri

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 17 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏Appa Karuppanasamy Thunai

  • @vkarthick6340
    @vkarthick6340 13 ชั่วโมงที่ผ่านมา

    என் அப்பனே கருப்பா நீங்கள் என்னைகண்ணீர் சிந்த வைத்தவர்களை நீங்கள்தான் தண்டிக்க வேண்டும் ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமி

  • @santhanama1645
    @santhanama1645 13 ชั่วโมงที่ผ่านมา

    என் குல காவல் தெய்வம் கருப்பண்ணசாமி அன்பு அப்பா என் மகள் மருமகள் மனமும் உடலும் நன்றாக இருக்க வேண்டும் நல்லதே நடக்கட்டும் நற்பவி நற்பவி ததாஸ்து மிகவும் நன்றி போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Pathinettam padi karuppan thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 18 ชั่วโมงที่ผ่านมา +16

    என் அப்பனே கருப்பா நீங்கள் சக்தி உள்ள தெய்வம் என்பது உண்மை என்றால் உங்களுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் உடனடியாக என்னை கண்ணீர் சிந்த வைத்தவர்களை நீங்கள் தான் தண்டிக்க வேண்டும் என் கருப்பா 😢🔱🙏

  • @Padmavathi-gj5xn
    @Padmavathi-gj5xn 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Karuppa karupasami thunai

  • @PriyaPriya-oc2pm
    @PriyaPriya-oc2pm 10 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @latharavichandran3460
    @latharavichandran3460 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you 👍

  • @Usersasi249
    @Usersasi249 18 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @synergytimemission856
    @synergytimemission856 17 ชั่วโมงที่ผ่านมา +1

    OMKARUPPASWAMY OmMuneeshwara OMMURUGA yen pillaingalayum yennayum katharulungal Guruvae ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannank5460
    @kannank5460 18 ชั่วโมงที่ผ่านมา +3

    அய்யா கருப்பசாமி என்னைக் காப்பாற்ற வேண்டும் உங்கள் பாதம் பணிந்து வணங்கி கேட்கிறேன் தினம் தினம் நொந்து சாகிறேன் என்னை ஜெயிக்க வையுங்கள் கருப்பா ❤❤❤❤❤😂😂😂😂😂

    • @Abi-x9x7x
      @Abi-x9x7x 17 ชั่วโมงที่ผ่านมา

      😅😅

  • @kalyanikalyani6427
    @kalyanikalyani6427 12 ชั่วโมงที่ผ่านมา +1

    என் அப்பா குல தெய்வ கருப்பசாமி நானும் இந்த கஷ்டத்தை அனைத்தையும் நான் சொந்தங்களிடம் அனுபவிக்கிறேன் என்னை நம்ப வைத்து மொத்த குடும்பமும் கழுத்து அறுக்கிறது நீதான் கருப்பா பாத்துக்கணும் பிள்ளை உன்னை நம்பி தான் வாழ்ந்து இருக்கிறேன்

  • @SanjeewaTharanga-g1b
    @SanjeewaTharanga-g1b 15 ชั่วโมงที่ผ่านมา

    Karupu Sami appa ni solvadu unmai appa

  • @Dhurv-x8l
    @Dhurv-x8l 18 ชั่วโมงที่ผ่านมา +1

    😭🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇

  • @MuthuPriya-o1e
    @MuthuPriya-o1e 18 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்பாகருப்பானசாமிஇருப்பாதுஉண்மைஎன்றல்என்கண்ணிர்வீண்போகது🙏🏻🙏🏻

  • @Mangalam-m8k
    @Mangalam-m8k 15 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா கருப்பசாமி என் வாழ்க்கையை காப்பாத்தி தாங்க அப்பா என் மாமா அந்த கனி பொம்பள வீட்டுக்கு போக கூடாது அப்பா கனி பொம்பளைக்கு போனும் பண்ணக்கூடாது அப்பா

  • @mokesmokes8898
    @mokesmokes8898 13 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா என் புருசன் தினேஷ் மாமா வுடன் நான் நிர்மலா எங்களை சீக்கிரம் சேர்த்து வாழ வையுங்கள் அப்பா நந்தினி அவளை என் புருஷன் தினேஷ் மாமாவை விட்டு வெளியே ஓடி விட வேண்டும் அப்பா உங்களை நம்பி தான் வாழ்க்கையே இருக்கிறது அப்பா எங்களை வாழ வையுங்கள் அப்பா 😢😢😢😢😢

  • @KannanKaviDeepa
    @KannanKaviDeepa 17 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா நல்ல வழி காட்டு
    இல்லை மரணம் கொடு.

  • @Mangalam-m8k
    @Mangalam-m8k 15 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா எனக்கு என் மாமா கூடவாளவையுங்கள் அல்லது உங்கள் காலடியில் என்னை சேர்த்து கொள்ளுயுங்கள் அப்பா

  • @RajaFinance-e6v
    @RajaFinance-e6v 12 ชั่วโมงที่ผ่านมา

    நான் ஒரு முறை எனது பிரச்சனைக்காக கருப்பிடம் குறி கோட்க போய்யிருந்தேன். அவர் கூறியது சில நாட்களில் எல்லாம் சரி ஆகும் நான் சரிபன்னி தரேன் என்றார்.ஆனால் காலம் 3 ஆண்டு ஆயிவிட்டது.. வாழ்க்கை முன்பை விட பிரச்சனை தீவிரமாகிவிட்டது.. திரும்ப ஒரு முறை நான் அவரிடம் பேய் கோட்டேன்.. அதற்க்கு அவர் நான் அப்படி எதும் உனக்கு வாக்கு கொடுக்கவில்லா.. என கூறிவிட.ட்டார்..
    அப்போதே எனக்கு நம்பிக்கையும் போய்விட்டது....

  • @MadasamykannimaKannima
    @MadasamykannimaKannima 18 ชั่วโมงที่ผ่านมา +1

    கருப்பராயன் கோயில் பின்னாடிதான் நிக்கிறேன்