இந்த உண்மையை உடனே தெரிந்து கொள் ! 🔱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 6 วันที่ผ่านมา

    Omammavaraahithayeethunai.OmSakthiparasakthi.Omsakthiathiparasakthi.

  • @kathir425
    @kathir425 12 วันที่ผ่านมา

    Ammalachi thaye neethan thunai amma plz nanri amma 🙏 🙏 🙏 🙏 🙏

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 12 วันที่ผ่านมา

    Om varahi thayae varungal en elathiruku thayae tunaiyaka erukanum en pillaingalaum kudumbathukum uakl tunaiyaka erukanum thayae potri potri potri Nanri

  • @SasiKanagaraj-i6s
    @SasiKanagaraj-i6s 12 วันที่ผ่านมา

    ஓம் சக்தி தாயோ போற்றி 🙏❤️🌹🙌🫂🥰💋

  • @PriyaPriya-d6f2w
    @PriyaPriya-d6f2w 11 วันที่ผ่านมา

    ஓம் ஆதிபராசக்தி போற்றி 🙏🙏🙏
    என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    எனக்கு துணையாக இருங்க அம்மா
    அம்மா என்னை சுற்றி உள்ள எதிரிகள் துரோகிகள் என்னை விட்டு விலகி ஓட வேண்டும் அம்மா
    அம்மா எனக்கு யாரிடமும் இருந்தும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுத்தி நிறுத்தி விடுங்கள் அம்மா
    அம்மா என்னை சில மனிதர்கள் என்னை அவமானப்படுத்தி அழுகை வைத்து கொண்டு இருக்கிறார்கள் அம்மா
    அதில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    அம்மா நான் இப்ப கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் இப்ப தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா 😢😢😢😢
    அம்மா எனக்கு உறவுகள் எல்லாம் இருந்தும் நான் ஆனாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா 😢😢😢😢
    ஓம் ஆதிபராசக்தி போற்றி 🙏🙏🙏

  • @KuberanAli
    @KuberanAli 12 วันที่ผ่านมา +2

    🙏🏾🙏🏼அம்மா வராஹி தாயே உண்மையிலும் உண்மை தான்்எனக்கும் என் மகளும் கருத்து வேற்றுமை உள்ளது் நான் சொல்வது ் நான் முன்னேறுவது நல்ல இருப்பது அவர்கள் பிடிக்கவில்லை ்்்் அவர்களுக்கு நான் இனி முன்னேறுவது தொழில் செய்ய கூடாது நான் முடங்கவேண்டும் சாவ வேண்டும் என்பது தான் அவள் எண்ணம் ்🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 12 วันที่ผ่านมา

    ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அம்மா😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேற்றி குடுங்க அம்மா 😭🙏எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா 😭🙏

  • @GovindrajGovindraj-x4h
    @GovindrajGovindraj-x4h 12 วันที่ผ่านมา

    அம்மா வாராஹி தாயே துணை யாக வேண்டும் எனக்கு காது கேட்காது நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை எழுதி விபரமாக தெரிவிக்க வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் காது நன்றாக கேட்க வேண்டும் என் வாழ்க்கை யில் அனைத்தும் அனைத்து ம் நல்ல படியாக அமைய வேண்டும் சாமி ❤❤❤❤🎉

  • @IyappanRaman-s3n
    @IyappanRaman-s3n 12 วันที่ผ่านมา

    Ammavari thunai 🙏👍🎉 I am news channel Ayyappan with Kaushik 5288 Kaushik Krishna Amma channel samayal❤🎉😊🙏🤞👍❤