2021 நீங்களும் வெல்லலாம் 1லட்சம் உங்ககிட்ட பழைய நாணயங்கள் இருந்தால்|how to sell old coin at mobile

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Sell old coin at best Price in India....
    பழைய நாணயங்கள் இருந்தால் அதிர்ஷ்டம் உங்க பக்கம்....
    App link👇
    https//:dir.indiamart.com/impact/old-coins.html
    App name
    Indiamart to download playstore
    SUBSCRIBE FOR MORE VIDEO'S 👇
    / @kekalamtherinjikalam745
    FOR ADVERTISEMENT 👇
    kekalamtherinjikalam@gmail.com
    Join us telegram group link 👇
    t.me/joinchat/...
    தமிழகத்தில் வெறும் 20ரூ புதிய ரேஷன் அட்டை பதிவு செய்ய 👇 திருத்தம், தொலைந்த கார்டு பதிவு செய்ய 👇
    • 2021 புதிய ரேஷன் அட்டை...
    தங்க பணமாக்கல் திட்டம் 👇
    சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து பணம் சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு 👇👇
    • 2021 தங்கப் பணமாக்கல் ...
    Live aadhar and pan link video demo👇
    ஆதார் எண் பாண் எண் இனைப்பது எப்படி 👇
    • How to link pan and Aa...
    வறுமை கோட்டு பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா chek now 👇
    How to find bpl number at mobile👇
    • 2021 வறுமை கோட்டு பட்ட...
    அனைவருக்கும் பென்சன் திட்டம் 👇
    அனைவரும் பென்சன் வாங்கலாம் உடனே பாருங்க
    • அனைவரும் பென்ஷன் வாங்க...
    அனைத்து குடும்பமும் 2 லட்சம் பெற 👇
    • அனைத்து குடும்பமும் 2,...
    ஆயுள் காப்பீட்டு திட்டம்.....
    PMJJBY இந்த திட்டத்தில் சேர்ந்து வருடத்திற்கு 330/- கட்டினால் 2,00,000 /- பெறலாம்...
    • அனைத்து குடும்பமும் 2,...
    அம்மா இருசக்கர வாகன திட்டம் 👇
    • பெண்களுக்கான அம்மா இரு...
    நீங்களே உங்கள் மொபைலில் அப்ளை செய்யலாம்,10,00,000 வரை மாணியத்துடன் பெறலாம்.👇
    • 2021 எந்த வித அடமானமும...
    உங்கள் மொபைலில் நீங்களே Pan Card யும் Aadhar Card ஐம் இணைக்கலாம்......
    • How to link pan and Aa...
    Subscribe for more videos 👇
    / @kekalamtherinjikalam745
    உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை தொலைந்து விட்டதா?
    இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.....
    • How to find mobile num...
    இலவச pan card மொபைலில் அப்ளை செய்வது எப்படி?👇👇
    • How to apply free inst...
    2021 பெண்களுக்கான சிறப்பு ராசி பலன்!!!
    👇👇👇👇👇👇
    • 2021 ராசி பலன்|பெண்களு...
    இலவச தையல் இயந்திரம் வாங்குவது எப்படி 👇👇👇👇👇👇👇👇👇👇
    • 2021இலவச தையல் இயந்திர...
    இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும்
    உதவி தொகை பெறுவது எப்படி?
    👇👇👇👇👇👇
    • மத்திய அரசு வழங்கும் உ...
    இந்தியாவில் உள்ள அனைவரும் பென்ஷன் பெறுவது எப்படி?
    👇👇👇👇👇👇👇👇👇
    • அனைவரும் பென்ஷன் வாங்க...
    தஞ்சாவூர் பற்றி அறியாத சிறப்புகள் 👇👇👇
    • வியப்பில் ஆழ்த்தும் தஞ...
    பெண் குழந்தை சேமிப்பு திட்டம்
    5,00,000 வரை பெறலாம் 👇👇👇👇
    • Sukanya samriddhi yoja...
    ஆண் குழந்தைக்கான சேமிப்பு திட்டம்
    👇👇👇👇👇👇
    • ஆண் குழந்தைகளுக்கான சே...
    பெண் குழந்தை உள்ளவர்கள் இலவசமாக 3,00,000 பெறுவது எப்படி 👇👇👇👇
    • பெண் குழந்தை உள்ளவர்கள...

ความคิดเห็น • 2.4K

  • @kekalamtherinjikalam745
    @kekalamtherinjikalam745  3 ปีที่แล้ว +141

    th-cam.com/video/UqLNoqAmWsQ/w-d-xo.html
    👆1 ரூ பழைய நோட் ரூ 45,000/- உடனே விற்கவும் 👆part-2
    👇உங்கள் comments அனைத்திற்கும் பதில் 👇
    th-cam.com/video/RAdCwZFh2q8/w-d-xo.html
    Part-3

    • @sivanandhu5258
      @sivanandhu5258 3 ปีที่แล้ว +6

      Kandipa podunga sis👍

    • @nesamanis8984
      @nesamanis8984 3 ปีที่แล้ว +5

      அடுத்த வீடியோ எப்போ போடுவிங்க

    • @seenushaji5404
      @seenushaji5404 3 ปีที่แล้ว +1

      Yes

    • @rishirishi371
      @rishirishi371 3 ปีที่แล้ว +3

      என்னிடம் இருக்கு 1 ரூ பழைய நோட்

    • @ganapathitv7550
      @ganapathitv7550 3 ปีที่แล้ว +1

      2 thal 5 Kain 25 paisha 10 Kain irukku Enna panradhu my nampar 8925047743

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 3 ปีที่แล้ว +130

    வரவர TH-cam ல நிறையா
    பொய்யான தகவல் வருது அதில்
    இதுவும் ஒன்னு 👆👆

    • @sagarlakshman159
      @sagarlakshman159 3 ปีที่แล้ว

      Callme9394914544

    • @LakshmanKumar-jv6yl
      @LakshmanKumar-jv6yl 3 ปีที่แล้ว

      @@sagarlakshman159
      I have old coins for sell

    • @gayathrir8986
      @gayathrir8986 3 หลายเดือนก่อน

      எப்படி சொல்லுங்க?​@@LakshmanKumar-jv6yl

    • @MosesMahesh-c5k
      @MosesMahesh-c5k 2 หลายเดือนก่อน +1

      மாமாவேலைபார்க்கலாம்

  • @trendyhut1786
    @trendyhut1786 3 ปีที่แล้ว +191

    எங்கிட்ட பழைய நாணயம் நிறைய இருக்கு ஆனால் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்

    • @pollachievents6008
      @pollachievents6008 3 ปีที่แล้ว +1

      Super nanba

    • @shobana.e9011
      @shobana.e9011 3 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁

    • @mohammedmansoor5440
      @mohammedmansoor5440 3 ปีที่แล้ว

      Exactly bro

    • @cts6242
      @cts6242 3 ปีที่แล้ว +1

      Unga kitte evlo iruku
      En kitte 300rs ku iruku

    • @trendyhut1786
      @trendyhut1786 3 ปีที่แล้ว +9

      @@cts6242 counting pannala irukkumm 1/4 அனா 1/2அனா 1 அனா 5 paisa 10 paisa athukku apram vantha kaasu antha kaalatthu 10 rs kaasu 5 rs kaasu (intha kaasuhalukku munnadi kaasu mari thatti athula arai kaal etho eluthi irukkum antha coin ellaame irukku bro) athellam kotti ovvinna thottu paakkum pothu oru happy kedaikkum parunga antha bothai ethilum illai

  • @chandrigaarulrani4433
    @chandrigaarulrani4433 2 ปีที่แล้ว +4

    சகோதரி என்னிடம் நிறைய நாணயங்கள் உள்ளது. அதை எனக்கு விற்றுத் தாருங்கள் நன்றி🙏💕

  • @pannirselvamselvam8027
    @pannirselvamselvam8027 3 ปีที่แล้ว +26

    ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா மேடம்

  • @GandhiChinnasamy-u9s
    @GandhiChinnasamy-u9s 29 วันที่ผ่านมา +1

    என்னிடம் உண்மையாக இந்த பழைய காலத்து நாணங்களும் வெளிநாட்டு நாணயம் ரூபாய்கள் பழையது புதியது ஏராளம் உள்ளன என்று பரிந்துரைக்கிறோம் மேலும் உங்கள் முகவரி வாட்சாப் எண் அனுப்பவும் நன்றி

  • @richvoice666
    @richvoice666 3 ปีที่แล้ว +18

    அருமையான விளக்கம் மேடம். இந்த விளக்கம் இதுவரை கேட்டதில்லை. என்னிடம் நிறைய காயன்ஸ் உள்ளது. நன்றி🙏

  • @thangammals633
    @thangammals633 3 ปีที่แล้ว +6

    என்னிடம் நிறைய நாணயங்கள் உள்ளன. தகவலுக்கு மிக்க நன்றி.

  • @KarthiKeyan-fp8di
    @KarthiKeyan-fp8di 3 ปีที่แล้ว +198

    என்னென்ன சொல்றா பாருங்க
    கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்றா🤣🤣

  • @RAJARAJA-hg8me
    @RAJARAJA-hg8me 3 ปีที่แล้ว +86

    எங்க பாட்டி சொல்ற கதைய விட இந்த கதை கேக்க நல்லா இருக்கு

  • @srinivasann4126
    @srinivasann4126 3 ปีที่แล้ว +13

    Thanks...
    Very very nice record...
    Yes, I am having most of the old coins...
    Om Namasivaya

  • @Oneummah_islam
    @Oneummah_islam 3 ปีที่แล้ว +7

    Im having Every coins you said and in the pic but I will not sell. It is my collection, It is useful in future

    • @shabishabi7383
      @shabishabi7383 3 ปีที่แล้ว

      What's their use ?🙄 I wish to know abt their uses🙄??

    • @Oneummah_islam
      @Oneummah_islam 3 ปีที่แล้ว

      @@shabishabi7383 Contact me
      Insta:ak_kabeer3
      Fb:Ahamed Kabeer

  • @nancymargrate2280
    @nancymargrate2280 3 ปีที่แล้ว +6

    This one true sister? Bcoz i have many 5 and 2 rupees muthra coins. Which simble coins how many rupees going on market, pls tell about that.

  • @dharanitv.287
    @dharanitv.287 2 ปีที่แล้ว

    சகோதரி உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது.என்னிடம் பழைய நாணயங்கள் இருக்கிறது, பழைய ஐந்து ரூபாய் தாள் என்னிடம் உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளும் விற்பனை செய்யலாமா?
    ரூபாய் நோட்டுகளில் 786 என்ற எண்கள் இருந்தால் அதன் மதிப்பு அதிகம் என்று சொல்வது உண்மை தானா? சகோதரி

  • @TARGETJP7200
    @TARGETJP7200 3 ปีที่แล้ว +6

    எங்கிட 2 நாணயம் அண்ணா அவர்களின் திரு உருவம் இருகு

  • @sona-gy4ex
    @sona-gy4ex 3 ปีที่แล้ว +11

    Yaaru itha poi vaanga pora ellaarum vikkathaan paakuraanga👇🏻

  • @sheebaranimunirathnam8051
    @sheebaranimunirathnam8051 3 ปีที่แล้ว +4

    As you said in this video it's free for uploading coin details but it's wrong. They charge for buylead

  • @lavanyamegaraj6720
    @lavanyamegaraj6720 3 ปีที่แล้ว +10

    அந்த ஆப்பு எதுல டவுன்லோட் பண்றது

  • @mangalakshmilakshmi4641
    @mangalakshmilakshmi4641 3 ปีที่แล้ว +2

    பி மங்கலட்சுமி லட்சமி எங்களிடம் ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் 50 ரூபாய் 20 ரூபாய் 100 ரூபாய் உள்ளது எப்படி விற்பனை செய்வது

  • @vasudevanvasudevan4001
    @vasudevanvasudevan4001 3 ปีที่แล้ว

    என்னிடம் நீங்கள் கேட்கும் நாணயம் நோட்டு உள்ளது.
    நேரில் பேசி விலையை
    நிறைவோ குறைவோ
    பார்த்துபேசி வாங்கிக் கொள்ளவேண்டி கேட்டுக் கொள்கிறேன்.முடியுமா!
    தெரிவிக்கவும்.

  • @nellaiediting4664
    @nellaiediting4664 2 ปีที่แล้ว +4

    Super akka unga voice cute aaa Iruku ❤️

  • @Gopika_8
    @Gopika_8 3 ปีที่แล้ว +51

    நம்மகிட்ட இருக்கிற காயினா யார் வந்து வாங்கிட்டு போவாங்க

  • @kumarapanti8661
    @kumarapanti8661 3 ปีที่แล้ว +37

    இதுக்காகதான் 5 பைசா 10பைசாவுக்கு பிரியானி குடுத்தானுங்களா😃😃😃😃😃

  • @maha250
    @maha250 3 ปีที่แล้ว +28

    எங்ககிட்டயும் இருக்கு🤔🤔🤔

    • @flyingsquad5552
      @flyingsquad5552 3 ปีที่แล้ว +1

      Hii

    • @flyingsquad5552
      @flyingsquad5552 3 ปีที่แล้ว

      Which coin you have???

    • @thamim2823
      @thamim2823 3 ปีที่แล้ว

      @@flyingsquad5552 hello I have 1paise coin 1 and 20 paise coins 2

  • @msundharimsundhari9616
    @msundharimsundhari9616 ปีที่แล้ว +1

    எங்களிடம் இந்த நாணயங்கள் உள்ளது முகவரி மற்றும் தொலைபேசி எண்ணும் வேண்டும்

  • @sutharani2412
    @sutharani2412 3 ปีที่แล้ว +17

    எல்லா காசும் இருக்கு நான் சேமிச்சி வச்சிருக்கே

    • @RameshKumar-nq9wm
      @RameshKumar-nq9wm 3 ปีที่แล้ว +1

      என்னிடமும் இருக்கு.

    • @VK_Education
      @VK_Education 3 ปีที่แล้ว

      th-cam.com/video/NHmN--XhjuA/w-d-xo.html

    • @mrkduker1704
      @mrkduker1704 3 ปีที่แล้ว

      அப்போ நீங்க lakshathipathi 🤣

    • @alwaysreact9591
      @alwaysreact9591 3 ปีที่แล้ว

      1818 coin iruntha contact me

    • @rupavathi8231
      @rupavathi8231 3 ปีที่แล้ว

      @@alwaysreact9591 hi mam entaiyum nanaiya old coins irukku

  • @lpaquarium5386
    @lpaquarium5386 3 ปีที่แล้ว +10

    இது போல என்கிட்ட நிறைய இருக்கு

  • @meenakshinagarajan9028
    @meenakshinagarajan9028 3 ปีที่แล้ว +8

    என்னிடம் நிறைய பழைய நாணயங்கள் இருக்கிறது. அதை எப்படி விற்பனை செய்வது?

    • @freemind6023
      @freemind6023 3 ปีที่แล้ว +1

      Appo intha Video la yanna sollikuduthanga yapdi Sampar vaikkurathuna sonnaga poi video va full aa Parunga pa

    • @sathishkrishnan7863
      @sathishkrishnan7863 3 ปีที่แล้ว

      Call me. 8680840900

  • @alagualagu8752
    @alagualagu8752 3 ปีที่แล้ว +17

    எங்கிட்ட காய்ன் இருக்கு எங்க குடுக்கனும்

  • @ganeshs9990
    @ganeshs9990 3 ปีที่แล้ว +1

    என்கிட்ட நிறைய காயின் இருக்கு.சேத்து வச்சி இருக்கேன் ...

    • @sathishkrishnan7863
      @sathishkrishnan7863 3 ปีที่แล้ว

      எனக்கு வேண்டும். My no. 8680840900

  • @sangamithra7149
    @sangamithra7149 3 ปีที่แล้ว +2

    Past 5 years ah save pannitu Iruka.60 to 70 coins iruku😎

    • @arvindhans3449
      @arvindhans3449 ปีที่แล้ว

      En kitta 500 kum maerpatta coin irukku ?? !!!

    • @sangamithra7149
      @sangamithra7149 ปีที่แล้ว

      @@arvindhans3449 congrats 🤝🏻

  • @nandininandhu2214
    @nandininandhu2214 3 ปีที่แล้ว +5

    Sister, ninga earn panna details video podunga appo nambaro ithu true app nu....🤨

    • @heart___beat4831
      @heart___beat4831 3 ปีที่แล้ว

      Real thaan nee poi news paru

    • @nandininandhu2214
      @nandininandhu2214 3 ปีที่แล้ว

      @@heart___beat4831 entha news pakka sollringa sis/bro🤔🤔 ninga evllo earn panninga????🙄🧐

    • @heart___beat4831
      @heart___beat4831 3 ปีที่แล้ว

      @@nandininandhu2214 ama 1crore ok va🪙🪙🪙🤥🤥🤥

    • @nandininandhu2214
      @nandininandhu2214 3 ปีที่แล้ว

      @@heart___beat4831 poi kuda konja nambara madri sollunga 🙄😏

    • @nandininandhu2214
      @nandininandhu2214 3 ปีที่แล้ว

      @@heart___beat4831 ama nan ungala kekkave illayeeee video pottavangale edho reply pannala apro ninga enna naduvale_______🤨🤨

  • @yamunadevi1813
    @yamunadevi1813 3 ปีที่แล้ว +14

    Amazon la 150 kke intha mathiri coins kidaikkuthu itha eppadi indiamart mattum athiga vilaikku vanguvanga

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 3 ปีที่แล้ว +6

    இது யாராவது நம்புவாங்களா....எனக்கு விற்று தருவாயாமா

  • @marimuthun6432
    @marimuthun6432 3 ปีที่แล้ว +17

    என்கிட்ட இருக்கு வேணுமா

  • @kutty_insta
    @kutty_insta 3 ปีที่แล้ว +4

    என்கிட்ட இருக்கு queen Victoria coin இருக்கு என்னிடம் ... 1860 1 ana

    • @annaiannaifantacystorysann2697
      @annaiannaifantacystorysann2697 3 ปีที่แล้ว +1

      Athu rompa rate pokum Yar kittaum koduthuruthiga Anna because queen Victoria coins rompa rate pokum so pathirama vetchigoga ....emathurathiga

    • @kutty_insta
      @kutty_insta 3 ปีที่แล้ว

      @@annaiannaifantacystorysann2697 nanri nanba...but Athai eappadi sale pannuvatu

    • @yogarajredhills52
      @yogarajredhills52 3 ปีที่แล้ว +2

      Enketta Queen 2 coins irukka

    • @alwaysreact9591
      @alwaysreact9591 3 ปีที่แล้ว +1

      Wats up 9626273272 nan nalla rate ku sale panni tharen

  • @vigneshvedha5059
    @vigneshvedha5059 3 ปีที่แล้ว +4

    2அனா 1944 என்னிடம் இருக்கு 🙏

  • @sankaridasanvlog5605
    @sankaridasanvlog5605 3 ปีที่แล้ว +7

    தயவு செய்து வதந்திகள் பரப்பாதிங்க

    • @shakthim9225
      @shakthim9225 3 ปีที่แล้ว

      Unma pa... Polimer news podanga 2 dys munadi

    • @shakthim9225
      @shakthim9225 3 ปีที่แล้ว

      th-cam.com/video/j6mURMW0yq4/w-d-xo.html

  • @pravinpravin3883
    @pravinpravin3883 3 ปีที่แล้ว +6

    பழைய 1 மற்றும் 2 ரூபாய் நோட்டுகள் உள்ளது விற்பனை க்கு 1991 மாடல்

  • @krishnanabi1171
    @krishnanabi1171 3 ปีที่แล้ว +16

    ஓங்கா வாட்ஸாப் நம்பெர் தாங்க எங்கள்ட க்கோஈன் இருக்கு

  • @balasaraswathi1536
    @balasaraswathi1536 3 ปีที่แล้ว +30

    என்னிடம் உள்ளது சகோதரி.

    • @alwaysreact9591
      @alwaysreact9591 3 ปีที่แล้ว

      1818 coin iruntha contact me I have buyer's

    • @alwaysreact9591
      @alwaysreact9591 3 ปีที่แล้ว

      Ungata irukurathu ena coin

    • @karthiksrinath6558
      @karthiksrinath6558 3 ปีที่แล้ว +1

      @@alwaysreact9591 neenga buyer haa

    • @alwaysreact9591
      @alwaysreact9591 3 ปีที่แล้ว

      @@karthiksrinath6558 no mediator

    • @karthiksrinath6558
      @karthiksrinath6558 3 ปีที่แล้ว

      @@alwaysreact9591 k apoo sale panni tharuveengaalla

  • @vedakuttyvedakutty5443
    @vedakuttyvedakutty5443 3 ปีที่แล้ว +6

    இதுல பதிவு கட்டணம் செலுத்த சொல்கிறார்கள்

  • @அ.பழனிசாமிகிருசணமூா்த்தி.அ.பழ

    மேடமஎன்னிடம்தாங்கள்கூறும்நாணயங்கள்என்னிடுும்இருக்கிறதுுஎன்னைதொடரபுகொள்ளவும்

  • @yeasugpa7423
    @yeasugpa7423 3 ปีที่แล้ว +6

    எங்கிட்ட.இருக்கு.அனைத்து.காயினும்.இருக்கு

    • @pavatharanin.pavatharani6262
      @pavatharanin.pavatharani6262 3 ปีที่แล้ว

      Apo adutha kodessvaran neenga tha anna 🌷

    • @yeasugpa7423
      @yeasugpa7423 3 ปีที่แล้ว +1

      @@pavatharanin.pavatharani6262 என்.நம்பர்.கொடுக்கலாம.எங்க.சேஸ்.பன்றது.

    • @pavatharanin.pavatharani6262
      @pavatharanin.pavatharani6262 3 ปีที่แล้ว

      @@yeasugpa7423 enaki therilaye anna.....avangale solvanga pola .

    • @yeasugpa7423
      @yeasugpa7423 3 ปีที่แล้ว +1

      @@pavatharanin.pavatharani6262 OKமா

    • @alwaysreact9591
      @alwaysreact9591 3 ปีที่แล้ว

      Wats up 9626273272

  • @memesmannan232
    @memesmannan232 3 ปีที่แล้ว +11

    காலனா.. அரையனா.. ஒரனா.. ரெண்டனா.. தெரியுமா.. 😂

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 3 ปีที่แล้ว +1

      நீங்க சொல்லற மாதிரி நாணயங்கள் என்னிடம் இருக்கிறது அது எல்லாம் பொக்கிஷம்

    • @r.r.govindharaman3039
      @r.r.govindharaman3039 3 ปีที่แล้ว +1

      Hai anna

    • @r.r.govindharaman3039
      @r.r.govindharaman3039 3 ปีที่แล้ว +1

      2அணா இருக்கும

    • @freemind6023
      @freemind6023 3 ปีที่แล้ว +2

      @@dr.p.akshayagowri7800 yes💥

  • @santhasantha3068
    @santhasantha3068 3 ปีที่แล้ว +20

    எங்கிட்ட இருக்கு

  • @nithishh3b965
    @nithishh3b965 3 ปีที่แล้ว +4

    Unit epadi fill panurathu

  • @Karth961
    @Karth961 3 ปีที่แล้ว +6

    மேடம் என்கிட்ட இருக்கு மேடம்

    • @mangushba
      @mangushba 10 หลายเดือนก่อน

      என்ன இருக்கு கீழே தொங்கறதா😅😅😅போட்டோபுடுச்சிபோடு பேமஸ்ஆயிடுவ. சும்மா ஜோக்

  • @chandrasekaran3008
    @chandrasekaran3008 3 ปีที่แล้ว +4

    மகா பொய்
    இந்த ஆப்பில் காயின்
    வாங்வது இல்லை
    ஏமாற்றாதே sis
    பொய்யான தகவல் பரப்பாதே sis

  • @Titta_Bitta_77
    @Titta_Bitta_77 3 ปีที่แล้ว +7

    Enakitta erukku🥰🥰🥰

    • @karthi7157
      @karthi7157 3 ปีที่แล้ว

      Enna irukku⌚⌚⌚⌚📸

    • @onemanarmygaming220
      @onemanarmygaming220 2 ปีที่แล้ว

      @@karthi7157 bro en keta eruko nethaji photo pota coin eruku bro

  • @MeenatchiK-sb5tb
    @MeenatchiK-sb5tb 3 ปีที่แล้ว +4

    vera level madam

  • @adventureLife1299
    @adventureLife1299 3 ปีที่แล้ว +1

    Enta ninga sonna elame iruku but na sale panna maten because it's an memories 🙂mahavishnu durka nerhu aringar anna and also .

  • @abiramimahendiran5133
    @abiramimahendiran5133 3 ปีที่แล้ว +10

    இந்த மாதிரி வீடியோ போட்டே நீங்க சம்பாதிச்சுடுங்க

  • @premchandar7881
    @premchandar7881 3 ปีที่แล้ว +12

    இது எல்லாம் பொப்

  • @thomtony3209
    @thomtony3209 3 ปีที่แล้ว +16

    Idhu unmaiya ....

    • @laddumeena6891
      @laddumeena6891 3 ปีที่แล้ว

      Unga cell no. Kodunga yennidam niraiya coin irukku

  • @UdhyaUdhya-xq7dg
    @UdhyaUdhya-xq7dg 4 หลายเดือนก่อน +2

    இந்த அப்பா எப்பாடி டவூன்லொடு பன்ணநும் akka

  • @realitytamilan5268
    @realitytamilan5268 3 ปีที่แล้ว +4

    1 Bitcoin Vena 40lakhs poovum😂

  • @bagavathivetrirajas5
    @bagavathivetrirajas5 2 ปีที่แล้ว

    முடிந்தால் போன் நம்பர் கொடுங்கள் சகோதரி என்னிடம் அதிகம் படம் போட்ட அதிக நாணயம் உள்ளது விற்பனை செய்து கொடுங்கள் எனக்கு பெரிய உதவியாக இரூக்கும்

  • @akshayasri.vx-e1082
    @akshayasri.vx-e1082 3 ปีที่แล้ว

    Hi sister very nice video and Very clear explanations Thank u. I want one help sister.

  • @sornalakshmi9350
    @sornalakshmi9350 10 หลายเดือนก่อน

    நான் இந்த ஐந்து ரூபாய் காயின் விற்கப்பிரியப்படுகிறேன் தற்போது விலை என்ன?

  • @UdhyaUdhya-xq7dg
    @UdhyaUdhya-xq7dg 4 หลายเดือนก่อน +1

    இந்தா ஆப் name enna akka

  • @sundharp5942
    @sundharp5942 3 ปีที่แล้ว

    Akka enakoru help panringale
    intha mathiri epdi videos youdup la
    Aplod panrathu nu oru video podunga athavthu unmaiya podunga
    Apdiyavathu money earning pannalam podurathu ellam poi

  • @muthum9372
    @muthum9372 3 ปีที่แล้ว +14

    என்கிட்ட இருக்கு நாணயங்கள்

  • @tn01real-estate18
    @tn01real-estate18 3 ปีที่แล้ว +4

    எங்கேவிற்பனைசெய்வதுபோன்நெம்பர்போடவும்

  • @MeharNisha-b5s
    @MeharNisha-b5s 9 หลายเดือนก่อน +2

    என்னிடம் பழைய நாணயங்கள் இருக்கின்றன நான் உங்களிடம் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் எனக்கு உதவி செய்வீர்களா எனக்கு மருத்துவ செலவிற்கு தேவைப்படுகிறது உதவி டுங்கள்மா

  • @NaVeeNkumar-lk7nv
    @NaVeeNkumar-lk7nv 3 ปีที่แล้ว +12

    Like kekala , badhil solunga... Neenga evlo coins sale paninga and evlo earn paninga

  • @palaniraj4386
    @palaniraj4386 8 ชั่วโมงที่ผ่านมา

    உன்னிடம் 200 காயின் கொண்டிருக்கிறது

  • @mr.goat_squad
    @mr.goat_squad 3 ปีที่แล้ว +7

    நிறைய coin இருக்கு என்னிடம் 500 ரூபாய் மட்டும் கொடுங்கள் தருகிறேன்

    • @sathishkrishnan7863
      @sathishkrishnan7863 3 ปีที่แล้ว

      உங்கள் மொபைல் எண் தாருங்கள். எனக்கு போன் செய்யுங்கள். 8680840900

    • @teriselvamkamaraj2026
      @teriselvamkamaraj2026 3 ปีที่แล้ว

      @@sathishkrishnan7863 you buying bro

    • @sathishkrishnan7863
      @sathishkrishnan7863 3 ปีที่แล้ว

      இல்லை. நான் சேமிக்கிறேன்.

    • @sathishkrishnan7863
      @sathishkrishnan7863 3 ปีที่แล้ว

      உங்களிடம் எவ்வளவு coins இருக்கின்றன.

    • @sathishkrishnan7863
      @sathishkrishnan7863 3 ปีที่แล้ว

      உங்கள் மொபைல் எண்

  • @thurkkairaj5682
    @thurkkairaj5682 3 ปีที่แล้ว +7

    இந்த காணொளி கவுண்டமணி-செந்தில் ஓட்ட காலனா நகைச்சுவையை நினைவூட்டுகிறது...

  • @ramanisrinivasan9353
    @ramanisrinivasan9353 6 วันที่ผ่านมา

    சரியான போன் நெம்பர் மற்றும் விலாசம் அனுப்பினால் நேராக கொண்டு வருகிறேன் உங்கள் சேனலின் மூலமாக என் காசை இழக்க விரும்பவில்லை

  • @UmarajUma-i3q
    @UmarajUma-i3q 20 วันที่ผ่านมา

    என்னிடம் 1862, 1917 வருடம் சேர்ந்த ஒரு ரூபாய் நாணயம் உள்ளது

  • @keerthipethu1981
    @keerthipethu1981 3 ปีที่แล้ว +36

    எங்கிட்ட இருக்கு

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு தங்கையே வாழ்த்துக்கள் காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம் 🎉

  • @DharikRanjith-hw4vc
    @DharikRanjith-hw4vc 5 หลายเดือนก่อน +1

    App name is what

  • @ehambarams3054
    @ehambarams3054 22 วันที่ผ่านมา

    என்னிடம் இருக்கு யார் வாங்கிக்கொள்வார்கள்

  • @ThiruMoorthy-pz6is
    @ThiruMoorthy-pz6is หลายเดือนก่อน

    அஞ்சு உஷா இருக்குது 10 விசா இருக்குது தம்பி விசா இருக்குது

  • @stephenm1794
    @stephenm1794 3 ปีที่แล้ว +7

    En ketta.errukku.

  • @mssaminathan4411
    @mssaminathan4411 3 ปีที่แล้ว +4

    நம்பாதிங்க மக்களே

  • @RajanRajan-fl8hl
    @RajanRajan-fl8hl หลายเดือนก่อน

    1989-ல் உள்ள ஒரு ரூபாய் காயின் என்கிட்ட இருக்கு வேணுமா

  • @NaVeeNkumar-lk7nv
    @NaVeeNkumar-lk7nv 3 ปีที่แล้ว +28

    Neenga evlo coins sale paninga, evlo earn paninga

  • @prasannas_23
    @prasannas_23 3 ปีที่แล้ว +21

    1 ரூபாய் பழைய நோட்டின் மார்கெட் விலை வெறும் 4 ரூபாய் தான்
    இது தான் உண்மை

    • @life7hacks
      @life7hacks 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @prasannas_23
      @prasannas_23 3 ปีที่แล้ว

      @@life7hacksஉண்மை தான் அது

    • @realitytamilan5268
      @realitytamilan5268 3 ปีที่แล้ว

      25lakhs

    • @prasannas_23
      @prasannas_23 3 ปีที่แล้ว

      @@realitytamilan5268 fake news

    • @realitytamilan5268
      @realitytamilan5268 3 ปีที่แล้ว +1

      @@prasannas_23 polimer news la pootu irrukanga

  • @SasiSasidj-xm4nu
    @SasiSasidj-xm4nu 3 หลายเดือนก่อน

    Akka unga nampara kodhunga virpadhil 50/50 eduthugam

  • @s.tharshikaukg4698
    @s.tharshikaukg4698 4 หลายเดือนก่อน

    1888-1958 5rupees coin maulana abulkalam Azad evlo pogum

  • @rajprakash96
    @rajprakash96 3 ปีที่แล้ว +17

    Nama kitta coin irruku.. Atha vanga yar irruka..??

  • @meenalakshmi998
    @meenalakshmi998 3 ปีที่แล้ว +35

    இதெல்லாம் சும்மா நம்மல சுத்தவிடுறாங்க

  • @selvamanic8483
    @selvamanic8483 3 ปีที่แล้ว +1

    Hi sister my old coin sell

  • @Jockeyjattiyjavijavi
    @Jockeyjattiyjavijavi 6 หลายเดือนก่อน

    என்னிடம் வந்து தலை போட்ட காயின் இருக்கு வாங்குவீர்களா?

  • @kamalakannayoutube8354
    @kamalakannayoutube8354 3 ปีที่แล้ว +15

    உழைப்பு இல்லாமல் பணம் வருதுனா நாம் ஏமாரபோறோம்

    • @ashok_snapdragonsna7171
      @ashok_snapdragonsna7171 ปีที่แล้ว

      எல்லா நாணயங்களும் விலை போகாது. தனி தன்மை கொண்ட படங்கள் உள்ள நாணயம் மட்டும் நண்பா

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +19

    அக்கா இது மாதிரி நிறைய உள்ளன அக்கா

    • @abirami4059
      @abirami4059 3 ปีที่แล้ว +2

      நிறைய இருக்கிறது

    • @inbajoseph6459
      @inbajoseph6459 3 ปีที่แล้ว +1

      எந்த மாதிரியான ரூபாய்கள் வைத்துள்ளீர்கள்

    • @sathishkrishnan7863
      @sathishkrishnan7863 3 ปีที่แล้ว

      @@abirami4059 my. No. 8680840900. Pls call me

    • @sekarp9079
      @sekarp9079 3 ปีที่แล้ว

      @@inbajoseph6459 enga kita neraiya coins and notes iruku

    • @MariMari-yx7to
      @MariMari-yx7to 3 ปีที่แล้ว

      Sis paliya naanyam iruku

  • @nobleraj9881
    @nobleraj9881 6 หลายเดือนก่อน

    நிறைய பொய்யான பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும்

  • @karthikeyan-zh6yj
    @karthikeyan-zh6yj 2 ปีที่แล้ว

    5ரூபாய்காயின்.மாதாகாயின்உல்லதுநீங்களேவாங்குவீர்களா

  • @venkatesanparimanam623
    @venkatesanparimanam623 3 ปีที่แล้ว +10

    Enkita 10 paisa coin iruku 😁 1 dha iruku... Venum ngravanga solunga pinkuripu (coin price 1 crore)

  • @koodammalayyanar1917
    @koodammalayyanar1917 ปีที่แล้ว

    இது சம்பந்தமாக நீங்கள் சொல்லும் விஷயத்தை குறைந்தபட்சம் மூன்று நிமிடத்தில் கூறிவிடலாம் சொன்னதே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள் ...
    இதை கேட்கவே போர் அடிக்கிறது எனவே தயவு செய்து சொல்ல வருகின்ற விஷயத்தை உருக்கமாக சொல்லி முடிக்கவும் ....

  • @elaelatamil5413
    @elaelatamil5413 3 ปีที่แล้ว

    சரியான லூசு மாதிரி பேசிக்கிட்டிருக்கீங்க.எதர்க்கும் உதவாத வீடியோ

  • @priyavel7338
    @priyavel7338 3 ปีที่แล้ว +3

    Super akka
    Thank you for this video 👍

  • @gopi9629
    @gopi9629 3 ปีที่แล้ว +4

    ஏ கிட்ட 100 coin iruku vanu na enaku replay comment panu kaa

    • @suviladvik29
      @suviladvik29 3 ปีที่แล้ว

      Bro enaku venum

    • @gopi9629
      @gopi9629 3 ปีที่แล้ว

      @@suviladvik29 ok bro u ka number send panu ka call pane details vakekura

    • @alwaysreact9591
      @alwaysreact9591 3 ปีที่แล้ว

      @@suviladvik29 bro wats up 9626273272

    • @suviladvik29
      @suviladvik29 3 ปีที่แล้ว

      Tq

    • @gopi9629
      @gopi9629 3 ปีที่แล้ว

      @@suviladvik29 ok bro👍🤝

  • @sureshsubburaman3752
    @sureshsubburaman3752 6 หลายเดือนก่อน

    Nala kaluvi uthi erukanga correct than evanukala epadi than saiyanum

  • @tomwithasif1150
    @tomwithasif1150 3 ปีที่แล้ว +1

    Abida

  • @imranussan2032
    @imranussan2032 3 ปีที่แล้ว +27

    Unga voice semmaya irukku , enakku romba puduchurukku ❤️❤️

  • @karthikkumar1152
    @karthikkumar1152 3 ปีที่แล้ว +5

    இந்த வீடியோ பார்த்த யாராவது , காசை விற்று லட்சம், கோடி கிடைச்சது என்று சொல்பவர்கள் ஒரு லைக் போடுங்க பார்ப்போம்