இந்தியர்களுக்கே தெரியாத ரூபாய் நோட்டு ரகசியங்கள் || Amazing Indian Currency and Coins

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2020
  • This video narrates 20 interesting facts about Indian Currencies and Coins..
    Background Music:
    Mesmerize by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/

ความคิดเห็น • 345

  • @muralisivan5038
    @muralisivan5038 3 ปีที่แล้ว +11

    நல்ல பதிவு அண்ணா 1 ,2 5,10 ரூபாய் நோட்டில் படம் இன்னும் நிறைய உள்ளன அதை பற்றி மற்றொரு கானோளி காண்பியுங்கள் அண்ணா

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +6

    Nice & good useful info bro...👍...unga video la than intha mathiri different video pakka mudiyathu...0 ra note ippathan kelvi padutean..🤔🤔...
    0 rs ...Ithalnal a enna use bro...

  • @VINOTHKUMAR-fn7ih
    @VINOTHKUMAR-fn7ih 3 ปีที่แล้ว +3

    Really very 👍 nice bro. Self control pathi oru video poodugga plzzzz

  • @johnsundar568
    @johnsundar568 2 ปีที่แล้ว

    அருமையான பயனுள்ள தகவலும் படங்களும்.

  • @cmnila525
    @cmnila525 3 ปีที่แล้ว +12

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாயை பற்றி இவ்வளவு விஷயங்களை தெரிவித்ததற்கு நன்றி 🙏 சிறப்பான பதிவு 👏👏

  • @steestark8083
    @steestark8083 3 ปีที่แล้ว +2

    Rombba Nandri bro nalla news

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 3 ปีที่แล้ว +33

    😍 உங்க குரலுக்கு நான் அடிமை

    • @saravanakumarp7567
      @saravanakumarp7567 3 ปีที่แล้ว +3

      Nanum thaan Nanba

    • @begumjahitha7292
      @begumjahitha7292 3 ปีที่แล้ว

      th-cam.com/video/pnAit4s9uxo/w-d-xo.html 😭😭😭😭😭😭😭😭😢😢😢😫😓😥

    • @kathiravan.tkathiravan2059
      @kathiravan.tkathiravan2059 3 ปีที่แล้ว +1

      @@begumjahitha7292 உன்ன சப்ஸ்க்ரைப் பன்னி ரிப்போர்ட் அடிச்சிட்டேன்😂

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 ปีที่แล้ว +1

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 ஐயா ஜெய்ஹிந்த் 👍 நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை! நல்ல தகவல்களை கூறியதற்கு மிக்க நன்றி 👍🇮🇳🌐

  • @mohamammedjalal3269
    @mohamammedjalal3269 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பா...

  • @bio31vishnums57
    @bio31vishnums57 3 ปีที่แล้ว +1

    Great super Arumai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nasarvilog
    @nasarvilog 3 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி

  • @Manikandan-jv2zk
    @Manikandan-jv2zk 3 ปีที่แล้ว +3

    Thank you for this knowledge 🙂😃

  • @venkateshr3470
    @venkateshr3470 3 ปีที่แล้ว +3

    Good information about currency notes. But in your video has a lot of ads. They're interrupting us.

  • @rames7595
    @rames7595 3 ปีที่แล้ว +52

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ஆனால் ஒரு தமிழ் நாட்டு சின்னமும் ரூபாய் நோட்டில் இல்லை. காரணம் தமிழ், தமிழன், தமிழ்நாடு மதிக்கப்படாமை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Txaswin
      @Txaswin 3 ปีที่แล้ว +3

      😔😫😬

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 ปีที่แล้ว +2

      🥴🤦

    • @sathishr2679
      @sathishr2679 3 ปีที่แล้ว

      @@mohanasundaram1 .

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 ปีที่แล้ว

      @@sathishr2679 .

    • @kumarganesan6458
      @kumarganesan6458 3 ปีที่แล้ว +3

      தமிழர்கள் பல சாதிகளாக பிரிந்துள்ளதால்தான் இந்த நிலை

  • @JAIKUMAR-oq3ym
    @JAIKUMAR-oq3ym 3 ปีที่แล้ว +3

    Namma natta ketha Sonna ungalukku oru salute bro..🧡🤍💚🤴🤴🤴

  • @minerals7638
    @minerals7638 3 ปีที่แล้ว +3

    Super thalaiva 💪🌹

  • @Chinnakani.M
    @Chinnakani.M 3 ปีที่แล้ว +1

    Super bro. Today I learn some information from your video. Like old currency and last zero rupees note.

  • @selvaacs1208
    @selvaacs1208 3 ปีที่แล้ว

    நன்றி🙏. நல்ல தகவல்👌

  • @gunasekar3405
    @gunasekar3405 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @akas_sj9434
    @akas_sj9434 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @kangeyanvicky9769
    @kangeyanvicky9769 3 ปีที่แล้ว

    Nalla thagaval super

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 3 ปีที่แล้ว +1

    Bro neenga vera level

  • @rameshkumarramesh1615
    @rameshkumarramesh1615 2 ปีที่แล้ว

    அருமையான விஷயம் நன்றி

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว +1

    நான் இதுவரை அறிந்திராத பல தகவல்களை வழங்கியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @edmundsunil8499
    @edmundsunil8499 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே மிகவும் முக்கியமான தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்......

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 3 ปีที่แล้ว +2

    Really excellent video and your efforts on this video is appreciated, and the Indian government must definitely add this video in school syllabus but there are useless persons were holding superior power's , so that Indian education system is also bad. And your videos will make a innocent to be a intelligent. Thank you for the excellent information. Video

  • @santhiya2023
    @santhiya2023 3 ปีที่แล้ว +3

    An kitta nigakattna ellama irukku💌💌💌👍👍👍👍👍

  • @kuppuswami2819
    @kuppuswami2819 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏nandri

  • @vinaykumarv598
    @vinaykumarv598 3 ปีที่แล้ว +2

    Semma explanation bro. Keep it up

  • @jaqujaya113
    @jaqujaya113 3 ปีที่แล้ว

    Really super man .. thanks JJ

  • @vinithabalan2090
    @vinithabalan2090 3 ปีที่แล้ว

    Thanks. Very informative.. Such great video...

  • @saravanankadal
    @saravanankadal 3 ปีที่แล้ว +100

    Brother, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் அல்ல , தஞ்சை பெருவுடையார் கோவில்.

    • @gopalbalakrishnan8039
      @gopalbalakrishnan8039 3 ปีที่แล้ว +3

      வட மொழியான சமஸ்கிருதத்தில், *பிரகதீஸ்வரர்* என்பதற்கு *பெரியா உடையார்* என்பது தமிழில் அர்த்தம் ஆகும்.

    • @saravanankadal
      @saravanankadal 3 ปีที่แล้ว +8

      @@gopalbalakrishnan8039 வணக்கம்,
      பிரக + ஈஸ்வரன் = பெரிய + ஈஸ்வரன்
      வடஇந்தியர்கள் படையெடுப்பில் பெரிய சிவ லிங்கத்தை கண்ட உடன் அவர்கள் புரிதலுக்காக மாற்றம் செய்யப்பட்டது,
      கோவிலின் இயர்ப் பெயர்
      அருள்மிகு தஞ்சை பெருவுடையார்
      ஸ்ரீபிரகதீஸ்வரர் அல்ல

    • @TkTk-xw8xw
      @TkTk-xw8xw 3 ปีที่แล้ว

      th-cam.com/video/pnAit4s9uxo/w-d-xo.html 😭😭😭😭😭😭😭😭😢😢😢😫😓😥

    • @__rs_praveen__
      @__rs_praveen__ 3 ปีที่แล้ว

      this is lie

    • @sivasai8060
      @sivasai8060 3 ปีที่แล้ว

      Nee eagalukku kaadhu kuthada.tamilan na enna kana payala?😠😠😠

  • @sraj93
    @sraj93 3 ปีที่แล้ว

    Wow wow wow semma bro 👍👍👍

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 3 ปีที่แล้ว

    நல்ல செய்தி நன்றி

  • @rtarasu6655
    @rtarasu6655 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. .

  • @kanmaniarasu
    @kanmaniarasu 3 ปีที่แล้ว +6

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று கூறவும்...... நன்றி

  • @kingmusic395
    @kingmusic395 3 ปีที่แล้ว

    அருமை
    நன்றி

  • @meeabi
    @meeabi 3 ปีที่แล้ว +3

    South Korea....
    Japan
    My fav place😍😍😍

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 3 ปีที่แล้ว +1

    Zero note எப்படி பெறுவது என்பது பற்றியும் தெரிவித்து இருக்கலாம்.
    அருமையான காணொளி .
    நன்றி

  • @AravindhM
    @AravindhM 3 ปีที่แล้ว +21

    அன்புள்ள சகோதர-சகோதரிகளே,
    என்னோட channelஐ நேரம் இருக்கும் போது பாருங்க...உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா மட்டும் எனக்கு support பண்ணுங்க..இப்டி comment sectionல போடுறேனு தப்பா நினைக்காதீங்கா..
    நன்றி,,

    • @begumjahitha7292
      @begumjahitha7292 3 ปีที่แล้ว

      th-cam.com/video/pnAit4s9uxo/w-d-xo.html 😭😭😭😭😭😭😭😭😢😢😢😫😓😥

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 3 ปีที่แล้ว

      😂😃😃😃😃👍

    • @twinbrosfromtn
      @twinbrosfromtn 3 ปีที่แล้ว

      Hi! Friends time iruntha yenga channel la parunga th-cam.com/channels/aP5gUQTPzn-lfZvTjU3gRA.html

  • @sangeethasuresh2845
    @sangeethasuresh2845 3 ปีที่แล้ว +1

    Fantabulous informative video

  • @device_drivers_installation
    @device_drivers_installation 3 ปีที่แล้ว

    vaalthukal

  • @sivasritharan5914
    @sivasritharan5914 3 ปีที่แล้ว

    Nalla thagaval

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว

    அருமை

  • @naseernaseer9127
    @naseernaseer9127 3 ปีที่แล้ว

    Very useful video 👌👍 thanks brother

  • @pradeethelight8060
    @pradeethelight8060 3 ปีที่แล้ว

    Tharamana padhivu nanba

  • @saravanakumarp7567
    @saravanakumarp7567 3 ปีที่แล้ว

    Good Information 👍❤

  • @abdulajeez9777
    @abdulajeez9777 3 ปีที่แล้ว

    Sema 🔥

  • @radhamani6824
    @radhamani6824 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரா.

  • @isaacrajkumar2172
    @isaacrajkumar2172 3 ปีที่แล้ว

    Really very very very very informative

  • @munusamy7575
    @munusamy7575 3 ปีที่แล้ว

    All r nice information

  • @everythingisphysics2823
    @everythingisphysics2823 3 ปีที่แล้ว +9

    1 rupee na 313 Vietnamese dong ha ..... 😵 Nalla sambadichitu Vietnam la poi settle aagidalam Pola 🤭

  • @rakeshcnair2246
    @rakeshcnair2246 3 ปีที่แล้ว +1

    Good video Sir thanks for your value for information

  • @manikandankrishnakumar5430
    @manikandankrishnakumar5430 3 ปีที่แล้ว

    Very useful information thanks

  • @worldvlogwithsenthu2329
    @worldvlogwithsenthu2329 ปีที่แล้ว

    Thanks for your explanation. I am from Srilanka

  • @keerthivasan1677
    @keerthivasan1677 3 ปีที่แล้ว

    Wow veritham paa super video
    I will share in my wp status

  • @ashandras8878
    @ashandras8878 3 ปีที่แล้ว

    விஜய் சூப்பர் வீடியோஸ் நல்ல செயல் நன்றி வணக்கம்

  • @yellowrose6634
    @yellowrose6634 3 ปีที่แล้ว

    Very informative sir

  • @lathak2559
    @lathak2559 3 ปีที่แล้ว

    Super tq for enformation its vvv useful ...
    Keep going

  • @freeman6070
    @freeman6070 2 ปีที่แล้ว

    Nanri 🤝

  • @Ben_joe22
    @Ben_joe22 3 ปีที่แล้ว

    Super knowledge factsss

  • @ganeshguru4522
    @ganeshguru4522 3 ปีที่แล้ว

    Good information iam get
    Please come on live chat
    Keep upload more information video

  • @mdrafeeqrinsha9941
    @mdrafeeqrinsha9941 3 ปีที่แล้ว

    Semma.msg.bro.thanks

  • @user-lk9nm6lg1k
    @user-lk9nm6lg1k 3 ปีที่แล้ว

    Semaaaaaa

  • @lightyagami9797
    @lightyagami9797 3 ปีที่แล้ว +1

    Love from delhi!!😇

  • @sesuraja7845
    @sesuraja7845 3 ปีที่แล้ว

    Wow amazing facts

  • @magicsen4812
    @magicsen4812 3 ปีที่แล้ว

    Vera level information

  • @sathyas9565
    @sathyas9565 3 ปีที่แล้ว

    THANKS FOR SS TV🙏🙏🙏

  • @vinothgilly4357
    @vinothgilly4357 3 ปีที่แล้ว

    Excellent video Sir...

  • @lebronk279
    @lebronk279 3 ปีที่แล้ว

    Good information 🙏

  • @tharundharmaraj9045
    @tharundharmaraj9045 3 ปีที่แล้ว +1

    Super information

  • @barathkrishna4398
    @barathkrishna4398 3 ปีที่แล้ว

    Brother i have some coin collection, after watching this video I started checking the symbols below the year and I have found some coins with some letters like ' H , OM , C ' below the year and it does not have circle or star or diamond symbols in it.
    Can u explain what type of coins are these, the reasons for these symbols (letters) printed on it.?

  • @anithap8904
    @anithap8904 3 ปีที่แล้ว

    Payanulla thagaval nantri

  • @fahathmohammed1777
    @fahathmohammed1777 3 ปีที่แล้ว

    Bro Netherlands pathi fact pathi solluga

  • @arivuselvan1234
    @arivuselvan1234 3 ปีที่แล้ว

    super information

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 3 ปีที่แล้ว

    well done useful meage

  • @ananbabu413
    @ananbabu413 3 ปีที่แล้ว

    Super video.Super voice 💰💸💷💶💴💵

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey 3 ปีที่แล้ว

    Very nice information 👍

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 ปีที่แล้ว +20

    Bro நான் அந்தமான் போனேன் அங்கெல்லா இன்னும் பத்துரூபாய் Coin வாங்குராங்க

    • @Tamilulagam-zq7bo
      @Tamilulagam-zq7bo 3 ปีที่แล้ว

      Kerala LA vanguranga bro innum

    • @ranjith7457
      @ranjith7457 3 ปีที่แล้ว +1

      Chennai la vanguranga ennum

    • @gopalbalakrishnan8039
      @gopalbalakrishnan8039 3 ปีที่แล้ว +6

      பழைய ஒரு அணாவுக்கு 4 சல்லிகாசு என்ற பழைய பைசா அல்ல.
      பழைய ஒரு அணாவுக்கு 12 சல்லிகாசு ஆகும்.
      பழைய ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள் ஆகும்.
      அந்த பழைய ஒரு ரூபாய்க்கு 192 சல்லிக்காசு ஆகும்.
      சுதந்தரத்திற்கு பிறகு 100 புதிய காசுகள் என்ற நயா பைசாக்கள் ஒரு ரூபாய்க்கு சமமானது. எஞ்சிய 92 காசு, அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு லாபமானது.

    • @RAJAGOPAL-uv7jk
      @RAJAGOPAL-uv7jk 3 ปีที่แล้ว +1

      இப்போ தான் சென்னை பேருந்துல 10 ரூபா coin குடுத்து பயணச்சீட்டு வாங்குன

    • @begumjahitha7292
      @begumjahitha7292 3 ปีที่แล้ว

      th-cam.com/video/pnAit4s9uxo/w-d-xo.html 😭😭😭😭😭😭😭😭😢😢😢😫😓😥

  • @vijay50103
    @vijay50103 3 ปีที่แล้ว +1

    This is really good news 🙂 keep it up bro

    • @SSTVTAMIL
      @SSTVTAMIL  3 ปีที่แล้ว +1

      Thank you, I will

  • @Azgar_AB
    @Azgar_AB 3 ปีที่แล้ว

    Suprb concept bro... Interesting topic time ponathae therila nala content. Hattsoff brother.

    • @SSTVTAMIL
      @SSTVTAMIL  3 ปีที่แล้ว +1

      Thank you so much 😀

  • @DK-hl8ye
    @DK-hl8ye 3 ปีที่แล้ว +2

    Good content 👍
    10:04 la vara pazhaya ₹50 kalla noteu.. epdi nu sollunga paapom😀

  • @manikandana8965
    @manikandana8965 3 ปีที่แล้ว

    Spr anna

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 3 ปีที่แล้ว

    super sir.

  • @stylesdeva
    @stylesdeva 3 ปีที่แล้ว +4

    1m க்கு waiting ப்ரோ ....

  • @josephpaulrajjosephpaulraj6340
    @josephpaulrajjosephpaulraj6340 3 ปีที่แล้ว

    Super super

  • @saaminaathans3408
    @saaminaathans3408 3 ปีที่แล้ว

    Thanks FYI Bro

  • @prabhudm2136
    @prabhudm2136 3 ปีที่แล้ว

    Super bro

  • @joysuri7936
    @joysuri7936 3 ปีที่แล้ว

    Thanks Anna

  • @mani90473
    @mani90473 3 ปีที่แล้ว

    Yessss....first..comment😁😁😁

  • @habeebhabeeb9065
    @habeebhabeeb9065 3 ปีที่แล้ว +52

    பிச்சை காரர் வியாபாரியாக வியாபாரி பிச்சை காராக தறமான சம்பவம்.😂😂😂😂

  • @beastboy6175
    @beastboy6175 3 ปีที่แล้ว

    Amazing video 😇

  • @VijayRaj-tr3zn
    @VijayRaj-tr3zn 3 ปีที่แล้ว +1

    என்னுடைய பொழுதுபோக்கு நாணயவியல் எனவே எனக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்

  • @tamil.t9089
    @tamil.t9089 3 ปีที่แล้ว

    Anna indian currency value post pannuga plz🇮🇳🇮🇳

  • @lithiyalithu5133
    @lithiyalithu5133 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👍

  • @sindhujakumar7417
    @sindhujakumar7417 3 ปีที่แล้ว +1

    Bro appo neenga note collect panni vachurupegga la athu la rare collection erutha Oru video podugga

  • @DS-ry3zd
    @DS-ry3zd 3 ปีที่แล้ว

    Semma news

  • @kuppurajkuppsak3240
    @kuppurajkuppsak3240 3 ปีที่แล้ว

    Great

  • @subramanianarulvelan308
    @subramanianarulvelan308 3 ปีที่แล้ว

    Good info. Cost of living in the other country is ignored in the currency conversion which is bit misleading.