வைஷ்ணவோதேவி நாணயம் லட்சங்களில் விலையா? Vaishnavo devi coin | 5 rupees | 10 Rupees | coin sales

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +188

    காணொலியில் முழு விவரங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்துவிட்டு, பின்பு சந்தேகம் இருந்தால் மட்டும் கமெண்ட் செய்யவும்.

    • @Karthick374
      @Karthick374 3 ปีที่แล้ว +16

      brother i need your mail id niraiya old coin irukku enkitta

    • @mmmmmm814
      @mmmmmm814 3 ปีที่แล้ว +5

      Bro உங்க age என்ன????🤔🤔🤔

    • @sumathirs1258
      @sumathirs1258 3 ปีที่แล้ว

      Bro ur mail id

    • @iam_spidy
      @iam_spidy 3 ปีที่แล้ว +8

      Brother enkita 1889 50 paise jawaharlal Nehru coin irukku athu rare coina

    • @mmmmmm814
      @mmmmmm814 3 ปีที่แล้ว +4

      @@iam_spidy அந்த காலத்துல நேரு முதலில் அரசியலில் இருந்தாரா????🤔🤔😆😆

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 ปีที่แล้ว +22

    அழகிய தெய்வீக ஹம்சம் கொண்ட நாணயம்
    எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ரசித்து சேர்த்து வைத்துள்ளேன்
    பணத்திற்கு கேட்டால் தர மாட்டேன்

    • @NagaRaj-z1w
      @NagaRaj-z1w หลายเดือนก่อน +2

      Yes, it's me.

  • @sureshkumar.csuresh6532
    @sureshkumar.csuresh6532 9 หลายเดือนก่อน +6

    ரொம்ப நன்றி அண்ணா . நல்ல தெளிவான விளக்கத்துடன் எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி 🙏

  • @valentinakova4153
    @valentinakova4153 2 ปีที่แล้ว +18

    இது ஒரு நல்ல செய்தி.. நன்றி ஐயா... வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாயா அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி நண்பரே

  • @thahirabanubanu9516
    @thahirabanubanu9516 3 ปีที่แล้ว +12

    ரொம்ப நன்றிங்க எங்ககிட்டேயிம் இந்த காயின் இருக்கு எங்க வீட்லேயும் இது மாதிரி பேசிட்டுஇருந்ததோம் நீங்க சொன்னதும்தான் எங்களுக்கு புரியுது நன்றிங்க

    • @thahirabanubanu9516
      @thahirabanubanu9516 3 ปีที่แล้ว +1

      உங்க போன் நம்பர் குடுங்க

    • @ramamoorthy4451
      @ramamoorthy4451 3 หลายเดือนก่อน

      I have 20 coins

  • @Keerthifamilys2.o
    @Keerthifamilys2.o 3 ปีที่แล้ว +17

    நீங்கள் சொன்ன இந்தச் செய்தி மிகவும் அருமையாக இருந்தது இதுபோன்று வைஷ்ணவி தேவியின் ஐந்து ரூபாய் நாணயம் என்னிடம் 6 நாணயம் உள்ளது

  • @iniyavanviswanathan6865
    @iniyavanviswanathan6865 ปีที่แล้ว +10

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி சகோதரா...

  • @elangodhandapani7385
    @elangodhandapani7385 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு.நன்றி.

  • @kumariiob136
    @kumariiob136 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி. இது போன்ற விழிப்புணர்வு பதிவுகள் இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவை. இந்த செய்தி எனக்கு இன்று தான் உங்கள் video பார்த்த பிறகு தெரிய வந்தது. ஆனால் ஒரு பூஜையில் குங்குமத்துடன் சேர்த்து கொடுக்கப்பட்டதால் நானும் ஒன்று வைத்துள்ளேன்.

  • @meenakshimeenakshiravikuma4182
    @meenakshimeenakshiravikuma4182 2 ปีที่แล้ว +1

    Seruppadi than nejamave superb anna theliva sonniga

  • @seljacob5781
    @seljacob5781 3 ปีที่แล้ว +43

    பொது நல நோக்கத்துடன் வெளிவந்த தங்களின் பதிவுக்கு நன்றி🙏💕. இந்த நூற்றாண்டிலும் மக்கள் பகுத்தறிவு இல்லாமல் இருப்பது மிகவும் சங்கடத்துக்குறியது. தமிழ் வாழ்க🎨🎭🙋

  • @dummyat1317
    @dummyat1317 ปีที่แล้ว +1

    அறிவின்...திரட்சி..அனுபவ..படைப்ப..நன்றி.. .DrNanda

  • @erusamsilva
    @erusamsilva 3 ปีที่แล้ว +37

    நல்ல ஒரு தெளிவான விளக்கம் தோழர். மிக்க நன்றி

  • @vespalove7199
    @vespalove7199 3 ปีที่แล้ว +96

    எங்க கிட்ட இந்த நாணையம் இருக்கு 😊

    • @djbala2822
      @djbala2822 2 ปีที่แล้ว +7

      Ennitaium athai coin irukku bro

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 ปีที่แล้ว +10

    உங்களின்உதவிக்குநன்றி

  • @sivalingam6070
    @sivalingam6070 2 ปีที่แล้ว +4

    அருமை தம்பி , அருமையான விளக்கம் , !

  • @saranyashanmugavel3458
    @saranyashanmugavel3458 3 ปีที่แล้ว +7

    .அருமையான பதிவு. தெளிவான விளக்கம்.

  • @balajiramasamy8316
    @balajiramasamy8316 3 ปีที่แล้ว

    Thanks

  • @rkjayakrishnan3997
    @rkjayakrishnan3997 3 ปีที่แล้ว +3

    Vaarthaigal koora niraiya irrukku sagodhara. samma ya neer. yenna oru explanation, gethu, speech delivery. especially sukran example lovely

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 3 ปีที่แล้ว +21

    என் கிட்ட ஒரு காயின் இருக்கு.கோடி ருபாய் கொடுத்தாலும் தரமாட்டேன்.எனது துன்ப காலத்தில் இறைவனை வேண்டி அழுதபோது கிடைத்தது.அதே போல் ஒரு பைசாவும் கிடைத்தது.

  • @மோகன்தமிழ்-ற9ய
    @மோகன்தமிழ்-ற9ய 3 ปีที่แล้ว +48

    Polimer க்கு சரியான செருப்படி குடுத்துருக்கிங்க ஐயா சிறப்பு 👍🙏

  • @velayuthamsaravanakudam2914
    @velayuthamsaravanakudam2914 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன், உண்மையான பதிவு வாழ்த்துக்கள். தங்களின் சிறப்பான படைப்புகள் இதில் எந்தவித மான மாற்று கருத்தோ, உண்மைக்கு புறம்பான கருத்தோ இல்லை, நன்றி

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 3 ปีที่แล้ว +35

    தங்களின் தன்நலமில்லா உள்ளத்திறகு மிக்க நன்றி

  • @senthilmurugan3086
    @senthilmurugan3086 3 ปีที่แล้ว +8

    மிக பயனுள்ள தகவல் 👌😀👌

  • @ArivazhaganChinraj
    @ArivazhaganChinraj ปีที่แล้ว +3

    நல்ல மனசு ஒரு மனிதன் ஒரு கடவுள்

  • @karthikeyanumerologyaravin308
    @karthikeyanumerologyaravin308 2 หลายเดือนก่อน

    சிறப்பு வாய்ந்த காணொளி 🙏

  • @kumaravelkumar4650
    @kumaravelkumar4650 3 ปีที่แล้ว +12

    தம்பி நீ சொல்வதே சரி
    1/2/3/5/10/25/50/ பைசா காசூகள் உள்ளன இவைகளை எங்கே விற்ப்பது அல்லது வேறு வகையில் காசு பண்ணுவது எப்படி சொல்லுங்களேன்

  • @prabhus6681
    @prabhus6681 3 ปีที่แล้ว +177

    என்னிடம் இந்த நாணயம் இருக்கிறது பாலிமர்ல கொடுத்து பணம் வாங்கி கொடுங்க நண்பா

  • @parjith6425
    @parjith6425 3 ปีที่แล้ว +11

    எங்க அம்மா வைஷ்ணவி தேவி ❤️❤️❤️❤️

  • @sr.dr.selestin3231
    @sr.dr.selestin3231 3 ปีที่แล้ว +11

    நன்றி தம்பி 👍👍👍👍👍👍ஆசை அறிவை கெடுக்கும்

  • @muralidharan225
    @muralidharan225 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி. பல மக்கள் இதன் மூலம் தெளிவு அடைவார்கள் என நம்புகிறேன்

  • @tn55tamil57
    @tn55tamil57 3 ปีที่แล้ว +20

    தெளிவான பதிவிற்கு நன்றி.

    • @vallalfoods9244
      @vallalfoods9244 2 ปีที่แล้ว

      Nantri anna ungal tharamana thagavalukku

  • @mkcreationefx5519
    @mkcreationefx5519 2 ปีที่แล้ว +2

    பாளையம் எங்கிட்டயும் இருக்குது எப்படி உங்களிடம் தருவது

  • @raagumegan
    @raagumegan 3 ปีที่แล้ว +3

    தம்பீ............. என்னிடம் கூட 2 அய்ந்து ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன . இது நல்ல விலைக்கு போகும் என இணையத்தில் பார்த்தேன் .ஆனால் நீங்கள் சொல்வதை கேட்டப்பிறகு இது உண்மையாக இருக்குமோ என சந்தேகமாக இருக்கிறது .

  • @rajendrant4311
    @rajendrant4311 2 หลายเดือนก่อน

    சார் தாங்கள் அறிவித்த தகவலுக்கு மிக்க நன்றி

  • @padmavathiduraivelu6102
    @padmavathiduraivelu6102 3 ปีที่แล้ว +10

    தகவலுக்கு நன்றி

  • @elangodhandapani7385
    @elangodhandapani7385 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம்.

  • @arjunpilane3006
    @arjunpilane3006 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு நண்பரே

  • @vanavilangu-nalam
    @vanavilangu-nalam 2 ปีที่แล้ว

    polimerchannel niraya pertta seruppadi vaangiduchu bro... tq... for informatuin bro...

  • @தமிழ்வணக்கம்-ய2ய
    @தமிழ்வணக்கம்-ய2ய 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 👍

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 หลายเดือนก่อน

    Very divine sri vaishnavi devi coin.i like this translate to tamil

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 ปีที่แล้ว +4

    Super Anna fantasitic message 👌👍👏🙏

  • @SivaKumar-m1y
    @SivaKumar-m1y 6 หลายเดือนก่อน

    உங்களுடைய அறிவுரை நன்றாக உள்ளது

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 3 ปีที่แล้ว +8

    மிக அருமையான பயனுள்ள காணொளி மிக்க நன்றி.
    உங்களுடைய பணத்தின் பயணம் நூல் எங்கு கிடைக்கும் எப்படி கிடைக்கும் அதை அனுப்ப முடியுமா? தொலைபேசி எண் கிடைக்குமா ?

  • @murugesant3433
    @murugesant3433 3 ปีที่แล้ว +2

    Super message thanks 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @hariharan3867
    @hariharan3867 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நண்பா

  • @rajendrant4311
    @rajendrant4311 2 หลายเดือนก่อน

    தாங்கள் அறிவித்த தகவலுக்கு மிக்க நன்றி

  • @sudamohandas3387
    @sudamohandas3387 2 ปีที่แล้ว +5

    Brother you’re really amazing, thanks for the very very important information 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshm9879
    @ganeshm9879 3 ปีที่แล้ว +1

    very good words
    NALLA SONNIEEERKAL AYYYA ETUTAN UNMAI

  • @gsivakumar99
    @gsivakumar99 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான விளக்கம். நன்றி

  • @arunkumarsekar244
    @arunkumarsekar244 3 ปีที่แล้ว +1

    நன்றி நேரம் வீணாகி விட்டது 🙏

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்

  • @basskkarbooskundayithode5289
    @basskkarbooskundayithode5289 2 ปีที่แล้ว

    நன்றி நண்பரே.... உங்கள் கருத்து. நன்று. நன்றி நண்பரே

  • @actorvasanth3328
    @actorvasanth3328 ปีที่แล้ว +4

    என் இடத்தில் இந்த நாணயம் இருக்கிறது

  • @GOPALKRISHNAN-g5r
    @GOPALKRISHNAN-g5r ปีที่แล้ว +1

    Thank you Brother for the Information

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 3 หลายเดือนก่อน

    சரியான சிறந்த தகவ‌ல் 🎉🎉

  • @vpp3522
    @vpp3522 3 ปีที่แล้ว +43

    அண்ணா உங்களை தொடர்புகொள்ள உங்கள் தொலைப்பேசி எண் தாருங்கள் அண்ணா,🙏🙏🙏🙏

    • @sridhanshka7127
      @sridhanshka7127 3 ปีที่แล้ว

      Anna ungalai fon nampar

    • @logeshg3009
      @logeshg3009 2 ปีที่แล้ว

      போன் நம்பர்

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 10 หลายเดือนก่อน

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன்

  • @gramesh4981
    @gramesh4981 3 ปีที่แล้ว +14

    நல்ல தகவல்.
    உங்களுடைய தொலைபேசி எண் இருந்தால் பதிவிடவும்

  • @suganthisuganthi4829
    @suganthisuganthi4829 2 ปีที่แล้ว

    Anna arumaiyana pathivu vera level

  • @iamkprs4930
    @iamkprs4930 3 ปีที่แล้ว +19

    Clearly explained. Many thanks for posting this video Mannar Mannan. You are just awesome.

    • @selvak7012
      @selvak7012 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @veeramania3480
      @veeramania3480 3 ปีที่แล้ว

      @@selvak7012 (●´⌓`●)(●´⌓`●)(●´⌓`●)

  • @akallia630
    @akallia630 2 ปีที่แล้ว

    Hi bro enakum coin collection romba pidikum enkita 100 Mela coin collect panni vachiruken sir...

  • @dhanraj951
    @dhanraj951 3 ปีที่แล้ว +7

    எங்களை விழிப்படைய வைத்ததற்கு மிகவும் நன்றி.

  • @sundarmurthy298
    @sundarmurthy298 2 ปีที่แล้ว

    Very very super pro very clear message very thank you your message

  • @mmmmmm814
    @mmmmmm814 3 ปีที่แล้ว +5

    👉👉நாணயங்களின் மதிப்பு பற்றியும், அதன் உண்மை தன்மை பற்றியும் பல்வேறு யூடியூப் சேனலில் பேசுகின்றன.. ஆனால் எனக்கு அந்த யூடியூப் சேனல்களை பார்க்க பிடிக்கவில்லை.. எனக்கு உங்க சனல் பார்க்க தான் பிடிக்கிறது.. நீங்கள் தான் உண்மையைப் பேசுகிறது போல எனக்கு தெரிகிறது👍👍🔥🔥👍👍😘😘

  • @jaymohit7567
    @jaymohit7567 3 ปีที่แล้ว

    Super ரொம்ப தெளிவா சொன்னிங்க

  • @Rajajayapandiyan
    @Rajajayapandiyan 3 ปีที่แล้ว +14

    Thanks bro for the detailed explanation... From past two days I am trying to sell this coin after hearing the polimer news. This news channel is world worst Tamil news channel.. now I understood..

  • @ganesanm4608
    @ganesanm4608 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @Mithunkumar-mo4qi
    @Mithunkumar-mo4qi 3 ปีที่แล้ว +11

    Hello, Brother
    Very Good informations..
    Thankyou...🙏

  • @MK-ys4iu
    @MK-ys4iu 2 ปีที่แล้ว +2

    எங்கிட்ட இந்த நாணையம் அதிகமா இருக்கு🙏🙏🙏

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 3 ปีที่แล้ว +8

    மன்னர் மன்னா. என்னிடம்பழைய 500.100.50, 20.10.2.1.தால் உள்ளது. 1.2.பெரிய 5ரூபாய் பெரிய coin.50ps 25ps காயின் உள்ளது விற்க வழி இருக்கா? 786-10 ரூபாய்யும்தாலும். வைசுனுதேவி 5.10. காயின் உள்ளது. Vdo தர தயார்

  • @monishamonisha2474
    @monishamonisha2474 2 ปีที่แล้ว +2

    Very good advice bro I'm also having this coin

  • @நான்அப்பாசெல்லம்
    @நான்அப்பாசெல்லம் 3 ปีที่แล้ว +17

    நல்ல புரிந்தது அண்ணா ❤️

  • @kavithaanbu7873
    @kavithaanbu7873 2 ปีที่แล้ว +2

    சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மை தோழா நல்லது

  • @krishvlog1657
    @krishvlog1657 3 ปีที่แล้ว +14

    ஹலோ‌ ப்ரோ என்னிடம் இந்த காயின்கள் இருக்கிறது மற்றும் தலைவர்கள் முகம் பொறித்த காயின்கள் இருக்கிறது...

  • @muthukumarmuthukumar8795
    @muthukumarmuthukumar8795 2 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு இப்பவாவது திருந்தட்டும்

  • @somukumar5256
    @somukumar5256 3 ปีที่แล้ว +7

    Valuable information bro 👍👍👍👍👍

  • @devadeva9429
    @devadeva9429 ปีที่แล้ว +2

    என்னிடமும் இதை போல அறிய நாணயங்கள் என்னிடம் நிறைய உள்ளது.

  • @KalaiVani-yh6ee
    @KalaiVani-yh6ee 2 ปีที่แล้ว +3

    Very useful tips sir thanku

  • @dhinakaran8679
    @dhinakaran8679 3 ปีที่แล้ว

    மாலை வணக்கம் உங்கள் தகவலுக்கு நன்றி தம்பி

  • @lokeshkannan3755
    @lokeshkannan3755 3 ปีที่แล้ว +4

    Athe news video la dan nan kaluvi kaluvi voothi erupan bro antha echa media va... Comments la parunga... I got knowledge about this after seeing your video only.. thanks for the video for creating awareness among public..❤️🙏

  • @rajendranrajendran8635
    @rajendranrajendran8635 7 หลายเดือนก่อน

    Very good Advice Thanks

  • @balajiramasamy8316
    @balajiramasamy8316 3 ปีที่แล้ว +11

    Thank you for your valuable information 🙏😊

  • @orkay2022
    @orkay2022 ปีที่แล้ว

    Wellsaid awareness news👍👍👌👌

  • @siva2888
    @siva2888 3 ปีที่แล้ว +5

    Super sir. Very useful tips 😘😘😘

  • @babusamu4765
    @babusamu4765 2 ปีที่แล้ว

    Hi bro enkitta niraya old coin erukku sales panna mutiuma

  • @sundarpp3717
    @sundarpp3717 3 ปีที่แล้ว +16

    Sir your are really doing a good job and helping people who are getting cheated.

  • @ramashankaris708
    @ramashankaris708 3 ปีที่แล้ว

    Semma brilliant sir neenga

  • @swaminathanvenket
    @swaminathanvenket 3 ปีที่แล้ว +4

    Honest presentation
    Very good.

  • @vvinssaiars2178
    @vvinssaiars2178 3 ปีที่แล้ว +2

    சரியான தகவல்

  • @karankaran7426
    @karankaran7426 3 ปีที่แล้ว +7

    நல்ல தெளிவான தகவல்கள் நன்றி.நண்பா

  • @aravindharishharish1130
    @aravindharishharish1130 3 หลายเดือนก่อน

    😊😊😊nalla புரிதல் ah so ninga bro🎉

  • @siva2076
    @siva2076 3 ปีที่แล้ว +13

    குறைந்த அளவில் அச்சடிக்கப்பட்ட காயின் போடுங்க ???

  • @k.revanthkalai8564
    @k.revanthkalai8564 2 ปีที่แล้ว +1

    hi sago golden jubilee 1965 operation 5 ruper coin pathi sollunga sago

  • @kanagavelsaraswathik2643
    @kanagavelsaraswathik2643 2 ปีที่แล้ว +8

    நற்பவி நற்பவி நற்பவி நல்லது பவிக்கட்டும் நற்பவி நாம் தமிழர்

  • @maralimurali6111
    @maralimurali6111 2 ปีที่แล้ว +1

    வேலூர் மாவட்டம் பத்ரா கணேசன் பத்து ரூபாய் காயின்ஸ் இருக்குது சார்

  • @akaashcollections5344
    @akaashcollections5344 3 ปีที่แล้ว +11

    Very good explanation Anna and very clean and clear thank you so much brother 🙏

  • @dhivyaprakash8174
    @dhivyaprakash8174 2 ปีที่แล้ว +2

    பழயநாணயம் ‌இருக்கு.ஐந்துபைசா பத்து பைசா நிறைய இருக்கு.