உண்மையான நட்பு உன்னிடம் இருக்கும் போது எந்த சாதி மதம் இனம் மொழி என்பது தெரியவில்லை உன் மூளைக்கு அதேபோல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் ❤️👍
ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகம் கொண்டாடுத்தவதாக நினைத்து கொண்டு சாதி பெருமையை வெளிக்கொணர்கிறது. இது மாரி செல்வராஜ் அவர்களுக்கு தெரிந்தால் மிகவும் வருந்துவார். அனைவரும் சமம் என்று அவர் போராடும் போது இத்தகைய விஷயம் சம நிலையை குலைக்கும். எனவே கர்ணன் அனைவரும் போற்ற வேண்டிய படம். கீழ் வர்க்கத்தினர் கொண்டாட வேண்டிய, மேல் வர்க்கத்தினர் உணர வேண்டிய படம். வாழ்க கர்ணன் 👬
@@rohithsharma8798 சரி, சர்மா. இப்பொழுது உள்ள பிரச்னை நீக்க , மேல் ஜாதி மக்கள் கீழானவர்கள் என்று சொல்ல படுவர்களை கண்ணியத்துடன், சமமாக நடத்தினால் போதும், சிறிது காலத்திலேயே சமுதாயம் சரியாகிடும்
நாட்டார் சிறு தெய்வம் இதுவரை எந்த படத்திலும் வராதது.திகில் பயம் இளவயதில் மரணம் .பல நாட்டு புற தெய்வங்கள் வரலாறு இதுதான்.இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.👍
சகோ.ஒரு சக மனிதனாக உங்கள் வலி யை என்னால் உணர முடிகிறது. எப்பொழுதும் நான் உங்களுடன், நம் மக்களுடன் நிற்பேன், தோல் கொடுப்பேன். இன்னும் சொல்ல போனால் எல்லாரும் நிற்போம்.
பல சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய படம் அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார் நான் இந்த படத்தை பார்த்து பல இடங்களில் அழுதுவிட்டேன் இது போன்ற படங்கள் அண்ணன் மாரிசெல்வராஜ் அவர்கள் எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா கிராமத்தை அப்படியே வடிவமைத்துள்ளார் இந்தப்படத்தில் அதேபோல் அதில் தென் மாவட்டங்களில் மிகவும் போற்றப்பட்ட பாடல் போராடடா ஒரு வாளேந்தடா பாடலை இசையை கொடுத்துள்ளீர்கள் இந்தப் படத்தில் வரும் பாடல்கள் தீம் அனைத்தும் சிறப்பாக உள்ளது படத்தின் கதாநாயகன் தனுஷ் அவர்களுக்கும் துணை நடிகர்களாக வலம்வந்த லால் நட்டு நடிப்பு மிகவும் சிறப்பு கருப்பு குதிரை அமைக்கும் தம்பி என் கதாபாத்திரம் மிகவும் அருமை யோகி அண்ணாவின் கதாபாத்திரமாக அருமை அறிமுக நடிகைக்கு எதார்த்தமான கதாபாத்திரம் சில உனக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் காயங்களை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள் மென்மேலும் வளர அன்புத் தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய ஒரு தொடர் மறக்கவே நினைக்கிறேன் அதன் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர் ஒவ்வொரு வாரமும் இவர்கள் எத்தனை படிப்பதற்காகவே காத்திருப்பேன் அன்றிலிருந்து இவரைப் பற்றி தேடுவேன் இதற்கு முன்பாக வேறு புத்தகத்தை எழுதி இருக்கிறார் அவர் யார் எப்படிப்பட்டவர் எந்த ஊர் என்று கூகுளில் தேடுவேன் பிற்பாடு இவருடைய முதல் படமான பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு மிகவும் வியப்படைந்தேன் மகிழ்ச்சி உற்றேன்
படம் அல்ல எங்கள் வாழ்க்கை... கூட படிக்கும் நண்பர்கள் மற்றும் தோழிகள் பெயரைச் சொல்லி அழைக்க முடியாது.... அவலம்... இந்த கதையானது எங்களின் பல நூற்றாண்டுகள் வலி...
உண்மை கதையை உரக்க சொன்ன மாரி அவர்களுக்கு நன்றி 🙏 எனது சிறு வயதில் நடந்த சம்பவங்களை திரைக்கதை ஆக்கியுள்ளர். மாற வேண்டும் எல்லாரும், எல்லாரும் ஒன்று தான், இப்போதும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாய் நடக்கிறது, அதுவும் மாறி விட்டால் நன்றாக இருக்கும்.
இதுவா உலகத்தரம், இன்னும் எத்தனை காலம் சாதிய கட்டமைப்புகளை நம்பியே இந்த சினிமா இருக்கப்போகிறது ?? அனைவரும் ஆளுக்கொரு சாதிய படைப்புகளை படம் பிடித்தாள் என்னவாகும் . ஒரு திறமையான இயக்குனர் வெறும் சாதிய படைப்புகளை படைத்து , காணாமல் போக வேண்டுமா ??
கர்ணன் படத்தில் மூலமாக நான் உணர்ந்தது ஏதோ இனம் புரியாத தேடல் ஆள் மனதில் பற்று சமூகத்தின் வலியை மற்றும் கதையில் ஒருவனாக உங்கள் விழிப்புணர்வு எனக்கு ஒரு உணர்வு கிடைக்கிறது உங்கள் பயணம் மென்மேலும் வளர வேண்டும் நன்றி அண்ணா
Some people in comment calling the director too proud and headweight...using people's plight to earn money. And some saying y this movie is made...what is the need to remind people about the bad incident... After watching so many world War 2 movies this generation understood wat people went through during the war...why the war happened? And why it should not have happened...and politics behind it. Adu marakka vendia vishayama? History is not just about past its also about the lesson learnt. Karnan movie is also the same concept. Reminding people wat happened why it happened and why it's still happening and the politics caste etc behind it.
நான் பட்ட துன்பத்தை என் சமூகம் பட்ட துன்பத்தை அப்படியே கொண்டுவரபட்டுள்ளது... படம் அருமை என்ற ஒற்றை வார்த்தையால் சொல்ல முடியாது... பல்வேறு மொழிகளில் அருமை என்ற வார்த்தையை கோர்த்து சொன்னாலும் ஈடாகாது... பரமக்குடி...
@கொங்கு வேளாள கவுண்டர் நிச்சயமா நாங்கள் பள்ளப்பயல்கள் தான்.! அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்? தென்மாவட்டங்களில் கொங்குமண்டல மக்களைப்பற்றிப் பொதுவா ஒரு புரிதல் உண்டு, அதாவது கொங்கு மண்டல மக்கள் குறிப்பாக கவுண்டர்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது மரியாதையுடனும், பண்புடனும் பேசுவார்கள் என்று!! ஆனால் உங்க பெயருக்கும், பேச்சிற்கும் சம்பந்தமில்லாமல் உள்ளதே? 👈
படம் பார்த்து விட்டேன்.... ஆனால் நீங்கள் சொல்லும் புல்லரிக்கும் காட்சிகளோ... ரசிகர்கள் சொல்லும் கண்ணீர் வரும் காட்சிகளோ.... தேசிய விருது பெற போகும் படமோ, இது இல்லை.... தனுஷ் நடிப்பு அருமையாக உள்ளது...சக கலைஞர்கள் நடிப்பும் பாராட்டப்பட வேண்டியவை...கதை களுமும் அருமை....படத்தில் இசை காதை அளரவிடுகிறது.... ஆனால் போராட்டமே இல்லாமல் கொடுக்கப்படும் மனுக்களால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என இயக்குனர் நினைப்பு தவறான பார்வை....சட்டங்கள் தெரிந்து இருந்தும் அத்தனை கொலைகளுக்கும் 10 வருட சிறை தண்டனை...என்பது ரசிகர்களை குசி படுத்த மட்டுமே... அதை தவிர ஒரு இன மக்களின் வலிகள் அழுத்தமாக கூறப்பட்டது.. அவர்கள் பெற்ற வலிகளுக்கு வருந்துகிறேன் எனது முதாதையாரின் அரியாமைக்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.... ஆனால் இப்போது இதையும் சொல்லி கொள்கிறேன....தற்போது கால கட்டத்தில் இது போன்ற அடக்குமுறைகள் நகரத்தில் இல்லை....சில கிராமங்களில் நடக்கின்றன என்று கேள்விப்பட்டேன்... அவர்கள் அந்த அடக்குமுறையை உடைத்து எரிய கிராமப்புறங்களில் உள்ள தியேட்டரில் இலவசமாக திரையிட வேண்டும்.... ஏனெனில் அடக்குமுறை உள்ள இடத்தில் தொலைகாட்சி இருக்காது..இருந்தாலும் பார்க்க நேரம் இருக்காது.... இலவசமாக திரையிடதலே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய புரட்சி...இது போன்ற படங்கள் புரட்சி செய்ய வேண்டும்... வியாபாரம் ரசிகர்கள் பாராட்டுதல்களையும் தாண்டி..... நகரங்களில் வசூல் செய்து கொள்ளுங்கள்....இது வேண்டுக்கோள் அதன்பின் படத்தில் போரட்டங்களே இல்லை... வன்முறை மட்டுமே தீர்வு என்னும் நோக்கில் உள்ளது....அது முழுமையான தவறு.... பகத்சிங், நேதாஜி இருந்தும் அகிம்சை வழியில் போராடிய காந்தி தான் பேச படுகிறார் மற்றும் ரூபாய் நோட்டில் உள்ளார்.... அதன்பின் வலிகள் மறக்க வேண்டியவை....சாதிகள் பண்ணிய கொடுமைகளும் மறக்க வேண்டியவை தான்.... நினைவுகூருவது தவறு அல்ல...அது சாதி வெறியை துண்டாக வரை.... அனைத்து மனிதர்களும் சமமாக இருக்க வேண்டும் என்பது எனது நோக்கம்.... ஆனால் உயர்ந்த சாதியிலும் ஏழ்மை நிலை இருக்கிறது...தாழ்ந்த சாதியிலும் பணக்காரர்கள் உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.....அவர்கள் முன்னேறவும் இட ஒதுக்கீடுகள் தேவை என்பது என் கருத்து.... இரண்டே சாதி தான் பணம் உள்ளவன் ஃ பணம் இல்லாதவன் பணம் உள்ளவனுக்கு வேலை உண்டு பணம் இல்லாதவனுக்கு வேலை இல்லை... அரசியலில் சாதி அப்பட்டமாக கலந்து இருக்கிறது...அதை தடுக்க புரட்சி செய்யுங்கள்.... வாடிய பயிர்கான காப்பீடு பெற்றுவிட்டு எதிர்காலத்திற்கான விதையை தூவுங்கள்....பயிர்கள் வாடியதற்கு வருந்த மட்டுமே முடியும்...வரப்போகும் விதைகள் எதிர்காலத்திற்கானது.... நச்சு நீர் பாய்ச்சி வாட வைத்து விடாதிற்கள்....
@@kanishkashri.s9144 நினைவுட்டள் ஆ.....யாருக்குங்க நினைவு படுத்துரீங்க....பரியேரும் பெருமாள், அசுரன் லாம் தான் நினைவுட்டல் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகள் சொன்ன படம்.... வேறும் வன்முறை யை மட்டும் போதிக்கும் படமாக என் கண்ணிர்க்கு தெரிகிறது... நிதர்சனமான வாழ்க்கைக்கு வந்து பாருங்கள்....எல்லோரும் ஒன்று என நாங்கள் நினைக்கிறோம் ஆனால் நினைவுட்டல் தான் வேண்டும் என நீங்கள் கருதினால் யார் தான் மாற்றுவது....உங்களின் நினைவுட்டல் வலிகளாக இருக்க வேண்டும் வடுகளாக மாறக்கூடாது... இன்று ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாட போனோம்...சிறு பையன்...அண்ணா இனி உங்களோடு விளையாட வரவில்லை....என்னேன்று இன்னோருவனிடம் கேட்டால் அவன் படம் பார்த்தில் இருந்து அப்படிதான் பண்ணுகிறான் என சொல்லுகிறான்....அதற்குள் அவனை புரிய வைத்து விளையாட கூட்டி சென்றோம்.... சிறுவர்கள் படம் பார்க்கிறார்கள் சிந்தித்து படம் எடுங்கள்....
@Tamil Trending Dai pulu.... National award movie ethana da pathuruka....poi pathutu solu da.... Asuran, Visaranai, joker, movie lam yenga... Ithu yenga da... Yen da pochu...unnaku pudicha national award ah.... Then movie Nala illa nu yengayum naan solala da olu....Tamil paduka therincha padi da olu....
சொல்லுவதற்கு வார்த்தை வரிகள் போதாது எண்ணில் அடங்காது . தனுஷ் நேரில் பார்த்து அவர் காலில் விழனும் மாக நடிப்பு ... மனதில் உள்ள வழிகள் தான் அனைத்தும் என்னுடைய செயல்பாடுகள் எப்படி தான் இருக்கு போராடுகிறேன்...
மாரி செல்வராஜ் அவர்களே மிக தெளிவான அருமையான பேச்சி, நல்ல நுட்பமான அறிவு கூர்மையான பார்வை என திறமை மிக்க மனிதனாக உன்னை பார்க்கும் போது நான் மனதார மகிழ்ச்சிகொள்கிறேன் நீ இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்க வளமுடன்
hatts off,mari selvaraj is todays periyar and ambedkar....he is a versatile bold director ever seen before we wish him to create the change and history,,,,,,,,
தன்னுடைய கருத்தை தாண்டி ஒரு ரசிகனுக்கு திரைல நான் எவ்வளவு அழகாக ஒரு விருந்து படைக்க முடியுமோ அதை பண்றேன் நீங்க அதை எப்படி ரசிக்கிறீங்கனு நான் பார்த்து ரசிக்கிறேன்னு சொல்றார். காசு கொடுத்து படம் பார்க்க போற நமக்கு இவர் தர்ற மரியாதை அது. சும்மா நான் அப்படி எடுத்திருக்கேன் பாரு இப்படி எடுத்திருக்கேன் பாரு இதை அப்படி பாரு இப்படி பாருன்னு மிஷ்கின் மாதிரி அடம் புடிக்காம சாதாரண மனிதர்கள் வாழ்க்கைய ரம்மியமா காட்சி படுத்துற கலைஞன் 👍👍
Movie kana price ....theater lmovie pakkum potha enoda kannirum😢. Enoda feelings and lovely kai 👏 thattalkalum anna. Mr mari selvaraj anna vera level...
2 naal kooda akala nanba arakonam padukolai thalith ilaignarkal kollappatathu. Namma country oda president dalit ore kaaranthukaka avru pona kovil next day
மிக அருமையாக இரண்டாவது படமும். நான் சாதி, மதம் பார்ப்பதில்லை. 40 வயதிற்கு பிறகுதான் ‘அட, இப்படி சாதி பார்க்கும் மனிதர்கள் நம்மை சுற்றி இத்தனை நாள் இருந்திருக்கிறார்களே’ என்று உணரத் தொடங்கியதே வலிதான். சாதி மத பேதங்களை விடுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.
நேர்மையான வழியில் ஒரு வாய்ப்பு கிடைத்த பின்னர் அதை திரைபடுத்தி வெகுஜன படுத்தி நியாயமான முறையில் வெளிப்படுத்துகிறான் தனது மக்கள் பட்ட வலியை... நானும் சாட்சி ஏனேனில் அந்த காவல் நிலையத்தில் வரும் 13வது ஊர் எனது கிராமம்... மேல் நிலை பள்ளி மாணவனாக நான் பட்ட பாடு... நண்பன் அருண் அதே ஊரு...❤️
கர்ணன் திரைப்படம் மிக அருமையான படம். இப்படி ஒரு சமுதாய கருத்தை சொல்லும் படத்தில் அடிநாதத்தை புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக உழைத்தவர்களுக்கு நன்றி. வியாபார நோக்கில் செயல்பட்டவர்களுக்கு அல்ல. இப்படத்தின் கதாநாயகன் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து இருப்பார். பாவம் அவருக்கு தெரியாது நம் பிரச்சனைக்கு இவர்கள் வரப்போவதில்லை வரவேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை . ஒருவேளை குரல் கொடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் தீவிரவாதம் புகுந்திருக்கு, காவல்துறை மீது வன்முறையில் இறங்கியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு களத்தில் நின்ற, நிற்கின்ற உண்மையான நாயகர்களின் முகம் பொறித்த பனியன் அடுத்து வரும் படங்களில் காட்டுமாறு சகோதரர் மாரி செல்வராஜிக்கு என்னுடைய வேண்டுகோள். அம்பேத்கர் முகம் ஒரு முறையும் ரஜினியின் முகம் பலமுறை படத்தில் காட்டுவது இளைஞர்களின் கவனத்தை சினிமா மோகத்தில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகளோ என்று தெரிகிறது.இனிவரும் காலங்களில் இந்தியா மட்டுமல்ல பிரபஞ்சத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் உன்னத தலைவர் ஆகிய அண்ணல் அம்பேத்கார் திழகப் போகிறார். இதை எந்த தீய சக்தியாலும் தடுத்திட முடியாது
Stop comment and start support this maari brother and the team.. why keep on find where is wrong coz different religions... heart should appreciate ppl who hard work.. Own Gain, effort definitely lord bless with Oscar awards
தோழர்களே, ஜாதியே மறந்து , மனிதத்தை உணருங்கள். எல்லோரும் மனிதர் தான். யாரும் யாரையும் விட உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்ல
000,0
உண்மையான நட்பு உன்னிடம் இருக்கும் போது எந்த சாதி மதம் இனம் மொழி என்பது தெரியவில்லை உன் மூளைக்கு
அதேபோல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் ❤️👍
ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகம் கொண்டாடுத்தவதாக நினைத்து கொண்டு சாதி பெருமையை வெளிக்கொணர்கிறது. இது மாரி செல்வராஜ் அவர்களுக்கு தெரிந்தால் மிகவும் வருந்துவார். அனைவரும் சமம் என்று அவர் போராடும் போது இத்தகைய விஷயம் சம நிலையை குலைக்கும். எனவே கர்ணன் அனைவரும் போற்ற வேண்டிய படம். கீழ் வர்க்கத்தினர் கொண்டாட வேண்டிய, மேல் வர்க்கத்தினர் உணர வேண்டிய படம். வாழ்க கர்ணன் 👬
@@rohithsharma8798 சரி, சர்மா. இப்பொழுது உள்ள பிரச்னை நீக்க , மேல் ஜாதி மக்கள் கீழானவர்கள் என்று சொல்ல படுவர்களை கண்ணியத்துடன், சமமாக நடத்தினால் போதும், சிறிது காலத்திலேயே சமுதாயம் சரியாகிடும்
👌👌
எங்களின் தென்கோடி முனையில் உழைக்கும் வாழ்வியலை அங்கீகரித்த மக்களுக்கு நன்றி 😍😍😍
Eppa antha mari ellaya current Sutivation la ellarum samama thana erukom
@@saravanansaravanan9210 ஓ அப்படியா
@கொங்கு வேளாள கவுண்டர் சரிங்கோ நைட் கல்ல அடி உறவுக்கு பொறந்தவரே
@@vj3239 உண்மை 🤣🤣🤣
நாட்டார் சிறு தெய்வம் இதுவரை எந்த படத்திலும் வராதது.திகில் பயம் இளவயதில் மரணம் .பல நாட்டு புற தெய்வங்கள் வரலாறு இதுதான்.இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.👍
என் மனதில் உள்ள ஒட்டு மொத்த வெளிப்பாடின் தோற்றம் கர்ணன்🔥🔥🔥
அப்போ கர்ணன் வாழ வாங்கிட்டு போ தல ....😅
😆
என் உணர்வுகளை என் ஆதங்கத்தையும் கொட்டிய படம் எது கர்ணன்✨️🧨
அவரின் மனதில் இருந்த அனைத்து வலியையும் திரையில் வைத்து விட்டார் 👍🏼 எங்கள் சமூகம் அனுபவித்த வலி
Can understand your pain. What type of ancestors we had when coming to the aspect of caste. Really shame on caste based ancestors.
Correct
சகோ.ஒரு சக மனிதனாக உங்கள் வலி யை என்னால் உணர முடிகிறது. எப்பொழுதும் நான் உங்களுடன், நம் மக்களுடன் நிற்பேன், தோல் கொடுப்பேன். இன்னும் சொல்ல போனால் எல்லாரும் நிற்போம்.
உங்கள் சமூகம் மட்டுமல்ல ஒடுக்க பட்ட அனைவருக்கும் சமர்பனம்
@@vadivuilango4095 so you mean only our ancestors now everyone is broadminded?
கடைசி காட்சி முடிந்து title card போடும் வரை யாரும் எழுந்திரிக்கல பாருங்க எந்த படத்திற்கும் இப்படி பார்க்கலங்க
தூங்கிட்டாங்க போல worst film அதான்
Climax la aavathu yethavathu irukka nu paaka ukkanthirunthen sir
Naraiya peru ezhunthaangaley 😁
🙄
@@sreedharramamoorthy7713 😁😁😁😁
பல சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய படம் அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார் நான் இந்த படத்தை பார்த்து பல இடங்களில் அழுதுவிட்டேன் இது போன்ற படங்கள் அண்ணன் மாரிசெல்வராஜ் அவர்கள் எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா கிராமத்தை அப்படியே வடிவமைத்துள்ளார் இந்தப்படத்தில் அதேபோல் அதில் தென் மாவட்டங்களில் மிகவும் போற்றப்பட்ட பாடல் போராடடா ஒரு வாளேந்தடா பாடலை இசையை கொடுத்துள்ளீர்கள் இந்தப் படத்தில் வரும் பாடல்கள் தீம் அனைத்தும் சிறப்பாக உள்ளது
படத்தின் கதாநாயகன் தனுஷ் அவர்களுக்கும் துணை நடிகர்களாக வலம்வந்த லால் நட்டு நடிப்பு மிகவும் சிறப்பு கருப்பு குதிரை அமைக்கும் தம்பி என் கதாபாத்திரம் மிகவும் அருமை யோகி அண்ணாவின் கதாபாத்திரமாக அருமை அறிமுக நடிகைக்கு எதார்த்தமான கதாபாத்திரம் சில உனக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் காயங்களை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள்
மென்மேலும் வளர அன்புத் தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய ஒரு தொடர் மறக்கவே நினைக்கிறேன் அதன் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர் ஒவ்வொரு வாரமும் இவர்கள் எத்தனை படிப்பதற்காகவே காத்திருப்பேன் அன்றிலிருந்து இவரைப் பற்றி தேடுவேன் இதற்கு முன்பாக வேறு புத்தகத்தை எழுதி இருக்கிறார் அவர் யார் எப்படிப்பட்டவர் எந்த ஊர் என்று கூகுளில் தேடுவேன் பிற்பாடு இவருடைய முதல் படமான பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு மிகவும் வியப்படைந்தேன் மகிழ்ச்சி உற்றேன்
Enna thodar?
@@theladyhitler மறக்கவே நினைக்கிறேன்
WoW!!!
2000 ஆண்டுகளின் அடிமைப்பட்டு கடந்த வலி தான் கர்ணனின் வெற்றி... 😢
Kavalaipadatheergal.. yaarum yaarukum adimai illa.. dhilla iru nanba..
நண்பா இரண்டாயிரம் ஆண்டுகள் எல்லாம் கிடையாது .. நாயக்கர் ஆட்சிக்கு பிறகு தான் இந்த நிலை ... இப்படி சொல்லி சொல்லி உளவியல் அடிமையாக்க வேண்டாம் ...
@@suryaer7905 ரெண்டாரியரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆரிய பாப்பார மக்கள் அடிமை படுதினாங்க
@@suryaer7905 கண்டிப்பாக இல்லை, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தான் சரி
2000 varushama... Ennada ithu peria comedy ah iruku
Isaki Amman with karnans sister appearance scenes are world class idealogy .. that transfers emotions straightly to the audience's heart...
காட்டு பேச்சு
பிரபல tv சேனல்கள் என் சகோதரனை கூப்பிடவில்லை ஆனால் நீங்கள் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார் வாழ்த்துக்கள் சகோதர
படம் அல்ல எங்கள் வாழ்க்கை... கூட படிக்கும் நண்பர்கள் மற்றும் தோழிகள் பெயரைச் சொல்லி அழைக்க முடியாது.... அவலம்...
இந்த கதையானது எங்களின் பல நூற்றாண்டுகள் வலி...
Kekave kahtama eruku bro... Am non Hindu but karnan pathapo.. Na dhanush place la erundhan...
அவரை பேச விடுங்க சார்..
அந்த கிராமத்து அழகு, வீடு, வாழ்க்கை, அத பத்தி கேளு..
சும்மா, தனுஷ், படம் வெற்றியா.. புளிச்ச கேள்விகளை விட்டு தள்ளுங்க
உண்மை கதையை உரக்க சொன்ன மாரி அவர்களுக்கு நன்றி 🙏
எனது சிறு வயதில் நடந்த சம்பவங்களை திரைக்கதை ஆக்கியுள்ளர்.
மாற வேண்டும் எல்லாரும், எல்லாரும் ஒன்று தான்,
இப்போதும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாய் நடக்கிறது, அதுவும் மாறி விட்டால் நன்றாக இருக்கும்.
ஒருத்தன் நல்லா படம் எடுத்தா அவன எப்படி ஒழிக்கிறதுன்னு ஒரு குரூப் இங்க அலையுது. சினிமாவ சினிமாவா பாருங்கடா..
Bro unexpected look down this
அப்புறம் எதுக்கு முத்தையா படத்துக்கு பொங்குறீங்க..
@@cbakkini4278 எந்த படத்துக்கும் பொங்கக்கூடாது.
@@cbakkini4278
முத்தையா....படம்... வேஸ்ட்.....கர்ணன்.... மாஸ்...
Kandipa cinema vaa paka mudiyathu oru samugatha pathi erukurapa atha epdi cinema vaa aduthukurathu
எனக்கு முத்தயா படமும் புடிக்கும் மாரி செல்வராஜ் படமும் புடிக்கும்
ஜாதி மதங்களை பாக்கதவங்ளா ரொம்ப புடிக்கும் நண்பா...😊
Manidhan
இந்த மனசு எல்லாருக்கும் இருந்தா ந தமிழரா ஒற்றுமையோடு வாழலாம்
Romba nandri nanba Kandipa Oru naal marum nu nambika Iruku...🙏
Super
வெற்றிக்கான அளவீடுகள் ஒ்வொருவருக்கும் வேறுபடும், செம...
மாரி செல்வராஜ் என்ற உலகத்தரம் வாய்ந்த இயக்குனர் கிடைத்தது தமிழனுக்கு பெருமை...
👍
இதுவா உலகத்தரம், இன்னும் எத்தனை காலம் சாதிய கட்டமைப்புகளை நம்பியே இந்த சினிமா இருக்கப்போகிறது ?? அனைவரும் ஆளுக்கொரு சாதிய படைப்புகளை படம் பிடித்தாள் என்னவாகும் . ஒரு திறமையான இயக்குனர் வெறும் சாதிய படைப்புகளை படைத்து , காணாமல் போக வேண்டுமா ??
அரச்ச மாவு.புதுசா ஒன்னும் இல்லை.
Yenda unga caste pathi eduthaa ulaga tharama? Mudinchu ponatha ippo usuppu yethi viduran
@@satheeshkumarvenkatraman7530 உங்க வயித்தெரிச்சல் புரிகிறது...
நான் கடந்து வந்த உணர்ச்சிகளை இப்படம் வெளிப்படுத்தி இருக்கிறது நன்றி மாரி சார் 🙏🙏💪💪
He he
கர்ணன் படத்தில் மூலமாக நான் உணர்ந்தது ஏதோ இனம் புரியாத தேடல் ஆள் மனதில் பற்று சமூகத்தின் வலியை மற்றும் கதையில் ஒருவனாக உங்கள் விழிப்புணர்வு எனக்கு ஒரு உணர்வு கிடைக்கிறது உங்கள் பயணம் மென்மேலும் வளர வேண்டும் நன்றி அண்ணா
அண்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளுடன், மனமார்ந்த வாழ்த்துகள்..
என் உணவுர்களை வெளிப்படுத்திய படம்
Neengalum andha padathula vara madhuri experience pannirukingala
Enaku athe padathula donkey kale kattivachi erupanga athe dhanush release pannuvaru entha scene etho sollavaranga enna athu
@@uttamavillan1133 😂
@@uttamavillan1133 கழுதைக்கும் காலம் வரும் அது தான் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கி வைத்திருந்த நாட்கள் முடிவுக்கு வந்திருப்பதை எடுத்து காட்ட
@@abiramiabirami2897 thanks for reply abi
இவர் வேற மா (தி)ரி செல்வராஜ் ஐயா
இதுல என்ன ஒரு வருத்தம் என்றால் நாளை முதல் 50 சதவீதம் இருக்கை மட்டுமே 😭😭😭
Amazon iruka bayamean
இவன் படத்த தியேட்டர்ல வேற போய் பாக்க ஆள் இருக்கா பலே
@@proletarianmedia399 ஆமா நண்பா ஆனா படம் எனக்கு புடிககல
@@yuvaraj2248 Padam paakka theriya pola😁
@@proletarianmedia399 He is better than Atlee for sure n some other useless directors
I am from Malaysia, I watch this movie, I cry ready why in India people do like this really painful, thamilanai Thamilan avamanam padathara
உண்மைதான் சகோதரி
உங்களுக்கு இங்க இருக்கிற அரசியல் புரியாது. தமிழன் இன்னொரு தமிழனை கீழ் ஜாதி என்பான். 🙂
Nee oru parayachi
Some people in comment calling the director too proud and headweight...using people's plight to earn money. And some saying y this movie is made...what is the need to remind people about the bad incident...
After watching so many world War 2 movies this generation understood wat people went through during the war...why the war happened? And why it should not have happened...and politics behind it. Adu marakka vendia vishayama? History is not just about past its also about the lesson learnt. Karnan movie is also the same concept. Reminding people wat happened why it happened and why it's still happening and the politics caste etc behind it.
Correct
💯. True intellectual you are.
Movie🍿🎥 super🔥👌
Acting vera level 🔥 real story
Cinematography super👌
பரந்து விரிந்த மனப்பான்மையும் சிந்தனையும் கொண்ட இயக்குநர்.
தன்னுடைய மொத்த வலியையும் காண்பித்து இருக்கிறார்
இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்
Super director u told before பரியேறும் பெருமாள் after act dhanush பரியேறும் பெருமாள்
Anyone Tirunelveli & Tuticorin people
Ena ji lift ethum venuma
@@ramprakash-wf3mu 😂
@@ramprakash-wf3mu 🙏🙏🙏
Tenkasi
@@manikandanjeyapaul6780 ji aal kedachutapla
வேற லெவல் sir...சமூக நீதி கதையை நன்றாக எடுத்த சொல்லும் படம்
Mari be simple, humble, bold, and intelligent steady, go and win the race.
Very humble and honest 👏👏👏
நான் பட்ட துன்பத்தை என் சமூகம் பட்ட துன்பத்தை அப்படியே கொண்டுவரபட்டுள்ளது...
படம் அருமை என்ற ஒற்றை வார்த்தையால் சொல்ல முடியாது...
பல்வேறு மொழிகளில் அருமை என்ற வார்த்தையை கோர்த்து சொன்னாலும் ஈடாகாது...
பரமக்குடி...
Endha area
@கொங்கு வேளாள கவுண்டர் vanga sir... Ena prachanai sumaveh vambulukurenga
Vera level film 🙏
@கொங்கு வேளாள கவுண்டர் நிச்சயமா நாங்கள் பள்ளப்பயல்கள் தான்.! அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்?
தென்மாவட்டங்களில் கொங்குமண்டல மக்களைப்பற்றிப் பொதுவா ஒரு புரிதல் உண்டு, அதாவது கொங்கு மண்டல மக்கள் குறிப்பாக கவுண்டர்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது மரியாதையுடனும், பண்புடனும் பேசுவார்கள் என்று!! ஆனால் உங்க பெயருக்கும், பேச்சிற்கும் சம்பந்தமில்லாமல் உள்ளதே? 👈
@கொங்கு வேளாள கவுண்டர் 🤫 இது எங்க ஏரியா மூடிட்டு கிளம்பு.
தரமான படம்...தனுஷின் அடுத்த பரிணாமம்... மாரி செல்வராஜ் படைப்பு அருமை
படம் பார்த்து விட்டேன்....
ஆனால் நீங்கள் சொல்லும் புல்லரிக்கும் காட்சிகளோ... ரசிகர்கள் சொல்லும் கண்ணீர் வரும் காட்சிகளோ.... தேசிய விருது பெற போகும் படமோ, இது இல்லை....
தனுஷ் நடிப்பு அருமையாக உள்ளது...சக கலைஞர்கள் நடிப்பும் பாராட்டப்பட வேண்டியவை...கதை களுமும் அருமை....படத்தில் இசை காதை அளரவிடுகிறது.... ஆனால் போராட்டமே இல்லாமல் கொடுக்கப்படும் மனுக்களால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என இயக்குனர் நினைப்பு தவறான பார்வை....சட்டங்கள் தெரிந்து இருந்தும் அத்தனை கொலைகளுக்கும் 10 வருட சிறை தண்டனை...என்பது ரசிகர்களை குசி படுத்த மட்டுமே... அதை தவிர
ஒரு இன மக்களின் வலிகள் அழுத்தமாக கூறப்பட்டது.. அவர்கள் பெற்ற வலிகளுக்கு வருந்துகிறேன் எனது முதாதையாரின் அரியாமைக்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்....
ஆனால் இப்போது இதையும் சொல்லி கொள்கிறேன....தற்போது கால கட்டத்தில் இது போன்ற அடக்குமுறைகள் நகரத்தில் இல்லை....சில கிராமங்களில் நடக்கின்றன என்று கேள்விப்பட்டேன்...
அவர்கள் அந்த அடக்குமுறையை உடைத்து எரிய கிராமப்புறங்களில் உள்ள தியேட்டரில் இலவசமாக திரையிட வேண்டும்.... ஏனெனில் அடக்குமுறை உள்ள இடத்தில் தொலைகாட்சி இருக்காது..இருந்தாலும் பார்க்க நேரம் இருக்காது.... இலவசமாக திரையிடதலே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய புரட்சி...இது போன்ற படங்கள் புரட்சி செய்ய வேண்டும்... வியாபாரம் ரசிகர்கள் பாராட்டுதல்களையும் தாண்டி.....
நகரங்களில் வசூல் செய்து கொள்ளுங்கள்....இது வேண்டுக்கோள்
அதன்பின் படத்தில் போரட்டங்களே இல்லை... வன்முறை மட்டுமே தீர்வு என்னும் நோக்கில் உள்ளது....அது முழுமையான தவறு....
பகத்சிங், நேதாஜி இருந்தும் அகிம்சை வழியில் போராடிய காந்தி தான் பேச படுகிறார் மற்றும் ரூபாய் நோட்டில் உள்ளார்....
அதன்பின் வலிகள் மறக்க வேண்டியவை....சாதிகள் பண்ணிய கொடுமைகளும் மறக்க வேண்டியவை தான்.... நினைவுகூருவது தவறு அல்ல...அது சாதி வெறியை துண்டாக வரை....
அனைத்து மனிதர்களும் சமமாக இருக்க வேண்டும் என்பது எனது நோக்கம்.... ஆனால் உயர்ந்த சாதியிலும் ஏழ்மை நிலை இருக்கிறது...தாழ்ந்த சாதியிலும் பணக்காரர்கள் உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.....அவர்கள் முன்னேறவும் இட ஒதுக்கீடுகள் தேவை என்பது என் கருத்து....
இரண்டே சாதி தான்
பணம் உள்ளவன் ஃ பணம் இல்லாதவன்
பணம் உள்ளவனுக்கு வேலை உண்டு பணம் இல்லாதவனுக்கு வேலை இல்லை...
அரசியலில் சாதி அப்பட்டமாக கலந்து இருக்கிறது...அதை தடுக்க புரட்சி செய்யுங்கள்.... வாடிய பயிர்கான காப்பீடு பெற்றுவிட்டு எதிர்காலத்திற்கான விதையை தூவுங்கள்....பயிர்கள் வாடியதற்கு வருந்த மட்டுமே முடியும்...வரப்போகும் விதைகள் எதிர்காலத்திற்கானது.... நச்சு நீர் பாய்ச்சி வாட வைத்து விடாதிற்கள்....
Realy it's true
இவ்வளவு கொடிமைகளை 20 வருடம் முன்பு நம் தேசத்தில் நடந்தது எவ்வளவு வருத்தம் அளிக்கிறது இது எல்லாரும் சமம் என்று நினையூட்டுவதற்க்காக வந்த படம்
@@kanishkashri.s9144 நினைவுட்டள் ஆ.....யாருக்குங்க நினைவு படுத்துரீங்க....பரியேரும் பெருமாள், அசுரன் லாம் தான் நினைவுட்டல் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகள் சொன்ன படம்.... வேறும் வன்முறை யை மட்டும் போதிக்கும் படமாக என் கண்ணிர்க்கு தெரிகிறது... நிதர்சனமான வாழ்க்கைக்கு வந்து பாருங்கள்....எல்லோரும் ஒன்று என நாங்கள் நினைக்கிறோம் ஆனால் நினைவுட்டல் தான் வேண்டும் என நீங்கள் கருதினால் யார் தான் மாற்றுவது....உங்களின் நினைவுட்டல் வலிகளாக இருக்க வேண்டும் வடுகளாக மாறக்கூடாது... இன்று ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாட போனோம்...சிறு பையன்...அண்ணா இனி உங்களோடு விளையாட வரவில்லை....என்னேன்று இன்னோருவனிடம் கேட்டால் அவன் படம் பார்த்தில் இருந்து அப்படிதான் பண்ணுகிறான் என சொல்லுகிறான்....அதற்குள் அவனை புரிய வைத்து விளையாட கூட்டி சென்றோம்.... சிறுவர்கள் படம் பார்க்கிறார்கள் சிந்தித்து படம் எடுங்கள்....
@Tamil Trending Dai pulu.... National award movie ethana da pathuruka....poi pathutu solu da.... Asuran, Visaranai, joker, movie lam yenga... Ithu yenga da... Yen da pochu...unnaku pudicha national award ah.... Then movie Nala illa nu yengayum naan solala da olu....Tamil paduka therincha padi da olu....
உண்மை
Supar thampi
Selva Raghavan .vetri maran ..mari Selvaraj ....mass directors..I love u thalaiva. ❤️❤️
Kumara Raja
மாரி செல்வராஜ் அண்ணா நீங்க vera leval anna
Mari selvaraj not a director he's an artist.... And feel maker❤🔥
✨️🔥🔥🔥கர்ணன் படம் வேற லெவல் மாரி அண்ணா 🔥🔥🔥✨️
சொல்லுவதற்கு வார்த்தை வரிகள் போதாது எண்ணில் அடங்காது . தனுஷ் நேரில் பார்த்து அவர் காலில் விழனும் மாக நடிப்பு ... மனதில் உள்ள வழிகள் தான் அனைத்தும் என்னுடைய செயல்பாடுகள் எப்படி தான் இருக்கு போராடுகிறேன்...
Vera level padam🔥
நான் தேவர் இனம் இந்த படம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாடம்.
Appo nee manitha inam illaya nanba?????
பயில்வான் கிட்ட கேள்வி கேக்குற மாதிரியே கேகுறான் பாரு...
Marmadesam 1..Dog..Pariyerum perumal
Marmadesam 2..Horse.. Karnan..
No his sister ghost with Mokuthiamman
@@zimbabwe667 no mookuthi Amman.. adhu isaki Amman..
@@ratheefvignesh4702 ah sorry
Crttttt 👌👌👌
@@ratheefvignesh4702 kaatu pechi
மாரி செல்வராஜ் அவர்களே மிக தெளிவான அருமையான பேச்சி, நல்ல நுட்பமான அறிவு கூர்மையான பார்வை என திறமை மிக்க மனிதனாக உன்னை பார்க்கும் போது நான் மனதார மகிழ்ச்சிகொள்கிறேன் நீ இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்க வளமுடன்
hatts off,mari selvaraj is todays periyar and ambedkar....he is a versatile bold director ever seen before we wish him to create the change and history,,,,,,,,
Very calm and polite reply from MS
தன்னுடைய கருத்தை தாண்டி ஒரு ரசிகனுக்கு திரைல நான் எவ்வளவு அழகாக ஒரு விருந்து படைக்க முடியுமோ அதை பண்றேன் நீங்க அதை எப்படி ரசிக்கிறீங்கனு நான் பார்த்து ரசிக்கிறேன்னு சொல்றார்.
காசு கொடுத்து படம் பார்க்க போற நமக்கு இவர் தர்ற மரியாதை அது.
சும்மா நான் அப்படி எடுத்திருக்கேன் பாரு இப்படி எடுத்திருக்கேன் பாரு இதை அப்படி பாரு இப்படி பாருன்னு மிஷ்கின் மாதிரி அடம் புடிக்காம சாதாரண மனிதர்கள் வாழ்க்கைய ரம்மியமா காட்சி படுத்துற கலைஞன் 👍👍
I'm From Hyderabad ...... Big fan of dhanush sir awesome......👌👌👌👌👌
Movie kana price ....theater lmovie pakkum potha enoda kannirum😢. Enoda feelings and lovely kai 👏 thattalkalum anna. Mr mari selvaraj anna vera level...
இவன் வெற மாரி🤩😍💚
எல்லாரும் எல்லாத்தையும் மறந்து போயிருந்தாலும், திரைப்படங்கள் மூலமாக தெளிவாக ஞாபகப் படுத்துங்கள் அருமை இயக்குனர் அவர்களே
Pinaoil oothi kaluvunanka... Ithan inka nilama thayavu senju mariruchu maranthutoknu solatheenka..
2 naal kooda akala nanba arakonam padukolai thalith ilaignarkal kollappatathu. Namma country oda president dalit ore kaaranthukaka avru pona kovil next day
பாதிக்கப்பட்ட.வனுக்குத்தான்
வலி! வேடிக்கை மட்டும் பார்பவர்களுக்கு புரியாது!
Horse 🐎 scene vera level antha paiyan semma enaku konjam kuda bore adikave ila movie
மாரி அண்ணா ஒரு கலைஞன் 🌹🌹🌹🌹🌹👌👌👌🌹
Enaku pudichuruku karnan🔥🔥🔥dhanush hatts off
August 31 1995.
Ithukku arasiyal sulchithan .ippadi padam eduthu enga pain nu solluringa.
Neengale nanga nanganu pirithu pesuringa.We are all Tamilan and Indian.
Ippa intha mathiri illainu perumai paduvom and jathi maranthu onna valvom.
Starting la adicha paru ya 6 uhh 💕mari selvaraj ne vera ya 💯❤️♥️💕🔥😍♥️❤️💙💕🔥♥️❤️💕💙💯💕♥️❤️💕😍😍😍💕❤️👻♥️🔥😍
மிக அருமையாக இரண்டாவது படமும். நான் சாதி, மதம் பார்ப்பதில்லை. 40 வயதிற்கு பிறகுதான் ‘அட, இப்படி சாதி பார்க்கும் மனிதர்கள் நம்மை சுற்றி இத்தனை நாள் இருந்திருக்கிறார்களே’ என்று உணரத் தொடங்கியதே வலிதான்.
சாதி மத பேதங்களை விடுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.
மாரி Sir vera மாரி sir🔥🔥🔥
நேர்மையான வழியில் ஒரு வாய்ப்பு கிடைத்த பின்னர் அதை திரைபடுத்தி வெகுஜன படுத்தி நியாயமான முறையில் வெளிப்படுத்துகிறான் தனது மக்கள் பட்ட வலியை... நானும் சாட்சி ஏனேனில் அந்த காவல் நிலையத்தில் வரும் 13வது ஊர் எனது கிராமம்... மேல் நிலை பள்ளி மாணவனாக நான் பட்ட பாடு... நண்பன் அருண் அதே ஊரு...❤️
W.
W.
Best director in tamil cenima I love mari sir
Excellent reality speech Anna
Supar Anna en manasula erukkura Vali athikama erukku ungala nerla paththa kalula vilunthuduven Anna nenga kadavul mathiri ,,
Mari Selvaraj your great sir
🔥🔥வேற 🔥லெவல்🔥🔥 movie அடுத்த 🤗நேசஸ்சல் அவட்டு கர்ணன்தா
கொடுப்பவன் இல்லை கர்ணன்🔥
உரிமைகளை கேட்பவன் 🔥🔥🔥
Mari selva raj a good Creator with good heart. Remember you are going to be great director.
Kavithai maathiri yeduthurukkaru padartha..avlo azhaga irukku.commertial hit sure
Sirantha iyakkunar list yil idam pidithu vittar maari selvaraj sir...vaaltukkal
மாரிசெல்வராஜ் அவர்களுக்கு நன்றி
அருமையான படம் 🙏🙏🙏
Nalla manithan❤️
கர்ணன் திரைப்படம் மிக அருமையான படம். இப்படி ஒரு சமுதாய கருத்தை சொல்லும் படத்தில் அடிநாதத்தை புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக உழைத்தவர்களுக்கு நன்றி. வியாபார நோக்கில் செயல்பட்டவர்களுக்கு அல்ல. இப்படத்தின் கதாநாயகன் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து இருப்பார். பாவம் அவருக்கு தெரியாது நம் பிரச்சனைக்கு இவர்கள் வரப்போவதில்லை வரவேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை . ஒருவேளை குரல் கொடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் தீவிரவாதம் புகுந்திருக்கு, காவல்துறை மீது வன்முறையில் இறங்கியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு களத்தில் நின்ற, நிற்கின்ற உண்மையான நாயகர்களின் முகம் பொறித்த பனியன் அடுத்து வரும் படங்களில் காட்டுமாறு சகோதரர் மாரி செல்வராஜிக்கு என்னுடைய வேண்டுகோள். அம்பேத்கர் முகம் ஒரு முறையும் ரஜினியின் முகம் பலமுறை படத்தில் காட்டுவது இளைஞர்களின் கவனத்தை சினிமா மோகத்தில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகளோ என்று தெரிகிறது.இனிவரும் காலங்களில் இந்தியா மட்டுமல்ல பிரபஞ்சத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் உன்னத தலைவர் ஆகிய அண்ணல் அம்பேத்கார் திழகப் போகிறார். இதை எந்த தீய சக்தியாலும் தடுத்திட முடியாது
இது ஒரு தனி மனிதனின் உணர்வுகள் அல்ல ஒரு சமூகத்தின் உணர்வுகள்
Nenga solurathu 💯unma✨ mari anna💯🔥
நன்ரு.ungaladhu adutha padaippu kulaindhaigalukkana padamaga irukka ventum sar 🙏🙏🙏🙏🙏🙏 ...
Wow exllant bro, it's really pain,
Inspiring ❣️
padam semma ... vazthukal mari
Karnan killed Kannan🔥
Kannabiran
@@dhanush877 IAS IPS all are administrator = Kannan
Beautiful comment
Mairu
Deii Krishna Bagavane Thaazhtha patta saathi thaan da . Avar Onnum Paapan Illa
Good work 👌👍 this film is very impact on my mind.
Love it...
Super'a answer pannirukaaru... Super
Super movie love you so much Mari Selvaraj Anna congratulations
🤩🙏💯mari.sir😍supar
Very matured speech @MS
எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு..நண்டு கொளுத்தால் வளையில் தங்களது.. ஏனோதோண்றுகிறது.
தனுஷ் 😎🔥
Super mari good director and good person. Karnan mass.
Padam 💯 semaya iruku.vera level
Sema super pathivu.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்பாக அவர்களின் சிரமங்கள் தொடர்பாக ஒரு படம் பண்ணுங்கள் சார் பிளீஸ்
Super good movie. Thank you🙏🌹
வாழ்த்துக்கள் சகோ
I salute marisir I salute your boldness 🙏🏽
அண்ணா நீங்க இன்னும் சமூகத்தைய படம் எடுக்கணும்
Stop comment and start support this maari brother and the team.. why keep on find where is wrong coz different religions... heart should appreciate ppl who hard work.. Own Gain, effort definitely lord bless with Oscar awards
அசுரன் நல்ல கருத்து கொண்ட படம் படிச்சா முன்னேறுவ ஆனா இந்த படம் ஆயுத கலாச்சாரம்...
தேவேந்திரகுல சிங்கமே 🔥🔥🔥
Ye bro ingayum vanthu itha solldreenga
Yenda ungala vaichu sampathichu, ungala usuppu yethuran, ithula enna singam? Asingam