கடலைக் கொடி,சோளத்தட்டு,நெல்,புல்,நரிப் பயிர் அடித்து கட்டும் இயந்திரம்-verukku neer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #peanutflagbindermachine#groudnutflagbindmachine#grassbindermachine#
    கடலைக் கொடி அடித்து கட்டும் இயந்திரம்,
    சோளத்தட்டு அடித்து கட்டும் இயந்திரம்,
    நெல் அடித்து கட்டும் இயந்திரம்,
    புல் அடித்து கட்டும் இயந்திரம்,
    நரிப் பயிர் அடித்து கட்டும் இயந்திரம்
    contact
    -9095935780
    அத்திப்பழம் சாகுபடி முறைகள் A to Z
    • அத்திப்பழம் சாகுபடி மு...
    சுற்றுசூழல் மாசில்லா பாக்கு மட்டை தயாரிப்பு
    • சுற்றுசூழல் மாசில்லா ப...
    ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
    www.youtube.co....
    பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
    www.youtube.co....

ความคิดเห็น • 52

  • @Rajkumar-yh4oi
    @Rajkumar-yh4oi 2 ปีที่แล้ว +6

    Very effective machine

  • @njagadeesh1
    @njagadeesh1 2 ปีที่แล้ว +11

    மிகவும் சிறப்பு , பக்கத்துல வண்டி கிடைத்தால்தான் கட்டுப்படியாகும். கார்திகை பட்டம் எங்க ஏரியாவுல கடலை அதிகம், நாங்க மேட்டூர் கொளத்தூர். 90 Km வருவார்களா ? இன்னும் மூன்று மாதம் கழித்துதான்

    • @Rajkumar-yh4oi
      @Rajkumar-yh4oi 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பா வருவாங்க.. அவர்களை தொடர்பு கொன்டு உறுதி செய்து கொள்ளுங்க

    • @gokulsakthi3298
      @gokulsakthi3298 2 ปีที่แล้ว

      Your contact number pls...

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 2 ปีที่แล้ว +4

    எல்லாரும் ஓரமா நின்று வேடிக்கை பார்த்து உடலை சோம்பேறி தனமா வளர்க்க வேண்டியது தான்.

    • @stephenjute9762
      @stephenjute9762 2 ปีที่แล้ว +3

      உண்மை தான் .இந்தாலும் இந்த வேலை தனியா செய்தால் எ ய்வளவு கடினம் தெரியும்.so இது ஒரு நல்ல உபகரணம் தான் அண்ணா .👍

  • @jayakanthank4610
    @jayakanthank4610 2 ปีที่แล้ว +7

    டிராக்டர் விலைய விட அதிகமாக இருக்கு எப்படி கட்டு படியாகும்

    • @verukkuneer
      @verukkuneer  2 ปีที่แล้ว

      It is very effective & multi use.

    • @bharathi7806
      @bharathi7806 2 ปีที่แล้ว

      Correct thalaiva

  • @futurefarmer2743
    @futurefarmer2743 2 ปีที่แล้ว

    எல்லாம் அருமை ங்க , ஆனா நைலான் கயிறுக்கு பதிலாக வேறு ஏதாச்சும் பயன்படுத்தினால் அருமை.

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 2 ปีที่แล้ว +1

    SUPER NO SPACE FO RODENT LIVE

  • @bharathiarjun6400
    @bharathiarjun6400 2 ปีที่แล้ว

    என்ன ப tractor veliya vida adhigama irukku

  • @kongusangamm3118
    @kongusangamm3118 2 ปีที่แล้ว +1

    விரைவாக கட்டிவிடும்

  • @jayapalk7211
    @jayapalk7211 2 ปีที่แล้ว

    💛

  • @chandramohanr4321
    @chandramohanr4321 2 ปีที่แล้ว

    But kala kodi romba wost iruku goat sapdum ahh 😉

  • @nagaprime2501
    @nagaprime2501 2 ปีที่แล้ว

    Very nice

  • @mohanr7639
    @mohanr7639 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @praveenpr945
    @praveenpr945 2 ปีที่แล้ว +2

    Farming simulator game maari irukku

  • @natesansabapathi5146
    @natesansabapathi5146 2 ปีที่แล้ว

    🙏

  • @MadhanKumar-ih6zv
    @MadhanKumar-ih6zv 2 ปีที่แล้ว

    👍👌

  • @Ennatheriyala
    @Ennatheriyala 2 ปีที่แล้ว +1

    Over cost 🤭🤭🤭🤭

    • @Rajkumar-yh4oi
      @Rajkumar-yh4oi 2 ปีที่แล้ว

      Quality products comes with high price tag.. This will become very popular in coming years because it's fast and compact as it is easy to store box shaped Bale

    • @verukkuneer
      @verukkuneer  2 ปีที่แล้ว

      @@Rajkumar-yh4oi yeah smart thinking quality & time consume is very important in agri

    • @siva47manu
      @siva47manu 2 ปีที่แล้ว +1

      Production அதிகம் senja rate கம்மி panna chance இருக்கு

  • @bestvlogs3825
    @bestvlogs3825 2 ปีที่แล้ว

    👌👌

  • @sankarrenu8611
    @sankarrenu8611 2 ปีที่แล้ว

    Best 👍

  • @dharsandharsan5109
    @dharsandharsan5109 2 ปีที่แล้ว

    Nice

  • @michelraj7237
    @michelraj7237 2 ปีที่แล้ว

    Very useful

  • @durisamyk1839
    @durisamyk1839 2 ปีที่แล้ว

    நன்று

  • @முருகன்பெ
    @முருகன்பெ 2 ปีที่แล้ว

    வண்டி வெலை என்னங்க புரியல

    • @verukkuneer
      @verukkuneer  2 ปีที่แล้ว +2

      காணொளி முழுமையாக பார்க்கவும் விலை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது

  • @nanda29bala
    @nanda29bala 2 ปีที่แล้ว

    Baler machine cost

    • @verukkuneer
      @verukkuneer  2 ปีที่แล้ว +2

      காணொளி முழுமையாக பார்க்கவும் விலை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது

    • @peoplecurrency-2020
      @peoplecurrency-2020 2 ปีที่แล้ว

      @@verukkuneer ha ha nice reply

  • @boopathyraja6661
    @boopathyraja6661 2 ปีที่แล้ว +1

    Bro enga kitta mahendra jivo 24hp mini tracter thaan iruku. So intha equipment mini model iruka. Iruntha enna rate varum

  • @premtamil2358
    @premtamil2358 2 ปีที่แล้ว

    இதை ஆடு சாப்பிடுமா😅

    • @verukkuneer
      @verukkuneer  2 ปีที่แล้ว

      கட்டாயமாக சாப்பிடுகிறது

    • @peoplecurrency-2020
      @peoplecurrency-2020 2 ปีที่แล้ว

      R u farmer?

    • @premtamil2358
      @premtamil2358 2 ปีที่แล้ว

      @@peoplecurrency-2020 yes

    • @peoplecurrency-2020
      @peoplecurrency-2020 2 ปีที่แล้ว

      @@premtamil2358 then how you asked bro

    • @premtamil2358
      @premtamil2358 2 ปีที่แล้ว +1

      @@peoplecurrency-2020 namma eduthu vacha
      Thalai ellam apdiye irukumula
      But ithula ellam podi ya poirum waste