‪@deejayfarming8335‬

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2023
  • ‪@deejayfarming8335‬
    வேர்கடலை விவசாயத்தில் பறிக்கும்
    வேலை ஆட்கள் பற்றாக்குறையால்
    மிக சவாலான ஒன்றாக உள்ளது.
    இயந்திர மயமாக்கல் மூலமாக இந்த
    சிரமத்தை தவிர்க்கலாம்
    இந்த கலப்பை வேண்டுவோர்
    கீழ் கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
    WhatsApp_8122303133
    #farmingimplements #groundnutfarming #

ความคิดเห็น • 82

  • @karur360sk2
    @karur360sk2 ปีที่แล้ว +10

    இது முற்றிலும் நேரத்தை வீணாக்கும் ஒரு இயந்திரம்

  • @mohanavelm6944
    @mohanavelm6944 ปีที่แล้ว +2

    மிக அற்புதம் சார் அருமையான Attachment

  • @mahesanmuniyandi2310
    @mahesanmuniyandi2310 ปีที่แล้ว +1

    வேலைக் நல்ல உதவி நன்றி
    பயிற்சி கொடுத்து நல்ல

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 ปีที่แล้ว +2

    நன்றாக உள்ளது மேலும் கடலை கொடியை உதரிபோட முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும்

  • @venkatesanr7368
    @venkatesanr7368 ปีที่แล้ว +2

    Super for Ground nut pulling work easy

  • @rhpl5083
    @rhpl5083 ปีที่แล้ว +15

    அருமை ஐய்யா, நீங்கள் உழவனின் நண்பன். மேம்மேலும், பயனுள்ள விவசாய தொழில் நுட்பங்களை தமிழக விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து உதவுங்கள் ஐயா. நன்றி சிங்கை செல்வகுமார் உழவன்.

    • @terracepetsfarm8064
      @terracepetsfarm8064 9 หลายเดือนก่อน

      அண்ணா இவரு உழவனின் நண்பன் கிடையாது உழவனின் எதிரி . உழவனின் உழைப்பை உறிந்து குடிக்கும் . இவர் யூடியூப் சொல்லும் அனைத்தும் போய்

  • @aravinththilak
    @aravinththilak ปีที่แล้ว +1

    அருமை 👏👍

  • @nedumarank2821
    @nedumarank2821 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @jayavarman8533
    @jayavarman8533 ปีที่แล้ว +5

    கடலை சரியில்லை என்றால் கண்டிப்பாக அறுபடும், இந்த எந்திரத்தை பயன்படுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம், மற்றபடி இந்த எந்திரத்தின் செயல் மிக அருமை 👏👏👏👏

  • @puma9158
    @puma9158 ปีที่แล้ว

    Super sir,,good creativety

  • @kgajalakshmi
    @kgajalakshmi 9 หลายเดือนก่อน

    வணக்கம் உங்கள் பணி சிறப்பு நன்றி

  • @s.sakthivel4170
    @s.sakthivel4170 9 หลายเดือนก่อน

    சூப்பரோ சூப்பர் 👍👍👍👍

  • @shanthisujishanthi416
    @shanthisujishanthi416 ปีที่แล้ว +24

    கடலைகாய் பிடுங்கிறதுக்கு கூலியில்ல கடலைகாய் திருகிறதுக்குதான் கூலி அதிகம் திருகிற மாறி செய்யுங்கள்

    • @drm.manavazhagar2437
      @drm.manavazhagar2437 3 หลายเดือนก่อน

      கடலைக்காய் திருடுவதற்கு எளிதான கருவிகள் யூடியூப்-ல் இருக்கிறது

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 6 หลายเดือนก่อน

    அருமை!

  • @velup9519
    @velup9519 ปีที่แล้ว

    சூப்பர்.என் ஊர் சின்ன செங்காடு

  • @s.soundarrajan5950
    @s.soundarrajan5950 ปีที่แล้ว

    அருமை

  • @Senthil3807
    @Senthil3807 ปีที่แล้ว +1

    Good working

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 ปีที่แล้ว +3

    சரி தான்.
    சொந்தமாக டிராக்டர்
    வச்சு வேர் கடலை பிடுங்க சரி.
    இதில் வேலை கொஞ்சம் குறையுது...
    விவசாயிக்கு செலவு மிச்சம்
    ஆகுமா என்பது தெரியவில்லை.
    செடியை பிடுங்குவதோடு..
    காயையும் பறிப்பது போல இருந்தால் விவசாயிக்கு
    செலவு குறையும்.

  • @anbarasang8396
    @anbarasang8396 9 หลายเดือนก่อน +3

    கடலை பறிப்புக்கு தான் நிறைய வேலை ஐயா

  • @pjustinvimalRajhr
    @pjustinvimalRajhr ปีที่แล้ว +7

    மணல் பாங்கான நிலத்திற்கு மட்டுமே இது சாத்தியம்

    • @drm.manavazhagar2437
      @drm.manavazhagar2437 3 หลายเดือนก่อน

      களி மண்ணில் ஈரம் இல்லாத போது இரண்டு சுற்று ஓட்டம் ஒட்டி சோதித்து பார்க்க வேண்டும்

  • @sangappadivati9881
    @sangappadivati9881 11 วันที่ผ่านมา

    Supar sir

  • @13rohitv
    @13rohitv ปีที่แล้ว +1

    Very efficient and effective

  • @dckumardharmapura9777
    @dckumardharmapura9777 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 ปีที่แล้ว +1

    👍👍👍🇱🇰

  • @Agrinagarajan
    @Agrinagarajan ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @user-hd2xe3wn5f
    @user-hd2xe3wn5f ปีที่แล้ว +9

    நல்லா இருக்கு, அப்படியே வரிசையா போட்டு வந்தா இன்னும் நல்லது

  • @user-sz9rm4ts5z
    @user-sz9rm4ts5z ปีที่แล้ว +1

    Super sir ❤ sir Rs

  • @vel7412
    @vel7412 ปีที่แล้ว

    😀

  • @sathiyalingam3844
    @sathiyalingam3844 ปีที่แล้ว +1

    Digger implement dhan nalarkum

  • @krishnachinnaxxx
    @krishnachinnaxxx ปีที่แล้ว

    Enga urla mallattai solluvanga bro

  • @jskumaran9516
    @jskumaran9516 ปีที่แล้ว

    Sir hi

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 ปีที่แล้ว +3

    இது பெரிய அளவில் ஒன்னும் இல்லை திரும்ப ஆள் வைத்து தான் எடுக்க வேண்டும் மொத்தமாக வேர்கடலை நெல் அறுவடை போலவே ஒரே வேலையாக முடிய வேண்டும்

    • @drm.manavazhagar2437
      @drm.manavazhagar2437 3 หลายเดือนก่อน

      பிடுங்கியவைகைகளை கும்பலாக சேர்க்க அதிலேயே அட்டாச் மெண்டல் செய்யலாம்‌ அதற்கு தனியே வீவர் வைத்து அடிக்கடி தூக்குவதற்கு ஏதுவாக செய்யவேண்டும்

  • @kalairajantheerthamalai9475
    @kalairajantheerthamalai9475 ปีที่แล้ว +2

    ஐயா. கடலை கொடியில் மண் ஒட்டி கால்நடைகள் உண்ணத்தகாத மாதிரி ஆகுமா?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  ปีที่แล้ว

      ரோலர் அழுத்துவதால் மண் ஒட்டாது

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 ปีที่แล้ว +1

    தலைப்பு தவறு வேர்க்கடலை பிடுங்கும் இயந்திரம் என்று சொல்ல வேண்டும்
    கடலை கொடி பிடுங்குவது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை கடலை பறிப்பது தான் ரொம்ப ரொம்ப சிரமம்
    அதற்கு வழி காணவும்

  • @BalaMurugan-ek3rk
    @BalaMurugan-ek3rk ปีที่แล้ว +1

    உளுந்து அறுவடை எந்திரம் தேவை

  • @balasupramaniyan9476
    @balasupramaniyan9476 ปีที่แล้ว +1

    Anna ஆடுக்கு கடலை கொடி கிடைக்குமா

  • @jambunathanr3505
    @jambunathanr3505 7 หลายเดือนก่อน

    Roller ethuku ?

  • @manikumar5135
    @manikumar5135 6 หลายเดือนก่อน

    கடலை அறுபடாமல் வருகிறதா?

  • @dailythought762
    @dailythought762 ปีที่แล้ว +2

    அப்படியே தலைகீளா வேலை செய்யுது. கடலை கொடி உருளைக்கு மேலே விழ வேண்டும். உருளையின் வேலை என்ன ?

  • @DDDD-fn7iv
    @DDDD-fn7iv ปีที่แล้ว

    Edhai edukardhuku pathila pudiketu poidulam

  • @manikumar5135
    @manikumar5135 6 หลายเดือนก่อน

    Rate?

  • @bannumathip5069
    @bannumathip5069 ปีที่แล้ว

    Mini tractorkku irukka konjam solluga. Amount soluga

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 ปีที่แล้ว +2

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கிடைக்குமா

    • @deejayfarming8335
      @deejayfarming8335  ปีที่แล้ว

      அனைத்து ஊர்களுக்கும் delivery உண்டு

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 ปีที่แล้ว

    ஈரம் வேண்டுமா கடலை பிடுங்கும் போது

  • @karunakaruna4704
    @karunakaruna4704 ปีที่แล้ว

    Sir rate please

  • @jambunathanr3505
    @jambunathanr3505 7 หลายเดือนก่อน

    Double work busy ,no need this

  • @dckumardharmapura9777
    @dckumardharmapura9777 ปีที่แล้ว

    Anna price yata

  • @Venkatcheesy
    @Venkatcheesy ปีที่แล้ว

    விலை எவ்வளவு அய்யா

    • @venkatesanv3228
      @venkatesanv3228 ปีที่แล้ว

      32000/-
      பார்சல் சார்ஜ் தனி ....

  • @jayakumaras6057
    @jayakumaras6057 ปีที่แล้ว +1

    Mini tractor la use Panna mudiyuma?

  • @rathinakumar7719
    @rathinakumar7719 ปีที่แล้ว

    ஏங்க எரியால பன்னி இருக்கு எப்படி கடலை போடுவது

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan ปีที่แล้ว

      th-cam.com/users/shortsHFBO0BIiLxE?feature=share

    • @avinashkanagaraj5357
      @avinashkanagaraj5357 ปีที่แล้ว

      எந்த பகுதியிலாவது காப்புக் காடுகள்
      இருந்து அங்கே காட்டுப் பன்றிக் கூட்டம்
      இருந்து விட்டால் விவசாயம் செய்யாமல் நிலத்தை சும்மா போட்டு விட வேண்டியதுதான். வேடிக்கையாக செல்லவில்லை; மனவருத்தத்துடன்
      சொல்லுகிறேன்.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 หลายเดือนก่อน

    ஒர்க்கவுட் ஆகாது

  • @user-qb8je8yk8i
    @user-qb8je8yk8i 5 หลายเดือนก่อน

    Idellam velaikku agadhu

  • @sivakumark4388
    @sivakumark4388 11 หลายเดือนก่อน +2

    இது சரியில்ல யாரும் வாங்க வேண்டாம், நான் வாங்கி நட்டம் ஆனேன்.

  • @samyvm544
    @samyvm544 ปีที่แล้ว +1

    ரோலர் எதற்காக

    • @deejayfarming8335
      @deejayfarming8335  ปีที่แล้ว

      மண்கட்டிகைள உடைக்க

  • @hemanandanenglish4113
    @hemanandanenglish4113 ปีที่แล้ว +2

    Waste

  • @jayabalan7227
    @jayabalan7227 ปีที่แล้ว +3

    டையர் போகுமிடம் காய் நசுங்காதோ

  • @mobilezone7576
    @mobilezone7576 ปีที่แล้ว

    Pota sunnikala

  • @mi_maddhymathavu7623
    @mi_maddhymathavu7623 หลายเดือนก่อน

    You number

  • @raghavanraghav1753
    @raghavanraghav1753 ปีที่แล้ว

    Arumai sir unga contact number please