அரச்சுனா நிதானத்துடன் செயற்படுவதும் கருத்துக்களை மற்றவர்களை கேட்கும் விதத்தில் முன் வைப்பதும் நீடித்த அரசியலுக்கு முக்கியமானது. தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சி எதுவாயினும் வரவேற்கத்தக்கது. பழைய பிழைகளை திரும்ப திரும்ப கதைப்பதில் பயனில்லை. எம்மிடம் எஞ்சி இருப்பவையையும் இழந்து விடாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்கேற்றாப்போல் செயற்படுவோர் யாராகிலும் ஆதாரவளிப்பது நல்லது.
இவ்வளவு காலமும் தமிழ்த்தேசியத்தோடு பயணித்த கட்சிகள் என்ன என்ன தமிழ்த்தேசியம் என்று உங்கள் கற்பனைக்குள் வகுத்துக் கொள்ளும் விடயங்களை சாதித்திருக்கின்றன என்பதை வரிசைப்படுத்தி விளக்கமுடியுமா? 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் உங்களது தமிழ்த்தேசியம் என்று கற்பனை செய்யப்படும் கட்சிகளால் தமிழ் மக்களின் வாழ்வு என்ன என்ன நிலைகளில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை பாராளுமன்ற உறுப்பினரும் காலம் காலமாக பாராளுமன்ற கதிரையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் வெளிப்படையாக மக்களுக்கு கூற முடியுமா?
Believe this will lead to better result, but last 15 years ITAK and ACTC has been doing soft politics couldn't win our rights and privileges also poverty reduction, they should move to hard politics or go home
Dear Hounerable sir what did you do aĺl these?This is Mr.Late Sampanthan was doing.Iyyooo...the won't give any solution.Don"t wast your & our time please
அருச்சுனா இல்லாத அரசியல் எந்த வெற்றியும் பகல் கனவு
அருச்சுனாவுக்கு தலைமை பொறுப்பு நல்லது
அரச்சுனா நிதானத்துடன் செயற்படுவதும் கருத்துக்களை மற்றவர்களை கேட்கும் விதத்தில் முன் வைப்பதும் நீடித்த அரசியலுக்கு முக்கியமானது.
தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சி எதுவாயினும் வரவேற்கத்தக்கது. பழைய பிழைகளை திரும்ப திரும்ப கதைப்பதில் பயனில்லை. எம்மிடம் எஞ்சி இருப்பவையையும் இழந்து விடாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்கேற்றாப்போல் செயற்படுவோர் யாராகிலும் ஆதாரவளிப்பது நல்லது.
இனிமேலாவது ஒன்றுபடுங்கள்
இவ்வளவு காலமும் தமிழ்த்தேசியத்தோடு பயணித்த கட்சிகள் என்ன என்ன தமிழ்த்தேசியம் என்று உங்கள் கற்பனைக்குள் வகுத்துக் கொள்ளும் விடயங்களை சாதித்திருக்கின்றன என்பதை வரிசைப்படுத்தி விளக்கமுடியுமா?
2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் உங்களது தமிழ்த்தேசியம் என்று கற்பனை செய்யப்படும் கட்சிகளால் தமிழ் மக்களின் வாழ்வு என்ன என்ன நிலைகளில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை பாராளுமன்ற உறுப்பினரும் காலம் காலமாக பாராளுமன்ற கதிரையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் வெளிப்படையாக மக்களுக்கு கூற முடியுமா?
தலைவர் பதவிக்கு ஒருவர் தெரிவு செய்ய முடியவில்லை.
மக்கள் பிரச்சனைகளை எப்படி கையாளுவது
அடுத்த தேர்தல் மட்டும் உங்கள் கட்சி பிரச்சனைகளை பாருங்கள்.
கடந்த காலங்களில் தூள் கடத்தல் செல்வம் அடைக்கலநாதன் என்று விமர்சித்துவிட்டு இப்போது என்ன காரணத்திற்காக சந்திக்கிறீர்கள்
Super. 😇😇😇😇😇 I. B C
தூள் கடத்தல் செல்வத்துடன் சந்திப்பது முறையா
உங்களுக்கு யார்
ஆணை தந்தது
குழப்பவாதியை சேர்க்க வேண்டாம்
Believe this will lead to better result, but last 15 years ITAK and ACTC has been doing soft politics couldn't win our rights and privileges also poverty reduction, they should move to hard politics or go home
Dear Hounerable sir what did you do aĺl these?This is Mr.Late Sampanthan was doing.Iyyooo...the won't give any solution.Don"t wast your & our time please
Hi you take Arusuna present you dont polite you what were done past years nothing
Tamilan ha ha ha ha it's not Tamil
Muthal makkaluku nalla sevaiyai seinga. Ivvalavu kalamum makkalai ematriyathu kaanum. Iniyum makkalai ematra mudiyathu. Ithai vadiva vilanki kollungal.
டாக்டர் archuna vantha piraku than ungaluku arivu vanthu iruku.