நார்த்தங்காயில் ஊறுகாய் மட்டுமில்லாம😲இதெல்லாம் பண்ணமுடியுமா? | சட்னி, ரசம், பொடி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2022
  • நார்த்தங்காயில் ஊறுகாய் மட்டுமில்லாம😲இதெல்லாம் பண்ணமுடியும்! #Theneeridaivelai #Narthangaai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 90

  • @user-zu5nk7pq7j
    @user-zu5nk7pq7j 2 ปีที่แล้ว +10

    சகோதரி சிறப்பாக காணொளி தொகுப்புகளை வழங்குவதில் ஒரு பெண் சிங்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐🤝

  • @bhuvi...4201
    @bhuvi...4201 2 ปีที่แล้ว +16

    Sister நல்லா சுறுசுறுப்பாக தெளிவுபடுத்தி உள்ளீர்கள் 👍

  • @sathishkumar6761
    @sathishkumar6761 2 ปีที่แล้ว +20

    எங்கள் வீட்டில் நார்த்தங்காய் மரம் இருந்தது. எங்க அம்மா நார்த்தாங்காய் குழம்பு, நார்த்தங்காய் இலை பொடி எல்லாம் செய்வாங்க. வாரம் ஒரு முறை நார்த்தங்காய் ஜுஸ் போடுவாங்க.

  • @manojkumar-sf3et
    @manojkumar-sf3et 2 ปีที่แล้ว +13

    நார்த்தங்காய் பயன்பாடு பற்றி தெளிவாக நமது சகோதரி அவர்களுக்கு ரொம்ப நன்றி

  • @tamilkicha5085
    @tamilkicha5085 2 ปีที่แล้ว +7

    Request video: நாட்டு கருவேலம் மற்றும் சீமை கருவேலம் வித்யாசம் சொல்லி வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் மாதிரி ஒருத்தருக்கு ஒரு சீமை கருவேலம்ன்னு வெட்டுறக்கு ஒரு challange create பண்ணுங்க ப்ரோ.. இது எங்க ஏரியால பசங்க விளையாடுற game அண்ணா.. நான் என்னோட பங்கை வெட்டி வீடியோ போட்டுட்டேன் social மீடியா ல... அண்ணா உங்க பங்கையும் careful ah வெட்டி game ah develop பண்ணி விடுங்க.. புடிச்சா வீடியோ போட்டு சொல்லுங்க.. கேம் name #1vsசீமை

  • @vedanathankrishnamoorthy5421
    @vedanathankrishnamoorthy5421 2 ปีที่แล้ว +4

    தேநீர் இடைவேளை சேனல் அருமை

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 2 ปีที่แล้ว +6

    செம்ம அக்கா... 👍👍👍👍 உங்க team telicast pandra வீடியோ பாத்துட்டு.. என்னோட mind மெமரி ஸ்டோரேஜ்... கூடுது போங்க 👍👍👍👍

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 ปีที่แล้ว +2

    இந்த தங்கை தன் சொற்களுக்கேற்ப அழகாக புடவை கட்டி மருதாணி வைத்தது சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி

  • @bigmeetnaina
    @bigmeetnaina 2 ปีที่แล้ว +8

    One of the best Informative channel 🔥🔥

  • @myimaginetamil
    @myimaginetamil 2 ปีที่แล้ว +3

    Anna nice nalla pandringa இந்த பதிவில் இருந்து நான் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி வாழ்க வாழமுடன் 😊😊😊

  • @senthiln9990
    @senthiln9990 2 ปีที่แล้ว +1

    Useful info. Learned new things, Thank you 👍🏻

  • @rangamanisadagopan9577
    @rangamanisadagopan9577 2 ปีที่แล้ว

    Wonderful information.
    My blessings.

  • @divyabharathi4994
    @divyabharathi4994 2 ปีที่แล้ว

    நல்ல கருத்துகள் சகோ.....
    எங்கள் வீட்டில் நார்த்தங்காய் சாதம் செய்வோம் ... அருமையாக இருக்கும்...

  • @lavanyaravindran2008
    @lavanyaravindran2008 2 ปีที่แล้ว

    All ur videos are good bro. Pl make a video on padhaneer and its benefits and harms. How to identify pure/adulterated palm juice?

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் ஒன்று இருந்தது...

  • @rekha8164
    @rekha8164 2 ปีที่แล้ว +4

    Anna bamboo rice pathi sollungha

  • @ashokashokkumar7879
    @ashokashokkumar7879 2 ปีที่แล้ว +3

    நாகர்கோவில் நார்த்தங்காய் பச்சடி தீயல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அதே செய்முறையில் அவ்வளவு ருசியாக இருக்கும் எங்க ஊர் ஸ்பெஷல் ☺️☺️

    • @padmalaxmi8900
      @padmalaxmi8900 2 ปีที่แล้ว

      செய்முறை சொல்லுங்கள் சகோ.

    • @ashokashokkumar7879
      @ashokashokkumar7879 2 ปีที่แล้ว +1

      @@padmalaxmi89004 சராசரி நார்த்தங்காய் ,20முதல் 25 சின்ன வெங்காயம் ,ஒரு துண்டு இஞ்சி ,2 பச்சை மிளகாய் ,தேவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை ,ஒரு நெல்லிக்காய் அளவுக்கு புளி , தேவைக்கு உப்பு, கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் , கொஞ்சம் சாம்பார் பொடி ,கடுகு , நல்லெண்ணெய்,
      ஒரு மண்சட்டி வைச்சு கிட்டு அதுல பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் , நார்த்தங்காய் ,பொடியாக நறுக்கியஇஞ்சி துண்டு , நறுக்கி பச்சை மிளகாய் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதுல பொடியாக உடைத்த கட்டி பெருங்காயம் , கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு அது நல்ல வேக வைக்கணும்,நல்ல வெந்த அப்புறம் சாம்பார் பொடி 3 அல்லது 4 ஸ்பூன் (காரம் பொறுத்து ) எடுத்து போடணும் அது பச்ச வாட போகும் அளவுக்கு வேக வச்சுட்டு புளி தண்ணி சேர்க்கணும் அப்புறம் நாட்டு சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கணும் ,தேவைக்கு உப்பு போட்டு நல்ல வேக வைக்கணும் ,நல்ல வெந்த அப்புறம். என்னொரு சட்டில நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடு காய்ந்த மிளகாயை போட்டு கருவேப்பிலை போட்டு தாளித்து நார்த்தங்காய் பச்சடி ல போடணும் அவ்வளவுதான் செமயா இருக்கும் ..
      உப்பு காரம் சர்க்கரை இது எல்லாமே உங்க தேவைக்கு ஏற்ப போட்டுக்கோங்க ..

    • @ashokashokkumar7879
      @ashokashokkumar7879 2 ปีที่แล้ว

      @@padmalaxmi8900 நார்த்தங்காய் வெட்டும் போது விதையை தனியா எடுத்துடுங்க நல்ல கசக்கும் ...

    • @sivasankari6605
      @sivasankari6605 2 ปีที่แล้ว

      @@ashokashokkumar7879 super bro

  • @saitrevathi4902
    @saitrevathi4902 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி

  • @padmarao2333
    @padmarao2333 2 ปีที่แล้ว

    Super explanation by the sister. God bless

  • @amirthalingamn5272
    @amirthalingamn5272 2 ปีที่แล้ว +25

    பூச்சி வராதுன்னு சொன்னிங்க,ஆன்னா நீங்களே கடைசில ஈ விரட்டுறீங்க

    • @aiju21
      @aiju21 2 ปีที่แล้ว +1

      பூச்சியில் பல வகை அதில் ஈ ஒன்னு

    • @anithalaxmi6519
      @anithalaxmi6519 2 ปีที่แล้ว

      @@aiju21 r6

    • @kalpanaj2470
      @kalpanaj2470 2 ปีที่แล้ว

      Stomach la Iruka pochi sagum

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 2 ปีที่แล้ว

    Kolumichampalam pathi oru video podunga

  • @travellervinoth8010
    @travellervinoth8010 2 ปีที่แล้ว

    நார்த்தங்காய் பற்றிய அருமையான பதிவு

  • @syediburahim
    @syediburahim 2 ปีที่แล้ว

    Sister.. epputi use pannanum solliruga......

  • @Abdulkreem.
    @Abdulkreem. 2 ปีที่แล้ว +1

    Innaiki fasting break panna narthangai juice dhaan

  • @asifaziz4923
    @asifaziz4923 2 ปีที่แล้ว

    Thank you bro Thank Sister🙏🙏

  • @chandrur1526
    @chandrur1526 2 ปีที่แล้ว

    Akka neengal solvathai parthal echil urukirathu😋

  • @mariselvamk1523
    @mariselvamk1523 2 ปีที่แล้ว

    அண்ணா இந்த வீடியோ இன்று மதியம் 12:10 pm ..மையிலாபூர் தெப்ப குளம் அருகில் தான் எடுதிர்கள்...உங்களை நேரில் பார்த்தேன் அண்ணா....

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 2 ปีที่แล้ว

    idhu கொலுமிச்சம்பழம் எங்கள் ஊரில்.

  • @dhivyaammu4605
    @dhivyaammu4605 2 ปีที่แล้ว

    Akka, neenga supera solringa😊😊

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 2 ปีที่แล้ว

    ஜூஸ் நல்லாருக்கும், ஊற்காய், நார்த்தக்குலம்பு 👍👍👍👍 அப்டி இருக்கும்

  • @beingbme9195
    @beingbme9195 2 ปีที่แล้ว

    Sprb ya...

  • @yuvipritikaa08
    @yuvipritikaa08 2 ปีที่แล้ว

    Super anna thanks 👍

  • @saravananpd2003
    @saravananpd2003 2 ปีที่แล้ว +1

    pan card pathi detail video podunga bro

  • @dhanasekar4329
    @dhanasekar4329 2 ปีที่แล้ว

    மத்திய அரசின் GEM அப்லிகேக்ஷன் மற்றும் MSME பற்றியும் சொல்லவும்.

  • @suganyaselvaraj9933
    @suganyaselvaraj9933 2 ปีที่แล้ว +1

    Anna Government la top to bottom yarellam irukkanga Enna work pannuvanganu sollunga anna pls
    Department wise sollunga anna pls pls

  • @kalpanaj2470
    @kalpanaj2470 2 ปีที่แล้ว

    Kolichika pathi soluga

  • @smithaprathappandiyanda8843
    @smithaprathappandiyanda8843 2 ปีที่แล้ว

    S nagela idhna rumba use pannro (naga kadagu coogi allnga karnataka)

  • @naveenram3272
    @naveenram3272 2 ปีที่แล้ว

    Good eve 🌛🌟

  • @totalasollatta8148
    @totalasollatta8148 2 ปีที่แล้ว +1

    அம்மா நீயே அழகு உனக்கு மருதாணி ரொம்ப அழகு எப்போதும் போடுப்பா

  • @premnaseer9670
    @premnaseer9670 2 ปีที่แล้ว +3

    Super

  • @bharanipri8886
    @bharanipri8886 2 ปีที่แล้ว

    Enga place

  • @RajKumar-jw2hc
    @RajKumar-jw2hc 2 ปีที่แล้ว

    Yannaku ipa operation panni irruku sister and brother work panra company la medical leave yaduka Vida matanraga enoda salary hold panni veliku varathanu soliraga ipa na enga office mela yapadi complint panrathu

  • @anithavlogs126
    @anithavlogs126 2 ปีที่แล้ว +1

    உண்மைதான்
    எங்க வீட்லே மரம் இருக்கு நாங்க ஜூஸ் போட்டு குடிப்போம்....

  • @sunilpintosunilpinto6129
    @sunilpintosunilpinto6129 2 ปีที่แล้ว

    I'll like urs video

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    👌

  • @davidrupa6254
    @davidrupa6254 2 ปีที่แล้ว +2

    👍

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 ปีที่แล้ว

    unknown facts about college universities broo plzz

  • @sunilpintosunilpinto6129
    @sunilpintosunilpinto6129 2 ปีที่แล้ว

    Iam from bangalore

  • @RajKumar-jw2hc
    @RajKumar-jw2hc 2 ปีที่แล้ว

    Ithuku enna act irruku. yapadi enga poitu na case file panrathu solluga sir....

  • @smallboys4941
    @smallboys4941 2 ปีที่แล้ว

    புள்ள I love you.எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.உனக்கு நான் எனக்கு நீ,உன் குரல் செமையா இருக்கு.

  • @UDHAYAKUMAR-qm1yt
    @UDHAYAKUMAR-qm1yt 2 ปีที่แล้ว +2

    I love this channel

  • @mrkingdon9150
    @mrkingdon9150 2 ปีที่แล้ว

    Yr very beautiful

  • @onlystatus1889
    @onlystatus1889 2 ปีที่แล้ว

    நார்த்தங்கா சாப்பிட்டு மறுநாள் படும் பாடு 90s kids க்கு தெரியும் அந்த மூக்கே வேணாம் னு தோணும் 😁

  • @manojkumar-sf3et
    @manojkumar-sf3et 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவ பேஸ்புக்கில் அப்லோட் பண்ணுங்க

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 ปีที่แล้ว

    நேத்து வச்ச சாணி மருதாணி தானே😂😂😂 உங்க பெயர் சொல்லுங்க 😍😍😍

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 2 ปีที่แล้ว

    💯super👌💯👍

  • @vishalrajal
    @vishalrajal 2 ปีที่แล้ว

    1:45 calcium and iodium ah 😂

  • @SasiKumar-fe7tb
    @SasiKumar-fe7tb 2 ปีที่แล้ว

    Say it about””” bumblimass”””

  • @ntsanjay6616
    @ntsanjay6616 2 ปีที่แล้ว

    Please write English word in down form

  • @senthil2973
    @senthil2973 2 ปีที่แล้ว

    ❤️

  • @alagendrangopalan5371
    @alagendrangopalan5371 2 ปีที่แล้ว

    💪

  • @rangamanisadagopan9577
    @rangamanisadagopan9577 2 ปีที่แล้ว

    நார்த்தங்காய் நறுக்கும் போது வரும் ஜுஸை வைத்து சாம்பார் வைத்தால் சுவையாக இருக்கும்.

  • @m.prabakaran284
    @m.prabakaran284 2 ปีที่แล้ว +1

    உங்க கைல இருக்கறது சாத்துக்கொடி நர்தாங்க இல்லை

  • @ksvstatus3919
    @ksvstatus3919 2 ปีที่แล้ว +1

    Gsd paththi sollunga bro benefit ethuku rllam details sollunga

    • @alageswarir5299
      @alageswarir5299 2 ปีที่แล้ว

      Follow @தமிழ் பேச்சு

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 2 ปีที่แล้ว

    எங்க வீட்ல ஒரு வாரத்திற்கு முன் நார்த்தங்காய் ஜூஸ் போட்டாங்க ரொம்ப கசப்பா இருக்கு பிறகு விதை தோல் நீக்கிய பின்பும் கசப்பாக இருந்தது

  • @sunilpintosunilpinto6129
    @sunilpintosunilpinto6129 2 ปีที่แล้ว

    Madum super ru married

  • @rajibegum6808
    @rajibegum6808 2 ปีที่แล้ว

    🤔

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    👍🏼👍🏼👍🏼🙏🏼

  • @balajismk332
    @balajismk332 2 ปีที่แล้ว

    Ungala marriage panna payan too luck

  • @padaskar6681
    @padaskar6681 2 ปีที่แล้ว +1

    Ithu orange🙄

  • @DineshKumar-el4fn
    @DineshKumar-el4fn 2 ปีที่แล้ว

    கிச்சிலிக்காய் தானே இது

  • @Celeritas4
    @Celeritas4 2 ปีที่แล้ว +1

    1st view 😍😍

  • @Celeritas4
    @Celeritas4 2 ปีที่แล้ว +3

    I love your chanal 🥰🥰🥰🥰

  • @reneemma4208
    @reneemma4208 2 ปีที่แล้ว

    Dei, doctor e pudichu kaykary vikka vachittiye unemployment problem!!

  • @panneerselvam2920
    @panneerselvam2920 2 ปีที่แล้ว

    18+ title. 🙉🙉

  • @suriya.krishnaswamy4203
    @suriya.krishnaswamy4203 2 ปีที่แล้ว

    Iva purusan pavan da

  • @muthaiyanmuthu8954
    @muthaiyanmuthu8954 2 ปีที่แล้ว +1

    சும்மா கதை விடாதீங்க சரியா

  • @chennaielectricals7057
    @chennaielectricals7057 2 ปีที่แล้ว

    Roamba scene poadura aunty

  • @mrsatb4173
    @mrsatb4173 2 ปีที่แล้ว

    உன் உருட்டு உன் வாயி உருட்டு

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 2 ปีที่แล้ว

    Super