அசல் கிராமத்து செய்முறையில்.. எண்ணெய் சேர்க்காத.. காய்கறிகள் சேர்த்து செய்த.. வித்தியாசமான வயல் நண்டு குழம்பு அருமை ஆனந்தி.!!🦀😋👌 உங்க காணொளி முதன் முதலில் எப்போது பார்த்தேனோ அன்றிலிருந்து எப்போதும் உங்க சமையல் மாறாமல்.. கரைத்து, ருசி பார்க்கும் கிராமத்து முறை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனந்தி..!! நீங்க ருசி பார்க்கும் சமயம் எனக்கும் கை நீட்டி வாங்கி சுவைக்க வேண்டும் போல் இருக்குமா..!!😋🤗 காலங்கள் மாறினாலும்.. வாழ்க்கை தரம் உயர்ந்தாலும்.. மாறாதது எங்க ஆனந்தி மட்டும் தான்.!!👍🤗❤👏 இதே செய்முறை கடல் நண்டிலாவது நிச்சயம் செய்து பார்க்கிறேன் ஆனந்தி..🦀👍 சட்டியில் குழம்பு கொதிக்கும் சுவை எங்களை சுண்டி இழுக்குது டியர்.!!😋🦀😊❤
Hi.... Ananthima your crab curry looks very healthy n appetizing. Yes.... Garlic is very good for health. My late grandmother used to cook most of the curry dishes without using oil n it tastes so good. Healthy cooking. Keep it up. All the best n God bless you n all your endeavours. 🙏👏
That's another new crab recipe, you have come up with Anandthi. Crab dishes, like fish head curries, have become delicacies over the years, with people coming up with all sorts of different recipes. The prices had hiked up too, because of the demand. I usually purchase these mud crabs from KSK Trade City Supermarket. There, these crabs are kept alive in the water. Only recently, the trend of cooking the crab roes with the shells had started. The restaurants chefs had started cooking the roe with the shell to please the customers, as it is also very convenient, as the roes are very fragile and tend to get lost in the gravy. I normally remove it carefully from the shell and add it to the balance gravy after, I had collected the well cooked crab and gravy into another container. I cook the roe in the gravy left in the pot, over slow heat and collect it into another small container. Some restaurants chefs even cook crab meat egg omelette in the crab shell, deep fried in oil. I make the same omelette on my non stick pan like a pancake. A much healthier recipe. Try it if you like, you would like it. However, coming back to your luscious crab gravy, I must sincerely admit, that I had not cooked crabs with mangoes. I will try when I cook mud crabs next time. Only yesterday, I cooked flower crabs sambal with red, ripe chillies, ginger, garlic and lemon grass, tumeric, and tomatoes. It was spicy just nice for the rainy weather. Well an adventure of catching crabs, has finally ended up with in a pot of hot steaming luscious gravy, inviting all your family members for a hearty meal. Have an enjoyable meal Anandthi.Thank you so much for sharing Anandthi. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
Nice to see your crab curry boiling in claypot,Ananthi. It’s lunchtime for us here,makes me feel hungry. Have to cook crab kulambu tomorrow . Here we can buy crabs anytime . Many varieties of crab but for health n taste nothing like country crab. When I cook crabs like thick gravy paratel, I add in the shells,yummy you must taste it Ananthi. We also prepare salted crab,it’s a Chinese dish. Crab with drumsticks kulambu will be really delicious. I add mango to all my seafood kulambu. Ananthi it’s really very enjoyable to personally catch crabs n cook it fresh in a Claypot. Village life is really enjoyable but must be prepared to work hard. Enjoying life n working hard is very good for health. Best wishes Ananthi,God Bless.🌹🙏🙏🌹
🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀 எத்தனை தட்டுகளில் எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த உணவுகளை இன்று அடுக்கி வைத்தாலும் நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??... *அம்மா* *#HaseeNArT*
பாண்டியன் ஸ்டோர் ஆனந்தி உனக்கு நல்ல வயல் நண்டு கிடைக்கிறது அதனால் நண்டு கொழம்பு நீங்கள் மட்டும் சாப்பிடாமல் எங்களுக்கு கொஞ்சம் அனுப்பி வைக்கவும் குடும்பத்தில் அணைவருக்கும் வாழ்த்துக்கள் கோவை
அசல் கிராமத்து செய்முறையில்..
எண்ணெய் சேர்க்காத..
காய்கறிகள் சேர்த்து செய்த..
வித்தியாசமான வயல் நண்டு குழம்பு அருமை ஆனந்தி.!!🦀😋👌
உங்க காணொளி முதன் முதலில் எப்போது பார்த்தேனோ அன்றிலிருந்து எப்போதும் உங்க சமையல் மாறாமல்.. கரைத்து, ருசி பார்க்கும் கிராமத்து முறை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனந்தி..!!
நீங்க ருசி பார்க்கும் சமயம் எனக்கும் கை நீட்டி வாங்கி சுவைக்க வேண்டும் போல் இருக்குமா..!!😋🤗
காலங்கள் மாறினாலும்.. வாழ்க்கை தரம் உயர்ந்தாலும்.. மாறாதது எங்க ஆனந்தி மட்டும் தான்.!!👍🤗❤👏
இதே செய்முறை கடல் நண்டிலாவது நிச்சயம் செய்து பார்க்கிறேன் ஆனந்தி..🦀👍
சட்டியில் குழம்பு கொதிக்கும் சுவை எங்களை சுண்டி இழுக்குது டியர்.!!😋🦀😊❤
அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா🙏🏼❤️💜👍👍👍🙏
மிகவும் அருமையாக செய்து உள்ளிர்கள் புளி சேர்த்து குழம்பு இப்போது தான் பார்த்தேன்
நண்டு குழம்பு சுப்ரா இருக்கு..அதோடு பிடிக்க நீங்க கழ்ட்டபட்ட முயற்சி அதை விட சுப்பரான பயிற்சி. மா...
🙏🏼💜👍🙏🙏
Evlo uyarathuku ponalum ungala nenga mathikama irukurathu than unga alagu ka keep it up 👌👌👌👌
அருமையான வயல் நண்டு குழம்பு.. வாழ்த்துகள் 💐 🌻 🌼
Arumai 👌
நண்டு குழம்பு மிகவும் அருமை ஆனந்தி செம டேஸ்ட் 👌👌👌🦀🦀🦀😋😋😋❤❤❤❤
My favourite nandu kolambu 😋👌🏻 akka ( Deepa seenivasan)
Wow supper sister nandu kulambu different recipe 😋
Very nice ananthi akka
Wow super it's look yummy crab 🦀 kulambu but i never eat crab 🦀❤️❤️
குழம்பு மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா
Semma sister 💐💐
நன்றி சகோதரி அனந்தி
Yummy delicious tasty crab kulambu awesome preparation ka
🙏🏼❤️💜👍👍
Super semaya iruku 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌
Wow super my favourite dish
Super Anandi
வாவ் 😮சூப்பர் கா 👍
💖🌷💙🙏🏼🙏🏼💜
Super Aanandhi Akka 💐
Super akka 👌
Nandu kulambu super akka
நண்டுகுழம்புமனம்.சூப்பர் அக்கா
Unga kitchen semma super akka 👌
நண்டு குழம்பு சூப்பர் கா கடல் நண்டு இதை மாதிரி செய்யலாமா சொல்லுங்க அக்கா ஈஸியா பண்ணி இருந்தீங்க
நிச்சயமாக
Wow super akka 😋
Hi.... Ananthima your crab curry looks very healthy n appetizing. Yes.... Garlic is very good for health. My late grandmother used to cook most of the curry dishes without using oil n it tastes so good. Healthy cooking. Keep it up. All the best n God bless you n all your endeavours. 🙏👏
மிக்க நன்றி அக்கா👍🙏🏼❤️💜
U look so simple ananthisister.😍😍😍crab gravy superb.yummy.😋😋😋🦀🦀🦀👌👌👌💪👍💚💚💚
சூப்பர்அக்கா😋
அக்கா நண்டு குழம்பு சூப்பர்
Hi aananthi
First comment arumai
🙏🏼💜💜💜❤️👍🙏🙏🙏
ஆனந்தி அக்கா நண்டு குழம்பு சூப்பர் எங்க இரசியா அக்காவை காணோம் வீடியோவில் ஆனந்தி அக்கா
That's another new crab recipe, you have come up with Anandthi. Crab dishes, like fish head curries, have become delicacies over the years, with people coming up with all sorts of different recipes. The prices had hiked up too, because of the demand. I usually purchase these mud crabs from KSK Trade City Supermarket. There, these crabs are kept alive in the water. Only recently, the trend of cooking the crab roes with the shells had started. The restaurants chefs had started cooking the roe with the shell to please the customers, as it is also very convenient, as the roes are very fragile and tend to get lost in the gravy. I normally remove it carefully from the shell and add it to the balance gravy after, I had collected the well cooked crab and gravy into another container. I cook the roe in the gravy left in the pot, over slow heat and collect it into another small container. Some restaurants chefs even cook crab meat egg omelette in the crab shell, deep fried in oil. I make the same omelette on my non stick pan like a pancake. A much healthier recipe. Try it if you like, you would like it. However, coming back to your luscious crab gravy, I must sincerely admit, that I had not cooked crabs with mangoes. I will try when I cook mud crabs next time. Only yesterday, I cooked flower crabs sambal with red, ripe chillies, ginger, garlic and lemon grass, tumeric, and tomatoes. It was spicy just nice for the rainy weather. Well an adventure of catching crabs, has finally ended up with in a pot of hot steaming luscious gravy, inviting all your family members for a hearty meal. Have an enjoyable meal Anandthi.Thank you so much for sharing Anandthi. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
மிக்க மகிழ்ச்சி ஆயிஷா அக்கா💜❤️🙏🏼🙏🏼
Super
Wow Nandu Kuzhambu Supporo Super Yummy Ananthi Parkum Poteh Sapadanum Poola Iruku Ma 👌👌😋😋😋🌹🌹 Selvee 🇲🇾
🙏👍👍💜💜🙏🏼
நண்டு குழம்பு எனக்கு பிடிக்கும் குடும் பிடிக்கும்
Anandhi akka samaikranga epdi taste irukumnu yarum yoshikathinga avnga samayal semaya irukum avngaloda Oil kathirika kolambu, meen kulambu lam na try paniruken vera level ah irunthuchi,,🥰😇
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 🌹🌹🌹🌹🌹🌹🌹
Thengai araithu serka kudatha sister
Nice to see your crab curry boiling in claypot,Ananthi. It’s lunchtime for us here,makes me feel hungry. Have to cook crab kulambu tomorrow . Here we can buy crabs anytime . Many varieties of crab but for health n taste nothing like country crab. When I cook crabs like thick gravy paratel, I add in the shells,yummy you must taste it Ananthi. We also prepare salted crab,it’s a Chinese dish. Crab with drumsticks kulambu will be really delicious. I add mango to all my seafood kulambu. Ananthi it’s really very enjoyable to personally catch crabs n cook it fresh in a Claypot. Village life is really enjoyable but must be prepared to work hard. Enjoying life n working hard is very good for health. Best wishes Ananthi,God Bless.🌹🙏🙏🌹
அருமை ராஜலட்சுமி அக்கா🙏👍💜💜🙏🏼❤️❤️
Unga nathanaar channel enna peru
Super akka
Tomato Cut Pannittu Kaila Karainga Pochi Eruntha Theriyathu
Super akka cooking 🥰🇲🇾🇲🇾
👌.because gass
🦀 super akka🥰🥰🥰
உயிர்களை கொல்வது பாவம் அல்லவா?
பஞ்சமகாபாதகங்களில் ஒன்று அல்லவா?
Super nandu kulampu
🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀
எத்தனை தட்டுகளில்
எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
உணவுகளை
இன்று அடுக்கி வைத்தாலும்
நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
*அம்மா*
*#HaseeNArT*
🙏👍💜❤️❤️
Hai sister eppadi erukinga
🙏🌷💖💜💜💜
👌👌👌👌
Nengalum epdithan pannuvom
Athu enna karasi..? Karachi nu thana solluvanga
Happy🎂 beautiful😍✨❤ kutty
Nandu kuzhambu paka romba nalairukudhu anandi akka🍲🍲🥣🥣
பாண்டியன் ஸ்டோர் ஆனந்தி உனக்கு நல்ல வயல் நண்டு கிடைக்கிறது அதனால் நண்டு கொழம்பு நீங்கள் மட்டும் சாப்பிடாமல் எங்களுக்கு கொஞ்சம் அனுப்பி வைக்கவும் குடும்பத்தில் அணைவருக்கும் வாழ்த்துக்கள் கோவை
🙏👍💜💜
அக்கா நீங்க எப்பவுமே மண் செட்டிலேயே செய்யink
Sis. புளி ரொம்ப அதிகமா சேக்குரிங்க....
Full goat cutting and clean video
Anadthi whr is amala
Full goat two leg cutting video
அதென்ன ரஷ்யா அக்கா?
பெயர்
@@mycountryfoods
Oh kk
Super akka