வசியக்கலை இரகசியங்கள் | தாந்திரீக பரிகாரங்கள் | மருதமலை குருஜி சுப்பிரமணியன் ஐயா | ONLINE ASTRO TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 28

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 ปีที่แล้ว +5

    எங்கள் குருவின் குருவே மிக அருமையான விளக்கம் தந்தார்கள் ஐயா ஒரு நாள் வகுப்பில் தரவேண்டியதை தந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி ஐயா

  • @sivasamik6899
    @sivasamik6899 ปีที่แล้ว +1

    Gurujii ayya is depth knowledge in astrology. Non stop speech. God gifts.

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 ปีที่แล้ว +2

    வாழ்க ஆன்லைன் அஸ்ட்ரோ டிவி
    வளர்க மருதமலை குருஜி அய்யா

  • @Kanakamani93
    @Kanakamani93 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி குருஜி அவர்களுக்கு நான் இந்த பதிவை நேற்று மாலை நேரத்தில் பார்த்தேன் சனிக்கிழமை காலை அரசமர வழிபாடு செய்ய செய்யும் முறையை
    நீங்கள் சொன்ன முறையில்
    மஞ்சள் நீர் மற்றும்
    நெய்விளக்கு ஏற்றி வைத்து

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம் 👋❤👋
    குருவின் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் குருவின் திருவடியே சரணம் குருவின் திருவடியே சரணம் குருவின் 👋👋👋👋👋

  • @janakinathan8712
    @janakinathan8712 ปีที่แล้ว +1

    குருவே சரணம் திருவடி சரணம் குருவே துணை குருவே வாழ்க

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் பேச்சு அருமையிலும் அருமை

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 ปีที่แล้ว +3

    அற்புதம் ஐயா ! மிக்கநன்றி !

  • @kumartirupur2449
    @kumartirupur2449 ปีที่แล้ว +1

    அருமை அய்யா.... வாழ்த்துக்கள்

  • @madheswaran8753
    @madheswaran8753 9 หลายเดือนก่อน

    Nice, Thank you sir

  • @tulasiram2482
    @tulasiram2482 ปีที่แล้ว +3

    Excellent speech good points to be keep in memory

  • @sekaruma2004
    @sekaruma2004 ปีที่แล้ว +3

    Super gee

  • @ValkaiPokkisham
    @ValkaiPokkisham ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் அருமை

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @aanmeegajothidarbhanumathi4600
    @aanmeegajothidarbhanumathi4600 9 หลายเดือนก่อน

    Super 🙏

  • @govindangovindan1492
    @govindangovindan1492 ปีที่แล้ว +2

    Supar guru G

  • @ValkaiPokkisham
    @ValkaiPokkisham ปีที่แล้ว +1

    ஐயாவின் புத்தகம் கிடைக்க

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว +2

    திருப்புட்டூர்
    என்பது தவறு.
    திருப்பட்டூர்
    என்பதுதான் சரி✓
    கவனமாக திருத்தலங்களின்
    பெயரை
    உச்சரிக்கவும்.

  • @KrishnaKumar-rb2qz
    @KrishnaKumar-rb2qz ปีที่แล้ว +2

    Iyya COIMBATORE ngala

  • @Kanakamani93
    @Kanakamani93 ปีที่แล้ว +2

    🎉🙏🙏🙏🙏🌄🙏🙏🙏🙏

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu ปีที่แล้ว +1

    நற்பவி நற்பவி நற்பவி

  • @sakunthalas7608
    @sakunthalas7608 ปีที่แล้ว +2

    சங்கல்பம்னா என்ன சார். எப்படி சங்கல்பம் செய்வது,

  • @srisaravanabala8269
    @srisaravanabala8269 ปีที่แล้ว +2

    அய்யா வின் போன் நம்பர்

  • @murugesanc5530
    @murugesanc5530 ปีที่แล้ว +1

    Sir,thirupputoor,,entha,district,sir,

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 ปีที่แล้ว +1

      திருச்சி அருகில்
      உள்ளது.
      திருப்புட்டூர் அல்ல...
      திருப்பட்டூர்
      பிரமன் திருத்தலம்
      உங்கள் ஜாதக
      ஜெராக்ஸ் ஒன்று
      கொண்டுசெல்லவும்
      அங்கு அதை தரவும்.

    • @rameshrk1976
      @rameshrk1976 ปีที่แล้ว

      Samayapuram to Perambalur bypass

  • @jayammalp6687
    @jayammalp6687 8 หลายเดือนก่อน

    ஐயாவின் ஃபோன் நம்பர் தாருங்கள்

  • @KumarG-r8t
    @KumarG-r8t 5 หลายเดือนก่อน

    அருமை சார்... வாழ்த்துக்கள்