முனீஸ்வரனை வழிபடுவது எப்படி? | How to Worship Muniswaran at Home?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2024
  • முனீஸ்வரனை வழிபடுவது எப்படி? | How to Worship Muniswaran at Home?
    #Siddhaithai #muniswaran #kuladeivammuneeswaran
    Join us on
    TH-cam - bit.ly/36gMKPS
    Facebook - bit.ly/3eFmt1p
    Siddhaithai Vedham Research Service Foundation
    #339,1st Floor, Rajamma Complex, Old UCO Bank Road
    Ramamurthy Nagar Main Road, Bangalore - 560016
    Appointment Contact - +91 9986703648, +91 9066340399
    சுவஸ்திக் சித்தை தாய் தனது முழுமையான தியானத்தின் மூலம் ஆத்ம சித்தரின் ஆசியை பெற்று சித்தியடைந்தவர் இவர்தான் பெற்ற ஞான சத்தியை பக்தர்களுக்காக அர்பணிக்கிறார் சித்தைதாயாக சித்த வேதங்களும் சித்தர்களின் அறிவுரையும் அருளும் பக்தர்களுக்கு அறிய வைக்கின்றார்.
    சித்தை தாய் மகாயோக சித்த மந்திரங்கள் புராணசித்த மந்திரங்கள் தனது ஞானத்தின் மூலம் அறிந்தவர் இவர் இந்த மந்திரங்களின் மூலம் பக்தர்களின் குறைகளை தீர்த்து, வரும் பக்தர்களுக்கு நன்மை செய்து வருகின்றார்
    தன்னை காணவரும் பக்தர்களுக்கு ஒவ்வொருவர்க்கும் சித்த மந்திரங்கள் கூறுகின்றார். இந்த மந்திரத்தை பக்தர்கள் தினமும் பாராயணம் செய்தால் அவர்களுடைய சகல குறைகளும், தோஷங்களும் தான் செய்த பாவங்களுக்கும் நன்மையான திர்வு சிறு நாட்களில் பக்தர்களுக்கு கிடைக்கிறது. சித்தை தாயுடைய புராணசித்த மந்திரத்தை பக்தர்கள் பயன்படுத்தினால் சகல பாக்கியம் உண்டாகும்.
    சித்திகள், குறு குரு மந்திரங்கள், எல்லாம் இறைவன் அருள் பெற்றவை வேதம், ஞானம், தீக்ஷம், முக்தி மோக்ஷம் இவையெல்லாம் சித்தர்கள் படைத்தது, இந்த வேதம் எல்லாம் சித்தைதாயாக அந்த புராண மந்திரத்தை தீக்ஷம்
    பெற்று உலகில் இருக்கும் பக்தர்களுக்கு அர்பணிக்கிறார் உலகில் இருக்கும் பக்தர்கள் தீர்வு காண்பதர்க்கு இந்த ஓலை அறிந்த பக்தர்கள் சித்தை தாயிடம் பெற்று சவுபாத்தியமாக நன்மை அடையலாம் குருவே சரணம்.

ความคิดเห็น • 61

  • @saishivanyakuttis
    @saishivanyakuttis 2 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ மகா முனீஸ்வர ஐயா போற்றி..

  • @ganeshansantha6119
    @ganeshansantha6119 ปีที่แล้ว +1

    ரொம்ப. நன்றி உள்ள தாயே என். மன. குழப்பத்தை. தீத்துக்கு. நன்றி

  • @saishivanyakuttis
    @saishivanyakuttis 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றிமா

  • @jananijanani2283
    @jananijanani2283 2 ปีที่แล้ว +3

    Om pal muniswarar thunai 🙏🙏🙏🙏

  • @Mkstn65
    @Mkstn65 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ கோட்டைமுனீஸ்வரர் ஐயா துணை

  • @user-yh3ew4pf8l
    @user-yh3ew4pf8l 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ தளவாய் மாடனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sriranjini7462
    @sriranjini7462 2 ปีที่แล้ว

    Nala pathivu amma

  • @user-nd4qi5gd4t
    @user-nd4qi5gd4t 9 หลายเดือนก่อน

    Romba nandri amma

  • @vjayaganesh695
    @vjayaganesh695 2 ปีที่แล้ว

    Amma thanks

  • @madhumithanatarajan5940
    @madhumithanatarajan5940 4 หลายเดือนก่อน +1

    Very well explained amma ❤

  • @mithranvinayak3013
    @mithranvinayak3013 ปีที่แล้ว

    Om sri jada munisvarar potri

  • @Bharath_246_7
    @Bharath_246_7 2 ปีที่แล้ว +1

    Muni ayya🙏🙏

  • @user-tt3lo9mn5v
    @user-tt3lo9mn5v 6 หลายเดือนก่อน +2

    எங்கள் குல தெய்வம் எங்களுக்கு குறி solla வர mattikuthu என்ன செய்வது அம்மா

  • @angrybird8102
    @angrybird8102 2 ปีที่แล้ว

    Amma nanga veliyurla iruko but yearly once somehow try pani kuladaiva koil poro but balli kuduka mudyala but nanaga irukra quarters back Naga pallam maram iruku nanga agadha munishwarara vachi vanagitu varo IPO nega sona piragu really happy to hear

  • @mahadeviganesan940
    @mahadeviganesan940 ปีที่แล้ว +1

    Amma engal veetu munnadi moodru kal vaithu munishvaran poojai saivom. Andha idathil navalmaram valarndhu varugiradhu🙏🙏🙏

  • @bharathvishnupriya4377
    @bharathvishnupriya4377 2 ปีที่แล้ว

    💐

  • @sumathiramesh490
    @sumathiramesh490 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @radhikaj2100
    @radhikaj2100 2 ปีที่แล้ว

    🙏 Roomba Roomba nanringa Amma 🙏

  • @mayoorikrishnan6820
    @mayoorikrishnan6820 2 ปีที่แล้ว

    Good info Amma. Guruvin Thunai Amma 🙏🏼🌷

  • @mekalasiva8908
    @mekalasiva8908 2 ปีที่แล้ว +2

    Tq amma. Amm mathurai veeran...patriyum sollunga

  • @manirajkumar7128
    @manirajkumar7128 หลายเดือนก่อน

    மூனீஸ்வரா் பெயா் என்ன தியானம் நிலை இருப்பவா் உங்க அருகில் இருப்பவா்

  • @yourfavoritegarden2566
    @yourfavoritegarden2566 2 ปีที่แล้ว +2

    Amma tell me how to do karrumarriaman puja at home please I am asking you from many days

  • @karpagammuniandy6972
    @karpagammuniandy6972 2 ปีที่แล้ว

    Amma viitdil adikadi paddampooci,vannattipooci varukiratu etarku vilakkam tarungkal amma pls

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 2 ปีที่แล้ว

    Muneeswar ku enna nei vaithuyam pudikum then enna flower maalai podalam Amma sollunka plsss 🙏🙏🙏

  • @rovinaaradhai1985
    @rovinaaradhai1985 2 ปีที่แล้ว

    amma karupar valipaadu solli kodungga pls

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 2 ปีที่แล้ว

    Amma van ottra payam pathattam iruku amma

  • @thiruselvam4026
    @thiruselvam4026 2 ปีที่แล้ว +1

    Vanakam madam Wat is the different between muniandy ayya and muneeswaran ayya.. If sumone workship muniandy ayya as kula deivam at home..is it we need to put 2 vilaku.. Pls do explain more abt muniandy ayya.. Thx.

  • @Abhishekkumar-uz7rw
    @Abhishekkumar-uz7rw ปีที่แล้ว

    Muneswara swamy ya nenachu veetula aruval vachu valipadu panlama apdi panuna ethana adi aruva vangi vaikanum idha pathi theliva solunga pls waiting for your reply

  • @vickywaran6201
    @vickywaran6201 2 ปีที่แล้ว

    Muneeshwarar Ku abishegam Panna kovil kulathila vachu 3 dental vachu ezhani, vipudhi, thayir abishegam panni vazhizaipottu poari kadali, beedi vachu padacha poduma. Kovil gurukul sonnaru. Pls tell me

  • @srithiru1000
    @srithiru1000 4 หลายเดือนก่อน

    Ore ore muniyappa samy ya silai ennoda thottathula vechi erukuren ma , aavaruku muppusai tharalama

  • @mathavinarayananmathavi208
    @mathavinarayananmathavi208 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா எனக்கு மூலிகை விபுதி வேண்டும்

  • @balaramenmungeapen1761
    @balaramenmungeapen1761 17 วันที่ผ่านมา

    Vanakkam
    Greetings from Mauritius.
    Can someone translate the video or explain me the important parts.

    • @siddhaithai
      @siddhaithai  16 วันที่ผ่านมา

      Can contact in whtsapp 9066340399 can explain

  • @bunnycupcakes8397
    @bunnycupcakes8397 ปีที่แล้ว

    Nan pregnant ah irukka Pongal vaikanum solli irukkanga yeppadi saiyanum
    9th month valagappu kaga

  • @murugankarthik6264
    @murugankarthik6264 2 ปีที่แล้ว

    முனீஸ்வரன் ஸ்வாமி கு விரதம் எப்போ எப்படி இருக்கனும் அம்மா

  • @Kalaijagan-m2u
    @Kalaijagan-m2u 2 ปีที่แล้ว

    அம்மா.வீட்டில் முனீஸ்வரர் யந்திரம் வைத்து வழிபடலாமா

  • @parameswari8032
    @parameswari8032 ปีที่แล้ว

    Vanakam amma, can we serve only vegetarian food for Muniswaran?

    • @Gowthamsupersinger
      @Gowthamsupersinger ปีที่แล้ว

      Neengal muniyappanai nambi edhu kuduthaalum Adhu muniyapanaal yetru kolla padum Amma

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 2 ปีที่แล้ว

    Mam oru doubt my husband ayyapanuku malai potrukar yenaku period s irukrapo nan samacha sapada avar sapidalama? Sapita athu pavama?

    • @siddhaithai
      @siddhaithai  2 ปีที่แล้ว +1

      Should not do presadham and food for your husband still 7days after 8th can take oil bath and while bathing ass little turmeric powder pinch and green grass one flower and take bath ma after u cna prepare lunch ma

  • @sundarmuniyan3203
    @sundarmuniyan3203 ปีที่แล้ว

    Muniyappar manthiram yedavadu irukka ?

  • @58sibichakravarthy80
    @58sibichakravarthy80 2 ปีที่แล้ว

    Mam uiroda adha freeya vittadlaama because i doesn't want to kill it, please reply mam🙏🙏😥

    • @siddhaithai
      @siddhaithai  2 ปีที่แล้ว +1

      U can leave it pa no need to kill

    • @58sibichakravarthy80
      @58sibichakravarthy80 2 ปีที่แล้ว

      @@siddhaithai oh ok , mam that's good thing, thank you so much mam🙂

  • @shalushalini1872
    @shalushalini1872 2 ปีที่แล้ว

    Muneshwara pooje ge naivedhya yen edabodhu

  • @ranisenthil9770
    @ranisenthil9770 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் 🙏
    ஏகாதசி விரதம் பற்றி கூறுங்கள் அம்மா 🙏

  • @Muneshwarabuildingconstruction
    @Muneshwarabuildingconstruction 7 หลายเดือนก่อน

    muneshwara swamy photos veetil vaikalama

  • @loganathan9117
    @loganathan9117 ปีที่แล้ว

    அம்மா முதல் முதல் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரனுக்கு அபிஷேகம் பண்றோம் சனிக்கிழமை பண்ணலாமா

  • @abisivani951
    @abisivani951 ปีที่แล้ว

    நாகா பழம் எப்படி இருக்கு

  • @manirajkumar7128
    @manirajkumar7128 หลายเดือนก่อน

    உங்க நம்பா் கிடைக்குமா

  • @manirajkumar7128
    @manirajkumar7128 หลายเดือนก่อน

    உங்க அருகில் இருப்பவா் பெயா்

  • @callmerowdybaby7893
    @callmerowdybaby7893 หลายเดือนก่อน

    சாமி எங்க கூம்பிடானும் வீட்டு பின்னாடி அல்லது வீட்டின் முன் புறமாகவா? கூறுங்கள் அம்மா

    • @siddhaithai
      @siddhaithai  หลายเดือนก่อน

      Already I informed in videos are whtsapp send voice msg ma 9986703648

  • @baskaranbas9414
    @baskaranbas9414 11 หลายเดือนก่อน

    ஒரு சந்தேகம் என் குலசாமி வாழ் முனிஸ்வரேன் அவர் படம் வீட்டில் வைத்து மத்த சாமி படத்தோட வச்சி வழி படலாமா

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 7 หลายเดือนก่อน

      Nama kulathaiyea kakara samiya nama veetla vachi kupita namala enna aiyya pana poraga nama kulatheivam athu atha vachi kumidalana than thappu kumita thappu ila

  • @kallieswaranapparao5011
    @kallieswaranapparao5011 2 ปีที่แล้ว

    Kali workship

  • @__Pragadeeshofficial__
    @__Pragadeeshofficial__ ปีที่แล้ว

    தவறான கருத்து

  • @manirajkumar7128
    @manirajkumar7128 หลายเดือนก่อน

    படத்தில் தொியாது மூனீஸ்வரா் பெயா் யோக மூனீஸ்வரா்

  • @user-tt3lo9mn5v
    @user-tt3lo9mn5v 6 หลายเดือนก่อน

    எங்கள் குல தெய்வம் எங்களுக்கு குறி solla வர mattikuthu என்ன செய்வது அம்மா

    • @siddhaithai
      @siddhaithai  6 หลายเดือนก่อน

      Whtsapp to this number 9066340399