Muneeswaran Mantra | முனீஸ்வரன் மந்திரம் | Aanmeega thagavalgal | Homam & Pooja Service | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • முனீஸ்வரன் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும்.
    கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர்.
    முனி என்ற சொல் ரிக் வேதத்தில் 'தெய்வ ஆவேசம் படைத்தவர்' என்றும், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது.
    இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும்.
    வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். ஊரில் முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடலாம்
    ********************************************************
    #muneeswaranmantra #srimuniswaran #aanmeegathagavalgal #tamil #homamandpoojaservice #powerfulmantra #historyofmuneeswaran #muneeswaranstoryintamil #முனீஸ்வரன்மந்திரம் #முனீஸ்வரன்
    **********************************************************
    மேலும் இதுபோன்ற ஆன்மீகதகவல்கள் பெற எங்கள் #TH-cam channel subscribe செய்யுங்கள்.
    👉👉👉 bit.ly/2A8ddDf
    **********************************************************
    🅗🅞🅜🅐🅜 & 🅟🅞🅞🅙🅐 🅢🅔🅡🅥🅘🅒🅔
    🔴 bit.ly/2yHcbge

ความคิดเห็น • 41

  • @HomamPoojaService
    @HomamPoojaService  5 หลายเดือนก่อน +2

    𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠. 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐊𝐞𝐞𝐩 𝐭𝐨 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐚𝐧𝐝 𝐥𝐢𝐤𝐞, 𝐬𝐡𝐚𝐫𝐞 , 𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 ,𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥. 🙏🙏

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 หลายเดือนก่อน +1

    Om sri munishwara swamiyee potri potri🙏🙏🙏🙏🙏🙏 🕯🕯🕯🕯🕯🕯🌺🌺🌺🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 ปีที่แล้ว +2

    💐💐💐💐💐ஓம் முனீஸ்வரர் திருவடிகள் போற்றி🌼💐🌸🌺🌺🌹💓🤍💗❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @ganesh-pw6sf
    @ganesh-pw6sf ปีที่แล้ว +2

    முனீஸ்வரன் துணை

  • @HomamPoojaService
    @HomamPoojaService  7 หลายเดือนก่อน

    Thank you for watching.
    Please Keep to support and subscribe Channel.

  • @ashasureshsuresh3792
    @ashasureshsuresh3792 ปีที่แล้ว +4

    Om munieshwar Swamy appa portri portri om 🙏🙏🙏🙏🙏

  • @HomamPoojaService
    @HomamPoojaService  3 ปีที่แล้ว +1

    Get More Devotional Updates Support & Subscribe

  • @kiriththikv8116
    @kiriththikv8116 2 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் வீர முனீஸ்வரன் அடி பீடம் எங்கு அமைந்துள்ளது என்று வீடியோ போடுங்கள்

  • @yusufmohammed5979
    @yusufmohammed5979 10 หลายเดือนก่อน +1

    Swamy do you give deeksha ofmuneeshwR

  • @Ramya-t6v
    @Ramya-t6v ปีที่แล้ว +1

    பால் முனிஸ்வர் தணை

  • @Thirupuras
    @Thirupuras ปีที่แล้ว +2

    பாடீகாட் முனீஸ்வரர் ஸ்லோகம் சொல்லலாமா

  • @ashasureshsuresh3792
    @ashasureshsuresh3792 ปีที่แล้ว +1

    Om munieshwaran portri portri om 🙏🙏🙏🙏🙏

  • @selvamkumar1982
    @selvamkumar1982 2 ปีที่แล้ว +3

    ஜடா முனீஸ்வரர் பற்றி பதிவு போடுங்கள்....

    • @HomamPoojaService
      @HomamPoojaService  2 ปีที่แล้ว

      முன்பே போடபட்டது. தயவுசெய்து பாருங்கள் 🙏🙏

    • @selvamkumar1982
      @selvamkumar1982 2 ปีที่แล้ว

      @@HomamPoojaService link anupunga pls..

    • @HomamPoojaService
      @HomamPoojaService  2 ปีที่แล้ว

      வீடியோ லிங்க் இதில் போடக்கூடாது. மன்னிக்கவும்.
      4 மாதங்களுக்கு முன்பு போட்ட பயத்தைப் போக்கும் முனீஸ்வரன் என்ற வீடியோ பார்க்கவும் 🙏

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 27 วันที่ผ่านมา +1

    Muniswara annavukku velinatu velai kudu saamy🙏

    • @HomamPoojaService
      @HomamPoojaService  27 วันที่ผ่านมา +1

      விரைவில் கிடைக்கும்.

    • @gnlnaicker3235
      @gnlnaicker3235 27 วันที่ผ่านมา +1

      @@HomamPoojaService saamy kadam vangi velinatukku anupichom, masters mudichachi now velai varanum saamy to repay loan any pariharam please tell

    • @HomamPoojaService
      @HomamPoojaService  27 วันที่ผ่านมา

      சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

    • @gnlnaicker3235
      @gnlnaicker3235 27 วันที่ผ่านมา +1

      @@HomamPoojaService don't know to read tamil saamy

    • @HomamPoojaService
      @HomamPoojaService  27 วันที่ผ่านมา

      On Sankatahara Chaturthi, worship Lord Vinayaka by lighting a ghee lamp.

  • @smartnaresh97
    @smartnaresh97 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanvenkatesan2122
    @venkatesanvenkatesan2122 ปีที่แล้ว

    இதன் தமிழ் அர்த்தம் என்ன சுவாமி

  • @SKonlinesarees
    @SKonlinesarees ปีที่แล้ว +1

    எல்லா முனீஸ்வரர் க்கும் இம் மந்திரம் ஜெபிக்கலாமா

  • @varshans4938
    @varshans4938 ปีที่แล้ว +1

    Yen appane mune appa

  • @selvamkumar1982
    @selvamkumar1982 2 ปีที่แล้ว +2

    இந்த மநீதிரத்தின் அர்த்தம் என்ன?

    • @HomamPoojaService
      @HomamPoojaService  2 ปีที่แล้ว

      mantra for remove nagative energy......

    • @perumalganesh5437
      @perumalganesh5437 2 ปีที่แล้ว +3

      நீண்ட ஜடயை மகுடமாக தரித்தவனே,உக்ர ரூபம் கொண்டவனே,ஏதிரிகளை அழிப்பவனே,துஷ்ட சக்தியை ஒழிப்பவனே,ஜடா முனீஸ்வரா வாழ்க.

  • @opsanjaywithgaming5576
    @opsanjaywithgaming5576 ปีที่แล้ว

    முனியாண்டி மந்திரம்

  • @ashasureshsuresh3792
    @ashasureshsuresh3792 ปีที่แล้ว +2

    Om munieshwar Swamy appa portri portri om 🙏🙏🙏🙏🙏

  • @ashasureshsuresh3792
    @ashasureshsuresh3792 ปีที่แล้ว +2

    Om munieshwar appa portri portri om 🙏🙏🙏🙏🙏

  • @ashasureshsuresh3792
    @ashasureshsuresh3792 ปีที่แล้ว

    Om munieshwar Swamy appa portri portri om 🙏🙏🙏🙏🙏