ஒருவர் unmarried ஆக இறக்கும் பட்சத்தில் அவருக்கு வாரிசாக வரும் அவருடைய தந்தை, தாயார், அண்ணன், தம்பி,தங்கை ஆகிய யாருமே உயிருடன் இல்லாத பட்சத்தில் அடுத்த வாரிசு யாருக்கு என்ற clarity 478&110 இரண்டு GO விலகும் இல்லை..... இப்படி ஒரு நிலைமை இரண்டு வருடங்களாக போராட்டம்.... கோர்ட் ம் case எடுக்க மாட்டேன் என்கிறது 😢
This G.O is against the Hindu Succession Act 1956. Because if an unmarried Hindu male dies, only the mother is the class 1 heir. Siblings are class 2 heirs...(According to HSA 1956 section.8)
13 วันที่ผ่านมา
இந்துவா இருக்க கூடாது என்பது போல்தான் உள்ளது ""என்ன செய்ய"" நாமும் இந்த நாட்டில் வாழ்ந்து தான் ஆகவேண்டும்
சார் எங்க அம்மாவோட அக்கா எங்களுக்கு அவுங்க சொத்தேய் உயில் எழுதி வைத்து இருக்கிறார்கள்...இன்னும் கொஞ்சம் சொத்து இருக்கிறது... அதை எங்கள் பெரியப்பா வீட்டர் எங்களுடன் பிரச்னை செய்கிறார்கள் என்ன செய்வது... இருவரும் இறந்து விட்டனர்
@LAWFULWAY எனது தாத்தாவின் தம்பி ஆவார் இவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இறந்து விட்டார் இவர்களின் தாய் தந்தை சகோதரர் சகோதரிகள் என உள்ளவர்களின் இறப்பு சான்று என்னிடம் இருக்கு சார். ஆனால் வாரிசு சார் சான்று வாங்க மறுக்கப்படுகிற சார்

மதம் ஒரு தடையில்லை மதத்தைக் காட்டி ஒரு சட்டம் போடுகிறர்களே அது தான் சட்ட துரோகம்
சார் எங்க அம்மாவோட அக்கா எங்களுக்கு அவுங்க சொத்தேய் உயில் எழுதி வைத்து இருக்கிறார்கள்...இன்னும் கொஞ்சம் சொத்து இருக்கிறது... அதை எங்கள் பெரியப்பா வீட்டர் எங்களுடன் பிரச்னை செய்கிறார்கள் என்ன செய்வது... இருவரும் இறந்து விட்டனர்
என் மாமனார் இறந்து விட்டார்.
அதற்கு முன்பே என் கணவரும் விபத்தில் இறந்து விட்டார்.
நான் மாமனாரின் வாரிசு
சான்றை பெற முடியுமா?
This G.o. has lack of clarity in certain facts. The amendments will be issued shortly. I am fighting for that.
நீதிமன்றத்தில் இந்த சான்று செல்லுபடியாகாது என்றால் என்ன பொருள். இந்த ஆணை எதற்கு.இது எந்த மாதிரியான அரசு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
this certificate alone cannot be used as absolute evidence. this certificate is just an investigative report by the officer
உயிருடனியிருக்கும் பொழுது வாரிசு சான்றிதழ் Applay செய்யலாமா
இறப்பு சான்றிதழ் அவசியம்
Sir enakku kocham dout irukka yara connect pannu
Husband and wife iruvarum death ah irunthal who applied sir. Children illathavanga
Sir G.O link kodunga sir
தாத்தாவுக்கு பேரன் வாரிசு சான்று வாங்க முடியாதா நீதிமன்றம் தான் போக வேண்டுமா
Your parent may apply and obtain.
S. Kasi Viswanathan
Advocate
@LAWFULWAY சார் எனது தந்தையும் இறந்து விட்டார்.
@LAWFULWAY எனது தாத்தாவின் தம்பி ஆவார் இவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இறந்து விட்டார் இவர்களின் தாய் தந்தை சகோதரர் சகோதரிகள் என உள்ளவர்களின் இறப்பு சான்று என்னிடம் இருக்கு சார். ஆனால் வாரிசு சார் சான்று வாங்க மறுக்கப்படுகிற சார்
@@bakyaraj8293😢😢
Same here....
You can give GO link
ஆணியே பிடுங்க வேண்டாம் போல?
Pdf link kudugha sir
How to apply legal heir certificate
இந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமா மற்ற மாநிலங்களுக்கும் பொருந்துமா.
Dravidina multiwifechildrens only
Pdf share