"போய் சமையல் பண்ணுங்க" - ராஜபக்ச குடும்பம் மீது பெண்கள் ஆத்திரம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 387

  • @kadharbasha1441
    @kadharbasha1441 2 ปีที่แล้ว +128

    கொன்று குவித்தார்கள்
    இன்று அனுபவிக்கின்றனர்
    அப்பாவிகளின் கண்ணீர் வீணாக
    போகாது

    • @RajRaj-no1rn
      @RajRaj-no1rn 2 ปีที่แล้ว

      எங்கள் உயிர் உடன்பிறப்புகளை கொன்று குவித்த கொலைகாரர்கள் எங்கள் இனத்தின் சாபங்கள் உங்களை சும்மா விடாதா இலங்கை எரிந்து போகட்டும்

    • @freyesha4110
      @freyesha4110 2 ปีที่แล้ว +1

      Are you even Sri lankan ? So ashamed of you !

  • @rajam2031
    @rajam2031 2 ปีที่แล้ว +56

    அரசன்‌ அன்றுகொள்ளும் தெய்வம் நின்றுகொள்ளும் தவறிழைத்தவர்கள் எவராயினும் தமிழகத்திலிந்தாலும் தப்பிக்க முடியாது நன்றி வணக்கம்.🙏

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 ปีที่แล้ว +73

    அப்பாவித் தமிழ் மக்களைப் பிற நாடுகளின் உதவியுடன் கொன்ற பாவம்

  • @georgekershon6651
    @georgekershon6651 2 ปีที่แล้ว +40

    😪😪😪 எங்கள் இன மக்கள் தமிழ் இன மக்கள் நீங்கள் இல்லை எனில் இலங்கை என்றொரு நாடு இல்லை நீங்கள் மீண்டு வருவீர்கள் என் தமிழினமே

  • @kalaikalai1334
    @kalaikalai1334 2 ปีที่แล้ว +73

    அனைத்து உயிர்களும் சமம் என்று நினைத்திருக்க வேண்டும் நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது

  • @jesussoul3286
    @jesussoul3286 2 ปีที่แล้ว +38

    இலங்கை தமிழர்களை கொண்ற பாவம் தீர ராசபக்சேவை அவன் குடும்பத்தின் ஒவ்வொரு ஆட்களையும் உயிருடன் கொழுத்துங்கள் இலங்கை மக்களே """"இலங்கை தமிழர்களை கொண்ற பாவம் தீரும் உங்களுக்கு நல்லது நடக்கும்

    • @komberi.cs6xv
      @komberi.cs6xv 2 ปีที่แล้ว

      Jesus appadi kolutha sollalaiyae....

  • @kvsbalu3716
    @kvsbalu3716 2 ปีที่แล้ว +54

    குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆட்சியில் உள்ள நாடுகள் விரைவில் இலங்கை போன்ற கஷ்டங்கள் மக்கள் அடைவது உறுதி.

    • @user-xi5lf7hh3t
      @user-xi5lf7hh3t 2 ปีที่แล้ว

      Unmaiyaana karuththu ....appadiye 50thousand la start panna company eppadi one year la 80crore gain pannaanga adhaiyum namadhu makkalukku sonnaal ellaa padichcha pasangalum one year la life la munneruvaanga

    • @forcedave4997
      @forcedave4997 2 ปีที่แล้ว

      DMK 😁😁😁

    • @mjtube7990
      @mjtube7990 2 ปีที่แล้ว

      மடத்தனமான கருத்து பொருளாதார கொள்கை சரி இல்லனா நாடு நாசமா போகும் மன்னர் ஆட்சி யினால இல்லை துபாய் பாரு எவ்ளோ பண்ணக்கார நாடு

    • @kvsbalu3716
      @kvsbalu3716 2 ปีที่แล้ว

      @@mjtube7990 நாட்டில் சில முட்டாள்கள் குடும்ப உறுப்பினர்கள் கொள்ளை அடிப்பதை ஏற்றுக் கொண்டு வாக்களித்த காரணத்தால் நாடு நாசமாக்கும் நிலை ஏற்பட்டது.அதுஇந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் இப்படி உள்ளது.மக்களை‌ மதம் ஜாதி கட்சி ரீதியாக பிரித்து ஏமாற்றி விட்டார்கள்.பாவம் மக்கள்.

  • @ajithkumar_2000
    @ajithkumar_2000 2 ปีที่แล้ว +120

    ஈழத்தில் எம்மக்களை கொன்று குவித்ததற்கு கடவுள் தரும் தண்டனை இது

    • @sugandgarsugandgar287
      @sugandgarsugandgar287 2 ปีที่แล้ว +2

      True

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 2 ปีที่แล้ว +1

      Ippo pesiyarhu yaru oh india thamilar vamsavali athanal ungalukku avargal pattiniyai seththal javalai illai

    • @mohammedriyasibralebbe1633
      @mohammedriyasibralebbe1633 2 ปีที่แล้ว +1

      ஆமா புலிகள் அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லவில்லையா??? நல்லவர்களாக பேச வேண்டாம்… இரண்டு பேரும் பிணங்களில் அரசியல் செய்தவர்கள்..

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 2 ปีที่แล้ว +1

      Onganaladan intha kastam

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 2 ปีที่แล้ว +1

      @@mohammedriyasibralebbe1633 unmaidan

  • @samthirusas6565
    @samthirusas6565 2 ปีที่แล้ว +3

    எல்லாம் பச்சே பச்சே யா ....கொஞ்ச நாள்ள எல்லாம் போச்சே போச்சேன்னு ஆகப்போவுது....
    முன் நின்று செய்யும் என் முன்னைத் தமிழனின் ரத்தம்..
    வாழ்க தமிழ் இனம் ❤❤🌹🌹🌹🌹❤❤❤❤😘😘1😘😘😘😘

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 2 ปีที่แล้ว +6

    எங்கள் அண்ணன் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த மாதிரி சூழ்நிலை வந்து இருக்குமா காலம் பதில் சொல்லி விட்டது பார்த்தியா

  • @subashj5055
    @subashj5055 2 ปีที่แล้ว +225

    மாவீரர்களின் வீரமரணம் வீண் போகவில்லை

    • @vijaygandhi3217
      @vijaygandhi3217 2 ปีที่แล้ว +4

      Avangalumdhan queue la nikkiranga

    • @subashj5055
      @subashj5055 2 ปีที่แล้ว +3

      @@vijaygandhi3217 அரசில் அவராகளின் பங்களிப்பு இல்லை

    • @badboy-tt6qe
      @badboy-tt6qe 2 ปีที่แล้ว

      @@subashj5055 போரிற்காக பல கோடி இலங்கையில் கடன் வாங்கி உள்ளது

    • @riderboykarthik8024
      @riderboykarthik8024 2 ปีที่แล้ว

      Ki

    • @panayappantms802
      @panayappantms802 2 ปีที่แล้ว

      @@subashj5055 vz,bas

  • @periyakarruppan7832
    @periyakarruppan7832 2 ปีที่แล้ว +8

    இலங்கைக்கு மீண்டும் மலையகத் தமிழர்கள் வந்தாள் அந்த இலங்கை முன்னேறும் இல்லாவிடில் சோமாலியா ஆகும் இது இது உறுதி இலங்கையில் வாழ்ந்த இலங்கை பற்றுள்ள ஆர்வலர் நன்றி இதனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் அன்புடன் வேண்டுகிறேன்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 ปีที่แล้ว +2

      நீங்க சொன்னதில் நிறைய விடயங்கள் அடங்கி இருக்கு நீங்க எந்த நாடு

  • @inijavan9094
    @inijavan9094 2 ปีที่แล้ว +42

    15 மணிநேர மின்வெட்டு. வெயில் வெப்பம் தாங்கமுடியாமல் எரிவாயுவும் இல்லை மண்ணெண்ணெய் இல்லை விலையேற்றம் இங்கே வாழமுடியவில்லை😥😥😥😭😭😭😭😢😥😓

    • @ImranKhan-pb4hq
      @ImranKhan-pb4hq 2 ปีที่แล้ว

      😪

    • @Mikaruzamazu
      @Mikaruzamazu 2 ปีที่แล้ว

      Then come to India i give place for rent for free

  • @mlab8304
    @mlab8304 2 ปีที่แล้ว +13

    எங்கள் தமிழ் மக்களை கொன்று குவித்த போது வேடிக்கை பார்த்த இலங்கையர்களுக்கு கடவுள் குடுத்த நல்ல பதிலடி .

  • @santhanamm256
    @santhanamm256 2 ปีที่แล้ว +60

    அடித்து விரட்டுங்கள் மக்களே.

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 2 ปีที่แล้ว +7

    செய்த வினை ராஜபக்ஷ குடும்பம் உணரும் நாள் இது

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +28

    மக்களின் கோபம் நியாயமானது ஆட்சியைக் கலைத்துவிட்டு தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற கட்சியை பதவியில் அமர்துங்கள்

  • @இரணியன்மன்னன்
    @இரணியன்மன்னன் 2 ปีที่แล้ว +5

    சாபம் உங்களை விடாது Mr ராஜபக்ஷ

  • @akilanakilan8518
    @akilanakilan8518 2 ปีที่แล้ว +75

    அந்த முஞ்சியை பார்க்கும் போதே தூக்கிப்போட்டு மிதிக்கனும்னு தோனுது

    • @shanthoseprakash5310
      @shanthoseprakash5310 2 ปีที่แล้ว

      Yaara?

    • @akilanakilan8518
      @akilanakilan8518 2 ปีที่แล้ว +1

      தமிழர்களை கொன்று குவித்த பாவி

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan9947 2 ปีที่แล้ว +62

    மத்திய அரசு மாநில அரசு இணைந்து ராணுவ நடவடிக்கை எடுத்து இணைக்க வேண்டும் இலங்கையை ...இந்திய வுடன்....
    இதுதான் சரியான நேரம்......

    • @mohammedshafi332
      @mohammedshafi332 2 ปีที่แล้ว +6

      யப்பா!! வேண்ம்டா இந்திய படைய விட கொடூரமான படையை இந்த உலகம் இதுவரை கண்டிருக்காது.

    • @badripoondi5181
      @badripoondi5181 2 ปีที่แล้ว

      India will never violate international laws and invade any country.. it may enter a country if demanded by the people as happened during the war in East Pakistan (now Bangaladesh) when the west Pak army unleashed terror over the protests of people for discriminated their (East Pak) state by the dominating western Proince members in the Central Govt there. The refugees were entering India in lakhs and India had to interfere, drive the western army and allow east Pakistan to be a separate country of Bangladesh.... purely to liberate a people tormented by a bully and not to annex the State with India. The Bengalis still celebrate our help at the crucial moment (at that time the western countries under US were supporting the Pakistan army as they were signatory to NATO and had to be supported by the NATO army). So dont talk of annexing the Sri Lankan nation but we may help them with our army if the poeple need it just to help them oust the rulers and have fresh elections.

    • @SathishKumar-hd8uo
      @SathishKumar-hd8uo 2 ปีที่แล้ว +1

      சரியாக சொல்லியிருக்கிறீர்கள்

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 2 ปีที่แล้ว +2

    ஓட்டு போடும்போது இந்த யோசனை இருந்து இருக்க வேண்டும்

  • @abimanyumeha5171
    @abimanyumeha5171 2 ปีที่แล้ว +64

    ஸ்ரீலங்காவை கோத்தபய தான் காக்க முடியு‌ம் என்று கூறியவர்கள்.
    இன்று?😆😆😆😆

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 ปีที่แล้ว +2

      கஞ்சிக்கு கை ஏந்துகிறது

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว +30

    குடும்ப ஆட்சியின் லட்சணம் இதுவா? 👍🏼🤔🤔

    • @மதுதாரணி
      @மதுதாரணி 2 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டிலும் குடும்ப ஆட்சி தான்

    • @மதுதாரணி
      @மதுதாரணி 2 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டிலும் குடும்ப ஆட்சி தான்

  • @jmanikantan7308
    @jmanikantan7308 2 ปีที่แล้ว +4

    இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கையே மொத்தமா அறியும் நிச்சயம் நடக்கும்

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว +8

    இறைவா அம்மக்களை காப்பாற்று

  • @priyangasselvas6684
    @priyangasselvas6684 2 ปีที่แล้ว +1

    பிரடகனம் இல்லை சகோதரி பிரகடனம். என் செல்லத் தமிழ்🤔

  • @ஸ்ரீராகவேந்திரதாசன்

    எந்தனை பிறவியானலும் இவங்கதான் ஆட்சி செய்வாங்க, கடவுளாலகூட மாத்தமுடியாது.

  • @KaviBharathiGovindan
    @KaviBharathiGovindan 2 ปีที่แล้ว +18

    Srilankan people are now waked up please keep this awareness with you for better future.

  • @karthickm6173
    @karthickm6173 2 ปีที่แล้ว +2

    இலங்கையில் என் தமிழ் சொந்தங்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை

  • @munusamym1944
    @munusamym1944 2 ปีที่แล้ว +136

    தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்காமல் எம்மக்களை கொன்றுநரவேட்டையாடியகொடியமிருகங்கள்இந்த பக்ஸேசகோதரர்கள்அந்தசாபம்உங்களைசும்மாவிடாது

    • @malathycholan6080
      @malathycholan6080 2 ปีที่แล้ว

      உண்மைதான் அண்ணா 2009 இன் வலி இன்றுவரை தாங்கமுடியாது தமிழர் ஆண்களின் இரத்தம் ந்ந்திக்கரையில்்கரையட்டும் தமிழ் பெண்கள் இரானுவத்திற்கு இரையாகட்டும் என்று சொன்னவனே இந்த கோத்தா அவன் சாம்ராச்சியமே அழியும் தமிழ் இன் சத்தி அழிக்கும்

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 2 ปีที่แล้ว

      India arasu eppothu intha india vamsavali thamilargalai kannu kollum , aravanaikkum? Ethanai perukku ivargal 100% singalavargal valum pathugalil than valgirargal endru theriyum.puli adiththalum , army adithalum afivanguvathu ennavi ivargal than

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 2 ปีที่แล้ว +2

      Neenga singalavana kollalaye po oi

    • @munusamym1944
      @munusamym1944 2 ปีที่แล้ว +1

      @@kumarusummairu3081 இசைப்பிரியா பாலச்சந்திரன் மரணம்உங்களுக்குமனவலியைதரவில்லையா?

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 2 ปีที่แล้ว

      @@munusamym1944 avar mattumdan uyira appo nalla singala makkal sethduponagale athu

  • @sathishkamaraj
    @sathishkamaraj 2 ปีที่แล้ว +4

    தற்போதைய இந்திய பொருளாதாரக் கொள்கையும் வரும் காலங்களில் இதுபோன்ற இன்னல்களுக்கு இட்டுச்செல்லும்....

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 2 ปีที่แล้ว +10

    This is gud time to have resolution for Tamil people..

  • @ashwinash9365
    @ashwinash9365 2 ปีที่แล้ว +2

    தர்மம் தலை காக்கும்
    தமிழ். ரத்தம் பழிவாங்கும்
    நாங்கள். சிந்தியா. ரத்தம். வீண்போகாது
    ராஜபக்சே. தற்போது. நீலமை. என்ன. பாரீர்

  • @anbumanikkam4729
    @anbumanikkam4729 2 ปีที่แล้ว +3

    ஒரு மோசமான அரசு நம்மை எங்கு நிறுத்தும் என்பதற்கு உதாரணம்

  • @rajivganthiraju9571
    @rajivganthiraju9571 2 ปีที่แล้ว +1

    ஒரு உண்மையான கதை இது பிரபாகரன் உயிரோடு உள்ளார் கண்டிப்பாக எதிர்பாருங்கள் வேதாளம் மூவி coming soon கோத்தாபய ராஜபக்ச வைட்டிங் ஆன் த வே

  • @vijaya8893
    @vijaya8893 2 ปีที่แล้ว +18

    அது சரி எப்படி மக்கள் உயிர் வாழ்கிறார்கள்? புரியவில்லை அரக்கர்களை ஆட்சியிலிருந்து விரட்டுங்கள் வேறு வழியே இல்லை மக்கள் ஒன்று சேர்ந்தால் நடவாதது ஏதுமில்லை குடும்பத்தை அப்படியே சுற்றி வளைத்து உள்ளே போடுங்கள் இல்லை அகில உலகத்திற்கும் ஒரு கோர்ட்டு உண்டு அது மேலே ஆனால் உலக நாடுகளுக்கு ஒரு கோர்ட்டு இருக்குமே அங்கே சென்று பதிவிட வேண்டும் உலக நாடுகளின் மன்னர்கள் என்ன செய்கிறார்கள் இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் நமது மகாராஜா என்ன செய்யப் போகிறார்? நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @raveendrana8415
    @raveendrana8415 2 ปีที่แล้ว +21

    வாரிசு அரசியல் பாடமாகிறது

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 ปีที่แล้ว +1

    பாண்டவர்கள் ஆட்சிநடத்தமுடியாமல் வஞ்சக துரியோதனாதிகளால் யுத்தம் அன்று. ஆனால் இலங்கை அரக்கர் வம்சம் குடும்பம் ஐந்து பேர் ஆட்சியால் (இவர்கள் ஐவரை பாண்டவரோடு ஒப்பிட கூடாது ) இலங்கை கலவர பூமியானது இன்று. பகவான் ஸ்ரீ ராமர் போல பாரத பிரதமர் சென்றுதான் இலங்கையை காப்பாற்ற வேண்டும். அன்று ராமர் செய்தது தவறில்லை எனில் மோடி செய்வதும் தவறில்லை. ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் மோடி ஜீ

  • @kumars2257
    @kumars2257 2 ปีที่แล้ว +5

    தமிழ் வாழ்க

  • @mohandass.j1376
    @mohandass.j1376 2 ปีที่แล้ว +5

    இன்னுமா பதவில இருக்கான். என்னடா இது சொந்த பந்தம் எல்லாம் அமைச்சர்கள். இன துரோகம் நிச்சயமாக விடாது.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 ปีที่แล้ว +2

    இலங்கையில் சிங்களக்காரர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை (மொழிபெயர்ப்புடன்) இந்த விவகாரத்தில் போடலாம்.

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 ปีที่แล้ว +2

    2009 ஆண்டுபட்டாசுகொழுத்தியவர்களே.இப்போது.......றனர்

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 2 ปีที่แล้ว +4

    இலங்கை சாபத்தை அனுபவிக்கும் நேரம் என்ன செய்வது.

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 2 ปีที่แล้ว +54

    தமிழகத்தில் திமுக மாதிரி இலங்கையில் ராஜபக்சே குடும்பம்.

    • @SanthoshKumar-vd3bh
      @SanthoshKumar-vd3bh 2 ปีที่แล้ว +5

      Sangi

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 ปีที่แล้ว

      @@SanthoshKumar-vd3bh துர்நாற்றம் வீசும் சூத்ரா கழிவுநீரில் சாங்கி எங்கே இருக்கிறார் தமிழ்நாடு?. நீங்கள் கருப்பு திராவிட பெண்கள் அதே சொல்ல?. மலம் சாப்பிடும் சூத்ரா

    • @SanthoshKumar-vd3bh
      @SanthoshKumar-vd3bh 2 ปีที่แล้ว +3

      @@sundaracholan2225 podaa thaayilie

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 2 ปีที่แล้ว +1

      👍👌🙏

    • @lbalaji8137
      @lbalaji8137 2 ปีที่แล้ว +1

      @@SanthoshKumar-vd3bh if sangi not rulling means, you have to beg for food before Srilanka .if you hate sangi means why don't you be begger.

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 ปีที่แล้ว +39

    தமிழர்களே வாரிசு அரசியல்
    எங்கு கொண்டு குடிமக்களை விடும்
    என்பதின் எடுத்து காட்டு

    • @balu437
      @balu437 2 ปีที่แล้ว

      வாரிசு அரசியல் அல்ல. ஊதாரி அரசியல் பிஜேபி போன்ற ஊதாரி எங்கள் நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும் ஆடம்பரம் ஆரவாரம் எல்லாவற்றை நிறுத்த வேண்டும் பணக்காரர்களும் நரட்டை விட்டு விடக்கூடாது ஜாக்கிரதை மோடி ?....

  • @ItIt30
    @ItIt30 2 ปีที่แล้ว +3

    தமிழர்களின் கண்ணீர் சாபம் அரக்கர் ராஜபக்ச குடும்பத்தை சும்மா விடாது

  • @sambavamsubash1052
    @sambavamsubash1052 2 ปีที่แล้ว +47

    குடும்பமே அதிகாரத்தில் இருந்தால் இலங்கையை ப்போல் தமிழ்நாடும் ஒரு நாள் சந்திக்கும்

    • @KaviBharathiGovindan
      @KaviBharathiGovindan 2 ปีที่แล้ว +7

      Don't compare to tamilnadu it's 50times better than srilanka

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +1

      @ சுபாஷ்: உங்கள் கருத்து முற்றிலும் தவறானது.
      வேண்டாம் காழ்ப்புணர்ச்சி.
      🙄🙄🙄.

    • @vedios5326
      @vedios5326 2 ปีที่แล้ว

      முட்டாள் தனமான பேச வேண்டாம்

    • @rajannadar2734
      @rajannadar2734 2 ปีที่แล้ว +2

      100%true

    • @jesicbe22
      @jesicbe22 2 ปีที่แล้ว

      Ellareme appoti iruka mattangha

  • @saminathan2455
    @saminathan2455 2 ปีที่แล้ว +14

    பைத்தியக்காரனை கொண்டு வந்து ஜனாதிபதி ஆக்கிவிட்டு பேச்ச பாரு.

  • @ganesans1607
    @ganesans1607 2 ปีที่แล้ว +4

    கொலைகாரனுக்கு ஆதரவு செய்தீர்கள் அனுபவியுங்கள்

  • @GUNAHARISH
    @GUNAHARISH 2 ปีที่แล้ว +5

    பிரகடனம்!தமிழை சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ளுங்கள்!.

  • @gnanavelpalaniappa9172
    @gnanavelpalaniappa9172 2 ปีที่แล้ว +29

    Kadavul irrukaru endru ippo theryutha

    • @balasubramaniambalachandra9352
      @balasubramaniambalachandra9352 2 ปีที่แล้ว

      Nanraaga therigirathu 🙏🙏🙏🙏🙏🙏

    • @திருட்டுரயில்-ற7ச
      @திருட்டுரயில்-ற7ச 2 ปีที่แล้ว

      கடவுள் இல்லை..
      காலம் சமன் செய்யும்

    • @moveitstime
      @moveitstime 2 ปีที่แล้ว +1

      Yov Rajapaksa nalla thaan irukan. people suffer aguranga...
      mental maathiri comment panitu iruka

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 2 ปีที่แล้ว

      கடவுள் என்று நீங்கள் குறிப்பிடுவது புத்தரையோ

    • @gnanavelpalaniappa9172
      @gnanavelpalaniappa9172 2 ปีที่แล้ว

      @@moveitstime dai loosu avan inum konja naala ooru vitu odaporan. Illana antha singala makkaleh avana adichi konruvanga

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +1

    Thank you for the video.

  • @vinayagamramasamy6103
    @vinayagamramasamy6103 2 ปีที่แล้ว +1

    இந்த நிலைமை இன்று உங்களுக்கு நாளை எங்களுக்கு

  • @kaviyap5171
    @kaviyap5171 2 ปีที่แล้ว +2

    இதற்கு ஒரு தீர்வு: மக்களை ஓர் இடத்தில் வரச்சொல்லி அங்கே குண்டு மழை பொழிய வேண்டும் ராஜபக்ச அரசாங்கம், ஏன் என்றால் இதுதான் அவர்களுக்கு தெரிந்தது.

  • @chidambaramg1374
    @chidambaramg1374 2 ปีที่แล้ว +21

    " Rajapaksha kudumbam " entra tittle attacking tamilnadu family oriented party rule .

  • @palanitamizh
    @palanitamizh 2 ปีที่แล้ว +18

    சிங்களன் சாகட்டும் 🤣🤣🤣🤣

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +2

    Elect new good person immediately give equal rights to Indian and Sri Lankan Tamilians Muslims Christians God bless all

  • @arunprasath11689
    @arunprasath11689 2 ปีที่แล้ว +2

    This is a good time to resolve Srilankan Issues. Tamil politicians need to negotiate and get permanent representation in the constitution of Srilanka

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 2 ปีที่แล้ว +1

    இவனுங்களுக்கு சுடத்தான் தெரியும் சுடத்தெரியாது.

  • @prgd853
    @prgd853 2 ปีที่แล้ว

    0:01 என்னது பிரடகணப்படுத்தினாங்களா?

  • @srirankan2651
    @srirankan2651 2 ปีที่แล้ว +33

    கொள்ளை அடிக்க மட்டும் தான் தெரியும் அவர்களுக்கு..........

  • @koviganesh5615
    @koviganesh5615 2 ปีที่แล้ว +1

    Good mam🤝😭😭😭😭

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว +14

    இந்த குடும்ப ஆட்சியிலிருந்து ஓழிந்தால்...இலங்கை தப்பிக்கவும்

  • @srishan4803
    @srishan4803 2 ปีที่แล้ว +6

    The problem is the entire family is running the government. Stop that family chain and bring out better young and intelligent politicians

  • @salutetamizhachannel6470
    @salutetamizhachannel6470 2 ปีที่แล้ว +7

    இலங்கை தமிழரின் மரணம் சும்மா விடுமா

  • @smariappan2679
    @smariappan2679 2 ปีที่แล้ว +5

    அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொன்றொழித்த அரக்கர்கள் இவர்கள் ஆளுமையில் நாடு எப்படி நன்றாக இருக்கும்

  • @hs999ffgaming9
    @hs999ffgaming9 2 ปีที่แล้ว +22

    இலங்கை யை இந்தியா தன்னுடன் இனைத்து வாழ்வளிக்கலாம்.

    • @mohammedshafi332
      @mohammedshafi332 2 ปีที่แล้ว +9

      ஆமா.இந்தியாவுடன் இணைத்து விடுவதும் நாட்டை சுடுகாடு ஆக்குவதும் சரிதான்.

    • @fearfiles6164
      @fearfiles6164 2 ปีที่แล้ว

      @@mohammedshafi332 enpa

    • @sethulingam9982
      @sethulingam9982 2 ปีที่แล้ว +1

      @@mohammedshafi332 are you lying in the graveyard now?

    • @surendhar-tj9er
      @surendhar-tj9er 2 ปีที่แล้ว

      அடேய் இங்க மட்டும் என்ன வாழுது. ஒரு நாளைக்கு 60,70 பைசா நா 2 வருஷத்துல 400 ரூபாய்க்கு மேலாக பெட்ரோல் ரேட் மாறிடும். அப்ப இந்தியா இலங்கை விட கேவலமா மாறிடும் புரிஞ்சிக்க

    • @sivaguru7729
      @sivaguru7729 2 ปีที่แล้ว

      Danger

  • @selvarajmadalaimuthu3902
    @selvarajmadalaimuthu3902 2 ปีที่แล้ว +2

    தமிழ் மக்கள் saabam

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 2 ปีที่แล้ว +2

    பட்ச்சே கூட்டம் ஒளிய வேண்டும் 😉😉😉

  • @cnbose7304
    @cnbose7304 2 ปีที่แล้ว +7

    Power cut above 15 hours per day 😔

  • @navaneethkrishnan1312
    @navaneethkrishnan1312 2 ปีที่แล้ว +1

    Nice news hearing

  • @mokimanik8721
    @mokimanik8721 2 ปีที่แล้ว +2

    Karma is Boomerang 🔥🔥 but I pray to god the people not affected used to our tamil people

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 2 ปีที่แล้ว

    தமிழகத்தில்உள்ள அனைத்து வளங்களும் மத்திய மாநில அரசுகள் ஏற்றுகொண்டுள்ள புதிய பொருளாதார கொள்கையால் தொலில்வளர்ச்சி எனும் பெயரில் அன்னியமுதலாளிகளுக்கும் அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு தொழில்தொடஙகிட அனுமதிக்கபட்டதின் மூலம் தமிழ்நாட்டில்உள்ள நீர்வளம் நிலவளம் கனிமவளம் இயற்கைவளம் னு எல்லாத்தையும் தாரைவார்த்ததின் மூலம் கொள்ளை போய்கிட்டு இருக்கு ராசா.ஆட்சியாளர்களின் அன்னியமுதலாளிகளின் சுயநலன் ஆதாயம் லாபம் அடைவதற்கு வேண்டி தாய் மண்ணாம் தமிழ்நாட்டின் அனைத்து வளங்களும் கொள்ளை போயிகிட்டுஇருக்கு ராசா.இதை தடுக்க தமிழகமக்கள் தவறிவிட்டால் நாடு தரிசா மட்டுமில்ல இந்த மண் மலடா மட்டுமில்ல ஏதும்அற்ற மக்கள் வாழ தகுதியற்ற மண்ணா நாடா சத்திமா மாறி போயிடும்.தாய்தமிழ் மக்களே இனியாகிலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் வளக்கொள்ளைய தடுத்திட போராடிட களமிறங்கிடுவோம் வாரிர். தடுக்க தவறினா முன்வரலைனா இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை மட்டுமில்ல அனைத்து கொடுமைகளும் அரங்கேறும் காலம்கூடிய விரைவில் வரும்இது சத்தியம்.

  • @lotuskidslearning6926
    @lotuskidslearning6926 2 ปีที่แล้ว

    True news 100%.😞

  • @bhuvaneshwaritataace5264
    @bhuvaneshwaritataace5264 2 ปีที่แล้ว +4

    திருடன் தெரிஞ்சியும் ஓட்டு போட்டா இப்படிதான் அனுபவிங்கள்

  • @srinivasanrajagopalan3377
    @srinivasanrajagopalan3377 2 ปีที่แล้ว +7

    It is nothing but again a King's rule. One family rule. This result is deserved.

  • @paulisravel5299
    @paulisravel5299 2 ปีที่แล้ว +2

    Indiavil family aatchi இருந்தாலும் ,விலை வாசி உயரவில்லை ,எந்த நிறுவனத்தையும் விற்கவில்லை ஆனால் இப்போது.

  • @gnanavelpalaniappa9172
    @gnanavelpalaniappa9172 2 ปีที่แล้ว +6

    Super makkale, ithey makal thaney onna 12 varusham munnadi unnai Vazhathunuthu.

  • @rambo-xd6be
    @rambo-xd6be 2 ปีที่แล้ว +8

    13 hours power cut

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 ปีที่แล้ว +2

    ஒரு நல்ல தலைவனை அனியாயத்துக்கு அழிக்க பல நாடுகள் கூட்டணி அமைத்து துரோகம் செய்ததின் பலன் அனுபவி!!!!!!

  • @KavinKavin-jw9ej
    @KavinKavin-jw9ej 2 ปีที่แล้ว

    Hai iam kavin from sri Lanka Inthiya arasu manasuvajsal sri Lanka'wy kaipatri enkalai kapatrungal please

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 ปีที่แล้ว

    குடும்ப ஆட்சியா- ஜனநாயகமா? இலங்கை மக்களே குடும்ப ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள்.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +2

    இலங்கை விரைவில் இந்தியாவின் மாநிலமாகும்.

  • @surendhar-tj9er
    @surendhar-tj9er 2 ปีที่แล้ว +1

    இந்தியாவின் எதிர்காலம் நன்றாகவே தெரிகிறது

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 4 หลายเดือนก่อน

    பெண்கள் துவங்கினால் இந்த ராசபக்சா காலி

  • @saravanank5524
    @saravanank5524 2 ปีที่แล้ว +15

    சாமியார்கள் பேச்சை கேட்டு ஆட்சி செய்தால் சர்வநாசம் என்பதற்கு நல்ல உதாரணம் இலங்கை..

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 ปีที่แล้ว

      இலங்கை கெட்டதே இந்த சாமியார் கூட்டத்தால் தான் சாமி+யார்=சாமியார்

  • @kksingleway1562
    @kksingleway1562 2 ปีที่แล้ว +13

    Andru en thamizharkal irakkum pothu, neenga yaarum support pannala, ippo avangaloda sabam ungalaiyum vidala

  • @ganashkumar3140
    @ganashkumar3140 2 ปีที่แล้ว +1

    "பிரடகன" இல்லை தாயீ "பிரகடன"

  • @redramesh9844
    @redramesh9844 2 ปีที่แล้ว +2

    ஓஓஓஓ... இலங்கையிலும் ஒரு திமுக கட்சியா... குடும்ப ஆட்சி... நான் அன்று சொன்னதுதான் 🔥

  • @sheikdawood4183
    @sheikdawood4183 2 ปีที่แล้ว

    ஒரு குடும்பம் தான் ஆட்சியாளர்களா விளங்கிடும்.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 ปีที่แล้ว +8

    குடும்ப அரசியல் போலிருக்கிறது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +1

    இன்று நீ
    நாளை நான்
    இந்தியாவில் காய்கறி விலை இல்லாமல் குறைவாக விற்ப்பனை ஆகிறது
    அதே சமயம் கோழிக்கறி
    மீன் பீப் போன்ற அசைவ உணவுவகைகள் அதிக விலைக்கு விற்க்கிறது
    ஒன்னுமே புரியலே உலகத்திலே

  • @annamerynavaratnam9353
    @annamerynavaratnam9353 2 ปีที่แล้ว

    பாவங்களும் சாபங்களும் கடவுளுடைய பார்வையில் நிறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது....தப்பு செய்தவர் தண்டனையிலிருந்து மீளவே முடியாது..எவ்வளவு கண்ணீர் ?
    பூமி பொருக்குமா?.........

  • @AkbarAli-yu2rz
    @AkbarAli-yu2rz 2 ปีที่แล้ว

    இதே குடும்பம் அரசியல் இவனை விரட்டுங்கள்

  • @asaiasai2865
    @asaiasai2865 2 ปีที่แล้ว +1

    தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இது போன்ற நிலமை வந்து விடக்கூடாது குடும்ப அரசியல் விரட்டி அடிக்க வேண்டும்

  • @tamiliniyan4884
    @tamiliniyan4884 2 ปีที่แล้ว

    Now only every one wake up🙏🙏

  • @nithindan
    @nithindan 2 ปีที่แล้ว +1

    India must conquer srilanka

  • @paaricrush
    @paaricrush 2 ปีที่แล้ว +2

    Modi ji is best

  • @nanthakumar8253
    @nanthakumar8253 2 ปีที่แล้ว

    Super

  • @hcmkarthick
    @hcmkarthick 2 ปีที่แล้ว +4

    ஒரு குடும்பம் அரசியல் செய்தால் இப்படி தான் இருக்கும்.