AKD-யை சந்தித்த EAM Jaishankar...இலங்கைக்கு India கொடுத்த உறுதி | Jaishankar Pakistan Visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 23

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 3 หลายเดือนก่อน +9

    இலங்கை இந்தியாவின் நல்ல உறவை வளர்த்து கொள்ளும் என்று நம்புகிறேன்.... ஒருவேளை சீனா வின் வலையில் விழுந்தால் அது இலங்கைக்கே அவர் AKD செய்யும் துரோகம்.... புரிந்து கொண்டு உண்மையான நண்பன் யார் என்று தெரிந்து நடந்து கொள்வார் என்று நம்புகிறேன்

    • @georgehorton3293
      @georgehorton3293 3 หลายเดือนก่อน +2

      எங்களுக்குத் தெரியும் யார் எங்களின் நண்பன் என்பது.
      நீங்க பொத்திக் கொண்டு இருங்கள்.
      சீனாதான் எங்களின் நண்பன்.

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 2 หลายเดือนก่อน

      ​@@georgehorton3293 saringa ☺️

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 3 หลายเดือนก่อน +2

    அன்று இந்திய வம்சாவளியினர் ரத்தமின்றி உயிர் சேதமின்றி இலங்கை இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி பிரித்தானிய அரசு சேவையையும், தேயிலை, ரப்பர், தென்னை தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்தபோது
    யாழ்ப்பாணத்தார் பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக சுதந்திர போராட்டத்தை முறியடிக்க துறைமுக மற்றும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தராய் இருந்தவரின் உத்தியோகங்களை பறித்து வடக்கத்தியான் கூலிக்காரனாக தான் இருக்க வேண்டுமென இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய அரசு சேவை, தோட்ட, துறைமுக நிர்வாகங்களில் இருந்து நீக்கினர். பூமி புத்திரர் (sons of the soil) என்ற பெயரில் அந்த நிர்வாக உத்தியோகங்களை தம்வசப் படுத்தினர்.
    தோட்ட மற்றும் துறைமுக தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. நாம் சர்வதேச தொழிலாளர் நீதிமன்றம் சென்று வாக்குரிமையை மீண்டும் பெற்றதும்.
    சுதந்திரத்துக்காக தோட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதை தடுக்க பிரித்தானியருக்கு ஆதரவாக 1933 இற்கு பின்னர் பிரித்தானியரின் வர்த்தக முகவர்களாக வந்த செட்டியார்கள் உதவியுடன் தோட்ட தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது.
    சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய வம்சாவளியினரின் வர்த்தக நிறுவனங்களை பறித்து எடுத்து செட்டியார்கள் மற்றும் மொட்டை வெள்ளாளரிடம் யாழ்ப்பாணத்தார் கொடுத்தனர். அன்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வர்த்தகம் செய்தவரை கள்ளத்தோனிகளென நாடு கடத்தினர் யாழ்ப்பாணத்தார்.
    அன்று தோட்ட தொழிலாளர்கள் சிங்களவருடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்து கொண்டு இருந்தனர் அதனால் சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தோட்ட தொழிலாளரை பௌத்த பிரவெனாக்களில் சேர்ந்து இலவச தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்கச் சொன்னார்கள்.
    இதை எதிர்த்து தோட்டங்களில் பௌத்தர்களையும் சிங்களவரையும் உள்ளே செல்ல தடுக்கும் பிராமணர் கட்டுப்பாடு கோயில்களை செட்டியார்களும் மொட்டை வெள்ளாளரும் கட்டி சிங்களவரையும் பௌத்த கலாச்சாரத்தையும் வேடுவ கலாச்சாரமென மேடையில் முழங்கினர்.
    செட்டியார்கள் பிரித்தானியருக்கு ஆதரவாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தை திறந்து வைக்க வந்த ஜவஹர்லால் நேரு இந்திய வம்சாவளி மலையாளிகளை இந்தியாவுக்கு திரும்பப் பெற்று இந்திய வம்சாவளி தமிழரை திரும்பப் பெற மறுத்தார்.
    தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்த தொழிற்சங்க தலைவர்களை கண்ட இடத்தில் சுடச் சொல்லும் ஆணையை பிறப்பித்து நாட்டை விட்டு ஓடச் செய்தனர்.
    சுதந்திரத்தின் பின்னர் தமிழ்வழிக் கல்வியில் ஈழத்து தமிழருக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் குடியுரிமையை Indo Pakistan Act மூலம் பறித்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை என்று குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டனர்‌. இந்திய வம்சாவளி தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
    சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளருக்கு வாழ்வாதாரம் வாழ்விடம் கொடுத்து சிங்களவர் பாதுகாத்தனர்.
    S. W. R. D. Bandaranaike D. A. Rajapakse உடன் இணைந்து ஆரிய சிங்களவரே பூமி புத்திரர் (sons of the soil) என்றார். பிறகு மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பௌத்தரே பூமி புத்திரர் (sons of the soil) என்றார்.

    • @georgehorton3293
      @georgehorton3293 3 หลายเดือนก่อน

      உங்களை அப்பொழுதே மொத்தமாக விராட்டாமல் விட்டது தான் ஈழத் தமிழர்கள் செய்த தப்பு.

  • @selvaratnamseralathan4812
    @selvaratnamseralathan4812 3 หลายเดือนก่อน +2

    சிறந்த பிராந்திய ஒத்துழைப்பே அனைத்தையும் முன்னோக்கி நகர்த்தும்.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 3 หลายเดือนก่อน +8

    MAKE A GOOD FRIENDSHIP NATION...JAIHIND....

  • @Nagfo
    @Nagfo 3 หลายเดือนก่อน +2

    Did he speak about TN Fisher man?

  • @devsanjay7063
    @devsanjay7063 3 หลายเดือนก่อน +3

    அப்படி ஒண்ணும் போக தேவையில்லையே காணொலி காட்சில பங்கேற்கலாமே வெளியுறவு அமைச்சர் 😐😐😐

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 3 หลายเดือนก่อน +3

    இலங்கை இந்தியா நல்ல உறவு நாடுகள்... ஜைஹிந்து

    • @prabakaran6453
      @prabakaran6453 3 หลายเดือนก่อน +1

      Kosu nadu srilanka idhuvaraikum 850 indian na murder paniruku athukku vakku ilayam vanthutan

  • @jayapalandoraisamy8157
    @jayapalandoraisamy8157 3 หลายเดือนก่อน +1

    Hi ❤

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 3 หลายเดือนก่อน +4

    Hi
    Hey jaishankar, did you mentio the atrocities on tamil fishermen by sri lanka navy?

    • @Desertfox18
      @Desertfox18 3 หลายเดือนก่อน

      We are doing it to protect our marine resources and Tamil fishermen from Indian looters. Jaishankar can't argue against that.

  • @ravichandran.761
    @ravichandran.761 3 หลายเดือนก่อน +2

    இந்தியா நட்புறவு நாடுகளை பாருங்கள் உலக வல்லரசு தான்.
    இலங்கை
    நேபாளம்
    பூட்டான்
    ஜம்பியா.
    பர்மா
    மோரிசியஸ்
    எல்லாம் பாருங்கள் பெரியபெரிய மஹா வல்லரசு தான். திறந்த வீட்டுக்குள்ள. ஏதோ ஒரு உயிரினம்.. போகுது

    • @shiningstone6771
      @shiningstone6771 3 หลายเดือนก่อน

      What about Israel, Russia, Japan?

    • @georgehorton3293
      @georgehorton3293 3 หลายเดือนก่อน

      தரித்திரத்தை யார் கூட்டுச் சேர்ப்பார்கள்.😂