AKD didn't say like that, He said I don't want only sinhala people's support. I need tamil people's support also. So that time, he can make strong decisions against corruption and develop the country. That's true leadership. ❤
@razeenmohamedrazeen6193 only kapuwoth kola mislims are with Sajith and Ranil. Educated and broad minded thinking Muslims are with Anura. Which is more than 50%
Im a Sinhalese , but when I read you guys comments I really got tears , seriously we love you guys ❤❤❤ we all belong to this country Sri Lanka , we all own this country , From this day I will study tamil , because we all need to communicate with each other , Jaya AKD ! We all support you ! This is our country, us Sri lankans country !!! Lots of love my sinhala , tamil , muslim & catholic friends !!! 🎉🎉🎉🎉
ஈழத் தமிழரின் வாக்குகள் அனுராவுக்கே.. அனுரா தான் இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி. தமிழ் சுயேட்சை வேட்பாளர் கோமாளி. விகாரைகளை விட மசூதிகள், வைஷ்ணவ கோயில்கள்தான் அதிகமாக கட்டப்பட்டுள்ளது.
உங்களுக்குக் அருகில் இருக்கும் ஒரு நாடு அல்லது இரு நாடுகள் உங்களுக்குத் எதிராக இருந்தால், அந்த நாடுகளை குறை கூறுவதில் ஒரு நியாயம் இருக்கும். உங்களுக்கு அருகில் உள்ள அனைத்து நாடுகளும் உங்களுக்குத் எதிராக இருக்கிறது என்றால், தவறு உங்களிடமே உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக நாங்கள் சஜித் பிறேமதாசவுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். ஆனால், நாங்கள் எங்கள் நாட்டின் நலனைக் கருதி அணுரகுமாரதிசாநாயகத்திற்கே வாக்களித்து வெற்றியைப் பெறச் செய்வோம். உங்கள் நாட்டின் பாதுகாப்பை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். உங்களது கேடுகெட்ட வெளியுறவுக் கொள்கையால் நீங்கள் செய்த வரலாற்று பிழை உங்களை வதைக்கிறது. 2009 வரை உங்கள் தெற்கை இலவசமாகப் பாதுகாத்தமைக்காக நீங்க எங்களுக்குத் தந்த பரிசு எங்களால் மறக்க முடியாது. நான் மறைந்தாலும், எனது மகளிடம் உங்கள் துரோகத்தை சொல்லிவிட்டுத்தான் மறைவேன்.
Super bro. இந்தப் புறம்போக்குகள் எப்பொழுதுமே அப்படித்தான். அடுத்தவன் நாட்டைக் குழப்பி அவர்களை மோத விட்டு தன்னை வளர்த்துக் கொள்ளும். அடுத்தவன் நாடு நல்லாயிருந்தால் இவர்களுக்குப் பிடிக்காது. தங்களைப் போலவே கூவமாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
Well said. அடுத்தவர் குடியை கெடுக்கவேண்ணும் என்பதே இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை.ரணிலை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்தார்கள். அதற்கான நிலமை இல்லை என்றதும் சயித்தை கொண்டுவர முயற்சி எடுக்கிறார்கள். இந்தியாவின் ஓட்டை சங்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
@@kankanaga5443 What the so called experienced leaders have done is bankrupt the country. It's not about Anura actually. They have a great team, a good plan, well organized, honest, and the best part I see is their ability to bring Sri Lankan people together. So no other choices.
தமிழ்நாட்டு தமிழர்களுக்கு விளங்கும்படி சொல்ல போனால்... • ரணில் விக்கிரமசிங்க = எடப்பாடி பழினிசாமி • சஜித் பிரேமதாச = MK. Stalin • அனுர திசாநாயக்க = சீமான் • நமல் ராஜபக்சே = BJP/அண்ணாமலை எனது தேர்தல் கருத்து கணிப்பு 👇 • சஜித் பிரேமதாச 53 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி அடைவார் (39%) • அனுர திசாநாயக்க 45 லட்சம் வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி தலைவர் ஆவார் (33%) • ரணில் விக்ரமசிங்கே 31 லட்சம் வாக்குகள் கெறுவார் (23%) • நமல் ராஜபக்சே 4 லட்சம் வாக்குகள் (3%) • ஏனையோர் 3 லட்சம் வாக்குகள் பெறுவார் (2%)
கட்சி விட்டு கட்சி தாவும் சாணக்கியன் சாராய தவறணைகளை திறக்கும் சிறிதரன் சிங்களவர்களோடு தமிழரை மடையன் ஆக்கும் சுமந்திரன் போன்ற அனைத்து கள்ளர்களையும் வீட்டிற்கு அனுப்ப அனுராவிற்கு வாக்களியுங்கள் தமிழர்களே
இது சஜித் ஆதரவாளரிடமிருந்து தகவலைப் பெற்று வீடியோ போட்டுள்ளீர்கள் போல் விளங்குகிறது. அநுர குமார எல்லா இனங்களின் ஒற்றுமையை பற்றி பேச கூடியவர். இம்முறை நாட்டு மக்கள் ஊழலுக்கெதிரான அநுர குமாரவுக்கே ஆதரவு
நாங்கள் இலங்கையில் 75 வருடங்களாக அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை அனுபவித்து வருகிறோம். அவற்றில் எதுவுமே சிறுபான்மையினருக்கும் விடுதலைக்கும் நல்லதல்ல. ஒவ்வொரு தேர்தலும் எங்கள் நம்பிக்கைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. அரசாங்கத்தின் துரோகம் எமக்கு விசித்திரமானது அல்ல. எடுத்துக்காட்டுகள்: ஸ்ரீ.ல.சு.க
எனக்கு இன்னும் 25 வயதாகிறது, கடந்த காலத்தில் நாம் சரியான முடிவை எடுக்காவிட்டால், இந்த இலங்கைக்கு என்ன நடக்கும் என்று நான் மிகவும் பயப்படுகிறேன், ஆனால் நாம் உலகைப் பார்த்தோம் உலகில் பிறர் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம் இந்த தேசம் கிடைத்தாலும் புத்தரைக் காப்பாற்றுங்கள் என்று கேட்கும் அளவுக்கு இது அழிந்துகொண்டிருக்கிறது. நடந்துகொள்வது, அவர்கள் எப்படி நம் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, பணத்திற்காக நம் உயிரைக் கூட நாம் எப்படிக் கொடுக்கிறோம் என்பதைப் பார்க்கும்போது, நம்பமுடியாத தாங்க முடியாத வலி இருக்கிறது, நம் வயதுடைய பல சிறு குழந்தைகள் சோகமாகவும் கவலையாகவும் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த வழியில் வாழ்க்கையைப் பற்றி, குறிப்பாக எங்களைப் போன்ற ஏழை கிராமங்களில் பிறந்த குழந்தைகளுக்கு, அதே நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் உள்ளன, சிலருக்கு நான் சிரிக்கிறேன், ஆனால் இதுவே இப்போது என் மனதில் உள்ள மிகப்பெரிய கனவு இறப்பதற்கு முன் கல்லறைகளிலும் குகைகளிலும் தவித்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள், இந்த உலகத்தில் என்ன சொல்கிறார்கள் என்று கூட அறியாதவர்கள், இந்த இலங்கையைச் சுற்றியாவது அவர்களுக்குக் காட்ட, அந்த மக்களை விட சிறந்த உலகம் இருப்பதைக் காட்ட வயிறுகளும் மண்ணாங்கட்டியும், அந்த அப்பாவி சின்னஞ்சிறு நம்பிக்கைகளை மனதில் வைத்துக் கொண்டு நான் இன்று உறங்கப் போகிறேன், என் பெற்றோரின் கருணை இருந்தால், நாளை ஒரு புதிய தொடக்கமாக, இந்த நாட்டிற்கு அழகான எதிர்காலம் கிடைக்கும்.
I m a tamil living in sri lanka . Please dont say lies about Anura kumara he didnt say something like what you said in north . Even TNA Mp mr Sumanthiran made a clear statement about anura told . So without finding proper details why are you guys lying
Bro, even though there is a preferential system, we hardly use this as a voters..normally we vote for one candidate only... And for your information, AKD is the leading and winning candidate, and he represents a broader alliance called NPP, not JVP.
உங்கள் தெளிவு சுருக்கமாக இருந்தது கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்க வேண்டும்,மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி கொஞ்சம் வித்தியாசமானது,ஜேவிபி ஆட்சிக்கு வந்தால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டில் இருக்க வேண்டியது தான் ஏனென்றால் வெறும் 75 பாராளுமன்ற உறுப்பினர்களை மற்றும் வைத்து நாட்டை நடத்தப் போகிறார் அதாவது ஊழலில் ஈடுபட்ட யாருக்கும் பதவி கிடைக்காது அதாவது வேறு எந்த கட்சி வந்தாலும் அந்தக் கட்சிகளில் ஊழலில் ஈடுபட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் அதை ஒழிப்பது தான் அனுரகுமாரவின் முக்கிய நோக்கம் அதனால்தான் இந்த செயற்பாட்டு திட்டமும் மக்களின் ஆதரவும் அவருக்கு
Hey guys u can vote for Anura for a change….. but realize that we all should sacrifice in loads of lifestyle in future….. this generation should sacrifice there life for future ones … just think n vote
Let us elect the candidate who could treat all communities, and religions alike. If not, our country will be doomed further downward. Let us vote wisely.
AKD didn't say like that,
He said
I don't want only sinhala people's support. I need tamil people's support also. So that time, he can make strong decisions against corruption and develop the country.
That's true leadership. ❤
Our president Anura kumara dissanayake❤🎉 In Sha Allah😊
Anura kumara brother enudaiya family members 27 votes going.anura make Sri Lanka citizens life quality better 1000%sure
In Shaa Allah, Muslims more than 50%:AKD (Anura Kumara Dissanayake) ❤
Never anura with only little muslim. More Muslims for sajith
@razeenmohamedrazeen6193 only kapuwoth kola mislims are with Sajith and Ranil. Educated and broad minded thinking Muslims are with Anura. Which is more than 50%
Anura வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன
Maruthaaan ullana
சுபவேளையில் நாடு அநுரவிடம்.
AKD 2024 ஜனாதிபதி! ♥
Anura. Nothing wasted
நாங்களும் தமிழர்கள்தான் மலையகத்தை சேர்ந்தவர்கள் தான் ஆனால் இப்பொழுது மலையகத்தில் அதிகமான வாக்குகள் அநுர குமார திசாநாயக்கக்கு போகின்றது
அனுரா ❤ நமக்கு 😊
தமிழர்களின் ஆதரவு அநுராவுக்கே❤❤❤❤
AkD❤
Avaru vanthu ena seivar
AKD ❤
Love you guys ❤❤❤❤ from south sri lanka
Im a Sinhalese , but when I read you guys comments I really got tears , seriously we love you guys ❤❤❤ we all belong to this country Sri Lanka , we all own this country , From this day I will study tamil , because we all need to communicate with each other , Jaya AKD ! We all support you ! This is our country, us Sri lankans country !!! Lots of love my sinhala , tamil , muslim & catholic friends !!! 🎉🎉🎉🎉
The thoughts of politicians can differ, But people are united by heart.
ADK 🧭
ரணில் வெல்வார் என்பது நல்ல நகைச்சுவை
AKD 70 lakh Vote for Sure ❤
AKD❤
This time for Anura Kumara Dissanayaka
We are expect our unity leader AKD ❤
AKD🔥 Anura kumara disanayaka 2024
இலங்கை கல்வி அறிவு அதிகமான நாடு, இந்தியா போன்று அல்ல.
92%
Anura Kumara Disanayake 🎉🎉🎉
ஈழத் தமிழரின் வாக்குகள் அனுராவுக்கே..
அனுரா தான் இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி.
தமிழ் சுயேட்சை வேட்பாளர் கோமாளி.
விகாரைகளை விட மசூதிகள், வைஷ்ணவ கோயில்கள்தான் அதிகமாக கட்டப்பட்டுள்ளது.
❤NPP❤AKD❤
AKD🎉
❤AKD
9.30 la sollurathu poi.. I'm srilankan tamil.. I vote for Anura..
தோடா நீங்கள் என்னதான் முக்கினாலும் அநுராவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது
உருட்டும், புரட்டும், பொய்யும், பிரித்தாலும் சூழ்ச்சியும், நீடித்து நிலைக்காது என்பதை 22 ஆம் திகதி மக்கள் உறுதிப்படுத்துவதற்காக.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை சொல்கின்றீர்களா?
Our Leader Anurakumaradissanayake❤❤❤
உங்களுக்குக் அருகில் இருக்கும் ஒரு நாடு அல்லது இரு நாடுகள் உங்களுக்குத் எதிராக இருந்தால், அந்த நாடுகளை குறை கூறுவதில் ஒரு நியாயம் இருக்கும். உங்களுக்கு அருகில் உள்ள அனைத்து நாடுகளும் உங்களுக்குத் எதிராக இருக்கிறது என்றால், தவறு உங்களிடமே உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக நாங்கள் சஜித் பிறேமதாசவுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். ஆனால், நாங்கள் எங்கள் நாட்டின் நலனைக் கருதி அணுரகுமாரதிசாநாயகத்திற்கே வாக்களித்து வெற்றியைப் பெறச் செய்வோம். உங்கள் நாட்டின் பாதுகாப்பை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். உங்களது கேடுகெட்ட வெளியுறவுக் கொள்கையால் நீங்கள் செய்த வரலாற்று பிழை உங்களை வதைக்கிறது. 2009 வரை உங்கள் தெற்கை இலவசமாகப் பாதுகாத்தமைக்காக நீங்க எங்களுக்குத் தந்த பரிசு எங்களால் மறக்க முடியாது. நான் மறைந்தாலும், எனது மகளிடம் உங்கள் துரோகத்தை சொல்லிவிட்டுத்தான் மறைவேன்.
Super bro.
இந்தப் புறம்போக்குகள் எப்பொழுதுமே அப்படித்தான்.
அடுத்தவன் நாட்டைக் குழப்பி அவர்களை மோத விட்டு தன்னை வளர்த்துக் கொள்ளும்.
அடுத்தவன் நாடு நல்லாயிருந்தால் இவர்களுக்குப் பிடிக்காது.
தங்களைப் போலவே கூவமாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
இதே கருத்தை நீங்கள் எல்லா இடங்களிலும் இவர்கள் இவர்களின் அடிமை தமிழ் பதிவுகள் எல்லாவற்றிலும் போடுங்கள் bro.
எல்லோருக்கும் விழிப்புணர்வு வர.வேண்டும்.
Well said...
Inda is a opportunistic country. They act selfishly
❤ மிகவும் சரியான பதிலடி ❤😊
Well said.
அடுத்தவர் குடியை கெடுக்கவேண்ணும் என்பதே இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை.ரணிலை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்தார்கள். அதற்கான நிலமை இல்லை என்றதும் சயித்தை கொண்டுவர முயற்சி எடுக்கிறார்கள்.
இந்தியாவின் ஓட்டை சங்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
9.47 is fake point brother. He,s not speach racism. Pls research that.
நான் ஒரு இலங்கை தமிழர் இப்போது இருக்கின்ற அரசியல் நடவடிக்கையின் படி
Npp வாய்ப்பு அதிகம்
Comrade AKD ❤
இம்முறை அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து அநுர விற்கு வாக்களிப்பர். புதிய அழகான இலங்கை ஒன்றுக்கான அடித்தளமாக இந்த தேர்தல் இருக்கும்.
Hey what does Anura has experienced?
MP to president it's very funny, before you guys choose Gota also same,
Think about it.
@@kankanaga5443 What the so called experienced leaders have done is bankrupt the country. It's not about Anura actually. They have a great team, a good plan, well organized, honest, and the best part I see is their ability to bring Sri Lankan people together. So no other choices.
@@kankanaga5443போடா 😂
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி! வேட்பாளர்களில் இந்திய சார்பானவர் யார் என்பதை இலேசாக கோடிட்டு கூறியிருக்கலாம்.
சிங்கள மொழி தெரிந்தால் அதை சரியாக தெளிவாக செவிமடுத்து விட்டு விமர்சனங்களை செய்யுங்கள் அவர் பேசியது அனைத்து மக்களும் ஒன்றிணை வேண்டும் என்று
❤A k D
அனுர வர வேண்டும் ♥️
AKD will win with a record ❤
Anura ✌️
Winner is clear 💯 only AKD Don't spread false information
திசைகாட்டி 🧭❌ அனுர ❤️❤️
ரணில் தோற்றால் திருடர்களின் புகலிடம் சஜித்தின் கக்குஸ்... வாழ்க திருடர்கள் சாம்ராஜ்யம்.
தலைவர் பிரபாகரன்
😂
😡😡😡
Wake up, he is gone no more Eelam nonsense.
It's a very funny analysis, and need more effort from you Vikatan. Reality is totally different. AKD is leading
anura❤
If tamil and muslim bros vote anura....will srilanka is win
Anura ❤
நான் தமிழர் என்றாலும் எனது வாக்கு தோழர் அனுர க்கு தான் ஏன் என்றால் நான் வாழ்வது இலங்கை எனக்கு என் நாடு முக்கியம்
nee oru madap poona
@@jrsjewellery8890 awaralla neethan
அனுர குமார திசாநாயக்க க்கே எனது வாக்கு
AKD NEXT PRESIDENT ❤
Anura is our president ❤❤ kandippa
100%sajith
நான் இலங்கையில் இருந்து,
மிக தெளிவாக உண்மையான தகவல்கள் கூறியதற்கு நன்றிகள் ❤
தகவலுக்கு நன்றி
Clearly explained..u can even take over the imperfect show 🎉🎉
தமிழ்நாட்டு தமிழர்களுக்கு விளங்கும்படி சொல்ல போனால்...
• ரணில் விக்கிரமசிங்க = எடப்பாடி பழினிசாமி
• சஜித் பிரேமதாச = MK. Stalin
• அனுர திசாநாயக்க = சீமான்
• நமல் ராஜபக்சே = BJP/அண்ணாமலை
எனது தேர்தல் கருத்து கணிப்பு 👇
• சஜித் பிரேமதாச 53 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி அடைவார் (39%)
• அனுர திசாநாயக்க 45 லட்சம் வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி தலைவர் ஆவார் (33%)
• ரணில் விக்ரமசிங்கே 31 லட்சம் வாக்குகள் கெறுவார் (23%)
• நமல் ராஜபக்சே 4 லட்சம் வாக்குகள் (3%)
• ஏனையோர் 3 லட்சம் வாக்குகள் பெறுவார் (2%)
🤦🏻♀️
வாய்பில்லை ராஜா அநுர
Totally inaccurate . ஒரு முறையான தேடல் கூட இல்லாமல் செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். பிரபல ஊடகம் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுங்கள்
கட்சி விட்டு கட்சி தாவும் சாணக்கியன் சாராய தவறணைகளை திறக்கும் சிறிதரன் சிங்களவர்களோடு தமிழரை மடையன் ஆக்கும் சுமந்திரன் போன்ற அனைத்து கள்ளர்களையும் வீட்டிற்கு அனுப்ப அனுராவிற்கு வாக்களியுங்கள் தமிழர்களே
Endha mozhi pesinalum thirudanga thirudanga dhan. Avungaluku jaathi kedayathu. Panamum powerum dhan avungalodu jaathi. Engala pirichi otrumaya kollai adikira koottam.
அநுர குமார தான் வெற்றி பெருவார் இரண்டாம் சுற்று எல்லாம் தேவை படாது
ooththaaram udaiyaar
Thank you for this informative video 😊👍
useless information. this info is negetive.
Akd than vetti peruwar
AKD - NPP will win 💯 %
AKD❤❤❤❤❤❤❤
Some points Are wrong.
Pls Reserch well and Upload the video
இது சஜித் ஆதரவாளரிடமிருந்து தகவலைப் பெற்று வீடியோ போட்டுள்ளீர்கள் போல் விளங்குகிறது.
அநுர குமார எல்லா இனங்களின் ஒற்றுமையை பற்றி பேச கூடியவர்.
இம்முறை நாட்டு மக்கள் ஊழலுக்கெதிரான அநுர குமாரவுக்கே ஆதரவு
நாங்கள் இலங்கையில் 75 வருடங்களாக அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை அனுபவித்து வருகிறோம். அவற்றில் எதுவுமே சிறுபான்மையினருக்கும் விடுதலைக்கும் நல்லதல்ல. ஒவ்வொரு தேர்தலும் எங்கள் நம்பிக்கைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. அரசாங்கத்தின் துரோகம் எமக்கு விசித்திரமானது அல்ல. எடுத்துக்காட்டுகள்: ஸ்ரீ.ல.சு.க
தமிழ் , நாடு , வெற்றி வேல் சென்னை தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் இலைங்கைசூப்பர்இருந்யிருகும்
ஏன்டா உனக்கு நாடு நல்லாயிருக்கிறது பிடிக்கலையா?
மீதித் தமிழர்களையும் அழிக்கப் பார்க்கிறாயா?
😂😂😂 Good joke.
We Tamils vote for annura he will come president congratulations
எனக்கு இன்னும் 25 வயதாகிறது, கடந்த காலத்தில் நாம் சரியான முடிவை எடுக்காவிட்டால், இந்த இலங்கைக்கு என்ன நடக்கும் என்று நான் மிகவும் பயப்படுகிறேன், ஆனால் நாம் உலகைப் பார்த்தோம் உலகில் பிறர் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம் இந்த தேசம் கிடைத்தாலும் புத்தரைக் காப்பாற்றுங்கள் என்று கேட்கும் அளவுக்கு இது அழிந்துகொண்டிருக்கிறது. நடந்துகொள்வது, அவர்கள் எப்படி நம் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, பணத்திற்காக நம் உயிரைக் கூட நாம் எப்படிக் கொடுக்கிறோம் என்பதைப் பார்க்கும்போது, நம்பமுடியாத தாங்க முடியாத வலி இருக்கிறது, நம் வயதுடைய பல சிறு குழந்தைகள் சோகமாகவும் கவலையாகவும் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த வழியில் வாழ்க்கையைப் பற்றி, குறிப்பாக எங்களைப் போன்ற ஏழை கிராமங்களில் பிறந்த குழந்தைகளுக்கு, அதே நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் உள்ளன, சிலருக்கு நான் சிரிக்கிறேன், ஆனால் இதுவே இப்போது என் மனதில் உள்ள மிகப்பெரிய கனவு இறப்பதற்கு முன் கல்லறைகளிலும் குகைகளிலும் தவித்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள், இந்த உலகத்தில் என்ன சொல்கிறார்கள் என்று கூட அறியாதவர்கள், இந்த இலங்கையைச் சுற்றியாவது அவர்களுக்குக் காட்ட, அந்த மக்களை விட சிறந்த உலகம் இருப்பதைக் காட்ட வயிறுகளும் மண்ணாங்கட்டியும், அந்த அப்பாவி சின்னஞ்சிறு நம்பிக்கைகளை மனதில் வைத்துக் கொண்டு நான் இன்று உறங்கப் போகிறேன், என் பெற்றோரின் கருணை இருந்தால், நாளை ஒரு புதிய தொடக்கமாக, இந்த நாட்டிற்கு அழகான எதிர்காலம் கிடைக்கும்.
Akd ❤❤❤
Sajith supporters
அநுரதான் வெற்றி இன்றைய நிலைப்பாடு
My love anura ❤❤
Viktan enda snghi yadaa😂
Anura will win ❤
Sajith komali avan verasuram
Anura
தம்பி வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகள்..
பெரும்பகுதி தமிழ்ப்பொது வேட்பாளருக்கும்.
அடுத்து அனுரவுக்கும்
அடுத்து தான் சஜித்துக்கும் கிடைக்கும்...
AKD win this poll
இந்த தேர்தல் முறை குழப்பமானதாக இருந்தாலும் நல்ல தேர்தல் முறை. திரும்ப திரும்ப ஒரே கட்சியே வெற்றி பெறும் வாய்ப்பு இதில் குறைவு
I m a tamil living in sri lanka . Please dont say lies about Anura kumara he didnt say something like what you said in north . Even TNA Mp mr Sumanthiran made a clear statement about anura told . So without finding proper details why are you guys lying
Akd
அனுர தான்
தமிழ் பேசும் ஒருவனாக அனுரவிட்கு 🧭❌ திசைகாட்டி
Akd winner
j v p entral anura disanayake entra meaning (artham) kadavul kaakka
Anura kumara
Bro, even though there is a preferential system, we hardly use this as a voters..normally we vote for one candidate only...
And for your information, AKD is the leading and winning candidate, and he represents a broader alliance called NPP, not JVP.
Sajith
Sajith Anura Ranil Vs Wijedasa Keerthi Dilith
Akd will win
Ungal kanavulaya
@exe-um1jd ela ❤❤❤❤ anura jaya wewa
රනිල් වික්රමසිංහ ❤❤❤❤❤
தமிழ் பேசும் மக்களே,
இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள்
Npp 🧭 திசை காட்டி
Anura kumara 🧭🧭🧭🧭
Annura first.president congratulations to annura president
Anura than 🧭❌
Wrong analysis AKD ❤ is the next president
All island support to AKD
Anura should win and solve the country's problems with the cooperation of all political parties.
உங்கள் தெளிவு சுருக்கமாக இருந்தது கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்க வேண்டும்,மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி கொஞ்சம் வித்தியாசமானது,ஜேவிபி ஆட்சிக்கு வந்தால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டில் இருக்க வேண்டியது தான் ஏனென்றால் வெறும் 75 பாராளுமன்ற உறுப்பினர்களை மற்றும் வைத்து நாட்டை நடத்தப் போகிறார் அதாவது ஊழலில் ஈடுபட்ட யாருக்கும் பதவி கிடைக்காது அதாவது வேறு எந்த கட்சி வந்தாலும் அந்தக் கட்சிகளில் ஊழலில் ஈடுபட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் அதை ஒழிப்பது தான் அனுரகுமாரவின் முக்கிய நோக்கம் அதனால்தான் இந்த செயற்பாட்டு திட்டமும் மக்களின் ஆதரவும் அவருக்கு
akd
Anura kumara disanayaka🎉
Hey guys u can vote for Anura for a change….. but realize that we all should sacrifice in loads of lifestyle in future….. this generation should sacrifice there life for future ones … just think n vote
සරත් ෆොන්සේකා💪🏻💪🏻💪🏻🇱🇰
Ado palayan yakko 😂
Let us elect the candidate who could treat all communities, and religions alike. If not, our country will be doomed further downward. Let us vote wisely.
ADK 🎉🎉🎉🎉🎉🎉 win