சாதிக்கு மிகப்பெரிய மருந்து | இஸ்லாமும் பெண்ணியமும் | ஃபாத்திமா சபரிமாலா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 130

  • @mohamedagaffar2404
    @mohamedagaffar2404 2 ปีที่แล้ว +1

    Alhamdulillah, Masha Allah.இஸ்லாம் குறித்து உங்கள் புரிதல் நெஞ்சை கரைய செய்யும் அளவுக்கு இருந்தது. அல்லாஹ் உங்களுக்கு முக்கியமானவற்றைப் பற்றி அறிய செய்தது பாக்கியம். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய துஆ செய்கிறேன். வாழ்க வளமுடன் sister

  • @asinabasha9189
    @asinabasha9189 2 ปีที่แล้ว +16

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே இந்த சாதிகளை பற்றி மிகவும் சரியாக சொன்னீர்கள் நம் இஸ்லாத்தை பற்றியும் மிக அழகாக சொன்னீர்கள் மாஷா அல்லாஹ் துவா செய்யுங்கள் அல்லாஹ் அக்பர்

    • @sathiyasankarvajjiravel4524
      @sathiyasankarvajjiravel4524 2 ปีที่แล้ว +3

      Masha Allah. See how great Islam. I love Islam. I love QURAN. I love Always Allah. Hope soon Islam will spread across earth. Long live Islam.

  • @ahmadanas6663
    @ahmadanas6663 2 ปีที่แล้ว +5

    ஆமீன் ஆமீன் அருமையான விளக்கம் புரிந்தார்கள் என்றால் கரு உலகின் வெற்றி தான் அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲🤲

  • @yasminaslam8500
    @yasminaslam8500 2 ปีที่แล้ว +3

    தெளிவான பேச்சு!!
    வலுவான வாதம்!! 👍

  • @sathick2091
    @sathick2091 2 ปีที่แล้ว +2

    அல்ஹம்துலில்லாஹ் அன்பு தோழி உங்க ஙள் பேச்சு உன்மையை உரக்க சொல்லுமீ ஆற்றல் வல்ல ரஹமான் உங்களுக்கு மேளும் மேளும் அருள் புரிவானாக

    • @DevaEkoNaaraayanah
      @DevaEkoNaaraayanah 2 ปีที่แล้ว

      இந்த ஜிஹாதின் வலையில் சிக்காதீர்கள். அவளுக்கு இஸ்லாம் பற்றிய அறிவு இல்லை. அவளுக்கு உண்மையில் இஸ்லாம் தெரிந்திருந்தால். முன்னாள் முஸ்லீம் "சச்வாலா" இஸ்லாம் பற்றி விவாதம் செய்ய சவால் விடுத்துள்ளார்.

  • @SachinSachin-qw4ts
    @SachinSachin-qw4ts 2 ปีที่แล้ว +2

    #மாஷாஅல்லா #அல்லாஹுஅக்பர் #சுபஹானல்லாஹ் #லாயிலாஹஇல்லல்லாஹ் #அல்ஹம்துலில்லாஹ்

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 2 ปีที่แล้ว +4

    அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் 👍👍👍👍👍

  • @aasifaaasifa8962
    @aasifaaasifa8962 2 ปีที่แล้ว +4

    மாஷாஅல்லாஹ்💯💕💕💕🌹💐💐

  • @starrrvlogs9056
    @starrrvlogs9056 2 ปีที่แล้ว +1

    Subanaallah subanaallah unga pecheyal Muslis galukum theriya veshayathai solriga jazak allah

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 2 ปีที่แล้ว

    masha Allah Alhamdulillah Allahuakbar

  • @abubakkarkuwait7246
    @abubakkarkuwait7246 2 ปีที่แล้ว +4

    Masha allah
    Allah megapperiyavan ☝

  • @hh-mx2dp
    @hh-mx2dp 2 ปีที่แล้ว +2

    Masha Allah Allah meha periyavan🤲🏽🤲🏾🤲🤲🏿💖💖💖🌹🌹🌹

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 2 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்.... அருமை 👌

  • @rahmathunnisaa6952
    @rahmathunnisaa6952 2 ปีที่แล้ว

    மாஷாஅல்லாஹ்

  • @nugumansenul8028
    @nugumansenul8028 2 ปีที่แล้ว +3

    Masha Allah very nice

  • @murziabdulcareem2445
    @murziabdulcareem2445 2 ปีที่แล้ว

    MASHA ALLAH. Very good topic.

  • @meerabeevi3154
    @meerabeevi3154 2 ปีที่แล้ว +2

    Alhamthulilla MashaAllah AllahAkbar

  • @duraidq1183
    @duraidq1183 2 ปีที่แล้ว +3

    Mashallah 🤲🏻🤲🏻

  • @maimunabee7263
    @maimunabee7263 2 ปีที่แล้ว +1

    Masha allah. Jajakalla. Alhamdulilla. Allahu akbar.

  • @farookmohamed5122
    @farookmohamed5122 2 ปีที่แล้ว

    அருமை

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว

    Aslamu.alikum.salam..akka..very..clear..speche.unmaie...nala,,soneier,kal,,akka,,,arumaie..l...love.lslam..ameen

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 2 ปีที่แล้ว +1

    ALHAMDHULILLAH ! MASHA ALLAH !

  • @cilipadi2385
    @cilipadi2385 2 ปีที่แล้ว

    love frm malaysia,this is pure hidayah may u will be showered full of strength

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 ปีที่แล้ว

    அல்ஹதுளில்லாஹ்...
    முழுமனித சமூகம்மும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்....

  • @ksyedabdulkareem2120
    @ksyedabdulkareem2120 2 ปีที่แล้ว +2

    Masha allah

  • @ariffghouse
    @ariffghouse 2 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @thelastuchiha7185
    @thelastuchiha7185 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum akka... Ungaluku allahvudaya pathukappu eppothum irukanum dua pannugiren akka

  • @barkathnisha6541
    @barkathnisha6541 2 ปีที่แล้ว

    Subahanallah, allah mega periyavan

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 2 ปีที่แล้ว +2

    அல்லாஹ் மிகப்பெரியவன்ஆஆமீன்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว +1

    Masa.alla..very.clear.nice..speak..ameen🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @jasmikflower6806
    @jasmikflower6806 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @nabilkable
    @nabilkable 2 ปีที่แล้ว +1

    Masha Allah! You are simply amazing, and doing incredibly a great job, May Allah help you increase your knowledge even more, keep going and stay stronger

  • @siddiqali57
    @siddiqali57 2 ปีที่แล้ว +1

    Al hamdulillah

  • @salmasana946
    @salmasana946 2 ปีที่แล้ว

    Assalam alaikum. Allhamdhuillah en manasula erundha vatrai azaga soninga akka. Allah ungalauku arul puriyvan.

  • @haseenanijamn3901
    @haseenanijamn3901 2 ปีที่แล้ว

    Masahallah fathima

  • @raifadhilsha4475
    @raifadhilsha4475 2 ปีที่แล้ว +3

    Mashaallah

  • @sufiyanali4307
    @sufiyanali4307 2 ปีที่แล้ว +1

    subahanallah
    Alhamthulillah
    Allahuaqbar

  • @ferrozkhanabdulkhader862
    @ferrozkhanabdulkhader862 2 ปีที่แล้ว +1

    🙏♥️

  • @IbrahimIbrahim-kn4ev
    @IbrahimIbrahim-kn4ev 2 ปีที่แล้ว

    Super

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 ปีที่แล้ว +2

    Mashallah ❤️❤️❤️🤲🤲🤲🤲🤲🤲

  • @aasiyahzaheerah5891
    @aasiyahzaheerah5891 2 ปีที่แล้ว +1

    Alhamdulillah

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 2 ปีที่แล้ว +1

    Mashallah alhamdullilah allahu Akbar migaum thelivagaum, thairiamagaum urakka kurineergal sagothariye. Ithu mutrilum unmai. Avargal vetkapadavendum. Ennaiporuthamatum imathiriyana matham kuppaiki samam. Manithargalai manithargalaga mathikkatha matham namakku thevai illai. Sirippu than varugirathu. Enenral ellavalla iraivan evanga pakkam nerungave maatar. Amin.

  • @straightway333
    @straightway333 2 ปีที่แล้ว

    മശാഹ് അള്ളാഹ്

  • @fairozbegum4599
    @fairozbegum4599 2 ปีที่แล้ว +5

    Masha allah:5:51-mass dialogue

  • @shameemhoney1713
    @shameemhoney1713 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி !இஸ்லாத்தில் உயர்வு தாழ்வு இல்லை;"சொர்க்கத்தில் ஏழைகள் 500 ஆண்டுகள் முன்பே(மற்றவர்களுக்கு முன்) இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.அருமையான விளக்கம் தந்தீர்கள்.

  • @alifdeen8331
    @alifdeen8331 2 ปีที่แล้ว +3

    அல்லாஹ் அக்பர்...
    இது அல்லாஹ்வின் மார்க்கம்.
    அல்லாஹ் மிக பெரியவன்.

  • @syedadam9265
    @syedadam9265 2 ปีที่แล้ว

    Alhamdulillah.

  • @hajamoideen7853
    @hajamoideen7853 2 ปีที่แล้ว +2

    Pls pls pls pls pls pls pls dua seika

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 2 ปีที่แล้ว

    Alhamdulillah 🤲

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 2 ปีที่แล้ว

    அக்கா,
    NEET கீழ்கண்ட தேர்வுகளை போல் ஒன்று:
    * Union Public Service Commission
    * Short Service Commission
    * CA / CMA / CS
    * IIT-JEE
    * Common Law Admission Test
    மருத்துவ படிப்பு மிகவும் முக்கியமானது. ஆங்கிலத்தில் the most sensitive & highly responsible profession என்பார்கள்.
    மாணவர் சேர்க்கையில் குளறுபடிகள் இருக்கிறது - உண்மை.
    அதற்க்காக தகுதித்தேர்வை நிராகரிக்க இயலாது. இதில் பாகுபாடு ஏதும் இல்லை.

  • @nanban317
    @nanban317 2 ปีที่แล้ว +1

    Ameen

  • @starrrvlogs9056
    @starrrvlogs9056 2 ปีที่แล้ว

    Asslamu alaikum Sistar dua saiga en son yunus ku plz 😭😭😭😭😭avanku kon theriyathu pesa mattan nadaka mattan entha oru asaium illai Allah kudatha Gift Alhamdulilah dua saiga

  • @6StudioYt
    @6StudioYt 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum 😊
    Pray for Sri Lanka.

  • @fyrosebegum5025
    @fyrosebegum5025 2 ปีที่แล้ว +1

    MashaAllah

  • @barishamydeen2469
    @barishamydeen2469 2 ปีที่แล้ว

    Anbu sahothariya,
    Ennathu mundru mahalhalin kalvi mattrum engalin barakathir ahavum dua saiungal
    Assalamu alaikum

  • @mhmdhassanmhmdhassan6821
    @mhmdhassanmhmdhassan6821 2 ปีที่แล้ว

    Alhammdulilah allahu akbar

  • @thajulkubura2441
    @thajulkubura2441 2 ปีที่แล้ว

    👍🤝💖

  • @Justtrysamayalwithsameera
    @Justtrysamayalwithsameera 2 ปีที่แล้ว +1

    Akka Mayiladuthurai vanga enga veetuku neenga pesuradhu avlo alagu

  • @zameerbanu4773
    @zameerbanu4773 2 ปีที่แล้ว

    Assalamualaikum my son going to take part in neet examination coming july In Sha Allah , plz make dua for him too that he should get good marks and enter for mbbs course in government medical college

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 ปีที่แล้ว +2

    Allah hu Akbar ☝️

  • @hajamoideen7853
    @hajamoideen7853 2 ปีที่แล้ว +2

    என் பெயர் செல்லி துஆ செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்

  • @qacteam4123
    @qacteam4123 2 ปีที่แล้ว +2

    Allahu Akbar

  • @jannathoulfirthous3941
    @jannathoulfirthous3941 2 ปีที่แล้ว

    Assalamualaikum iam so much interested and imprested in ur speech it's so easy to enter the messages in our direct heart my dear sister dua for us

  • @sahidhabivi3228
    @sahidhabivi3228 2 ปีที่แล้ว

    Assalamalaikum, how can i contact you personally?

  • @ratheeskumar8416
    @ratheeskumar8416 2 ปีที่แล้ว

    பொது மக்கள் உங்களை நிராகரித்து விட்டனர்..உங்கள் காணொலி என் கண்ணில் படாமல் இருக்க வேண்டுகிறன்...

  • @HiHello-zj2fd
    @HiHello-zj2fd 2 ปีที่แล้ว

    Assalamualaikum warahmatullaahi wabarakaatuhu

  • @kalakaalaa117
    @kalakaalaa117 2 ปีที่แล้ว

    🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️❤️

  • @hazeedelights2382
    @hazeedelights2382 2 ปีที่แล้ว

    Assalamualaikum sister but Qur'an Arabic la padikanum solluranga athu compulsory ah sister am also reverted to Islam but am reading in Tamil Qur'an pls give me clear idea and clear answer according to Quran sister

  • @thaslishahulthaslima8789
    @thaslishahulthaslima8789 2 ปีที่แล้ว

    Assalam alaikum yanaku parents illa.. Yanudaya husband driver.. Yanaku oru son.. I need help for my son education....

  • @sirajudeend.7074
    @sirajudeend.7074 2 ปีที่แล้ว +1

    சகோதரி ஃபாத்திமா, நீங்கள் இப்போதும் மக்காவில் தான் உள்ளீர்களா,
    அல்லது புனித பயணம் முடிந்து திரும்பி விட்டீர்களா???
    ஏனெனில் மறுபடியும் நீங்கள் புனித காபாவில் தொழுகைக்காக சென்றால்
    அந்த இடத்தில் நின்று எனக்காக ஒருமுறை துஆ செய்யுங்கள்.
    நான் கடனாளியாக இருக்கிறேன்.
    என் கடனுக்காக துஆ செய்யுங்கள்,
    இன்ஷா அல்லாஹ்...

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 2 ปีที่แล้ว +1

    First view

  • @hajamoideen7853
    @hajamoideen7853 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு துஆ செய்க inshaallah குழந்தை பாக்கியம் கிடைக்க

    • @samathhameeda4699
      @samathhameeda4699 2 ปีที่แล้ว +2

      Ameen 🤲

    • @jasmikflower6806
      @jasmikflower6806 2 ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள் ஹாஜத்தை நிறைவேற்றி தருவானாக ஆமீன்

    • @hajamoideen7853
      @hajamoideen7853 2 ปีที่แล้ว

      @@jasmikflower6806 Aameen Aameen ya rabbil aalameen

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 2 ปีที่แล้ว

    அக்கா,
    நான் சைவ (நெறி) குடும்பத்தில் பிறந்து திருவைணவம் தழுவி திருக்குறள் படி வாழ்க்கை வாழ பழகுகிறேன்.
    மாயக்கண்ணன் உரைத்த ஸ்ரீமத் பகவத் கீதை (ஸ்ரீ.ப.கீ) அத்தியாயம் 4.13 மற்றும் 18.41 - 44, பற்றி கூறுகிறீர்கள் - சாடுகிறீர்கள்.
    சாதி (வர்ண) பாகுபாடு கண்ணனின் கீதையால் வரவில்லை. மனிதர்களின் அதிகார பேராசையால் வந்தவை.
    ஸ்ரீ.ப.கீ சரணாகதி தத்துவத்தை கூறும் சமஸ்க்ரித நூல். கண்ணனை அறிந்து சரணாகதி அடைந்து பக்தி செய்யவேண்டும் - அடியேன் தாசன் - இதுவே இந்நூலின் தத்துவம்.
    திரு.பெரியார் அவர்கள் ஒரு அரசியல்வாதி. அரசியல் கருத்துக்கள் மார்கத்தில் (மதம்) சேராது சேர்க்க இயலாது.
    மதம் மற்றும் அதன் புனித நூல்கள் அன்பு, ஆன்மீகம், இயற்கை/இறை உணர்வு - இவைகளை தான் போதிக்கிறது - புரட்சிகளை விதைப்பதில்லை / செய்வதில்லை.
    சமூக ஏற்ற தாழ்வை சட்டம் தான் / சட்டபூர்வமாகத்தான் அணுக மற்றும் களைய வேண்டும்.

    • @ratheeskumar8416
      @ratheeskumar8416 2 ปีที่แล้ว +1

      அந்த அக்கா ஏதோ உள் நோக்கம் உடன் செயல் படுகிறார்... சீக்கிரம் அரசியல் களம் காண்பார்....நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது...

  • @sufiyanali4307
    @sufiyanali4307 2 ปีที่แล้ว

    sister
    say Bilal Raliyallahuanhu varaluanhu

  • @reshmanizar7457
    @reshmanizar7457 2 ปีที่แล้ว

    Please kulatai pakiyam vanu tuba panuka

  • @vivekmv2204
    @vivekmv2204 2 ปีที่แล้ว +1

    இச்சமூகத்தில் பிரச்சினை இருக்கிறது, பக்கத்து வீட்டுக்காரனை குர்ஆனில் உள்ளதுபோல்..கொன்றுவிடச் சொல்லவில்லை .....
    9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    • @malar5230
      @malar5230 2 ปีที่แล้ว

      இது எதிரிகளுடன் போர் செய்ய சொல்லுகிற வசனம்.. சீனாகாரன்,பாக்கிஸ்தான் வந்த போர் செய்யணுமா வேணாமா? டெல்லியில் rss பயங்கரவாத கூட்டம் மக்களை கொன்று குவிக்க வந்தால் என்ன செய்யவேண்டும்.

    • @mohamedfarook9602
      @mohamedfarook9602 2 ปีที่แล้ว +1

      @Vivek M V அதற்கு முன்பு பின்பு உள்ள முழு வசனத்தை படித்து பதிவிடவும். அற குறை ஞானம் என்றும் தெளிவு தராது. குறை கூற நினைக்காமல் முழுவதும் படித்து, இந்த வசனம் எந்த சூழலில் எப்பொழுது யாருக்காக அருளப்பட்டது என்று ஆராயுங்கள் அப்பொழுது தான் உங்கள் மலுங்கிய அறிவு தெளிவு பெரும்.

    • @scotttiger3864
      @scotttiger3864 2 ปีที่แล้ว +1

      Where it is told in Qur'an to kill neighbours? Please quote. Don't take things out of context. If there is war between India with other countries, will you not kill other countries men? That's what told in that verse.

  • @Black-ti5bs
    @Black-ti5bs 2 ปีที่แล้ว +2

    Ambedkar sonnathu enna nu first padiga madam
    Conversion ku business pannama

  • @asah387
    @asah387 2 ปีที่แล้ว

    Yaru ketalum na oru muslim solunga
    Jamath na venam

  • @salmasiddiq7521
    @salmasiddiq7521 2 ปีที่แล้ว

    Kadaisiya sonningle adhu migavum sari amma... Islam la jaadhigal illainu nenaikirom aana jamath, katchinu apdingura perula pirinju pirinju irukkanga adhu migavum vedhanai yaa irukku insha allah adha ellarum sendhu maathanum...😐

  • @sheerinshithara9497
    @sheerinshithara9497 2 ปีที่แล้ว

    Islam enrenrum ganniya mana markam alhamdulillah muhammad sal awarhalukku kedecha vetri

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னிங்க..
    இஸ்லாம்.. என்பது...
    ஒரே..கயிற்றின்கீழ் வாழ்வது... இஸ்லாம் என்ற ஒரு தலைமையில் கீல் வாழ்வது... அதுவே வெற்றிவழி....

  • @Black-ti5bs
    @Black-ti5bs 2 ปีที่แล้ว

    Periyar Islam pathi enna sonnaru enna nu yengaluku therium🤣😂

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 2 ปีที่แล้ว

    அது எதுப்பா கேவலமான தொழில்??....

  • @pannerselvam4846
    @pannerselvam4846 2 ปีที่แล้ว

    Nee daily ippadi pesikitu Ella nerathilayum irunthutu irunthuko nalaiku sorukku enga poi velai seiyurathunu paru

    • @parveenhabib8070
      @parveenhabib8070 2 ปีที่แล้ว +8

      உங்கள் அக்கரைக்கு நன்றி சகோதரரே. அவர் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @salimabegum1752
      @salimabegum1752 2 ปีที่แล้ว +3

      nee un velaya paru avanga velaya avanga pathutrukkamga

    • @sulthanapapa986
      @sulthanapapa986 2 ปีที่แล้ว +3

      Avanga nalla nelai la tha irukanga... Nenga mothalla unga valvatharatha parunga

    • @allahissufficientforus-
      @allahissufficientforus- 2 ปีที่แล้ว

      பொறாமை புடிச்ச சங்கீ

    • @scotttiger3864
      @scotttiger3864 2 ปีที่แล้ว

      அவங்க ஸ்கூல் டீச்சர் பா

  • @அவன்இவன்
    @அவன்இவன் 2 ปีที่แล้ว

    யம்மா முதல உனக்கு தில் இருந்தா இதல்லாம் போயி நியூஸ் சேனல்களில் சொ

    • @riazahamed2900
      @riazahamed2900 2 ปีที่แล้ว +5

      Neengal keel saadi.. yendral.. ungalukaaga thaan pesugirargal...

    • @abubakkarkuwait7246
      @abubakkarkuwait7246 2 ปีที่แล้ว +5

      Avanga yetha pathi yenga pesuna unaku yenna, un vela yennavo atha mattum paru 😡

    • @sulthanapapa986
      @sulthanapapa986 2 ปีที่แล้ว +3

      @@abubakkarkuwait7246 antha "avan ivan" id ku la rply panathinga bro athungaluku ithan vela ithu marii video or comment keela negative comment anupana 2rs tharuvanga😂😂😂.. Already ithu marii neraya video ku keela intha loosu id la commet pathrukan muslim pathi potaley yetinjitu comment pannra id la ithuvum onnu bro..athuku answer panna nama time tha waste😂😂👍👍

    • @அவன்இவன்
      @அவன்இவன் 2 ปีที่แล้ว

      @@sulthanapapa986 poda dei peela vidatha da

    • @அவன்இவன்
      @அவன்இவன் 2 ปีที่แล้ว

      ஆமாம் நீங்க ல்லா ரெம்ப ஒழுங்கு போல சாதி மதமே பாக்கமாட்டிங்க 😤😤 தலித் சமூகத்திடம் கல்யாண சம்மதம் பேசுவிங்க உங்க தெருவுல தலித் இறந்தா அவங்க சவத்த உங்க தெரு வழியா போ விடுவிங்க etc மத்தவங்கல்லா இதல்லாம் பண்ணமாட்டாங்க அதான் நுங்க அட்வைஸ் பண்றிங்க

  • @ariffghouse
    @ariffghouse 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே இந்த சாதிகளை பற்றி மிகவும் சரியாக சொன்னீர்கள் நம் இஸ்லாத்தை பற்றியும் மிக அழகாக சொன்னீர்கள் மாஷா அல்லாஹ் துவா செய்யுங்கள் அல்லாஹ் அக்பர்

  • @rsulthankhan8547
    @rsulthankhan8547 2 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @muja_editzz2292
    @muja_editzz2292 2 ปีที่แล้ว +1

    Aameen

  • @amentinzita678
    @amentinzita678 2 ปีที่แล้ว

    Allahu Akbar

  • @zubaibadhazubai1290
    @zubaibadhazubai1290 2 ปีที่แล้ว +2

    Masha allah

  • @mdfazil9391
    @mdfazil9391 2 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @mahdhifareed9933
    @mahdhifareed9933 2 ปีที่แล้ว

    Masha allah

  • @ahmedtth75
    @ahmedtth75 ปีที่แล้ว

    Masha allah