Kanagaraj Interview | சங்கி ரவி.. வெளியே போ..!உங்க இஷ்டத்துக்கு பண்ணமுடியாது.. RN Ravi | The Debate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025
  • #kanagaraj #tnassembly #rnravi #mkstalin #tngovernor #thedebate
    Kanagaraj Interview | சங்கி ரவி.. வெளியே போ..!உங்க இஷ்டத்துக்கு பண்ணமுடியாது.. RN Ravi | The Debate
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Our Facebook Page : / thedebatetamil
    Follow our Instagram Page: / thedebate.tamil
    Follow Our Twitter Page : x.com/thedebat...

ความคิดเห็น • 131

  • @ramasamys4894
    @ramasamys4894 16 วันที่ผ่านมา +15

    Very great speak 👏 👌 🎉

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 16 วันที่ผ่านมา +9

    கனகராஜ் தோழர் அனல் பறக்கும் பேச்சு ❤❤❤

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      காமெடி . கட்சியை 25 கோடிக்கு அடமானம் வைச்சு இன்னைக்கு இந்தியாவில் காணாமல் போன கட்சி இது

  • @narayanann892
    @narayanann892 16 วันที่ผ่านมา +30

    கனகராஜ் அவர்களின் சிறப்பான கருத்துகள்

    • @prabushanmugam9895
      @prabushanmugam9895 16 วันที่ผ่านมา +2

      அவருக்கு என்ன இன்னைக்கு நல்ல வருமானம்

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 16 วันที่ผ่านมา

      ​@@prabushanmugam9895சார் நீங்க வாங்க மாட்டீங்களே😂

    • @MANO.MBA.
      @MANO.MBA. 16 วันที่ผ่านมา +1

      Sunni Raj

  • @AntonyCoraya-nt3ql
    @AntonyCoraya-nt3ql 16 วันที่ผ่านมา +33

    ஆளுநர் ஒரு நரம்பு ரோகி என்பது முற்றிலும் உண்மை. தான் ஒரு வட இந்தியன் என்பதாலும். உயர் வகுப்பை சேர்ந்தவன் என்பதாலும். நம் தமிழையும். நமது தமிழ் நாட்டையும். ஆளுகின்ற அரசையும். துச்சமாக நினைத்து ஆணவத்தில் ஆடுகிறார்.

    • @paulrajr294
      @paulrajr294 16 วันที่ผ่านมา

      பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்று யாரும் சொல்லாதீர்கள். ஆரிய வந்தேறிகள் அவர்களாக சூட்டிக்கொண்ட ஒன்று. பாரதி காணும் சமூகத்தில் குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லுவது பாவம்,என்றுதான் கற்றவர்கள் நாம்.

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      தப்பு தப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு விழாவில் பாடியபோது வராத கோவம் இப்போ வருது .

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 16 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் என்றும் கனகராஜ் அவர்களுக்கு...

  • @bsridhar3982
    @bsridhar3982 16 วันที่ผ่านมา +34

    தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழை, தமிழ்நாட்டு மக்களை மதிக்காத யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ அருகதையற்றவர்களே ❤

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      சரி தான் . அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை தப்பும் தவறுமா பட்டினத்தை தானே சொல்றீங்க .

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 16 วันที่ผ่านมา +25

    நான் நினைக்கிறேன்.. இத்தோடு ஆளுநர் தன் சொந்த ஊருக்கு கிளம்பிடுவார்

    • @ahamedmohideen2689
      @ahamedmohideen2689 16 วันที่ผ่านมา +3

      Avan poha maataan.

    • @paulchandran4656
      @paulchandran4656 16 วันที่ผ่านมา +2

      Avan kilamba mattan sogusu bungalow sogusu valkkai oc sambalam ellam kidaikkathu

  • @bashaadam5914
    @bashaadam5914 16 วันที่ผ่านมา +3

    ❤️💯👌🎉👍🥰😍

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 16 วันที่ผ่านมา +2

    தமிழ்வாழ்க

  • @JSPSAMY
    @JSPSAMY 16 วันที่ผ่านมา +10

    தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் தோழர் பூபேஸ்குப்தா....

  • @soundarajang7507
    @soundarajang7507 16 วันที่ผ่านมา +11

    ஆளுநருக்கு 8 கோடி 9 கோடி செலவு பண்றது வேஸ்ட் மேலும் 150 ஏக்கர் நிலம் தேவையா மாளிகைக்கு அந்த இடத்தில் ஒரு ஆஸ்பத்திரி கட்டலாமே ஏன் திமுக அரசு பயப்படுகிறது மாளிகை விட்டு மற்ற இடங்களில் அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் தயவுசெய்து இதையாவது செய்ய வேண்டும் பிஜேபி இருக்கும் வரை எந்த ஆளுநர் வந்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் இதற்கு திமுக அரசு ஒரு தீர்மானம் போட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      அந்த இடத்தை ஸ்டாலின் குடும்ப ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஒதுக்கணும் . அவங்க அப்போதான் கல்லா கட்ட முடியும் .

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 15 วันที่ผ่านมา

      Dei athu constitution body da...padichi tholainga da..

    • @vaimurthy
      @vaimurthy 15 วันที่ผ่านมา

      @@k.tharunraajdharshanraaj1727 திமுகக்காரன் கிட்ட அறிவை எதிர்பார்த்த எப்படி . அவனுங்க லட்சணம் தெரிஞ்சுதான் திமுக தலைமை அவங்களை உணர்ச்சி அரசியலிலே வைச்சு இருக்காங்க .

  • @elumalaibhayalakshmi3407
    @elumalaibhayalakshmi3407 16 วันที่ผ่านมา +4

    ✨️✨️✨️✨️✨️

  • @anandarajarunagiri6611
    @anandarajarunagiri6611 16 วันที่ผ่านมา +3

    Welldone welldone

  • @kannapiranr576
    @kannapiranr576 16 วันที่ผ่านมา +3

    கவர்னர் tenure முடிந்து விட்டது ஆனால் தொடர்கிறார். இது President office இல் file தூங்குகிறது..

  • @ayubkhanayubkhan7195
    @ayubkhanayubkhan7195 16 วันที่ผ่านมา +3

    ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆர்யன்ரவி அரசியல் செய்யலாம் அசிங்கப்படாமல் தவிர்க்கலாம்

  • @palania5129
    @palania5129 16 วันที่ผ่านมา +13

    கனகராஜ் சார் அவன் சின்ன
    ப்பையன் விடுங்க சார்.

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      இவன் தான் சின்னப்பையன் , கட்சியை 15 கோடிக்கு அடகு வைச்சவனுங்க எல்லாம் பேசறாங்க .

  • @paulrajr294
    @paulrajr294 16 วันที่ผ่านมา +5

    நெறியாளர் ஆளுநர் மாளிகையில் இருந்து வந்தவர் போல் கேள்விகள் கேட்கும் அறிவுஜீவி யாக இருக்கிறார். பாவம் ..

  • @kannankrishnamoorthy9872
    @kannankrishnamoorthy9872 16 วันที่ผ่านมา +6

    வேண்டுமானால் ஆளுநன் ராஜினாமா செய்யட்டும்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 16 วันที่ผ่านมา +5

    ஆளுநர் பதவி தேவை இல்லாத ஒன்று. தமிழக மக்களின் வரிபணம் வீணாக கூடாது . புதிய யுகம் படைப்போம் .

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      அப்படி பார்த்தா திமுக மந்திரிகள் தேவை இல்லாத ஒன்னு . மக்கள் பணத்தை சுருட்டும் கூட்டம் .

  • @palanichamy7313
    @palanichamy7313 16 วันที่ผ่านมา +1

    தோழர்... அருமையான கருத்துக்கள்... கவர்னர் கேவலமான செயல்...

  • @kanniappansubramani7876
    @kanniappansubramani7876 15 วันที่ผ่านมา

    👌

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 16 วันที่ผ่านมา +2

    Well done Kanagaraj Sir. You have done it again.
    National Anthem was sung in TN Assembly even today. Therefore, Honble Governor is lying. As Constitutional authority he should talk only truth. He had written to Honble Speaker last year itself that National should be sung first but he was given elaborate answer quoting the system followed in TN Assembly. And he was categorically informed that only Thamizhthai Vaazhthu will be sung first. He had disrepeced the Assembly, Ministry and Legislative members. His adamant attitude was not because of his love for National Anthem but due to hatred towards Thamizhthai vaazhthu, as pointedout by Kanagaraj Sir. Let him go to the State that sings National Anthem first. And let the New Honble Governor give priority for the Work entrusted to him by the Constitution. Also let him not come to the Assembly next time and let him give it in writing, if he continues in TN, say intelligentia.

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 16 วันที่ผ่านมา +1

    The questions are asked on behalf of whom?

  • @chithraa2551
    @chithraa2551 16 วันที่ผ่านมา +2

    Arumayana velakkam

  • @lakshmanasamy820
    @lakshmanasamy820 15 วันที่ผ่านมา

    சட்டமன்றத்தை விட்டு வெளியேற தெரிந்தவர் தமிழ்நாட்டின் ஆளுநராக வெளியேறவும் தெரிந்து கொள்ளட்டும்.இனி கடுமையான எதிர்ப்பையும் ஏன் அவரது தடவடக்கையால் ஏற்படும் அவமானத்தையும் தவிர்க்க அவர் உடனடியாக பதவி விலகுவது அவருக்கு நல்லது.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 16 วันที่ผ่านมา +3

    RUMMY RAVI SHOULD NOT BE INVITED TO THE TAMIL NADU ASSEMBLY FOR ANY REASON.

  • @raguman9621
    @raguman9621 16 วันที่ผ่านมา +1

    Mass speech cpm🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sweetypeter
    @sweetypeter 16 วันที่ผ่านมา +3

    Kanagaraj as usual is very sharp and sagacious in his arguments

  • @kumarv9791
    @kumarv9791 14 วันที่ผ่านมา

    பானைக்குள் யானை போகவேண்டும் என்பது மிகச்சிறந்த உதாரணம்.

  • @guruvareddiyar1918
    @guruvareddiyar1918 16 วันที่ผ่านมา +1

    செய்தியாளர் ஆளுநருக்கு அவர் செயல் சரி என நினைக்கிறீர்களா

  • @shanmugamp6789
    @shanmugamp6789 16 วันที่ผ่านมา +2

    இவர் ஒரு இம்சை (இம்சை அரசன் போல) கவர்னர்.

  • @Balaramansubramani
    @Balaramansubramani 16 วันที่ผ่านมา

    😢

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 16 วันที่ผ่านมา +10

    விடுங்க சார்.
    அவருக்கு சொந்தமான மாநிலம் வடக்கே உள்ளது.
    அங்கு போக ரொம்ப நேரம் ஆகாது.

    • @prabushanmugam9895
      @prabushanmugam9895 16 วันที่ผ่านมา

      சார் முதல்ல அந்த சார் யாருன்னு முடிவு சொல்லுங்க

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      திராவிட தெலுங்கனுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை

    • @Senthilkumar-e3p
      @Senthilkumar-e3p 15 วันที่ผ่านมา

      ​@@prabushanmugam9895அண்ணா பல்கலைக்கழகத்தை காட்டு படுத்தும் யாரே

  • @stalingnanam-me2dh
    @stalingnanam-me2dh 16 วันที่ผ่านมา +1

    Ho are you mr Ravi

  • @manian2511
    @manian2511 16 วันที่ผ่านมา +10

    ராவிக்கு அம்பேத்கர் காமராஜ் பிடிக்காது.. ஆனா இவர்களை பிடிக்கும் விஜய்யை பிடிக்கும்..விஜிக்கு த்ரிஷா கீசுரேஷ் பிடிக்கும்.. ராவி குட்டிக்கு, இந்த சாருக்கு யார பிடிக்கும் சொல்லுங்கோ..

    • @mohankannapan2621
      @mohankannapan2621 16 วันที่ผ่านมา

      Rn ரவி பின்னால போயி கூட்டணி உறுதி செய்த கட்சிய 2026 தேர்தல்ல மக்கள் பிஞ்ச செருப்பால அடிப்பாங்க

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      அதை குட்டிங்களோட கூத்தடிக்கும் திமுகவை கேளுங்க . அண்ணா முதல் இப்போ வரை திராவிட அரசியல்வாதிகளுக்கு சினிமா மேல் தான் பிரியம்

  • @ShanmuganathanS-d3l
    @ShanmuganathanS-d3l 16 วันที่ผ่านมา +9

    அந்த தம்பி கேள்வி கேட்பதே தப்பு..
    தமிழகத்தில் சிறுவயதுமுதலே பள்ளி...கல்லூரி..சினிமா...ஊர் பொது நிகழ்ச்சி என அனைத்து இடத்திலும் முதலில் தமிழ்த்தாய் வாழத்து நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம்..அந்த காலத்தில் சினிமா பார்க்க சென்றாலும் திரையரங்குகளிலும் இதுதான் நடைமுறை..இதற்குமுன் அதிமுக ஆட்சியிலும் அப்படித்தான்...இது ஏன் மறந்துவிட்டு..அல்லது மறைத்து விட்டு கேள்வி கேட்கிறீர்கள்...அவரின் செயலை திழகத்தின் ஒவ்வைருவரும் கண்டிக்கத்தான் வேண்டும்

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      சட்டமன்றத்தில் என்ன நடக்குதுன்னு பாருங்க . வருஷா வருஷம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின் தேசிய கீதம் இசைக்கப்படும் . இது கூட தெரியாம சினிமா தியேட்டருக்கு போயிட்டீங்க . அந்த வழக்கமும் சினிமா தியேட்டரில் பல வருஷங்களுக்கு முன்னாடியே காணாம போச்சு திராவிட ஆட்சியில் .

    • @mohanm7943
      @mohanm7943 15 วันที่ผ่านมา

      This is sangichannel avoid this channel sir

  • @nalinisingaravel4865
    @nalinisingaravel4865 16 วันที่ผ่านมา

    Do other states have A state song?

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 16 วันที่ผ่านมา

    Chappal shot speech of Thozhar Kanagaraj !

  • @kpdaas9937
    @kpdaas9937 16 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டு மரபை மதிக்காத எவரும் தமிழர்களை மதிக்காதவர்களே. ஆளுனர் தன் ஊருக்கு கிளம்பலாம்.இதில் அதிமுக பாமக குளிர்காய்கிறார்கள்.கேவல அரசியல்.

  • @SivBaira
    @SivBaira 16 วันที่ผ่านมา

    மனோன்மணியம் சுநதரனாரின் உண்மையான பாலே தமிழ்தாய் வாழ்த்து தமிழின துரோகி கருநாநிதியின் அரைகுறை பாடல் தமிழ்தாய் வாழ்த்தல்ல

  • @VedaprakashVedaprakash-ff8ru
    @VedaprakashVedaprakash-ff8ru 16 วันที่ผ่านมา

    EALLAM TERIUM EANPAVARUKKU ONEA ONEU THARIYAATHU ATHU THANAKKU ONENUMEA THARIYATHU EANPATHU NAN EANA SONEEN

  • @TamilGuhan-bp7pe
    @TamilGuhan-bp7pe 15 วันที่ผ่านมา

    Rn. Rovi odi poidu

  • @subramaniamav9734
    @subramaniamav9734 16 วันที่ผ่านมา

    Oru manam illai athil eenam illai eppothum communists DMK kaal pidippaar. Kanaka vidhi villakillai. Anna University vishayathilee en moodikittinga SIR yaaru

    • @soundarajang7507
      @soundarajang7507 16 วันที่ผ่านมา

      மானம் சூடு சொரணை இருந்தால் தமிழ்நாட்டை விட்டு போய்விடு

    • @Attitudezero884
      @Attitudezero884 16 วันที่ผ่านมา

      Anna university protests arambichade sfi thaanda😂😂😂😂.

    • @vivek1raja
      @vivek1raja 15 วันที่ผ่านมา

      Shoo sanghi. Go live in UP

  • @subramaniamav9734
    @subramaniamav9734 16 วันที่ผ่านมา

    RN Ravi is right. Kanakaa arai vekkadu.

  • @renubharathi1143
    @renubharathi1143 16 วันที่ผ่านมา

    நாட்டு மக்களுக்கு எதாவ நன்மை செய் ஆளுநரே....?????

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டுக்கு திமுகவை தவிர எல்லாரும் நல்லது செய்யணும்

  • @lazarrajan5919
    @lazarrajan5919 16 วันที่ผ่านมา

    Ivan illa ivana anuppina g kooda aatta mudiyathu tamil natula

  • @balajiv72
    @balajiv72 16 วันที่ผ่านมา

    ràvi ungaladhu thookki kanagaraj vail vaikkaum

  • @venkatramans3633
    @venkatramans3633 16 วันที่ผ่านมา

    Nee fifteen crores. Vaayai pothiko

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 16 วันที่ผ่านมา

    Rss naatil vaalvatharkey anumathika koodaathu muthalvar avarlaley.

  • @prabushanmugam9895
    @prabushanmugam9895 16 วันที่ผ่านมา

    உங்க பேரு காசிராஜா கனகராஜா இன்னைக்கு நல்ல வசூல் மாட்டியா

  • @sartharbasha2878
    @sartharbasha2878 16 วันที่ผ่านมา +1

    கனகராஜ் அருமை

  • @DrJaysTREATFOOD
    @DrJaysTREATFOOD 16 วันที่ผ่านมา +2

    intha osi soraaa....

  • @DrJaysTREATFOOD
    @DrJaysTREATFOOD 16 วันที่ผ่านมา +1

    RN ravi is right

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 16 วันที่ผ่านมา +1

      Rn ravi wrong avan sangi

    • @Attitudezero884
      @Attitudezero884 16 วันที่ผ่านมา

      Lol poda sanghi😂😂😂😂.

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      @@Attitudezero884 சாங்கி என்பது திருட்டு திராவிடன் மாதிரி கெட்ட வார்த்தை இல்லை 🙂

  • @paulchandran4656
    @paulchandran4656 16 วันที่ผ่านมา +1

    Avan kilambattum Satta sabaiyai mattum illai Tamil nattai vitte kilambattum

  • @balajiv72
    @balajiv72 16 วันที่ผ่านมา +1

    kanagaraj anna uivercity pathi pesuda vesi echa naye

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar 16 วันที่ผ่านมา +2

    Jai annamalai