ஆளுநர் பார்த்த வேலை! வெளியேறிய காரணம் இது தான்! திமுக காட்டில் மழை! ரவி மீது மோடி கடும் கோபம்!|Mani|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 582

  • @peermohamed143
    @peermohamed143 วันที่ผ่านมา +81

    2026ல் மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும்

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke วันที่ผ่านมา +113

    திரு.மணி சார் மணிப்பூர், உபி. பெண்களின் நிலை, பாதுகாப்பு, சட்டம் ஒளுங்கு
    பற்றியும் பரிசீலித்து
    மன சாட்ச்சிபடி பேசுவதே
    அவரின் வயதுக்கும், அனுபவத்திற்கும், நடு நிலைக்கும் உகந்தது.

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 วันที่ผ่านมา +6

      😂😢😮 இனிப்பு மணி😅😊 இனிப்பு மணி😊😅😮 இனிப்பு மணி😢😂 இனிப்பு மணி பெட்டி வாங்கி பல ஆண்டுகள் ஆகின்றன 😢😮😅

    • @THANGARAJK-p2r
      @THANGARAJK-p2r วันที่ผ่านมา +8

      அவ்வளவு தூரம் போகவேண்டாம் உதாரணமாக பொள்ளாச்சி வழக்கு ஒன்று போதும்

    • @dsmmnghomannargudi
      @dsmmnghomannargudi วันที่ผ่านมา

      மணிக்கு திமுக ஆட்சி பிடிக்கவில்லை, எடுபிடி ஆட்சி வரவேண்டும் என்பதற்காக பேசுகிறார். ஊரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு போலீஸ் போடலாமா, சட்டம் ஒழுங்கு சரியில்லை இது எடுபிடியின் வார்த்தை அதையே மணியும் உச்சரிக்கிறார். பொட்டி confirm.

    • @ertiga2621
      @ertiga2621 20 ชั่วโมงที่ผ่านมา

      பாஜகவிடம் கைநீட்டி தன் பெயரை கெடுத்துக் கொண்ட மணி.

    • @nageshdhandapani1898
      @nageshdhandapani1898 17 ชั่วโมงที่ผ่านมา +1

      Mani as become a shameless person.

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f วันที่ผ่านมา +136

    மணிக்கு இருண்ட கால எடபாடி ஆட்சி மீண்டும் வேண்டுமாம் அதற்கு தான் இந்த அளவிற்கு கம்பிகட்டுறார்

    • @ramsviews5169
      @ramsviews5169 วันที่ผ่านมา +7

      Yes Sterlite la law and order romba supera irndeuchhu pola😂😂

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 วันที่ผ่านมา +1

      திராவிட மாடல் சந்தி சிரிக்குதே.

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 20 ชั่วโมงที่ผ่านมา +1

      @@balasubramaniansethuraman8686 தற்குறி எடப்பாடியை பார்த்து தமிழ்நாடே
      சிரிக்குது😂😂😂😂

    • @Tamilmagan-v8f
      @Tamilmagan-v8f 16 ชั่วโมงที่ผ่านมา

      @@Ramesh-rr7su இருண்ட கால எடபாடியின் கடந்த கால ஆட்சிய பாத்து தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவே சிரிக்குது நண்பா

    • @senthilkumar-ci2ro
      @senthilkumar-ci2ro 16 ชั่วโมงที่ผ่านมา

      Pollachi model madhiriya​@@balasubramaniansethuraman8686

  • @kalaiyarasanganesan269
    @kalaiyarasanganesan269 วันที่ผ่านมา +36

    முதல்ல தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்பான்க. அப்புறம் தமிழ் மொழியே கூடாது, ஹிந்திதான் பேசனும்னு சொல்லுவானுங்க. அதுதான் பாஜக.

  • @HAJAJAFFARSings
    @HAJAJAFFARSings วันที่ผ่านมา +36

    மணி மீது எனக்கு ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை இருந்தது.
    தற்போது அதை எண்ணி நான் வருந்துகிறேன்.
    இவ்வளவு தரம் தாழ்ந்து போய் கேவலப்பட்டு நிற்கிறார்.
    இவர் இன்னும் கேவலப்பட வேண்டும்!

  • @mogantanimalay4266
    @mogantanimalay4266 วันที่ผ่านมา +68

    என்ன மணி !...
    பிஜெபி க்கு ஜால்ராவா?

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 วันที่ผ่านมา +41

    மணி சும்மா கதை விடாதீர்கள். நீர் எடப்பாடிக்கு ஜால்ரா என்பது அனைவருக்கும் தெரியும்!

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 วันที่ผ่านมา +57

    மணி எப்படி கோத்து விடுகிறார் பாருங்கள். இவர் எப்படி இப்படி ஒரு சங்கியாக மாறினார் என்று தெரியவில்லை.காலம் சிலரை எப்படி எல்லாம் மாற்றுகிறது பாருங்கள்.

  • @VeeranSanthi-xz9db
    @VeeranSanthi-xz9db วันที่ผ่านมา +41

    மணி சார் தமிழ்நாடு முழுவதும் சுற்றி பார்த்திஙங்களா திமுக அரசு பற்றி நீங்க. உள்நொக்கத்துடன் பேசுரிங்க அதுதான் உண்மை

  • @rameshkalimuthu7057
    @rameshkalimuthu7057 วันที่ผ่านมา +149

    மணி இப்படி பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டீர்களே.வெட்கம்.

  • @ismailarm2660
    @ismailarm2660 วันที่ผ่านมา +50

    மணி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார்,
    1969-ல் இருந்தே
    நடந்து வரும் தமிழக சட்டமன்ற வழக்கத்தை
    தன்னுடைய விருப்பத்திற்கேற்ப
    ஆளுநர் மாற்றியமைக்க நினைப்பது எந்த வகையில் சரி.

  • @rgladson9544
    @rgladson9544 วันที่ผ่านมา +77

    நான் தமிழன். தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் மூச்சு.

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 16 ชั่วโมงที่ผ่านมา

      ஓ தமிழனா......நான் english காரன்😂

    • @rgladson9544
      @rgladson9544 12 ชั่วโมงที่ผ่านมา

      தமிழன் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். தமிழ்த்தாய், அது தாய்.

  • @ThangarasuS-zt5ht
    @ThangarasuS-zt5ht วันที่ผ่านมา +27

    நீதிமன்றங்கள் நியாயமாக நடக்கிறது என்று நம்புகிறீர்களா மிஸ்டர் மணிசார்

  • @peermohamed143
    @peermohamed143 วันที่ผ่านมา +16

    எடப்பாடியின் ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கைவிட தற்போது நன்றாகவே உள்ளது

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 19 ชั่วโมงที่ผ่านมา +2

    திரு மணி அவர்களின் விவாதங்களை முன்பெல்லாம் தேடித்தேடி பார்பேன் அதில் ஒரு நேர்மை இருந்தது சமீபகாலமாக திரு மணி அவர்களின் செய்திகளில் ஒரு வன்மம் தெரிகிறது திமுகவின் மேல் உள்ள வன்மம் புரிகிறது

  • @apsasikumar
    @apsasikumar วันที่ผ่านมา +29

    முதலில் நான் தமிழன் பிறகுதான் இந்தியன்.

  • @T.Rsamy1234
    @T.Rsamy1234 วันที่ผ่านมา +72

    மணி சிறிது சிறிதாக சங்கியாக மாறிட்டு இருக்காரு போல பாவம்...

    • @niyasMohammed-m4u
      @niyasMohammed-m4u วันที่ผ่านมา +9

      அவன் முழு சங்கீயா மாறிட்டான்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN วันที่ผ่านมา

      அம்Li ட்Lன் சு L ல௰ത്
      ஆட்சியை கலைக்கவும் அய்யா

    • @nagarajans3704
      @nagarajans3704 วันที่ผ่านมา +2

      சிறிது சிறிதாக இல்லை. முழுமையாக.

    • @rahulv19
      @rahulv19 วันที่ผ่านมา

      Oh indian ah iru nu sonna sangi ya ? Tamilnadu enga Iruku ??

    • @perumalk259
      @perumalk259 13 ชั่วโมงที่ผ่านมา

      மணிக்கு இப்போ money முக்கியம் அது எடப்பாடி நிறைய கொடுக்கிறான்

  • @r.kannaiyanr.kannaiyan4197
    @r.kannaiyanr.kannaiyan4197 วันที่ผ่านมา +29

    மணிமற்றொரு சீமான்

  • @josephw7819
    @josephw7819 วันที่ผ่านมา +19

    மணி பிஜேபியில் உறுப்பினராயிடலாம்.

  • @ullatchiarasu
    @ullatchiarasu 22 ชั่วโมงที่ผ่านมา +2

    திரு மணி அவர்கள் பத்திரிகைகளை விமர்சனம் செய்வது வன்மையாக கண்டிக்க வேண்டியது....

  • @Arivu19
    @Arivu19 วันที่ผ่านมา +20

    பாவமா இருக்கு மணியின் புலம்பல்.

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 วันที่ผ่านมา +36

    திரு.மணி நீர் மாற்றி மாற்றி பேசுகிறீர். அண்ணா கலைஞர் எம்ஜிஆர் ஜெ. காலங்களில் உள்ள மரபை சொல்லிவிட்டு ஸ்டாலின் ஆட்சிக்கு வானதியை காரணம் காட்டி உமது உள்நோக்கத்தை சொல்கிறீர். மூத்த பத்திரிகையாளர் என்ற நன் மதிப்பை இழந்து வருகிறீர். திமுகவை ஆதரித்து பேச வேண்டிய அவசியமும் இல்லை. நேர்மையை பேசுங்கள்.

  • @sadiqbasha8363
    @sadiqbasha8363 16 ชั่วโมงที่ผ่านมา +2

    மணி அவர்களே அண்ணா பல்கலை சம்பவத்துக்கும் ஆளுனர் க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்.... அதற்கு வேந்தர் பதவி எதற்கு.... இந்த அரசு மீது ல ஞ்சம் ஊழல் என்கிறார் ஆதாரம் இருந்தால் வழக்கு போட அதிகாரம் இருக்கிறதே.... போட வேண்டியது தானே.... சும்மா போர போக்கில் சொல்ல கூடாது அது மணிக்கு அழகு அல்ல அடுத்து வாரிசு என்கிறார் அது எங்கள் உட்கட்சி விவகாரம்... அது எங்கள் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டு ஆதரிக்கிறார்கள்..... மற்றவர்கள் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேச தகுதியும் யோக்கியதை யும் கிடையாது.... மணி அவர்கள் மீது ஒரு மரியாதை இருந்தது.....அதை அவர் இழந்து விட்டார்.... பத்து பேரில் இவரும் ஒருவர் ஆகிவிட்டார்.....

  • @ramchandrangopalakrishnan2337
    @ramchandrangopalakrishnan2337 วันที่ผ่านมา +9

    டேய் மணி... மக்கள் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து மாநிலங்களையும்விட மிக சந்தோசமாக இருக்கிறார்கள்.

  • @lathathankamthankam5876
    @lathathankamthankam5876 18 ชั่วโมงที่ผ่านมา +2

    வயது ஆனால் புத்தி மங்கும் என்பார்கள் அதே நிலை தான் மணிக்கு ஏற்பட்டிருக்கிறது

  • @apsasikumar
    @apsasikumar วันที่ผ่านมา +9

    ஐயா மணி அவர்களே இந்த அரசு மக்களிடம் சந்தி சிரிக்கவில்லை.உங்களை போன்ற மூத்த பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பிஜேபி அதிமுகவிற்கு சொம்படிப்பவர்களின் பார்வையில் அப்படி தெரிகிறது.

  • @saleemm5176
    @saleemm5176 วันที่ผ่านมา +13

    மணி சார் உங்களை ரொம்ப தெளிவான ஆளுனு தானே இத்தனை நாளா நம்பிக்கிட்டு இருக்கேன்?!?! பூனைக்குட்டி வெளியே வருதா??

  • @GovidharajanRajan
    @GovidharajanRajan วันที่ผ่านมา +73

    ஆளுநர் இல்லாமல் சட்டமன்றம் நடத்தப்பட வேண்டும்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp วันที่ผ่านมา

      ஆளுநர் இல்லாமல் தான் சட்ட மன்றம் நடக்கிறது முதல்நாளில் ஆளுநர் வந்து தொடங்கி வைக்க வேண்டும் என்பது தொன்று தொட்டே வரும் வழக்கம்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 วันที่ผ่านมา +2

      ​@@SenthilKumar-em7pp
      அதுக்கும் அந்த தண்டம் தேவையில்லை

  • @nicolejen-ys9mr
    @nicolejen-ys9mr วันที่ผ่านมา +41

    பாவம் மணி.. நீங்கள் கட்டி எழுப்பிய பொய் மூட்டைகளை இப்படி ஆளுனர் தள்ளி விட்டு போய்விட்டார் 😂😂😂😂

  • @rajendrana9269
    @rajendrana9269 วันที่ผ่านมา +25

    பொள்ளாச்சி வழக்கில் நீதி மன்றம் என்ன நிலை?

  • @karunajothi9236
    @karunajothi9236 วันที่ผ่านมา +9

    மணி சார் சாவர்கரின் தியாகம் தேசபற்று பற்றி தங்களின் மேலான பிரசங்கம் ஒன்று செய்து காட்டுங்க

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 วันที่ผ่านมา +22

    Mani has CHANGED a LOT, he loose his RESPECT in TAMILNAD.

  • @ganesanv2531
    @ganesanv2531 วันที่ผ่านมา +40

    தி.மு.க. அரசை கவர்னர் காப்பாற்றிக்கொணடிருக்கிறார் என்று கூறுகிறார்.என்னமோ தி.மு.க. அரசு ஊசலாடி கொண்டிருப்பது போல் மணி வன்மத்தை கக்குகிறார்.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 วันที่ผ่านมา +9

    மணி சொல்றார் தனித்தமிழ்நாடு கேட்டதாக
    யார் கேட்டாங்க மணிக்கு மூளை இருந்தா சொல்லட்டும்.

  • @mohanraju8304
    @mohanraju8304 วันที่ผ่านมา +3

    மணி அங்கொன்று இங்கொன்றுமாக நடக்கும் செயலுக்கு முழுவதுமாக திமுகவை குறை சொல்வது நயாயமல்லை.

  • @deinakaranr4492
    @deinakaranr4492 วันที่ผ่านมา +8

    ஐயா மணி அவர்களே இவ்வளவு கீழ் தனமா போயிட்டீங்களே எடப்பாடியின் இருண்ட கால ஆட்சி தெரியாதா

  • @rsmuthu4688
    @rsmuthu4688 21 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த மணியை கடந்து போக விரும்புகிறேன்...

  • @premanand8071
    @premanand8071 วันที่ผ่านมา +17

    Sweet box Mani

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 วันที่ผ่านมา +15

    ஸ்வீட் பாக்ஸ் கள் மணி வாங்கியதன் விளைவே மணியின் உணர்வாகும்.

  • @boovaraghamoorthygovindasa931
    @boovaraghamoorthygovindasa931 17 ชั่วโมงที่ผ่านมา +1

    மணி அவர்கள் கடந்த அ தி மு க ஆட்சியில் 4 ஆண்டில்வழக்குகள் கற்பழிப்பு போதை லஞ்சம் இவைகள் குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் மீண்டும் தி மு க கடந்த 4 ஆண்டு காலத்தில் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளின் டேட்டா இவைகளை ஆய்வு செய்து ஒப்பீடு செய்து தங்கள் பார்வையாளருக்கு தகவல் தர வேண்டும்

  • @ainmarian2289
    @ainmarian2289 วันที่ผ่านมา +14

    தி.மு.க அரசுக்கு சாதகமான நிலை மணியின் தூக்கத்தை கெடுக்கும் மணி அவர்களின் கட்சிகாரர் திரு.ரவி அவர்கள் இப்படி நடந்து இருக்க கூடாது என்பதே மணியின் நிலைபாடு .2,3 நாட்களுக்கு சங்கபரிவார கும்பலுக்கு சாதகமாக மணியால் பேசமுடியாது .

  • @vincentt601
    @vincentt601 วันที่ผ่านมา +9

    மணி அவர்களே மணிப்பூர் இந்தியாவில் உள்ளதா நேர்மை முக்கியம் மணிப்பூரில் உங்கள் பதிவு என்ன?

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 วันที่ผ่านมา +6

    J இருந்தபோதும் EPS இருந்த போதும் இப்படித்தான் இருந்தது. ஆனால் அப்போது பிஜேபி மற்றும் அன்றைக்கு இருந்த ஆளுநரும் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் இப்போது இந்த பிஜேபி, ஆளுநருக்கு என்ன வந்தது? ஆக இவர்கள் தான் சமயத்திற்கு ஏற்ப செயல்படுகிறார்கள்.

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg วันที่ผ่านมา +1

      jj erukum bothu manai eppadi pesi irunthal shesan ku nadantha treatment than. Agmark sangi

  • @ganesanv2531
    @ganesanv2531 วันที่ผ่านมา +19

    எதிர்கட்சி என்ன கேள்வி கேட்டு கிழித்துவிட்டார்கள்

  • @shivaprakash3682
    @shivaprakash3682 วันที่ผ่านมา +11

    BJPயின் ஆட்கள் நீதிபதியாக இருக்கும் வரை இதுபோல்தான் நடக்கும்

  • @VenkatesanVenkatesan-ce7sd
    @VenkatesanVenkatesan-ce7sd วันที่ผ่านมา +21

    அய்யா மணிக்கு துறைமுகத்தில் அதானி கஞ்சா டன் கணக்கில் கன்டுபிடித்தாங்களே அது என்னாச்சு எல்லா மீடியாக்களுக்கும கவர் கொடுத்து அமுக்கிட்டாங்களா

    • @natesant7778
      @natesant7778 วันที่ผ่านมา

      கஞ்சா வெளிநாடுகளில் இருந்து வருவதில்லை, அது உள்நாட்டு பொருள். நமக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை

    • @dheenadhayalanv3275
      @dheenadhayalanv3275 วันที่ผ่านมา

      தடந்த செய்தியைப் பேசு
      வாடகை வாயா

  • @rathinasamya8833
    @rathinasamya8833 วันที่ผ่านมา +10

    Sorry sir
    U r not supporting Tamil Nadu.
    Now a days Ur changing the Route

  • @kalaiselvan5492
    @kalaiselvan5492 วันที่ผ่านมา +29

    மணி னியெல்லாம் தமிழனா

    • @anandanarumugam4761
      @anandanarumugam4761 วันที่ผ่านมา +3

      அவன் மனுசனே இல்லை...

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 วันที่ผ่านมา

      Crypto thelunkan

    • @paulchandran4656
      @paulchandran4656 วันที่ผ่านมา

      பணம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கம் கூசாமல் பேசுவான் போன வருடம் பாஜக வை எதிர்த்து பேசினான் பெட்டி பலமாக வாங்கியவுடன் இப்பொழுது பாஜக வை ஆஹா ஓஹோ என்று புளுகுகிறான்

  • @KrishnaKumar-yf5gz
    @KrishnaKumar-yf5gz วันที่ผ่านมา +3

    இந்த மூத்த பத்திரிக்கையாளர் மணி என்பவர் நடுநிலமையாளர் போல எப்பொழுதும் தன்னை காண்பிக்கிறார், ஆனால் இவர் உண்மையிலேயே முழுவதும் பிஜேபியை சப்போர்ட் செய்கிறவர்

  • @sekarchinnathambi1169
    @sekarchinnathambi1169 21 ชั่วโมงที่ผ่านมา +1

    எந்த முனையில் இந்த திமுக அரசாங்கம் தோற்று விட்டது மணி அவர்களே

  • @selvarajumottaiappan7563
    @selvarajumottaiappan7563 วันที่ผ่านมา +5

    மனி ஐயரை இப்படி புலம்ப வைத்திருக்கிறார் ரவி.. இவர் திமுக எதிர்ப்பு.

  • @kirubaidoss9907
    @kirubaidoss9907 วันที่ผ่านมา +4

    வழக்கம் போல் திரு.மணி அவர்கள் பி.ஜே.பி க்கு வக்காலத்து பேசுகிறார்.முதலில் தமிழ் தாய் வாழ்த்து முடிவில் தேச பண் என்பது 50 வருட பாரம்பரியம் என்கிறார் வானதி பேசுவதில் லாஜிக் உள்ளது என்கிறார்,பாரம்பரியம் என வந்துவிட்டால் லாஜிக் ஏது?

  • @mohammediqbal9321
    @mohammediqbal9321 วันที่ผ่านมา +5

    மணிசார் கூட
    சில நிர்ப்பந்தங்களுக்கு
    ஆளாகிவிட்டார்
    என என்ன தோன்றுகிறது
    ஒரு குடும்பத்தையே
    கட்டுப்படுத்த முடியாத காலத்தில்
    ஒரு முதல்வர் எல்லா
    இடத்திற்கும் பொறுப்பு
    என்றால் அது தவறான
    வாதம்
    மற்ற மாநிலங்களை
    ஒப்பிடும்போது
    பாதுகாப்பு சுகாதாரம்
    வேலைவாய்ப்பு
    மக்களின் வாழ்க்கை
    தரம் அத்தனையும்
    உயர்வாகவே இருக்கிறது

  • @murugant3372
    @murugant3372 วันที่ผ่านมา +13

    மணி அவர்களே வர வர பழைய பல்லவியே பேசுறீங்க

  • @muthunirmala1247
    @muthunirmala1247 วันที่ผ่านมา +4

    தமிழ்நாடு அரசு செய்வது சரிதான்

  • @vimalverma2119
    @vimalverma2119 วันที่ผ่านมา +15

    தயவு செய்து இந்த மணிக்கு பேட்டி எடுக்காதீங்க சார்

  • @selvarajanandhi4249
    @selvarajanandhi4249 วันที่ผ่านมา +6

    மணி நீ ஏன் இப்படி மனி யாக சுருங்கி விட்டாய

  • @samraaj739
    @samraaj739 วันที่ผ่านมา +1

    யோவ் மணி.. கர்நாடகா தனி மாநில கொடி வைச்சிருக்கு... அதை விடவா தமிழ் தாய் வாழ்த்து பிரிவினை வாதமா... சார் லாஜிக்கா பேசுங்கள்

  • @Amaladoss-n3i
    @Amaladoss-n3i วันที่ผ่านมา +2

    மக்கள் போற்றும் மகத்தான ஆட்சி திமுக ஆட்சி தான் .

  • @svimal3834
    @svimal3834 วันที่ผ่านมา +6

    Sweet Box மணி ஆகிவிட்டாரோ?பசிக்கும்மில்லே

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c วันที่ผ่านมา +4

    ஜெ இருந்தால்
    9 ஓட்டைகளை
    மூடி ட்டு இருப்பான்

  • @MohamedFawzi-e8m
    @MohamedFawzi-e8m วันที่ผ่านมา +3

    தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்தால் தமிழ் நாட்டில் எவனும் நடமாட முடியாது.

  • @ANANDKUMAR-us5hr
    @ANANDKUMAR-us5hr วันที่ผ่านมา +3

    மோசமான மோடி ஆட்சி
    மக்கள் வரி பணத்தில் வெட்டி சம்பளம் ஆளுநர்.

  • @kelungakannukutty
    @kelungakannukutty วันที่ผ่านมา +2

    தமிழ் நாடு மக்கள் தொகை 8 கோடி , அதில் குற்றம் 6 என்றால் திமுக ஆட்சியை பாராட்டலாம்.. தவிர மணிக்கக்காக மணி பேசுவது தவறு

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co วันที่ผ่านมา +1

    நான் எம்ஜிஆர் கால அதிமுக. எங்கள் சட்டமன்ற மரபை எதிர்க்கும் ரவி ராஜினாமா செய்ய வேண்டும்.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 วันที่ผ่านมา +2

    நமது மொழி தான் முக்கியம்.இவன் இந்தியை திணிக்க முயற்சிக்கிறான்.அறிவு செறிவு மிக்க தமிழ் தான் முக்கிய மாக வளர்க்க பட வேண்டும்.

  • @periyamariyammansevasangam2812
    @periyamariyammansevasangam2812 วันที่ผ่านมา +5

    பாவம் அவருக்கும் வயிறு இருக்குள்ள.....

  • @ravichandrankrishnamoorthy6524
    @ravichandrankrishnamoorthy6524 วันที่ผ่านมา +5

    சரி தான்... தேசியகீதம் பாடச்சொல்வது ஆளுநரின் அடாவடித் தான். எங்கே செல்கிறோம் நாம். தனித்து விடப்படுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

  • @selvakumar5663
    @selvakumar5663 วันที่ผ่านมา +2

    வானதியை உபி க்கு அனுப்ப வேண்டும்.ஆறு மாதம் இருந்தால் போதும் புரிந்து கொள்வார்.

  • @peermohamed143
    @peermohamed143 วันที่ผ่านมา +3

    மணி அவர்கள் ஏன் இந்த நிலையை எடுக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது

  • @elangokodhandaraman6161
    @elangokodhandaraman6161 วันที่ผ่านมา +3

    இவர் பேசுகிற பேச்சை , இதே மாதிரி உள்ள நிகழ்வுகளில், ஒன்றிய அரசு பற்றியும் ,காவிகள் ஆளும் மாநிலங்கள் பற்றியும் வேறுவிதமாகத்தான் பேசுவார். இவர் மாநில அரசு பத்தி பேசுகிறார். இதே நிலை ஒன்றிய அரசு பற்றி பேசமாட்டார்.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 วันที่ผ่านมา +5

    தமிழ்‌நாட்டல் நான் ஒருவனே தைரியமான பத்திரிக்கையாளர் என ஓலமிடுகிறார்.

  • @namachivayampalanisamy9449
    @namachivayampalanisamy9449 วันที่ผ่านมา +2

    பாஜக ஏழரைலடசம்கோடிஊழலைசிஏஜி அறிக்கைமணி அவர்கள் படிக்கவில்லையா
    அது என்ன என்று கூறுவது

  • @narayananb7603
    @narayananb7603 วันที่ผ่านมา +2

    இவனை பேட்டி எடுக்கும் உங்களை சொல்ல வேண்டும்.இவன் இப்படி தான் பேசுவான்

  • @samykumar89
    @samykumar89 วันที่ผ่านมา +25

    I love DMK

  • @balrajsivaraj6642
    @balrajsivaraj6642 วันที่ผ่านมา +2

    மணி சார் போதும் நிறுத்துங்க.

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f วันที่ผ่านมา +6

    ஐயா அவரு உரையை படிக்க கூடாது என முடிவெடுத்து விட்டார் அதற்கு ஒரு காரணம் எக்ஸ்க்யூஸ் வெளிக் கிளம்பிவிட்டார்

  • @BathurulAnsari
    @BathurulAnsari วันที่ผ่านมา +14

    மணி மாமா பயலே திமுக வை பார்த்து இந்த கதறு. நல்லா கதறுடா.

  • @csravichandrancsravichandr7547
    @csravichandrancsravichandr7547 วันที่ผ่านมา +1

    இந்தியா பூரம் சோத்துக்கு வழியில்லாமல் இருக்கான். தமிழ் நாடு வளமா இருக்கு நீங்களும் எங்கள மாதிரி இருங்கனு சொல்ற மாதிரி இருக்குது. தமிழன் எப்போதும் தனி தன்மையுடன் இருப்பான்.

  • @balasvlogb562
    @balasvlogb562 17 ชั่วโมงที่ผ่านมา

    மணி சார் செம்பு தூக்குவதற்கு ஒரு அளவு இருக்கு!பல தேசங்களின் ஒற்றுமை தான் இந்தியா!

  • @thulasidass8761
    @thulasidass8761 วันที่ผ่านมา +2

    சார். தமிழன் அப்புறம்தான் இந்தியன். போங்கப்பா நீங்களும் உங்க அரசியலும்.

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 วันที่ผ่านมา +8

    Governor is like a local politician

  • @rathinavelus8825
    @rathinavelus8825 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டையும் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களையும் இந்த தமிழ்த்தாயையும் மதித்து போற்றாத யாரும் தமிழ் நாட்டில் இருக்க வேண்டாம். தமிழ்த்தாய் பாரதமாதாவின் உயிருக்கும் மேலானவள்.இதை இந்தியர்கள் உணர்ந்து ள்ளனர்.வாழ்க தமிழகம். வாழ்க இந்திய ஒன்றியம.

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 วันที่ผ่านมา +1

    மணியா நீங்க முழு நேர சங்கியாக 😂 எப்போது மாறினீர்கள் என்று நினைக்க தோன்றுகிறது

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😂😂😂*லாஜிக்க* ஸ்வீட் பாக்ஸ் மணியின் உண்மையான எண்ணம் என்னவென்று தமிழக மக்களுக்கு தெரியும் பிஜேபிக்கு மறைமுக ஆதரவு சமீபத்தில் அவருடைய பேச்சின் மாற்றம் எல்லாம் தெரிந்தது 😂😂😂இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆளுநரை பார்த்து விட்டு வந்ததில் 😂😂😂லாஜிக்கா ஸ்வீட் பாக்ஸ் மணியாக மாறியது மக்கள் அறிவோம் 😂😂😂😂😂சமீபத்தில் எடப்பாடியின் பாக்கெட் மணியாகவும் மாறிவிட்டார் 😂😂😂😂

  • @asokanashok8397
    @asokanashok8397 วันที่ผ่านมา +4

    வர வர மணி மண்ணாங்கட்டி!
    சுத்தமான agmark சங்கீ !

  • @ETechstudio
    @ETechstudio วันที่ผ่านมา +1

    Unity in diversity is India.

  • @jaganasirvatham4355
    @jaganasirvatham4355 วันที่ผ่านมา +1

    மணி சாரு சமீபகாலமா பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை அவர் பிஜேபிக்கு வக்காலத்து வாங்கி பேசுறாரு ஆளுநர் செய்தது சரியில்லை முதல் தமிழ் தாய் வாழ்த்து தான் பாடணும்

    • @jaganasirvatham4355
      @jaganasirvatham4355 วันที่ผ่านมา

      திமுக அரசில் என்ன சட்ட ஒழுங்கு கெட்டுப் போச்சு எல்லாம் நல்லாதான் போயிட்டு இருக்கு எடப்பாடி வந்தால் எல்லா மரபும் மாறிவிடும் பிஜேபி இக்கு ஆதரவாக

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 วันที่ผ่านมา +3

    இவரு எதுக்கு இந்த உருட்டு உருட்டுறாறு என்று தெரியவில்லை

  • @munuswamynaidupurushottam-p5z
    @munuswamynaidupurushottam-p5z วันที่ผ่านมา +7

    TN Governor is acting as BJP president & Raj Bhavan has become BJP headquarters.

  • @sabastian1800
    @sabastian1800 2 ชั่วโมงที่ผ่านมา

    திரு மணி அவர்களே தமிழ்தாய்க்கு மட்டுமே வாழ்த்துப்படல் தமிழுக்கு மட்டுமே உண்டு மற்ற மொழிக்கு....

  • @tamilan20103
    @tamilan20103 วันที่ผ่านมา +3

    We elected government last 56 years doing. We can't change pls try to Mr MANI.this our Tamilan culture.

    • @natesant7778
      @natesant7778 วันที่ผ่านมา

      70 களில் தான் தமிழ்தாய் வாழ்த்து வந்தது

  • @SrikanthAR-q7e
    @SrikanthAR-q7e วันที่ผ่านมา +3

    What speaker said is cent presnt correct.

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 วันที่ผ่านมา

    அய்யா திரு மணி அவர்களே,
    Logic, fact, மரபு, உரிமை, திட்டம், கொள்கை..... எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
    ஒரு ஆளுநரின் வேலையை திரு ஆர்.என். ரவி செய்கிறாரா? இல்லையா?
    ஆம் இல்லை ஒற்றை பதிலில் முடிக்க வேண்டியதை எத்தனை எத்தனை விதமாக ஓட்டுகிறீர்கள்?

  • @moorthid7631
    @moorthid7631 วันที่ผ่านมา +2

    ஆளுநர கூப்பிட கூடாது. மோடிக்கு தெரியாமல் கவர்னர் இப்படி நடந்து கொள்வாரா.

  • @kgopalakrishnangobu9983
    @kgopalakrishnangobu9983 วันที่ผ่านมา +3

    மணியா உச்சிக்குடுமிய இழுத்துக்கட்டு.

  • @mahalingampalanisamy7195
    @mahalingampalanisamy7195 วันที่ผ่านมา +1

    ஐயா வெண்ணெய். எப்படிடா இப்படி உண்ணால பேச முடியுது.. வயசான காலத்தில் பிழைக்க இப்படி பேசாதே.

  • @smrahmath9310
    @smrahmath9310 วันที่ผ่านมา +1

    மணி...ஏன் குழப்புகிறீர். தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்கிறதோ...அதுக்கு கட்டுப்பட வேண்டும். அவரவர் இஷ்டத்திற்கு எல்லாம் ஆட முடியாது. நடப்பது திமுக ஆட்சி. பயப்படாது.

  • @ramachandran8630
    @ramachandran8630 วันที่ผ่านมา +3

    தரைப்பாடியும் மணி Money யும் ஒன்னு..அறியாதவன்வாயில மண்ணு

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 วันที่ผ่านมา

    மணி சார் தப்பு என்றால் தப்பு என்று உரக்க சொல்லுங்கள்.வாணதி அம்மாவுக்கு வெண் சாமரம் வீச வேண்டாம்..