திரு.விவேகா அவர்களே ... அத்திவரதரை பார்த்தவர்களில் அதிகம் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் தான் .... நான் காஞ்சிபுரத்துக்காரன் நான் பார்க்கவேயில்லை... என்னை பொறுத்தவரை அது மிகபெரிய வணிகம்....
தமிழர்களின் அறிவுச் சொத்து மூதறிஞர் சத்தியவேல் முருகனார் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அருமையான சொற்பொழிவுகள். அனைத்துமே மிகச்சிறப்பானவை. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். News18க்கு வாழ்த்துக்கள்.
Excellent Guna !!! Thanks to you , your management and news 18 Tamil channel workers !!! Hats off to you and all members !!!! Excellent speech Gasper , mathimaran, peter sir !!! And ofcourse all... EVR is commonly touched by all speakers !!!
அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு மட்டுமே அறிவுபூர்வமான தமிழ் பண்பாடு சார்ந்த விளக்க உரையும் அது இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை உணர்த்துகிறது மற்றவர்களின் பேச்சை கேட்பது தமிழர்களின் செதுக்கியவர்கள் என்ற கருத்தாக்கத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறது தமிழ் மாண்பின் பொதுக்கருத்தை மரபை சிறியவர்கள் என்ற தலைப்பில் அருட்தந்தை ஜெகத்கஸ்பர் மிக அருமையாக எடுத்து விளக்கி உரைத்தார்
உலகத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும் பொதுமறை தந்த ஒரே முன்னவன் வள்ளுவன். அதை மீளுருவாக்கம் செய்தவர்களில் முக்கியமானவர்கள் வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், காமராசர் என நீள்கிறது தமிழின முன்னோர்களின் பட்டியல்.
ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் அழிகிறோம், தமிழியத்தால் வெல்வோம்... நாங்கள் தமிழர் !!! சமூக நீதி சார்ந்த, பார்ப்பனீயத்திற்கும், திராவிடத்திற்கும் எதிரான தமிழ் தேசியம் மீண்டும் அமைக்க.... அமைக்க விரும்பும் தமிழர்🙏 சுருக்கமாகவும் தமிழர்களே!🙏🙏 தமிழ் எங்கள் மொழி! எல்லா உயிரின் ஒலி! எதிர்காலத்தின் வழி! வாழ்வின் ஒழுக்க நெறி! அரசியல் அறவழி! உணர்தால் உயிர்பிக்கும் வழி! அறிந்து கொண்டால் சிறபொழி! புரிந்து கொண்டால் மகிழ்ஒளி! மொழிக்கு எல்லாம் மொழி! எல்லா உயிர்க்கும் மொழி! கடவுள் பேசிய மொழி! அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!.. சுருக்கமாகவும் தமிழர்களே!🙏🙏
வள்ளுவர், வள்ளலார் இவர்களின் தொடர்ச்சி தான் பெரியார்.. காமராசர் பெரியாரின் பாதிப்பு உள்ளவர்.. அண்ணா, பெரியாரின் சீடர்.. இதில் பாரதியார் குரூப்பில் டூப்..
அருமை.... ஆயுதம் தவிர்த்து விவாதங்கள் மூலம் நம் கருத்துக்களை நிறுவுவது தமிழகத்தின் ஆகச் சிறந்த கலாச்சாரம்.இதனை வளர்த்தெடுத்த திராவிட சமூகத் தலைவர்களுக்கு நன்றி நன்றி.
அண்ணாவின் ஆட்சி தொடர்கிறது? எம்ஜிஆர் என்ன கவிஞரா? இல்லவே இல்லை திருவள்வரே கடவுள் அனைவரும் ஏற்கவேண்டும் எளிமையான வாழ்க்கை முறையை சொத்தாக்கியவர் ஜீவா வணங்கவேண்டும் அண்ணாவின் தன்மானத்துடன் வாழவேண்டும் வள்ளளார் புகழ் ஓங்கவேண்டும் பாரதி கண்ட கனவு மெய்பட வேண்டும் காமராசர் கல்வி தொடரவேண்டும் பெரியாரின் பகுத்தறிவு செயல்படவேண்டும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கவேண்டும்.... வாழ்த்துக்கள் திரு.குணா ஐயா
அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகை தமிழ்நாட்டில் நல்மணம் வீசியது இவரர் செயல் கறை படியாத கரம் அண்ணரதுரை என்ற பெயருக்கு ஏற்றாற்போல் தமிழர் மனங்களில் நிறைந்தார் தமிழை உயிர்போல் காத்தவர் நன்றி
பாரதியாா், ஜீவா இவா்களுக்கு பதில் பாவேந்தா் பாரதிதாசன் அவா்களை பற்றி பேசி இருக்கலாம்... பாரதிதாசன் தான் உண்மையான தமிழ்க் கவிஞன் புரட்சிக் கவிஞன் பகுத்தறிவு கவிஞன்
Amazing speech by Peter sir !!! What a content you referred and the speech flow was excellent!!! No words to describe your kanaraj speech !!! Need to take this to generation ¡!!
@@anbarasanramaswamy577 பெரியாரும் அண்ணாவும் தற்போது உயிருடன் எழுந்து வந்தால், கருணாநிதியின் திமுகவையும் காசு பணத்துக்காக பெரியாரிஸ்ம் பேசும் தரங்கெட்டதுகளையும் மலமாக பார்ப்பார்கள்.
Agilan A வள்ளுவனின் வாரிசு என்றால் அது தேவநேயப்பாவணர் என்ற தமிழர் மட்டுமே... ஒரு சொல் எப்படி உருவாகும் எப்படி திரிபு பெறும் என்று தன் வாழ்நாள் முழுவதும் தொல்காப்பியர்க்கு பிறகு ஆய்வு செய்த ஒரே தமிழ் அறிஞன் பாவணர் மட்டுமே...தமிழ்அறிஞர்களை எப்போதும் திராவிடம் இரண்டாம் நிலையிலே வைத்திருக்கும்..
வாழ்த்துக்கள்! தமிழை வளர்க்க! தமிழர்களே அதன்! எதிர் நிற்பது ஆச்சர்யமாக உள்ளது! அதனை சாதிக்குள் அடைப்பதும்! பிறரை ஏற்காததும்! ஆட தெரியாதவன் வீதி கோணல் என்பதும் அரசியல் மீது பழி சொல்வதும் உலக மொழியை! உள்ளூர் மொழியாக பார்பதும் .."சே"சே" என்ன நாகரீகம் என்றே புரியவில்லை!
@@nagarajp6884 தெலுங்கன் பண்ணனுனத தெலுங்கன் பண்ணார்னு சொல்லுங்க. கால்டுவெல் தமிழுக்கு சேவை பண்ணதால அவர தமிழன்னு சொல்றோமா? அதுவும் இல்லாம அண்ணாதுரை எல்லாம் அப்புடி என்ன சேவை பண்ணிட்டாரு? இது சாதி இல்ல. எங்களுக்கு சாதி வெறியும் இல்ல. உங்க கண்ணுக்கு அப்புடி பட்டா தப்பு உங்க கிட்ட இருக்கு. சரி அந்த அமெரிக்க நாடாளுமன்ற காமெடி என்னன்னு தெரியுமா😂
Excellent Maran !!! Best of speech !!! The contents are the best and best flow!! You mentioned in this speech !! Generation needs to know !! knowledge !!
இதில் இருப்போர் அரசியல் சார்ந்து தமிழில் சீர்திருத்தங்கள் செய்தவர்கள். அண்ணா மட்டுமே மொழி ஆளுமையாகவும் சீர்திருத்தங்கள் செய்தார். அண்ணா வள்ளுவனின் வாரிசு
நெறியாளர் தேர்ந்தெடுத்த ஏழு பெரும் தலைவர்களில் ஒறுவர்கூட பிரிவினையை போதித்தவர்கள் இல்லை.ஏனென்றால் அந்தகாலகட்டத்தில் அப்படிப்பட்டவர் எவரும் இல்லை.இன்று,நிறைய அடிமைகள் இருக்கிறார்களே!
நமது மொழி என்றால் முன் மாதிரி (வெளிச்சம் ).தேர்+தலை =தேர்தலை. கடவுள் =கடந்து உள்ளேவா. குழந்தை +குழைந்தாய் =தந்தை +தாய். அழுகை =அழ கண்ணீர் வர கை தன் கை தானாகசென்று துடைக்கும்.
Excellent speech maruthu !!!! Amazing lanaguge flow !!! Excellent points !! To talk bout Anna ... Any of top DMK speaker would have been best !!! However maruthu alzgu raja did his best !!!
நல்ல காலம் விட்டால் தமிழர்கள் பெரியார் என்ற திராவிடனுக்கு பிறந்தவன் என்று சொல்லுவாய் போல் இ௫க்கு மதிமாற இன்னுமாட தமிழர்களை மடையர்களே என்ற காணொளியை பார்த்த பிறகாவது பெ வின் கதையை விடுடா உன்னோடு போகட்டும் எதிர்கால தலைமைக்கு கொண்டு போகாதே ஒ௫ தமிழர்களின் பெருமையை கொண்டு போங்கடா இன்றைக்கு தான்டா எல்லாதொலைக்காட்சியும் கதைகிறீர்கள் இன்னும் பெரியார் மண் என்கிறீர்கள் தமிழர்கள் மண் என்று மாற்றி பேசுங்கடா நல்ல காலம் ஈழம் என்ற ஒ௫ தமிழ் சிறிய நிலம் தமிழனுக்கு என்று ஒ௫ நாடு வேண்டும் என்று உங்களை எல்லாம் தமிழர்கள் சேர்த்துகொண்டு உலகம் முழுவதும் எடுத்து கொண்டு போய்விட்டு இ௫க்கிறார் ஒ௫ தலைவன் எந்த திராவிட கட்சியோ க௫ணாநிதியோ /எம் ஜி ஆரோ கொண்டு போகவில்லை தமிழர்களை உலகுக்கு கொண்டுபோன தலைவனை பற்றி எடுத்து ஒ௫ நிகழ்சி நடத்துங்கடா
தமிழனின் மரபனு மங்கி போக செயதவர் பெரியார், அவரை இந்த வரிசையில் கொண்டு வந்ததே தவறு, தமிழனை காட்டுமிரான்டி என்றும், மனையிடம், வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசு என்று தமிழை பார்பணனை போல் நீச பாசையாக சித்தரித்தவர் பெரியார், அவரை சமத்துவ நல்லினக்க நாயகராய் கொள்ளலாம், தமிழனின் மரபனுவில் திராவிடம் என்னும் திராவகத்தை விட்டு அழித்து விட்டார்
பெண் விடுதலை பெண்ணுக்கு சொத்துரிமை சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் மக்களாட்சி மாநில சுய ஆட்சி சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் ஹிந்தி அறவே ஒழிப்பு இருமுறைக் கொள்கை தமிழக அரசு வாய்மையே வெல்லும் இத்தனைக்கும் காரணம் திராவிடத் தலைவன் சி என் அண்ணாதுரை தான் 🙏🙏🙏
Jagath Kasper - திருவள்ளுவர் 👏🏿💪🏿 விவேகா - Bharathiyar 👌🏿👌🏿 மருது - அண்ணா 👍🏿👍🏿 பீட்டர் - காமராஜர் 🤟🏿🤟🏿 வள்ளலார்🙏🏿🙏🏿 மதிமாறன் - நல்ல வாயில் வடை சுடுகிறார்😂 சூரியன் கிழக்கு திசையில் உதிக்க காரணம், நாம் பெரியார்🤣🤣
Jegath Gaspar..தெளிவான பேச்சு..
தந்தை ஜெகத் கஸ்பா்,
தோழா் மதிமாறன்
ஆகியோா் உரைகள் அருமையாக உள்ளது...
அனைவரும் தவறாமல் கேளுங்கள்...
ஜெகத் கஸ்பர் மட்டுமே அறிவுபூர்வமாகவும் சிறப்பாகவு இருந்தது. வாழ்த்துக்கள்
Ivat peyar suthamaana tamil peyar
ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்... வள்ளலார்
திரு.விவேகா அவர்களே ... அத்திவரதரை பார்த்தவர்களில் அதிகம் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் தான் ....
நான் காஞ்சிபுரத்துக்காரன் நான் பார்க்கவேயில்லை... என்னை பொறுத்தவரை அது மிகபெரிய வணிகம்....
நான் சென்னையில் இருக்கிறேன். நானும் பார்க்கவில்லை.
தமிழர்களின் அறிவுச் சொத்து மூதறிஞர் சத்தியவேல் முருகனார் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
அருமையான சொற்பொழிவுகள். அனைத்துமே மிகச்சிறப்பானவை. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
News18க்கு வாழ்த்துக்கள்.
Excellent Guna !!! Thanks to you , your management and news 18 Tamil channel workers !!! Hats off to you and all members !!!! Excellent speech Gasper , mathimaran, peter sir !!! And ofcourse all... EVR is commonly touched by all speakers !!!
தந்தை பெரியார் வாழ்க. அய்யா மதிமாறன், அய்யா கஸ்பர் மிக ஆழமாக அருமையாக பேசினார்கள். வாழ்க பல்லாண்டு.
Excellent speech and explanation Fr Kaspar...neeveer pallandu valnrhu kadavular aaveer
Jagath Gasper, Mathimaaran.Peter.......Eye opener's....talking facts.
Jagat gasper wonderfull speech
இலக்கியத்திலும், எழுத்துக்களிலும் வள்ளுவனுக்கு பிறகு சீர்திருத்தங்கள் செய்து செதுக்கியவர் அண்ணா மட்டுமே
அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு மட்டுமே அறிவுபூர்வமான தமிழ் பண்பாடு சார்ந்த விளக்க உரையும் அது இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை உணர்த்துகிறது மற்றவர்களின் பேச்சை கேட்பது தமிழர்களின் செதுக்கியவர்கள் என்ற கருத்தாக்கத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறது தமிழ் மாண்பின் பொதுக்கருத்தை மரபை சிறியவர்கள் என்ற தலைப்பில் அருட்தந்தை ஜெகத்கஸ்பர் மிக அருமையாக எடுத்து விளக்கி உரைத்தார்
தோழர் மதிமாரன் உரை சிறப்பு 👌
மதிமாறன் பேச்சு அருமை
உலகத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும் பொதுமறை தந்த ஒரே முன்னவன் வள்ளுவன்.
அதை மீளுருவாக்கம் செய்தவர்களில் முக்கியமானவர்கள் வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், காமராசர் என நீள்கிறது தமிழின முன்னோர்களின் பட்டியல்.
அண்ணாவின் அனைத்து உழைப்பையும் அதனுடைய பயனை முழுமையாக அடைந்த உறிஞ்சிய பெருமை திரு கட்டுமரத்தை சாரும் திரு கட்டுமரத்தை சாரும்.
Amazing speech by Jasper !!! Amazing!!! amazing!! amazing!!!
தோசை மாறனைத் தவிர அனைவரும் சிறப்பு!
Anna mathimaran nice speech.
Mathimaran and fr Gaspar speech excellent...
Kamaraj best leader in world🙏👏👏
ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் அழிகிறோம், தமிழியத்தால் வெல்வோம்...
நாங்கள் தமிழர் !!! சமூக நீதி சார்ந்த, பார்ப்பனீயத்திற்கும், திராவிடத்திற்கும் எதிரான தமிழ் தேசியம் மீண்டும் அமைக்க....
அமைக்க விரும்பும் தமிழர்🙏
சுருக்கமாகவும் தமிழர்களே!🙏🙏
தமிழ் எங்கள் மொழி!
எல்லா உயிரின் ஒலி!
எதிர்காலத்தின் வழி!
வாழ்வின் ஒழுக்க நெறி!
அரசியல் அறவழி!
உணர்தால் உயிர்பிக்கும் வழி!
அறிந்து கொண்டால் சிறபொழி!
புரிந்து கொண்டால் மகிழ்ஒளி!
மொழிக்கு எல்லாம் மொழி!
எல்லா உயிர்க்கும் மொழி!
கடவுள் பேசிய மொழி!
அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!..
சுருக்கமாகவும் தமிழர்களே!🙏🙏
செகத் கசுப்பர், மதிமாறன் சிறப்பு
பெரியார் தான் காரணம்
All 7 are our Gems
The Great periyar ....Valluvamum Valum
வள்ளுவர், வள்ளலார் இவர்களின் தொடர்ச்சி தான் பெரியார்.. காமராசர் பெரியாரின் பாதிப்பு உள்ளவர்.. அண்ணா, பெரியாரின் சீடர்.. இதில் பாரதியார் குரூப்பில் டூப்..
Avaru sanskrit eh deva basha nu sonnar.. India va arya boomi nu paadirukar
இராமசாமி நாயக்கர் திருமலை நாயக்கரின் வழி வந்தவர்✌🚶♂
@@Thett24
போடா சாதி வெறி சொறிப்பயலே
முத்துராமலிங்கம் ஒரு கொலைகாரன்
ஒத்து கொள்கிறாயா?
@@கீழடிஆதன் ஆஹான். நீங்க ஒரு மன நோயாளி ஒத்துகோங்க✌
வாழ்த்துக்கள்
நல்ல புரிதல்
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
அருமை.... ஆயுதம் தவிர்த்து விவாதங்கள் மூலம் நம் கருத்துக்களை நிறுவுவது தமிழகத்தின் ஆகச் சிறந்த கலாச்சாரம்.இதனை வளர்த்தெடுத்த திராவிட சமூகத் தலைவர்களுக்கு நன்றி நன்றி.
திரு.மதிமாறன்- மிகச்சிறப்பு
அண்ணாவின் ஆட்சி தொடர்கிறது?
எம்ஜிஆர் என்ன கவிஞரா? இல்லவே இல்லை
திருவள்வரே கடவுள் அனைவரும் ஏற்கவேண்டும்
எளிமையான வாழ்க்கை முறையை சொத்தாக்கியவர் ஜீவா வணங்கவேண்டும்
அண்ணாவின் தன்மானத்துடன் வாழவேண்டும்
வள்ளளார் புகழ் ஓங்கவேண்டும்
பாரதி கண்ட கனவு மெய்பட வேண்டும்
காமராசர் கல்வி தொடரவேண்டும்
பெரியாரின் பகுத்தறிவு செயல்படவேண்டும்
இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கவேண்டும்.... வாழ்த்துக்கள் திரு.குணா ஐயா
Mathimaran @ 34:50
அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகை தமிழ்நாட்டில் நல்மணம் வீசியது இவரர் செயல்
கறை படியாத கரம் அண்ணரதுரை என்ற பெயருக்கு ஏற்றாற்போல் தமிழர் மனங்களில் நிறைந்தார் தமிழை உயிர்போல் காத்தவர் நன்றி
பாரதியாா், ஜீவா இவா்களுக்கு பதில் பாவேந்தா் பாரதிதாசன் அவா்களை பற்றி பேசி இருக்கலாம்...
பாரதிதாசன் தான் உண்மையான
தமிழ்க் கவிஞன்
புரட்சிக் கவிஞன்
பகுத்தறிவு கவிஞன்
True
Well said
ஆம்
Amazing speech by Peter sir !!! What a content you referred and the speech flow was excellent!!! No words to describe your kanaraj speech !!! Need to take this to generation ¡!!
Mathimaaran excellent
சிறப்பு மதிமாறன்
ஜெகத் கஸ்பர் இருக்க வேண்டிய பொருத்தமான இடம் நாம் தமிழர் கட்சித்தான்
Ean avraium enaveri listla vitudunga naan domilar
suresh narayanan yes total anaivarum Nam thamilar varanum
வாஸ்த்துவம் தான்! இல்லாதோர்
இருப்பவர்களை ..எதிர்பார்பதில்
ஆச்சர்யம் ஒன்றும் இல்லை!
ஏனென்றால்! 'ஜெகத் கஸ்பர்
அறிஞர் அயிற்றே!
தமிழரின் துணிவே தன்னுள்ளும் கடவுளை கண்டு தன்னையும் சிவனாக கொண்டு மதமும் இல்லாமல் நாடும் இல்லாமல் உலகமெங்கும் தமிழன் வாழ்வான்👍💪
ஜெகத் கஸ்பர் பீட்டர் அல்போன்ஸ் மதிமாரன் பேசியது மிகவும் சிறப்பாக பேசினார்கள்
Theri speech from mathimaran
தோசை நீமுதலில் பாரதியாரைபடி,உனக்கு சபையில் பேச பழகவேண்டும்,தமிழை தெலுங்கன் பேசினால் விழலுக்கிறைத்தநீர்தான்
super
Loosu
டேய் தம்பளர் பாய்....சூப்பர் டா இப்படியே இருடா பயங்கரமா வருவ.....பாரதி கவிதையை முதலில் நீ படி டா
@@anbarasanramaswamy577 Bro ஒரு சின்ன சந்தேகம் இவர்கள் டம்ளரா? இல்ல சங்கிகளா? நமக்கு அடையாளம் காணுவதில் நமக்கு சிக்கல் இருக்கிறது
@@anbarasanramaswamy577 பெரியாரும் அண்ணாவும் தற்போது உயிருடன் எழுந்து வந்தால், கருணாநிதியின் திமுகவையும் காசு பணத்துக்காக பெரியாரிஸ்ம் பேசும் தரங்கெட்டதுகளையும் மலமாக பார்ப்பார்கள்.
எழுக்களில் வள்ளுவனின் வாரிசு தான் பேரறிஞர் அண்ணா. அவரின் எழுத்துக்கள் அமெரிக்கா நாடாளுமன்றதில் கூட உள்ளன. ஆனால் தமிழக மக்களின் மூலையில் இல்லை
Agilan A வள்ளுவனின் வாரிசு என்றால் அது தேவநேயப்பாவணர் என்ற தமிழர் மட்டுமே...
ஒரு சொல் எப்படி உருவாகும் எப்படி திரிபு பெறும் என்று தன் வாழ்நாள் முழுவதும் தொல்காப்பியர்க்கு பிறகு ஆய்வு செய்த ஒரே தமிழ் அறிஞன் பாவணர் மட்டுமே...தமிழ்அறிஞர்களை எப்போதும் திராவிடம் இரண்டாம் நிலையிலே வைத்திருக்கும்..
அது என்ன எழுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் 😂😂
வாழ்த்துக்கள்!
தமிழை வளர்க்க! தமிழர்களே
அதன்! எதிர் நிற்பது ஆச்சர்யமாக உள்ளது! அதனை
சாதிக்குள் அடைப்பதும்! பிறரை
ஏற்காததும்! ஆட தெரியாதவன்
வீதி கோணல் என்பதும் அரசியல் மீது பழி சொல்வதும்
உலக மொழியை! உள்ளூர்
மொழியாக பார்பதும் .."சே"சே"
என்ன நாகரீகம் என்றே புரியவில்லை!
@@nagarajp6884 தெலுங்கன் பண்ணனுனத தெலுங்கன் பண்ணார்னு சொல்லுங்க. கால்டுவெல் தமிழுக்கு சேவை பண்ணதால அவர தமிழன்னு சொல்றோமா? அதுவும் இல்லாம அண்ணாதுரை எல்லாம் அப்புடி என்ன சேவை பண்ணிட்டாரு? இது சாதி இல்ல. எங்களுக்கு சாதி வெறியும் இல்ல. உங்க கண்ணுக்கு அப்புடி பட்டா தப்பு உங்க கிட்ட இருக்கு. சரி அந்த அமெரிக்க நாடாளுமன்ற காமெடி என்னன்னு தெரியுமா😂
Ezhilmurugan Thevar அந்ல காமெடிய பதிவு செய்க நண்பரே
Excellent Maran !!! Best of speech !!! The contents are the best and best flow!! You mentioned in this speech !! Generation needs to know !! knowledge !!
Kadavulai mara manithanai ninai
YES
Periyar the legend
Super
Thanks for news18
Welldone Mathi Maran
அருமை உண்மை
ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் ,; தமிழர்களே இருவரும் தமிழர்களின் மரபணுவை மாற்ற வந்தவர்கள் ,,,,,
இதில் இருப்போர் அரசியல் சார்ந்து தமிழில் சீர்திருத்தங்கள் செய்தவர்கள். அண்ணா மட்டுமே மொழி ஆளுமையாகவும் சீர்திருத்தங்கள் செய்தார். அண்ணா வள்ளுவனின் வாரிசு
தல மதிமாறன் கலக்கல் பேச்சு
Mass speech mathimaran anna
Excellent speech from Jagath Gasper, Mathimaran, Peter....
Nice show....
wat a series of speeches ..
ஆம், பெரியார் தான் அதிக பங்காற்றியவர். பகுத்தறிவை கற்றுக் கொடுத்தவர்.
father rocking
Kamaraj is god he never hurt any castes in his life he never accept any castes in his life he is pure lovable
நெறியாளர் தேர்ந்தெடுத்த ஏழு பெரும் தலைவர்களில் ஒறுவர்கூட பிரிவினையை போதித்தவர்கள் இல்லை.ஏனென்றால் அந்தகாலகட்டத்தில் அப்படிப்பட்டவர் எவரும் இல்லை.இன்று,நிறைய அடிமைகள் இருக்கிறார்களே!
Mathimaran super speeh
Very nice speech
Welldone Jahath Kasfar
Excellent Guna sir.
hats off peter
Jegath Gasper Excellent
சிறந்த தலைப்பு வாழ்த்துக்கள்!
Congratulations Guna sir,the fantastic title sir and participation all very good speech..keep it up many historical real content speeches.
super debate
great
anna mathimaran super
I thank News18 for uploading this speech in TH-cam
Proud of you Kaspar , Mathimaran
டேய் யார் தமிழர்னு கேட்பீங்க
இப்ப தமிழர் மரபனுவா?
அதான் சத்தம்போடாம அவங்காளுங்களையும் தலைப்புல சேர்த்துக்கிட்டானுங்கள அப்றம் எப்டி யார் தமிழர்னு கேட்பானுங்க.....அந்த கேள்விக்கு இடமில்லாம ஆக்கிட்டானுங்க....,.
புத்திசாலியாமாம்......
இதுதான் இவர்களின் நியாயம்
தாங்கள் பேசினால் சமுகநிதி
மற்றவர் தமிழ் தமிழர் பேசினால்
இனவாதம் , இதுதான் திடவிட
சூழ்ச்சி அரசியல் !
நமது மொழி என்றால் முன் மாதிரி (வெளிச்சம் ).தேர்+தலை =தேர்தலை. கடவுள் =கடந்து உள்ளேவா. குழந்தை +குழைந்தாய் =தந்தை +தாய். அழுகை =அழ கண்ணீர் வர கை தன் கை தானாகசென்று துடைக்கும்.
வள்ளுவர்,பெரியார்,அண்ணா,ஜீவா,காமராஜர்,வள்ளலார், தவிர பாரதியார் அல்ல
என்ன சகோ! சாதியா??
Excellent speech maruthu !!!! Amazing lanaguge flow !!! Excellent points !! To talk bout Anna ... Any of top DMK speaker would have been best !!! However maruthu alzgu raja did his best !!!
Supper speech , I am so proud bez my mother tong is TAMIL
வள்ளுவம் ,பாரதி,மற்ற எவனுக்கும் யோக்கிதையோ அறுகதையோ கிடையாது .மன்னிக்கணும் ஏனென்றால் அரசியல் சாக்கடை இருந்த காலத்தில் இந்த தலைவர்கள் வாழ்ந்ததால்
Good work Guna. Please organize these kind of discussions with great orators.
Vivega great speech
வள்ளுவன் முன் நிற்க யாருக்கு தகுதி இருக்கிறது அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களை போற்றி வணங்குகிறேன்
Vallal perumaganar 🙏
Excellent debate show...
Nice
26.01.2020 நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மக்கள் சபை put this vedio sir
நல்ல காலம் விட்டால் தமிழர்கள் பெரியார் என்ற திராவிடனுக்கு பிறந்தவன் என்று சொல்லுவாய் போல் இ௫க்கு மதிமாற இன்னுமாட தமிழர்களை மடையர்களே என்ற காணொளியை பார்த்த பிறகாவது பெ வின் கதையை விடுடா உன்னோடு போகட்டும் எதிர்கால தலைமைக்கு கொண்டு போகாதே ஒ௫ தமிழர்களின் பெருமையை கொண்டு போங்கடா இன்றைக்கு தான்டா எல்லாதொலைக்காட்சியும் கதைகிறீர்கள் இன்னும் பெரியார் மண் என்கிறீர்கள் தமிழர்கள் மண் என்று மாற்றி பேசுங்கடா நல்ல காலம் ஈழம் என்ற ஒ௫ தமிழ் சிறிய நிலம் தமிழனுக்கு என்று ஒ௫ நாடு வேண்டும் என்று உங்களை எல்லாம் தமிழர்கள் சேர்த்துகொண்டு உலகம் முழுவதும் எடுத்து கொண்டு போய்விட்டு இ௫க்கிறார் ஒ௫ தலைவன் எந்த திராவிட கட்சியோ க௫ணாநிதியோ /எம் ஜி ஆரோ கொண்டு போகவில்லை தமிழர்களை உலகுக்கு கொண்டுபோன தலைவனை பற்றி எடுத்து ஒ௫ நிகழ்சி நடத்துங்கடா
தமிழனின் மரபனு மங்கி போக செயதவர் பெரியார், அவரை இந்த வரிசையில் கொண்டு வந்ததே தவறு, தமிழனை காட்டுமிரான்டி என்றும், மனையிடம், வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசு என்று தமிழை பார்பணனை போல் நீச பாசையாக சித்தரித்தவர் பெரியார், அவரை சமத்துவ நல்லினக்க நாயகராய் கொள்ளலாம், தமிழனின் மரபனுவில் திராவிடம் என்னும் திராவகத்தை விட்டு அழித்து விட்டார்
தமிழனின் மரபணுவை மாற்றியவர்கள் திராவிடர்கள் எங்கே செதுக்கினர்?
பெண் விடுதலை பெண்ணுக்கு சொத்துரிமை சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் மக்களாட்சி மாநில சுய ஆட்சி சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும்
ஹிந்தி அறவே ஒழிப்பு இருமுறைக் கொள்கை தமிழக அரசு வாய்மையே வெல்லும்
இத்தனைக்கும் காரணம் திராவிடத் தலைவன் சி என் அண்ணாதுரை தான் 🙏🙏🙏
வள்ளுவன்,வள்ளலார் வரிசையில் பெரியார்,அண்ணாவா ......
என்னதாண்ட சொல்லவரீங்க......
Valluvar periyer is the true people for Tamil people
குறிப்பாக மதிமாறன் அண்ணாவிற்கு முதன் முதல் திராவின் என்ற பெயரில் வேறொருவர் பத்திரிகை நடத்தி வந்தார்
Jagath Kasper - திருவள்ளுவர் 👏🏿💪🏿
விவேகா - Bharathiyar 👌🏿👌🏿
மருது - அண்ணா 👍🏿👍🏿
பீட்டர் - காமராஜர் 🤟🏿🤟🏿
வள்ளலார்🙏🏿🙏🏿
மதிமாறன் - நல்ல வாயில் வடை சுடுகிறார்😂 சூரியன் கிழக்கு திசையில் உதிக்க காரணம், நாம் பெரியார்🤣🤣
நம் தமிழர்...
Bharathiyar the best. Rest all his follwers
Super Subbarayan
Bjb யை விட்டு விலகுங்கள் திராவிட பாரம்பரிய அரசியலீல் பங்குபெறுங்கள் தமிழர்கள் அனைவரும்
வாழ்க சைத்தியவேல்
Silirkuthu speech kekum pothu
பேரறிஞர் அண்ணா
இங்கே தமிழ் பற்றி பேசுங்கள்.
வேளியே வந்து திடவிடம்
பற்றி பேசுங்கள், தமிழ்
வாழ்த்தது மாதிரிதான் !
திமிரு பிடிச்ச தமிழன்டா