ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

gnanasambandam comedy speech | வாங்க படிக்கலாம் ஜெயிக்கலாம் | Book Fair | Part 3 | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2019
  • gnanasambandam comedy speech | வாங்க படிக்கலாம் ஜெயிக்கலாம் | Book Fair | Part 3 | Iriz Vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    kaliyamoorthy speech | மனதை நெகிழவிக்கும் பேச்சு - • kaliyamoorthy speech |...
    kaliyamoorthy speech | கண்ணீர் விட்டு கதறிய மந்திரிகள் - • kaliyamurthy speech | ...
    குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
    pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
    pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
    சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
    devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
    மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
    vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
    Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
    Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
    Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
    Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
    நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

ความคิดเห็น • 98

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +5

    திரு. ஞானசம்பந்தன் அய்யா
    வணக்கம். முனைவர், பட்டிமன்ற
    நடுவர், நகைச்சுவை மேடை
    பேச்சாளர் என்று தாங்கள்
    தன்னலம் பாராமல், பணம்
    ஒரு குறிக்கோளாக இல்லாமல்
    மக்களுக்காக உழைக்கும்
    மாமனிதர் என்பது மறுக்க,
    மறக்க முடியாது. தாங்கள்
    நீடுழி வாழ்க வளமுடன்.

  • @mohamedriyaaz9035
    @mohamedriyaaz9035 4 ปีที่แล้ว +8

    என் தாய்மொழியை தமிழாய் தந்த எல்லா வல்ல அந்த இறைவனுக்கே எல்லாப்புகழும்

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 5 ปีที่แล้ว +23

    Sir. I learnt Tamil lower level till my 10 th standard. as I I studied in English medium. Later I retired as a science teacher . I kept my tamil alive reading magazines and books whenever available. With nett facility. I am. Listening to your lectures and improving my Tamil. Your lectures are rekindling my interest to read. Tamil literature I am very very thankful to you. Your. Talks laced with comedy. Makes it very very interesting
    May God bless you long and healthy life . May your service toTamil continue
    வாழ்க. தமிழ் வளர்க உங்கள் பணி

    • @jagadisanks6536
      @jagadisanks6536 5 ปีที่แล้ว +2

      A highly sensible lecture mixed with hummer.may he shower his bless for a long life

    • @BalaMurugan-sp2ww
      @BalaMurugan-sp2ww 4 ปีที่แล้ว

      @@jagadisanks6536 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 2 ปีที่แล้ว

    அருமையான இனிய தமிழ் பேச்சு.
    வாழ்க தமிழ், வளர்க வையகம்.

  • @onnumsolrathukkuilla214
    @onnumsolrathukkuilla214 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பேச்சு ஐயா ஞானசம்பந்தர் அவர்களே..

  • @karthikm3279
    @karthikm3279 5 ปีที่แล้ว +2

    சிறப்பு மகிழ்ச்சி நன்றி

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 ปีที่แล้ว

    Great sir

  • @pyuvarani1919
    @pyuvarani1919 ปีที่แล้ว

    Super

  • @vasukivalluvan6675
    @vasukivalluvan6675 4 ปีที่แล้ว +1

    கதை மிக அருமை

  • @tamilantamilan4707
    @tamilantamilan4707 4 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு..

  • @ButterFly-ne4uz
    @ButterFly-ne4uz 4 ปีที่แล้ว +4

    Extradinary speech iyaa, enakku ithu pondra aasan kidaikavillai
    Romba arumayana pathivu

  • @veroformcnc3339
    @veroformcnc3339 2 ปีที่แล้ว

    முடிந்தால் உங்களை போன்று உங்கள் பேர பிள்ளை உருவாக்கும் என்றால் அடுத்த தலை முறை ஒரு ஞானசம்பந்தன் கிடைக்கும்

  • @kumaranvedhachalam7573
    @kumaranvedhachalam7573 5 ปีที่แล้ว +10

    ஐயா நான் உங்கள் ரசிகன்

  • @jeevananatham2980
    @jeevananatham2980 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @prakashduraisamy8266
    @prakashduraisamy8266 5 ปีที่แล้ว +10

    உங்கள் தந்தை ஒரு ஞானி... உங்கள் பெயர் ஒரு காரணபெயர்

  • @maranmicro
    @maranmicro 5 ปีที่แล้ว +7

    Iriz vision, Thank You for this valuable sharing!!

  • @GobalanRevathi
    @GobalanRevathi 5 ปีที่แล้ว +2

    சூப்பர் ஓ சூப்பர் அண்ணா

  • @shaiksalahudeenk34
    @shaiksalahudeenk34 5 ปีที่แล้ว +4

    சிறப்பு பேராசிரியர்

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 5 ปีที่แล้ว +14

    ஐயா, நீங்கள் வாரியார் சுவாமிகள் (உங்கள் சொற்பொழிவில் கேட்டு தெரிந்தது) சொன்னபடி தாங்கள் டேங்க்கை நிரப்பி வைத்துள்ளீர்கள். கேட்க கேட்க ஆச்சரியப் படு கிறேன். ஐயா, நீடூழி வாழணும்.

  • @ramanir6902
    @ramanir6902 2 ปีที่แล้ว

    Super!! Covered all situations! Not insulting anyone!! Anyone's habit or anyone's food (like pizza)..simple!!!! Humble!!!! Really enjoyed!! Thanks a lot..

  • @kishoresurya5078
    @kishoresurya5078 5 ปีที่แล้ว +2

    Super na

  • @jamesp1192
    @jamesp1192 3 ปีที่แล้ว

    Very spl speeches.

  • @rakshithashetty9637
    @rakshithashetty9637 3 ปีที่แล้ว

    Super speech uncle 👌🏻👏👏👏💐

  • @ganesantamil8081
    @ganesantamil8081 4 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா

  • @RameshP-op4tu
    @RameshP-op4tu 3 ปีที่แล้ว +1

    Super

  • @gunasekaranvenkatesangunas1352
    @gunasekaranvenkatesangunas1352 3 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை நம் தமிழ் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்களே அவ்ர்களை பற்றியும் பேசலாமே

  • @jankiswamy7481
    @jankiswamy7481 4 ปีที่แล้ว

    Excellent speech....Janakiswamy

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 4 ปีที่แล้ว

    Pranams ayya super 🙏🙏🧘‍♀️🧘‍♀️

  • @prathapkumarga668
    @prathapkumarga668 5 ปีที่แล้ว +1

    Very nice speech sir

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 5 ปีที่แล้ว +4

    Arumayana sorpozhivi sir👌🌹

  • @haribabu7983
    @haribabu7983 3 ปีที่แล้ว

    Super super

  • @navastaj
    @navastaj ปีที่แล้ว

    En thaai mozhi Malayalam "yaam arindha mozhikalile tamizh mozhipol engum kanaa" Tamizh swasikkum oru Malayali ,vaazhka Tamizh 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mudayakumar7449
    @mudayakumar7449 3 ปีที่แล้ว +1

    4:19 6:18 12:10 13:08 24:53

  • @rajendirakumar9427
    @rajendirakumar9427 2 ปีที่แล้ว

    🙏👍🙏👍🙏👍

  • @kavitharamesh4847
    @kavitharamesh4847 3 ปีที่แล้ว

    Nice. Speech

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 ปีที่แล้ว

    Whom to be taken granted for good friendship, even the life partners turn to be life enemies, waiting to do away with?

  • @vetrivel738
    @vetrivel738 4 ปีที่แล้ว

    அய்யா அருமை

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 4 ปีที่แล้ว +4

    Lousy teacher will kill the spirit of the student
    Best teacher will inspire the student to learn the subject for knowledge. Laugh learn live life

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 ปีที่แล้ว

    Let da past but after da corona natpaavadu khoodyaavadu en soothey kaayudu 😄😃😀

  • @rajeshgovind6278
    @rajeshgovind6278 5 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு அருமை ஐயா

  • @rajendirakumar9427
    @rajendirakumar9427 5 ปีที่แล้ว

    Very nice

  • @rkselvan5155
    @rkselvan5155 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பேச்சு

  • @lithilithi362
    @lithilithi362 4 ปีที่แล้ว +2

    🤣👍🏼

  • @ramakrishnanganesan2185
    @ramakrishnanganesan2185 4 ปีที่แล้ว +4

    We are looking forward your opinion about current issue going on tamilnadu.

  • @arputharajr7842
    @arputharajr7842 5 ปีที่แล้ว

    சிறப்பு

  • @VijayarajNagarajan
    @VijayarajNagarajan 2 หลายเดือนก่อน

    About GDN, I don't think that the sharks didn't bite him because of what has been said in Thirukkural, but because he had been a pure vegetarian. Eat heavy meat for one day and your sweat will start to smell different some hours later or the next day. And if you are a non-vegetarian for a very long time, I believe your body smell is totally different from that of a pure vegetarian. So, this is my reasoning why those sharks didn't even touch him. Maybe I'm wrong. But, how to prove this? Find a man who answers the question, "What's your last wish? or How do you want to die?" like this, "I want to be thrown around sharks." And a very long time ago, I wrote in fb -- "You eat fish in shore and they eat you in the sea "

  • @naganandakumar2467
    @naganandakumar2467 3 ปีที่แล้ว

    நல்ல பேச்சாளர் நற்றமிழ் பேருரை

  • @aarthiramachandran1181
    @aarthiramachandran1181 5 ปีที่แล้ว +10

    Sir naan unga student..

  • @alwayshappysri
    @alwayshappysri 4 ปีที่แล้ว

    👏👏👏👏🙏🙏🙏

  • @venkatbabu186
    @venkatbabu186 5 ปีที่แล้ว +1

    Soru polivu..

  • @bharathv663
    @bharathv663 3 ปีที่แล้ว +1

    உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!! www.vasagam.com/ulagil-manidhanaal-seiyavey-mudiyadha-ondru/

  • @SureshKumar-me3ce
    @SureshKumar-me3ce 5 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் ராஜராஜ சோழனைப் பற்றி தாங்கள் கூறிய கருத்தில் வடநாடு தென்னாடு அவர்களை மதிப்பதில்லை என்று நான் கேள்விப்பட்டவரை திருவள்ளுவருக்கும் பல இடங்களில் சிலை வைத்துள்ளார்கள் ராஜேந்திர சோழன் மற்றும் ராஜராஜ சோழன் என்று அதிநவீன போருக்குப் பிறகு பெயர் சூட்டியுள்ளார்கள் தமிழர்கள் முத்தி உங்களைப் போன்றவர்கள் தேசிய உணர்வை கெடுக்காமல் இருந்தால் நலம்

    • @ramaneesh83
      @ramaneesh83 5 ปีที่แล้ว +1

      சரியான பதிவு.

    • @arjuntamilan3908
      @arjuntamilan3908 5 ปีที่แล้ว

      திருவள்ளுவர் சிலையை வட நாட்டில் அகற்றியது ராஜ ராஜ சோழன்னை பெயரை ராஜ ராஜ சோழா என்று பெயர் மாற்றம் செய்தது ஏன் சோழன் என்றால் தமிழ் மன்னன் என்று தெரிந்து விடும் அதனால்

  • @josephmarianathanj2705
    @josephmarianathanj2705 5 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு.. But over advertisement.. முடியல

  • @narayanaswamychandrasekara9959
    @narayanaswamychandrasekara9959 4 ปีที่แล้ว +3

    மராட்டிய துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயரை வைத்தவன் இந்தியத்தாயின் தவத்திரு மகன் நரேந்திர மோடி

    • @anvarsaya4063
      @anvarsaya4063 3 ปีที่แล้ว +2

      கொள்ளை அடித்த எத்தனை மோடிகள் லண்டனில் இருக்கிறன் தெரியுமா யார் உதவி தெரியுமா

    • @anvarsaya4063
      @anvarsaya4063 3 ปีที่แล้ว +2

      Jawaharlal Nehru Port TrustMaharashtra
      இதுதான் பெயர் சும்மா மோடியை தூக்கிட்டு ஆடாதே

  • @mohamedmusthafaabdulsukoor7287
    @mohamedmusthafaabdulsukoor7287 5 ปีที่แล้ว

    Sure sir

  • @meenakshisri678
    @meenakshisri678 5 ปีที่แล้ว

    Ku gyana sambandam avlgale vaazhga suvaium tamizhum adada

  • @manikandankannan3461
    @manikandankannan3461 3 ปีที่แล้ว

    நீங்கள் நான்றாக கருத்துடன் பேசினீர்கள் மிண்டும் பதிவுகள் செய்யும்

  • @chennaitamil8823
    @chennaitamil8823 5 ปีที่แล้ว

    💪Tamizh yenathu MOOCHUM illai..UYRUM illai ..karanam yennai URUVAKIYA thaay(Amma) TAMIZH .🙂 thaay ILLAIYENRAL naa illai..tamizh illai yenral yen THAAYE (amma) illai💪

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 3 ปีที่แล้ว

    எத்தன தடவை தெலுங்கு பேப்பர் திருத்துவதைக் கூறுவது

  • @vmareapan4488
    @vmareapan4488 ปีที่แล้ว

    0

  • @varshajayakumar1177
    @varshajayakumar1177 4 ปีที่แล้ว

    Yyyyy

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 3 ปีที่แล้ว

      Enaattral nama aiyya ghanasamandanarukiu atputham sbaram vananuran

  • @Ramjothibala
    @Ramjothibala 5 ปีที่แล้ว

    Too much add... Irritating

  • @creamygaming2889
    @creamygaming2889 4 ปีที่แล้ว

    BB v

  • @vaithianathannatesan3128
    @vaithianathannatesan3128 3 ปีที่แล้ว

    À

  • @nirmalarajesh3938
    @nirmalarajesh3938 4 ปีที่แล้ว

    Pechhu seeraka illai.kilaikalaaka pirikirathu

  • @smrma1640
    @smrma1640 4 ปีที่แล้ว

    நல்ல செய்திகளை சொல்லி தரும் நல்ல பேச்சாளர் . உங்களை நண்பர் என்று மற்றவர்களே சொல்லி பெருமைப்பட வேண்டும் தவிர குறிப்பிட்ட நடிகர் உங்கள் நண்பர் என்று சொல்லி தமிழைத் தாழ்த்த வேண்டாம் . ஐயா! நல்ல ஒழுக்கம் உடையவரை நண்பராகக் கொள்வோம் . நம்மை மதிக்கிறார் என்பதற்காக கேடு கெட்ட ஒழுக்கமற்றவர் உடன் உறவை வையாது வாழ்வோம். சேரிடம் அறிந்து சேர் -ஒளவை .

    • @ravibharnive1
      @ravibharnive1 3 ปีที่แล้ว +1

      காமத்தை ஒழுக்கத்தோடு சேர்க்காதே அது தும்பல் போல நாமெல்லாம் தும்பலில் விளைந்தோரே

    • @ravibharnive1
      @ravibharnive1 3 ปีที่แล้ว

      நடிகன் அவர் தொழில் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கும் பூஜாரி தொழிலை விட்டு நாளேன்றும் பூத்து குலுங்கும் சிந்தனையாளன் கமல்

    • @rajagopalvenkatachalam7561
      @rajagopalvenkatachalam7561 3 ปีที่แล้ว

      Suuuper

  • @warrenlocklear6283
    @warrenlocklear6283 4 ปีที่แล้ว

    07:26
    07:20
    27:36

  • @tamilantamilan4707
    @tamilantamilan4707 4 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு..

  • @karthick5042
    @karthick5042 2 ปีที่แล้ว

    அருமை

  • @eshwarpushpavanam3293
    @eshwarpushpavanam3293 5 ปีที่แล้ว +2

    Super

  • @philipbonfiglio1751
    @philipbonfiglio1751 4 ปีที่แล้ว

    04:57
    16:05
    05:32

  • @tamilantamilan4707
    @tamilantamilan4707 4 ปีที่แล้ว

    அருமையான பேச்சு..

  • @tamilantamilan4707
    @tamilantamilan4707 4 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு..

  • @dayalan62
    @dayalan62 5 ปีที่แล้ว +1

    Super

  • @maniramalingam5455
    @maniramalingam5455 3 ปีที่แล้ว

    Super