சார் வணக்கம். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு 25 cent land வாங்கினோம் ஆனால் இதுவரை பத்திர பதிவு செய்ய வில்லை. ஆனால் பட்டா என் தந்தை மீது வந்துவிட்டது 30 வருடங்களுக்கு முன்பே. இப்போ எதாவது பிரச்சினை வருமா. I need your opinion. Please
என்ன ஆவண வச்சிறுந்தாலும்... நத்தம் காலிமனையிடமாக இருந்தால் பிம்பிளிக்க பிளாயக்கி.... திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் இடையகோட்டை கிராமத்தில் பெருவாரியான நிலங்கள் நத்தம் காலி மனையிடமாக இடையகோட்டை கினமா கணக்கில் உள்ளது... ஆனால்.. மேற்படி நத்தம் காலிமனையிடமாக உள்ள இடங்களுக்கு மேற்படி இடத்தின் சொந்தக்காரர்கள் 1947முதல் பத்திரம் மற்றும் இறப்பு வாரிசு சான்றிதழ் வைத்துள்ளனர்... வில்லங்க சாண்றில் இன்றைய வருடம் வரை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் தவிர வேறு ஒருவரும் இல்லை... முறையான ஆவணங்கள் வட்டாட்சியர் முன்பு மனுசெய்தும் கிராம நிர்வாக அலுவலர்,நில அளவையர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தும் வட்டாட்சியர் முறையான ஆய்வரிக்கைதயார்செய்தும் மாவட்ட வருவாய் ஆய்வாளர் (DRO)க்கு அனுப்புவதோடு சரி... இத்தனைக்கும் வெறும் 1அரை சென்ட் நிலத்திர்க்கு 🐶 நாய்படாதபாடுபட்டும் ஒரு பட்டா வாங்கியதாய் வரலாறு இல்லை .. மேலும் அதிகாரிகளை கேட்டால் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள்... இந்த தவறு முழுக்க முழுக்க கிராம் அலுவலர் (1987)ல் செய்த தவறுதான்... இதற்க்கு என்ன தான் தீர்வு... யூ டியுப்ல் அதிகம்மான கானோலி பதிவுக்கள் உள்ளன... நத்தம் காலிமனையிடத்திற்க்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் ஆ பதிவேட்டில் நத்தம் காலியிடமாக வருவாய் துறையினரால் தவறாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது... இதைப்பற்றி விளக்காமாக பதிவிட யாருக்கும் அறிவுக்கு எட்டவில்லை
சார் வணக்கம் எனக்கு ஒரு உதவி தேவை கிரயபத்திரம் மட்டுமே உள்ளது, பத்திரம் பதிந்து 9வருடங்கள் முடிந்தது.எனது பெயரில் பட்டா மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை குறிப்பிடவும்
பட்டா மாறுதல் செய்ய, நான் வாங்கிய சொத்தின் வாரிசு இறப்பு சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டுமா? மற்றும் நகர்ப்புற பட்டா மாறுதலும் ஈ.சேவை மையம் மூலம் செய்யலாமா?
ஐயா எனது தந்தையின் தந்தையின் பெயரில் சொத்து பெயரில் உள்ளது அது எங்கள் அனுபவத்தில் உள்ளது பத்திரம் நகல் உள்ளது அதனை பட்ட மாற்றம் செய்ய இயலுமா எனது தந்தையின் சகோதரன் பத்திரத்தில் கையெழுத்திட மறுக்கிறார் அதனால் அனுபவத்தில் இருப்பதிற்கான சான்றுகள் இருக்கிறது அதனை வைத்து பட்டா மாற்றம் செய்ய இயலுமா
Documents ellathaium esevai maiyyam moolam online la submit panna pothuma illa vao a direct a poi paathu intha document a verification ku kudukkanuma sir..
நான் இடம் வாங்கியதில் Ec எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது பாதையும் உள்ளது ஆனால் பக்கத்து வீட்டுக்காறர் சொந்த பாதை போக விடமாட்டேன் என்கிறார் என்ன செய்வது வழி கூறுங்க சார். பாதையில் சொந்த பாதை என்று உள்ளதா பதில் Please
ஒரு பிளாட் ஐ இரண்டாக பிரித்து இரண்டு பேருக்கு விற்று விட்டார்கள். நான் முதல் பிளாட் ஐ வாங்கினேன். ஆனால் தாய் (மூல) பத்திரத்தை 2 ஆவது பிளாட் வாங்கியவருக்கு கொடுத்து விட்டார்கள். இப்போ என் பிளாட் க்கு (தனி) பட்டா மாற்றம் செய்ய, மூல பத்திரம் தரமாட்டேன் என்கிறான். நான் எவ்வாறு (தனி)பட்டா மாற்றம் செய்வது?
Sir Tslr land measurement wrong eruku வீட்டு பத்திரம் land measurement correcta eruku Patta apply panna entha land measurement varum pattala Waiting for your reply sir Patta apply panna
Clear explanation sir 🙏
Thanks and welcome
சார் வணக்கம்.
கடந்த 40 வருடங்களுக்கு முன்பு 25 cent land வாங்கினோம் ஆனால் இதுவரை பத்திர பதிவு செய்ய வில்லை. ஆனால் பட்டா என் தந்தை மீது வந்துவிட்டது 30 வருடங்களுக்கு முன்பே. இப்போ எதாவது பிரச்சினை வருமா. I need your opinion. Please
என்ன ஆவண வச்சிறுந்தாலும்...
நத்தம் காலிமனையிடமாக இருந்தால் பிம்பிளிக்க பிளாயக்கி....
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் இடையகோட்டை கிராமத்தில் பெருவாரியான நிலங்கள் நத்தம் காலி மனையிடமாக இடையகோட்டை கினமா கணக்கில் உள்ளது...
ஆனால்..
மேற்படி நத்தம் காலிமனையிடமாக உள்ள இடங்களுக்கு மேற்படி இடத்தின் சொந்தக்காரர்கள் 1947முதல் பத்திரம் மற்றும் இறப்பு வாரிசு சான்றிதழ் வைத்துள்ளனர்...
வில்லங்க சாண்றில் இன்றைய வருடம் வரை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் தவிர வேறு ஒருவரும் இல்லை...
முறையான ஆவணங்கள் வட்டாட்சியர் முன்பு மனுசெய்தும் கிராம நிர்வாக அலுவலர்,நில அளவையர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தும் வட்டாட்சியர் முறையான ஆய்வரிக்கைதயார்செய்தும் மாவட்ட வருவாய் ஆய்வாளர் (DRO)க்கு அனுப்புவதோடு சரி...
இத்தனைக்கும் வெறும் 1அரை சென்ட் நிலத்திர்க்கு 🐶 நாய்படாதபாடுபட்டும் ஒரு பட்டா வாங்கியதாய் வரலாறு இல்லை ..
மேலும் அதிகாரிகளை கேட்டால் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள்...
இந்த தவறு முழுக்க முழுக்க கிராம் அலுவலர் (1987)ல் செய்த தவறுதான்...
இதற்க்கு என்ன தான் தீர்வு...
யூ டியுப்ல் அதிகம்மான கானோலி பதிவுக்கள் உள்ளன...
நத்தம் காலிமனையிடத்திற்க்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் ஆ பதிவேட்டில் நத்தம் காலியிடமாக வருவாய் துறையினரால் தவறாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது...
இதைப்பற்றி விளக்காமாக பதிவிட யாருக்கும் அறிவுக்கு எட்டவில்லை
சார் வணக்கம் எனக்கு ஒரு உதவி தேவை கிரயபத்திரம் மட்டுமே உள்ளது, பத்திரம் பதிந்து 9வருடங்கள் முடிந்தது.எனது பெயரில் பட்டா மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை குறிப்பிடவும்
பட்டா மாறுதல் செய்ய, நான் வாங்கிய சொத்தின் வாரிசு இறப்பு சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டுமா? மற்றும் நகர்ப்புற பட்டா மாறுதலும் ஈ.சேவை மையம் மூலம் செய்யலாமா?
ஐயா எனது தந்தையின் தந்தையின் பெயரில் சொத்து பெயரில் உள்ளது அது எங்கள் அனுபவத்தில் உள்ளது பத்திரம் நகல் உள்ளது அதனை பட்ட மாற்றம் செய்ய இயலுமா எனது தந்தையின் சகோதரன் பத்திரத்தில் கையெழுத்திட மறுக்கிறார் அதனால் அனுபவத்தில் இருப்பதிற்கான சான்றுகள் இருக்கிறது அதனை வைத்து பட்டா மாற்றம் செய்ய இயலுமா
எங்களுக்கும் இந்த பிரச்சனை தான் bro... 10 Years sa prachana pannitu iruakru... அப்பாவின் சகோதரர்... 😥
நகரத்தில் இருப்பவர்கள் நேரடியாக சென்று பட்டா பெறவேண்டும் என்றால் யாரிடம் சென்று பட்டாவிற்கு விண்ணப்பிப்பது ஐயா
Documents ellathaium esevai maiyyam moolam online la submit panna pothuma illa vao a direct a poi paathu intha document a verification ku kudukkanuma sir..
நான் இடம் வாங்கியதில் Ec எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது பாதையும் உள்ளது ஆனால் பக்கத்து வீட்டுக்காறர் சொந்த பாதை போக விடமாட்டேன் என்கிறார் என்ன செய்வது வழி கூறுங்க சார். பாதையில் சொந்த பாதை என்று உள்ளதா பதில் Please
Sir தாய் பத்திரம் இல்லாமல் பாட்டா மாறுதல் செய்லாமா
Sir, i am in Virudhunagar. i want to get patta for my land which is in chennai. Is it possible for me to apply from Virudhunagar e sevai maiyam?
2 number patta மாறுதல் பண்ணனு athukku panam 400+400 கட்டனு solluranga athu eppadi கட்டுறது sollunga bro
ஒரு பிளாட் ஐ இரண்டாக பிரித்து இரண்டு பேருக்கு விற்று விட்டார்கள்.
நான் முதல் பிளாட் ஐ வாங்கினேன். ஆனால் தாய் (மூல) பத்திரத்தை 2 ஆவது பிளாட் வாங்கியவருக்கு கொடுத்து விட்டார்கள். இப்போ என் பிளாட் க்கு (தனி) பட்டா மாற்றம் செய்ய, மூல பத்திரம் தரமாட்டேன் என்கிறான். நான் எவ்வாறு (தனி)பட்டா மாற்றம் செய்வது?
Natham patta empty form irukka, sir
pattaa vaangitengala sir?
Parambarai sothu ku mula pathiram illa itha eappadi mathuvathu
Sir
Tslr land measurement wrong eruku
வீட்டு பத்திரம் land measurement correcta eruku
Patta apply panna entha land measurement varum pattala
Waiting for your reply sir
Patta apply panna
கம்ப்யூட்டர் பட்டா உள்ளது ஆனால் fmb பிரித்து காட்டப்படவில்லை அதை எப்படி சரி செய்வது
நில அளவரை அணுகுக
அண்ணன் பட்டா வாங்கறதக்கு 15000 கேட்குறாங உன்மையானத சொல்லுங்க
Sir unga mobile number kudunga
Anna unga number kodunga call pesanu