- 412
- 2 027 270
FACTS FACTORY அறிவுப்பெட்டகம்
India
เข้าร่วมเมื่อ 12 ธ.ค. 2012
Educational, employment, agricultural, public welfare, women welfare, land related information's.
கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், பொது நலன், பெண்கள் நலன், நிலம் தொடர்பான தகவல்கள்.
கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், பொது நலன், பெண்கள் நலன், நிலம் தொடர்பான தகவல்கள்.
சோழர்களை வெற்றி கொண்டதன் நினைவாக ஹொய்சாளர்கள் கட்டிய சென்னகேசவர் திருக்கோயில், chennakeshava temple
சோழர்களை வெற்றி கொண்டதன் நினைவாக ஹொய்சாளர்கள் கட்டிய சென்னகேசவர் திருக்கோயில், hoysala chennakeshava temple
வணக்கம் நான் மோகன்ராஜ்,
கர்நாடக மாநிலத்தின் தென்பகுதிகளை பாக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை.
ஏன்னா கர்நாடகத்தின் வடபகுதிகளை நான் ஏற்கனவே ஓரளவுக்கு பார்த்து இருக்கேன் அதனால அதுக்கு ஏத்த மாதிரி நண்பர்களோட களப்பயணம் போறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது வாய்ப்பை விடுவானே அப்படின்னு பயன்படுத்திட்டேன்.
அப்படியாக கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், பேலூரில் இருக்கக்கூடிய சென்னகேசவர் திருக்கோவிலுக்கு போயிட்டு வந்தேன்
பேலூர் என்பது பண்டைய ஹொய்சாளர்களின் தலைநகரமா இருந்திருக்கு
இந்த திருக்கோயில் இறைவன் பெருமாளுக்காக அமைக்கப்பட்ட திருத்தலம்.
அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த இத்த திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த திருக்கோயில் விஜய நாராயணா திருக்கோயில் என்றும் அழைக்கப்படுது,
இது ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்தனன் என்பவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கிபி 1116 ஆம் ஆண்டு சோழர்களை வெற்றி கொண்டதன் நினைவாக இந்த திருத்தலம் கட்டப்பட்டதா குறிப்பிடப்பட்டிருக்கு
இந்த கோயில் வளாகத்தில் பெரிய அளவிலளான தூண்கள் காணப்படுது,
இந்த தூண்களை தொட்டு பார்க்கும் பொழுது மிகவும் மென்மையாக இருக்கு,
இந்த கோயிலின் சுவர்களில் மிகவும் நுணுக்கமான அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் இருக்கு,
இந்த இறைவன் சிற்பத்தை பார்க்கும் பொழுது இதுல ஆடை அணிகலன்கள் போன்றவை மிகவும் விவரமா செதுக்கப்பட்டு இருக்கிறதை பார்க்க முடியும்.
இந்தக் கோயிலின் சுற்றுப்பிரகாரத்தை சுற்றி வந்த போது அங்க ஒரு இடத்துல எண்ணற்ற பாம்பு சிற்பங்களை பார்க்க முடிந்தது. அதுவும் இந்த பாம்புகள் பலவிதமா இருந்துச்சு ஒற்றைத் தலை நாகங்கள்,இரட்டைத்தலை நாகங்கள், ஐந்து தலை நாகங்கள்,பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படக்கூடிய பாம்புகள், படம் எடுத்த நிலையில் காணப்படக்கூடிய பாம்புகள், ஓர் உடல் இரு தலை நாகங்கள், நாக தேவதை,
அப்படின்னு பாம்புகள்ல பல வகை சிற்பங்கள இங்க பார்க்க முடிந்தது.
.
இந்த திருக்கோயில்ல அதிக எண்ணிக்கையிலான சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தது காண முடிந்தது. அவைகள் எனக்கு பாக்குறதுக்கு வித்தியாசமாவும் இருந்துச்சு.
chennakeshava temple belur,
chennakeshava temple belur in tamil,shri chennakeshava swamy temple belur,karnataka chennakeshava temple,vijayanarayana temple karnataka,snake sculptures in temple,சென்னகேசவப் பெருமாள் கோயில்,

มุมมอง: 1 138
วีดีโอ
இந்தியாவிலேயே மிக நீண்ட தூரம் மற்றும் மிக அதிக நேரம் பயணிக்க கூடிய தொடர் வண்டி (TRAIN) எது தெரியுமா?
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
வணக்கம் நான் மோகன்ராஜ் நீங்க இந்தியாவிலீயே மிக நீண்ட தூரம் பயணிக்க கூடிய தொடர் வண்டியில பயணம் பண்ணி இருக்கீங்களா நான் பண்ணி இருக்கேன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் அசாம் மாநிலத்துக்கு போயிட்டு வந்தேன். போகும்போது என்னமோ பிளைட்ல தான் போனேன் ஆனா வரும் போது ட்ரெயின்ல வந்தேன். நான் வந்த இந்த ட்ரெயின் ஓட பேரு விவேக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், அட பேரு நல்லா ஸ்மார்ட்டா சூப்பரா இருக்கே அப்படின்னு நினைக்...
மிளகு கனியா? விதையா?, மிளகாய் எங்கிருந்து நம் நாட்டிற்கு வந்தது? IS BLACK PEPPER FRUIT OR SEED
มุมมอง 214หลายเดือนก่อน
மிளகு கனியா விதையா, மிளகாய் எங்கிருந்து நம் நாட்டிற்கு வந்தது,IS BLACK PEPPER FRUIT OR SEED, pepper plant,black pepper plant,piper nigrum,piper nigrum in tamil,மிளகு கொடி,pepper plant tamil,மிளகு செடியா கொடியா,
பாம்பு தோல் உரித்தலை பார்த்திருக்கிறீர்களா? ECDYSIS
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
பாம்பு தோல் உரித்தலை பார்த்திருக்கிறீர்களா,பாம்பு தோல் உரிக்கும் காட்சி,bambu thol urithal in tamil,pambu thol uripathu eppadi, பாம்பு சட்டை உரித்தல், pambu sattai uripathu eppadi, why snakes shed their skin, why do snakes shed their skin,ECDYSIS,ecdysis in snakes
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் 5 north eastern states dances 5
มุมมอง 211หลายเดือนก่อน
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் 5, north eastern states dances 5, north east dance, north east folk dance performance, assam folk dance, folk dance performance, north east dance forms, north east dance forms, indian tribal dance performance, north east india tribal dance
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் 4 north eastern states dances 4
มุมมอง 193หลายเดือนก่อน
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் 4, north eastern states dances 4, north east dance, north east folk dance performance, assam folk dance, folk dance performance, north east dance forms, north east dance forms, indian tribal dance performance, north east india tribal dance
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் 3 north eastern states dances 3
มุมมอง 1102 หลายเดือนก่อน
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் 3 north eastern states dances 3
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் 2 north eastern states dances 2
มุมมอง 6362 หลายเดือนก่อน
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் 2 north eastern states dances 2
ஒளியும் நேர்மையும் - ஓர் ஒப்பீடு, LIGHT AND LIFE COMPARISON
มุมมอง 692 หลายเดือนก่อน
ஒளியும் நேர்மையும் - ஓர் ஒப்பீடு, LIGHT AND LIFE COMPARISON
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் north eastern states dances
มุมมอง 3543 หลายเดือนก่อน
வடகிழக்கு மாநிலங்களில் ஆடப்படும் பல்வகை நடனங்கள் north eastern states dances
என்னது! வாத்து பிடிக்க ஏரி நீருக்குள் அரண்மனையா? Water palace
มุมมอง 3464 หลายเดือนก่อน
என்னது! வாத்து பிடிக்க ஏரி நீருக்குள் அரண்மனையா? Water palace
பிறக்கும் போது நடப்பேன் வளர்ந்த பின்பு பறப்பேன், பிறக்கும்போது ஓருருவம் பின்பு வேறுருவம் நான் யார்?
มุมมอง 3184 หลายเดือนก่อน
பிறக்கும் போது நடப்பேன் வளர்ந்த பின்பு பறப்பேன், பிறக்கும்போது ஓருருவம் பின்பு வேறுருவம் நான் யார்?
யானையைப் போன்றே உருவம் கொண்ட விலங்கு, இன்று உலகில் இல்லா விலங்கு, அது என்ன விலங்கு தெரியுமா?
มุมมอง 1.1K4 หลายเดือนก่อน
யானையைப் போன்றே உருவம் கொண்ட விலங்கு, இன்று உலகில் இல்லா விலங்கு, அது என்ன விலங்கு தெரியுமா?
என்னது தங்கம் 79 ஆ! , வெள்ளி 47 ஆ! என்ன சொல்றீங்க?
มุมมอง 5085 หลายเดือนก่อน
என்னது தங்கம் 79 ஆ! , வெள்ளி 47 ஆ! என்ன சொல்றீங்க?
தார் பாலைவனம் ஏன் வறண்டு போனது தெரியுமா? why thar is a desert?
มุมมอง 6085 หลายเดือนก่อน
தார் பாலைவனம் ஏன் வறண்டு போனது தெரியுமா? why thar is a desert?
பூனைக் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்கு எது தெரியுமா?
มุมมอง 2865 หลายเดือนก่อน
பூனைக் குடும்பத்தின் மிகப்பெரிய விலங்கு எது தெரியுமா?
நன்றி நுண்ணுயிரிகளே! THANK YOU MICROBES! - அரசு மேனிலைப் பள்ளி தையூர் GHSS THAIYUR
มุมมอง 3855 หลายเดือนก่อน
நன்றி நுண்ணுயிரிகளே! THANK YOU MICROBES! - அரசு மேனிலைப் பள்ளி தையூர் GHSS THAIYUR
அந்நியரால் அழிக்கப்பட்ட ஹளபேட்டில் நிறைந்திருக்கும் அழகு சிற்பங்கள் HALEBEEDU HOYESHALESHWARA TEMPLE
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
அந்நியரால் அழிக்கப்பட்ட ஹளபேட்டில் நிறைந்திருக்கும் அழகு சிற்பங்கள் HALEBEEDU HOYESHALESHWARA TEMPLE
கொல்லிமலை கும்மியாட்டம் 3 KOLLIMALAI KUMMIYATTAM 3
มุมมอง 6727 หลายเดือนก่อน
கொல்லிமலை கும்மியாட்டம் 3 KOLLIMALAI KUMMIYATTAM 3
கொல்லிமலை கும்மியாட்டம் 2 KOLLIMALAI KUMMIYATTAM 2
มุมมอง 2527 หลายเดือนก่อน
கொல்லிமலை கும்மியாட்டம் 2 KOLLIMALAI KUMMIYATTAM 2
கொல்லிமலை கும்மியாட்டம் 1 KOLLIMALAI KUMMIYATTAM 1
มุมมอง 6677 หลายเดือนก่อน
கொல்லிமலை கும்மியாட்டம் 1 KOLLIMALAI KUMMIYATTAM 1
இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு, தேசிய ஆறு எது தெரியுமா?
มุมมอง 3138 หลายเดือนก่อน
இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு, தேசிய ஆறு எது தெரியுமா?
மனிதரைக் கண்டு அஞ்சி ஓடாத ஓரிக்டோலேகஸ் கியூனிகுலஸ்
มุมมอง 1908 หลายเดือนก่อน
மனிதரைக் கண்டு அஞ்சி ஓடாத ஓரிக்டோலேகஸ் கியூனிகுலஸ்
மீன் என்று பெயரில் இருக்கும், நீரில் வாழும், ஆனாலும் மீன் அல்ல, பிறகு அது என்ன உயிரினம்?
มุมมอง 2968 หลายเดือนก่อน
மீன் என்று பெயரில் இருக்கும், நீரில் வாழும், ஆனாலும் மீன் அல்ல, பிறகு அது என்ன உயிரினம்?
இது என்ன பழம்? முடிஞ்சா கண்டுபிடிங்க பார்ப்போம்! கங்கை கரையோரமா நான் இதை பார்த்தேன்.
มุมมอง 2469 หลายเดือนก่อน
இது என்ன பழம்? முடிஞ்சா கண்டுபிடிங்க பார்ப்போம்! கங்கை கரையோரமா நான் இதை பார்த்தேன்.
யானை டூத்பேஸ்ட் வேதிவினை Elephant tooth paste reaction
มุมมอง 3239 หลายเดือนก่อน
யானை டூத்பேஸ்ட் வேதிவினை Elephant tooth paste reaction
ஆர்வமிகு மாணவர் ஆ தினேஷ் பாபு செய்த அறிவியல் ஆக்கங்கள் அரசு மேனிலைப்பள்ளி தையூர் விழுப்புரம்மாவட்டம்
มุมมอง 51010 หลายเดือนก่อน
ஆர்வமிகு மாணவர் ஆ தினேஷ் பாபு செய்த அறிவியல் ஆக்கங்கள் அரசு மேனிலைப்பள்ளி தையூர் விழுப்புரம்மாவட்டம்
இந்த சாப்பாடு விலை எவ்வளவு இருக்கும்?GUESS பண்ணுங்க பார்ப்போம்.இராஜஸ்தானின் குறைவுவிலை உணவு திட்டம்.
มุมมอง 27410 หลายเดือนก่อน
இந்த சாப்பாடு விலை எவ்வளவு இருக்கும்?GUESS பண்ணுங்க பார்ப்போம்.இராஜஸ்தானின் குறைவுவிலை உணவு திட்டம்.
எதுக்காக?இந்தமக்கள் நீண்டவரிசையில் நிக்கறாங்கன்னு தெரியுமா?Why are these people standing in a long Q
มุมมอง 22111 หลายเดือนก่อน
எதுக்காக?இந்தமக்கள் நீண்டவரிசையில் நிக்கறாங்கன்னு தெரியுமா?Why are these people standing in a long Q
TSRO (Thaiyur ghss Space Research Organisation) இளம் விஞ்ஞானிகள் செய்த இராக்கெட் மாதிரிகள்
มุมมอง 32111 หลายเดือนก่อน
TSRO (Thaiyur ghss Space Research Organisation) இளம் விஞ்ஞானிகள் செய்த இராக்கெட் மாதிரிகள்
பேக்ரவுண்ட் சவுண்ட் உங்களுடைய தகவல்களை ஒழுங்காக கேட்க முடியவில்லை🥲🥲🥲
அருமை sir
Sir 1975 kattura urukku 1978 panna registration kattala.. Ippo enna pannurathu sir
Anna oru dout na engala soththu paththirathil 45 sent koodudhal 2.30 ipdi iruku enaku puriyala evlo sent irukunu
Super
ஒரு நிலம் நாலு பாகம் பிரித்து பத்திரம் ஆகி விட்டது.இப்ப அந்த மொத்த நிலத்தை அளக்க என்ன வழி சொன்னா நல்லா இருக்கும்
உங்கள் Mobile number சொல்லுங்கள் சார்.
தெளிவான புரிதலும் மக்களுக்குப் புரிய வைக்கும் அறிவும் இல்லை இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அடிப்படை தெளிவு மற்றும் பிரிவு இல்லாதவர்கள் அதனால் தெளிவான புரிதலுடன் சொல்ல வேண்டும் உதாரணமாக துறையை தேர்ந்தெடுப்பது மற்றும் நிலத்தின் வகையைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பணம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று அறிந்து கொள்வதையும் சேர்த்து கூற வேண்டும் ( நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது கண் தெரியாதவனுக்கு நீ வழி தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் இருக்கிறது.)
OK
Mohan ராஜ் குருஜி என்று போட்டுகொங்க
Ec la பஞ்சமி நிலம் பற்றி எப்படி பார்ப்பது
சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கும் இந்த மாதிரி வீடியோக்களை வரவேற்கிறேன் தொடரட்டும் நன்றி
😢😢 super grandmathar
Sathura meter to hextare change
நான் தனி பட்டா வாங்கி விட்டேன். இப்போது லோன் தேவை படுவதால். பழைய கூட்டு பட்ட நகல் தேவைப் படுகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்.
Sir. என்னுடைய மனனவி இறந்து விட்டார் வாரிசு சான்றிதழ் மனைவியின் பெற்றோர் (உயிர்யுடன் உள்ளனர் ) சேர்க்க வேண்டும் என்று VAO சொல்கிறார் இல்லையெனில் reject செய்து விடுவேன் என்று சொல்கிறார் நான் மற்றும் மகன் இருக்கிறோம்
என்னங்க sir முழுமையான காணொளி பதிவிடுங்கள்
சர வணக்கம் அரசு பொது ஒடையில் பைப்புலையன் போடலமமா
திருவள்ளுவர் மாவட்டம்
அண்ணா உங்க கான்டக்ட் நம்பர் குடுங்க
மிக அருமையான விளக்கம்.
Super da my dear nanda. Endrendrum un natpin ninaivodu....
என் பெயர் ராசு கார்டில் சீன்னராசு இருக்கு
Background music is disturbing. Please stop playing this background music.
மிகச் சரியான கருத்து.🎉🎉🎉
பவுத்தி மாறுதல் GO இருக்கா சார்.
Super explaining congratulations anna
Help vennum sir
உங்கள் பதிவு அருமை
🎉
Price anna
anna 1979 la register panathu Ec yeduka mudiyum ma ........naanga register panna regiter office 1982 mela erukurathu thaa varum nu potruku.......apo 1979 yeduka mudiyaathaa anna online la
Kalam land ku patta kekka mudiyuma....sollunga sir
sir, what does the letter s indicates on the stone.
Sir
From father name patta how to change my name please give explation
FMBwithLadder பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் சார்
sub division number illana atha vanga mudiyatha
Sir. Thanithunai vattachiyar means xonal deputy thasildarah
no sir, zonal deputy tahsildar means mandala thunai vattachiyar
தனித்துணை வட்டாட்சியர்?
மாவட்ட சர்வேயரை கொண்டு நிலத்தை அளக்க எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் தெரிந்தவர்கள் கூறவும்
Tslr patta என் பட்டாவை மாற்றி வேறு பெயரில் எழுதி உள்ளார் என்ன செய்வது?
Foot path meter how much
அண்ணே பட்டா பத்தி சொல்லுங்க
Supper sor
Chennai Mavattam. Amay palar epudu
Who can do subdivision buyer or seller?
இடத்திற்கு பவர் எழுதிய வாங்கிய முகவர் விதிமீறி பவரை இன்னொரு நபருக்கு 100000 விலை பேசி 50000 லட்சம் பெற்று கொண்டதாக கிரைய உடன்படிக்கை பத்திரம் எழுதியுள்ளார். இந்த விபரங்கள் எதுவும் பவர் எழுதி தந்த உரிமையாளருக்கு தெரியாது. பவர் ஏஜெண்ட் உடன்படிக்கை பத்திரம் தந்த ஒரு ஆணடில் இறந்துவிட்டார். பிரின்சிபல் ஏஜென்ட் எழுதி தந்துள்ள கிரைய உடன்படிக்கை பத்திரத்தை எவ்வாறு இரத்து செய்வது.
Sub division apply panninom. Land survey panninanga. 400rs onlinelaaa pay panna sonanga. Pay panniyachu but innum sub division aagala. Yaen?
புதுச்சேரியில் இரண்டு ஆறுகள் உண்டு... சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை..... வராக நதியைப் பற்றி மிக அழகாக பேசியிருக்கிறீர்கள்👍