அய்யா வணக்கம் எங்களுக்கு பெரியவர்கள் சொல்லி தராததை நீங்கள் சொல்லி தருவதால் எங்களுக்கு பின் வரும் தலைமுறைகளுக்கு இதை சொல்லி தருவதற்கு உதவியாகஇருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 அற்புதமான விளக்கம் மிகவும் நன்றி ஐயா 👍👍👍👍👍என் உள்ளத்தில் இருந்த அனைத்து சந்தேகங்களும் நிவர்த்தி தந்தமைக்கு திரும்பவும் ஒரு முறை நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mikka nandri Aiyya..very very very useful information for us..we have single daughter..ava mattum pothumnu mudivu eduthappo intha society engala neraya kelvi ketuchu..avai anaithirrkum indru bathil kidaithathu..punniyam pala kodi ungalukku..🙏🙏🙏
போன மாதம் என் கணவருக்கு முதல் திதி கொடுத்தோம். எனக்கு இரண்டு மகள்கள். கல்யாணம் ஆகவில்லை. என் பெரிய மகள் தன் அப்பாவுக்கு திதி கொடுக்கலாம் என்று அய்யர் சொன்னதால். என் மகள்தான் திதி கொடுத்தாள்.இதை இறந்துபோன ஆத்மா ஏற்றுக்கொள்ளுமா?pls தெளிவு படுத்துங்கள் அய்யா
ஐயா வணக்கம் மிக அருமையான பதிவு ஐயா! ஐயா குபேரர் வழிபாட்டில் மந்திரம் சொல்லும்போது 9 மடங்குகளில் சொல்லவேண்டும் என்று கூறினீர்கள் ஒன்பது மடங்குகள் என்றால் எத்தனை தடவை மத்திரம் சொல்ல வேண்டும் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ஐயா கோலமாவு எண்கள் எழுத்துக்கள் அனைத்தையும் நீரில் குழைத்து எழுதலாமா கொஞ்சம் ரீப்ளே பண்ணுங்க ஐயா ப்ளீஸ் ஐயா தென்மேற்கு பகுதியில் பூஜை அறை ஒன்று அமைத்து உள்ளேன் அதில் எந்த இடத்தில் துளசி செடியை வைக்கலாம் மற்றும் பூஜை அறையில் நேராக இருக்கும் வாசலில் தென்னங்கன்று அல்லது வாழைக்கன்று நடலாமா ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்!!!
ஒன்பதின் மடங்கு என்றால் 9,18,27 இப்படி வரும். நீரில் குழைத்து போட வேண்டாம். பூஜை முடிந்தால் கலைத்துவிட மாவு கோலமே சிறந்தது. துளசி செடியை வீட்டிற்குள் வைத்திருக்கிங்களா... வாசலில் தென்னங்கன்று நடலாம். ஆனால் இப்போதைய புயலில் நாங்கள் பல துன்பங்களை சந்தித்தோம். வீடு கட்டும்போது தென்னம்மரத்தை வெட்டக் கூடாது என அப்படியே வைத்துதான் கட்டினோம். ஆனால் புயலில் மரம் வீட்டின் மீது சாய்ந்து விட்டது. பலருக்கும் இதுபோல் கசப்பான அனுபவம். அதனால் வீட்டிற்கு அருகில் தென்னம்பிள்ளை வேண்டாம். வாழை மரம் ஒகே
@@thamizhanmediaa ஐயா வணக்கம். தாய் தந்தை இறந்த பின்னர் முதல் மகன் திதி கொடுப்பது தான் முறை.ஆனால் மகனின் மணைவி இறந்து விட்டார்.அதனால் மணைவி உள்ள மற்ற மகன்தான் திதி தரவேண்டும் என்கிற ரன் இது எப்படி என்பது தெரியவில்லை.தயவுசெய்துவிபரம் தெரிவிக்கவும்
திருமணமே செய்யாத மகன் கொடுக்கும் திதி பயனில்லை என சொல்கிறார்கள். இது சரியா ஐயா? மேலும் ஒரே இடத்தில் மற்ற சகோ தரர்களுடன் தனி தனியாக தர்ப்பணம் பண்ணலாமா ஐயா please?
தாத்தா பூட்டன் பேரப்பிள்ளைகள் கொடுக்கலாமா எங்க அப்பா அம்மா இருக்காங்க இவர்கள் யாருக்கும் திதி தர்ப்பணம் கொடுப்பது இல்லை அதனால் எங்க அப்பாவுக்கு பதில் நான் கொடுக்கலாமா ஏனென்றால் எங்க அப்பாவுக்கு கால் ஊனம் அதனால் தான் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் ஐயா உங்கள் பதிலுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்
வணக்கம்... என் நண்பனின் தங்கப்பானார் december 2021ல் நோய்வாய் பட்டு சுமார் 15 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.... அவர் நண்பர்களுடன் சேர்ந்து july 2022ல் இமயமலை சுற்றுலா செல்ல முடிவு எடுத்துள்ளார்... இது சரியா? தவறா?... மலை கோவிலுக்கு செல்லக் கூடாது என்று கேள்விப்பட்டுள்ளேன்... சுற்றுலாவாக இமயமலை செல்லலாமா?
சார் எங்கள் மாமனார் 17,08,2020 அன்று இறந்து விட்டார் அவர் உயிர் பிரியும் நேரம் அவர் கைகளை பிடித்துக்கொண்டு இருக்கேன் ,அதற்கு முன் வரை நினைவு தப்பி இருந்தவர் கண்கள் மட்டும் அசைந்து உயிர் பிரிந்தது அது ஏனோ மனதில் பயமாக இருக்கு இது தவறா நான் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஏதாவது செய்ய வேண்டுமா தயவு செய்து சொல்லுங்க சார்
Sir, My Nephew passed away on Valarpirai Panchami Thidhi so next year same tamil month we need to give Thidhi on Valarpirai Panchami or Theipirai Panchami ?
Clear aga sonninga sir. Tq .Ana enn husband Amma appa marriage agatha Anna ivarkkalukku entha kariumum seivathu illai.nan than3ammavasaiwkkum praminnkku tham koduthuvittu padayal pottu kakaykku vaikkiren seyalamma sir.pls reply
தானம்னா அரிசி பருப்பு காய்கறி தட்சனை மட்டும் கொடுத்திட்டு, வீட்டில் சாமி கும்பிடுறிங்க அப்படித்தானே. அதுவாக இருந்தால் சரிதான். நீங்கள் அமர்ந்து திதி கொடுக்க கூடாது
குருவே ஒரு சந்தேகம்.. கடக லக்கினம் 3ல் குரு ,6ல் கிரகம் இல்லை ஆனால் குரு பார்வை,10 ல் தனித்த சுக்கிரன்,11ல் சூரியன் கேது இது வசுமதி யோகமா? மீக ஆவலுடன் .......தங்களின் நலன் விரும்பி....😍
ஐயா,2021 மார்ச் மாதம் வரை,என் வீட்டிலேயே,ஒவ்வொரு அமாவாசையிலும்,எந்த தடைகளின்றி என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துக்கொண்டிருந்தேன், ஆனால்,2021 ஏப்ரல் மாதத்தில், என் மனைவி,எல்லா அமாவாசையிலும் ஏன் தர்ப்பணம் செய்கிறீர்கள் என்று சொன்னதிலிருந்து, ஒவ்வொரு அமாவாசைக்கு முன்தின நாள், என் இலைய மகளுக்கு தலைக்குலித்தல் (periods) ஆரம்பம் ஆகின விடுகிறது,இதனாளேயே 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து இப்னு வரை என்னால், அமாவாசையில் தர்ப்பணம் தரவே முடியவில்லை. ஐயா,எந்த தடைகளின்றி, நான்,என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர, வழி கூறுங்கள்.
யாரும் சொல்லாத, திதி கொடுப்பது பற்றிய தகவல்கள் அருமை! இளைய தலைமுறையினர் கட்டாயம் கவனிக்க வேண்டிய காணொளி; நன்றி ஐயா!
அய்யா வணக்கம் எங்களுக்கு பெரியவர்கள் சொல்லி தராததை நீங்கள் சொல்லி தருவதால் எங்களுக்கு பின் வரும் தலைமுறைகளுக்கு இதை சொல்லி தருவதற்கு உதவியாகஇருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு ஐயா...
தங்களின் ஆயுள் புகழோடு வளர்ந்தோங்கும்
பதிவு எனது சந்தேகத்தை நீக்கியது நன்றிகள் ஆயிரம் புது channel வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வணக்கம்
உங்கள் பதிவுகள் அனைத்தும் முக்கியமான பதிவுகள் தான்.மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌.
சொல்ல தெரியாமல் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கீறீர்கள்...
நன்றி.
மிக அருமை ஐயா. பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நன்றி குருவே.
Super iya
மிக்க நன்றி ஐயா, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 அற்புதமான விளக்கம் மிகவும் நன்றி ஐயா 👍👍👍👍👍என் உள்ளத்தில் இருந்த அனைத்து சந்தேகங்களும் நிவர்த்தி தந்தமைக்கு திரும்பவும் ஒரு முறை நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு நன்றி உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது என்பதை சொல்ல வேண்டியதில்லை வாழ்த்துக்கள் அருமை அதிலும் கிளைமாக்ஸ் சூப்பர்
அருமையான பதிவு மிக்க நன்றி பிறந்த நட்சத்திரத்தில் திதி கொடுக்கலாமா என்பதை முழுமையாக பதிவிட அன்புடன் வேண்டுகிறேன் நன்றி
Mikka nandri Aiyya..very very very useful information for us..we have single daughter..ava mattum pothumnu mudivu eduthappo intha society engala neraya kelvi ketuchu..avai anaithirrkum indru bathil kidaithathu..punniyam pala kodi ungalukku..🙏🙏🙏
எந்த.ஒரு.பதிவும்.சோடை.போனதில்லை.அந்த.வகையில்.பதிவு.அருமை.தங்களுடைய.பதிவு.எல்லாம்.பீரோவில்.வைக்கவேண்டியதில்லை.நூலகத்தில்.வைக்கவேண்டும்.நன்றி.அய்யா
"மனமார்ந்த நன்றி"
நன்றி .அருமையான பகிர்வு
Romba Nandri. Thelivana vilakkam
Very very useful and important message sir. Thankyou sir
நல்ல பதிவு கோடி நன்றி
Thanthai eranthuvittar, thai erukkaiel....magan thanthai udan serthu thatha pattikku Magalaya amavasai virathathil .... vetti, sari vatchi viratham tharalama....plz answer me...
Very good explanation 🙏🙏🙏
மிக்க நன்றி சிறந்த பதிவு
Excellent explanation for rare questions....thank you for your clarification
Mikka nandri iyya.
இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் வேண்டாம் என்பது சன்மார்க்க மரபு, தங்களின் பதில்
இதில் நான் கருத்து சொல்ல முடியாது. நீங்கள் அந்த பாதையை நம்பினால் அதன் வழியில் செல்லுங்கள்.
Sis tamil pengal koli kari saapitu thee satti thukkinalum ungal mariyama aiyanar onume seiya maatange but hindu va irukira oruthar inthe tapa seitha athan thandanai romba peritha irukum. Ithu anubavichi unarthen😭
அருமையான விளக்கம்
Sir, who will give thithi to the person do not have son or daughter. Please clarify sir.
போன மாதம் என் கணவருக்கு முதல் திதி கொடுத்தோம். எனக்கு இரண்டு மகள்கள். கல்யாணம் ஆகவில்லை. என் பெரிய மகள் தன் அப்பாவுக்கு திதி கொடுக்கலாம் என்று அய்யர் சொன்னதால். என் மகள்தான் திதி கொடுத்தாள்.இதை இறந்துபோன ஆத்மா ஏற்றுக்கொள்ளுமா?pls தெளிவு படுத்துங்கள் அய்யா
Pregnant erukum pothu mamanar mamiyar Ku thithi kutukalama sir
Veetil kanavar illatha podhu pengal ellu thanneer vidalama?
16/10/2019 புரட்டாசி 29 அன்று அப்பா காலமானாா் time 11to 12க்குள் காலண்டரில் திதி திரிதியை 2020 எப்போது திதி வரும் ஐயா
ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் மருமகன் காரியம் செய்யலாம் மா?
Aiya thanggal pathivu arputhamanathu.aanaal sabarikku maalai pottal irappu ponra kaariyanggalilirunthu othunggik kolgirargale ithai Patrick koorunggal Aiya.
Really Nice iyya. Very useful information. Thank u so much.
ஐயா வணக்கம் மிக அருமையான பதிவு ஐயா! ஐயா குபேரர் வழிபாட்டில் மந்திரம் சொல்லும்போது 9 மடங்குகளில் சொல்லவேண்டும் என்று கூறினீர்கள் ஒன்பது மடங்குகள் என்றால் எத்தனை தடவை மத்திரம் சொல்ல வேண்டும் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ஐயா கோலமாவு எண்கள் எழுத்துக்கள் அனைத்தையும் நீரில் குழைத்து எழுதலாமா கொஞ்சம் ரீப்ளே பண்ணுங்க ஐயா ப்ளீஸ் ஐயா தென்மேற்கு பகுதியில் பூஜை அறை ஒன்று அமைத்து உள்ளேன் அதில் எந்த இடத்தில் துளசி செடியை வைக்கலாம் மற்றும் பூஜை அறையில் நேராக இருக்கும் வாசலில் தென்னங்கன்று அல்லது வாழைக்கன்று நடலாமா ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்!!!
ஒன்பதின் மடங்கு என்றால் 9,18,27 இப்படி வரும். நீரில் குழைத்து போட வேண்டாம். பூஜை முடிந்தால் கலைத்துவிட மாவு கோலமே சிறந்தது. துளசி செடியை வீட்டிற்குள் வைத்திருக்கிங்களா... வாசலில் தென்னங்கன்று நடலாம். ஆனால் இப்போதைய புயலில் நாங்கள் பல துன்பங்களை சந்தித்தோம். வீடு கட்டும்போது தென்னம்மரத்தை வெட்டக் கூடாது என அப்படியே வைத்துதான் கட்டினோம். ஆனால் புயலில் மரம் வீட்டின் மீது சாய்ந்து விட்டது. பலருக்கும் இதுபோல் கசப்பான அனுபவம். அதனால் வீட்டிற்கு அருகில் தென்னம்பிள்ளை வேண்டாம். வாழை மரம் ஒகே
@@thamizhanmediaa ஐயா வணக்கம். தாய் தந்தை இறந்த பின்னர் முதல் மகன் திதி கொடுப்பது தான் முறை.ஆனால் மகனின் மணைவி இறந்து விட்டார்.அதனால் மணைவி உள்ள மற்ற மகன்தான் திதி தரவேண்டும் என்கிற ரன் இது எப்படி என்பது தெரியவில்லை.தயவுசெய்துவிபரம் தெரிவிக்கவும்
திருமணமே செய்யாத மகன் கொடுக்கும் திதி பயனில்லை என சொல்கிறார்கள். இது சரியா ஐயா? மேலும் ஒரே இடத்தில் மற்ற சகோ தரர்களுடன் தனி தனியாக தர்ப்பணம் பண்ணலாமா ஐயா please?
Sir appa iranthuvitar maliyathil koduthuvitom eppo amma irranthuvitar thalai thivasam koduthu piraku maliyathil kodukalama Illai ammavukumathum thivasam thodarthu kukalama please reply me sir
Very nice / too know this very usefull
மனைவி மாதம இருக்கும் போது வீட்டில் திதி kudukklama
ஐயா வணக்கம். சந்திராஷ்டமம் வந்தால் அமாவாசை திதி கொடுக்கலாமா....
நாங்கள் நான்கு பெண்கள் ஐயா. நீங்க சொல்வது போன்று தான் செய்தோம்
தந்தை தாய் வேறு வேறு காலங்களில் இறந்து இருந்தால்... அவர்களின் படங்களை ஒன்று சேர்த்து ஒரே நாளில் சாமி கும்பிடலாமா... அய்யா
Useful tips
ஐயா வெண்கல சொம்பு தானம் கொடுக்கலாமா சொல்லுங்கள்
தாத்தா பூட்டன் பேரப்பிள்ளைகள் கொடுக்கலாமா எங்க அப்பா அம்மா இருக்காங்க இவர்கள் யாருக்கும் திதி தர்ப்பணம் கொடுப்பது இல்லை அதனால் எங்க அப்பாவுக்கு பதில் நான் கொடுக்கலாமா ஏனென்றால் எங்க அப்பாவுக்கு கால் ஊனம் அதனால் தான் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் ஐயா உங்கள் பதிலுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்
THANKS again THANKS
☆G. THIRUPATHY
வணக்கம்... என் நண்பனின் தங்கப்பானார் december 2021ல் நோய்வாய் பட்டு சுமார் 15 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.... அவர் நண்பர்களுடன் சேர்ந்து july 2022ல் இமயமலை சுற்றுலா செல்ல முடிவு எடுத்துள்ளார்... இது சரியா? தவறா?... மலை கோவிலுக்கு செல்லக் கூடாது என்று கேள்விப்பட்டுள்ளேன்... சுற்றுலாவாக இமயமலை செல்லலாமா?
Thank you message sir🙏🙏🙏🙏🙏🙏
திதி தரும் மாதத்தில் முதல் பிறந்தநாள் கொண்டாடலாமா?
vanakkam iya unty thavari vittanga first son veli ooril velai parkkanga my husband second son thithi kodukkalama
தரலாம்
வணக்கம் ஐயா.
பிறந்த குழந்தை 3நாட்களில் இறந்தால்.திதி குடுக்கலாமா.அதை தாய் செய்யலாமா.
Ayya vanakkam,,, garbavadhigal veetil irukumbodhu thidhi kodukalaama?
தரலாம்.ஆனால் அவர் தரக்கூடாது
சார் எங்கள் மாமனார் 17,08,2020 அன்று இறந்து விட்டார் அவர் உயிர் பிரியும் நேரம் அவர் கைகளை பிடித்துக்கொண்டு இருக்கேன் ,அதற்கு முன் வரை நினைவு தப்பி இருந்தவர் கண்கள் மட்டும் அசைந்து உயிர் பிரிந்தது அது ஏனோ மனதில் பயமாக இருக்கு இது தவறா நான் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஏதாவது செய்ய வேண்டுமா தயவு செய்து சொல்லுங்க சார்
Pregant ta iruyhal vitil thithi kodukalama
Sir en mamanar kanamal poivatar eradhu varadum akivatathu naga thethi kodagalama please reply sir
ஐயா அண்ணனின் மனைவி இறந்து ஒரு வருடம் முடியவில்லை அப்பாவிற்கு திதி கொடுக்கலாமா
Ammavukku sirartham seiyum podhu Amma vazhi paati peyar solla venduma illai appa vazhi peyar solla venduma
நன்றி ஐயா
Iranthavar vwetil thithi nalandru sapidalama allathu sapidakudatha rasi nakshathram unda
Nanri mikka nanri
Ayya engaloda pangali oruvar iranthu vittar intha lockdown timela puniyathanam panna ayer varamudiyala nangal enna seivathu theriyavillai oru vazhikurungal ayya
👌👌🙏🙏tanq
Kuzhanthai illathavargalukku yar kolli, thivasam thara vendum
Sir, My Nephew passed away on Valarpirai Panchami Thidhi so next year same tamil month we need to give Thidhi on Valarpirai Panchami or Theipirai Panchami ?
Muthal ninaivu naal eppate kantarivathu naal thirantuvaruthal enral enna
Nandri aiya
Clear aga sonninga sir. Tq .Ana enn husband Amma appa marriage agatha Anna ivarkkalukku entha kariumum seivathu illai.nan than3ammavasaiwkkum praminnkku tham koduthuvittu padayal pottu kakaykku vaikkiren seyalamma sir.pls reply
தானம்னா அரிசி பருப்பு காய்கறி தட்சனை மட்டும் கொடுத்திட்டு, வீட்டில் சாமி கும்பிடுறிங்க அப்படித்தானே. அதுவாக இருந்தால் சரிதான். நீங்கள் அமர்ந்து திதி கொடுக்க கூடாது
@@thamizhanmediaa amanga sir. Ok very very thanks for your ouikly reply 😊😊😊😊😊
வணக்கம் ஐயா அண்ணன் தம்பி ஒரு வருடத்தில் இறந்தால் என்ன செய்வது
16 நாள் கருமாதி முடிந்த பிறகு 30 ஆம் நாள் காரியம் இடையில் அமாவாசை வந்தால் , அமாவாசை வழிபடலாமா ஐயா
My father in law passed away on 30.8.22,can I give dharpanam on Mahalayabatcham?(25.09.22)
Super long peroid except & Confucius TK gee
Aagala maranam adaindhar en amma photo vaithu padayal podalama ayya
பிறந்து பெயர் வைக்காத குழந்தை இறந்து விட்டால் திதி கொடுக்க வேண்டுமா சொல்லுங்கள்
Very useful 👌👌
Plz yaravavthu and sollunkal
Veetla thithi kodukalama illa
Grand son kudukalama sir
Unmarried guy can give tharpanam??
ஐயா எங்களுக்கு குழந்தை இல்லை. .திதி மனைவியாக நான் தரலாமா
மாமனார் உள்ள கணவனை இழந்த பெண் திதி கொடுப்பது எவ்வாறு?
சனிக்கிழமைகளில் திதி கொடுக்கலாமா. Text''Me.please sir
Nandri
Annan iranthu 45 years avaruku thitee eppadi kodupadhu
குருவே ஒரு சந்தேகம்.. கடக லக்கினம் 3ல் குரு ,6ல் கிரகம் இல்லை ஆனால் குரு பார்வை,10 ல் தனித்த சுக்கிரன்,11ல் சூரியன் கேது இது வசுமதி யோகமா? மீக ஆவலுடன் .......தங்களின் நலன் விரும்பி....😍
ஏதாவது ஒரிடத்தில் கிரகம் இருந்தாலே யோகம்தான். அது ஆட்சி பெற்றிருந்தால் வலிமை அதிகம்
என் பெற்றோர்களுக்கு படையல் போடுவதற்கு கூட அனுமதி இல்லை. மணம் நொந்து இருக்கிறேன்.
Ayya vanakam na chinna ponna irukkum pothe Amma APPA thavaritanga ipa enaku age 26 na tharpanam kodukalama ivlo nal kodukala.ipa kodukalama.replay pannunga pls
என் கணவர் இறந்து ஏழு மாதங்கள் ஆகின்றன ஆடி அமாவாசை என் பிள்ளை தர்ப்பணம் செய்து படையல் போடலாமா
Anna munnoorku padaiyal maalai 6pm ku melea podalaama???
அய்யா என் அம்மா அப்பாக்கு நான் ஒரு பெண் மட்டும் தான் நான் கொள்ளி வைக்கலாமா பதில் சொல்லுங்க
ஐயா,2021 மார்ச் மாதம் வரை,என் வீட்டிலேயே,ஒவ்வொரு அமாவாசையிலும்,எந்த தடைகளின்றி என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துக்கொண்டிருந்தேன்,
ஆனால்,2021 ஏப்ரல் மாதத்தில், என் மனைவி,எல்லா அமாவாசையிலும் ஏன் தர்ப்பணம் செய்கிறீர்கள் என்று சொன்னதிலிருந்து, ஒவ்வொரு அமாவாசைக்கு முன்தின நாள், என் இலைய மகளுக்கு தலைக்குலித்தல் (periods) ஆரம்பம் ஆகின விடுகிறது,இதனாளேயே 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து இப்னு வரை என்னால், அமாவாசையில் தர்ப்பணம் தரவே முடியவில்லை.
ஐயா,எந்த தடைகளின்றி, நான்,என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர, வழி கூறுங்கள்.
Super...
மகனுக்கு தந்தை திதி செய்யலாமா
Thithien kadavul photo anupunkal sir pls
தாய் இருக்கும் போது தந்தை இறந்த பிறகு வருடாந்திர திதி கொடுக்கலாமா
ஐயா, என் கனவரின் தாத்தா பாட்டிக்கு அம்மாவாசை கும்பிடலாம
ஐயா பௌர்ணமி அன்று இறந்தால் எப்போது திதி செய்ய வேண்டும்
ஐயா வணக்கம் போன் எண் வேனும்
Thithi tharum pothu motai adikalama
Super sir. A chance of family reunion also.
super 👌👌👌
பாம்புக்கு தர்ப்பணம் செய்வது சரியா