R.Prabahar speech | அ.முத்துக்கிருஷ்ணன் - "தூங்காநகர நினைவுகள்" | இரா.பிரபாகர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய
    "தூங்காநகர நினைவுகள்"
    புத்தக அறிமுக விழா
    உரைகள் :
    பாரதி கிருஷ்ணகுமார்
    மிஷ்கின்
    சுந்தர்காளி
    ஜே.ஷாஜஹான்
    இரா.பிரபாகர்
    ஆறு.மெய்யம்மை
    விஜய் ஆனந்த்
    A.Muthukrishnan
    Bharathi Krishnakumar speech
    Mysskin
    Shajahan
    R.Prabahar
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    #தூங்காநகரநினைவுகள்
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 7

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว

    Good

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 ปีที่แล้ว

    சார் நானும் ஓராண்டு ஐந்து மாதங்கள் மதுரையில் இருந்தேன், படித்தேன் 1982.... வாழ்த்துக்கள் அம்மாமதுரைக்கு... 70 படங்கள் பார்த்தேன் நீங்க சொன்னேதெல்லாம் அடக்கம்...

  • @oktvolivekrishna4435
    @oktvolivekrishna4435 2 ปีที่แล้ว

    god speeach

  • @porselvic3844
    @porselvic3844 2 ปีที่แล้ว

    மிகத்தெளிவான உரையாடல்👏

  • @rameshg3544
    @rameshg3544 2 ปีที่แล้ว +5

    நான் அமெரிக்கன் கல்லூரியில் 2003 ல் சேர்ந்த பொழுது என்னுடைய Washburn விடுதியின் வார்டன் ஆக இருந்தவர். மிகச்சிறந்த ஆளுமை. sorry என்று சொன்னால் பெரிய வெள்ளைக்கார துரை ஆங்கிலத்தில தான் பேசுவ என்று சொல்லும் போது தாய்மொழியின் மீதான பற்று தெரியும் இந்த பதிவில் உங்களை பார்த்ததன் மூலமாக மகிழ்ச்சியடைகிறேன் நூல் ஆசிரியருக்கு நன்றி

  • @sureshdjoseph
    @sureshdjoseph 2 ปีที่แล้ว

    Good going

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว

    ஏனைய்யா!! நீங்கள் மதுரையில் பிறந்த ரி.எம்.எஸ் குரல் சிந்திய பாடல்களைக் கேட்டதே இல்லையா ? "மதுரையில் பறந்த மீன் கொடியில் உன் அழகினைக்கண்டேனே " என்ற ரி .எம்.எஸ் பாடலுக்கு முன்னால் எவன் பாடல் நிற்கும்??