Kongu Aarathi l கொங்கு நாட்டு ஆரத்தி I அருமையான ஆரத்தி பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • kongu aarathi song lyrics in tamil
    கொங்கு நாட்டு ஆரத்தி
    ஆராத்தி பாட்டு கொங்கு மண்டலத்தில்
    கொங்கு மண்டலத்தில் கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்
    ஆரத்தி பாடல் வரிகள்
    எங்கள் அத்தை பெத்த பிள்ளை
    எங்கள் அத்தை பெத்த பிள்ளை
    எடுப்பான செல்ல பிள்ளை
    கண்ணியம் நிறைஞ்ச குலம்
    கம்பனையும் காத்த குணம்
    கண்ணியம் நிறைஞ்ச குலம்
    கம்பனையும் காத்த குணம்
    அந்த (மணமகன்) குலம் பேரைச் சொல்லும்
    கருத்துள்ள எங்க மச்சான்
    அந்த (மணமகன்) குலம் பேரைச் சொல்லும்
    கருத்துள்ள எங்க மச்சான்
    பட்டு சட்டை வேட்டிக்காரர்
    பாசமுள்ள மனசுக்காரர்
    பட்டு சட்டை வேட்டிக்காரர்
    பாசமுள்ள மனசுக்காரர்
    வீரத்திலும் சளைச்சதில்ல
    சிங்கம் போன்ற நடைக்காரர்
    வீரத்திலும் சளைச்சதில்ல
    சிங்கம் போன்ற நடைக்காரர்
    அவர்தான் எங்க மச்சான்
    அவர்தான் நீங்க மச்சான்
    சின்னம்மா பேத்தி இவ
    (மணமகள் பாட்டி/தாய்)
    அருமையுள்ள நல்லதாயி
    அதிர பேசாத
    (மணமகள்) குல இளவரசி
    அதிர பேசாத
    (மணமகள்) குல மாதரசி
    பேர் சொல்லும் பார்வை நூறு
    பொலிந்த எழிலரசி
    எங்கக்கா கைபிடிச்சு
    அழகாகாகத் தான் சிரிச்சு,
    அழகாகாகத் தான் சிரிச்சு
    காரேரி வந்த மச்சான்
    எங்கக்கா கைபிடிக்க
    காரேரி வந்த மச்சான்
    கண்ணியம் நிறைஞ்ச குணம்
    கம்பனையும் காத்த குணம்
    காராள வம்சத்துக்கு
    கதையுண்டு பெருமையுண்டு
    காராள வம்சத்துக்கு
    கதையுண்டு பெருமையுண்டு
    அந்தப் பெருமை சிறந்தோங்க
    பெருவாழ்வு வாழ வேண்டும்
    அந்தப் பெருமை சிறந்தோங்க
    பெருவாழ்வு வாழ வேண்டும்
    நாங்க சுத்தும் ஆலாத்தி
    நல்ல மனசோட
    நாங்க சுத்தும் ஆலாத்தி
    நல்ல மனசோட
    இந்த வெள்ளித் தட்டத் பெருந் தட்டம்
    உங்க வெள்ளை மனசப் போல
    இந்த வெள்ளித் தட்டத் பெருந் தட்டம்
    உங்க வெள்ளை மனசப் போல
    அள்ளி நிறைங்க மச்சான்
    தங்கக் காசுகளை
    அள்ளி நிறைங்க மச்சான்
    தங்கக் காசுகளை

ความคิดเห็น • 255

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 2 ปีที่แล้ว +8

    அருமை பெருமைகளை உலகம் முழுவதிலும் தெரிவித்தமைக்கு நன்றிகள் பல

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 ปีที่แล้ว +15

    எல்லார் வீட்டு கல்யாணமாப்பிளைக்கும் இந்த மாதிரி ஆரத்தி எடுங்கமா சூப்பர்மா 🙏

  • @kiranashwathn1904
    @kiranashwathn1904 3 ปีที่แล้ว +6

    கொங்கு வேளாளர் கவுண்டர் பாரம்பரிய முறை 👍👍👍 புகழ் 👍 பரவவேண்டும்

  • @AbdulHameed-dd4tv
    @AbdulHameed-dd4tv 3 ปีที่แล้ว +131

    அருமை அருமை அழகான கொழுந்தியாள்கலுக்கு அள்ளி குடுங்க மாப்ள இது போன்ற மகிழ்வான தருணத்தை கானொளியாக பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว +2

      Thank you

    • @kirungakkottaisingampunari670
      @kirungakkottaisingampunari670 3 ปีที่แล้ว

      Dfghbxr

    • @Soman.m
      @Soman.m 2 ปีที่แล้ว

      அடுத்த 10 வருடத்தில் கொழுந்தியாவே இருக்கமாட்டா...மச்சான் இருக்க மாட்டான்....
      மாமணார் இல்லேனா மாமியார்...இப்ப இவங்களும் இருபது இல்லை....
      இனி அந்த வார்த்தைகளை Goog mama கேட்கனும்

  • @commentahpadichalikeahpodu9923
    @commentahpadichalikeahpodu9923 3 ปีที่แล้ว +6

    Kongu epayum vera level....

  • @rosemaryrosemary4826
    @rosemaryrosemary4826 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை சூப்பர்

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      Thank you share your friends

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 3 ปีที่แล้ว +104

    நமது பண்பாடு கலாச்சாரத்துக்கு இணையானது உலகில் எங்குமே இல்லை

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว +1

      நன்றி 🙏

    • @vigneshraj7286
      @vigneshraj7286 3 ปีที่แล้ว +7

      நமது பண்பாடு ஒருங்கிணைந்து இல்லாமல் சிதறி கிடக்கின்றது என்பது கவலையான ஒரு விஷயம்

  • @muruganandamt4050
    @muruganandamt4050 3 ปีที่แล้ว +13

    மிக அருமை . மிக்க மகிழ்ச்சி எங்கள் தஞ்சை பகுதியில் இதெல்லாம் வழக்கொழிந்து விட்டது.

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 3 ปีที่แล้ว +5

    Naama Goundar gethu raa maplaa edhu ❤️❤️❤️🌹👌👌👌💪💪💪😍

  • @santhankkumar
    @santhankkumar ปีที่แล้ว

    Super kongu songs

  • @jothimani7195
    @jothimani7195 3 ปีที่แล้ว +8

    கொங்கு கலாச்சாரம் பெருமைமிகு கலாச்சாரம்

  • @sakthivel.thangavel.4133
    @sakthivel.thangavel.4133 3 ปีที่แล้ว +1

    Very super aarathi

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @boobathirajaduraisamy4780
    @boobathirajaduraisamy4780 3 ปีที่แล้ว +6

    I saying proud of say Kongu caste.very nice song.

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 3 ปีที่แล้ว +1

    Tamil palagam konku best video

  • @priyapavi5934
    @priyapavi5934 3 ปีที่แล้ว +38

    Iptilam oru visayam irukunu ithu varaikum theriyathu 🤔, bt super 😍😍😍😍😍

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      th-cam.com/video/k85cGSHqW90/w-d-xo.html

  • @rseng2002
    @rseng2002 3 ปีที่แล้ว +10

    இது மாதிரி கேட்டு எத்தனை ஆண்டுகள் கொங்கு நாட்டில் மிக அருமையான பதிவு தோழிகளுக்கு நன்றி

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      Thank you. share your friends

  • @anandakumar3623
    @anandakumar3623 3 ปีที่แล้ว +6

    arumaii sister's ippo la yaruu ippadiyellam padranga

  • @mania5046
    @mania5046 2 ปีที่แล้ว

    Uyarndha jadhi parambariyam super perfect 👍

  • @swathiswathi3190
    @swathiswathi3190 3 ปีที่แล้ว +16

    தமிழின் சிறப்பு 👌

    • @srikirushminiaturesandtoys5002
      @srikirushminiaturesandtoys5002 3 ปีที่แล้ว

      If u like subscribe for more
      th-cam.com/video/XZstwJFgEh8/w-d-xo.html
      th-cam.com/video/sFN03hBruyY/w-d-xo.html

  • @supriyak8a207
    @supriyak8a207 3 ปีที่แล้ว +6

    Nanga kongu

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      Thank you. share your friends

  • @user-kz3xi3lf9u
    @user-kz3xi3lf9u 3 ปีที่แล้ว +4

    அருமையான கலாச்சாரம்

  • @krishnarajr3827
    @krishnarajr3827 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் வாழ்க

  • @vickymathi2201
    @vickymathi2201 3 ปีที่แล้ว +3

    Very nice in our culture this one so many happy this video

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +1

    அருமையான வரவேற்பு.

  • @Kongu_Rajapalayam
    @Kongu_Rajapalayam 3 ปีที่แล้ว +3

    பிளைப்புக்கு வழிஇல்லாமல் வேலை தொழில் கல்வி உதவிக்கு வழிஇல்லாமல் நிரைய தோட்டங்களில் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் நிறைய குடியான குடும்பங்கள் உள்ளது அதுக்கு ஒன்று சேர்ந்து உதவுங்கள்

  • @rajeshpvi2191
    @rajeshpvi2191 3 ปีที่แล้ว +12

    Super arthi

    • @srikirushminiaturesandtoys5002
      @srikirushminiaturesandtoys5002 3 ปีที่แล้ว

      If u like subscribe for more
      th-cam.com/video/XZstwJFgEh8/w-d-xo.html
      th-cam.com/video/sFN03hBruyY/w-d-xo.html

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      Thanks

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 ปีที่แล้ว +28

    பார்க்க மனசுக்கு சந்தோசமாக இருக்கு பெரியவர்களால் நிச்சயக்கபட்ட திருமணம்,இந்த வீடியோவை வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்பவர்கள் பார்க்க வேண்டும்.

  • @devianu6488
    @devianu6488 3 ปีที่แล้ว +2

    Super

  • @thangamani4050
    @thangamani4050 3 ปีที่แล้ว +7

    Sooooooooooooooooooooo nice...

  • @kumararun5990
    @kumararun5990 3 ปีที่แล้ว +34

    நமக்கு எப்பத்தான் இப்படி நடக்குமோ 😌😌😌

    • @worldofhnhr
      @worldofhnhr 3 ปีที่แล้ว +9

      Enna innum nadakalaya

    • @kumararun5990
      @kumararun5990 3 ปีที่แล้ว +2

      @@worldofhnhr இல்லை ங்க

    • @prakashsam7122
      @prakashsam7122 3 ปีที่แล้ว +4

      வாய்ப்பு இல்ல ராஜா

    • @shakunthalaraj8290
      @shakunthalaraj8290 3 ปีที่แล้ว

      ஏன் பொய் பேசரிங்கோ உங்களுக்கு இரண்ண்டு முறை நடந்துச்சு இல்லையா உங்க பக்கத்துக்கு விட்டு வீட்டு அக்கா சொல்லிப்போட்டுச்சு பொய்யா என்ன நான் SOLLசொல்றது

    • @kumararun5990
      @kumararun5990 3 ปีที่แล้ว

      @@shakunthalaraj8290 ஏனம்மா தங்கச்சி இப்படி புளுகறீங்க நீங்கள் சொல்வது உண்மை என்றால் எங்க பக்கத்து வீட்டு அக்கா பெயர் என்ன

  • @sathishking3527
    @sathishking3527 3 ปีที่แล้ว +21

    இதுக்கு குடுபினை இல்லாம போச்சு... கொழுந்திய இல்லையே பா

  • @dharasu
    @dharasu 3 ปีที่แล้ว +2

    Kolunthiya' S Super

  • @raguroshini3766
    @raguroshini3766 3 ปีที่แล้ว +4

    Nalla la இருக்க வேண்டும் 💞💞💞

  • @sathyaravi3589
    @sathyaravi3589 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பாடல்

  • @saravanansushil5184
    @saravanansushil5184 3 ปีที่แล้ว +2

    Mm Nice 😀😀😀

  • @UATAKRajalakshmi
    @UATAKRajalakshmi 3 ปีที่แล้ว +3

    Super 🙏🙏🥰🥰🥰

  • @MohanselvarajMohanselvaraj
    @MohanselvarajMohanselvaraj 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @vinothinivinothini7873
    @vinothinivinothini7873 3 ปีที่แล้ว +2

    Supet

  • @s.mowneesh2343
    @s.mowneesh2343 3 ปีที่แล้ว +2

    👌super nalla erukuthu

  • @thecommonmangopinath
    @thecommonmangopinath 3 ปีที่แล้ว +2

    Very nice..

  • @sharmilabanu586
    @sharmilabanu586 3 ปีที่แล้ว +2

    very good is wonderful i like so much

  • @ponni4663
    @ponni4663 3 ปีที่แล้ว +3

    Arumai arumai arumai

    • @srikirushminiaturesandtoys5002
      @srikirushminiaturesandtoys5002 3 ปีที่แล้ว

      If u like subscribe for more
      th-cam.com/video/XZstwJFgEh8/w-d-xo.html
      th-cam.com/video/sFN03hBruyY/w-d-xo.html

  • @thambiratti9319
    @thambiratti9319 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் அருமை

  • @priyagopal3255
    @priyagopal3255 3 ปีที่แล้ว +7

    Super👌

  • @balasekhar5370
    @balasekhar5370 3 ปีที่แล้ว +4

    அருமை சந்தோஶம்

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @parameshwari4271
    @parameshwari4271 3 ปีที่แล้ว +4

    Addicted to this kongu aarathi videos

  • @mohamedrabik6151
    @mohamedrabik6151 3 ปีที่แล้ว +1

    👌👌👌😀😀😀 அருமை

  • @shirleyturibius8163
    @shirleyturibius8163 3 ปีที่แล้ว +4

    Very nice they are blessed

  • @anithasatheeshkumar4259
    @anithasatheeshkumar4259 3 ปีที่แล้ว +1

    Super ka

  • @vivek9576
    @vivek9576 3 ปีที่แล้ว +3

    Super nice

  • @bb6season181
    @bb6season181 3 ปีที่แล้ว +4

    கொங்குனா சும்மாவ ....

  • @renugadevi1409
    @renugadevi1409 3 ปีที่แล้ว +5

    Semma❤️🎉

  • @ganapathijothi9722
    @ganapathijothi9722 3 ปีที่แล้ว +1

    Nice video nice songes

  • @mythusweethome2879
    @mythusweethome2879 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ❤️

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      Thank you Muthu Sweet pls share your friends

    • @mythusweethome2879
      @mythusweethome2879 3 ปีที่แล้ว +1

      @@NammaPlace கண்டிப்பாக 👍

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      @@mythusweethome2879 thanks

  • @kamalakkannanmk8423
    @kamalakkannanmk8423 3 ปีที่แล้ว

    Arumai

  • @anand3702
    @anand3702 3 ปีที่แล้ว +2

    Superrrb

  • @Jegatheesan723
    @Jegatheesan723 3 ปีที่แล้ว +22

    Iththana kozhuthiya iruntha oruthikku 10000 podalam

  • @dharasu
    @dharasu 3 ปีที่แล้ว +3

    Kadaisi varaikum kasu kudukkalaye.... Maple

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 3 ปีที่แล้ว +4

    அழகான மருமகள் வேணும்பாங்க ஆனால் பெண் குழந்தை பிறந்த மூக்கால அழுவார்கள்.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 ปีที่แล้ว +4

    சினிமாபாட்டுக்கு டாண்ஸ்ஆடியும்
    காதல் என்றபேர்ல கண்றாவிகள்
    அரங்கேறியும் இதெல்லாம் காணாம போயிகிட்டிருக்கு.
    இந்த லட்சணத்தில் காதல்கல்யாணம்பண்ணா
    நகையும் பணமும் தர்ரதா
    திமுக அறிவிப்பு வேற
    கவுண்டர்கள் பொங்குறாங்க.
    ஆள்பலம் அதிகாரமும் இல்லாத
    ஜாதிகாரன் என்னசெய்வான்
    இதுபோன்ற அறிவிப்புகள் சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்

  • @sathyanarayanaav.g1519
    @sathyanarayanaav.g1519 3 ปีที่แล้ว +3

    Happy marriage life

  • @rajdinesh1489
    @rajdinesh1489 3 ปีที่แล้ว +1

    Well super

  • @tamilan9414
    @tamilan9414 3 ปีที่แล้ว +2

    Kongu dheeran chinnamalai

  • @anandhsrikumar8515
    @anandhsrikumar8515 3 ปีที่แล้ว +1

    So appppaaaa thukam vara mari irukehhhh

  • @balajib7717
    @balajib7717 3 ปีที่แล้ว +7

    Super. 👌👌👌

  • @dharanidharan1098
    @dharanidharan1098 3 ปีที่แล้ว +1

    Nice and God bless this couple

  • @karthikgowda5443
    @karthikgowda5443 3 ปีที่แล้ว +6

    இந்த "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டு மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கங்கா நாட்டு ராஜாவின் பெயரை கொண்டே "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு" நாடு என அழைக்கப்படுகிறது கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம்.
    கர்நாடகாவின் நிலம் :
    கொங்குநாடு - கங்கா வம்சம்
    மால்நாடு - கடம்ப வம்சம்
    துலுநாடு - சாளுக்கிய வம்சம்
    கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சார்ந்து விட்டது, காரணம் பேச்சு வழக்கு கர்நாடகாவின் கங்கா தேசம் கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது.th-cam.com/video/CFXkUU5x5EU/w-d-xo.html&authuser=0

  • @manthirammanthiram3203
    @manthirammanthiram3203 3 ปีที่แล้ว +54

    ஒரு தட்டுக்கு 500ரூபா போடலாம்ல மாப்ள

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      Thanks

    • @sakthi_12
      @sakthi_12 3 ปีที่แล้ว +2

      சிவகாசி paper mill la பெரிய note ah print பண்ணுறாங்க

    • @nagakrishi535
      @nagakrishi535 3 ปีที่แล้ว

      😘😍😚☺️😊🙂😊😍😍🙃🥰😍😉🤩

    • @ksp2162
      @ksp2162 3 ปีที่แล้ว

      மாப்பிளை மாடு மேச்ச மச்சான் எப்படிப்பா 500 ரூபாய் போடுறது ( பகிடி)

    • @gnanaputhaiyal4335
      @gnanaputhaiyal4335 3 ปีที่แล้ว +1

      பெரிசுக கல்யாணச் செலவ மாப்ள தலையில கட்டிச்சுக. அப்புறம் மாப்ள பாக்கட்ல மல்லியப் பூ மட்டும் தான் மிச்சம்ண்ணே!

  • @rasmitha9605
    @rasmitha9605 3 ปีที่แล้ว +13

    Kongu🔥🔥🔥

    • @srikirushminiaturesandtoys5002
      @srikirushminiaturesandtoys5002 3 ปีที่แล้ว

      If u like subscribe for more
      th-cam.com/video/XZstwJFgEh8/w-d-xo.html
      th-cam.com/video/sFN03hBruyY/w-d-xo.html

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว

      Thanks

  • @leenaleena3605
    @leenaleena3605 3 ปีที่แล้ว +32

    கொங்கு நாடு என்றால் சும்மாவா

    • @leenaleena3605
      @leenaleena3605 3 ปีที่แล้ว +5

      👌👌👌👌👌👌👌👌

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 3 ปีที่แล้ว +4

      உங்களுக்கே நீங்களே reply கொடுத்து like போட்டுக்குவீங்களா !!!! 😳 😊

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 3 ปีที่แล้ว +10

    Semma

    • @srikirushminiaturesandtoys5002
      @srikirushminiaturesandtoys5002 3 ปีที่แล้ว +1

      If u like subscribe for more
      th-cam.com/video/XZstwJFgEh8/w-d-xo.html
      th-cam.com/video/sFN03hBruyY/w-d-xo.html

    • @nagakrishi535
      @nagakrishi535 3 ปีที่แล้ว

      G😍🙂😉😉☺️😚☺️🙃🙂😘☺️

  • @user-co8hq3uz2t
    @user-co8hq3uz2t 3 ปีที่แล้ว +7

    இதுலா நமக்கு அப்பதான் நடக்கும்

  • @eeea4097
    @eeea4097 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @patimsonrajs4742
    @patimsonrajs4742 3 ปีที่แล้ว +13

    Ayyopavam mapla sir😂😂😂😂😂😂😂

  • @sakthivelgurusamy3129
    @sakthivelgurusamy3129 3 ปีที่แล้ว +1

    So cute

    • @srikirushminiaturesandtoys5002
      @srikirushminiaturesandtoys5002 3 ปีที่แล้ว

      If u like subscribe for more
      th-cam.com/video/XZstwJFgEh8/w-d-xo.html
      th-cam.com/video/sFN03hBruyY/w-d-xo.html

  • @sarojas5461
    @sarojas5461 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌🌷🌷

  • @amaithiamaithi1443
    @amaithiamaithi1443 3 ปีที่แล้ว +1

    Enjoy...

  • @komathima1065
    @komathima1065 3 ปีที่แล้ว +5

    Wowww

    • @srikirushminiaturesandtoys5002
      @srikirushminiaturesandtoys5002 3 ปีที่แล้ว

      If u like subscribe for more
      th-cam.com/video/XZstwJFgEh8/w-d-xo.html
      th-cam.com/video/sFN03hBruyY/w-d-xo.html

  • @k.muthumathangi12-a28
    @k.muthumathangi12-a28 3 ปีที่แล้ว +2

    Mapla pavanga

  • @ragavigovind9875
    @ragavigovind9875 3 ปีที่แล้ว +1

    Nice

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 2 ปีที่แล้ว +2

    மச்சானை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்

  • @balajiddharmalingamr2412
    @balajiddharmalingamr2412 3 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️

  • @sabasapa9273
    @sabasapa9273 3 ปีที่แล้ว +3

    Hi Idhu neelambuthur manju akka ponnu

  • @dineshkumarnataraj8264
    @dineshkumarnataraj8264 3 ปีที่แล้ว +3

    Nanum pavala kulam than intha mrg function pollachi ah ga

    • @g.krishnakumari9788
      @g.krishnakumari9788 3 ปีที่แล้ว +1

      Nanum pavala Kulam than

    • @dineshkumarnataraj8264
      @dineshkumarnataraj8264 3 ปีที่แล้ว

      @@g.krishnakumari9788 super sister

    • @imafamouscricketer1116
      @imafamouscricketer1116 3 ปีที่แล้ว

      @@g.krishnakumari9788
      குலம் இல்ல அது கூட்டம்.
      தப்பா சொல்லாதீங்க

  • @muniyappanmuniyappan.s6592
    @muniyappanmuniyappan.s6592 3 ปีที่แล้ว +2

    👌

  • @nagarajannagarajan523
    @nagarajannagarajan523 3 ปีที่แล้ว +1

    இப்ப இருக்கற பொண்ணுங்க பசங்க எல்லாம் மேர்ஜ் பண்றதையே சொல்ல மாட்டிறங்கா அப்பறம் எங்க ஆரத்தி எடுக்கறதுங்க

  • @pasupathis5618
    @pasupathis5618 3 ปีที่แล้ว +2

    🇨🇬❤️🧡🧡🇨🇬

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 ปีที่แล้ว +2

    அட என்ன மச்சான் அல்லி கொடுங்க மச்சான் யோசிக்காதீங்க தல ஒரு பவுன் கொடுங்க. தங்கங்களுக்கு

  • @gayathirisubburaj6539
    @gayathirisubburaj6539 3 ปีที่แล้ว +30

    My marriage video...

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว +6

      🌷💐வாழ்க வளமுடன்💐🌹

    • @k.muthumathangi12-a28
      @k.muthumathangi12-a28 3 ปีที่แล้ว +4

      Oh super nga

    • @ashwinshivangi9468
      @ashwinshivangi9468 3 ปีที่แล้ว +3

      Aaaaahan

    • @jakgj1752
      @jakgj1752 3 ปีที่แล้ว +1

      Yen ipdi panathukaga ungala nika vaikiranga

    • @jakgj1752
      @jakgj1752 3 ปีที่แล้ว

      Mapla paavam

  • @giritailoringclass4118
    @giritailoringclass4118 3 ปีที่แล้ว +2

    👍

  • @sivasivakumar5097
    @sivasivakumar5097 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @kganeshangbnkumbaram931
    @kganeshangbnkumbaram931 3 ปีที่แล้ว +8

    ஏம்மா இன்னைக்கே இந்த புல்லையலுக்கு சாப்பாடு போடுவீங்களா இல்ல இன்னும் ஏதாச்சும் சாங்கியம் சம்பிரதாயம் இருக்கா

  • @sivaprakashs9082
    @sivaprakashs9082 2 ปีที่แล้ว +4

    பொண்ணு குலம் ,
    மாப்ள குலம்
    இதெல்லாம் சொல்லி ஆரத்தி எடுக்க வேண்டும். கொங்கு சமூக கலாச்சார கட்டமைப்புகளை அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுங்க. நடுவில் சினிமா பாடல் தவிர்க்கவும்

  • @johnasu3578
    @johnasu3578 3 ปีที่แล้ว +2

    Hae

  • @sandiyartn5972
    @sandiyartn5972 3 ปีที่แล้ว

    நானூம் தான் கல்யாணம் பன்னுனேன் ஒன்னே ஒன்னு கண்னே கண்ணுனு அதுவும் தனி குடித்தனம் போகனும்னு தினம்மும் சன்டை 😔இவுங்களை போல கொழுந்தியா இருக்க வீட்டுல பொண்னு எடுத்திருக்கலாம் 😁

  • @PandiPandi-ji5zd
    @PandiPandi-ji5zd 3 หลายเดือนก่อน

    5

  • @sakthi_12
    @sakthi_12 3 ปีที่แล้ว +4

    ஆமா ஆலாத்தி ல fire 🔥 illaiye

  • @murugank540
    @murugank540 3 ปีที่แล้ว +7

    Kongu Nadu enga irukku please answer me ya, super arathi

    • @NammaPlace
      @NammaPlace  3 ปีที่แล้ว +4

      Coimbatore

    • @murugank540
      @murugank540 3 ปีที่แล้ว +1

      @@NammaPlace thank you so much

    • @geethaanjali394
      @geethaanjali394 3 ปีที่แล้ว +4

      Coimbatore, Erode, Tirupur

    • @murugank540
      @murugank540 3 ปีที่แล้ว

      @@geethaanjali394 thank you sir

    • @kalaikalai9848
      @kalaikalai9848 3 ปีที่แล้ว +1

      @@geethaanjali394 also crt