Aarathi song| மாப்பிள்ளையை வரவேற்கும் மச்சினிச்சியின் ஆரத்தி பாடல்| 2k style aarathi song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @vinothmathukumar
    @vinothmathukumar 3 ปีที่แล้ว +141

    இந்த பொண்ணு பாடுனது நம்ப தமிழ் கல்யாண கலாச்சாரத்தையே பெருமைபடுத்திருக்காங்க. அருமை அருமை

  • @cheenushrini
    @cheenushrini 3 ปีที่แล้ว +908

    இந்த பழக்கங்களை அந்த சின்னப்பெண் ஆர்வத்துடன் செய்வதே மகிழ்ச்சி
    நம் கலாச்சாரம் .

  • @karikalanm2568
    @karikalanm2568 2 ปีที่แล้ว +21

    ஆரத்தி எடுத்த பெண் குழந்தையின் எதார்த்தமான பேச்சு, பாடல் அருமை, வாழ்த்துக்கள், பாராட்டுகள் உறவுகளே

  • @-CM-SujithKumarAR
    @-CM-SujithKumarAR 3 ปีที่แล้ว +440

    நீண்ட ஆயுளோடு நிறைந்த ஆரோக்கியத்தோடு இந்த தம்பதிகள் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹

  • @srivallikandharsenai547
    @srivallikandharsenai547 3 ปีที่แล้ว +443

    பாராட்ட முடியலை தைரியனமான மச்சினிச்சி எல்லா மாப்பிள்ளைகளுக்கும் மூத்த மகளாக கிடைக்க குடுத்து வைச்சிருக்கனும் சூப்பர் நன்றி சொல்லுவேன் பல்லாண்டு வாழ்க

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

    • @rafgs8502
      @rafgs8502 3 ปีที่แล้ว

      @@sathyapriya5782 pyazeeee3

    • @thiagarajanm92
      @thiagarajanm92 2 ปีที่แล้ว +2

      Super நல்ல உறவு வாழ்த்துக்கள்

  • @somasundaram7416
    @somasundaram7416 3 ปีที่แล้ว +280

    கொங்கு நாட்டு பாரம்பரியம் - சிறப்பு அம்சங்கள் பல நிறைந்தது - வாழ்க வளர்க

  • @tamimansari4895
    @tamimansari4895 3 ปีที่แล้ว +94

    தங்கையின் வரவேற்பு வாழ்த்து புதுமை.. அருமை.. இனிமை...

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 3 ปีที่แล้ว +383

    அருமைடா தங்கச்சி.எந்த நாட்டிலும் இல்லாத வரவேற்பு.அருமை

  • @jayabalanmariyappan2567
    @jayabalanmariyappan2567 2 ปีที่แล้ว +165

    ஆரத்தி எடுக்கும் , தமிழரின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும், தங்கை தமிழச்சிக்கு மன பூர்வமான வாழ்த்துக்கள்

  • @jaganathan5299
    @jaganathan5299 3 ปีที่แล้ว +12

    சூப்பர் சூப்பர் உங்கள மச்சினிச்சி. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பொண்ணு நினைச்சு கூட பாக்கல. Super super

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 ปีที่แล้ว +95

    கொங்கு வேளாளக்கவுண்டர்கள் வீட்டு திருமணங்களில் முக்கிய நிகழ்வாக பாடப்படுகிறது..காராள வம்சம்..பயிரன் குல மாப்பிள்ளையும்..காடைகுல மணப்பெண்ணும் சகல செல்வங்களுடன் நல் வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்

    • @villagevloggerslifestyle8949
      @villagevloggerslifestyle8949  3 ปีที่แล้ว +3

      Hearty thanks for your blessings and supporting me

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 ปีที่แล้ว

      காடைகூட்டம் பயிரன் கூட்டம் இதுதான் முறையானது நாம் குலம் கங்க குலம்.....கொங்கு மக்களாகிய நாம் தெளிவுடன் இருக்க வேண்டும்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +2

    So.............o.. . .......super
    Machinichi alga பாட்டு பாடி மச்சானுட்ட கரக்கர..மச்சான் அசரலையே. Excellent outstanding 👌 👍 verygood 👏 👏 👏 👏

  • @GunaSekaran-ie7of
    @GunaSekaran-ie7of 3 ปีที่แล้ว +57

    ஆராத்தி பாடல் அருமை , வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐

  • @Tamil_Inaiyam
    @Tamil_Inaiyam 3 ปีที่แล้ว +771

    *யோவ் மாப்பிள்ளை ஒரு கோடி கொடுக்கனும்யா இந்த ஆரத்தி எடுத்த உன் மச்சினிச்சிக்கு! 90's Kids!

  • @galeelkaseem8152
    @galeelkaseem8152 3 ปีที่แล้ว +54

    16 செல்வங்களும் பெற்று, பெறு வாழ்வு வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும். வாழ்கவளமுன்.
    💏💏💏💏💏💏💏💏💏

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js 3 ปีที่แล้ว +15

    அருமை சகோதரி.பார்க்க கேட்க கொடுத்து வைக்கவேன்டும்.மகிழ்வான நிகழ்வுகள் தொடரட்டும்👍👌💐

  • @perumalmanju908
    @perumalmanju908 3 ปีที่แล้ว +40

    அருமை அருமை அருமை வேரு‌என்ன சொல்ல பார் ப்பதர்கே அருமையாக உள்ளது

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo ปีที่แล้ว +4

    உயர்ந்த கொங்கு காராள வம்சத்தின் குழந்தை... பெரியவர்களின் சந்தோஷ தருணங்கள்...அருமையான நிகழ்வுகள்....

  • @nagarajanu7721
    @nagarajanu7721 3 ปีที่แล้ว +135

    அழகிய பதிவு உங்களின் இனிமையான குரலில் பாடல் வரிகள் அனைவரையும் சந்தோச படுத்தும் வகையில் இருந்தது... வாழ்த்துக்கள்❤️❤️❤️

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 ปีที่แล้ว +12

    அர்த்தமுள்ள ஆரத்தி. கலகலப்பான ஆரத்தி. நன்றி...

  • @geethahasini7588
    @geethahasini7588 3 ปีที่แล้ว +6

    அருமை தோழியே இந்தமமாதிரியான பாடல்கள் எல்லாம் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கும் இப்ப யாரும் பாடுரதே இல்ல அருமை 👌👌👌👍

    • @villagevloggerslifestyle8949
      @villagevloggerslifestyle8949  3 ปีที่แล้ว +1

      Thanks for your words

    • @manimaranpalanivel1188
      @manimaranpalanivel1188 3 ปีที่แล้ว +2

      கொங்கு கலாச்சாரம் வித்தியாசமாகவும் அழகாகவும், பெருமையாகவும் இருக்கிறது🌹

  • @karthikavi9000
    @karthikavi9000 3 ปีที่แล้ว +14

    அருமையான வரவேற்பு எந்த நாட்டிலும் கண்டிராத காட்சி மிகவும் அருமை சகோதரி👍👍👍👍👍👍
    மாப்பிள்ளை பெண்ணும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா.....👍👍👍👍👍👍👍👍👍👍👍☺️☺️☺️☺️☺️☺️🤗🤗🤗🤗🤗

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

  • @davidraj3727
    @davidraj3727 ปีที่แล้ว +2

    அட சூப்பர்ப்பா !! ஆரத்திஎடுக்கிறதுல இவ்வளோ மேட்டர்இருக்குனு நிஜமாவே இப்பதான் பார்த்தேம்பா மச்சினிக்கு சூப்பர் வாழ்த்துக்கள் !!

  • @senthil8372
    @senthil8372 3 ปีที่แล้ว +19

    மச்சினிச்சி .. நீ வேற level. Super 👌👍

  • @mkmk8537
    @mkmk8537 3 ปีที่แล้ว +81

    இதுதான் நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம்,,,, நிகழ்வை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @ввувву
    @ввувву 3 ปีที่แล้ว +8

    இப்படி ஆரத்தி 😯எடுத்து இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன் அக்கா சூப்பர் ........❤🍫🍫😉

  • @mohamedkasim2388
    @mohamedkasim2388 ปีที่แล้ว +11

    ஆரத்தி எடுக்கும் தங்கத்துக்கு நல்ல இனிமையான குரல் , அதைவிட நீண்ட நெடிய ஆரத்தி பாடலை ஞாபகம் வைத்துக்கொண்டு பாடி ஆரத்தி எடுத்தது , வாழ்க நலமுடன் , என் தாய் மொழி தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் , வாழ்க , வளர்க தமிழர் பாரம்பரியம்.👌👍👏.✍️

  • @jaleel-mhd2272
    @jaleel-mhd2272 3 ปีที่แล้ว +23

    இதை பார்த்து நான் வெக்கபட்டுடேன் .அருமை வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @damodarandamoo6700
    @damodarandamoo6700 2 ปีที่แล้ว +3

    அருமை.
    நம் கலாச்சாரத்தின் அரும் பெருமை.
    நங்கைக்கு நல் வாழ்த்துக்கள்.

  • @AbdulRahman-dx4nr
    @AbdulRahman-dx4nr 3 ปีที่แล้ว +276

    தமிழர்களின் பாரம்பரியம் என்றைக்குமே அழகு தான்

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 ปีที่แล้ว +7

      Deii ungalukku ithula sammanthame illaye da.... intha ponna sight adikka vantha nu sollittu po da

    • @pavithran5515
      @pavithran5515 ปีที่แล้ว

      ​@@sriram-ze6esyaraya kyberbolan ah??😂😂

    • @pavithran5515
      @pavithran5515 ปีที่แล้ว

      Madham marunalum Tamil DNA than da avanunga ungala mari vandheri ila

    • @sriram-ze6es
      @sriram-ze6es ปีที่แล้ว

      @@pavithran5515 🤣🤣🤣 oh ram nu per vacha vantheriya, apdina unga pagukoooootharivu viyathi, soriyaaaar ramasamiyum vantheri thaana🤭🤭🤭

  • @annapoorani8598
    @annapoorani8598 3 ปีที่แล้ว +7

    Super..azhagaga nam kongu vellala gounderkalin perumai yum. Kulathin perumai aiyum thelivaga sonneenga. Superb.. payirankula mapilaiku ivalo varaverpa... Superb

  • @kiranashwathn1904
    @kiranashwathn1904 3 ปีที่แล้ว +34

    கொங்கு வேளாளர் கவுண்டர் பாரம்பரிய முறை 👍 புகழ் நம்ம பெருமையை உலகுக்கு எடுத்துக் சொல்ல வேண்டும்

  • @abdulfarhan.7867
    @abdulfarhan.7867 2 ปีที่แล้ว +46

    சொல்ல வார்த்தை இல்லை செல்ல மே உன் குரல் கேட்டு என் உள்ளம் சிலிர்த்ததடி தமிழனுக்கு என்று தனி குணம் ஒன்று உண்டு உண் மணம் போல் என்று என்றும் நீ வாழ்க வளமுடன் அன்புள்ள சகோதரன்

  • @sureshbabu-kv8di
    @sureshbabu-kv8di 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சகோதரி...கோவை குசும்பு தனியாக தெரிகிறது....

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 2 ปีที่แล้ว +14

    அன்பு தங்கை நமது தமிழக பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajkumark8947
    @rajkumark8947 3 ปีที่แล้ว +45

    அருமை..
    இதே மாதிரி எனது திருமணத்தில் என் கொழுந்தியா ஆரத்தி எடுத்தது நியாபகம் வருது...

  • @gopalgvr9430
    @gopalgvr9430 3 ปีที่แล้ว +25

    தமிழுக்கு பெருமை சேர்க்கும் ஒரு அழகு :::: நம்ம தமிழ் நாட்டு கலாச்சாரம் உலகெங்கிலும் பரவவேண்டும் :: நிகழ்ச்சி பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது :: மணமக்கள் :: மணமக்கள் குடும்பம் மற்றும் ( ஆரத்தி ) எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் *****

    • @SenthilKumar-nh1fg
      @SenthilKumar-nh1fg 3 ปีที่แล้ว +2

      It's not Tamil Nadu culture. It's Kongu Nadu culture from Kongu Vellala Gounder.

  • @skfamilyvillagevlogs
    @skfamilyvillagevlogs ปีที่แล้ว +5

    மிகவும் அருமை👌👌👌

  • @Lakshmirajan
    @Lakshmirajan 3 ปีที่แล้ว +5

    அட அட அட என்ன அருமையான கலந்துரையாடல்,,, தம்பதியர்கள் வாழ்க வளமுடன். கொழுத்தியா என் மகளப்போலவே இருக்கா, உனக்கு சிறப்பான வாழ்க்கை அமைஞ்சுரும் தங்கமே.
    லட்சுமி ராஜன்
    டொராண்டோ
    கனடா

    • @villagevloggerslifestyle8949
      @villagevloggerslifestyle8949  3 ปีที่แล้ว +2

      Thanks for words and blessing to our family

    • @Lakshmirajan
      @Lakshmirajan 3 ปีที่แล้ว +1

      @@villagevloggerslifestyle8949 அட இங்குன எங்களுக்கு காலைல ஒரு நன்றி மெசேஜ். வாழ்க வளமுடன்.

    • @valarmathiramasamy8294
      @valarmathiramasamy8294 2 ปีที่แล้ว +1

      🙏🙏 நன்றி ங்க

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 3 ปีที่แล้ว +19

    ஏழையோ பணக்காரனோ மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அது தான் நமக்கு முக்கியம்

  • @msatheeskumar3751
    @msatheeskumar3751 3 ปีที่แล้ว +147

    தங்கத்தாரகைய சொந்தமாக்கித் தாரமுங்க
    கண்ணு கலங்காம கருத்தா பார்த்துக்கங்க......
    தங்க காசுகளை அள்ளி இறைங்க மச்சான்💗❤💖

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

  • @anithabala2757
    @anithabala2757 3 ปีที่แล้ว +50

    அழகான பாடல்+ஆனந்த கண்ணீர்

  • @sarsujothi240
    @sarsujothi240 3 ปีที่แล้ว +19

    அருமையானா ஆரத்தி பாடல். சகோதரி நல்லா பாடுனீங்க.

  • @pksneengalumsamaikalam1718
    @pksneengalumsamaikalam1718 3 ปีที่แล้ว +145

    அரூமையான பாடல் எங்க திருமணத்தில இப்படியெல்லாம் பாட வில்லை 😢 என்ன மாப்பிள்ளை தங்கத்தில பரிசு தருவார் என்று எதிர் பார்த்தேன் சகோதிரிக்கு பெரிய பாராட்டுக்கள்👏

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 3 ปีที่แล้ว +32

    ஆரத்தி 💜 அது ஆயுலுக்குமான அறிவுரை 💕
    அம்சம் 🍎அருமை 🍇 வாழ்க வளமுடன்🍓

  • @tamil09815
    @tamil09815 2 ปีที่แล้ว +16

    நானும் ஒரு பயிரங்குல செல்வி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...... காராள‌ வம்சமடா 💪💪💪

  • @sunindiatech4974
    @sunindiatech4974 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு அருமையான பாடல் நமது மண்ணின் வாசனை மகிழ்ச்சி அம்மா 👌🙏🌹🌺

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os 2 หลายเดือนก่อน +1

    இந்த மச்சினிச்சி, திருமணத்தின் சிறந்த வீராங்கனை ஆவார். வாழ்க! வாழ்க!! வாழ்க!!!.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +160

    தமிழ் உள்ளம் கொண்ட
    அணைவரும் பாராட்ட
    வேண்டும்
    அவ்வளவு அழகா இருக்கு மகிழ்ச்சியா
    இருக்கு
    சகோதரி வாழ்த்திய
    மாதிரி நாங்களும்
    வாழ்த்துகிறோம்

  • @saminfathaahsaminfathaah5012
    @saminfathaahsaminfathaah5012 3 ปีที่แล้ว +20

    Really u r song vera leval... அதுலேயும் ""google pay, phone pay,creadit card ATM card.""போ மா nee எங்கையே இருக்க. உன் பாடலும் அருமை. உன் வெட்கம் கலந்த பேச்சும் மிக மிக அருமை ..

  • @srinivetha5203
    @srinivetha5203 3 ปีที่แล้ว +208

    அருமையான கொழுந்தியா அருமையான பாடல் 👌👌👌👏👏👏👏👏👏👏🙌🙌💋

  • @Solai.aasath
    @Solai.aasath 2 ปีที่แล้ว +7

    Super பாராட்ட வார்த்தைகளே இல்லை....

    • @ssekar9903
      @ssekar9903 2 ปีที่แล้ว

      This is tamil culture. Very happy thanks

  • @thamilasubramaniam5244
    @thamilasubramaniam5244 ปีที่แล้ว +5

    எல்லோரும் மனதார வாழ்த்துகிறார்கள்..
    கமெண்ட் எல்லாம் நல் உள்ளம் கொண்ட மனிதர்களிடம் இருந்து வந்த உண்மையான கருத்து 💯 வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @santhosht6910
    @santhosht6910 3 ปีที่แล้ว +119

    அருமையான மாப்பிள்ளை வரவேற்பு... மாப்பிள்ளை எங்கள் ஊர் தான்.

  • @sruthivinothkumar4615
    @sruthivinothkumar4615 3 ปีที่แล้ว +251

    இந்த மாதிரி மச்சினிச்சி கிடைக்க குடுத்து வச்சிருக்கனும் அழகி

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 3 ปีที่แล้ว +1

      யாரு

    • @kathirvelg2428
      @kathirvelg2428 3 ปีที่แล้ว

      @@வெற்றிஅதோ mapala

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

    • @palanisamy.k1365
      @palanisamy.k1365 3 ปีที่แล้ว +1

      உண்மை

    • @palanisamy.k1365
      @palanisamy.k1365 3 ปีที่แล้ว +4

      கூட்டத்தில் எதார்த்தமாக பாடிய இளம்பெண்னுக்கு. வாழ்த்துக்கள்.

  • @senthilkumar4492
    @senthilkumar4492 3 ปีที่แล้ว +13

    இந்த. பொண்ணு இவ்ளோ நேரம் பாடி ஆரத்தி எடுக்குர. வரையும் பெரியவங்க. பொறுமையா நின்னு ரசிக்கிறாங்க
    டைமாச்சு பொண்ணு மாப்பிள்ளைய. நிக்கவச்சு லேட் பன்னுர னு சொல்லாம. எல்லாரும் அந்த. பொண்ணுக்காக. காத்திருக்காங்க. திட்டாம. இதுவே நல்லாருக்கு பாக்குரதுக்கு

  • @santhiyajorald8913
    @santhiyajorald8913 ปีที่แล้ว +2

    Super song nanum pada kaththkiran ok

  • @rathinamk7691
    @rathinamk7691 3 ปีที่แล้ว +14

    சூப்பர்,பாட்டுப்பாடி வரவேற்பு அளிக்கப்பட்டது 👌👌👌

  • @marybavanthi9657
    @marybavanthi9657 2 ปีที่แล้ว +2

    Good song
    Vazhthukal sister

  • @sridurga1201
    @sridurga1201 3 ปีที่แล้ว +4

    indha uravin azhagu sandhosham ellam gramathil matume parka mudium ❤❤❤❤❤❤❤

  • @parasuramakrishnamoorthy7784
    @parasuramakrishnamoorthy7784 2 ปีที่แล้ว +2

    இந்த பண்பாடு எவ்வளவு உயரியது. மச்சினி நல்ல குணவதி. ஆசீர்வாதங்கள்

  • @dumilstar8526
    @dumilstar8526 3 ปีที่แล้ว +48

    மாப்பிள்ளை அருமையான மச்சினி எவ்வளவு அழகாக பாடிச்சி நானா இருந்தா தங்க மோதிரம் அவங்க விரலில் போட்டு இருப்பேன்.

    • @n.yogesh7986
      @n.yogesh7986 3 ปีที่แล้ว +3

      நானா இருந்தா இன்னொரு தாலியே கட்டிருவென்

    • @user-uo6wd5qk5g
      @user-uo6wd5qk5g 3 ปีที่แล้ว

      @@n.yogesh7986 😀😀😀

    • @geethachellaraja8700
      @geethachellaraja8700 3 ปีที่แล้ว

      @@n.yogesh7986 🤗🤗🤗

    • @k.muthumathangi12-a28
      @k.muthumathangi12-a28 3 ปีที่แล้ว

      @@n.yogesh7986 vera11

  • @mohankarunanithi7650
    @mohankarunanithi7650 2 ปีที่แล้ว +2

    Ivlo neram porumaiyaga , azhagaga padiyathu arumai

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl 3 ปีที่แล้ว +10

    இப்படி ஒரு மச்சினிச்சி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் வாழ்த்துகள்...

  • @preethifelix555
    @preethifelix555 3 ปีที่แล้ว +23

    உன் மாமா கஞ்சன் போல உன் எனர்ஜியை வேஸ்ட்டு பன்னிட்டாமா உன் பாடல் மிக அருமை நான் திரும்ப திரும்ப கேட்டேன் வாழ்க வளமுடன்

  • @sreevarshan5118
    @sreevarshan5118 3 ปีที่แล้ว +245

    வடிவேலு டயலாக்
    கொழுந்தியா குசும்புனு சொல்லுவாய்ங்களே அது இதுதானா...😃😃😃

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

  • @salembasumedia9742
    @salembasumedia9742 ปีที่แล้ว +1

    😂 அருமை மகளே...

  • @mageshdurai2210
    @mageshdurai2210 3 ปีที่แล้ว +4

    Super ...........intha kalathula ippadi oru Arathi ya🤗🤗🤗🤗

  • @Singlepaiyan589
    @Singlepaiyan589 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ மட்டும் எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்க மாட்டுது பா

  • @yellowasmr7774
    @yellowasmr7774 3 ปีที่แล้ว +4

    Manasu niraiva irukku vedio paathathathu...ithu thaan thamizh panpaadu...👍👍👍👍👍

  • @murugesank4000
    @murugesank4000 3 ปีที่แล้ว +64

    கொங்கு சமுதாயத்தின் பாரம்பரிய
    முறை
    அன்பு சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @gokulgowthamramasamy4626
    @gokulgowthamramasamy4626 3 ปีที่แล้ว +152

    கொங்கு நாட்டு பாரம்பரியம் ❤️

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

    • @boopathis6244
      @boopathis6244 3 ปีที่แล้ว +1

      Vanniyar samuthyam. Kongu nattu paaram pariyam. Valthukal

  • @sathiyameivizhi9115
    @sathiyameivizhi9115 3 ปีที่แล้ว +47

    இப்போ நம் திருமணங்களில் பரவலாக பாட படுகிறது, மிகவும் மகிழ்சி..my sister marriage, cousins marriage function, we sang...

  • @devi9202
    @devi9202 ปีที่แล้ว +4

    சிறப்பு.

  • @pokemonxyzartscomics4835
    @pokemonxyzartscomics4835 ปีที่แล้ว +3

    பாடல் அருமை... ரசித்து மகிழ்ந்தேன். 👌👌

  • @vimalakumari5110
    @vimalakumari5110 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான வரவேற்பு..
    வாழ்கவளமுடன்..மிக்க மகிழ்ச்சி.

  • @barathraj7973
    @barathraj7973 8 หลายเดือนก่อน +2

    Naanum payiran kulam 😂❤

  • @phoenixwoman2495
    @phoenixwoman2495 3 ปีที่แล้ว +6

    கொழுந்தியா அவ்வளவு அழகா பாட்டு பாடி இருக்கு மச்சான் அல்லி காசை கொடுத்திருக்கலாம் பாவம் அந்த பொண்ணு, கொழுந்தியா காக 5000 ரூபாய் கொடுத்திருக்கலாம் இந்தப் பாட்டுக்கு, என் கணவருக்கு இப்படி எல்லாம் பாட்டுப்பாடி வரவேற்கவில்லை அப்படி ஒருவேளை வரவேற்று இருந்தால் என் கணவர் கையில் இருக்கும் அனைத்து பொன்னும் பொருளையும் கொடுத்திருப்பார் கண்டிப்பாக😁
    கொடுத்தால் குறைந்தா போவீங்க😁

    • @SathishKumar-bq5kz
      @SathishKumar-bq5kz 2 ปีที่แล้ว

      கிண்டலுக்கு விளையாடுவது என் அண்ணன் தம்பிகள் ஒரு ரூபாய்க்கு மேல் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் எனக்கு

  • @perumalsaralaspm1397
    @perumalsaralaspm1397 3 ปีที่แล้ว +2

    Kozhundhiya paadal migvum arumai👌👌👌👌👌

  • @malarumvivasayam5507
    @malarumvivasayam5507 3 ปีที่แล้ว +8

    பார்க்க தூண்டும் இதமான பாடல் அற்புதம் அருமை ❤️❤️❤️

  • @civilengineer5553
    @civilengineer5553 3 ปีที่แล้ว +8

    I'm first time seeing like this antha akka super ah paadraanga👍

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 ปีที่แล้ว +16

    பார்க்க மனதிற்கு ரொம்பவும்சந்தோஷமாக இருந்தது எல்லா நலமும் பெற்று பெருவாழ்வு வாழ்க .

  • @shamramya3788
    @shamramya3788 3 ปีที่แล้ว +2

    Kolunthiya vera leval ma nee

  • @duraisamynatarajan9988
    @duraisamynatarajan9988 3 ปีที่แล้ว +19

    அருமையான வாழ்த்து பாடல்.நன்றி

  • @thangarajg4144
    @thangarajg4144 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🎉❤️

  • @geeg3821
    @geeg3821 3 ปีที่แล้ว +7

    கொங்கு மங்கள வாழ்த்தும் கொங்குமக்களின்
    சடங்குகளும் super

  • @mohankarunanithi7650
    @mohankarunanithi7650 2 ปีที่แล้ว +2

    Excellent song by that lady ..........thalai vanangugiren

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 3 ปีที่แล้ว +15

    எனக்கு சிரிச்சு சிரிச்சு கண்ணிலேயே நீர் வந்திருச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sundaramoorthiselvaraj.272
    @sundaramoorthiselvaraj.272 3 ปีที่แล้ว +8

    மணமக்கள் தமிழ் போல் வாழ்க🤝💐.
    வரவேற்ற மணப்பெண் சகோதரிக்கு வாழ்த்துகள்..
    மாப்ள தாங்காத கொடுத்துருக்கலாம்...

    • @sathyapriya5782
      @sathyapriya5782 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cEjOUDm4Rb4/w-d-xo.html

  • @chithambaratharasutharasu9750
    @chithambaratharasutharasu9750 3 ปีที่แล้ว +9

    இனிய நிகழ்ச்சி சூப்பர் நன்றி சிறப்பாக உள்ளன வாழ்க வளர்க

  • @nambirajan356
    @nambirajan356 3 ปีที่แล้ว +7

    அருமை, அருமை சுவையான பாடல் 💐🌹🌻

  • @sudhadevi9375
    @sudhadevi9375 2 ปีที่แล้ว +2

    Ivlo line manapadam panni padradhu super

  • @Kk-zu5oz
    @Kk-zu5oz 3 ปีที่แล้ว +11

    எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @antonxavier1523
    @antonxavier1523 2 ปีที่แล้ว +2

    1st class Aaraathi.Good song Machan must put one ring to his Machini.

  • @umasampath7117
    @umasampath7117 3 ปีที่แล้ว +4

    Aaraththi edukkura ponna paarkka parkka salikkala athu ennamo theriyala ethoda 20 thadavai parththutten paarppatharkku magal pol ullaar so so so cute sutthi podugga kuzhaththaikku 🤚🤚 vaai niraiya machchan endru kooppidu kadaise varaiyelum unga mooththa magala parththukogga pappilai 🤚🤚🤚 vazga valamudan

  • @ganeshs5426
    @ganeshs5426 3 ปีที่แล้ว +11

    பார்த்து மகிழ்ந்தேன் சொல்ல வார்த்தை இல்லை சகோதரி

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @suseeladevi9276
    @suseeladevi9276 2 ปีที่แล้ว +4

    Super song very good 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 ปีที่แล้ว +16

    உண்மையில் மகிழ்ச்சியான நேரம் வாழ்க வளமுடன் 👌👍