அண்ணா அல்லாஹும்மா என்றால் என்ன அல்லாஹும்மா என்ற வார்த்தை குர்ஆனில் உள்ளதா? துஆ'வில் அல்லாஹும்மா என்ற வார்த்தையை சிறுவர்கள், பெரியவர்களும் பயன்படுத்துகிறார்கள் இது சரியா,தவறா?
@@Anbu04-lc7ty அல்லாஹும்மா என்ற வார்த்தை குர்ஆனில் ஐந்து இடங்களில் உள்ளது. அல்லாஹும்மா என்றால் அல்லாஹ்வே (கடவுளே) என்பது பொருள். அழைப்பது போல் அல்லாஹ்வே என்று அழைத்தல். கடவுளே ! என்று அவனை அழைப்பது.
வானத்தையும் பூமியையும் படைத்தவனுக்கே எல்லாப் புகழும்
Halhamdurillah. Sir
அண்ணா
அல்லாஹும்மா என்றால் என்ன
அல்லாஹும்மா என்ற வார்த்தை குர்ஆனில் உள்ளதா?
துஆ'வில் அல்லாஹும்மா என்ற வார்த்தையை சிறுவர்கள், பெரியவர்களும் பயன்படுத்துகிறார்கள் இது சரியா,தவறா?
@@Anbu04-lc7ty
அல்லாஹும்மா என்ற வார்த்தை குர்ஆனில் ஐந்து இடங்களில் உள்ளது.
அல்லாஹும்மா என்றால் அல்லாஹ்வே (கடவுளே) என்பது பொருள்.
அழைப்பது போல்
அல்லாஹ்வே என்று அழைத்தல்.
கடவுளே ! என்று அவனை அழைப்பது.