அற்புதமான விளக்கம். குடும்பங்களுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் இந்த விளக்கம் ஒரு பொதுவான பதிவு. தினமும் காலை ஒரு முறை இதை கேட்டு அன்றைய வாழ்வை துவங்குவது சிறப்பு.
சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே. . இந்த சொற்களை உணர்ந்து கொள்ள முடிகிறது.ஆதியனே, அந்தம் நடுவாகி அல்லானே. இது இறைவன் அருளால் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மதம் கடந்து செல்லும் போது தான் இறைவன் போதுமானவர் என்று உணர்ந்து கொள்ள முடியும்
உண்மையை அழகாக எடுத்து சொல்லி சிந்தனை செய்ய தூண்டியுள்ளார்❤❤❤
அற்புதமான விளக்கம்.
குடும்பங்களுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் இந்த விளக்கம் ஒரு பொதுவான பதிவு. தினமும் காலை ஒரு முறை இதை கேட்டு அன்றைய வாழ்வை துவங்குவது சிறப்பு.
@@yuvarajyuva193
அனைத்து புகழும் ஏக இறைவனுக்கே
Excellent tithe inshallha
வானத்தையும் பூமியையும் படைத்தவனுக்கே எல்லாப் புகழும்
சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே. .
இந்த சொற்களை உணர்ந்து கொள்ள முடிகிறது.ஆதியனே, அந்தம் நடுவாகி அல்லானே.
இது இறைவன் அருளால் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மதம் கடந்து செல்லும் போது தான் இறைவன் போதுமானவர் என்று உணர்ந்து கொள்ள முடியும்