22.11.2024|புனித சிசீலியா திருவிழா|St Cecilia's feast|வெள்ளி ஆராதனை& திருப்பலி|Arulthedal|FrManuvel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 50

  • @Amalarpavamary
    @Amalarpavamary 8 ชั่วโมงที่ผ่านมา +3

    என் இயேசுவே என் தகப்பன் நீர் என் உயிர் இயேசுவே ஆமென் அப்பா இயேசு கிறிஸ்து ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @bernathmarybernathmary5923
    @bernathmarybernathmary5923 9 ชั่วโมงที่ผ่านมา +3

    இறைவா மணிப்பூர் சேனல்களையும் பாதத்தில் வைக்கிறேன் அவருக்குள்ள சாந்தி சமாதானம் இருப்பதாக நீர் நிறைவு தருவதாக ஆமென்

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 10 ชั่วโมงที่ผ่านมา +4

    நன்றி இறைவா

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 10 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆண்டவரே எங்கள்பாதர்சொன்ன அனைத்துவேன்டுதல் மற்றும் மனிப்புர்மக்களுக்காகவும் குருக்கள் மற்றும்கன்னியாஸ்திகள். பாதுகாக்கபடவும்கலவரம்நிங்க அப்பா உம்🙏☦️🙏முடைய தூதர்களைஅனுப்புங்க அப்பா ஆமென் அல்லேலுயா

  • @MuthumariMuthumari-u5j
    @MuthumariMuthumari-u5j 11 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தை‌ஆசிர்வதியும் அன்னை மரியே வாழ்க மரியேவாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @albertcharles7604
    @albertcharles7604 11 ชั่วโมงที่ผ่านมา +6

    இன்றைய நாள் நல்ல முறையில் அமைய உம்மை வேண்டுகிறேன்... ஆமென்

  • @claras888
    @claras888 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you father 🙏🙏🙏

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 9 ชั่วโมงที่ผ่านมา +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே, இதோ இன்று தண்டல்காரர்கள்,பால் காரர்கள் மற்றும் அத்தியவசியப்பொருட்கள் வாங்கிட அருள்தாருங்க.இயேசுவின் திரு இரத்தம் ஜெயம்.ஆமென்

  • @verginjesu7509
    @verginjesu7509 11 ชั่วโมงที่ผ่านมา +4

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏

  • @Nanthinypriv
    @Nanthinypriv 8 ชั่วโมงที่ผ่านมา +2

    மறவாமல் நினைத்தீர் ஜயா நான் மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இது வரை உதவினீரே இரவும் பகலும் எனை நினைத்து இது வரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆஆஆ கோடி கோடி நன்றி ஜயா நன்றி நன்றி ஐயா ஆஆஆ கோடி கோடி நன்றி ஜயா Amen 🙏🙏🙏❤

  • @MARYJANE-lf2qq
    @MARYJANE-lf2qq 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you father for the blessed mass and amazing adoration

  • @darmaprasannadarmaprasanna3128
    @darmaprasannadarmaprasanna3128 10 ชั่วโมงที่ผ่านมา +2

    அன்பான ஆண்டவரே என்னையும் என் பிள்ளைகளையும் சோம்பேறியாக மூழ்கி இருக்கின்றோம் அதில் இருந்து எங்களுக்கு விடுதலை தாங்க அப்பா ஆமேன் நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா

  • @alphonsar5714
    @alphonsar5714 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Sacred heart of Jesus we offer Manipur people in yr blessed blood.

  • @Paulrajpnfamily-bd2zg
    @Paulrajpnfamily-bd2zg 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Praise the lord hallelujah amen ✝️🙏🛐

  • @Maryjacinta-c2s
    @Maryjacinta-c2s 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Amen thank you jesus 🙏🌹

  • @sahayamary8795
    @sahayamary8795 11 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசுவே ஐரன்சனுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். 🙏🙏🙏

  • @sagayaraj2178
    @sagayaraj2178 11 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤word❤of❤god❤jesus❤love❤of❤amen❤❤❤❤❤❤❤❤❤

  • @phelominam2834
    @phelominam2834 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you jesus thank you very much father st cecillia pray for us and singers thank you praise the lord amen❤❤❤❤😂🎉❤❤❤

  • @santhasantha1843
    @santhasantha1843 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Amen.Nandri yesuvei 🙏💙🙏❤️♥️♥️

  • @albertcharles7604
    @albertcharles7604 11 ชั่วโมงที่ผ่านมา +2

    என் ஆண்டவரே,என் தேவனே, புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் நீங்குவதற்காகவும் ரணத்தை ஆற்றவும் வேண்டுகிறேன்... ஆமென்..

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் ☦️🙏🙏🙏ஆண்டவரேதேவரீர்நிர்என்னிடத்தில்வரநான்தகுதி🤽🏼‍♂☦️🙏🤽‍♂அற்றவள்என்னைமன்னியும் ஆமென்☦️நற்கருனைநாதரே

  • @AnneVincent64
    @AnneVincent64 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Lord Jesus bless the people of manipur with peace

  • @Nanthinypriv
    @Nanthinypriv 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Good morning father god 🙏 bless you

  • @judithjoseph195
    @judithjoseph195 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen🙏

  • @PeterSahayanathan
    @PeterSahayanathan 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen Amen 🙏🙏❤️❤️

  • @mcatherine6820
    @mcatherine6820 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Irraiyesuve Umathvaarttai yen naavilil yettunai Inimaiyaanth 🙏🔥🌹👑🌹🔥🙏 Punitha Cecilamma yengal anaivaroadeye 👪 manipur naatizh , muzhuzhgattin kaaga parinth pesum amma Arulnaatharey ummoadeye anaittoozhyargale neerpathkaatt vazhnadittiarlum.naatha Amen 🙏🎉❤️✝️❤️🎉🙏

  • @selvakumarlou6354
    @selvakumarlou6354 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Good morning FATHER Today Mass Time Pry For my Fly & All Fly Pry For Today Mass Thank You FATHER ❤🙏❤💛❤🙏❤

  • @pejolacreations5482
    @pejolacreations5482 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசுவே தாவீதின் மகனே எனக்கு விரைவில் வெளிநாட்டில் நிரந்தரமான வேலை கிடைக்கும் படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.

  • @robertboss9102
    @robertboss9102 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen

  • @jancyraja269
    @jancyraja269 4 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா இது வரைக்கும் எனது குடும்பத்திற்க்கு சொய்த அனைத்துக்காரியத்திற்க்காகவும் நன்றி அப்பா 🙏 இன்னும் இருக்கின்ற காலமும் எங்களை பாதுக்காத்தருளும் 🙏 யாருக்கும் எந்த தீங்கும் வராமல் பாது காத்தருளும் அமேன் அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 9 ชั่วโมงที่ผ่านมา +4

    அன்பின் ஆண்டவரே இதுவரை ச்ஞ்த அனைத்துக்காரியங்களுக்கும் நன்றி.அப்பா எனக்கி நீர் அருளிய வியாபாரத்தை ஆசீர்வதியுங்க. இன்று அவசியம் கொஞ்சம் அதிகமாக வியாபாரம் ஆகவேண்டியுள்ளது.உதவுங்க.ஆமென்

  • @ArokyaSamiLucia
    @ArokyaSamiLucia 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤ amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @jabastisharmila9742
    @jabastisharmila9742 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Naan nadakka chiyum iraivaa

  • @belindajoseph1316
    @belindajoseph1316 6 ชั่วโมงที่ผ่านมา

    Eya பிறந்த நாள் இன்று புனித சிசிலி யா அம்மா வே அவளுக்கு காக வேண்டிக் கொள்ளும்

  • @johnbosco154
    @johnbosco154 10 ชั่วโมงที่ผ่านมา

    Amen I Praise you Jesus 🙏🙏🙏

  • @Nanthinypriv
    @Nanthinypriv 7 ชั่วโมงที่ผ่านมา +2

    புனித சிசிலி அம்மா வழியாக அருள் தேடல் வழிபாட்டு குழுவின் பாடகர்கள் இசை மீட்டுபவர்கள் இன்னுமாக அனைத்து பாடகர்களுக்கும் அவரின் ஆசி கிடைக்க வாழ்த்துக்கள் Amen 🙏🙏🙏😅❤

  • @AnneVincent64
    @AnneVincent64 6 ชั่วโมงที่ผ่านมา

    Jesus son of David have mercy on us and the world

  • @estermary1109
    @estermary1109 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen 🙏

  • @sahayamary8795
    @sahayamary8795 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்துவான் குடும்பத்தை ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆண்டவரே. கெவின் நல்வழியில் நடக்கவும். நல்லவற்றை கற்றுக்கொள்ளவும்.உலக பேரக்கின்படி வரழரமல் உம்மீது பற்றுகெரண்டு வரழவும். பெரியவர்களை மதித்து நடக்க அருள் தரரும்🙏🙏🙏

  • @Jennifer-up1lg
    @Jennifer-up1lg 4 ชั่วโมงที่ผ่านมา

    Praise the lord father 🙏
    Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏🙏

  • @estermary1109
    @estermary1109 12 ชั่วโมงที่ผ่านมา +1

    May God bless Manipur 🙏😔

  • @samdass4061
    @samdass4061 13 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @joshuapaul587
    @joshuapaul587 10 ชั่วโมงที่ผ่านมา +1

    from the heart❤!
    pge-03!!!
    ஒருபக்கம் விடாத மழையின் சலசலப்பு!!!
    மங்கியவெளிச்சம்,
    சுவர்கோழி/விஷபூச்சி/ஆந்தையின் அலறல்/
    கழுதைபுலியின் ஏளனசிரிப்பு!!!
    நரியின் ஊளை!! இவைகளின் நடுவிலேயும்...தன் பணி உஷார்!உஷார்!!!
    இங்கே ஜிம்பிஜிம்பி//அங்கே பள்ளம்//
    இதோ பாம்பு/என்றான்!!!
    அந்த மழைகாட்டின் நடுவிலே,,,திடிர் என்று அந்த மங்கிய வெளிச்சத்திலே😮?
    கொம்புகளுடன் கூடிய காட்டெருமையின் மண்டை ஓடு ஒன்று மட்டுமே, தனியே அந்த தரையின் மீது பதிந்து இருந்ததை கண்டான்!!! எருமை மாட்டின் கால் எலும்பு/விலா எலும்பு/ இப்படி இத்தனை எலும்புகள் இருக்க,,,மண்டை ஓடு மட்டுமே இங்கே தனியே இருப்பதின் அவசியம் என்ன? இதற்க்கு என்ன அர்த்தம்?? இதன் பின்புலம் என்ன??? கிட்டே சென்று ,கண்இருந்த அந்த பெரிய ஓட்டை வழியே பார்த்தான்,,,பூமிக்குள் ஒரு பாதை கீழ் நோக்கி இறங்குவதை கண்டான்😮
    கிழேகுனிந்து, காது கொடுத்து கேட்டான்,,
    அய்..யோ!!!😢 சிலமனிதர்களின் வேதனை மிகுந்த அழுகுரல் உள்ளே இருந்து தொடர்ந்து வந்ததை கேட்டான்???
    (பாவம்-அந்த மனிதர்களால் உள்ளேயும் போகமுடியவில்லை/பூமிக்கும் வரமுடியவில்லை/
    தனக்கென்று குறிக்கப்பட்டிருக்கும் வாழநாள் காலம் முடிவதற்க்குள்ளேயே,,😢இப்படி அவசரபட்டு விட்டார்களே என்று மிகவும்😢வேதனை பட்டான்))
    நன்றாக குனிந்து உற்று நோக்கினான்...
    நெருப்பு எரிவதின் வெளிச்சம் மங்கலாக தெரிந்தது!!!இது என்ன இடம்,,சற்று விலகி,,
    மரங்களுக்கு இடையே ஓரம் ஒளிந்து,,
    தன் பின்னே வருகிறவர்களை சற்று இருங்கள் என்று சொல்லி!! அந்த மண்டை ஓட்டை மட்டுமே கவனித்து கொண்டிருந்தான்!!!
    அந்த மங்கிய வெளிச்சத்தில்...சில மனிதஉருவங்கள்,,,அந்த மண்டை ஓட்டின் கண்வழியாகவும்/ வாய்வழியாகவும்/உள்ளே போவதும்+வெளியே வருவதுமாக இருப்பதை கண்டு,,,அதிர்ச்சியில் உரைந்தான்😢😮!!!???
    இயேசு சொன்னதை,,
    அவன் மனசு நினைபடுத்தியது!!!😮?
    ஓ...ஓ...😂 இது தான் அதுவா?😂!!!
    அநேகஅநேக/விதவிதமான நுழைவாயில்களில் இதுவும் ஒருவிதமான நுழைவாயிலா😮ஓ...ஓ..!!!
    **(GATE OF HADES)**
    **(பாதாளத்தின் நுழைவாயில்)**
    ((MATTHEW/மத்தேயு 16:18))
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    பூமிக்கு அடியில்😢😮??
    மனித கண்களுக்கு தெரியாத// எந்த ஒரு அறிவியல் தொழில் நுட்பங்களுக்கும் புலப்படாத/ ஒரு விநோதமான/ஆச்சரியம் மிகுந்த/ மர்ம உலகம் ஒன்று இயங்கி கொண்டிருக்கிறது என்று!தன் மிகுந்த வலியில் அதை அவன் வெளிபடுத்தினான்!!!
    உஷார்!!உஷார்!!! என்றான்!!!
    ((யோபு 26:6))
    ((யோபு 38: 16, 17, 18, 19))
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    ""இருள் குடிகொண்டிருக்கும் இடம் எங்கே??😮 அந்த இருளின் வீட்டிற்க்கு போககூடிய நுழைவாயிலை அறிந்திருக்கிறாயோ??😮
    எதோ?இது எல்லாம் அறிந்திருந்தால்,சொல்லு பார்க்கலாம்,என்றார்😮""
    plssee::
    ((யோபு 38: 19, 2௦, 18))😢
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−
    தன் பின்னே வருகிறவர்களை பார்த்து,,அந்த மாட்டின் மண்டை ஓட்டை காட்டி சொன்னான்!!!
    உள்ளே ஒரு மர்ம உலகம் இயங்கி கொண்டிருக்கிறது! அந்த உலகத்துக்கு செல்லும் வழிகளில் இதுவும் ஒன்று என்றான்😢!!!ஆகவே,,,உஷார்/உஷார்!! என்றான் மறுபடியும்!!!😮இப்படி அவர்களிடம் சொல்லிக்
    கொண்டிருந்தவன்,,?,,
    ...எழுந்திருங்கள்,,,
    நடங்கள்...இப்டி...
    எதுவுமே சொல்லாமல்...சட்டென்று,,
    மீண்டும் தன் நடையை முன்னோக்கியபடி வேகமாக துரிதபடுத்தினான்!!!
    ஆகவே...
    மழைகாட்டின் மர்மம் தொடரும்!!!
    −−−−−−−−−−−−நன்றி🎉!!!

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 12 ชั่วโมงที่ผ่านมา +3

    என் மனைவி தவறான பாதையில் போகிறாள் மனம் திருந்தி வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen.Amen amen Amen.Amen Amen.Amen Amen.Amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RitaC-b8z
    @RitaC-b8z 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Father all left me iam single father pray for me Father I want peace peace

  • @pmmichael5118
    @pmmichael5118 12 ชั่วโมงที่ผ่านมา +1

    AmenAppa💟🔴🌺🔴💟🌺✝️✝️✝️✝️✝️✝️🔴💟🌺🔴💟🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔴💟🌺🔴💟🌺🔴💟🌺💟💟

  • @sujithliney4427
    @sujithliney4427 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Enna oru church name Solla mudiuma

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen appa