கந்தர் அந்தாதி - செய்யுள் 91 - திகிரி வலம்புரி (திருச்செங்கோடு 11)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • கந்தர் அந்தாதி - செய்யுள் 91
    திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
    திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
    திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
    திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே
    பதம் பிரித்த வடிவம்:
    திகிரி வலம்புரி மாற்கு அரியார்க்கு உபதேசம் சொன்ன
    திகிரி வலம்புரி செய் ஆர் இலஞ்சி செந்தூர் கனத்
    (தந்) திகிரி வலம் புரிவேறும் படைத்தருள் சேய் தணியில்
    திகிரி வலம்புரி சூடியவா நன்று சேடி இன்றே
    To read in the blog:
    murthychitra.b...

ความคิดเห็น • 3