Chitra Murthy
Chitra Murthy
  • 72
  • 84 944
செம் பதம் பணிந்திரென்று மொழிவாயே - தைப்பூசம் சிறப்புப் பதிவு - திருப்புகழ் சமர்ப்பணம்
Feeling Blessed to release this video featuring nine Thiruppugazh songs tuned by our revered Guruji Sri A.S. Raghavan, rendered by our nine students - M. Harini, M. Srividya, R. Maitreyi, R. Mridula, B. Shreya, B. Somaskandan, V. Mridula, Vibha Viswanath and V. Visaka on this auspicious day of Thai Poosam.
Muruga Saranam.
Chitra Murthy and E.N.Murthy
.....................................................................
Songs in this video:
1. Pakkarai Vichitramani (Vinayakar - believed to be sung at Vayalur - Poyya Ganapathi)
2. Ninaitthathetthanaiyil (Tiruttani)
3. Dhavalaroopa (Tiruchirappalli)
4. Malaikku Nayaka (Tirikonamalai)
5. Iruvinai piravi (Kodumudi)
6. Avasiyamun Vendi (Tirumuruganpoondi)
7. Pasaiyatra (Viruddhachalam)
8. Adhalasedanar (Pothu - believed to be sung at Tiruvannamalai - Kambatthu Ilayanar)
9. Sandhanam thimirndhanaidhu (Enkan)
มุมมอง: 2 078

วีดีโอ

31. நித்தப்பிணி - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 32016 ชั่วโมงที่ผ่านมา
நித்தப் பிணிகொடு மேவிய காயம் இ(து) அப்புப் பிருதிவி வாயுவு தேயுவு நிற்பொற் ககனமொடாம் இவை பூத கலவைமேவி நிற்கப்படும் உலகாளவும் மாகர் இடத்தைக் கொளவுமெ நாடிடும் ஓடிடும் நெட்டுப் பணிகலை பூணிடு நானெனும் மடவாண்மை எத்தித் திரியும் இதேது பொயாதென உற்றுத் தெளிவுணராது மெய்ஞானமொ(டு) இச்சைப்பட அறியாது பொய்மாயையில் உழல்வேனை எத்திற்கொடு நின(து) ஆர் அடியாரொடும் உய்த்திட்(டு) உனதருளால் உயர் ஞானமுதிட்டுத் திருவடி...
30. ஓலமிட்டிரைத்தெழுந்த - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 32514 วันที่ผ่านมา
ஓலமிட்டிரைத்தெழுந்த வேலை வட்ட மிட்ட இந்த ஊர் முகில் தருக்களொன்றும் அவராரென்று ஊமரை ப்ரசித்தரென்று மூட ரைச் சமர்த்தரென்றும் ஊனரை ப்ரபுக்களென்றும் அறியாமல் கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்(கு) உரைத்தநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல்நாயேன் கோபமற்று மற்றும்‌ அந்த மோகமற்றுனைப் பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே வாலை துர்க்கை சக்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்றெடுத்(து) உகந்த சிறியோன...
29. விழுதாதெனவே - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 67921 วันที่ผ่านมา
விழுதாதெனவே கருதாதுடலை வினை சேர்வதுவே புரிதாக விருதாவினிலே உலகாயதம் மேலிடவே மடவார் மயலாலே அழுதா கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி அலர்தாள் அடியேன் உறவாய் மருவ ஓர் அழியா வரமே தருவாயே தொழுதார் வினை வேர் அடியோடறவே துகள் தீர் பரமே தருதேவா சுரர் பூபதியே கருணாலயனே சுகிர்தா அடியார் பெருவாழ்வே எழுதா மறை மா முடிவே வடிவேல் இறைவா எனை ஆளுடையோனே இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே
நாகை நீலாயதாக்ஷி காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்புப் பதிவு (நாள் - 10-02-2025)
มุมมอง 76728 วันที่ผ่านมา
நாகப்பட்டினம் அருள்மிகு நீலாயதாக்ஷி அம்மன் உடனுறை காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 2025 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 10 ஆம் நாள், திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு, அடியார்களுக்காக, நாகப்பட்டின தலம் பற்றிய குறிப்புகளை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாக்களுள் நாகப்பட்டினத் திருத்தலத் திருப்புகழ்ப் பாக்கள் இரண்டினை எங்களுடைய மாண...
28. துடிகொள் நோய்கள் - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 453หลายเดือนก่อน
துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்தம் அணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க் களமு றா...
27. சிவமாதுடனே - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 382หลายเดือนก่อน
சிவமா துடனே அநுபோ கமதாய் சிவஞா னமுதே பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய் திசைலோ கமெலாம் அநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே யியல்வே லுடன்மா அருள்வாயே தவலோ கமெலா முறையோ வெனவே தழல்வேல் கொடுபோ யசுராரைத் தலைதூள் படஏழ் கடல்தூள் படமா தவம்வாழ் வுறவே விடுவோனே கவர்பூ வடிவாள் குறமா துடன்மால் கடனா மெனவே அணைமார்பா கடையேன் மிடிதூள் படநோய் விடவே கனல்மால் வரைசேர் பெர...
26. சீரான கோலகால - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 516หลายเดือนก่อน
சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிடம் உறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும் ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி ஆடும் இறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொர...
25. பரவைக்கெத்தனை - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 588หลายเดือนก่อน
பரவைக்கெத்தனை விசை தூது பகரற்கு உற்றவர் என மாண் உன் மரபுக்கு உச்சித ப்ரபுவாக வர மெத்தத் தர வருவாயே கரடக் கற்பகன் இளையோனே கலை விற் கட் குறமகள் கேள்வா அரனுக்கு உற்றது புகல்வோனே அயனைக் குட்டிய பெருமாளே
24. கொடிய மறலியும் - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 6312 หลายเดือนก่อน
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒருதினம் இருபதம் வழிபடு குதலை அடியவன் நினதருள் கொடு பொரும் அமர்காண குறவர் மகள்புணர் புயகிரி சமுகமும் அறுமுகமும் வெகு நயனமும் ரவியுமிழ் கொடியும் அகிலமும் வெளிபட இருதிசை இருநாலும் படியும் நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருகென வருதகு பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசையேறிப் பழய அடியவருடன் இமையவர் கணம் இருபுடையு மிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வரும் அதில் அருண...
கந்தர் அலங்காரம் - செய்யுள் 104 - செங்கேழ் அடுத்த (திருச்செங்கோடு 8)
มุมมอง 2352 หลายเดือนก่อน
செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும் பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க் கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே. பதம் பிரித்த வடிவம்: செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.
கந்தர் அலங்காரம் - செய்யுள் 97 - சேலில் திகழ் வயல் (திருச்செங்கோடு 7)
มุมมอง 1772 หลายเดือนก่อน
சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே. பதம் பிரித்த வடிவம்: சேலில் திகழ் வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித்து அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து காலில் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப் பாலிக்கும் மாயனும் சக்ராயுதமும் பணிலமுமே.
சங்க்ராம! நீ ஜயித்து அருள் - திருப்புகழில் சூர சம்ஹாரம் - விபா விஸ்வநாத்
มุมมอง 1.9K3 หลายเดือนก่อน
கந்த சஷ்டி சிறப்புப் பதிவு - சொற்பொழிவு - குமாரி விபா விஸ்வநாத்
சிவனே! சிவகுருநாதா! - கந்த சஷ்டி திருப்புகழ் சமர்ப்பணம் - V. மிருதுளா, ஆர்யா நாகராஜன்
มุมมอง 1.8K3 หลายเดือนก่อน
கந்த சஷ்டி சிறப்புப் பதிவு திருப்புகழ் சமர்ப்பணம் சிவனே! சிவகுருநாதா! சென்னை மற்றும் அதன் அருகாமையிலுள்ள திருத்தலத் திருப்புகழ்ப் பாக்கள் 1. ஆதிமுதனாளில் - கோடைநகர் (வல்லக்கோட்டை) 2. கார்ச்சார் - திருவேற்காடு 3. பிறவியான - சிறுவாபுரி 4. அணிசெவ்வியார் - வடதிருமுல்லைவாயில் 5. கடியவேக - மயிலாப்பூர் 6. குசமாகி - திருவான்மியூர்
கந்தர் அலங்காரம் செய்யுள் 91 - கருமான்‌ மருகனை (திருச்செங்கோடு 6)
มุมมอง 2563 หลายเดือนก่อน
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. பதம் பிரித்த வடிவம்: கருமால் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வரும் ஆகுலவனைச் சேவல் கைக்கோளனை வானம் உய்யப் பொரும் மாவினைச் செற்ற போர்வேலனைக் கன்னிப் பூகம் உடன் தரு மா மருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே.
கந்தர் அலங்காரம் செய்யுள் 90 - மாலோன் மருகனை - (திருச்செங்கோடு 5)
มุมมอง 5753 หลายเดือนก่อน
கந்தர் அலங்காரம் செய்யுள் 90 - மாலோன் மருகனை - (திருச்செங்கோடு 5)
கந்தர் அலங்காரம் செய்யுள் 72 - சேந்தனை (திருச்செங்கோடு 4)
มุมมอง 3883 หลายเดือนก่อน
கந்தர் அலங்காரம் செய்யுள் 72 - சேந்தனை (திருச்செங்கோடு 4)
கந்தர் அலங்காரம் - செய்யுள் 70 - விழிக்குத் துணை - (திருச்செங்கோடு 3)
มุมมอง 5353 หลายเดือนก่อน
கந்தர் அலங்காரம் - செய்யுள் 70 - விழிக்குத் துணை - (திருச்செங்கோடு 3)
கந்தர் அலங்காரம் 36 - சுழித்தோடும் (திருச்செங்கோடு 2)
มุมมอง 2144 หลายเดือนก่อน
கந்தர் அலங்காரம் 36 - சுழித்தோடும் (திருச்செங்கோடு 2)
கந்தர் அலங்காரம் - பாடல் 23 - தெய்வத் திருமலை (திருச்செங்கோடு 1)
มุมมอง 4154 หลายเดือนก่อน
கந்தர் அலங்காரம் - பாடல் 23 - தெய்வத் திருமலை (திருச்செங்கோடு 1)
முறுகு காள
มุมมอง 6734 หลายเดือนก่อน
முறுகு காள
23. பத்தர் கணப்ரிய - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 8404 หลายเดือนก่อน
23. பத்தர் கணப்ரிய - திருப்புகழ் விளக்கவுரை
22. புற்புதம் என் நாம - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 7334 หลายเดือนก่อน
22. புற்புதம் என் நாம - திருப்புகழ் விளக்கவுரை
21. அன்பாக வந்து - திருப்புகழ் விளக்கவுரை
มุมมอง 1.6K5 หลายเดือนก่อน
21. அன்பாக வந்து - திருப்புகழ் விளக்கவுரை
கந்தர் அந்தாதி - செய்யுள் 91 - திகிரி வலம்புரி (திருச்செங்கோடு 11)
มุมมอง 2295 หลายเดือนก่อน
கந்தர் அந்தாதி - செய்யுள் 91 - திகிரி வலம்புரி (திருச்செங்கோடு 11)
கந்தர் அந்தாதி - செய்யுள் 90 - சித்தத் தரங்கத்தர் (திருச்செங்கோடு 10)
มุมมอง 2065 หลายเดือนก่อน
கந்தர் அந்தாதி - செய்யுள் 90 - சித்தத் தரங்கத்தர் (திருச்செங்கோடு 10)
கந்தர் அந்தாதி - செய்யுள் 82 - தென் தலை அம்பு புனைவார் (திருச்செங்கோடு 9)
มุมมอง 2475 หลายเดือนก่อน
கந்தர் அந்தாதி - செய்யுள் 82 - தென் தலை அம்பு புனைவார் (திருச்செங்கோடு 9)
கந்தர் அந்தாதி - செய்யுள் 78 - திரி புரத்து அப்பு (திருச்செங்கோடு 8)
มุมมอง 2565 หลายเดือนก่อน
கந்தர் அந்தாதி - செய்யுள் 78 - திரி புரத்து அப்பு (திருச்செங்கோடு 8)
கந்தர் அந்தாதி - செய்யுள் 68 - சே கரவா ரண வேல் வீர (திருச்செங்கோடு 7)
มุมมอง 7776 หลายเดือนก่อน
கந்தர் அந்தாதி - செய்யுள் 68 - சே கரவா ரண வேல் வீர (திருச்செங்கோடு 7)
பகுதி 2 - வள்ளி முருகன் திருக்கல்யாணம், திருச்செங்கோடு - சிறப்புக் காணொளி
มุมมอง 1.7K6 หลายเดือนก่อน
பகுதி 2 - வள்ளி முருகன் திருக்கல்யாணம், திருச்செங்கோடு - சிறப்புக் காணொளி

ความคิดเห็น

  • @jasmine4654
    @jasmine4654 35 นาทีที่ผ่านมา

    Wonderful rendition by 9 gems. God bless!!

  • @sudhasuresh6801
    @sudhasuresh6801 ชั่วโมงที่ผ่านมา

    It was an absolute bliss to listen to the Thiruppugazh music

  • @lalitharamachandran2868
    @lalitharamachandran2868 4 ชั่วโมงที่ผ่านมา

    குழந்தைகளின் திருப்புகழ் இசை அருமை.

  • @ramaranishankar54
    @ramaranishankar54 4 ชั่วโมงที่ผ่านมา

    குழந்தைகள் பாடிய விதம் மிக மிக அருமை பாட்டின் வரிகளுக்கும் காட்சிகளுக்கும் மிகப் பொருத்தம் நன்கு ரசித்தேன்

  • @sasikalaramanathan7766
    @sasikalaramanathan7766 5 ชั่วโมงที่ผ่านมา

    Excellent! Suitably released on Thai poosam. The perfect coordination between all singers prooves the teachers' ability. ❤❤

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan1206 5 ชั่วโมงที่ผ่านมา

    Super posts❤ Thanks

  • @santhis7681
    @santhis7681 6 ชั่วโมงที่ผ่านมา

    நமஸ்காரம் சித்ரா மேடம்.தைபூசத்தன்று. குழந்தைகள் பாடியதை கேட்கும் போது ரொம்ப இனிமையாகவும் இருந்தது.மிக்க மிக்க நன்றி.இதே மாதிரி அடிக்கடி கேட்பதற்க்கு வாய்ப்பு கொடுங்கள்.நமஸ்காரம்.

  • @nirupamag3275
    @nirupamag3275 6 ชั่วโมงที่ผ่านมา

    Excellent singing by the kids and the story screens, are so beautiful. What a lovely video!!❤ Pranams to the teacher couple🙏🙏🙏

  • @vijayalakshmisri3760
    @vijayalakshmisri3760 6 ชั่วโมงที่ผ่านมา

    Excellent singing . Muruga saranam.

  • @palaniappanganesan9983
    @palaniappanganesan9983 8 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 8 ชั่วโมงที่ผ่านมา

    With lyrics very nice

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 8 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🪷🪷🙇🙇

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 ชั่วโมงที่ผ่านมา

    நவரத்தினங்களின் இனிமையான திருப்புகழ் இசை செவிகளுக்கு விருந்து. சரண்யாவின் கைவண்ணம் கண்களுக்கு விருந்து. முருகா சரணம். Thank you mam and mama for your efforts🙏

  • @geetharajagoplalan2437
    @geetharajagoplalan2437 11 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏madam,sir,children அனைவர்க்கும்🙏🙏செவிக்கு இனிய இசை,கண்ணுக்கினிய காட்சிகளுடன் பாடல் வரிகள்பார்க்க கேட்க மீண்டும் மீண்டும் ஆவலைத் தூண்டுகிறது.வாழ்க,வளர்க தங்கள் இறைப்பணி!

  • @gopalanswaminathan2526
    @gopalanswaminathan2526 11 ชั่วโมงที่ผ่านมา

    All of them have sung very well. Well coordinated. Base voice of that boy Chi. Somaskandan adds beauty to the recital. Congratulations.

  • @padmagopalan5550
    @padmagopalan5550 11 ชั่วโมงที่ผ่านมา

    Muruga saranam

  • @muthuswamyprabhushankar7674
    @muthuswamyprabhushankar7674 12 ชั่วโมงที่ผ่านมา

    தைப்பூசத் திருநாளில், இனிமையான திருப்புகழ் பஞ்சாமிர்தம் அளித்தீர்கள். விபூதி மணம் கமழ, முருகப் பெருமானை இந்தக் காட்சி மூலமாகவும், மானசீகமாகவும் தரிசித்துப் பேரின்பம் கொண்டேன். நன்றி, மிக்க நன்றி.

  • @krishnananantharaman2036
    @krishnananantharaman2036 12 ชั่วโมงที่ผ่านมา

    Thiruppugazh வித்தக ஆசிரியர்கள், இளமையான இனிமையான குரல்கள் Chandham நிறைந்த Senthamizh, uruga vaikkum raagangal Kannukku நிறைந்த காட்சிகள்.. இவை அனைத்தும் கலந்த தெய்வீக அனுபவம்

  • @bhavanikrishnan6267
    @bhavanikrishnan6267 12 ชั่วโมงที่ผ่านมา

    Great Chithra, Murthi sir and charanya. Good Namasivaya 🙏

  • @hemalathamohan4961
    @hemalathamohan4961 13 ชั่วโมงที่ผ่านมา

    Enna punyam seidom.Muruga saranam.

  • @muthulakshmiramachandran1337
    @muthulakshmiramachandran1337 14 ชั่วโมงที่ผ่านมา

    Excellent rendition by these students!

  • @sujathasundaram5132
    @sujathasundaram5132 14 ชั่วโมงที่ผ่านมา

    Wonderful rendition by these Nine Gems!!!!Special appreciation to Saranya for making it a visually delightful presentation

  • @shanthikannan5779
    @shanthikannan5779 14 ชั่วโมงที่ผ่านมา

    தைப்பூசத் திருநாளில் திருப்புகழ் பாடல்களை அழகான படங்களுடன் உங்கள் இருவரின் மாணவர்கள் மிகவும் அருமையாக ஒரே குரலில் தாளத்துடன் பாடுகிறார்கள் நினைத்த காரியம் நன்றாக நிறைவேற முருகன் அருள் புரிவார் முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 15 ชั่วโมงที่ผ่านมา

    Super super super

  • @mahalakshmisivakumar9877
    @mahalakshmisivakumar9877 3 วันที่ผ่านมา

    Thankyou for Excellent explanation. Looks like as if we went to the temple. Very beautifully sung by Mridula and Srividhya.

  • @shanthikannan5779
    @shanthikannan5779 5 วันที่ผ่านมา

    குமாரி மிருதுளா குமாரி ஸீவித்யா திருப்புகழ் பாடுகிறார்கள் முருகா சரணம்🙏🙏

  • @shanthikannan5779
    @shanthikannan5779 5 วันที่ผ่านมา

    நாகை நீலாயதாக்ஷி பற்றி அருமையாக விளக்கவரை கூறுகிறிர்கள் முருகா சரணம் 🙏🙏

  • @bhavasub
    @bhavasub 7 วันที่ผ่านมา

    Very nice and clear explanations.. we enjoy each of your posts 🙏🙏 "gokula sakthikku idamarul thathaki veniyar " - so can we consider this as "shankaranarayanan" roopam of shiva peruman

  • @shanthikannan5779
    @shanthikannan5779 7 วันที่ผ่านมา

    நித்தப்பிணி திருப்புகழ் உனது திருவடியை தருவாயே கருவூர்தனில் பெருமாளே அற்புதமாக விளக்கவுரை கூறுகீறீர்கள் முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @lalithasubramanianlalitham208
    @lalithasubramanianlalitham208 8 วันที่ผ่านมา

    மிகவும் அருமையாகவும்,நேரில் சென்று வரவேண்டும் என்ற ஆவலையும் தூண்டிவிட்டீர்கள்.பாடல் அதைவிட இனிமையாக இருந்தது.

  • @lalithasivaraja6174
    @lalithasivaraja6174 9 วันที่ผ่านมา

    பிரமாதம். வாழ்த்துக்கள்.

  • @binduramesh6491
    @binduramesh6491 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @geetharajagoplalan2437
    @geetharajagoplalan2437 14 วันที่ผ่านมา

    🙏🙏👌

  • @sundarimanimurugan1077
    @sundarimanimurugan1077 14 วันที่ผ่านมา

    🙏 வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்றெடுத்து உகந்த கந்தனை வாழ்த்தி வணங்குவோம். பாடல் விளக்கம் அருமை.🙏😍🌹

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan2551 14 วันที่ผ่านมา

    Muruga saranam 🙏

  • @rukminiramaswamy9123
    @rukminiramaswamy9123 14 วันที่ผ่านมา

    Murugasaranam🙇

  • @shanthikannan5779
    @shanthikannan5779 14 วันที่ผ่านมา

    நாகப்பட்டிணம் திருப்புகழ் ஓலமிட்டிரைத்தெழுந்த பாடலுக்கு மிகவும் அருமையாக விளக்கவுரை கூறுகீறிர்கள் உன்னை பணிந்து கூடுவதற்கு முக்தி தருவாயே முருகா சரணம்🙏🙏🙏🙏

  • @sssnarayanan6273
    @sssnarayanan6273 19 วันที่ผ่านมา

    Muruga Saranam🙏

  • @padmagopalan5550
    @padmagopalan5550 21 วันที่ผ่านมา

    Muruga saranam

  • @naliniramani9378
    @naliniramani9378 21 วันที่ผ่านมา

    Muruga Saranam🙏

  • @shanthikannan5779
    @shanthikannan5779 21 วันที่ผ่านมา

    நாகப்பட்டினம் திருப்புகழ் விழுதாதெனவே அருணகிரிநாதர் முருகன் பாதம் தொழ அருள்வாயே மிகவும் அருமையாக விளக்கவுரை கூறுகீறிர்கள் முருகா சரணம்🙏🙏🙏🙏

  • @hemalathamohan4961
    @hemalathamohan4961 23 วันที่ผ่านมา

    Muruga saranam .beautifully singing Mrudula and Srividya.

  • @rathinavelut2865
    @rathinavelut2865 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @binduramesh6491
    @binduramesh6491 27 วันที่ผ่านมา

    🙏 Thank you for this informative video mam. Beautifully sung by Mrudula and Srividhya. 👏

  • @naliniramani9378
    @naliniramani9378 27 วันที่ผ่านมา

    🙏நாகப்பட்டினம் செல்வ வேண்டும் என்று ஆவலைத் தூண்டிய காணொளி. மிக அருமையாக இனிய குரலால் மயங்கச்செய்த மாணவியருக்கு வாழ்த்துக்கள்❤

  • @malayappavenkataramaseetar2599
    @malayappavenkataramaseetar2599 28 วันที่ผ่านมา

    ஆனந்தமான செய்தி.அருமையான பாடல்கள் .

  • @chitramurthy4002
    @chitramurthy4002 28 วันที่ผ่านมา

    இந்தக் காணொலியை அருமையான புகைப்படங்களுடன் அழகாக அமைத்துத் தந்துதவிய திருமதி சரண்யாவிற்கும் சிறப்பாகப் பாடியுள்ள மாணவியர்க்கும் நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

  • @sundarimanimurugan1077
    @sundarimanimurugan1077 28 วันที่ผ่านมา

    🙏 நாகை திருக் கோயிலுக்குச் சென்று வழிபட்ட உணர்வைப் படங்களுடன் , நயம் மிகுந்த உரையுடன் அளித்து , திருப்புகழ் பாடல்களையும் இனிய குரல்களில் கேட்கச் செய்தீர்கள் .நன்றி. 🙏😍🌹

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம்.

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan2551 หลายเดือนก่อน

    Beautiful explanation.thank you Mam 🙏🙏🙏 Muruga saranam