ராசியின் ரகசியங்கள் | கும்ப ராசி ரகசியங்கள் | Kumba Rasi Rakasiyangal | Aquarius secret

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 200

  • @gurunath6870
    @gurunath6870 6 ปีที่แล้ว +11

    தெளிவான உச்சரிப்பு ... நிதானமான பேச்சு
    அருமை ஐயா... வாழ்க வளமுடன்

  • @renurenu5858
    @renurenu5858 6 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது எல்லாம் அனைத்தும் உண்மை தான் என் வாழ்வில் நீங்கள் சொல்வது போல் தான் நடக்கின்றது உங்கள் வீடியோவை நாங்கள் வரவேற்கின்றோம் நன்றி ஐயா

  • @sodakkusiddhar
    @sodakkusiddhar 6 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்லும் விதம் அருமை உண்மை, வாழ்த்துக்கள். உங்களுடைய எதிர்காலமும் ஏற்றமாகப்போகுது பாருங்கள்.

  • @mahandranv2073
    @mahandranv2073 5 ปีที่แล้ว +11

    சாமி நன்றி ஓம் ஸ்ரீ சனிஸ்வரன் பகவாணே போற்றி போற்றி போற்றி

  • @மாணிக்கம்மாணிக்கம்-ச7ட

    சார் வணக்கம் எப்போதும் போலவே இப்போதும் அசத்திட்டீங்க நன்றி சார் நன்றி

  • @balabalaji3266
    @balabalaji3266 6 ปีที่แล้ว +3

    அய்யா.... அருமை அருமை.
    இதுவரை யாரும் என் ராசியை இப்படி சித்தரிக்கவில்லை

  • @fathimas1078
    @fathimas1078 5 ปีที่แล้ว +6

    Super sir.am kumbam avitta natchathiram

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 6 ปีที่แล้ว +7

    நீங்கள் சொன்னது முற்றிலும் உன்மை நன்றி ஐய்யா

  • @trickytamilan697
    @trickytamilan697 5 ปีที่แล้ว +2

    super iyya nandri 👏👏👏👏🙏

  • @sudhasudha2937
    @sudhasudha2937 3 ปีที่แล้ว

    100% correct sir s

  • @vinothbabu06
    @vinothbabu06 5 ปีที่แล้ว

    மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா.. மிக்க நன்றி. மகிழ்ச்சி

  • @balajianu6244
    @balajianu6244 5 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @nagarajraj9915
    @nagarajraj9915 5 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @MsGomathisankar
    @MsGomathisankar 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @manipandin7286
    @manipandin7286 6 ปีที่แล้ว +3

    Super sir and correct

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 4 ปีที่แล้ว

    Arumai Ayya Nanri.

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 6 ปีที่แล้ว +11

    nan pooratathi - kumbam en guna nalangalai appadiye solli viteergal nandri

  • @venkatp1979
    @venkatp1979 6 ปีที่แล้ว +2

    Clear explanation thanks for sharing and revealing the secrets

  • @VijayKumar-ne2hs
    @VijayKumar-ne2hs 6 ปีที่แล้ว +12

    Outstanding astrological pronunciation deserves high appreciation

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 5 ปีที่แล้ว +5

    Kumba rasi karargal inbamum thunbamum samama parpavargal unmaithan sir thanks

  • @vijaykaviyanrass8293
    @vijaykaviyanrass8293 4 ปีที่แล้ว

    You are great sir

  • @indiancounty
    @indiancounty 5 ปีที่แล้ว +1

    உண்மை

  • @sathyapriya-zl4et
    @sathyapriya-zl4et 6 ปีที่แล้ว +9

    perfect ah iruku Sir.....
    Thank you

  • @ranganathanraja9595
    @ranganathanraja9595 6 ปีที่แล้ว +2

    super Sir its true your voice 👌

  • @shanthiramadoss9735
    @shanthiramadoss9735 6 ปีที่แล้ว +2

    True pa absolutely crt

  • @kulasekaranelumalai2946
    @kulasekaranelumalai2946 4 ปีที่แล้ว +1

    99% சரியே!

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว +1

    உண்மையான கருத்து.நன்றி

  • @kannankanan3658
    @kannankanan3658 5 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம்

  • @dilipkumar4333
    @dilipkumar4333 6 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா சரியாக சொன்னிர்கர்ள் நல்ல தகவல்

  • @dhinagar6808
    @dhinagar6808 5 ปีที่แล้ว +1

    Arumai inemai.....

  • @subramanian_m0429
    @subramanian_m0429 5 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 ปีที่แล้ว

    நன்றி

  • @nurthenmohammad1984
    @nurthenmohammad1984 5 ปีที่แล้ว +1

    Yes neega sonneathu sari

  • @subashreeshree5994
    @subashreeshree5994 6 ปีที่แล้ว +1

    correct

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 6 ปีที่แล้ว +1

    100 % correct sir 💐💐

  • @amalachandran1079
    @amalachandran1079 4 ปีที่แล้ว

    👍🙏

  • @kumaran5128
    @kumaran5128 6 ปีที่แล้ว

    மிக்க நன்றி உண்மை ஐய்யா

  • @pounrajk9222
    @pounrajk9222 6 ปีที่แล้ว

    அருமை அய்யா.

  • @vijaysmartar
    @vijaysmartar 6 ปีที่แล้ว

    சூப்பர் சார்..👏💐🙏👌👍..

  • @sdevkavin5061
    @sdevkavin5061 6 ปีที่แล้ว +1

    Supperb message sir...

  • @balafreakz7607
    @balafreakz7607 5 ปีที่แล้ว +2

    🙏🕉️Om namashivaya🕉️🙏

  • @geetha.ramkumar11
    @geetha.ramkumar11 6 ปีที่แล้ว

    Very nice sir

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว +10

    உண்மை.படபடப்பு அவசரம் எதிரிகள் எனக்கு.

  • @gurswamy6505
    @gurswamy6505 5 ปีที่แล้ว +1

    superb awesome Fentastic superb

  • @sundhardudu4309
    @sundhardudu4309 6 ปีที่แล้ว +2

    I am also Kumbam Raasi Pooratadhi natchathiram

  • @fatemarisanaoman3496
    @fatemarisanaoman3496 4 ปีที่แล้ว

    நான் கும்மப ராசி👍👍👍👍👍👍👌👌👌👌

  • @madhugaranpargavi4749
    @madhugaranpargavi4749 4 ปีที่แล้ว +1

    ஐயா விருச்சிகராசி பற்றி
    சொல்லுங்களே....நான்
    உங்கள் விசுவாசி இலங்கையில்
    ஜீவா

  • @subramanisundaram3555
    @subramanisundaram3555 5 ปีที่แล้ว

    சார் உங்கள் கருத்து உங்களை நினைத்தால் உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் சிரிப்பு வருது சிரிப்பு என்பது மகிழ்ச்சிய என்று புரியவில்லை உண்மை என்ன என்றால் நீங்கள் நல்ல உள்ளங்களுக்கு சொந்தக்காரர் ஓகே இது ஜால்ரா இல்லை ஏன் என்றால் எனக்கு இது புதிதாய் இல்லை ஓகே ங்க சார் சூப்பர்

  • @deepalaksmi353
    @deepalaksmi353 5 ปีที่แล้ว

    ஐயா என் மகன், கும்ப ராசி, கடக லக்னம், 11 ல் சனி, ராகு இணைந்துள்ளார்.
    ராகு மிக பெரிய நோயை கொடுத்து விட்டது, அவன் படிப்பு வேலை, உடல் நலம் எப்படி அமையும், சனி திசை எப்படி அமையும்
    3/2/2003 , 5:45 pm, தர்மபுரி ஆகாஷ் please

  • @silverdevin8130
    @silverdevin8130 5 ปีที่แล้ว +1

    All Very True SIR , BUT Not all KUMBA RAASI Greed for money or power, My humble opinion.

  • @govindarajuluramachandiron5111
    @govindarajuluramachandiron5111 5 ปีที่แล้ว

    very informative

  • @thiyagarajann6604
    @thiyagarajann6604 6 ปีที่แล้ว +30

    எப்படி என்னால் நம்ப முடியவில்லை, நான் கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் மிகவும் சரியாக சொல்லியிருக்கீங்க, என்னை நான் கண்ணாடியில் பார்ப்பது போன்ற உணர்வு, நன்றி ஐய்யா௦௦௦🙏🙏

  • @thilakkumar6099
    @thilakkumar6099 6 ปีที่แล้ว

    Good explanation for kumba rasi sir

  • @manikandansubramaniyan8652
    @manikandansubramaniyan8652 6 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 ปีที่แล้ว +1

    அப்படியே என் ஜாதகத்தை கூறி விட்டீர்கள் ஒன்று மட்டும் எனக்கு பொருந்தாது பணம் அதற்கு நான் அடிமை இல்லை எனக்கு எப்போது எவ்வளவு தேவையோ அப்போது அது யார் மூலமாவது என் வியாபாரம் வழியில் வந்து சேரும் அது வரை அன்னை மகா லட்சுமியிடமே இருக்கும் இரண்டு எந்த வேலையையும் உடனுக்குடன் செய்ய விரும்புவேன் அது அவசரக்கோலம் போல் தோன்றும் அதில் நன்மை அதிகம் ஆனால் நஷ்டமும் உண்டு இங்கு தான் நான் என்னை திருத்திக் கொள்ள வேண்டும் மற்றபடி தாங்கள் கூறிய அனைத்தும் எனக்கே எனக்கானது போல இருந்தது அம்மா ஜாதகம் பார்த்தது உண்டு இன்று இலவசமாக தாங்கள் என் ஜாதகத்தை கூறி விட்டீர்கள் நன்றி வணக்கம்

  • @sencdm1
    @sencdm1 6 ปีที่แล้ว +12

    மகிழ்ச்சி கேட்டவுடன் பத்து வயது குறைந்தது போல் உள்ளது.

  • @pavidevi8238
    @pavidevi8238 6 ปีที่แล้ว +1

    it's really

  • @janakithavaseelan6777
    @janakithavaseelan6777 6 ปีที่แล้ว +4

    happy deepavali ayya..naan kumba rasi arumaiyana pathiuv ayya . muthukumaran esanur. .

  • @shanthiramadoss9735
    @shanthiramadoss9735 6 ปีที่แล้ว +2

    True pa

    • @atturupdates7109
      @atturupdates7109 6 ปีที่แล้ว

      Shanthi Ramadoss has made the most impact since his arrival

  • @dinagarang9944
    @dinagarang9944 6 ปีที่แล้ว +22

    என்னையே நான் கண்ணாடிலயில் பார்த்த மாதிரி இருக்கே தலைவா நான் கும்ப ராசி.

  • @rangaraj6805
    @rangaraj6805 4 ปีที่แล้ว

    💐💐💐💐👌👌👌

  • @srinista
    @srinista 5 ปีที่แล้ว +3

    Crt Iiya🙏

  • @indiancounty
    @indiancounty 5 ปีที่แล้ว

    உண்மையை ஒத்துப்போன தகவல்கள்

  • @SelvamSelvam-cw9kl
    @SelvamSelvam-cw9kl 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். வாடகைவீடு மேற்க்குவாசல் நலம் தருமா???

  • @meena-hu3js
    @meena-hu3js 6 ปีที่แล้ว +3

    👌👌👌👌👏👏👏👏

  • @renukak3698
    @renukak3698 6 ปีที่แล้ว +7

    kumbam pooratathi government job kadikuma

  • @TamilLibrary
    @TamilLibrary 6 ปีที่แล้ว

    Crt sir... Avasaram

  • @ramasubramaniank9337
    @ramasubramaniank9337 6 ปีที่แล้ว +1

    Sir yannaku kumpa rasi ullathu pol yathuum nadakkavillai sir, yannudaiya rasi kandupidithu kuduga sir, yannudaiya date birth yanna sir errukkum help me sir

  • @karthikaammu8239
    @karthikaammu8239 5 ปีที่แล้ว +1

    Sir girls ku rudhuvana rasi evolo porundhum

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 6 ปีที่แล้ว

    Mikka Nandri, Ayya !

  • @k.kuthra9221
    @k.kuthra9221 3 ปีที่แล้ว +1

    Kumbam aann meenam Penn rasi porutham

  • @vijayar3456
    @vijayar3456 6 ปีที่แล้ว

    super sir.tanks.

  • @meena-hu3js
    @meena-hu3js 6 ปีที่แล้ว

    👏👏👏👏👏👌👌

  • @RaviKumar-cf5wn
    @RaviKumar-cf5wn 5 ปีที่แล้ว +1

    Iyya naan kumba rasi poorattathi nstchathiram enathu vaalkai,velai,nanbargal,sonthangal patri koorungal iyya

  • @sujithrakm4442
    @sujithrakm4442 6 ปีที่แล้ว

    It's true

  • @sangeethaa9181
    @sangeethaa9181 6 ปีที่แล้ว +8

    ayya nan kumpa rasi sathayam natchathiram nee solluvathu anaithume enaku poruthamaga ullathu mikka nanri ayya🙏🙏🙏

  • @shafikbasha3051
    @shafikbasha3051 6 ปีที่แล้ว

    super sir

  • @தாமரைச்செல்வன்தமிழ்செல்வன்

    அருமையான கருத்துக்கள் ஐயா. வணங்குகிறேன்

  • @vasukithangavel8869
    @vasukithangavel8869 5 ปีที่แล้ว +1

    Unmaiyaga anaithum unmai😊

  • @balakumar6989
    @balakumar6989 6 ปีที่แล้ว +1

    Sir sukkran ippo vakkram"aga ullara ? Eppodhellam vakkram adaivar? Idhukku oru video podunga sir?

  • @hemamalini6025
    @hemamalini6025 4 ปีที่แล้ว

    Kumbham rasi ,viruchigam lagnam puratadhi natchathiram epdi irkum valkai

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 5 ปีที่แล้ว +1

    Sothanaimel sothanaimel pothumada samy

  • @kokilakokila9451
    @kokilakokila9451 6 ปีที่แล้ว

    Super

  • @sagunthalagovindan7238
    @sagunthalagovindan7238 6 ปีที่แล้ว +1

    Ore rasikaranka kalyanam panalama solunka sir

  • @murugesanm9472
    @murugesanm9472 3 ปีที่แล้ว

    Kumpam rasiku muthal 730 ya illa 2nd 730 ya sir

  • @sarathkani1508
    @sarathkani1508 4 ปีที่แล้ว

    Ayya enakku kumpa rasi avittam natchathiram viruchiga lagnam 2la ragu 3la sani 4la chanthiran 8la gethu sooriyan 9la budhan sevvai guru 10la sugran D. O. B 1.7.1991 eppo marriage akum ayya

  • @shuvantirengaraj6050
    @shuvantirengaraj6050 6 ปีที่แล้ว +1

    Sir it is reallity & as looking me at a mirror .

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 ปีที่แล้ว

    Super news sir

  • @dharsiniearthmovers2678
    @dharsiniearthmovers2678 4 ปีที่แล้ว +1

    Saniki makan unda

  • @kathamuthumadumohan2725
    @kathamuthumadumohan2725 6 ปีที่แล้ว

    tanks sir

  • @rangaraj6805
    @rangaraj6805 6 ปีที่แล้ว

    💐💐💐

  • @Puratchi-d1g
    @Puratchi-d1g 6 ปีที่แล้ว

    super

  • @nishad3599
    @nishad3599 6 ปีที่แล้ว

    Nice video

  • @seenivasagamd5718
    @seenivasagamd5718 5 ปีที่แล้ว

    ராசி நாதன் இரண்டாக உள்ளதா கும்ப ராசிக்கு??? சனீஸ்வரன் & ராகு

  • @ananyashree7242
    @ananyashree7242 5 ปีที่แล้ว

    Iyaa nan kumbham rasi Sathyam natchadhiram kanniya lagnam nilamai mosamaga ulladhu indha nilai marumaa Iyaa.. 03/02/1984 dob 8.45 pm nalla kalam pirakumaa Iyaa sollunga

  • @kalidasssubramanian587
    @kalidasssubramanian587 5 ปีที่แล้ว

    Same

  • @udhay_s
    @udhay_s 4 ปีที่แล้ว

    சார் கும்பம் ராசி நல்ல ராசி பூரட்டாதி நட்சத்திரம் நல்ல ராசி இல்லையா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @RAJASEKAR-cb9gu
    @RAJASEKAR-cb9gu 6 ปีที่แล้ว

    Vanakkam iyya
    Romba naala kekren
    Pl reply me iyya
    Kumba raasi
    Magara veetla sani
    Laknamo simmam
    2 years la 7.5 sani varapothu
    But ippovo sani thisaiye nadakkuthu
    Aaga ennai sutri sani pagavane irukkiraare
    Ithulatri ungal karuthu enna iyya

  • @gopalaratnambabu7068
    @gopalaratnambabu7068 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனது பெயர் கோ.காந்தீபன் நான் பிறந்தநாள் (1985.05.12) ராசி கும்பம் எனது நச்சத்திரம் என்ன என்று தெரியவில்லை நிங்கள் கணித்து தருவீர்களா