குரு வாழ்க குருவே சரணம் குருவே துணை சேலம் ஐங்கரன் மைய இணை ஆசிரியர் எம்எம் பிரகாஷ் மிகவும் அருமையாக தாரதோஷம் அது நிவர்த்தியாகும் முறை மிக அருமையான ஒரு விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றிங்க ஐயா
Sir I'm Kadaga Lagnam Lagnathil Sevvai 4th house la Ragu 5th house la Guru 8il Sani 9th house la Sukiran 8il.Sani erunthal Mangalya thosam ma Athu Enna seium sir plz Replay
Ayya my d.o.b 09/11/1988 Swathi thulam laknam thulam Morning 4:55 My husband 13/03/1984 Laknam meenam karaga rasi punarpoosam morning 6:27 Marriage agi one month apparam 4 yearsa pirinchi than erunthom eppa divorce kettu court la apply panni erukkaru ennakku 2nd marriage unda avaru vera marriage pannikittaranu theriyanum pls reply me
Sir en jothagathai utharnama podunga sir marriage pala sikkal sir. ..pls. thunpame valkkaiyaki poyittu irukku. .😭😭 my birth 6/4/1993. Time 7.32 sivagangai. Pls sir enaku thirumana valkkai nallaruku ma sollunga. ..muthal marriage 45 nal than. .divorce. .aakiduchu. .😭😭😭😭😭
ஐயா வணக்கம் எனது பெயர் சௌந்தர்ராஜன் பிறந்த இடம் சேலம் நாள் 30:4:1995 மலை 6:20 மணிக்கு பிறந்தேன் எனது அம்மா எங்களை விட்டு தனியாக ஒரு 7 ஆண்டுகள் வேறு நபருடன் இருந்து உள்ளர் இப்போ ஒரு 1 வருடமாக எங்களுடன் வந்து உள்ளார் எங்கள் அம்மா பெயரில் தன் நிலம் உள்ளது நாங்கள் அதில் பணம் போட்டு வீடு கட்டலாமா ஐயா இனி எங்களுடன் இருப்பாரா என்ன செய்வார் என்று பயமாக உள்ளது எந்நேரமும் தோசகள்ளுல ஒக்கரமரியே இருக்கு அண்ணா அம்மா பிரிந்த வேளையில் மரியாதை குறையு கேவலம் அவமானம் இன்னும் சொல்ல முடியாத துன்பங்கள் அண்ணா மீண்டும் அந்த துன்பத்தை தங்க முடியாது அண்ணா கண்டிப்பா என் ஜாதகம் பாருங்க அண்ணா உங்களை தன் தெய்வம் போல் நம்புறே அண்ணா 🙏🙏🙏 ஒரு முக்கியமான விசயம் அண்ணா
வாழும் சகாதேவரே வணக்கம் ஐயா 2--ஆம்--அதிபதி---7---ஆம்---அதிபதி 8---ல்---மறைந்து விட்டார்கள் திருமணம் நடக்குமா ஐயா பதில் தாருங்கள் ஐயா 17--7--1994---1---pm---nagai---சுஜிதா நாகை
ஐயா வணக்கம் அப்படியே என்னுடைய ஜாதகத்தையும் ஆய்வு செய்து சொல்லுங்கள் எப்போது திருமணம் அகும் கிரக நிலைகள் நன்றாக தான் உள்ளது என்று சொல்கிறார்கள் ஆனால் திருமணம் மட்டும் நடக்க வில்லை என்ன காரணம் அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா எப்போது அரசு வேலை கிடைக்கும் 18..02.1983. time 12.30AM Salem place
ஐயா வணக்கம். குரு (வ) தனித்து ஐந்தில் இருகின்றர். புத்தர தோஷம் என்று கூறினர். இரண்டு வருடத்திற்கு முன் குழந்தை பிறந்து உள்ளது. குரு திசை எப்படி இருக்கு ஐயா எனக்கும் .குழந்தைக்கும் ஆயுள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கு ஐயா 21-10-1986 (6.21am) கோவை
குருஜி, ஒரு பையனுக்கு, சுக்ரனின் வேலைவாய்ப்பின் அடிப்படையில் எந்த வகையான பெண் வாழ்க்கைத் துணையாக வருவார். ஒரு மாதத்திற்கு முன்பு உங்கள் சேனலைக் கண்டுபிடித்து, உங்கள் வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ... அது போல் "நம்பகமான மாப்பிள்ளை", "அறிவார்ந்த மணமகன்" போன்ற வீடியோக்களைக் கண்டேன். எனவே, தயவுசெய்து "புரிந்துகொள்ளும் மணமகள்", "அழகான மணமகள்" போன்ற வீடியோக்களை நீங்கள் உருவாக்க முடியுமா? தயவுசெய்து அது என் வேண்டுகோள். நன்றி.
Very Simple ஐயா., 1. பு& சூ_ பரிவர்த்னை சிறப்பு. 2. செவ்வாய் 2-ல் ஆட்சி பெற்றிருந்தால் - உச்ச சனி பார்வையால் குடும்பம் சீரளிந்து விடும் அல்லவா? 3. எனவே, பாபரான செவ்வாய் 2-க்கு 5 லும், 9 க்கு 10-லுமாகி, ல/6-ல் மறைந்து சுக்ரனால் சுபத்துவமாகி இராஜயோக ராகி, 9 & லக்னத்தை பார்ப்பதால் மிக சிறப்பான யோகம். 4. உச்ச சனி 8-ல் மறைந்து சுபத்துவமாகி 2 - ஐ பார்ப்பது சிறப்பு. 5. செவ்வாய்க்கு வீடு கொடுத்தவர் & பு& சூ_ மறைமுக சுபத்துவம் மிக அருமை. ஆகவே, சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு விதியை உருவாக்கிய, ஜோதிட மாமேதை குருஜி ஐயா அவர்களின் கணித ஞானம் எங்கும் முதன்மையாகவே நிற்கும்.
அண்ணா வணக்கம். எனக்கும் என் தந்தைக்கு நிறைய கருத்து வேறுபாடு உள்ளது. எப்போழது தனி குடித்தனம் செல்வேன். ஆனால் மீண்டும் என் தந்தை வீடுக்கு திரும்ப வர கூடாது. DOB 02-05-1980; 12.57 pm chennai
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆனஸசேவைக்கு மிக்க நன்றி.
Ppp
அருமையான விளக்கங்கள், நல்லதொரு பதிவு, பகிர்வுக்கு நன்றி சார் 💐🙏🏻
வணக்கம் சார்.மிக மிகத் தெளிவான மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விளக்கம்.மிக்க நன்றி சார் 🙏🙏
வணக்கம் ஐயா பதிவு அருமை மிகவும் தெளிவாக புரிந்தது நன்றி ஐயா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
Excellent exemple explications Very Nice 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு ஐயா🌹🌹
நன்று. நன்றி.
Thank you sir from Toronto
அருமை.
Love u sir..... love u soooooo much ❤❤❤❤
நன்றி சார்
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி
Ayya thangalidam thirumana porutham parka vendum ayya
Thanks sirs super explanations sir 🙏
Super sir
வணக்கம் அண்ணா 🙏
Sir 2 and 7th planets parivarthanai same .... pls upload video sir...
Thank you Anna🙏🙏🙏
குரு பாதம் போற்றி.
Super sir. You are genius. Breaking the basic rules of astrology. Will come to you soon sir. I am waiting for the time to meet you.
குரு வாழ்க குருவே சரணம் குருவே துணை சேலம் ஐங்கரன் மைய இணை ஆசிரியர் எம்எம் பிரகாஷ் மிகவும் அருமையாக தாரதோஷம் அது நிவர்த்தியாகும் முறை மிக அருமையான ஒரு விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றிங்க ஐயா
அருமையான பதிவு
17,5,1997,,3,15மதியம் சென்னை
குரு சனி பரிவர்த்தனை இது யோகமா
Sir I'm Kadaga Lagnam Lagnathil Sevvai 4th house la Ragu 5th house la Guru 8il Sani 9th house la Sukiran
8il.Sani erunthal Mangalya thosam ma Athu Enna seium sir plz Replay
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
Arputham anna
Sir when r u giving appointment for seeing horoscope?
Ayya my d.o.b 09/11/1988
Swathi thulam laknam thulam
Morning 4:55
My husband 13/03/1984
Laknam meenam karaga rasi punarpoosam morning 6:27
Marriage agi one month apparam 4 yearsa pirinchi than erunthom eppa divorce kettu court la apply panni erukkaru ennakku 2nd marriage unda avaru vera marriage pannikittaranu theriyanum pls reply me
Sir en jothagathai utharnama podunga sir marriage pala sikkal sir. ..pls. thunpame valkkaiyaki poyittu irukku. .😭😭 my birth 6/4/1993. Time 7.32 sivagangai. Pls sir enaku thirumana valkkai nallaruku ma sollunga. ..muthal marriage 45 nal than. .divorce. .aakiduchu. .😭😭😭😭😭
ஐயா சந்திரனுக்கு எழாமிடத்தை பாருங்கையா என்ன பலன் கணிக்கிறீங்களோ
Enagu oru life elaya parthu sollunga Anna daily enda valaranun iruku pls riplay me Anna pls ungala epudi contact pnrathu pls yaravathu sollunga
Myself that same in 3rd but I marriage 25. D.o.b 30.07.87 thanjore night 1:30. S.Parthipan
👌👌👍
ஐயா வணக்கம் எனது பெயர் சௌந்தர்ராஜன் பிறந்த இடம் சேலம் நாள் 30:4:1995 மலை 6:20 மணிக்கு பிறந்தேன் எனது அம்மா எங்களை விட்டு தனியாக ஒரு 7 ஆண்டுகள் வேறு நபருடன் இருந்து உள்ளர் இப்போ ஒரு 1 வருடமாக எங்களுடன் வந்து உள்ளார் எங்கள் அம்மா பெயரில் தன் நிலம் உள்ளது நாங்கள் அதில் பணம் போட்டு வீடு கட்டலாமா ஐயா இனி எங்களுடன் இருப்பாரா என்ன செய்வார் என்று பயமாக உள்ளது எந்நேரமும் தோசகள்ளுல ஒக்கரமரியே இருக்கு அண்ணா அம்மா பிரிந்த வேளையில் மரியாதை குறையு கேவலம் அவமானம் இன்னும் சொல்ல முடியாத துன்பங்கள் அண்ணா மீண்டும் அந்த துன்பத்தை தங்க முடியாது அண்ணா கண்டிப்பா என் ஜாதகம் பாருங்க அண்ணா உங்களை தன் தெய்வம் போல் நம்புறே அண்ணா 🙏🙏🙏 ஒரு முக்கியமான விசயம் அண்ணா
7ம்இடத்திதில் சூரியன் உள்ளது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாலி கட்டுன கல்யாணம் மட்டும் சொல்றிங்க love break up ஆகிருகலம் அய்யா அதும் ஒரு தார தோஷம் தான் நல்லா அவர் கிட்ட கேளுங்க 🙏🙏🙏
🙏🙏
துலாலக்னம் 2ஆம்,7ஆம் அதிபதி
செவ்வாய் கடகத்தில் நீச்ச வக்ரம்
2ல் இருந்து 4ல் இருந்து குரு சுக்ரன்
செவ்வாய்க்கு பார்வை இதன் பலன் எப்படியிருக்கும் .
அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் நடக்குமா நடக்காத. தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
ஐயா வணக்கம் ப.மகாலட்சுமி 17-06-2002, 4:55 PM திண்டுக்கல். CA நன்றாக படித்து முடித்து விடுவேனா? நன்றி ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழும் சகாதேவரே வணக்கம் ஐயா 2--ஆம்--அதிபதி---7---ஆம்---அதிபதி 8---ல்---மறைந்து விட்டார்கள் திருமணம் நடக்குமா ஐயா பதில் தாருங்கள் ஐயா 17--7--1994---1---pm---nagai---சுஜிதா நாகை
ஐயா வணக்கம் என் மகன் 26_1/2015இரவு 8/40சுரன்டை. சனி விட்டுலசெவ்வாய் செவ்வாய் வீட்டுலசனி கல்வி மற்றும் எதிர்கால ம் விளையாட்டு துறையில் சாதிபானை
எட்டில் சனி வக்ரம் குடும்பத்தை பாதிக்குமா?
மாமா மகனை திருமணம் செய்ய முடியுமா.சொகுசான வாழ்கை அமையுமா.கணவர் கோடிகளில் சம்பாதிப்பாரா.ஆயுள்.எத்தனை குழந்தைகள்.Online Trading செய்யலாமா.மதிப்பெண்? அபிஷா.15-7-96.மதுரை.20:45.
🙏❤️🙏
ஐயா வணக்கம் அப்படியே என்னுடைய ஜாதகத்தையும் ஆய்வு செய்து சொல்லுங்கள் எப்போது திருமணம் அகும் கிரக நிலைகள் நன்றாக தான் உள்ளது என்று சொல்கிறார்கள் ஆனால் திருமணம் மட்டும் நடக்க வில்லை என்ன காரணம் அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா எப்போது அரசு வேலை கிடைக்கும் 18..02.1983. time 12.30AM Salem place
ஐயா மேஷ லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி ஏழாம் அதிபதியும் சுக்கிரன் தானேஅப்போ எப்படி இருக்கும்? எட்டாம் அதிபதி மாங்கல்ய தோஷத்தை குறிக்காதா?
சத்தம் இல்லாமல் daily one video, thank you sir.தலை சுத்துது sir..
ஐயா வணக்கம். குரு (வ) தனித்து ஐந்தில் இருகின்றர். புத்தர தோஷம் என்று கூறினர். இரண்டு வருடத்திற்கு முன் குழந்தை பிறந்து உள்ளது. குரு திசை எப்படி இருக்கு ஐயா எனக்கும் .குழந்தைக்கும் ஆயுள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கு ஐயா 21-10-1986 (6.21am) கோவை
Ungaluku guru disayil miga periya rajayogam iruku best of luck
குருஜி, ஒரு பையனுக்கு, சுக்ரனின் வேலைவாய்ப்பின் அடிப்படையில் எந்த வகையான பெண் வாழ்க்கைத் துணையாக வருவார். ஒரு மாதத்திற்கு முன்பு உங்கள் சேனலைக் கண்டுபிடித்து, உங்கள் வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ... அது போல் "நம்பகமான மாப்பிள்ளை", "அறிவார்ந்த மணமகன்" போன்ற வீடியோக்களைக் கண்டேன். எனவே, தயவுசெய்து "புரிந்துகொள்ளும் மணமகள்", "அழகான மணமகள்" போன்ற வீடியோக்களை நீங்கள் உருவாக்க முடியுமா? தயவுசெய்து அது என் வேண்டுகோள். நன்றி.
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. 16. 12.1984. 10.5. am. Salem.🙏
Sir D.O.B 29 - 11 - 2005
Time : 5.25 am
nan Doctor padikalama nga sir
Place: poonamalle , Chennai
Very Simple ஐயா.,
1. பு& சூ_ பரிவர்த்னை சிறப்பு.
2. செவ்வாய் 2-ல் ஆட்சி பெற்றிருந்தால் - உச்ச சனி பார்வையால் குடும்பம் சீரளிந்து விடும் அல்லவா?
3. எனவே,
பாபரான செவ்வாய்
2-க்கு 5 லும், 9 க்கு 10-லுமாகி, ல/6-ல் மறைந்து சுக்ரனால் சுபத்துவமாகி இராஜயோக ராகி,
9 & லக்னத்தை பார்ப்பதால் மிக சிறப்பான யோகம்.
4. உச்ச சனி 8-ல் மறைந்து சுபத்துவமாகி 2 - ஐ பார்ப்பது சிறப்பு.
5. செவ்வாய்க்கு வீடு கொடுத்தவர் & பு& சூ_ மறைமுக சுபத்துவம் மிக அருமை.
ஆகவே,
சுபத்துவ, பாபத்துவ,
சூட்சும வலு விதியை உருவாக்கிய,
ஜோதிட மாமேதை குருஜி ஐயா அவர்களின் கணித ஞானம் எங்கும் முதன்மையாகவே நிற்கும்.
ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm.எனக்கு ததாரதோஷம் உள்ளதா? Pls reply sir.
Are you married ?
I got married and huge struggling
@@rajdevannamalai7811 do you have marriage related issue or what problem
Prob in marital life and no job from raghu dasa surya bhukti.
@@rajdevannamalai7811 you are from which place sir ?
அண்ணா வணக்கம். எனக்கும் என் தந்தைக்கு நிறைய கருத்து வேறுபாடு உள்ளது. எப்போழது தனி குடித்தனம் செல்வேன். ஆனால் மீண்டும் என் தந்தை வீடுக்கு திரும்ப வர கூடாது. DOB 02-05-1980; 12.57 pm chennai
You are wrong
🙏🙏🙏