பாரம்பரிய காயல்பட்டினம் கலர் ஹல்வா /Kayal Samayal Subscribers உங்களுக்கான Vlog...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2020
  • #YTFamFest #kayalpatnam_halwa #diwali_sweet
    ஒரிஜினல் காயல்பட்டினம் கலர் ஹல்வா, காயல்பட்டினம் மூவர்ண கலர் அல்வா,

ความคิดเห็น • 170

  • @Gazzaschannel
    @Gazzaschannel 3 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் இந்தப் பதிவிற்கு முதலில் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் ஏனென்றால் வெளிநாடுகளில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு காயல்பட்டினத்தின்அருமையும் அதன் பாரம்பரிய உணவுகளின் பெருமையும் எப்போதும் மனதில் நிலைபெற்று இருக்கும். இந்த அல்வாவை நம்ம வீடுகளில் செய்யவும் முடியாது மற்ற இடங்களிலும் இது கிடைக்காது காயல் பட்டினத்திற்கு வந்தால் மட்டுமே இந்தஅல்வாவை சாப்பிட முடியும். இந்த வீடியோவை பார்க்கும்போதே அல்வாவின் சுவையும் மணமும் என்னுடைய நாவிலும்,மனதிலும் இனிக்கிறது.
    சாப்பிடாமலையே சாப்பிட்ட திருப்தியை தந்த பாயிஸா சிஸ்டருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
    இந்த அல்வா பல 100 வருடத்திற்கும் மேலாக வீட்டு விசேஷங்களுக்கு முக்கியமான ஒரு இனிப்பு பண்டமாக செய்யப்படுகிறது என்பதை பாட்டி (பூட்டி கம்மா) மூலமாக நான் கேள்விபட்டு இருக்கிறேன்.
    முக்கியமாக திருமணங்களில் பெண் வீடு மாப்பிள்ளை வீட்டிற்கு டப்பாக்களில் வைத்தோ அல்லது பெரிய சீர்தட்டுகளில் வைத்தோ கொடுப்பார்கள்...
    மற்ற இனிப்புகளை விட ஹல்வா இல்லாமல் எங்கள் ஊரில் திருமணங்கள் இருக்காது என்றே சொல்லலாம்.
    இந்த அல்வாவை மூன்று பக்குவங்களில் செய்யலாம்.
    சில பேர் மிகவும் இளம்பதமாக கேட்பார்கள் ‌.
    சில பேர் நடுத்தரமாக கேட்பார்கள்.
    இன்னும் சில பேர் நன்றாக இறுகலாக கேட்பார்கள்.
    அதற்கு தகுந்தாற்போல் அல்வா தயாரிப்பவர்கள் திருமண வீடுகளுக்கு செய்து கொடுப்பார்கள்.
    எனக்கு தெரிந்து 3மாதம் வரை பிரிட்ஜில் வைக்கமலையே இந்த அல்வா கெடாமல் இருக்கும்.
    பாதாம் பிஸ்தா அன்டி பருப்பு போன்ற (மேவா) சத்து மிகுந்த பொருட்கள் இதில் சேர்க்கப்படுவதால் உடலுக்கு உறுதியைக் கொடுக்கும்
    இதே மாதிரி காயல்பட்டணம் பாரம்பரிய உணவுகளை தொடர்ந்து பதிவு செய்ய முன்வந்து இருக்கும் பாயிஸா சிஸ்டருக்கு Gazza's channelன் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @mohamedriyaz8309
      @mohamedriyaz8309 3 ปีที่แล้ว

      நம்ம ஊர் காயல் பட்டினம் அல்வா உலகப் புகழ் பெற்றது.கல்யாணத்திற்கு வருகை தரும் அனாபர்களுக்கும் அன்பளிப்பாக இந்த சுவீட் தான் கொடுப்பார்கள்.இனிமையான சுவைமிக்க நம்ம ஊர் ஹல்வா.

  • @kjkchannel2695
    @kjkchannel2695 3 ปีที่แล้ว +4

    My favorite​ sweet stall jeyanthi sweet waww

  • @barakathnisha2822
    @barakathnisha2822 3 ปีที่แล้ว

    Masha Allah..i always had this halwa during my childhood .super irukum 😋😋👌🏻👌🏻

  • @babybenasir263
    @babybenasir263 3 ปีที่แล้ว +1

    Sema kka, yummy super colorful sweet...

  • @TreatsnvlogsbyNaseeha
    @TreatsnvlogsbyNaseeha 3 ปีที่แล้ว +1

    Wowww so much of hardwork halwa looks soo delicious and tempting 😋😋

  • @EnnaSamayal
    @EnnaSamayal 3 ปีที่แล้ว

    Maa sha Allah super my favorite 👌👍🌺🌺

  • @aakiflayyah9921
    @aakiflayyah9921 3 ปีที่แล้ว +1

    Wowwww my favourite green halwa anaku waynum😊👌👏

  • @RahimaRahima-uh9qi
    @RahimaRahima-uh9qi 3 ปีที่แล้ว +1

    Mashallah my favourite sweet

  • @nammaillam231
    @nammaillam231 3 ปีที่แล้ว +1

    Wow akka....Super vedio very interesting

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 3 ปีที่แล้ว +2

    ஜெயந்தி ஸ்வீட்..
    அல்வா செய்பவர் இஸ்லாமிய பெரியவர்..
    இது தாண்டா தமிழ் மண்ணின் சிறப்பு.. இப்படி மதநல்லிணக்கத்துடன் வாழும் பூமி... இது நமது பெருமை..

  • @hameedhameed2710
    @hameedhameed2710 3 ปีที่แล้ว +1

    வாவ்!!! சூப்பர் காயல் நகர் ஹல்வா

  • @basheerahamedraihan3537
    @basheerahamedraihan3537 3 ปีที่แล้ว

    Super I like kayal halwa very much

  • @banu4588
    @banu4588 3 ปีที่แล้ว +1

    Mash allah super

  • @kaderkatheeja7210
    @kaderkatheeja7210 3 ปีที่แล้ว +2

    Wow nice and look 😋😋😋 yummy

  • @magicoutofhands8725
    @magicoutofhands8725 3 ปีที่แล้ว +2

    Woww .. sema tempting halwa
    Pinadi evlo process .. Masha Allah
    Hard working appa 👏🏻💐🤲🏻

  • @jerushamercy.3795
    @jerushamercy.3795 3 ปีที่แล้ว +1

    Super recipe.Thanks for uploading.👍👍👍

  • @byrose1993
    @byrose1993 3 ปีที่แล้ว +1

    Parkumpothe saptanum pola iruku😋😋 kayalpattinam vantha kandipa vankuven..

  • @rafficashahul2316
    @rafficashahul2316 3 ปีที่แล้ว +1

    Mashaallah Nice recipe

  • @zainaskitchen8734
    @zainaskitchen8734 3 ปีที่แล้ว +1

    Traditional halwa super

  • @shiyanathulsathshiyanathul5660
    @shiyanathulsathshiyanathul5660 3 ปีที่แล้ว +1

    Mouth watering 😋

  • @meharbanu4543
    @meharbanu4543 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் காயல்பட்டிணம் அல்வா சாப்பிட்டு இருக்கிறேன் வீட்டில் இரண்டுகிலோ அளவு செய்தும் பார்தேன் சூப்பராக வந்தது மிகஉம் அருமை

  • @kathijavinulagam
    @kathijavinulagam 3 ปีที่แล้ว +1

    செய்யும் இடத்திலேயே பார்த்தாலே 🤤🤤🤤 செம சூப்பர் இப்படி ஒரு அல்வாவை நான் பார்த்ததே கிடையாது. உண்மையிலேயே வீட்டில் செய்ய முடியாது.

  • @KayalGardening
    @KayalGardening 3 ปีที่แล้ว +1

    Super tharumaru halwa..

  • @lourdumajibaanto7710
    @lourdumajibaanto7710 3 ปีที่แล้ว +1

    My favorite 😋😋

  • @mishracreativity7156
    @mishracreativity7156 3 ปีที่แล้ว +1

    Mashallah very nice

  • @designercollection5725
    @designercollection5725 3 ปีที่แล้ว +1

    Semma super

  • @haleemhasan1742
    @haleemhasan1742 3 ปีที่แล้ว

    I have tasted this halwa..my Kayalpatnam friend gifted me...good taste..

  • @CrescentSamayal
    @CrescentSamayal 3 ปีที่แล้ว +1

    Romba arumaiyya irrunthuma

  • @abufathima6348
    @abufathima6348 3 ปีที่แล้ว

    Masha allah

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 3 ปีที่แล้ว

    Arumai

  • @fathimarihana3691
    @fathimarihana3691 3 ปีที่แล้ว

    Wow super... most expected... 😋

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF 3 ปีที่แล้ว +2

    Wow... Adippolli sis.. ❤️😍👍

  • @mohamedyasin4160
    @mohamedyasin4160 3 ปีที่แล้ว +1

    Halwaa semmaiyaa erukku

  • @divyas5458
    @divyas5458 3 ปีที่แล้ว +1

    Super sis thanks for sharing nan taste panunathu ila itha pakum pothu sapadum pola iruku enaku ipadi oru halwa sapdanum

  • @mohamedmohideen8439
    @mohamedmohideen8439 3 ปีที่แล้ว

    semma taste aa irukkum😛😛

  • @samaiyalattakaasam7259
    @samaiyalattakaasam7259 3 ปีที่แล้ว

    சூப்பராக இருக்கு அதுவும் நீங்க சாப்பிட்டு பார்க்கும் போது இன்னும் செம்ம நாவூறுது

  • @habi498
    @habi498 3 ปีที่แล้ว +1

    Masha Allah happy to see him n yr video..intha halwa Appa than enga family la Ella functions kum halwa senji tharuvaanga. Our favourite halwa Appa... May Allah bless him..

  • @kjkchannel2695
    @kjkchannel2695 3 ปีที่แล้ว +1

    Super sister yenga kpm halwa semaya erukkum nanga athigama saptuvom yenga babysku favorite sweet

  • @salimbasha5305
    @salimbasha5305 3 ปีที่แล้ว +1

    Wow semma semma😍😍

  • @mohammedrayaann3758
    @mohammedrayaann3758 3 ปีที่แล้ว

    Mouth watering taste halwa

  • @mafameeayis4462
    @mafameeayis4462 3 ปีที่แล้ว +1

    Super mam emaku romba pidikum

  • @MannadysamayalCom
    @MannadysamayalCom 3 ปีที่แล้ว +1

    MaashaALLAH super akka

  • @ashika42719
    @ashika42719 3 ปีที่แล้ว +1

    MASHA Allah... ithukagave kayalpattinam varanum pola iruku sis..

    • @fathimabuhary4496
      @fathimabuhary4496 3 ปีที่แล้ว

      உண்மை தான் பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு

  • @fathimanilofar1482
    @fathimanilofar1482 3 ปีที่แล้ว

    ஹல்வா சூப்பர் நல்ல பிடிக்கும் செம ருசி

  • @hawwaaliyar5326
    @hawwaaliyar5326 3 ปีที่แล้ว +1

    கின்டுன ஹல்வா தந்தால் சந்தோசமாக இருக்கும்😋😋😋

  • @janofarsaja3130
    @janofarsaja3130 3 ปีที่แล้ว +1

    Ada Ada Ada Chinna vayasu niyabagam Kayal pattinam Halwa.supera irukkum yummmy,,

  • @singlepearlvlogs62
    @singlepearlvlogs62 3 ปีที่แล้ว

    Wow! Super👌

  • @user-yh6rm9vr8z
    @user-yh6rm9vr8z 3 ปีที่แล้ว +1

    سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوت الا باللہ العلی العظیم*
    அற்புதம் அருமை சிறப்பு ங்க மாஷா அல்லாஹ் சுவையான சூப்பர் காயல் அல்வா வாழ்த்துக்கள் நன்றி

  • @josephinelatha9888
    @josephinelatha9888 3 ปีที่แล้ว +1

    Thank you sister very nice👍

  • @abubakarnavas6971
    @abubakarnavas6971 3 ปีที่แล้ว

    Superb nice vlog

  • @seemanjamal8216
    @seemanjamal8216 3 ปีที่แล้ว

    Wow semaaa

  • @homecakeintamil144
    @homecakeintamil144 3 ปีที่แล้ว

    Pakkaum pothu sapdanum pola iruku Super sis

  • @sameerashajahan9914
    @sameerashajahan9914 3 ปีที่แล้ว

    Semma semma semma

  • @saleemroselandceteringsale1248
    @saleemroselandceteringsale1248 2 ปีที่แล้ว

    Supper

  • @nafeesakathar5299
    @nafeesakathar5299 3 ปีที่แล้ว

    Halwa is super very yummy

  • @syedibrahim-fd8qj
    @syedibrahim-fd8qj 3 ปีที่แล้ว

    Super

  • @mothercitysana1289
    @mothercitysana1289 3 ปีที่แล้ว +2

    அல்வாவை பார்த்தவுடன் காயல்பட்டினம் வரவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.. இதை பகிர்ந்ததுக்கு நன்றி..faiza sister

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว

      வாங்க.. வாங்க...

  • @niharnisha869
    @niharnisha869 3 ปีที่แล้ว +1

    Halwa super

  • @jamilabeevi9767
    @jamilabeevi9767 3 ปีที่แล้ว +2

    Super mam yummy

  • @indiantamilan2097
    @indiantamilan2097 3 ปีที่แล้ว +1

    This my Grand father Mamadh Appa Alhamdulillah இவங்க கிட்ட தான் நான் ஹல்வா பண்ணுற method கற்று கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ் 👍

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว +1

      அல்ஹம்துலில்லாஹ்

  • @sanjana-kx2uj
    @sanjana-kx2uj 3 ปีที่แล้ว

    Sema

  • @Ayisha_s_vibe
    @Ayisha_s_vibe 3 ปีที่แล้ว

    Semma❤️❤️❤️

  • @abdulrazack8359
    @abdulrazack8359 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikum it's so super Masha Allah

  • @krishnaveniravi5220
    @krishnaveniravi5220 3 ปีที่แล้ว

    👍

  • @ayshasiddiq2216
    @ayshasiddiq2216 3 ปีที่แล้ว +2

    Halwa பால் ஞாபகம் வருது. இந்த halwa-va பால் போட்டு kaichi sapta mmmm.... 😋🤤

  • @swarnalaksh2541
    @swarnalaksh2541 3 ปีที่แล้ว +1

    From oman I ll try sure

  • @amnaasna6304
    @amnaasna6304 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌

  • @seyedfathima3939
    @seyedfathima3939 3 ปีที่แล้ว +1

    Assalammu Alaikkum( Varah) Wow! Yummy! My favourite sweet. Thank u very much! Watch this video from Kayalpatnam. Assalammu Alaikkum( Varah)

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว

      Walaikumusalam .. Welcome dear

  • @absalkhanalmajith190
    @absalkhanalmajith190 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @shamarahuman9497
    @shamarahuman9497 3 ปีที่แล้ว

    Favourite

  • @manish_mithran
    @manish_mithran 3 ปีที่แล้ว +1

    Taste semaya erukum

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 ปีที่แล้ว +1

    Super sis 👍👌💐

  • @naseeathome200
    @naseeathome200 3 ปีที่แล้ว +1

    Nanum sapturken en annan friends kayalpatinam avanga engaluku vangi kuduthurkanga enaku romba pudikum

  • @absalkhanalmajith190
    @absalkhanalmajith190 ปีที่แล้ว +1

    காயல்வருன்னும்போலேஇருக்கு

  • @mariyambeevi5630
    @mariyambeevi5630 3 ปีที่แล้ว

    😋😋😋😋

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 3 ปีที่แล้ว +1

    Kadaisiya 10 years munnadi sapten semma taste ah errukum....intha halwa pathi enna solla sorgam my most favorite ippovum kenjikittu erruken yaravathu vaangi thaanganu awesome halwa plz online delivery erruntha sollunga plz

  • @AJenciaRajeshwariBEE
    @AJenciaRajeshwariBEE 3 ปีที่แล้ว

    💓halwa

  • @kjkchannel2695
    @kjkchannel2695 3 ปีที่แล้ว +2

    Jeyanthi sweet maisur pak receipe podunga sister athu Sema teastaa erukkum

  • @rahimanifras5684
    @rahimanifras5684 3 ปีที่แล้ว +1

    Na sapturukan semaya irkuk saptute irkalam soft ah irkum

  • @manish_mithran
    @manish_mithran 3 ปีที่แล้ว +4

    Nanum kayalpatnam area than ,jeyathila than nanga sweet vaguvom

  • @ShinyAmma
    @ShinyAmma 3 ปีที่แล้ว +1

    Naan itha seithu pakkapporen

  • @gkhaleelsupar.couldahmed8031
    @gkhaleelsupar.couldahmed8031 ปีที่แล้ว

    MASHALLH...SIT.SUPER....NAN..VELORE...30.12.2022

  • @syedalifathima8804
    @syedalifathima8804 3 ปีที่แล้ว

    😋👌😍

  • @hairumysara9893
    @hairumysara9893 3 ปีที่แล้ว

    Latha namma oor ladoo recepie podnga..romba nal waitng

  • @Abdulhameed-gk4qt
    @Abdulhameed-gk4qt 3 ปีที่แล้ว +1

    Naan today jayanthi shop ponean Halwa vanginean

  • @mahmooinfo6729
    @mahmooinfo6729 3 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு Sis

  • @rahimanifras5684
    @rahimanifras5684 3 ปีที่แล้ว +1

    Wow my fav

  • @ananthimg7823
    @ananthimg7823 ปีที่แล้ว

    நாங்கள் ரொம்ப தடவை சாப்பிட்டு இருக்கிறோம் எங்கள் வியாபாரமேஇந்த ஊரில் உள்ள கடைக்கு கொடுக்கிறோம் சேவை சேல்ஸ் எங்கள் மனகன்கள் கல்யாணத்திற்கு இங்கே ஆர்டர் கொடுத்து‌ பந்தியில் வைத்தோம் எல்லாருமே நல்லா இருக்கு இந்த மாதிரி ஹல்வா சாப்பிட்டாலே இல்லேநாக்கில் ஊறுகிறடேஸ்ட் நான் காயல் பட்டணம் போகிறேன் என்றாலே ஹல்வா கொண்டு வர சொல்லுவார்கள் நன்றி தங்கச்சி

  • @firstlookmensworld7127
    @firstlookmensworld7127 3 ปีที่แล้ว +3

    Jeyanthi....sweets.....🔥🔥🔥

  • @AchuDreamss
    @AchuDreamss 3 ปีที่แล้ว +2

    Mashaallaah ரொம்ப அருமை பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு இதற்க்காகவே காயல்பட்டினம் வர வேண்டும் போல இருக்கு உங்கள் முயற்ச்சிக்கு அல்லாஹ் கிருபை செய்வனாக ஆமீன் ஹல்வா வாப்பா வை பார்க்கும் போதும் பிரம்மிப்பாவே இருக்கு வாப்பாவின் சுறுசுறுப்பும் உழைப்பும் தன்னம்பிக்கையும் பார்க்கும் போது மலப்பா இருக்கு 72 வயதில் இவரின் வெற்றி பாராட்டக்கூடியது அல்லாஹ் இவருக்கு நீண்ட ஆயுள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிருபை செய்வானாக ஆமீன்

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs 3 ปีที่แล้ว

    Nice sharing

  • @jamilaartsandcrafts7591
    @jamilaartsandcrafts7591 3 ปีที่แล้ว +1

    Enakum oor kayalpatnam dhan na kayalpatnam vandha jeyanthi sweets kadailadhan halwa vanguven apram thamada ella sweetssum jeyanthi sweets kadaila dhan vanguvom aunga kadaila ellame tasta irukum yummy😋

  • @thanujasubenthiran4101
    @thanujasubenthiran4101 3 ปีที่แล้ว

    நன்றி

  • @trendymom7227
    @trendymom7227 3 ปีที่แล้ว

    Wow...amazing...I want to connected with you dear....

  • @deenshaarif
    @deenshaarif ปีที่แล้ว

    which place is good to buy this halwa and other snacks

  • @adiraiyasar881
    @adiraiyasar881 3 ปีที่แล้ว +1

    As salamu alaikkum sisy... Wow pakkave mouth watering ah irunthuchii..100 varusam palamai vaainthathu. Kayal pattinam oru mini arabu naadu so arabu natula irunthu yarum kaththikittu vanthurkala illaina arabu natla irunthu vanthurukkum.

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว

      Alaikum salam, thank you for sharing your thoughts

  • @mohamedmohideen8439
    @mohamedmohideen8439 3 ปีที่แล้ว +1

    yenga veetulayum halwa special thaan naangalum sales pannuvom yenga kamma seivango

  • @thirukurungudisastha8328
    @thirukurungudisastha8328 3 ปีที่แล้ว +1

    கோழிக்கோடு அல்வாவும் இப்படி தான்

  • @MOMSCITYCORNER
    @MOMSCITYCORNER 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க இந்த ஹல்வா வச்சிதானே ஹல்வா பால் செஞ்சீங்க...இந்த ஹல்வா செய்றது நிச்சயமா சவாலான விஷயம் தான் பக்குவம் ரொம்ப முக்கியம் அல்வா அப்பாக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...எனக்கு காயல்பட்டிணம் வரனும்னு ரொம்ப நாள் ஆசை,இந்த வீடியோ பாத்ததுக்கு அப்பறம் இன்னும் ஆர்வம் அதிகமா இருக்கு...இன்ஷா அல்லாஹ் ஹல்வா சாப்பிடறதுக்காக வருவோம்...😋😋🤩🤩🤩

  • @salmabakru6099
    @salmabakru6099 3 ปีที่แล้ว

    Thank you so much sis itha na ungalta nearaya tym keatn potathuku rmba rmba thanks Dr,... Really yummy kndpa try pnitu solrom.. namma channel ah kayal spclah intha halwa mtm tha missing itha post pnathuku again oru thanks dr

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว

      Romba naal eduthuduchu intha video poda.