ஜின்கள் திருமணம் முடிக்குமா.? ஜின்களின் உணவுகள் என்ன? ஜின்கள் என்னனென்ன உருவங்களில் உங்களிடம் வரும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    ஜின்கள் திருமணம் முடிக்குமா.? ஜின்களின் உணவுகள் என்ன.? ஜின்கள் என்னனென்ன உருவங்களில் உங்களிடம் வரும்.? ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉TH-cam
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Islamic Marriage Life
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook
    Moulavi Abdul Hameed Sharaee
    Moulavi Abdul Hameed Sharaee 2021
    Moulavi Abdul Hameed Sharaee 2020
    Moulavi Abdul Hameed Sharaee 2018
    Moulavi Abdul Hameed Sharaee 2017
    Moulavi Mufaris Thajudeen Rashadi 2016
    Abdul Hameed Sharaee Tamil Bayan
    Abdul Hameed Sharaee Bayan
    Abdul Hameed Sharaee Tamil Bayan
    Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

ความคิดเห็น • 85

  • @Sahulhameed-mb1qj
    @Sahulhameed-mb1qj 11 หลายเดือนก่อน +10

    மாஷா அல்லாஹ்.நல்ல விளக்கம்.பாங்கு சொல்லும்போது நாய்கள் குரைப்பதின் காரணம் தற்போது தெரிந்துகொண்டேன்.

  • @shafananoorul6013
    @shafananoorul6013 ปีที่แล้ว +29

    Power of Rahman....💜power of Bismillah 💖

  • @syedkareem3201
    @syedkareem3201 11 หลายเดือนก่อน +7

    அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொண்டால் நம்மை எந்த துன்பமும் அனுகாது நம்மை படைத்து மிகப்பெரிய பலசாலி நிச்சயம் அந்த அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டால் நம்மை பாதுகாக்காமல் விடமாட்டார் ஐவேளைத் தொழுகை தானம் தர்மங்கள் நல்லறங்கள் தீய காரியங்களை விட்டு தவிர்த்து இருந்தால் எந்த கஷ்டமும் நம்மை அணுகாது அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்யாகாது நிச்சயமாக இறையடியார்களுக்கு சைத்தானிடம் எந்த அதிகாரமும் இல்லை என்று அல்லாஹ் கூறி இருக்கிறானே

  • @allahissufficientforus-
    @allahissufficientforus- ปีที่แล้ว +15

    ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் 💫💚

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo ปีที่แล้ว +22

    நாய்கள் எல்லா இடத்திலும் பாங்கு சொல்லும் போது குலைக்க தான் செய்கிறது....🙄🙄🙄

    • @ithaskar3141
      @ithaskar3141 หลายเดือนก่อน

      Amaam bro athu seithaana parthuthaan kuraikkuthu

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m ปีที่แล้ว +10

    மாஷா அல்லாஹ்

  • @Kudkamandak
    @Kudkamandak ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் நல்ல அருமையான விளக்கமான ஹதீஸ்

  • @jansirani1710
    @jansirani1710 ปีที่แล้ว +6

    Masha Allah excellent bayam jassakallah

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo ปีที่แล้ว +22

    அற்புதமான தகவல்கள் கொண்ட காணொளி 👍

  • @shahabudeenhasina7818
    @shahabudeenhasina7818 ปีที่แล้ว +6

    அறியாத தகவல்கள் நன்றி

  • @saboormarikkar2652
    @saboormarikkar2652 ปีที่แล้ว +1

    Great post (Hadees)

  • @Thabasiyairfan
    @Thabasiyairfan 8 หลายเดือนก่อน

    Masha Allah....a clear explanation...❤ Jazakallau khair

  • @abdulsalam1968
    @abdulsalam1968 ปีที่แล้ว +3

    JAZAKALLAH KHAIRAN.

  • @MohammedAli-ze7uv
    @MohammedAli-ze7uv ปีที่แล้ว +6

    Masha allhA

  • @ashifamubarak8732
    @ashifamubarak8732 ปีที่แล้ว +2

    Jazakallah. Hazarath

  • @safathMohammed
    @safathMohammed 2 หลายเดือนก่อน

    Jazakallh

  • @syedadam9265
    @syedadam9265 ปีที่แล้ว +5

    Alhamdulillah.

  • @sagithasagitha5619
    @sagithasagitha5619 ปีที่แล้ว +1

    Nice👍👏

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 11 หลายเดือนก่อน +4

    அஸ்ஸலாமு அலை க்கும் 🤲🤲🤲

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud 11 หลายเดือนก่อน +2

    Really super nice amazing miracle power

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj ปีที่แล้ว +2

    Alhamdulilah

  • @abdulmak3657
    @abdulmak3657 ปีที่แล้ว +2

    Walaikum salam wrwb

  • @MR__black_81
    @MR__black_81 ปีที่แล้ว +6

    Allahu Akbar ❤❤🕋🔥

  • @BOSSGANG7777
    @BOSSGANG7777 11 หลายเดือนก่อน +2

    Ayya walaikum assalaam ❤❤

  • @user-ed1gd5mm1r
    @user-ed1gd5mm1r ปีที่แล้ว +2

    وعليكم السلام ورحمة الله وبركاته ❤

  • @jainuljainul7489
    @jainuljainul7489 ปีที่แล้ว +2

    Allahul.Aalam

  • @M.Ramesh340
    @M.Ramesh340 ปีที่แล้ว +1

    M.Ramesh. mtm good speech

  • @anvarbadsha2435
    @anvarbadsha2435 11 หลายเดือนก่อน +2

    👌ok

  • @sarafansarafan315
    @sarafansarafan315 9 หลายเดือนก่อน

    Mashallah ❤❤

  • @mujibrahman8608
    @mujibrahman8608 ปีที่แล้ว +2

    Subuhallah. Nalla. Karuthu

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj ปีที่แล้ว +3

    Allah.alhamdulilah

  • @gothanagoy9757
    @gothanagoy9757 ปีที่แล้ว +3

    Angu.Vedham Kattavar. Aashik ibnu Barkkiya. Manitharthaan👍
    Umakku Sila Vibaram Kidaikka Arul Purivanahavum.

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 ปีที่แล้ว +1

    Very good information

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo ปีที่แล้ว +6

    Masha Allha 🎉🎉👍👍❤❤

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      ஜின் இனத்தை சேர்ந்த இப்லீஸ் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து ஷைத்தான் - தீய சக்தியாக மாறினான். பின் பெரும்பாலான மனிதர்களை தன்னுடன் நரகில் சேர்க்க அல்லாஹ்வின் கண்ணியம் கெளரவத்தின் மீது ஆணையாக என சபதம் எடுத்தான்.
      قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏
      அவன் கூறினான்: “உன்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக! இம்மக்கள் அனைவரையும் நான் வழிகெடுத்துக் கொண்டிருப்பேன்;
      (அல்குர்ஆன் : 38:82)
      اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏
      ஆனால், உன்னுடைய அடியார்களில் தூய்மையான நன்மைகள் செய்வோரை தவிர.
      (அல்குர்ஆன் : 38:83)
      இறைதூதரும் ஷைத்தானுக்கு பதிலடியாக அல்லாஹ்வின் கண்ணியம் கெளரவத்தின் மீது ஆணையாக என கூறி பிரார்த்தனை செய்து வந்தார்கள். இதில் ஹிக்மத் உள்ளது. எனவே நாமும் இந்த துவா பிரார்த்தனை கேட்போம்.
      حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" أَعُوذُ بِعِزَّتِكَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ "".
      இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
      நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துவந்தார்கள்: இறைவா உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின்களும் மனிதர்களும் இறந்துவிடுவார்கள்; நீ இறக்கமாட்டாய்.
      ஸஹீஹ் புகாரி : 7383.
      அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு

  • @harithfawazharith5857
    @harithfawazharith5857 10 หลายเดือนก่อน +2

    Alhamtulillah jinnaipatriyavilakkam therinthukonden

  • @redmiphone1769
    @redmiphone1769 ปีที่แล้ว +8

    ☝️அல்லாஹ்🤲
    ☝️அல்லாஹ் அக்பர்🤲
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @faizedeen947
      @faizedeen947 ปีที่แล้ว

      Ninaittu peasawenndam
      Cycle il sale aahum icecream horn kkum naai ooduwadaiyum paarttullaen.1¿

  • @sp-sg3mt
    @sp-sg3mt ปีที่แล้ว +1

    👍

    • @bssiqbal8246
      @bssiqbal8246 ปีที่แล้ว

      Soora Sabah quraanil endha idathil irukkudu? Marathi endraal kurippu edutthu kollavum 😅😅😅😅

  • @postbox8340
    @postbox8340 ปีที่แล้ว +2

    ஜின் குழந்தை குட்டி 4:16

  • @arulprakash6180
    @arulprakash6180 ปีที่แล้ว +5

    அல்லாஹூ அக்பர்

  • @aslamanas-hj4qo
    @aslamanas-hj4qo ปีที่แล้ว +2

    Moulavi Muminana jingal bismi sollidaneh kudikkanum appuram idenna

  • @mdraffi_
    @mdraffi_ ปีที่แล้ว +4

    Part 3 Ku waiting Insha Allah ❤️

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj ปีที่แล้ว +1

    Masaallah

  • @nizahiruduma7241
    @nizahiruduma7241 2 หลายเดือนก่อน

    ஒவ்வொரு மனிதனும் ஒரு ஜின்னையும் படைத்துள்ளான் என அல்லா கூறியுள்ளான் என்று சொன்னீர்கள். அப்படியாயின் அவை மனிதர்களுக்கு உதவுமா?
    மனிதன் இறந்து விட்டால் அவர்களுடன் ஏவப்பட்ட ஜின்னின் நிலை என்ன?

  • @anvarbadsha2435
    @anvarbadsha2435 11 หลายเดือนก่อน +3

    🤲👌👌👌👌👌👌👌👌👏

  • @shajana7596
    @shajana7596 9 หลายเดือนก่อน

    jin future eh solluma ... oruthewenge nallwengela illeya du ellam solluma sollunge plz

  • @wahabismail
    @wahabismail 11 หลายเดือนก่อน +2

    ஷைத்தானும் ஜின்னும் ஒன்றா..

  • @mohamedazim4255
    @mohamedazim4255 ปีที่แล้ว +2

    4:45 இது நபியின் வார்த்தை இல்லை
    குர்ஆன் வசனம்

  • @RasheedHarish-ve6kq
    @RasheedHarish-ve6kq ปีที่แล้ว +3

    Moulavie, hadhees ellam Nayaham (sal) awarhalin wafaathiku 192 warudagalukku pirahu iemaamgal eludiya hadheesgal. Ellam muran paadugal ullana.
    Psychological affected bayans 😎

  • @Riya-ix7ln
    @Riya-ix7ln 6 หลายเดือนก่อน +1

    ஜின்னும் ஷைத்தானும் ஒன்னா?

  • @mohamadmazeer7697
    @mohamadmazeer7697 ปีที่แล้ว +1

    Alhamdulillah allam sari hasrath video la jinda 4towa adthuruga payama iriki😂

  • @karim-ps3ty
    @karim-ps3ty ปีที่แล้ว +1

    Apo yen manidar galuk iilya

  • @khasimjohn4729
    @khasimjohn4729 ปีที่แล้ว +3

    ELLA MAY BALAWINAMANA HADEEZ

  • @abdullahmohamed3969
    @abdullahmohamed3969 ปีที่แล้ว +4

    Bro music haram

  • @taslimahaqk7529
    @taslimahaqk7529 ปีที่แล้ว +4

    Jingal vera saithan varaya?
    Bismi sollamal sapital saithan than vomit yadupan.neenga jinnunu solringa.athupol eravu vilakai anaukum poothu bismi solli anaithal saithan thaan ulla varamatan neega jinnunu solringa.Any waya mashallah.

    • @althowfeek8588
      @althowfeek8588 ปีที่แล้ว

      தலைப்புக்கு ஏ ற் ற மாதிரி பேசுறதுக்காக
      ஹதீசை மற்றுகிறார்! மௌலவி..
      இது மார்க்கத்தில் எவ்வோளவு பெரிய தடை!
      என்பது இவருக்கு தெரியாதா?
      செய்த்தான் என்று வரும் இடமெல்லாம் ஜின் எங்குறாரு!
      மார்க்கதை வைத்து நினைக்கிற மாதிரி எல்லாம் வெளார்ராங்க..
      அல்லாஹ்வுல பயமில்லையா? இவங்களுக்கு!!!

    • @althowfeek8588
      @althowfeek8588 ปีที่แล้ว

      எல்லா ஜின்களும் செய்த்தான்கள் இல்ல. அப்போ எப்படி? சைத்தான்களைப் போய் ஜின் என்று இரண்டு பேரும் ஒன்று போல் பேசுவாரு சிந்திக்க மாட்டிங்களா?

  • @againosama
    @againosama ปีที่แล้ว +11

    அது சரி, கமராக்களுக்கும் ஜின்கள் அகப்படுவதில்லை ஏன்?

    • @lifeishappy9075
      @lifeishappy9075 ปีที่แล้ว +7

      காற்றும் அகப்படாது

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd 11 หลายเดือนก่อน

      யார்? .... சொன்னார்கள்?
      ஜின்களை ( அப்போது அது ஜின் என்று எனக்கு தெரியாது) அதை எனது சுமாட் போணில் record செய்து பக்கத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்த அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் நீ அந்த வீட்டை விட்டு உடனடியாக வேளியேறு என்றனர்......
      அத்துடன் சூரா பகராவை தொடர்ந்து ஓது என்றார்கள்..
      நான் பார்த்த ஜின்களாயார்? .... சொன்னார்கள்?
      ஜின்களை ( அப்போது அது ஜின் என்று எனக்கு தெரியாது) அதை எனது சுமாட் போணில் record செய்து பக்கத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்த அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் நீ அந்த வீட்டை விட்டு உடனடியாக வேளியேறு என்றனர்......
      அத்துடன் சூரா பகராவை தொடர்ந்து ஓது என்றார்கள்..
      நான் பார்த்த ஜின்கள் .....
      A4 size paper அளவு வெள்ளை புகையால் ஆன ஒரு object....
      வெள்ளை ,கறுப்பு, சாம்பல் நிற வட்டம் ( pizza and DVD)
      எனது மனைவி, பிள்ளைகளுக்கு இது தெரியாது.....
      உடனடியாக வேறு வீட்டுக்கும் மாற முடியாது
      அதனால்.....
      இரவு முழுவதும் கண் விழித்து நான் முக்கியம்,மாரி மாரி விடியும் வரை ஒதுவேன் ...
      ஓரு நாள் இரவு 2 மணியளவில்......
      வெளிப்புற பாத்ரூமிலிருந்து. (உள்ளம் கையளவு. கருத்த வவ்வால் ஒன்று ) படுக்கை அறையில் ஓடியது... நான் ஓதிக் கொன்டே பின்னால் துடபம் கட்டயை எடுத்துச் சென்றதும் மீண்டும் அது மிகவும் வேகமாக கக்கூஸ் கொமட்டில் மறைந்து விட்டது. ( Bahrain நாட்டில் வவ்வால் இல்லை)
      அடுத்த நாள் இரவு 2 மணியளவில் எனது உல்லம் கையளவு கறுப்பு சிலந்தி ( spider 🕷️) ....
      எனது மனைவி பிள்ளைகளிடம் சொள்ள முடியாததால் 1 வாரம் hotel லவ் தங்கி விட்டு வேறு வீட்டுக்கு மாறி விட்டேன்....
      அதன் பிறகு அந்த வீட்டை 6 இந்திய வாலிபர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து 2 வாரங்கள் கழித்து வெளியே போய் விட்டார்கள்......
      இப்போது 5 வருடங்கள் ஆகின்றன இன்று வரை எவரும் அந்த வீட்டில் இல்லை அதற்கு பாகத்தில் உள்ள வீடுகளிலும் யாரும் இல்லை......

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd 11 หลายเดือนก่อน

      ​@@alonelife7076
      True
      நான் ஜின்களை நேரடியாக பார்த்து, வீடியோவும் எடுத்தேன்..... ( About DVD sizes)
      அதன் பின்னர் எனது அரபி நண்பருடன் சேர்ந்து பெரிய screen ( projector) பார்த்த போது பேனா புள்ளி போன்ற 2 புள்ளிகளும் அதற்கு சற்று கீழே.....
      பச்சை நிற திரவ bible shivers continually.....
      Aliens living on earth amongst humans on earth but science is not ready to declare the truth because entire world embrace Islam immediately.....

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd 11 หลายเดือนก่อน

      யார்? .... சொன்னார்கள்?
      ஜின்களை ( அப்போது அது ஜின் என்று எனக்கு தெரியாது) அதை எனது சுமாட் போணில் record செய்து பக்கத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்த அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் நீ அந்த வீட்டை விட்டு உடனடியாக வேளியேறு என்றனர்......
      அத்துடன் சூரா பகராவை தொடர்ந்து ஓது என்றார்கள்..
      நான் பார்த்த ஜின்களாயார்? .... சொன்னார்கள்?
      ஜின்களை ( அப்போது அது ஜின் என்று எனக்கு தெரியாது) அதை எனது சுமாட் போணில் record செய்து பக்கத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்த அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் நீ அந்த வீட்டை விட்டு உடனடியாக வேளியேறு என்றனர்......
      அத்துடன் சூரா பகராவை தொடர்ந்து ஓது என்றார்கள்..
      நான் பார்த்த ஜின்கள் .....
      A4 size paper அளவு வெள்ளை புகையால் ஆன ஒரு object....
      வெள்ளை ,கறுப்பு, சாம்பல் நிற வட்டம் ( pizza and DVD)
      எனது மனைவி, பிள்ளைகளுக்கு இது தெரியாது.....
      உடனடியாக வேறு வீட்டுக்கும் மாற முடியாது
      அதனால்.....
      இரவு முழுவதும் கண் விழித்து நான் முக்கியம்,மாரி மாரி விடியும் வரை ஒதுவேன் ...
      ஓரு நாள் இரவு 2 மணியளவில்......
      வெளிப்புற பாத்ரூமிலிருந்து. (உள்ளம் கையளவு. கருத்த வவ்வால் ஒன்று ) படுக்கை அறையில் ஓடியது... நான் ஓதிக் கொன்டே பின்னால் துடபம் கட்டயை எடுத்துச் சென்றதும் மீண்டும் அது மிகவும் வேகமாக கக்கூஸ் கொமட்டில் மறைந்து விட்டது. ( Bahrain நாட்டில் வவ்வால் இல்லை)
      அடுத்த நாள் இரவு 2 மணியளவில் எனது உல்லம் கையளவு கறுப்பு சிலந்தி ( spider 🕷️) ....
      எனது மனைவி பிள்ளைகளிடம் சொள்ள முடியாததால் 1 வாரம் hotel லவ் தங்கி விட்டு வேறு வீட்டுக்கு மாறி விட்டேன்....
      அதன் பிறகு அந்த வீட்டை 6 இந்திய வாலிபர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து 2 வாரங்கள் கழித்து வெளியே போய் விட்டார்கள்......
      இப்போது 5 வருடங்கள் ஆகின்றன இன்று வரை எவரும் அந்த வீட்டில் இல்லை அதற்கு பாகத்தில் உள்ள வீடுகளிலும் யாரும் இல்லை......

    • @irta56
      @irta56 11 หลายเดือนก่อน

      ​@@alonelife7076 ஜின்னை எப்படி கட்டி வைத்தார்கள் தூனில்

  • @kumarkumar-jo2jf
    @kumarkumar-jo2jf ปีที่แล้ว +9

    மூட நம்பிக்கையின் உச்சம்

    • @abdullahmalabar1815
      @abdullahmalabar1815 ปีที่แล้ว +7

      பாங்கு சொல்லும் போது நாயின் வேலையைப்பார்.கூறுவது உண்மை என்று புரியும்.

    • @Siblu_mujeep
      @Siblu_mujeep ปีที่แล้ว

      2 வருடம் lockdown ல நாம் கண்ணால் பார்க்காத ஒரு கொரோனா க்கு எவனோ சொல்றேன்னு கேட்டுக்கிட்டு நாடே வீட்டுக்குள்ள ஒடுங்கி கிடந்தோம் அதை விடவா இது மூட நம்பிக்கை

    • @zayeedali7413
      @zayeedali7413 11 หลายเดือนก่อน

      Yes your correct

    • @nazeernazeer3566
      @nazeernazeer3566 8 หลายเดือนก่อน

      Yes

    • @sajadahamed77
      @sajadahamed77 7 หลายเดือนก่อน

      Ungal vedhathe nega mudhalle padige sahodharare