வீட்டு பிரச்சனையால் வீட்டை விட்டு ஓடிய இளம் பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 729

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 1.1K

  • @anees3876
    @anees3876 5 ปีที่แล้ว +112

    தந்தை மற்றும் மகள் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துவதைப் பார்ப்பது அழகாக இருக்கிறது

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 4 ปีที่แล้ว +67

    கலக்கிட்டீங்க மேடம் ஏற்கனவே எங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் இப்போது இன்னும் பிடிக்கிறது அட்டகாசம்

  • @estherjeni6449
    @estherjeni6449 2 ปีที่แล้ว +165

    பச்ச புள்ள அது ஆளு வளர்ந்து இருக்கா ஆனா சின்ன குழந்தை. இறுதியில் தந்தை பாசம் வென்றது. கண்ணு கலங்கிடுச்சு . கடைசி வர அந்த அப்பா போராடி வென்றார். இனி ஆச்சு அந்த பொண்ணு நல்லா இருக்கனும். God bless u sister

    • @AbdulRauf-fk6io
      @AbdulRauf-fk6io ปีที่แล้ว +10

      ஆமாம் தந்தையின் பொறுமைக்கு கிடைத்த பரிசு அந்தப்பெண் அவரது உயிர்மூச்சு.இனி அவருக்கு ஆனந்தம். போன உயிர் அவரிடம் திரும்பி வந்ததில் லட்சுமி நாராயணன்முழுக்க முழுக்க காரணம்.இது அவர் செய்த மிக மிக மிக சிறந்த காலத்தால் அழியாத கறைபடியாத உதவி வாழ்த்த வார்த்தைகள் இல்லை யாராவது லட்சுமி மேம் ட நம்பர் தாங்க.

    • @sundaresangovindasamy9290
      @sundaresangovindasamy9290 7 หลายเดือนก่อน

      8:09 ​@@AbdulRauf-fk6io

    • @DeviMani553
      @DeviMani553 7 หลายเดือนก่อน

      😅😅Twitter status icon biara nni hɔ, eyi ne eyi, eyi ne eyi 😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊

    • @DeviMani553
      @DeviMani553 7 หลายเดือนก่อน

      😅😅Twitter status icon biara nni hɔ, eyi ne eyi, eyi ne eyi 😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊

    • @krishnamoorthy8851
      @krishnamoorthy8851 5 หลายเดือนก่อน

      ஆ🎉ஞ​ேஏஏஔஏஎஏஆஆஆஐஐஊ உள்ள@@AbdulRauf-fk6io

  • @rajasekaran7831
    @rajasekaran7831 ปีที่แล้ว +22

    எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்க லெட்சுமி ராமகிருஷ்ணன்.

  • @sudhaker050
    @sudhaker050 4 ปีที่แล้ว +127

    அவளின் குழந்தைத்தனத்தை வெளிகொண்டுவந்த திரு.லட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @adhiganesh3896
    @adhiganesh3896 5 ปีที่แล้ว +274

    மொழி புரியல என்றாலும் அப்பா மகள் பாசம் தெரிகிறது

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 5 ปีที่แล้ว +206

    Sweet relationship between father and daughter......❤

  • @Tharaniselvan
    @Tharaniselvan ปีที่แล้ว +88

    அந்த பெண் அப்பா கூட போகும் போது அந்த பையன் அஹ் ஒரு பார்வை கூட பார்கால யாரு yellam parthinga appa பாசம் வென்றது 😊

  • @swathi8835
    @swathi8835 ปีที่แล้ว +24

    En அப்பாவும் இப்படி.ஒரு அப்பா.தான். Love u en thanga அப்பா.மிஸ்.u daddy

  • @Riya-ql5vr
    @Riya-ql5vr 7 หลายเดือนก่อน +7

    Wow... Appa ponnu... Semma love.. Enakulam ipadi kidaikala appa kupida kuda illa irunthum avanlam setha mari than iruntharu.. ... Itha pakkum pothu aasaiya iruku.. Namakkum ipadi pasamana appa illaye nu.. Enaku oru ponnu poranthu en husband kuda pasama irukatha pathu happy aaganum❤❤❤❤ini🎉

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +29

    அன்பான அப்பா உன் மேல ரொம்ப பாசம் வச்சி இருக்காரு. யாரையும் நம்பாத உன் அப்பாவா நம்பு கண்டிப்பா உனக்கு நல்ல வாழ்க்கை அமச்சு குடுப்பாரு.நீ என்ன செஞ்சாலும் சரி உன் அப்பா பாசத்துக்கு ஈடு ஆகாது.உன் அப்பா தங்கம்.அவன் கூட 4 மாசம் இருந்துட்டு அப்படியே திரும்பி கூட பாக்காம போற பாவம் அவன்.

  • @revathinandhini9165
    @revathinandhini9165 4 ปีที่แล้ว +83

    ஒரு குழந்தையை தந்தையுடன் சேர்த்தமைக்கு நன்றி

  • @deva9078
    @deva9078 4 ปีที่แล้ว +17

    Lakshmi mam knows Tamil, English, Malayalam, Hindi multi talented worth for this show.. 👏

  • @tamilsuresh4247
    @tamilsuresh4247 ปีที่แล้ว +33

    நன்றி மேடம் அப்பா மகள் சேர்த்து வைத்ததற்காக ❤

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff ปีที่แล้ว +13

    உண்மையாவே லட்சுமி அம்மா நீங்க ரொம்ப நல்ல மனசு உள்ள ஒரு பெண்மணி. நன்றி அம்மா🙏🙏🙏

  • @samozzy7792
    @samozzy7792 4 ปีที่แล้ว +15

    Last scene was Amazing 👌.I never xpected the girl will become like a child. She spoke like a woman. Finally she's Daddy's girl. Lakshmi mam Vera level. God bless 🙏

  • @vimalaramaraj1224
    @vimalaramaraj1224 5 ปีที่แล้ว +304

    அப்பானா அப்பாதான் love u daddy

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 ปีที่แล้ว +43

    34:30 தன்னையும் அறியாமல் அழுதவங்க யார்?
    36:45 அய்யோ போச்சே...

    • @idayakr
      @idayakr ปีที่แล้ว

      Yes nanum

  • @aadhi7903
    @aadhi7903 10 หลายเดือนก่อน +4

    Enikku lekshmi mamnae othiri estanu....like oru amma vibe❤❤❤❤❤I like u sooooo much maam

    • @MariMari-bw1pg
      @MariMari-bw1pg 4 หลายเดือนก่อน

      😢😊 42:37 என்று சொல்ல 😮

  • @vidhyaravi8754
    @vidhyaravi8754 4 ปีที่แล้ว +19

    அப்பா அப்பா தான் 🥰🥰🥰

  • @pmw820-nf5on
    @pmw820-nf5on ปีที่แล้ว +2

    அப்பா மகள் பாசம் மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம்

  • @heeras5112
    @heeras5112 5 ปีที่แล้ว +23

    From 34.05 I couldn't control my tears.. Great father. She is so lucky

  • @andisamianti9463
    @andisamianti9463 2 ปีที่แล้ว +128

    அப்பா மகள் பாசம் கண்கலங்க வைத்துவிட்டது

    • @gurusamy8844
      @gurusamy8844 ปีที่แล้ว +4

      For

    • @ammuranga1902
      @ammuranga1902 ปีที่แล้ว

      ​ WWWWW2223😂😂😂😂😂😂😂😂😂😊Up🎉9 41:56 😅

  • @keerthis4599
    @keerthis4599 4 ปีที่แล้ว +31

    அப்பா இல்லாத அருமை எனக்கு தெரியும்.........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Nani-is4dj
    @Nani-is4dj 5 ปีที่แล้ว +57

    34:30 i can control my tears😂😂😂 father nd daughter realation hads off su show!!!

  • @RamyaRiya24
    @RamyaRiya24 5 ปีที่แล้ว +141

    One of the best episodes..
    Twist and turns..👏👏👏

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 6 หลายเดือนก่อน +3

    அம்மா கேரளத்திலும் ஜி தமிழ் கொடியை பறக்கவிடட அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @albyjohn5086
    @albyjohn5086 4 ปีที่แล้ว +145

    ലക്ഷ്മി മാഡം മലയാളം പറയുന്നതുകേട്ടപ്പോൾ ഭയങ്കര ഹാപ്പി.. മാഡം നിങ്ങൾ ഞങ്ങൾ മലയാളികളുടെ കൂടി മുത്താണ്

    • @freaks2290
      @freaks2290 4 ปีที่แล้ว +5

      അവരുടെ സ്ഥലം പാലക്കാട്‌

    • @rangankrishnan4476
      @rangankrishnan4476 4 ปีที่แล้ว +1

      @@freaks2290
      .

    • @aswathiachu5166
      @aswathiachu5166 4 ปีที่แล้ว

      Palakkad ano

    • @sharonsharon6269
      @sharonsharon6269 4 ปีที่แล้ว

      മലയാളം എങ്കെന്നെ പഠിക്കാം easy ആയിട്ട് സംസാരിക്കാനും ...

    • @legacylegacy3699
      @legacylegacy3699 4 ปีที่แล้ว

      @@freaks2290 ano

  • @bhanupriya4254
    @bhanupriya4254 4 ปีที่แล้ว +116

    மேடம்.... நீங்கள் உங்கள் ஹெல்த் பற்றி கூட கவலை படாமல் எவ்வளவு கத்து கத்தறீங்க....பாவம் மேடம் நீங்க....... ஆனால் ஒரு விஷயம் அந்த சின்னப்பொண்ண அந்த அப்பாகிட்ட சேர்த்து வைக்க ரொம்ப நேரம் கஷ்டப்பட்டுடீங்க.... அந்த புண்ணியம் உங்கள் குடும்பத்தையே பாதுகாக்கும் ...நன்றி மேடம்.....

    • @srilifedairy6525
      @srilifedairy6525 ปีที่แล้ว +2

      Athukutha avungalukku 40,50,ayiram sambalam vanguraga

    • @sureshksuresh6378
      @sureshksuresh6378 ปีที่แล้ว

      ĺ

    • @jayanthisuresh7215
      @jayanthisuresh7215 ปีที่แล้ว +5

      ஒருநாளுக்கு ஒரு லட்சம் வாங்குறாங்கப்பா.நானே இந்த நிகழ்ச்சி நடத்தின ரிப்போர்ட்டர்தான்

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 ปีที่แล้ว

      😀😀😀

  • @prathyushpriyadarsy7938
    @prathyushpriyadarsy7938 4 ปีที่แล้ว +34

    കാന്താരി പെണ്ണും..🧡🧡
    സ്നേഹസമ്പന്നനായ അച്ഛനും..💙💙💙

  • @haseefazilhaseefaz6487
    @haseefazilhaseefaz6487 5 ปีที่แล้ว +16

    Yaaah dad is my real hero.... Na eflo thappu pannalum en Mela kova paduvaru aana na pandradhu correct ah irundha kandipa support pannuvaru😘😘😘😘😘😘 I love u abba

  • @amalisebasty2398
    @amalisebasty2398 ปีที่แล้ว +36

    That 34:00 timing brout tears in eyes...
    Super climax.
    Thank you luxmy mam.

  • @rainbow7x11
    @rainbow7x11 4 ปีที่แล้ว +38

    நடிகர் சூர்யா ஒரு படத்தில் நண்பனுக்கு உதவி செய்யப் போய் அந்த நண்பனுடைய காதலிய அவனிடம் இருந்து பிரித்து விடுவார். அதைப் போல் இருந்தது இது. அருமை.

    • @vidhyamurugesh14
      @vidhyamurugesh14 ปีที่แล้ว

      Friends movie

    • @Aiyshahasan
      @Aiyshahasan 9 หลายเดือนก่อน +1

      மௌனம் பேசியதே movie

  • @bulletpandi3380
    @bulletpandi3380 4 ปีที่แล้ว +102

    கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலயே சோன முத்தா போச்சா😂😂😂😂

  • @SumithraSumithra-vn1no
    @SumithraSumithra-vn1no ปีที่แล้ว +20

    மேடத்திறகு மனமார்ந்த நன்றி அந்த சினைப்பொன்னு மனசுல உள்ளதை கரைக்டா கண்டுபுடிச்சு நள்ள தீர்பு வளங்கியதோடு அப்பா மகள் பாசத்தையும் காட்டியதற்கு நன்றி

  • @RajendranDurasamy
    @RajendranDurasamy 10 หลายเดือนก่อน +2

    29-3-2024 pm2:00ipathan Qatarla
    Enga roomla ellorum parthom appa pasam arumi.lakshmi ma'm
    Arumai therpu

  • @monicar6440
    @monicar6440 5 ปีที่แล้ว +44

    This was my fav episode
    That girl Is blessed to have such an amazing dad
    Many dads don’t even care 😢😢

  • @vinothkumarkumar4275
    @vinothkumarkumar4275 11 หลายเดือนก่อน +1

    Take me my tears - solvathellam Unmai

  • @shalinishalu31
    @shalinishalu31 5 ปีที่แล้ว +103

    Appa love athuku ஈடு inaiye illa😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰

  • @ancyjoseph2796
    @ancyjoseph2796 6 ปีที่แล้ว +226

    Father's love is always true,i love my daddy, but now he is no more😩

    • @iniyaamohan7212
      @iniyaamohan7212 5 ปีที่แล้ว +2

      No more ah wt hpn @Ancy Joseph

    • @rukmanijayakar4160
      @rukmanijayakar4160 5 ปีที่แล้ว +4

      Same I love you daddy..but he is no more.. 😢😢miss u appa

    • @amysanthosh9719
      @amysanthosh9719 5 ปีที่แล้ว +2

      En dada kuda en kuda illa 😔😔😔

    • @amysanthosh9719
      @amysanthosh9719 5 ปีที่แล้ว +2

      Miss you dada

    • @amysanthosh9719
      @amysanthosh9719 5 ปีที่แล้ว +3

      My dada name also 💞Joseph 💞👫💕

  • @abdulsalam-oe7gs
    @abdulsalam-oe7gs ปีที่แล้ว +38

    தகப்பனும் பிள்ளையும் பாசத்தில் பேசுவதை பார்த்து தகப்பன் என்ற வகையில் என் மனம் மிகவும் மகிழ்ந்ததுடன் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது...
    அந்த குடும்பம் மீண்டும் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்

  • @ajeeshandavan6769
    @ajeeshandavan6769 ปีที่แล้ว +16

    എന്ത് സ്നേഹം ഉള്ള അച്ഛൻ ❤️❤️❤️❤️❤️

  • @musthafaboom3409
    @musthafaboom3409 6 ปีที่แล้ว +278

    அந்த பொண்ணு குழந்தை மாறி சிரிக்கிது அவுங்க அப்பா வந்தவுடன்.

    • @nasinasi3586
      @nasinasi3586 6 ปีที่แล้ว

      musthafa boom so cute smile 😊

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 ปีที่แล้ว +8

      Very childish girl.thank God she is saved from this fellow

    • @sathishs3327
      @sathishs3327 5 ปีที่แล้ว

      musthafa boom Sivaji Padal

    • @Anishan90..
      @Anishan90.. ปีที่แล้ว

      ​@@sathishs3327😮😮

  • @user-pm8003
    @user-pm8003 5 ปีที่แล้ว +290

    என் இனிய கேரளத்து கப்பக்கிழங்கே...பெற்றோறை நம்பு....வேற யாரையும் நம்பாதே...இந்த உலகத்திலேயே பிள்ளைகளுக்கு கெடுதல் நினைக்காத ஒரே ஜீவன் அப்பா அம்மா மட்டுமே...மற்றதெல்லாம் போலி...

    • @pandiyarajan2657
      @pandiyarajan2657 5 ปีที่แล้ว +6

      In

    • @kousalyakutty7164
      @kousalyakutty7164 4 ปีที่แล้ว +7

      Appiti ella ulakaththula sela perutha eruppagga ana ennoda appa amma avugga suya ennaThukku pirichiddagga na paddi v2la padicha eppo hosddal erukka appiti sollathigga

    • @user-pm8003
      @user-pm8003 4 ปีที่แล้ว +1

      @@kousalyakutty7164 உங்களுடைய கமென்ட் புரியவில்லை. தமிழில் டைப் செய்து அனுப்புங்க தோழி.

    • @kousalyakutty7164
      @kousalyakutty7164 4 ปีที่แล้ว +3

      அப்படி இல்லை உலகில் சில. பெருத இருப்பாங்க இங்க அப்பா அம்மா அவுங்க சுயமரியாதை பிரிச்சிட்டாங்கா நான் தா அனாதையாக இருந்த இதுவரை அவுங்க இன்ன விக்கா பார்த்தாங்க நான் ஒடிவந்துட்டா இன்னக்கு தமிழ் சுமாராக தெரியும் அப்படி செல்லாதீர்கள் சில இடங்களில் மட்டுமே। இருப்பாங்க சில அப்பா அம்மா நாம்ப முடியாது எங்க அம்மா அப்பா மாட்டம்

    • @user-pm8003
      @user-pm8003 4 ปีที่แล้ว +6

      @@kousalyakutty7164 என் மனதில் பட்ட கருத்தை பதிவு செய்தேன். என் கமென்ட் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் சகோதரி.

  • @sreelakshmibasuran6249
    @sreelakshmibasuran6249 4 ปีที่แล้ว +108

    കിടിലം climax 😂👌🏻 ... anyone in 2020..?

  • @pouloseraphael9101
    @pouloseraphael9101 5 ปีที่แล้ว +77

    Father's love is the best love
    Father's care is outstanding

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 4 ปีที่แล้ว +60

    அப்பா அம்மா வ விட வேற யாரு நல்லா பாத்துப்பா உயிர கொடுப்பாங்க... புரிஞ்சா சரி இல்ல வாழ்க்கை வீணா போகும்

  • @ekambarams7845
    @ekambarams7845 5 ปีที่แล้ว +92

    15 mins la motta solluvanu pathan but antha ponnaye solla vachitingale madam.
    Great madam nega

  • @neelathangavel6960
    @neelathangavel6960 5 ปีที่แล้ว +103

    Lakshmi medam pinreengale hindi, Telugu, oriya,English ippo Malayalam. Motham ethana language teriyum ungaluku? Multi talented maem you are.

    • @learnersenglish9839
      @learnersenglish9839 4 ปีที่แล้ว +15

      avanga malaiyaali..malayalam pesaradhu kashtama enna>?

    • @neelathangavel6960
      @neelathangavel6960 4 ปีที่แล้ว +3

      @@learnersenglish9839 oh, ok. Then she speaks several languages also, so I thought like this

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 ปีที่แล้ว +4

      @@learnersenglish9839 : Dude..She is not a Malayali,..she belongs to a traditional Palghat ( Palakaad ) brahamin family. In Palakaad the people speak a different tamil dialect which has a mix of Tamil, sanskrit and Malayalam words... however most palakaad people are fluent in Tamil and Malayalam. It is very similar to a person residing in Krishnagiri district able to converse in both Kannada and Telugu fluently although residing in Tamil Nadu due to neighbouring states close proximity.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 ปีที่แล้ว +5

      @@neelathangavel6960 : wow... iam ao astounded when you said she also speaks even telugu and odiya !!!! She is really Uber talented, pudhumai Penn lady of the finest class...no doubt...my salutations to her !!! 👏👍

    • @learnersenglish9839
      @learnersenglish9839 4 ปีที่แล้ว +1

      @@indradevabhakt6244 sissy, Most of the Malayalis who reside in Palghat claim themselves a Tamil for their safety.. Its a great honor to say so..How true is it in Lakshmi ma'am's case.. I am not sure..however, when seeing some occurrences around her, seems she must be a malayali..

  • @naveenselvakumar2711
    @naveenselvakumar2711 5 ปีที่แล้ว +37

    Mam u great , any difficulty problem, u handled very nicely.

  • @sumithaps1684
    @sumithaps1684 4 ปีที่แล้ว +7

    ആ സ്നേഹം കണ്ടപ്പോ ഞാൻ തന്നെ കരഞ്ഞു പോയി... എത്രയോ മക്കൾ അച്ഛൻ ഇല്ലാതെ... ആ സ്നേഹം.... സന്തോഷം ആയി

  • @pouloseraphael9101
    @pouloseraphael9101 5 ปีที่แล้ว +42

    One of the best episode

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 ปีที่แล้ว +22

    Daddy so quite good father

  • @manoharibabu9439
    @manoharibabu9439 5 ปีที่แล้ว +108

    What an EXCELLENT father. 👌👌👌👏👏👏👏👏

  • @bawapriya123
    @bawapriya123 6 ปีที่แล้ว +181

    Excellent you handled the situation so perfect. Right decision madam

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 ปีที่แล้ว

      Congratulations

    • @sukanyasuku9871
      @sukanyasuku9871 4 ปีที่แล้ว +1

      ആ മന്തി പോത്തിന് വട്ടാണ് വിവരമില്ലായിമ ഒരു തെറ്റല്ല അത് നാട്ടുകാരെ അറിയിക്കുന്ന ആ പോത്തിനാണ് വട്ട്

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 4 ปีที่แล้ว +9

    குழந்தை மா இது எவ்ளோ அழகா அவ அப்பாட்ட பேசுது கொஞ்சுது

  • @chandheniganesan303
    @chandheniganesan303 5 ปีที่แล้ว +50

    The girl is so sweet. She is so innocent.

  • @mohamedmubassir3452
    @mohamedmubassir3452 10 หลายเดือนก่อน +1

    I LOVE YOU APPA

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 5 ปีที่แล้ว +16

    Love you Lakshmi mam pls come back mam with this same show 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @channeljcn5089
    @channeljcn5089 6 ปีที่แล้ว +143

    Wow superb what a climax
    Laxmi Ramakrishnan mam I salute u and crew for this good program

    • @shankar3416
      @shankar3416 6 ปีที่แล้ว

      Bathry

    • @tudfify
      @tudfify 5 ปีที่แล้ว

      Superb

    • @RajanRajan-uw7wy
      @RajanRajan-uw7wy 4 ปีที่แล้ว

      Lakmimadam ningaluday judgement nannayirunnu

  • @vincentjoseph9432
    @vincentjoseph9432 6 ปีที่แล้ว +40

    Well done;Madam Laxhmi.You are such an amazing women.The expression on your face,the little smile that you give,the anger ness that you portray...will make any hard hearted men or women melt and they will come to a conclusion to speak up the truth.I was so impressed when you spoke in Malayalam.As a Malaysian....my hats off for you madam.God Bless You***

  • @mohamedmubassir3452
    @mohamedmubassir3452 10 หลายเดือนก่อน +1

    I LIKE YOU APPA

  • @malurosy_001rosy9
    @malurosy_001rosy9 5 ปีที่แล้ว +17

    I miss my dad👴..... Aa appaku amala... Pasama illa.... Atha ana vittu ammava vittum poittaru...... Oonaku... Nala appa irukaru nala life oonaku tharuvanga..... Ni happya irupa... Life la ni sariyana muttiu attuthuruka........ ☺☺☺☺

  • @பிக்காலிப்பயல்
    @பிக்காலிப்பயல் 6 ปีที่แล้ว +51

    இந்நிகழ்ச்சி இன்னும் 1000 வருடம் தொடரவேண்டும். வாழ்க!

  • @keepcalm5739
    @keepcalm5739 6 ปีที่แล้ว +102

    What a innocent soul the girls was ...Baby ......

  • @sibinisha8795
    @sibinisha8795 5 ปีที่แล้ว +63

    ഒരു ബോധവും ഇല്ലാത്ത പെൺകുട്ടി പക്ഷേ അച്ഛൻ നല്ല മനുഷ്യൻ ആ പെൺകുട്ടി എവിടെയായിരുന്നാലും നല്ലത് വരട്ടെ നന്നായി ജീവിക്കട്ടെ വീട്ടുകാർ കുറച്ചുകൂടി ആ കുട്ടിയെ ശ്രദ്ധിക്കുക കുട്ടിക്കളി മാറാത്ത കുട്ടിയാണ്

  • @deviledits4537
    @deviledits4537 5 ปีที่แล้ว +51

    நல்ல அப்பா நல்ல பெண்ணு

  • @harikdas7852
    @harikdas7852 10 หลายเดือนก่อน

    I can't control my tears
    God saved her life through lekshmi maam
    God bless u maam lots of peoples prayers are with you maam❤️🙏🙏🙏🙏

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 ปีที่แล้ว +12

    Wonderful manner in which you handled this case, Mm Luxmie. The girl is a child and not matured at all and impulsive. She is so innocent. You have saved that poor girl. Your service is always needed to these poor, innocent, helpless, ignorant people.❤

  • @123cesna
    @123cesna ปีที่แล้ว +22

    நெத்தி அடி....Super ending....காசுக்காக ...ஆட்டையப் போடப்பாத்தாங்கள்...😅

  • @Jaikumar-re6so
    @Jaikumar-re6so ปีที่แล้ว +14

    கடவுளுக்கு நன்றி🙏💕
    அந்த வளர்ந்த குழந்தைய காப்பாற்றியதற்கு🙏

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 2 ปีที่แล้ว +47

    தந்தை மகள் பாசம் சூப்பர் சூப்பர்

  • @soniam4043
    @soniam4043 5 ปีที่แล้ว +16

    So nice to see daughter and father together 😍🙏 missing u my appa 😭😭😭

    • @kabaligunasekaran5866
      @kabaligunasekaran5866 4 ปีที่แล้ว +1

      மலையாளத்தானுக்கு மளையாளத்தி ஆதரவா, இது ஒரு நிகழ்ச்சி.தமிழ்நாட்டை விட்டு விரட்டும்.

    • @mukeshbabynath6991
      @mukeshbabynath6991 4 ปีที่แล้ว

      @@kabaligunasekaran5866 poda potta..

    • @BJP0047
      @BJP0047 4 ปีที่แล้ว

      Don't feel you

    • @vidhyamurugesh14
      @vidhyamurugesh14 ปีที่แล้ว

      😢😢😢😢

  • @kanimozhyn295
    @kanimozhyn295 4 ปีที่แล้ว +1

    Appa is great 🍫🍫🍫💐💐💐❤❤💜💜en appa enaku romba pudikum

  • @soniam4043
    @soniam4043 5 ปีที่แล้ว +15

    11times I watched 34:30 repeat 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ryleevideos5248
    @ryleevideos5248 5 ปีที่แล้ว +18

    My tears are coming out of my control omg same character like my dad love u appa😘😘😘😘

  • @sindhoorarathan807
    @sindhoorarathan807 ปีที่แล้ว +10

    Yanak pudicha episode❤ dady love

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 3 หลายเดือนก่อน +1

    What a Superb clasdic decision. Wow Lakshmi

  • @santoshs7023
    @santoshs7023 4 ปีที่แล้ว +12

    Madam this girl is very inocent when he holds her father hand my eyes are tearing

  • @savariperumal7768
    @savariperumal7768 10 หลายเดือนก่อน +1

    He is great father

  • @karthiknkarthikn4956
    @karthiknkarthikn4956 4 ปีที่แล้ว +2

    Madam neenga semaya pesuringa ponga epdi pesi mudivu pannittu vanthalum epdiyathu pesi divert panniduringa👍👍👍👍👍👌👌👌👌

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 2 ปีที่แล้ว +44

    பெண் பெற்று வருந்தும் பெற்றோர் மனம்......!

  • @RanjiniPuthur
    @RanjiniPuthur หลายเดือนก่อน

    Madam you saved that girl's life 🙏 god bless you🙏

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +79

    Nicely handled n solved the problem Lakshmi!
    BEST WISHES

  • @josephferdinand6255
    @josephferdinand6255 9 วันที่ผ่านมา

    correct madam, ivalunga arippeduthu oor mela povalunga

  • @estherthomas4481
    @estherthomas4481 5 ปีที่แล้ว +128

    அந்த பெண் இரண்டு பிள்ளைகள் பெத்த வயசுபோல இருக்கு.அவன் இவளையே பெத்த மாதிரி இருக்கான்

    • @Techknow1000
      @Techknow1000 4 ปีที่แล้ว +1

      Ama 12vathu padikitham ivlo therithu

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 ปีที่แล้ว +7

      இதெல்லாம் ரொம்ப ஓவர் பேச்சு இதுக்கு 47 அயோக்கியன் ஆதரவு த்தூ

    • @ahilaahila9355
      @ahilaahila9355 4 ปีที่แล้ว +4

      Udal parumana pakkathiga bro manasa paruga.

    • @Anishan90..
      @Anishan90.. ปีที่แล้ว

      பொண்ணு நல்லா இருக்கு 😍

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 8 หลายเดือนก่อน

      அருமை 😂😂😂😂

  • @dyanadyana7871
    @dyanadyana7871 8 หลายเดือนก่อน

    Nalathu Vera Ethum Panama Antha Ponna Nala Padiya Avanga Appa Kitta Serthu Vachathuku Romba Thanks Mam❤❤❤

  • @cathringloriya3681
    @cathringloriya3681 5 ปีที่แล้ว +35

    This is one of the best best prg. Hats off you solvadhellam unmai - mam

  • @sudhalal
    @sudhalal 5 ปีที่แล้ว +36

    Excellent. madam ur decision is super

  • @soalvell7304
    @soalvell7304 6 ปีที่แล้ว +38

    climax wow

  • @shinealoysius9271
    @shinealoysius9271 4 ปีที่แล้ว +1

    Best episode I ve ever watched ❤️❤️❤️

  • @shalinisaravanan8836
    @shalinisaravanan8836 ปีที่แล้ว +14

    சரியான முடிவு😊❤

  • @RAJKumar-vi8hi
    @RAJKumar-vi8hi ปีที่แล้ว +1

    Lakshmi mam very very great mam❤❤❤

  • @yogapandir2918
    @yogapandir2918 5 ปีที่แล้ว +3

    Dad is best friend ❤️♥️ I love appa

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 5 หลายเดือนก่อน

    This girl is too innocent.Too sweet. She needs a good groom with financial and emotional support.

  • @meerumeeru7910
    @meerumeeru7910 5 ปีที่แล้ว +96

    നല്ല അച്ഛൻ..💕അവസാനം പെണ്ണിന്റെ ഒരു ചോദ്യവും കൈലി ഉടുത്തിട്ടു വന്നേ ഇതെന്ന് 😄😄

    • @srksrk8196
      @srksrk8196 5 ปีที่แล้ว +11

      അച്ഛൻ പറഞ്ഞത് കേട്ടോ? 🙄🤓 കാക്ക പോലെ അവനെന്നു 😒😲😝

    • @meerumeeru7910
      @meerumeeru7910 5 ปีที่แล้ว

      @@srksrk8196 😀😀

    • @ashiisha5806
      @ashiisha5806 5 ปีที่แล้ว

      😄😄

    • @albyjohn5086
      @albyjohn5086 4 ปีที่แล้ว +1

      കണ്ട തമിഴ്നടൊപ്പമൊക്കെ പോയിട്ടും രണ്ടു പെട പോലും കൊടുക്കാതെ കൂട്ടിക്കൊണ്ടുപോകുന്ന അച്ഛൻ... മകൾക്കു അച്ഛൻ കൈലിയും വളയുമൊന്നും ഇട്ടോണ്ട് വന്നു കൂട്ടികൊണ്ട് പോകാത്തതിന്റെ പരാതി.. എന്നാ പറയാനാ

    • @freaks2290
      @freaks2290 4 ปีที่แล้ว +2

      കുട്ടിക്കളി മാറാത്ത പെണ്ണ്

  • @prabhababy5406
    @prabhababy5406 4 ปีที่แล้ว +1

    Very nice 👌🥰🥰 father and daughter relationship 💓💓💯💯

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว +10

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட். அப்பா மகளை சேர்த்து வைத்தற்கு

  • @sreenath3322
    @sreenath3322 ปีที่แล้ว +1

    Good judgement mam 👍👍👍

  • @sudhaveeramani9640
    @sudhaveeramani9640 ปีที่แล้ว +14

    Mam நல்லகாரியம் மகளை அப்பாவிடம் சேர்த்தது