Kalaignar Karunanidhi rare Speech | DMK | Kalaignar | கலைஞர் கவிதை | DMKITWING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi
    Follow us on:
    Twitter: / dmkitwing
    Facebook : / dmkitwing
    Instagram : / dmkitwing
    Whatsup :whatsapp.com/c...
    Telegram : t.me/ITWingDMK
    Subscribe to DMK ITWing TH-cam Channel: / @dmkitwing

ความคิดเห็น • 126

  • @renganathan5500
    @renganathan5500 2 หลายเดือนก่อน +61

    75 ஆண்டுகளாக தனியொரு ஆளாக நின்று ஆதிக்க சக்திகளையும் ஊடகங்களையும் எதிர்த்துப் போராடி தமிழக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி தன்மானம் மிக்க தமிழனாக வளர்ச்சி பெற்ற
    சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.வாழ்க
    அவர் புகழ் வளர்க தமிழ்.

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 2 หลายเดือนก่อน +50

    வளர்ந்த தமிழ்நாடு. வளர்த்தவர் திரு. கலைஞர்.

  • @போஜராஜன்.விக்னேஷ்1995
    @போஜராஜன்.விக்னேஷ்1995 2 หลายเดือนก่อน +32

    என் உயிர் தலைவர் கலைஞர் 🎉 புகழ் ஓங்குக

  • @geethasambath9984
    @geethasambath9984 2 หลายเดือนก่อน +27

    வாழ்க வளர்க தமிழக கலைஞர் புகழ் அருமையான நிகழ்வு

  • @handwork4704
    @handwork4704 2 หลายเดือนก่อน +37

    நீண்ட நாட்களுக்கு பின் தலைவர் கலைஞரின் இனிமையான குரல் கேட்டு மெய் சிலிர்த்தேன். இனி ஏழ் ஏழு ஜென்மத்துக்கும் தலைவரை போல் ஒருவர் பிறக்க போவதில்லை.

  • @elavarasans6545
    @elavarasans6545 2 หลายเดือนก่อน +37

    ஈடிணையில்லா மாபெரும் தலைவர்.

  • @srsekar2486
    @srsekar2486 2 หลายเดือนก่อน +39

    🤍💗🤍உன் முகம் காணும் நாளெல்லாம் எங்களுக்கு புத்தாண்டே, உன் குரல் கேட்கும் நாளெல்லாம் புதுநாளே, இயேசுவுக்கு இளவலே, தமிழ் குடி அகவலே நீ மெச்சி வளர்ந்த நின் செல்லகுமரன் ஸ்டாலின் உச்சிமோர்ந்து முத்தம் தந்த முத்தமிழே ,சிறக்கட்டும் உன் குலம், செந்தமிழாய் மணக்கட்டும் ,உடன்பிறப்புக்கள் உதயத்தில்

  • @rajendramr9094
    @rajendramr9094 2 หลายเดือนก่อน +24

    வாழ்க உன் புகழ் ஐய்யா.நீ இன்றி அமையாது தமிழ்நாடு.உன்னை இகளாமல் எவனுமஅரசியல் 7
    செய்யமுடியாது.விண்வெளியில்லும் உண்புகழ் ஓங்கட்டும்.

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 2 หลายเดือนก่อน +25

    கலைஞர் கவிதை என்றாலே சூப்பர் தான்❤❤❤❤

  • @TAXBOSE
    @TAXBOSE 2 หลายเดือนก่อน +22

    கோடி தமிழர்கள் உன் புட்டிப்பால் கவிதையால் தானே தமிழ் வெறி பிடித்து வாழ்கிறார்கள். உன் புகழ் உலகம் உள்ள வரை வாழும்!.

  • @SasikalaS-x9h
    @SasikalaS-x9h 2 หลายเดือนก่อน +51

    முத்தமிழ் கவிஞர் கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 2 หลายเดือนก่อน +34

    " The Architect ' of the New Modern Developmental Tamilnadu...🙏🙏🙏

  • @SasikalaS-x9h
    @SasikalaS-x9h 2 หลายเดือนก่อน +47

    முத்தமிழ் கவிஞர் கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்.

  • @KayalNila-f7q
    @KayalNila-f7q 2 หลายเดือนก่อน +99

    அனைவரும் சமம் என கலைஞர் வாழ்ந்திருந்தாலும், கலைஞருக்கு சமமானவர் கலைஞர் மட்டும் தான். ❤️🌅🙏

    • @mathivannanmuthulingam7753
      @mathivannanmuthulingam7753 2 หลายเดือนก่อน +2

      ஏன் அவ்வளவு பொருக்கியா?

    • @KayalNila-f7q
      @KayalNila-f7q 2 หลายเดือนก่อน

      @@mathivannanmuthulingam7753 பொம்பள பொருக்கிதான் அடுத்தவன் பொண்டாட்டிக்கு காதல் கடிதம் எழுதுவான்

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 2 หลายเดือนก่อน

      @@mathivannanmuthulingam7753
      பொறுக்கி பசங்களுக்கு நல்லவர்களை பார்த்தாலும் கெட்டவங்களா தான் தெரியவாங்க!!!

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 2 หลายเดือนก่อน

      ​அப்படி என்றால் தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண் எழுத்தாளரை பாலியல் அத்துமீறல் செய்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மொம்பளை பொறுக்கி இல்லையா??

    • @MohammedseitSeit
      @MohammedseitSeit 2 หลายเดือนก่อน +1

      கலையர் போல் கவியனுன்டோ
      அரசியலில் கலையர் இல்லை என்றால் கவியர் கண்னதாசனுக்கு இங்கே ஏது இடம்

  • @GopinathanRadhakrishnan-rz3si
    @GopinathanRadhakrishnan-rz3si 2 หลายเดือนก่อน +10

    கலைஞர் பேச்சு கேட்டு மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @selvakumaranselvakumaran5722
    @selvakumaranselvakumaran5722 2 หลายเดือนก่อน +14

    உன்னதத் தலைவர் கலைஞர்.உலகத்தலைவர் கலைஞர்.!
    இவரை இழித்தும் பழித்தும் எவர் அரசியல் செய்தாலும் "அரசியல் வறுமை,வெறுமை" தான் மிஞ்சும் அவர்களுக்கு.
    வாழ்க கலைஞரின் நாமம்!
    வளர்க அவரது புகழ்!!
    தொடர்க அவரது முற்போக்குத் திட்டங்கள்!!!

  • @sureshpaul5978
    @sureshpaul5978 2 หลายเดือนก่อน +17

    வாழ்க தமிழ் ❤

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 หลายเดือนก่อน +17

    முத்தமிழ் அறிஞர் அய்யா கலைஞர் 👍🌹❤️

  • @murug2560
    @murug2560 2 หลายเดือนก่อน +16

    தன்னையும் தமிழையும் பிரித்து பாரா தன்னிகரற்ற தானை தலைவர் கலைஞர்.

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 หลายเดือนก่อน +18

    தமிழ் கவிதை படைக்க இவர் அன்றி ஓர் ஒருவர் உளரோ இவ்வுலகில் வளர்க உமது புகழ் 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 2 หลายเดือนก่อน +14

    கலைஞரின் பேச்சு கவிதை செயல் அனைத்தும் தமிழர் தமிழக முன்னேற்ற்த்தின் அடிப்படையே அவரின் வாழ்கை. தற்கால இளைய சமுதாயம் இதை தெரிந்து கொள்ளும் வகையில் இவற்றையெல்லாம் ஊடங்கள் மூலமாக பரப்ப வேண்டுகிறேன் வாழ்க வளர்க கலைஞரின் புகழ்

  • @kulothungans6838
    @kulothungans6838 2 หลายเดือนก่อน +16

    Unparalleled erudition and nuance !!!❤️கலைஞர்

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 2 หลายเดือนก่อน +26

    If we have to say in Cinematic terms....
    " A Hero who had Huge Fan Base even at the age of 94 " ...

  • @SenthilKumar-ef7kx
    @SenthilKumar-ef7kx 2 หลายเดือนก่อน +5

    தமிழ் வாழ்க தலைவர் வாழ்க தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RamKumar-ii7bd
    @RamKumar-ii7bd 2 หลายเดือนก่อน +11

    தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழர் வாழ்க வளமுடன். கலைஞர் கருணாநிதி புகழ்.

  • @kamarajmuthaiyan2978
    @kamarajmuthaiyan2978 2 หลายเดือนก่อน +12

    வாழ்க கலைஞர் புகழ்

  • @sivakumarsivakumar6129
    @sivakumarsivakumar6129 2 หลายเดือนก่อน +13

    ❤வாழ்க நின் புகழ்

  • @johnsonjebakumar3529
    @johnsonjebakumar3529 2 หลายเดือนก่อน +8

    கவிஞர், கதாசிரியர், நாடக ஆசிரியர் , உரையாடல் ஆசிரியர், பேச்சாளர் , இலக்கண உரையாசிரியர், அரசியல் தலைவர், முதல்வர் இத்தனை பெருமை வாய்ந்தவர் இவரைத் தவிர எவரும் இல்லை.

  • @KLR6540
    @KLR6540 2 หลายเดือนก่อน +6

    உன்னை மிஞ்சுவதற்கு இந்த உலகத்தில் எவனும் இல்லை தலைவா

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 2 หลายเดือนก่อน +11

    சூப்பர் தலைவர்

  • @AnbalaganS-x1r
    @AnbalaganS-x1r หลายเดือนก่อน +1

    கலைஞர் ஒரு தமிழ்
    காவியம்❤❤❤❤

  • @charlesa5612
    @charlesa5612 2 หลายเดือนก่อน +14

    நவீன தமிழ் நாட்டின் தந்தை எம் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries7163 หลายเดือนก่อน +2

    டாக்டர்.மாண்புமிகு.கலைஞர் போல் இனி ஒரு மாபெரும் சிந்தனை சிற்பி பிறப்பாரோ. அவருக்கு நிகர் அவர் மாத்திரமே

  • @azarnayeems4389
    @azarnayeems4389 หลายเดือนก่อน +2

    கலைஞர் கருணாநிதி வாழகா 🙏🏼தமிழ் வாழகா ❤️ அய்யா ஸ்டாலின் வாழகா 🔥துணை முதல்வர் வாழகா 🖤

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 2 หลายเดือนก่อน +7

    என்றும் கலைஞர் வாழ்க 🎉🎉🎉

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 2 หลายเดือนก่อน +12

    Ultimate

  • @arivukadalp3179
    @arivukadalp3179 2 หลายเดือนก่อน +4

    ஆதிக்க சாதியினரின் ஆட்டத்திற்கிடையே தலைவர் கலைஞர் அவர்கள் விடாது திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த எவ்வளவு அவமானங்களை சந்தித்திருப்பார். இவ்வளவும் இந்த மக்களுக்காக தான் என்பதை உணர்ந்தால் எந்த காலத்திலும் திமுக தான் ஆட்சி செய்து மக்களை மென்மேலும் சிறக்க வைக்கும்.

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 2 หลายเดือนก่อน +16

    Work...Work...Work......

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 2 หลายเดือนก่อน +6

    நான் கண்ட தமிழ் புலவனே!
    எம் தாய் தமிழ்நாட்டின் தவ புதல்வனே!
    இன்றும் கூட
    இன்நொடியிலும் உம்மை பற்றிதான் விவாதம், கேள்வி பதில்கள், கட்டுரைகள், கவிதைகள், கலந்துரையாடல்கள் நடக்கின்றன.
    போற்றலோ,
    துற்றலோ,
    உம் பெயரன்றி இங்கு எதுவும் நடப்பதில்லை.

  • @Drkathirt
    @Drkathirt 2 หลายเดือนก่อน +8

    Really Kalaingar Genious ❤

  • @tamilkumaran5869
    @tamilkumaran5869 2 หลายเดือนก่อน +3

    இவரைப் போல இனி ஒரு வர் இவ்வூலகில் பிறக்க தவம் வேண்டும் . இத்தமிழகம்.

  • @murugananthamg5129
    @murugananthamg5129 2 หลายเดือนก่อน +8

    Super speach. Thanks for my situation thought. ❤I love myself.

  • @rajans8608
    @rajans8608 2 หลายเดือนก่อน +5

    வாழ்க தமிழ் செந்தமிழ் வாழ்க

  • @kalavathivelu5468
    @kalavathivelu5468 2 หลายเดือนก่อน +5

    ஈடு இணையற்ற தலைவர்.

  • @gandhichitra1394
    @gandhichitra1394 2 หลายเดือนก่อน +4

    தலைவர் புகழ் ஓங்குக

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 2 หลายเดือนก่อน +3

    Yappa enna voice ?magnetic voice,epic voice🎉🎉🎉🎉🎉🎉

  • @anjanadevimahalingam2292
    @anjanadevimahalingam2292 หลายเดือนก่อน +1

    🙏அரசியல். .......எனக்கு
    உடன்பாடில்லை.........
    கலைஞருக்கு ...........
    யாப்பிலக்கணம் தேவையில்லை..........
    இம்மென்றால் 700 ..ம்.
    அம்மென்றால்...1000.மும்
    ஆசுகவிபாடுவதிலும்,
    வசைபாடுவதிலும்
    வல்லவரான. காளமேகப்
    புலவரையொத்தவர்...
    அழகுதமிழை
    அரியணையில் ஏற்றி
    அழகு பார்த்தவர்..........
    நலந்தரும் நற்றமிழ்
    விதையை நண்பர்களிடம்.
    மக்களடமும் விதைத்துவிட்டு சென்றவர்......
    வாழ்க தமிழ்! ....🙏🙏

  • @balaaraja5408
    @balaaraja5408 หลายเดือนก่อน +2

    உண்மையில் குழந்தை தான்...

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 2 หลายเดือนก่อน +6

    He lifted Tamilian all over World

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 2 หลายเดือนก่อน +18

    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    Jayaho Periyar Ramaswamy Sir 🌄 DMK🖤❤️
    Jayaho Anna Durai Sir 🌄 DMK🖤❤️
    Jayaho Dr.Kalaignar Sir 🌄 DMK🖤❤️
    ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
    ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
    ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
    ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈🌄🌈

  • @nirmala3150
    @nirmala3150 2 หลายเดือนก่อน +6

    Kalaignar The Great Tamil Icon and
    father of modern Tamilnadu!

  • @Dangerzone-g9r
    @Dangerzone-g9r 2 หลายเดือนก่อน +3

    I miss you thalaiva❤

  • @arokiyadoss8144
    @arokiyadoss8144 2 หลายเดือนก่อน +5

    Great sir...❤

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 2 หลายเดือนก่อน +7

    Kalaighar ku nigar avar than💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r 2 หลายเดือนก่อน +1

    இனிமையான சுயநல பேச்சு❤

  • @josephkennedy1878
    @josephkennedy1878 2 หลายเดือนก่อน +3

    Born genius

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 2 หลายเดือนก่อน +6

    TamilthayinThalaimagan.
    NavenatamilnataikatamaithaThalaiven. ❤

  • @muthuvalavanrajanesan5783
    @muthuvalavanrajanesan5783 26 วันที่ผ่านมา

    வாழ்க கலைஞர் புகழ்
    வாழிய தமிழ்

  • @sundarrajan4058
    @sundarrajan4058 หลายเดือนก่อน +1

    💮💮🙏அணணா வின் தம்பி எல்லாம் நீர் ஒருவரே D💅m🥳k என்றால். தி. மு. க சுந்தர் r

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 หลายเดือนก่อน

    KALAINGER WAS A LEGEND & ONE OF THE GREATEST POETIC ORATOR. INCOMPARABLE.

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 2 หลายเดือนก่อน +2

    ❤🖤❤️🖤❤️🖤🔥🔥🔥🔥🔥

  • @immaculatesheela
    @immaculatesheela หลายเดือนก่อน

    Oh. Kalaignar valka valka 🎉🎉

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 25 วันที่ผ่านมา

    தமிழாலேயே வாழ்ந்த கோடிஸ்வர செல்வந்தர்.....

  • @aswinkumar1598
    @aswinkumar1598 หลายเดือนก่อน

    Super

  • @Mathi-q7w
    @Mathi-q7w 2 หลายเดือนก่อน +3

    அம்மா.துர்கா.அம்மா.Rama. தேவி.அம்மா

  • @Anandan-q5s
    @Anandan-q5s หลายเดือนก่อน

    Super sir 🙏👏🖤❤💯🇪🇬🌏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😎❤❤❤❤❤❤❤❤❤❤😎❤❤❤❤❤❤❤❤😎❤❤❤❤❤❤❤❤❤💯✝️

  • @v.selwynsudhaker4261
    @v.selwynsudhaker4261 2 หลายเดือนก่อน +6

    IT wing is appreciated

  • @sankaralingamc8200
    @sankaralingamc8200 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @mariyammalganesan7170
    @mariyammalganesan7170 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaravallimdu
    @sundaravallimdu หลายเดือนก่อน

    ❤❤🙏🙏👏👏👏👏👏

  • @duraisubramanian7862
    @duraisubramanian7862 2 หลายเดือนก่อน +3

    Thaliva.ni.valntha.kalathl.nanum.valnthan.yanpathl.miha.miha.parumai.allukiran.nan.ethai.solvathl.garvam.ataikiran.

  • @premkumarjackson670
    @premkumarjackson670 หลายเดือนก่อน

    Great leader

  • @ponnaiana
    @ponnaiana หลายเดือนก่อน

    Kalingar is a great leader who is uplifting backward people.

  • @mani-ku8rh
    @mani-ku8rh 2 หลายเดือนก่อน +1

    திராவிட கட்சிகள் அம்பேத்காரை மேடையேற்றவில்லை என்று பேசிய நடிகர் விஜய் இதை பார்க்கட்டும்.

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 หลายเดือนก่อน

    🎉

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 หลายเดือนก่อน +2

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @Mathi-q7w
    @Mathi-q7w 2 หลายเดือนก่อน +1

    Kadur.கற்பகம்.அம்மா.வளர். மதி.அம்மா.

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 หลายเดือนก่อน

    MK = MK 🫡

  • @peralatha4005
    @peralatha4005 2 หลายเดือนก่อน +11

    🌅🌅🌅🙏🙏🙏👌👏👏👏தலைவர் 👍

  • @umasankarmoorthy1800
    @umasankarmoorthy1800 2 หลายเดือนก่อน +2

    Ambedkar,s and Barathydasans birthday

  • @manoharana9624
    @manoharana9624 หลายเดือนก่อน

    எப்போது நடந்த விழா?

  • @Rajeshs7546
    @Rajeshs7546 หลายเดือนก่อน

    Ayya ungalpol varuma .pesa konjam sollikodungal,ungal varisugaluku .

  • @RajRamsay28
    @RajRamsay28 2 หลายเดือนก่อน

    THAMIZH NATTIN. "ADAYALAM ". KALAIJAR. ! THAMIZH. MOZHIYIN. .. MUGAVURAI. KALAINJARIN PADAIPPUGAL. !

  • @chitrangathanravi8385
    @chitrangathanravi8385 2 หลายเดือนก่อน +1

    🫲🫲🫲🫲🫲

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 หลายเดือนก่อน

    பார்பணபத்திரிகைஇதுஎல்லாபோடாது

  • @ganesank8803
    @ganesank8803 2 หลายเดือนก่อน

    Not even single village is liberated from caste Untouchability during their 100 years of Dravidians Model Government.
    Dalits don't have paths or roads to reach burial grounds.

    • @Attitudezero884
      @Attitudezero884 หลายเดือนก่อน

      Becoz of them we are atleast able to speak openly which is not possible in other states so stop crying here😂😂😂😂😂😂

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 2 หลายเดือนก่อน +2

    ஐப்பசி கார்த்திகை மற்றும் மாசி மாதங்கள் கவிதையில் வரவில்லை எனினும் கலைஞரை மிஞ்ச யாரும் இல்லை இவ்வுலகில்.

  • @GowthamanK-tr4qd
    @GowthamanK-tr4qd 2 หลายเดือนก่อน +1

    முத்தமிழறிஞர் கலைஞர் குரல் செவிகளில் தேன் ஊற்றுது

  • @sundararajan8418
    @sundararajan8418 2 หลายเดือนก่อน +4

    கவிதை கவிதை கவிதை இதற்கு ஈடு ஏதுமில்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GowthamanK-tr4qd
    @GowthamanK-tr4qd 2 หลายเดือนก่อน +1

    தமிழ்ப்புத்தாண்டு தை முதல்நாள்

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @Goodluck17053
    @Goodluck17053 2 หลายเดือนก่อน +1

    🤔🤔🤔🌄🌄🌄👍👍👍👍👍

  • @DayaDaya-r8v
    @DayaDaya-r8v 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @sampathvenkatachalam8567
    @sampathvenkatachalam8567 2 หลายเดือนก่อน +2

    தமிழரும் தமிழ் கூறும். நல்லுலகும் இருக்கும் வரை கலைஞரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 หลายเดือนก่อน

    கவிதைக்குள்
    நுழைத்து....
    இணைவியர்
    துணைவியர்
    காமத்தை
    வெட்கமில்லா
    சொல்லாடும்
    கருமநிதி!!!!

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 หลายเดือนก่อน

    திரும்பவும் தூ..தூ...
    வந்துவிட்டதே

    • @varatharaj5118
      @varatharaj5118 หลายเดือนก่อน +1

      பிறந்ததில் இருந்தே தூ தூ தான், தமிழ் மக்களைவாழ்வில் ( தூ ) க்கி விட வந்த (தூ ) ய தலைவர்!!!

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 หลายเดือนก่อน

      @varatharaj5118 நான் சொன்னது தூர் தர்ஷன்

  • @arounmojy_7224
    @arounmojy_7224 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @MohammedMuradsh11
    @MohammedMuradsh11 2 หลายเดือนก่อน +1

  • @chellappandiacp1806
    @chellappandiacp1806 หลายเดือนก่อน +1

  • @m_ahamedkabeer6439
    @m_ahamedkabeer6439 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤