சனாதனத்தை காக்க களமிறங்கிய Pawan Kalyan | Free Hindu Temples பரபரப்பாகும் Tirupati Laddu Controversy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • This video explains about Pawan Kalyan's response to Prakash Raj regarding the Tirupati laddu controversy ! Pawan Kalyan's views on the concept of free Hindu temples. We’ll explain the background, key statements, and public reactions. Don’t forget to share your thoughts in the comments!
    #PawanKalyan #PrakashRaj #TirupatiLaddu #freehindutemples #Controversy #udhayanidhistalin
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    TH-cam : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    TH-cam : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

ความคิดเห็น • 237

  • @thangampillai8029
    @thangampillai8029 วันที่ผ่านมา +91

    உன்மையான இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan วันที่ผ่านมา +147

    ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்கள் உண்மையான இந்துவாக நடந்து கொள்கிறார் ஆந்திராவில் ஆகவே அவர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரொம்ப ரொம்ப சரியானது பவன் கல்யாண் அவர்கள் பிரகாஷ் தேவர்களை எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அதுவும் வரவேற்கக் கூடியது பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய் திரு பவர் கல்யாண் அவர்களுடைய புகழ் ஓங்குக

  • @karikalcholandoraiswamy8056
    @karikalcholandoraiswamy8056 วันที่ผ่านมา +72

    கோவில் வாசலில் நெய் விளக்கு என்று மெழுகை விற்பனை செய்கிறார்கள். இதற்கு ஒரு பதிவு போடவும்.

    • @manoharann4144
      @manoharann4144 วันที่ผ่านมา +21

      வாங்குவதை நிறுத்துங்கள், விற்பவன் தானாக ஓடுவான்.

    • @Ramani143
      @Ramani143 วันที่ผ่านมา

      ​@@manoharann4144true

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 16 ชั่วโมงที่ผ่านมา

      இப்படியா பதில் சொல்வது?பதிவு போடுவதில் உங்களுக்கு என்ன சிரமம்?​@@manoharann4144

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 วันที่ผ่านมา +83

    Pawan is correct

  • @saravananm3011
    @saravananm3011 วันที่ผ่านมา +66

    ஆன் மகன் பவன் வாழ்க

  • @DuraiPalam
    @DuraiPalam วันที่ผ่านมา +60

    உண்மையைச் சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾

  • @Venkateswari095
    @Venkateswari095 วันที่ผ่านมา +183

    பவன் கல்யாண் வாழ்க. மாற்று மதத்தினர் திருப்பதி கோயிலுக்கு வர வாக்குமூல பத்திரத்தில் கையெழுத்து போட்டால் தான் உள்ளே வர வேண்டும்.

    • @KGN292_BOSS
      @KGN292_BOSS 17 ชั่วโมงที่ผ่านมา +1

      2016ல் லட்டு பத்தி பவன் பேசிய வீடியோ போடவேண்டும்... நான் 29.4.24.திருப்பதி போய்ட்டு வந்துட்டேன்... இதெல்லாம் நாயுடுகாரு அரசியல் 😂😂😂

    • @AroDoss
      @AroDoss 15 ชั่วโมงที่ผ่านมา +1

      இவன் உண்மையான கடவுள் இல்லை. இவனை கடவுள் என்றால் உண்மையான கடவுள் ரெட்டியா, நாயுடுவா 🥰

    • @mkbenglish656
      @mkbenglish656 9 ชั่วโมงที่ผ่านมา +1

      சனாதனம் என்ற சொல்லே சமஸ்கிருத சொல்.
      தெலுங்கர்களுக்கு அவர்களுக்கு என்று எழுதப்பட்ட வேத நூல் எதுவும் இல்லை... ஆதலால் ஆரியர்கள் எழுதிய வேத நூல்களைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்.
      அதில் தான் சனாதனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
      நமக்கு இங்கே தமிழில் சிவவாக்கியர் பாடல்கள், தேவாரம் திருவாசகம் ஆண்டாள் எழுதிய பாசுரங்கள் கொட்டிக் கிடைக்கின்றன.
      கோவிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
      கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
      கோவிலும் மனத்துளே
      குளங்களும் மனத்துளே!
      நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
      சுத்தி வந்து முனமுனவென்று சொல்லும் மந்திரம் ஏதடா!
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே!
      சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ!

    • @SrinivasanMuniyappa-vy2hf
      @SrinivasanMuniyappa-vy2hf 7 ชั่วโมงที่ผ่านมา

      என்னடா ச் சொல்ல வர்றே ... ? நாதாரி மூடிக்கொண்டு இருடா. !!!​@@mkbenglish656

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 วันที่ผ่านมา +59

    தெளிவான உச்சரிப்பு 👍

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 วันที่ผ่านมา +2

      Durga prasath thirundivittaya thanke eni vun video parpen 3:06

  • @gurusamynaidu3186
    @gurusamynaidu3186 วันที่ผ่านมา +27

    Prakash Raj.... Film villain, practical villain and has no moral ethics.....no director should make his film.....he is very fit for villain roll only. Hindus having ethics should avoid seeing his film....

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp วันที่ผ่านมา +59

    We support Pawan Kalyan. These tamil actors and social media influencers make fun of Hindu issues. Imagine if Pork was served in Iftar, all these pseudo secular and anti Hindus would have started singing that old song of secularism.

  • @mindrelaxingvidoos1096
    @mindrelaxingvidoos1096 วันที่ผ่านมา +50

    Pawan kalyan correct

  • @user-dsjjj
    @user-dsjjj วันที่ผ่านมา +20

    துர்கா பிரசாத்திடம் சமீபகாலமா தேசியம் சார்ந்த கருத்துகள் வருவது மகிழ்ச்சி அளிக்குது. வாழ்த்துகள் 🎉.

  • @indhumathib3418
    @indhumathib3418 วันที่ผ่านมา +42

    I support Pawan Kalyan

  • @swethasriram4845
    @swethasriram4845 วันที่ผ่านมา +42

    முற்றிலும் உண்மை
    மாற்று மதத்தினரை விட தன் மதத்தின் மகிமை தெரியாத இந்து மதத்தினர் மீதுதான் கோபம் வருகிறது...

    • @manikandanm6160
      @manikandanm6160 19 ชั่วโมงที่ผ่านมา

      Chripto chritiana matrym muslim kku matham mari hindu peyarl olinthu iruppavargal

    • @venkateshwaranswamiraj8600
      @venkateshwaranswamiraj8600 8 ชั่วโมงที่ผ่านมา

      அப்போ திருப்பதிக்கு உன் மதத்தினர் மட்டும் வரவேண்டும் என்று பவன் கல்யானை போடு வைக்க சொல்லு மூடல்களை

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy วันที่ผ่านมา +16

    பவன் கல்யாண் பிறந்த இந்தியாவில் நான் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா உங்களைப் போல் ஆளுமை மிக்க ஒரு ஆளுமை தமிழகத்திலும் இந்தியாவிலும் எந்த ஒரு நபரும் இல்லை உங்களை நான் பின் தொடர்வேன்

  • @gsenchezhiyan15
    @gsenchezhiyan15 วันที่ผ่านมา +26

    பவன்கல்யான் அவர்களுக்கு எப்பொழுதும்தமிழர்களின்ஆதரவு உண்டு.

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 20 ชั่วโมงที่ผ่านมา

      அய்யய்யோ தமிழகத்தில் இருப்பவர்களை நம்பியே விடாதீர்கள். முதுகில் குத்துபவர்களே.

  • @sugumaranduraiswamy3481
    @sugumaranduraiswamy3481 วันที่ผ่านมา +16

    ஸெகூலரிஸம் என்பது மத சார்பற்ற அவர் சார்ந்த மதத்தை ஆதரிப்பதும் அந்த மதம் சார்ந்த கொள்கைகளையும் கலாச்சாரத்தையும் சார்ந்து இருப்பது. மற்ற மதங்களை இழிவு படுத்துவது அல்ல.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham วันที่ผ่านมา +27

    சூப்பர் துர்கா பிரசாத் 👍🏻 அருமையான பதிவு நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

    • @telugenaswasa352
      @telugenaswasa352 20 ชั่วโมงที่ผ่านมา +3

      jai hind akanda barath nu solanum

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj วันที่ผ่านมา +58

    ஹலால் முத்திரை போல் சைவ முத்திரை கட்டாயப்படுத்த வேண்டும்

    • @NamishKaaviya
      @NamishKaaviya 19 ชั่วโมงที่ผ่านมา

      Hi di

  • @sowmya7648
    @sowmya7648 วันที่ผ่านมา +18

    You've done a great job Durga Prasad. You have presented all the facts very well. Keep up the good work

  • @firstbeatz3144
    @firstbeatz3144 วันที่ผ่านมา +13

    பவன் கல்யாண் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரொம்ப ரொம்ப சரியானது

  • @rsrijegan
    @rsrijegan วันที่ผ่านมา +11

    Appreciate Pesu Tamizha Pesu for standing up for sanathana dharma issues.

  • @Naveenkumar-ic2yu
    @Naveenkumar-ic2yu วันที่ผ่านมา +45

    Very good pawan kalyan
    I support Pawan Kalyan
    Jagan is fraud

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 วันที่ผ่านมา +29

    தமிழக நடிகர்கள், ஸ்ரீமான் பவன் கல்யாண்ஜியை பார்த்தாவது திருந்துங்கப்பா

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 วันที่ผ่านมา +36

    Very good job CM Chandrababu Naidu sir 👏👌🎉

  • @sivaramakrishnansitaraman133
    @sivaramakrishnansitaraman133 วันที่ผ่านมา +14

    We should support Pawan Kalyan....

  • @vijayletchumygovindankutty3689
    @vijayletchumygovindankutty3689 วันที่ผ่านมา +63

    Prakash Raj career finished
    Boycott his films

  • @ShivaKumarAvunuri
    @ShivaKumarAvunuri วันที่ผ่านมา +23

    Good job brother 👍

  • @BaluM-x8c
    @BaluM-x8c วันที่ผ่านมา +72

    பவன் கல்யாண் சார் மாஸ் ❤❤❤

  • @chellampandy5785
    @chellampandy5785 วันที่ผ่านมา +13

    உண்மை தான் சொல்கிறார்

  • @SBSManian
    @SBSManian วันที่ผ่านมา +11

    Mr. Pawan kalyan told 100% true tnx

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 วันที่ผ่านมา +13

    பவன் கல்யாண்❤❤🎉🎉

  • @malligatukkaram2229
    @malligatukkaram2229 วันที่ผ่านมา +21

    Pawn Kalyan statement is100% correct
    In Tamilnadu also somebody shd come forward to handle the situation.

  • @prakashrudrawar9430
    @prakashrudrawar9430 วันที่ผ่านมา +15

    Pawan the great

  • @sivabal5554
    @sivabal5554 วันที่ผ่านมา +6

    I'm support பவன் கல்யாண்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 วันที่ผ่านมา +8

    Pavan kalyan solvadhu sari

  • @karthihemu1242
    @karthihemu1242 วันที่ผ่านมา +8

    Pawan is the greatest political leader ❤❤❤❤

  • @Subashtamila
    @Subashtamila วันที่ผ่านมา +29

    Very good CM Chandrababu Naidu ❤❤❤

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 22 ชั่วโมงที่ผ่านมา +5

    மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் ஒன்றாக பார்ப்பது இந்து மதத்தை மட்டும் காயப்படுத்துவது இல்லை

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 วันที่ผ่านมา +6

    Cuutra panchayat topic tyagi title who are all deserving ? When will you start can you will you ?

  • @muthuvel2062
    @muthuvel2062 วันที่ผ่านมา +8

    Yes..tru..jaihind..

  • @ThavapalanPalan
    @ThavapalanPalan วันที่ผ่านมา +17

    இவன் நடிக்கும் படங்களை பகிஸ்கரிக்க வேண்டும் இந்துக்கள். From jaffna

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 19 ชั่วโมงที่ผ่านมา +3

      நன்றி. ஆனால் இதே வேலையைத் தான் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் நேரடியாகவோ ,நகைச்சுவை என்ற பெயரிலோ செய்து வருகின்றன.பகிஷ்கரியுங்கள் தமிழ்ப் படங்களை முற்றிலுமாக .இலங்கையிலேயே நல்ல
      படங்களை தயாரித்து எங்களுக்கும் அனுப்புங்கள்.

  • @jambulingamjambulingam1134
    @jambulingamjambulingam1134 18 ชั่วโมงที่ผ่านมา +3

    இப்படி ஒரு நடிகரை நம் திரையுலகில் தேடினாலும் கிடைக்கவில்லை, எல்லா ஸ்டாருங்களும் ஓடி ஒளியும் சந்தர்பவாதிகளாகத்தான் திரிகிறார்கள்

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 19 ชั่วโมงที่ผ่านมา +3

    அடேய் பிரகாஷ் நீ எத்தனை‌முறை குதித்து, குட்டிக்கரணம் போட்டாலும்,
    கூவத்தில் முழ்கி எழுந்தாலும், உனக்கு எம்எல்ஏ சீட்டு உய்ய்ய்ய்டா.போய் முதலில், உன்னுடைய குடும்பத்தை மட்டும், கவனிடா செல்லரித்த
    செல்லம்.

  • @maheshjayaraman6856
    @maheshjayaraman6856 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Durga Prasad..
    Excellent presentation
    Now a days there is paradigm shift in your thoughts and presentation
    Nice to see
    Appreciating you...

  • @dhanasekaranr2253
    @dhanasekaranr2253 วันที่ผ่านมา +3

    Great Shree pawankalyanjiku paarattukkal, vaazhththukkal, we always support pawankalyangaru. Jaganmohan katchiyai mutrilum verodu ozhikkavendum.

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 22 ชั่วโมงที่ผ่านมา +3

    பவன் கல்யாண் முதலமைச்சர் துணை முதலமைச்சர் வாழ்க வளர்க பணி சிறக்க வாழ்த்துக்கள் கொள்கையிலிருந்து பின் வாங்கவே கூடாது என்ன ஆனாலும் சரி

  • @sabalan1198
    @sabalan1198 13 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்து கோயில் இந்துக்களுக்கு கொடுக்கணும். அப்பதான், மதசார்ப்பு. பவுன் கல்யாண், வாழ்க.

  • @user-dsjjj
    @user-dsjjj วันที่ผ่านมา +10

    மதசார்பின்மை பேசற பிரகாஷ்ராஜ் ஒரு கிறிஸ்தவர். ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர்.

  • @mpalani8371
    @mpalani8371 15 ชั่วโมงที่ผ่านมา +3

    பவன் கல்யாண் அவருடன் பாலாஜி துணையிருப்பார் அவருடைய துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்

  • @keerthanam7403
    @keerthanam7403 วันที่ผ่านมา +5

    Superb this signature system is to be implemented in all temples . 👍😊

  • @sivachandran5158
    @sivachandran5158 17 ชั่วโมงที่ผ่านมา +4

    நிச்சயம் இந்துக்கள் ஒன்று கூட வேண்டும்

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 22 ชั่วโมงที่ผ่านมา +5

    பவன் கல்யாண் ஜீ வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @govindanbagavandoss3516
    @govindanbagavandoss3516 17 ชั่วโมงที่ผ่านมา +3

    You Prakasraj you keep away from Thirupathi Prasadam laddu issues. Hindus in india warning your involvement in HINDUS ISSUES.

  • @rajasekar5044
    @rajasekar5044 18 ชั่วโมงที่ผ่านมา +3

    Teach lesson to prakashraj who is antihindu.and villain actor.

  • @drpushpag
    @drpushpag 16 ชั่วโมงที่ผ่านมา +3

    We need to have only believers of Sanatana dharma into the Hindu places of worship and it's activities. Government can appoint an officer only to audit the temple accounts. Other wise they should not interfere in the running of the temples.

  • @Sundaresan-co6xb
    @Sundaresan-co6xb วันที่ผ่านมา +3

    It is true ,mr.bhavan kalyanji !!!❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @sekark4245
    @sekark4245 วันที่ผ่านมา +5

    ❤❤❤❤ pawanji

  • @garudanarasimha
    @garudanarasimha วันที่ผ่านมา +3

    Hindus why you people allow other religious followers such as Christians to administer Hindu Temples especially Tirupati Temple wake up guys if you people are not serious then all Hindus in India will have look for other countries. we are foreign Hindus having hard time in practicing our Hindu Dharma. We hope India is the only country to protect Hindus and home for all Hindus.

  • @SelvaGanesan-q2p
    @SelvaGanesan-q2p วันที่ผ่านมา +6

    Jai hind

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 วันที่ผ่านมา +4

    Pavan kalyan must once Vist chennai to kanyakumari.

  • @aravinthariyaputhiran4364
    @aravinthariyaputhiran4364 วันที่ผ่านมา +3

    Yes 100 % unmai. Hindukalukku Otrumai illai.

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 วันที่ผ่านมา +3

    Secondly the gossip mongering among reputed respected people from their own party are showing interest in unwanted alliance .if it becomes real after the president returns and coax him to have strained relationship to be rectified let me see how annamalai is effective in solving this headache .expecting a discussion on this topic at your convenience anxiously waiting for this thank you very much.

  • @sridevik5659
    @sridevik5659 21 ชั่วโมงที่ผ่านมา +4

    Arumaiyana pathivu

  • @pathmanathan5072
    @pathmanathan5072 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Prakash raj not suppose to involve in hindu matters he is a coolies of Congress

  • @Arishma-nr5po
    @Arishma-nr5po 21 ชั่วโมงที่ผ่านมา +4

    பவன் கல்யாண் 👍

  • @goldenrules256
    @goldenrules256 16 ชั่วโมงที่ผ่านมา +3

    பவன் ஐயா நீர் வாழ்க நின் புகழ் வாழ்க❤❤

  • @rajagopal7676
    @rajagopal7676 วันที่ผ่านมา +6

    👍🙏

  • @TheGuru2704
    @TheGuru2704 วันที่ผ่านมา +4

    Jai hind 🇮🇳 jai shree Ram ❤

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 วันที่ผ่านมา +5

    🙏🙏🙏🙏🙏

  • @harkaram78
    @harkaram78 วันที่ผ่านมา +2

    Hindus should get united beyond caste boundaries. In this digital era, when we have advanced so far to aadhaar as basis for many digital transactions, one do not require caste identity to differentiate himself from others. I look at Caste system as a grouping technique, adopted to administer people in groups. How is it even relevant in this age when modern technology empowers to keep and maintain digital identity of every citizen. The moment Hindus raise above Caste, their unity cannot be questioned by anybody

  • @mahendrar6863
    @mahendrar6863 21 ชั่วโมงที่ผ่านมา +3

    My full support Pavan sir 🙏🙏

  • @ParuGnananayaki
    @ParuGnananayaki วันที่ผ่านมา +3

    ‌ We support Pawanji🎉🎉

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh วันที่ผ่านมา +3

    Respected Campire,
    Even non-believers also shall sign declaration.
    What prevents Jegan to sign special declaration?
    Is not he Christian?.
    Regards

    • @srinivasarao4908
      @srinivasarao4908 วันที่ผ่านมา

      How non believers wil enter into Temples
      They dont believe na

  • @udayakumar9612
    @udayakumar9612 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Antha parades j mohan sign poduvadhu thane

  • @Chelsiyarosay
    @Chelsiyarosay 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Santhanam vaithu viyabaram seyoum BJP achi. Nadukoo nallathu samathuvam.

  • @subramaniam7905
    @subramaniam7905 23 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤❤❤

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms วันที่ผ่านมา +4

    Very good 👍

  • @ArulalanArulalan-v3h
    @ArulalanArulalan-v3h 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Yes pawanji is correct

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Jai shree ram jai Hind

  • @EEdison-pm4ol
    @EEdison-pm4ol วันที่ผ่านมา +4

  • @loganathanmloganathan6650
    @loganathanmloganathan6650 21 ชั่วโมงที่ผ่านมา +3

    I support💪 pavan kalyan❤

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 วันที่ผ่านมา +3

    Poruuki prakasu naye

  • @srikrishna2015My
    @srikrishna2015My วันที่ผ่านมา +2

    பவன் கல்யாண் போல அரசியல்வாதிகள் வர வேண்டும். அப்போ தான் இந்து மதம் உலகத்துல வாழும் . இல்லையெனில் பணத்துக்காக வாழும் சில பிணந்தின்னி கழுகுகள் இந்து என்ற சொல் இல்லாம அழித்து விடும் ❤❤❤❤

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 วันที่ผ่านมา

      😂😂😂ஆசிவகம் நியாபகம் இருக்கா
      சித்தர்களின் கழிவேற்றம் பன்னி ஆதிசங்கரன் தோற்றவித்த ஹிந்து மதம் பற்றி தெரியுமா

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Jai janasena Jai BJP next CM Annamalai ji

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Vazhha pavan

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 12 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க பவண் 🙏🙏🙏

  • @jamunayoga9049
    @jamunayoga9049 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Super Pavan.

  • @SumathiArumugam-zl3qv
    @SumathiArumugam-zl3qv 23 ชั่วโมงที่ผ่านมา +3

    PAWAN KALYAN ❤ 🎉

  • @narasimhan5284
    @narasimhan5284 11 ชั่วโมงที่ผ่านมา +1

    பவன் கல்யாண் கூறியது முற்றிலும் உண்மை

  • @Srk6284
    @Srk6284 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Pawan ❤

  • @ExMuslim_Sahil_and_AdamSeeker
    @ExMuslim_Sahil_and_AdamSeeker วันที่ผ่านมา +3

    ❤️❤️❤️

  • @saraaru8807
    @saraaru8807 วันที่ผ่านมา +11

    Yes we support pawan sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 11 ชั่วโมงที่ผ่านมา +1

    All Hindus should be support to PavanKalyan.

  • @abiramiilangovan3963
    @abiramiilangovan3963 23 ชั่วโมงที่ผ่านมา +1

    After long time one goid sanatani from cinefield.really proud of you pawanji

  • @SubbarayaluK-n7o
    @SubbarayaluK-n7o 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Govinda Govinda Govinda❤

  • @Janasainik-rama
    @Janasainik-rama 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Om Namo Venkateshaya, Jai Jana Senani Pawan Kalyan 🔯🕉️🙏

  • @VenkiBhua
    @VenkiBhua วันที่ผ่านมา +2

    Pawan is great🙏🙏🙏

  • @dhinakaran4792
    @dhinakaran4792 วันที่ผ่านมา +2

    Jai pawan

  • @mmhomes9222
    @mmhomes9222 วันที่ผ่านมา +2

    True True true