Modi-யிடம் Stalin கேட்டது? | The Daily Show | Senthil Balaji | Property Tax | Rahul Gandhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 140

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 หลายเดือนก่อน +15

    👌 Mahaprabhu & Nataraj. வாழ்த்துக்கள்.

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 หลายเดือนก่อน +15

    'தியாகி' கொத்தடிமைகளின் கொண்டாட்டம்

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP หลายเดือนก่อน +51

    என்றாவது ஒரு நாள், திரு. அண்ணாமலை ஜி வந்து இந்த திராவிட டீ கடைக்கு வந்து டீ குடிப்பரா என்று மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
    அவரும் உபியும் இது போல பேசும் காலம் வருமா? 😂

    • @theduthedu9219
      @theduthedu9219 หลายเดือนก่อน +4

      உண்மையில் நல்ல ஐடியா...

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP หลายเดือนก่อน

      நன்றி 🙏👍🌹🇮🇳​@@theduthedu9219

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 หลายเดือนก่อน +6

      சிறப்பான ஐடியா. நினைக்கவே மகிழ்சியாக இருக்கே😂

    • @praveenkumar-it3po
      @praveenkumar-it3po หลายเดือนก่อน

      அருமையான ஐடியா சார் ❤️😂😅.. டீ ல புளியங்கா கொட்டை கலப்படம் வேற செய்கிறார் ❤️ அர்ரெஸ்ட் பண்ணட்டும்

    • @ArivazhaganKGP
      @ArivazhaganKGP หลายเดือนก่อน

      புளியங்கொட்டை கலப்படம் செய்கிறேன் என்று தானே ஒப்புக்கொள்ளும் ஒருவர்.. ஒரிஜினல் உபி யாக இருக்க முடியாது.. இவர் முட்டு நல்லா கொடுக்கிறார் ஆனால் கலப்படத்தை மறைக்க தெரியாமல் எதிர்க்கட்சியிடமே உளறி கொட்டுகிறார்..
      ஒரு உபி யாக இருக்க முட்டு.. பிட்டு மட்டும் போதாது .. வெட்டும் தெரிய வேண்டும்
      ஆனா கடைசியில மஹா பிரபு வாங்க வேற கடையில போய் நல்ல டீ குடிப்போம் என்று அவரையும் கூப்பிடுவது சூப்பர் 😂😂😂

  • @vijayakrishnakumar3790
    @vijayakrishnakumar3790 หลายเดือนก่อน +9

    திராவிடாஸ் CAFE Name Super. சமூக நீதி டீ ரொம்ப விலை ஜாஸ்தி.

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 หลายเดือนก่อน +1

    Super video

  • @saenchai5071
    @saenchai5071 หลายเดือนก่อน +9

    5:48 விருது கேட்பது விருப்பம், ஆசை, பேராசை
    பாரத ரத்னா என்பதுக்கு அர்த்தம் தெரியுமா !?

  • @artistmani2977
    @artistmani2977 หลายเดือนก่อน +4

    Welcome nanbargale. Super.
    🙏🙏🙏

  • @sridhark510
    @sridhark510 หลายเดือนก่อน +8

    கோபாலபுர குடும்பத்தை காட்டி கொடுக்காமல் இருந்ததே ......தியாகம்.....

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 หลายเดือนก่อน +17

    தியாகி என்ற சொல்லுக்கு அவமரியாதை செய்து விட்டார் நமது சிஎம்.

    • @rajans2504
      @rajans2504 หลายเดือนก่อน

      savama ?

  • @kannan0519
    @kannan0519 หลายเดือนก่อน +3

    👍

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 หลายเดือนก่อน +14

    பத்து ரூபாய் செந்தில் பாலாஜி இது தான் தியாகம்

  • @msdravi
    @msdravi หลายเดือนก่อน +12

    நீதி நேர்மை நியாயம் இவற்றையெல்லாம் தியாகம் பண்ணலயா. தியாகிதான். பென்ஷன் நன்செய் புன்செய் எல்லாம் குடுப்பாங்க.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 หลายเดือนก่อน +1

      ஆமாங்கோ.😃😃😃

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @skHibiscus
    @skHibiscus หลายเดือนก่อน +4

    Tea boys I like your program

  • @DuraiPalam
    @DuraiPalam หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு

  • @gomathisrinivasan5183
    @gomathisrinivasan5183 หลายเดือนก่อน +2

    Vera level

  • @skHibiscus
    @skHibiscus หลายเดือนก่อน +3

    Tolded!!

  • @sakthi123--
    @sakthi123-- หลายเดือนก่อน +3

    அகில உலக மகாபிரபு ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்தக்கள் !!!

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 หลายเดือนก่อน +6

    தலைவர் என்ன பேசுனார் என தெரியாது. ஆனா நல்ல விஷயம் தான் பேசியிருப்பாரு.? தம்பி முடியலப்பா...முடியல😃😃

  • @arumugamanand7151
    @arumugamanand7151 หลายเดือนก่อน

    Thanks

  • @androidmr
    @androidmr หลายเดือนก่อน +11

    *பேசும் திறன் இல்லை*
    சரி, துண்டு சீட்டை பார்த்து படிக்க தெரியுமா?
    பிரதமரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் என்ன உள்ளது என்று தெரியுமா?

  • @govindasamic9987
    @govindasamic9987 หลายเดือนก่อน

    Super super super

  • @asuchindraraja9933
    @asuchindraraja9933 หลายเดือนก่อน +7

    டீ போடுற தம்பி யாரூ ஜுனியர் காமாட்சிநாயுடுவா

    • @shyamalavasudevan-ns8ly
      @shyamalavasudevan-ns8ly หลายเดือนก่อน +3

      He is acting like a kothadimai ups Rs.200. Nataraj is a very good performer.

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg หลายเดือนก่อน

    Yes yes already ..

  • @nandagopalmk8463
    @nandagopalmk8463 หลายเดือนก่อน +2

    திராவிட குடும்பத்திற்கு ஆதரவுடன் அவர் உறுதியாக இருந்தது வெளிவந்ததே மிகவும் மகிழ்ச்சி யான தியாகம்.

  • @RadhaNirmal
    @RadhaNirmal หลายเดือนก่อน

    Already told இல்ல Already tolded🎉😂🎉😂🎉😂English. ம்ம்😂😂

  • @manivannancn1844
    @manivannancn1844 หลายเดือนก่อน +1

    👍👍👍👍

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 หลายเดือนก่อน +1

    I remembered this scene when Senthil Balaji came out

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 หลายเดือนก่อน +2

    KARUR CHAPPALS READY TO USED
    TO BOSS 😂

  • @rishirangarajan4894
    @rishirangarajan4894 หลายเดือนก่อน +1

    Will PTP have a objective discussion with tax experts from both sides on current state of taxing and what needs to change?

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 หลายเดือนก่อน

    3:01 & 3:04 அப்படி என்ன தான் பேசியிருப்பாங்க 😂😂😂😂😂

  • @nagarajk4850
    @nagarajk4850 หลายเดือนก่อน +3

    செந்தில் பாலாஜி பண்ணுன பெரிய தியாகம் சாராய குடிமக்களை அதிகம் ஆக்கினர்

  • @seethalakshmidharmarajan9470
    @seethalakshmidharmarajan9470 หลายเดือนก่อน

    What are the names of the vadamanila thirudarkal?

  • @rajans2504
    @rajans2504 หลายเดือนก่อน +5

    Saif Ali Khan -- People know who he is and he will surely support only Rahulkhan

    • @amiemohan8578
      @amiemohan8578 หลายเดือนก่อน

      he is a heir of Nawab Royals...

  • @dakshneshiyer7474
    @dakshneshiyer7474 หลายเดือนก่อน +1

    SB pineapple kesari saappittu thyagam senjaru. Badam halwa saappidama thyagam senjaaru 😊😅😅😅

  • @hvasude
    @hvasude หลายเดือนก่อน

    Tea kadai thambi.. nee maaa! 🤣🤣🤣 Nice show

  • @nurahaskarp
    @nurahaskarp หลายเดือนก่อน +1

    Minister and MLA ku salary eh kammi pannalae treasury la kaasu erukum

  • @mprabakaran5683
    @mprabakaran5683 หลายเดือนก่อน

    கடைசியாக வேறு டீக்கடைக்கு அவரையும் கூப்பிட்டது மிக சிறப்பு.திராவிடாஸ் கேப் அவ்வளவு கேவலம் என்பதை நிரூபித்து விட்டீர்.

  • @Krishna-uz8sy
    @Krishna-uz8sy หลายเดือนก่อน

    இப்படி திருடர்களை கொண்டாடுபவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும். அவர்களுடன் நாம் பழகுவதை தவிர்க்க வேண்டும்.

  • @patrioticpersonal6639
    @patrioticpersonal6639 หลายเดือนก่อน

    Sq.ft wise and floor wise tax collection is a best remedy. This is same type of tax should be followed in cars

  • @suriyam1954
    @suriyam1954 หลายเดือนก่อน +3

    NADIPPU SAKRAVARTHI "SIVAGI" KU "BHARATH RATHNA" KODUKKANUM.❤🎉😊😊😊

  • @rishirangarajan4894
    @rishirangarajan4894 หลายเดือนก่อน +2

    Tax regime in Tamil Nadu and India in general is very very bad. BTW it doesn't matter if own or rent the property, it will impact everyone. If you rent, owner will raise the rent on the renters. Overall a sad state of affairs. 😔

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 หลายเดือนก่อน

      Assume that property tax gets increased Rs 100/- real terms on annual basis, the house owner increases Rs 15/- per month in rent. Only the tenant suffers. Dhiravida arasu vaazhga.

  • @amiemohan8578
    @amiemohan8578 หลายเดือนก่อน

    Gotta heard the word puliankodde after soooooooo many years...😂😂😂

  • @Vedimuthu333
    @Vedimuthu333 หลายเดือนก่อน

    "நாங்க அப்படிதான் சொல்வோம்" என்ற நம் நடராஜனின் ஸ்டைல் படு ஜோர்! 👏👍✊👌

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 หลายเดือนก่อน +2

    அந்த கொள்ளையர்கள் பேர் கிடையாது வெறும் மர்மம் மட்டுமே இதற்கு வடமாநிலம்என பெயர் நீங்களுமா

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 หลายเดือนก่อน

    கனிமொழிக்கு மத்திய உணவுத்துறை பதவி இதிலிருந்து மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருக்கிறார்கள். இனி அனைத்து ஒதுக்கீடும் தடையில்லாமல் வரும் . மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள். ‌ ஜெய் ஹிந்த்

  • @loganathanpatturaj8896
    @loganathanpatturaj8896 หลายเดือนก่อน +1

    Told ellai
    Tolded

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 หลายเดือนก่อน

    மந்திரி பதவி கிடைக்கும் ஆனால் கோப்புகளில் கையெழுத்திட முடியாது.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน +1

    கலப்படந்தான் ,இப்போ என்னாங்கறே !சரக்குல, நெய்யில மட்டுந்தான் பண்ணலாமா ? கோடிக் கணக்கில வியாபாரம் பண்றவங்களை விட்டுட்டு டீக்கடையில் கேள்வி கேளு.

  • @KarthikeyaVasudevan
    @KarthikeyaVasudevan หลายเดือนก่อน +3

    Mahaprabu tea master plz try..... Humour senses fun... Entertimement.....thug.... plz add... Your show....

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 หลายเดือนก่อน

    வீட்டு வரி மின்சார வரி காய்கறிகள் விலை எல்லாம் ஏறிவிட்டது. ஆனால் உங்கள் கடையில் பல மாதங்களாக ஒரே விலை 200 ரூ. சந்தோஷம் நிம்மதி. ஜெய் ஹிந்த்.

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 หลายเดือนก่อน +4

    கட்சி பெயர் திராவிடமாக அனைத்து தென்னிந்திய மொழி பேசுபவர்களை உள்ளடக்கி ஓட்டு வங்கி அரசியல் செய்பவர்கள்; மற்ற மொழி,3ஆவதாக கற்பதற்கு கதவுகளை திறந்து விடுமா? மத்திய அரசும் கல்வித்திட்டத்திற்கான நிதி ஒதுக்குமே!

  • @SrinivasanAyakudi
    @SrinivasanAyakudi หลายเดือนก่อน +1

    10RS PER BOTTLE

  • @ManiVannan-d1o
    @ManiVannan-d1o หลายเดือนก่อน

    Title vera level😊

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 หลายเดือนก่อน

    THANKS 🙏 BOYS I SURPRISED WHAT LANGUAGE STALIN TALK WITH MODIJI

  • @rajasekharmadabhushi7389
    @rajasekharmadabhushi7389 หลายเดือนก่อน +2

    Lipstick price increase because property tax increase .

    • @GuruMoorthi-j4r
      @GuruMoorthi-j4r หลายเดือนก่อน

      That's mks keep Priya act

  • @thennarasu8336
    @thennarasu8336 หลายเดือนก่อน +1

    When senthil balaji was transport minister 3 Lakhs per posting vangunana .Usilampatti pakkam or u village 2 peru posting vabthuchu

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 หลายเดือนก่อน

    தியாகிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தால்தான் சரியாக இருக்கும் 😂😂😂

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 หลายเดือนก่อน

    பாரத் ரத்னாவின் புனிதத்தை கெடுக்க வேண்டாம்.

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 หลายเดือนก่อน

    புழல் சிறையில் பைனாபிள் கேசரி சாப்பிட்டு செக்கு இழுத்து விட்டு 471 நாள் காட்டி கொடுக்காமல் இருந்துவிட்டு தியாகம் செய்திருக்கிறார்.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham หลายเดือนก่อน +1

    என்ன தியாகமா?ஏம்பா கோடிக்கணக்கான பணத்தை வசூலித்து தலைமை குடும்பத்துக்கு கொடுத்து விட்டு அவங்க போட்ட வழக்கில் உள்ளபோயி நல்லா இருந்த உடம்பை ஆபரேஷன் செய்து தம்பி தலைமறைவாக போயி,உன்மையை சொன்னா உயிர் மிஞ்சாதோ என்று பயந்து, அதுக்கும் மேல இப்போ வெளியே வந்து. எங்காவது சாட்சியாக மாற வாய்ப்புள்ளது என்று அவர்களுக்கு சந்தேகம் வந்தால்? திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 😅😅😅😅😅

  • @suriyam1954
    @suriyam1954 หลายเดือนก่อน +1

    AATHU MANALA ALLI ALLI MAKKALUKKU KODUTHA ATHU THIYAKAM ILLAYA ?😊

  • @kalaganesh5957
    @kalaganesh5957 หลายเดือนก่อน +1

    Sarah' Ali Khan s brother is Saif ali khan - not daughter - father
    Saif son is called Taimur

  • @radhanandagopal572
    @radhanandagopal572 หลายเดือนก่อน +3

    பொன்மடி லவல்ல இல்லையா?

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 หลายเดือนก่อน

    இவனுங்க பணத்தை சுட்டு பிடிச்சு கபளீகரம் அல்லது அரசுக்கு கொடுப்பார்களா?

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 หลายเดือนก่อน +1

    Of late the tea wala's support to DMK is very much..I doubt it is also the opinion of durgaprasad and mahaprabu. . Any way it is better to curtail his support. It doesnot look like sattire.

  • @chandramouli6591
    @chandramouli6591 หลายเดือนก่อน

    Order a printing machine

  • @balasundaram1479
    @balasundaram1479 หลายเดือนก่อน

    They don't know the meaning of Tyagi

  • @sivaraj159
    @sivaraj159 หลายเดือนก่อน +1

    😢😮😮😮😅😅😅devlapment olny🎉

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw หลายเดือนก่อน +3

    சென்னையில் 85% மக்கள் வாடகை வீட்டில் தான் உள்ளனர். ஒருவரே பல வீடுகள் வாடகை விட்டு உள்ளனர் என்பதே உண்மை.

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 หลายเดือนก่อน +1

    Jail thiyagam

  • @ThiruSiva
    @ThiruSiva หลายเดือนก่อน

    அவரு , ஐ டோல்ட் என கூறவில்லை. ஐ டோல்டட் என்று தவறாக கூறினார்... ஆங்கிலம் தெரியாது என்பது கேவலம் இல்லை, ஆனால் தெரிந்த மாதிரி நடிப்பது தான் கேவலம்.....

  • @ananthanarayanhariharan7013
    @ananthanarayanhariharan7013 หลายเดือนก่อน

    உழல் பெருச்சாளி ஜூஜூபா பண்ணிச்சு! 🫢

  • @jeyakumar3375
    @jeyakumar3375 หลายเดือนก่อน

    Already Toldef 😂

  • @viburajan127
    @viburajan127 หลายเดือนก่อน

    Channel peru pesu tamizha pesu.. But anchor ke tamizh varla 😂

  • @anthuanand2746
    @anthuanand2746 หลายเดือนก่อน

    கருப்பு சட்டை, கருப்பு துண்டு நெத்தில பெரிய திருநீர் பொட்டு 😂😂😂😂

  • @cheranbalu
    @cheranbalu หลายเดือนก่อน

    10:53 சகோ அணில் நம்ம சுடலையை அமலாக்க துறை இடம் கட்டி கொடுக்காதது தான் தியாகம் இது உபிஸ்க்கு தெரிந்தால் சரி 👌
    "எல்லாம் பணமும் வண்டு முருகன் (சுடலை) இடம் உள்ளது என்று " 🤣
    அணில் இனி பல்லு பிடுங்கிய பம்பு அவ்வளவு தான் 🤣
    கூமுட்டை பிரச்சனை 😂

  • @muthurengu2092
    @muthurengu2092 หลายเดือนก่อน

    ஏனெனில் மற்றவர்கள் எல்லாம் சுயமாக பேசுவார்கள் இவர் துண்டு சீட்டு பார்த்து பேசுவதால் 45நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 หลายเดือนก่อน

    Will the siddantham of b.j.p.will vanish if the center gives a nod.that is the reason youngsters run away from tamilnadu.

  • @narasimhanramasami2627
    @narasimhanramasami2627 หลายเดือนก่อน

    வழக்கு போட்டது dmk. வரவேற்பு dmk. தியாகி pattam கொடுப்பது dmk.
    என்ன கண்ராவி இது.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 หลายเดือนก่อน +2

    கையை பிடித்து இழுத்தையா?

  • @arundellpan
    @arundellpan หลายเดือนก่อน

    Sir Micha CM's ku laam 15 minutes because other CM's are brave enough to understand what ever MODI speaks up, either in English,Hindi or Gujarati, whereas Tamil Nadu CM is a dhadhi, even if MODI speaks in Tamil, He will have to repeat himself for 10 times so that Tamil Nadu CM understands it, so this is why so much long time.

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 หลายเดือนก่อน +1

    Black flag Dmk will show to MODIJI annamalai ips

  • @darvml2464
    @darvml2464 หลายเดือนก่อน

    English theriyathu poda DMK eppo solluma 😅

  • @srinara5005
    @srinara5005 หลายเดือนก่อน +1

    Athanga Thiravada Karanam. Idu Theriyalaya. Ennappa Neenga. Evlo Periya Thiagam Pannirucaru Senthil Balaji. Neenga Endana Makalta Kekareenga.

  • @Vedimuthu333
    @Vedimuthu333 หลายเดือนก่อน

    கடைசியா நடராஜனின் புளியாங்கொட்டை டீ ஒரு முத்தாய்ப்பு! 😂

  • @vasudevan6249
    @vasudevan6249 หลายเดือนก่อน

    What is it that he sacrificed

  • @rajperumalsamy8801
    @rajperumalsamy8801 หลายเดือนก่อน

    10rs government

  • @SPVENGATESAN
    @SPVENGATESAN หลายเดือนก่อน +1

    batelukku 10 rupees

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 หลายเดือนก่อน +2

    Romba over Nataraj

  • @babusubban6251
    @babusubban6251 หลายเดือนก่อน

    IF BAEARNA GIVEN TO KARUNANIYHI- IT IS SHSME ON HINDUS ABD INDIANNS😊

  • @PavyaShree-g3p
    @PavyaShree-g3p หลายเดือนก่อน

    As tolted fund will be released wait and see if not released by onriya arasu I dont care

  • @darvml2464
    @darvml2464 หลายเดือนก่อน

    DMK will announce 2026 election Rs 3000 for women
    Ennum free freenu kodutha eppadi than pannuvanga
    Kasta paduravan kasta pattu than erupan

  • @childsatheesh5099
    @childsatheesh5099 หลายเดือนก่อน

    Apdi Yaennada paninaru Solitu pongada, mundilam Thiyagina reason soluvnaga manasuku oru Aruthal ahh irukum ipom reason ae ilama Thiyagiakuranga, """ kollaiadichavan kolapaninavan elam thiyagi """"

  • @subramanprakas8461
    @subramanprakas8461 หลายเดือนก่อน

    Dai mahaprabhu..... Already told nu solala.... Tolded nu sonnar thambi.... Ne oru......

  • @akshadaaircon3002
    @akshadaaircon3002 หลายเดือนก่อน

    Dinamalar side lights are much better. your show is very very boring

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 หลายเดือนก่อน

    என்னப்பா சசிகலா த்யாக தலைவி என்றால் ஏன் செந்தில் த்யாக தலைவி என்று இருக்கக் கூடாது.

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 หลายเดือนก่อน

    You are making fun on this issue. The Union Government had misused its authority and detained Senthil Balaji for a long period without any hearing. Had the ED complete and concrete evidence , it could have proceeded with the course of legal action. The agency was not able to tie up the case with bribe givers nor able to locate all. Pending their pulling together complete evidences, the natural alternative is to release the detained. You are sarcastically commenting on him without understanding one's wounded feeling. You will understand the injury only when both of you detained for abusing the right.

  • @Vedimuthu333
    @Vedimuthu333 หลายเดือนก่อน

    PTPயிலிருந்து சமீபத்தில் வெளியேறிய இரண்டு நண்பர்கள் இந்த டீக்கடை அட்டகாசத்தைப் பார்த்து பெரு மூச்சுதான் விடுவார்கள் 😂